• வாடகைக்கு - 01-10-2017

  கொழும்பு 5, பொல்­ஹேன்­கொட கார்டின்ஸ், நார­ஹேன்­பிட்­டியில் அமை­தி­யான சூழலில் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு (Annex) சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8284840. 

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் Armour Street இலி­ருந்து நடை தூத்தில் Parking வச­தி­யு­ட­னான & Dining, Study, Visitors Hall என்­ப­ன­வற்றைக் கொண்ட Special Rooms with அமை­தி­யான சூழலில்.... 24 Hours Security சேவை­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. அனு­ம­தி­க­ளுக்கு முந்திக் கொள்­ளுங்கள். 0777 901637. 

  *************************************************

  Wattala, எவ­ரி­வத்­தையில் லக்­சரி வீடு 10 P 4 அறைகள், 3 இணைந்த குளி­ய­ல­றைகள், சாமி அறை, சமையல் அறை, Study அறை, 3 வாகனம் தரிப்­பிடம் உடன் குத்­த­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 682236. Mr. புஸ்பா 077 8087493. 

  ************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல வீதியில் தள­பாடம் மற்றும் ஏனைய வச­தி­க­ளுடன் இரு அறைகள் கொண்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 075 2722031. 

  *************************************************

  தெமட்­ட­கொடை, பேஸ்லைன் வீதியில் அமைந்­துள்ள பகல்/ இரவு ஹோட்டல் சகல உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 076 5708988, 071 8788988. 

  *************************************************

  G/B/6, சென். ஜேம்ஸ் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 3 அறை­க­ளுடன் 2 குளி­ய­ல­றைகள். மாதம் 35,000/= படி வாடகை. தொடர்­புக்கு: 0777 047835. 

  *************************************************

  Wellawatte, Bambalapitiya வில் 2, 3 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add posted by agent and 1 Month Rent is applicable as agent for if you agree only Call me. 077 6634826. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, 88C, பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. (கார் பார்க்கிங் இல்லை) மாத வாடகை 22,000/=. Tel. 077 2955566, 071 4068100. 

  *************************************************

  கல்­கி­சையில் 1st Floor இல் 2 Bedroom, 1 Bathroom, Pantry Kitchen, No Parking, தனி மீட்டர் வச­தி­யுண்டு. வாடகை 38,000/=. No Brokers. ஒரு வருட முற்­பணம். 071 4801883.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் மார்க்கெட் முன்­பாக Fully Furnished room with attached Bathroom பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. சைவ உணவு உண்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 011 2580785. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் வெளி­நாடு செல்வோர் சிறு குடும்­பங்­க­ளுக்கு அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 4885963. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும், வேலைக்கு போகும் ஆண்­க­ளுக்கு மாத நாட்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. 0777 490307. 

  *************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 ஆம் மாடியில் Room ஒன்று வாட­கைக்கு உண்டு. படிக்கும்/ வேலை செய்யும் Tamil ஆண்கள் விரும்­பத்­தக்­கது. இருவர் பகி­ரக்­கூ­டி­யது. தொடர்­பு­க­ளுக்கு: 076 5515587. மாதம் 13,000/=.

  *************************************************

  தெஹி­வளை, இரத்­ம­லானை பிர­தே­சத்தில் பகிர்வு அறைகள் (Sharing rooms) வாட­கைக்கு உண்டு. உடன் தொடர்­புக்கு அழை­யுங்கள்: 075 9744583, 011 5938473. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, Deman Hospital இற்கு அருகில் இருவர் தங்­கக்­கூ­டிய அறையில் உத்­தி­யோகம் பார்க்கும் பெண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. (சாப்­பாட்­டுடன்) தொடர்பு இலக்கம்: 077 4131392. 

  *************************************************

  வத்­தளை, ஹுணு­பிட்­டி­யவில் வீடு ஒன்று வாட­கைக்­குண்டு. 2 படுக்­கை­ய­றைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் மாத வாடகை 25,000/= T.P: 011 2949912.

  *************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்த வீதியில் இரண்டாம் மாடியில் இரண்டு படுக்கை அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 20,000/= ஒரு வருட முற்­பணம். தொடர்பு காலை 11 மணிக்கு பின். 077 7599360.

