• ஹோட்டல்/ பேக்­கரி 28-02-2016

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் Chinese Restaurant க்கு Delivery boys தேவை. கொழும்பு பாதைகள் நன்கு பரிச்­சயம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 075 0313167. 

  ************************************************

  பிர­பல நட்­சத்­திர Hotel லுக்கு Marbles/ Granite சுத்­தி­க­ரிப்­ப­தற்கு ஆண்கள் தேவை. Clean on High Tec (Pvt) Ltd. No. 17/2, Walukarama Road, Colombo 3. 077 7554558. 

  ************************************************

  கொழும்பு, கொலன்­னா­வை­யி­லுள்ள Take away கடைக்கு ரைஸ், பார்சல், வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 076 8969865. 

  ************************************************

  வெயிட்டர், கெஷியர், பில் எழு­து­வி­னைஞர், பார்சல் கவுண்டர், டீ, பென்ரி, சைனிஸ், ஹெல்பர், பேக்­க­ரிபாஸ், உத­வி­யா­ளர்கள், ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன். உப­வங்ச ஹோட்டல் 46, டீ.எஸ்.சேனா­நா­யக்க மாவத்தை, பொரளை. 075 2596774 முகா­மை­யாளர் அசங்க.  

  ************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. பில் போடு­பவர், பார்சல் கட்­டு­பவர், வெயிட்டர், சுத்­தி­க­ரிப்­பாளர், டீமேக்கர், தோசை போடு­பவர் அனு­ப­வத்­திற்கும் திற­மைக்கும் ஏற்ப சம்­பளம். அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். 071 2883161.

  ************************************************

  கொழும்பு  –  07 இல் உள்ள Hotel க்கு வெயிட்டர் தேவை. ஆண், பெண் இரு தரப்­பி­னரும் விண்­ணப்­பிக்­கலாம். (சோட்டிஷ் கவுன்டர்) Take away கொடுப்­ப­தற்கும். ஆண், பெண் தேவை. Hotel இல் சகல துறை வேலை­களும் தெரிந்த ஒரு­வரும் உடன் தேவை. தொடர்பு: FANTAB, No: 229 Dharmapala Mawatha, Colombo –  07. 075 0311894.

   ************************************************

  கொழும்­பி­லுள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றுக்கு ஆங்­கிலம் பேசத் தெரிந்த 40 வய­திற்கு குறை­வான ரூம் போய்ஸ்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 555667.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள சைனீஸ் கோக்­கிமார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 684531.

  ************************************************

  வவு­னி­யாவில் பிர­பல ஹோட்­ட­லுக்கு கணக்­காளர் (Accountant) தேவை. முன் அனு­பவம் இருத்தல் அவ­சியம். அல்­லது கணக்­கியல் சம்­பந்­த­மான அறிவு இருத்தல் அவ­சியம். தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம். 0777 204489.

  ************************************************

  நுவ­ரெ­லியா, பதுளை, பண்­டா­ர­வளை வெலி­மடை, ஹட்டன், கினி­கத்­ஹேன, நாவ­லப்­பிட்டி, கண்­டியில் உள்ள நட்­சத்­திர ஹோட்­டல்­களில் ரூம்போய் ஸ்டுவாட் குக், கிச்சன் ஹெல்பர் மற்றும் தோட்ட சுத்­தி­க­ரிப்­பாளர் தேவை. சம்­பளம் 18,000/= – 38,000/= சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். இல. 37, டெடிகேட் சென்றர், நுவ­ரெ­லியா. 077 5559822 நுவ­ரெ­லியா, 0777 964062 பதுளை.

  ************************************************

  0777 964062 கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் மன­திற்கு நிறை­வான தொழிலைப் பெற எம்­மோடு இணை­யுங்கள் பிர­பல ஹோட்­டல்­க­ளுக்கு ரூம்போய், ஸ்டுவட், குக், கிச்சன் ஹெல்பர், பாமர், கிளினர் தேவை. வயது 17 – 55 சம்­பளம் 15,000/=-– 35000/= தொழில் அடிப்­ப­டையில் பெறலாம். உணவு தங்­கு­மிடம் இல­வசம். 0777 964062. இல. 11/A/1/1/d  Udayaraja Mawatha, Badulla.

