• திருமண சேவை - 28- 02 -2016

  சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, R.C உள்ளூர் வெளி­நாடு மண­மக்­களைப் பெற்றுக் கொள்­ளலாம். SHAKTHI MARRIAGE SERVICE No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0777 043138, 031 5674603

  **********************************************

  கொழும்பை தலை­மை­ய­க­மாகக் கொண்டு வளர்ந்து பல கிளை­களை உரு­வாக்கி 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக சேவை­யாற்றும் சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையில் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் தங்­களின் தகு­திக்­கேற்ப மண­மக்கள் உண்டு. தொடர்பு புலவர் திரு­மண சேவை. இல. 57, விகாரை லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு 06. Tel: 0112363435, 0776313991. யாழில் “மதுர கானம்” 238, அர­சடி வீதி, யாழ்ப்­பாணம் 0212227147.

  **********************************************

  மனம் விரும்பும் மண­ம­க­னையோ, மண­ம­க­ளையோ சுல­ப-­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய தெரிவு முறையே! தொடர்பு: குரும்­ப­சிட்­டியூர் மாயெழு வேல்­அ­முதன், 8 – 3 – 3, METRO APARTMENT, 55th Lane, WELLAWATTE, வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 – 1.00. மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. E–mail: svelamuthan@gmail.com 076 8520108, 011 2360488. 

  **********************************************

  இல­வ­ச­மாகப் பதி­யுங்கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உள்­நாட்டு, வெளி­நாட்டு மண-­மக்கள் பதிந்­துள்­ளனர். பதிந்­த­வர்­களை இல­வ­ச­மாகத் தொடர்பு கொள்­ளலாம். www.subamangalam.com அல்­லது www.mailgroom.com பாருங்கள், பதி­யுங்கள்.

  **********************************************

  Srilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்­ளூ­ரிலும் மற்றும் உல­க­ளவில் மிகவும் தமிழ்த் திரு­ம­ணத்­த­ளத்­திற்குச் சென்று பல­னற்ற சேவை­க­ளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க வேண்டாம். 077 6941227 க்கு அழைத்து உங்கள் விப­ரங்­களை எமக்கு கொடுக்­கவும். அடுத்த நாளி­லி­ருந்து நீங்கள் அழைப்­பு-­களைப் பெற்றுக் கொள்­ளலாம். 

  **********************************************

  Hindu/ RC, வேளாளர் Specially குரு­குல இதர பிரி­வு­க­ளிலும்  Photo ஆவ­ணங்­க­ளுடன் கட்­டணம் செலுத்தி பதிவு செய்­வோ­ருக்கு 15 வருட அனு­ப­வத்­துடன் Genuine சேவைக்கு சந்­நி­தியான் திரு­மண சேவை. வேம்­படி, வல்­வெட்­டித்­துறை 0773573055 sannithiyan19@gamil.com.

  **********************************************

  Rebecca Christian Matrimony. Non R.C, RC மண­மக்கள் தேர்ந்­தெ­டுத்து கொடுக்­கப்­ப­டுவர். பெற்­றோர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். St. Bridget’s Lane, Aluthmawatha Road, Colombo– 15. Monday to Friday (10.00 a.m to 5.00p.m) 011 3301720, 011 4386266.

  **********************************************

  கொழும்பு, மலை­யகம், வட­கி­ழக்கு வெளி­நா­டு­களைச் சேர்ந்த வரன்­களைப் பெற்றுக் கொள்ள பல­வ­ருடம் அனு­பவம் வாய்ந்த எமது திரு­மண சேவை­யூ­டாக Doctors, Engineers, Lawyers இவர்­க­ளோடு ஏனைய அரச உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளுக்­கு­மான மண­மகன், மண­மகள் மட்­டு­மல்­லாமல் விவா­க­ரத்து பெற்ற ஆண்/பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வரன்­களும் தேடித்­த­ரப்­படும். 0115 299407. raasimarrageservice@gmail.com. 0759744583.

  **********************************************

  ஸ்ரீ லக்ஷ்மி திருமண சேவையில் யாழ். இந்து வேளாளர் குருகுலம், கோவியர் விஷ்வகுலம், கொழும்புத் தமிழ் RC, non RC, Anglican உள்நாட்டு வெளிநாட்டு ஜாதகங்கள் உள. விவாகரத்துப் பெற்ற வர்களும் உள்ளனர். திருமணம் பொரு த்தமும் பார்க்கலாம். Sri Luxmie Marriage Centre 289– 2/1,  Galle Road, Colombo 6. Tel. 011 4527432, 011 2363054. e.m.sriluxmie2006@yahoo.com, www.sriluxmie.com 

  **********************************************

  உங்­க­ளுக்கு எது­வித அலைச்­சலும் இல்லை. கொழும்பில் உங்கள் வீடு­க­ளுக்கே வரு­கிறோம். நேர்­மை­யுடன் ஏரா­ள­மான திரு­ம­ணங்­களை நட­மாடும் திரு­மண சேவை மூலம் செய்த எம்மை அழை­யுங்கள். எம்­மிடம் யாழ். உயர் வேளாளர் குறிப்­புகள் ஏராளம் உண்டு. B. Jeyakannan, நேரு நட­மாடும் திரு­மண சேவை. 078 5642636. தொடர்பு: காலை 8.30– 11.30 மணி. மாலை 1– 8 மணி.

  **********************************************

  ஐம்பது வருட அனுபவம் வாய்ந்த சர்வதேச புலவர் திருமண சேவையின் தலைமைக் காரியாலயத்தில் இருபதா யிரத்துக்கும் மேற்பட்ட மண­மக்­களின் விபரங்கள் வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. (அரச அங்கீகாரம் பெற்றது) இல. 65, சிவன் வீதி, திருகோணமலை. 026 2225641, 076 6368056 (Viber) இல. 7, டயஸ் வீதி, மட்­டக்­க­ளப்பு. 065 4929927 Email: seelan2013new@gmail.com

  **********************************************

  எங்களிடம் கிறிஸ்தவம், இந்து, ஆசிரியர், டாக்டர், இஞ்சினியர் போன்ற பட்டதாரி மணமகளும் உள்நாட்டு, வெளிநாட்டு மணமக்களையும் பெற்றுக் கொள்ளலாம். உடனே தொடர்பு கொள்ளவும். ராணி திருமண சேவை. 131/1, கிறின் வீதி, திருகோணமலை. 077 5252601, 026 2226877. 

  **********************************************

  மலையக இந்திய  வம்சாவளி உயர்குல, கலப்பின மற்றும் விவாகரத்தான வரன்களும் RC.NRC வரன்களும் 100 இற்கு மேற்பட்ட ஜாதகங்கள், படங்கள், கைவசம் உள்ளன. கணனியில் பதிவுகள் கட்டாயமாக மேற்கொள்ளப்படமாட்டாது. விபரங்களுக்கு: SN திருமண சேவை 4/2 Cargills Ground Complex, Nuwara–eliya 0752095795. Branch: Nabeesha Agency post office, Nabeesha Shopping Complex Kotugodalla veddiya, Kandy 0812233193. 

  **********************************************

  2016-02-29 12:09:26

  திருமண சேவை - 28- 02 -2016