  *************************************************

  கொழும்பு 12 இல் 950, 2500 சதுர அடி­களைக் கொண்ட ஸ்டோர்ஸ் (பண்­ட­க­சாலை) வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 7313509, 077 8665059

  *************************************************

  Kotahena வில் Sharing room (Working boys) வாட­கைக்­குண்டு. Attached Bathroom, Fully Tiled with Current and Water. மாதம் 6000/= Call: 077 8215678

  *************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி­யி­லி­ருந்து 100 மீட்டர் தொலைவில் ரோஹிணி ரோட்டில் ஒரு தொடர்­மாடி வீடொன்றில் இரண்டு அறைகள் வாட­கைக்கு உண்டு. ஆண் உத்­தி­யோத்­தர்க்கு மட்டும். 077 3432422.

  *************************************************

  அத்­தி­டிய கெமுணு மாவத்­தையில் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட மேல்­மாடி வீடு பெரிய வர­வேற்­பறை, 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பென்ட்ரி, கராஜ் உடன் வாட­கைக்கு. மாதம் 50,000/=. 6 மாத முற்­பணம். 071 8285718. 

  *************************************************

  546 அளுத்­மா­வத்தை வீதி, மோதரை, கொழும்பு – 15 கொமர்ஷல் வங்­கிக்கு அருகில் 5 மாடிகள் கொண்ட கட்­ட­டத்தில் 2 ஆம் மாடி மற்றும் 4 ஆம் மாடி வாட­கைக்கு உண்டு. இது அலு­வ­ல­கத்­திற்கு, சலூ­னுக்கு மிக உகந்­தது. 0777 047835.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் புதிய அப்­பாட்மன்ட் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன், லக்­சரி குடி­யி­ருப்புப் பகு­தியில் வாட­கைக்கு உண்டு. மற்றும் தெஹி­வ­ளையில் புதிய மாடி­வீடு 2 படுக்கை அறை­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். அழைக்க: Nuhman 077 1765376.

  *************************************************

  Colombo 10 இல் காரி­யா­ல­யமும் Colombo 10, Mattakkuliya இல் Room வாட­கைக்கும் உண்டு. Kolonnawa, Maligawatta, வீடு­களும் வாட­கைக்கு உண்டு. MR/Deen: 077 8892150.

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  *************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள வீடு சகல தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 60,000/= வாகனத் தரிப்­பிடம் மற்றும் A/C வச­தி­க­ளுடன். தொடர்பு: 077 6360015.

  *************************************************

  Hendala, Wattala, Maradana Road இல் 4 அறைகள், 3 குளியல் அறைகள், Car Park கொண்ட வீடு குத்­த­கைக்கு விடப்­படும். 172, Gindupitiya Street இல் அமைந்­துள்ள மேல் மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0779868308 / 070 2380748/ 011 2452194.

  *************************************************

  5 பெரிய அறைகள் கொண்ட பெரிய வீடு சமை­ய­லறை, மல­ச­ல­கூடம், கிணறு, 2 பெரிய வெளி­வாசல் கதவு, 3 வாகனத் தரிப்­பி­ட­வ­சதி உட்­பட பல வச­திகள் முல்­லைத்­தீவு பழைய பஸ் நிலையம் முன்­பாக வாட­கைக்கு. பேசித் தீர்­மா­னிக்­கலாம். சிவா: 077 7353393.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று அறைகள் கொண்ட வீடொன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு : 077 6419503.

  *************************************************

  கல்­கி­சையில் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall, சம­ய­ல­றை­யுடன் Tiled Apartment. காலி வீதி­யி­லி­ருந்து 5 நிமிட நடை­தூரம். தொடர்பு: 075 0518778/ 075 7081445.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms, Fully Furnished Apartment மாத வாட­கைக்கு. Free Dish T.V, Free Wifi Parking Security காலி வீதிக்கும் மெரைன் டிரை­வுக்கும் இடையில். 076 8259999. 

  *************************************************

  மூன்று படுக்­கை­யறை வீடு 2nd Floor களு­போ­விலை 50,000/=. 4 படுக்­கை­ய­றைகள் கார் பார்க் வச­தி­யுடன் நெதி­மா­லையில் 70,000/=. 077 5432338/ 075 7718514.

  *************************************************

  Mount Lavinia, Wattarappola Road. 3 Bedrooms, 2 Bathrooms 1st Floor. 6 Month Advance. 071 3669335/ 077 0316884.

  *************************************************

  கடை வாட­கைக்கு. இல. 162 A1/1, காலி வீதி, தெஹி­வ­ளையில் முழு­வதும் டைல்ஸ். பாத்ரூம் கொண்ட கடை வாட­கைக்கு. 077 3048686/ 077 7307251.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­லறை. கீழ்­மாடி வீடு Tiled Pantry Cupboards, கார் பாக்கிங், Hot Water தள­பா­டங்­க­ளு­டனும்/ இல்­லா­மலும் Hampden Lane. 075 9718017.