  ************************************************

  கொழும்பு – 15 மோத­ரையில் அமைந்­துள்ள Hillton Restaurant க்கு அனு­ப­வ­முள்ள Chef (சமை­யற்­காரர்) சம்­பளம் 35,000/= மற்றும் சமையல் உத­வி­யாளர் சம்­பளம் 20,000/= தங்­கு­மி­ட­வ­சதி வழங்­கப்­படும். 077 6360015.

  ************************************************

  நெல்­லி­ய­டியில் அமைந்­துள்ள உண­வகம் ஒன்­றுக்கு கீழ்க்­காணும் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. சிற்­றுண்டி தயா­ரிப்­பாளர். ரொட்டி தயா­ரிப்­பாளர், சமையல் வேலை­யாட்கள், உணவு பரி­மா­று­ப­வர்கள், தேநீர் தயா­ரிப்­பாளர், தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு. Tel. 0777 162904, 0777 574752.

  ************************************************

  கண்டி பல­கொல்­லவில் சைவ உண­வ­கத்­திற்கு தோசை, வடை, ரொட்டி தயா­ரிப்­ப­தற்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 081 2423740, 081 2421311, 071 6621193.

  ************************************************

  திரு­கோ­ண­ம­லையில் இருக்கும் தர­மான உண­வ­கத்­திற்கு நன்கு சமையல் வேலை தெரிந்த சமை­யற்­காரர் (Chef) மற்றும் உத­வி­யாளர் தேவை. நல்ல சம்­பளம், சீருடை வழங்­கப்­படும். 077 1770761. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு அனைத்தும் சமைக்கத் தெரிந்த ஒருவர் தேவை. மற்றும் Waiters மார்­களும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6993389, 077 8666357. 

  ************************************************

  யக்­க­லையில் புதி­தாக திறந்­துள்ள சைவ ஹோட்டல் ஒன்­றுக்கு வடை, தோசை, ரொட்டி, சோடீஸ், சமையல் உத­வி­யா­ளர்கள், பார்சல் கட்­டு­பவர், வெயிட்­டர்மார் போன்றோர் உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ஆட்டோ செலுத்­தக்­கூ­டிய ஒரு­வரும் தேவை. தொடர்பு. 075 7246521.

  ************************************************

  கிரி­பத்­கொ­டைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு திற­மை­யான அனு­ப­வ­முள்ள கோக்­கிமார், கொத்து, அப்பம், பாஸ்மார், பேக்­கரி பாஸ், சோர்டீஸ் வகைகள் தயா­ரிப்­ப­தற்கு தெரிந்­த­வர்கள் தேவை. உயர் சம்­பளம். 071 2421461, 071 3266308, 077 6585993.

  ************************************************

  கொழும்பில் புதி­தாக திறக்­கப்­படும் Hotel ஒன்­றுக்கு உட­ன­டி­யாக அனு­ப­வ­முள்ள திற­மை­யான கோக்கி ஒரு­வரும், ரொட்டி பாஸ், Tea Maker தேவை. தொடர்பு கொள்க. 076 9272528.

  ************************************************

  கொழும்பு நகரில் அமைந்­துள்ள பார் & ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு நன்கு அனு­ப­வ­முள்ள வெயிட்­டர்மார் தேவை. தங்­கு­மிட வச­திகள் உண்டு. விரும்­பி­ய­வர்கள் தொடர்பு கொள்ள வேண்­டிய T.P. No. 072 7699233, 077 9521195.

  ************************************************

  அப்பம், கொத்து பாஸ்மார் தேவை. இங்­கு­ராக்­கொட, பொலன்­ன­றுவை. 076 6534171.

