• தையல்/ அழகுக்கலை - 28-02-2016

  அழகுக்கலை நிறுவனத்திற்கு முன் அனுபவம் அவசியமில்லை. 18– 35 வயது பெண்கள் தேவை. ஹவ்லொக் வீதி மற்றும் ராஜகிரிய கிளைகளுக்கு. 011 2500541. 

  ******************************************************

  வெள்ளவத்தையில் Saloon க்கு ஆண்களும் Beauty Parlour க்கு பெண்களும் தேவை. தொடர்புகளுக்கு: 077 8730707, 2712846. 

  *****************************************************

  தெஹிவளை சந்தியில் உள்ள Ladies Beauty Salonற்கு 18 – 30 வயதுக்குட்பட்ட Beauticians & Trainees உடனடியாக தேவை. பெண்கள் மட்டும். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். 071 2288558.

  ******************************************************

  கொழும்பில் உள்ள பிரபல்யமான ஆடை வடிவமைப்பாளருக்கு (Designer Company) தையல் வேலைகள் Pattern Cut வேலை அனுபவமுள்ள தைக்கக்கூடிய பெண்கள் தேவை. 077 5292594, 077 4497213.

  ******************************************************

  வத்தளை, ஏகித்தையில் சல்வார் தைக்க த்தெரிந்த ஆண் பெண் இருபாலாரும் உதவியாட்களும் உடனடியாக தேவை. சம்பளம் 25,000/= – 35,000/= தொடர்புக்கு 071 7979918.

  ******************************************************

  அனுபவமுள்ள  திறமையான பெண் ஜுகி மெஷின்  இயக்குனர்கள் மற்றும் கை உதவியாளர்கள் தேவை. மேலதிக சம்பளம். உடகஹாமுல்ல, நுகேகொடை.  0766230430

  ******************************************************

  குஷன் சோபா கேட்ன் (திரைச்சீலை)  (CUSHION)  Sofa Curtain  தைக்கத் தெரிந்தவர்கள் தேவை. தொடர்பு No. 78E அவிசாவளை வீதி, ஊருகொடவத்த. தொலைபேசி 0722895291    0771876983.

  ******************************************************

  தையல்  வேலைக்கு  பெண் பிள்ளைகள் தேவை. மற்றும் (HELPERS) பெண்கள் தேவை. 12/1 Mosque lane,  muthuwella Mawatha, modera Colombo 15.

  ******************************************************

  வெள்ளவத்தை தையற்கடைக்கு ஆண்/பெண் டெயிலர் தேவை. கை வேலைக்கு பெண்கள் தேவை. நல்ல சம்பளம் கொடுக்கப்படும்.  Ph 0770515545

  ******************************************************

  Bag தைப்பதற்கு அனுபவமுள்ள ஆண்கள், பெண்கள் தேவை. மற்றும் Juki machine  இல் தைப்பதற்கு ஆட்கள் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 0715656964     0723804676

  ******************************************************

  கொழும்பில் அமைந்துள்ள நவீன சலூனிற்கு (AC) அனுபவமுள்ள சிகை அலங்கார மற்றும் முடி வெட்டுபவர்கள் உடனடியாக தேவை. தங்குமிட வசதி உண்டு. சம்பளம் (40,000+) தொடர்புக்கு: 077 3421871.

  ******************************************************

  கொழும்பு, பம்பலப்பிட்டியில் இயங்கும் பிரபல்யமான ஆடை நிறுவனம் ஒன்றிற்கு Gents Items, Bed Sheets, (Curtains, Serviettes ஆகியவற்றை வெட்டித் தைக்கக்கூடிய தேர்ச்சியும், அனுபவமும் மிக்கவர்கள் உடனடியாக தேவை. தங்குமிட வசதிகள் செய்து தரப்படும். தொடர்புகொள்ளவும். 077 6426967. 

  ******************************************************

  2016-02-29 12:18:13

  தையல்/ அழகுக்கலை - 28-02-2016