  *************************************************

  வெள்­ள­வத்தை, Manning Place இல் கடையும், Ramakrishna Raod க்கு எதிரில் வீடும் வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 075 2826272/ 077 8730707.

  *************************************************

  தெஹி­வளை Arpico முன்­பாக படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு அமை­தி­யான, பாது­காப்­பான சூழலில் Sharing Room (6000/=) வாட­கைக்கு உண்டு. 077 5864356/ 071 3292555.

  *************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை, காலி வீதிக்கு முகப்­பாக 300 sqft கடை வாட­கைக்­குண்டு. சலூன், பல­ச­ரக்கு கடை, லொன்றி, அலு­வ­லகம் ஆகி­ய­வற்­றுக்கு உகந்­தது. 077 8806450.

  *************************************************

  தெஹி­வளை கொன்கோட் தியட்­ட­ர­ருகில் காலி வீதிக்கு அருகில் சொகுசு வீடு வாட­கைக்­குண்டு. A/C, Non A/C, Hot water, Kitchen, Hall மற்றும் அனைத்து வச­தி­களும் மிக அருகில். விசேட வைப­வங்­க­ளுக்கும் கொடுக்­கப்­படும். நாள் / கிழ­மைக்கு மட்டும். 077 6962969.

  *************************************************

  Dehiwela காலி வீதிக்கு அருகில் 2 படுக்­கை­யறை, Kitchen, Hall, Bathroom வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. நாள் / கிழ­மைக்கும் குறு­கிய கால மாத வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 1 நாள் வாடகை 4000/=. 077 6962969.

  *************************************************

  31/C, மல்­வத்தை வீதி தெஹி­வ­ளையில் இரண்டு மாடி வீடு வாட­கைக்­குண்டு. வாடகை (50,000/=) தொடர்பு: 011 2719467.

  *************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் A/C, Non A/C அறை­களும் குடும்­ப­மாக தங்­கக்­கூ­டிய சமை­ய­ல­றை­யுடன் கூடிய புதிய பங்­களா A/C, TV, தள­பாட வச­தி­க­ளுடன் சகல கொண்­டாட்­டங்­க­ளுக்கும் நாள் வாட­கைக்கு. 077 8105102.

  *************************************************

  வெள்­ள­வத்தை ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அரு­கா­மையில் 2 பெண்­க­ளுக்கு சாப்­பாட்­டுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4222914.

  *************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. Tel: 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  *************************************************

  தெஹி­வளை (Ebenezer Place) இல் தொடர்­மா­டியில் அறை வாட­கைக்கு விடப்­படும். தாயும் பிள்­ளை­யு­மாக இருப்­பதோ, ஓர­ளவு வய­தா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 6146355/ 076 8935308.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 65,000/=. தெஹி­வ­ளையில் 25,000/= மற்றும் தெஹி­வ­ளையில் வீடு விற்­ப­னைக்­குண்டு. 65 இலட்சம். 077 8139505 / 071 7222186.

  *************************************************

  வெ ள்ளவத்தை காலி வீதியில் இரண்டு அறை­க­ளு­ட­னான (1 அறை A/C) அப்­பாட்மன்ட் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், மாத வாட­கைக்கு விடப்­படும். தர­கர்கள் வேண்டாம். 077 3212713 / 076 8945210.

  *************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 1 அறை, Hall, Dining Room, Kitchen, Bathroom அத்­துடன் Car Parking கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 7369313.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் அமை­தி­யான சூழலில் பெண்கள் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 5501097.

  *************************************************

  வெள்­ள­வத்தை K.F.C. க்கு அரு­கா­மையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall, முற்­றிலும் A/C உடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொடுக்­கப்­படும். 077 7313930.

  *************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி L.G. க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்ட காலத்­திற்கும் / குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 3275706.