  ************************************************

  071 5708538 / 077 3251562 பிலி­யந்­தலை போகுந்­த­ரயில் அமைந்­துள்ள எங்­க­ளு­டைய நிறு­வ­னத்­துக்கு கொத்து, ரைஸ் பாஸ் ஒருவர் தேவை.

  ************************************************

  076 6304637 ஹோமா­கமை பேக்­கரி ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள பேஸ்ரி மற்றும் கேக் பாஸ்மார் 30,000/=, கை உத­வி­யா­ளர்கள் 18,000/=. மாதாந்தம் 5 நாட்கள் விடு­முறை. உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம்.

  ************************************************

  ஹோமா­கமை பேஸ்ரி ஷொப் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள திற­மை­யான ரைஸ் என்ட் கறி பாஸ் மற்றும் சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் தேவை. மாதாந்தம் 5 நாட்கள் விடு­முறை. உணவு, தங்­கு­மிடம் இல­வகம். 071 2950821.

  ************************************************

  கொழும்பு பொர­ளையில் அமைந்­துள்ள சைவ மற்றும் அசைவ ஹோட்­ட­லுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. சமையல் செய்வோர் / வடை போடு­பவர், (Short eats) ரொட்டி போடு­பவர், டீ போடு­பவர் மற்றும் (Cleaners) பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு. 0777 421309.

  ************************************************

  072 7846408, எங்­க­ளுக்கு திற­மை­யான அப்பம், கொத்து பாஸ்மார் தேவை. சம்­பளம் 50,000/= வரை பாணந்­துறை.

  ************************************************

  பேக்­கரி பாஸ்மார் மற்றும் வெயிட்­டர்மார் தேவை. (பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற) உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 4337960. சிங்­க­ளத்தில் அழைக்­கவும்.

  ************************************************

  நாரம்­ம­லவில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு தங்­கி­வேலை செய்­யக்­கூ­டிய வெயிட்டர் மற்றும் கை உத­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் நல்ல சம்­பளம் தொடர்பு 077 6951521.

  ************************************************

  குரு­நாகல் விறகு போரணை பேக்­க­ரிக்கு பேக்­கரி பாஸ்­மார்கள் தேவை. உணவு தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 071 6601419, 076 7915123.

  ************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்கு சற்று தொலைவில் சுற்­று­லாத்­துறை ஹோட்­ட­லுக்கு மேலைத்­தேய கீழைத்­தேய உணவு சமைப்­ப­தற்கு கோக்­கிமார் மற்றும் ரூம் போய்ஸ் தேவை. தொடர்பு 071 9718649.

  ************************************************

  ஹோட்டல் ஒன்­றிற்கு கை உத­வி­யா­ளர்கள் மற்றும் பாஸ்மார் தேவை. 0715567213.

  ************************************************

  வாதுவை மொல்­லி­கொடை சைனீஸ் ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு கொத்து பாஸ் கை உத­வி­யா­ளர்கள் தேவை. 071530 7436/0776248429.

  ************************************************

  மீப்பை, பாதுக்­கையில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு சமுசா, சோட்டீஸ், ரொட்டி போடக்­கூ­டி­ய­வர்கள் தேவை. சகல வச­தி­களும் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 3541040.

  ************************************************

  Short eats maker தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு அரி­ய­வாய்ப்பு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மஹேன்ஸ் கேட்­டரிங் சேர்விஸ் 1/3, பர­கும்பா வீதி, வெள்­ள­வத்தை. 0777 563620. 

  ************************************************

  வத்­த­ளையில் உள்ள உண­வகம் ஒன்­றுக்கு கொத்து, ஆப்பம், சோட்ஈட்ஸ் வேலை தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: –  077 3738904.

  ************************************************

  அக்­கு­ர­ணையில் உள்ள  பேக்­கரி ஒன்­றுக்கு Salesmen களும்  உத­வி­யா­ளர்­களும் தேவை. கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம், தங்­கு­மிடம் உணவு வழங்­கப்­படும். 0772225851

  ************************************************

  இரா­ஜ­கி­ரி­யவில் ரஜ அம்­புல ஹோட்டல் ஒன்­றிற்கு கொத்து பாஸ் ஒருவர், உணவு பேன்­ரிக்கு வேலையாள் தேவை. தங்­கு­மி­டத்­துடன் 072 3097246, 077 6103735,   0777908844.

  ************************************************

  கனே­முல்ல, பெலி­பில்­லேவ ஹோட்­ட­லுக்கு ரொட்டி பாஸ், அப்பம், சோடிஸ், சமை­ய­லறை பாஸ் மற்றும் உத­வி­யா­ளர்கள் வேலை தெரிந்­த­வர்கள் தேவை. 077 2138303, 011 2974900.

  ************************************************

  "A" தரத்­தி­லான ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு ஸ்டுவர்ட் (வெயிட்டர்) சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள், சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் (பயிற்­சி­யுள்ள/அற்ற) உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன். 011 2969546, 071 0383306.

  ************************************************

  கொத்து ரொட்டி போடு­பவர், அப்பம் போடு­பவர், சைனீஸ் வகை உணவு தயா­ரிப்­பவர் உட­னடி வேலை­வாய்ப்பு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 077 8450625, 077 4897115.

  ************************************************

  Tourist Hotel 18 – 40 வயது.  அறை மற்றும் தோட்ட சுத்­தப்­ப­டுத்­து­னர்கள் தேவை. கிரா­ம­சே­வகர் சான்­றி­தழ்­க­ளுடன் வரவும் சம்­பளம் 15000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 072 3870736.

  ************************************************

  கிறிஷான் கிஷன் அன்ட் ரெஸ்­டூ­ரன்ட்க்கு ஸ்டுவர்ட், கிச்சன் ஹெல்பர்ஸ், சைனிஸ் குக், கொத்­து­பாஸ்மார் தேவை. தங்­கு­மிடம், உணவு, அர­சாங்­கத்தின் ஊழியர் சேம­லாப நிதியம் உண்டு. உயர் சம்­பளம்.  072 4379997, 077 0850002.

  ************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு அப்பம், கொத்து, சோடிஸ், பேக்­கரி, ரைஸ் (சைனிஸ்) வெயிட்­டர்மார் அனைத்து ஊழி­யர்கள் தேவை. கட­வத்தை. 0775540493/0772217269.

  ************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­படும் Take Away நிறுவனத்திற்கு கொத்து மற்றும் அப்பம் பாஸ்மார் உடன் தேவை. 0721169507.

  ************************************************

  நுவரெலிய நகரில் ரெஸ்டூரன்ட் ஒன்றி ற்கு பார் கீபர் (பயிற்சியுள்ள/அற்ற) ஹோட்ட லுக்கு வரவேற்பு அதிகாரி (ஆண்/பெண்) (பயிற்சியுள்ள/அற்ற) தேவை. நுவரெலியா சுற்றுவட்டாரத்தில் விசேடமானது. 0723715884/0777884956.

  ************************************************

  கொழும்பு 6 இல் அமைந்துள்ள Hotel ஒன்றிற்கு அனுபவம் வாய்ந்த சுத்திக ரிப்பாளர்கள் 18– 40 வயதிற்கு இடைப்ப ட்டவர்கள் உடனடியாக தேவை. தொடர்பு களுக்கு: 077 3540632, 077 3434431. 

  ************************************************

  பிலியந்தலை, போகுந்தர, ரைஸ் என்ட் கறி, தோசை, ரொட்டி, அப்பம் வேலை தெரிந்தவர் மற்றும் கை உதவியாளர்கள் வருகை தரவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 071 5277531. 

  ************************************************

  2016-02-29 12:13:24

  ஹோட்டல்/ பேக்­கரி 28-02-2016