  *************************************************

  தெஹி­வளை நெதி­மா­லையில் புத்தம் புதிய விசா­ல­மான இரண்டாம் மாடி வீடு, கார் பார்க்கிங் உட்­பட வாட­கைக்கு. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பென்­ரி­யுடன் கூடிய சமை­ய­லறை, காற்­றோட்­ட­மான சூழல், சுப்பர் மார்க்கட், வைத்­தி­ய­சாலை, பஸ் தரிப்­பிடம் நடை தூரத்தில். தொடர்­பு­க­ளுக்கு: Mahira 076 6388789. Rent 75,000/=.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் Tiled பதித்த Room attached Bathroom உடன் தள­பாட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 8955400.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் No. 18/2, பெர்­னாண்டோ வீதியில் படிக்கும் அல்­லது வேலை செய்யும் ஒரு பெண் பிள்­ளைக்கு இடம் உண்டு. அத்­துடன் ஒரு ரூம், ஹோல், கிச்சன் உண்டு. தொடர்பு: 077 4465747. நான்காம் மாடியில். 

  *************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறைகள் கொண்ட வீடு-­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­யுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டியில் அமைந்­துள்ள வீடொன்றில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. கல்வி கற்கும் or வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு உகந்­தது. இருவர் Share பண்­ணலாம். Fully furnished. பெண்கள் மட்டும். 076 9457023 / 078 4499571.

  *************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வழிப் பாதை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட சகல வச­தி­க­ளுடன் கூடிய Luxury apartment நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. Harani Residence IBC Road. 072 1340226. 4000/= முதல்.

  *************************************************

  கல்­கி­சையில் டீ அல்விஸ் வீதியில் அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி: 077 6688821 / 077 4109464

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு– செங்­க­லடி தபால் நிலை­யத்­துக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளுள்ள வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 3054643.

  *************************************************

  Colombo – 13, ஆட்­டுப்­பட்டித் தெருவில் வீடு வாட­கைக்கு உண்டு. 20,000/=. 1 Years Advance மற்றும் புளு­மென்டல் பாதையில் 8000/= 1 வரு­டத்­திற்கு. வீடு வாட­கைக்கு. காலை 10.30 க்கு மேல தயவு செய்து தொடர்பு கொள்­ளவும். sanjive broker 076 66 57107

  *************************************************

  பொரளை 29, றொட்ணி பிளேசில் விசா­ல­மான அறை தள­பா­டங்­க­ளுடன் கூடிய வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம், வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2140459.

  *************************************************

  தெஹி­வளை சந்­திக்கு மிக அருகில் உள்ள அனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை  25,000/= ஒரு­வ­ருட முற்­பணம். இல 02, ரொட்­ரிகோ வீதி, தெஹி­வளை. (தெஹி­வளை ஆரம்­பிக்கும் இடம்) 077 2279108.

  *************************************************

  தெஹி­வளை வெண்­டவற் பிளேஸில் 2 Rooms A/C, Non A/C யுடன் சகல தள­பா­டங்­களும் 1 Room கொண்ட வீடும் மாத, நாள் கிழ­மைக்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 3961564, 0777 250572.

  *************************************************

  வெல்­லம்­பிட்­டிய மக­புத்­க­மு­வையில் 2 அறை­க­ளுடன் சிறிய வாகன தரிப்­பி­டத்­து­டனும் வீடு உட­ன­டி­யாக 16,000/= இற்கு வாட­கைக்கு விடப்­படும். மேலும் அப­க­ஹ­ஹந்­தி­யிலும் 3 அறை­க­ளுடன் புதிய வீடு உட­ன­டி­யாக வாட­கைக்­குண்டு. 077 0546529, 0777 395667.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Room, 2 Bathroom கொண்ட சொகுசு Apartment 3 ஆம் மாடியில் நீண்ட, குறு­கிய காலத்­தித்­திற்கு வாட­கைக்கு. A/C, Swimming Pool, Car Park வச­தி­க­ளுடன் Contact: 077 0672704.

  *************************************************

  வெள்­ள­வத்தை Office Space, Clinic வைப்­ப­தற்கு கீழ்­தளம் உள்­ளது. 117, Manning Place, Colombo – 06. After 10 am to 6 pm Can. Visit. 078 3439327.

  *************************************************

  வெள்­ள­வத்தை, சுவி­சுத்­தா­ராம வீதியில் வேலை செய்யும் or படிக்கும் பெண்­க­ளுக்கு தனி குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. Tel. 071 1919634, 071 2412929. 

  *************************************************

  3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட, வெள்­ள­வத்தை, Collingwood Place இல் அமைந்­துள்ள சொகுசு தொடர்­மாடி குடி­யி­ருப்பு சகல தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு உள்­ளது. மாதாந்த வாடகை 95,000/=. Tel. 0777 731371.

  **************************************************

  2017-10-02 17:22:07

  வாடகைக்கு - 01-10-2017