• வீடு காணி விற்­ப­னைக்­கு - 24-09-2017

  பதுளை வினித்­த­க­மையில் அமைந்­துள்ள வீட்­டுடன் கூடிய காணி (34 பேர்ச்சஸ்) உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 4497784.

  *******************************************************

  வத்­தளை மரு­தானை வீதியில் 8 perch இல் 4 bedroom மாடி­வீடும், 10 Perch இல் 3 Bedroom fully Tiled இது­வரை குடி­போ­காத புதிய வீடும், கெர­வ­ல­பிட்­டியில் 6½ Perch இல் 3 Bedroom, fully Tiled புதி­தாக கட்­டிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். 077 3759044.

  *******************************************************

  சாய்ந்­த­ம­ருது ஜும்மா பள்ளி அருகில் புதி­தாக கட்­டப்­பட்ட இரண்டு மாடி­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 10.5 Million. தொடர்­பு­க­ளுக்கு: 077 7484759.

  *******************************************************

  7 Perch காணி Store உடன் விற்­ப­னைக்கு உண்டு. 30 feet road உடன் வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். தொடர்பு: 15/102, Sri Gunananda Mawatha, Kotahena, Colombo 13. Per Perch Price 4 Million. T.P: 077 7354054.

  *******************************************************

  9 பேர்ச்சஸ் நிலத்தில் 1 வர­வேற்பு அறை (Living room), 1 சாப்­பாட்டு அறை, (Dining room), 1 கழிப்­பறை, 2 குளி­ய­ல­றைகள், பான்ட்ரி அலு­மா­ரி­யுடன் கூடிய 1 சமை­ய­ல­றையைக் கொண்­ட­மைந்த 45 இலட்சம் பெறு­ம­தி­யான வீடு ஒன்று கந்­தானை பகு­தியில் விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு கீழ் காணப்­படும் தொலை­பேசி எண்ணை தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இல: 0041763434627 (கிங்ஸ்டன்) 011 2528355.

  *******************************************************

  வத்­தளை நகர் மத்­தியில் 6 ½, 9 Perch காணி­களும் அல்விஸ் டவுனில் 6 Perch  காணியும், ஹெந்­த­ளையில் 9 Perch காணியும் விற்­ப­னைக்­குண்டு. Bank Loan பெற­மு­டியும். தரகர் தேவை­யில்லை. 0777249431

  *******************************************************

  ஹெந்­தளை, வத்­தளை பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய  Luxury 2 A/C, 2 Non A/C, 4 Rooms உடன் விற்­ப­னைக்கு உண்டு. 18.5 மில்­லியன். 075 9717212.

  *******************************************************

  வத்­தளை லைசியம் பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 10 பேர்ச்சஸ் உடைய இரண்டு மாடி நான்கு படுக்­கை­ய­றை­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு. வத்­தளை கொலே­ஜுக்கு முன்­பாக 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 7941986.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 13 மில்­லி­யனில் இருந்து. தொடர்பு: 077 3749489.

  *******************************************************

  தெஹி­வளை சகல வச­தி­க­ளுடன் 21 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 071 8605700, 011 2735401.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட பார்­வீதி சக்­கி­ரியாஸ் வீதியில் 10 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7735809.

  *******************************************************

  கொழும்பு தெமட்­ட­கொடை  வீதியில் 25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. கண்டி கெலி­ஓயா, வீதி முகப்­பாக 140 அடி கொண்ட 150 பேர்ச்சஸ் காணி சுப்பர் மார்க்கெட், கல்­யாண மண்­டபம் அல்­லது கடைத்­தொ­குதி கட்­டு­வ­தற்கு உரிய காணி விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு தெமட்­ட­கொடை பேஸ்லைன் வீதியில் 10 பேர்ச்சஸ் காணி சுப்பர் லக்­ஸரி காணி விற்­ப­னைக்கு உண்டு. T.P: 077 2984035, 077 2784036. 

  *******************************************************

  வத்­தளை, ஹேகித்த வீதியில் உள்ள கிறிஸ்­து­ராஜ வீதியில் 42 பேர்ச்சஸ் காணி விற்­ப­ணைக்கு உண்டு. அதி நவீன வச­தி­க­ளுடன் அமைக்­கப்­பட்ட வீடு மற்றும் நூடில்ஸ் தொழிற்­சா­லையும் ஸ்டோர்ஸ்­ஸுடன் வாகனத் தரிப்பு வச­தி­யுடன் அமைந்­துள்ள காணி­யோடு சுற்­று­மதில் அமைக்­கப்­பட்ட காணி விற்­ப­னைக்­குண்டு. கொழும்பு 12, டாம் வீதியில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொலை­பேசி: 077 2984035/ 077 2784036.

  *******************************************************

  Aluthmawatha, Colombo 15 பிர­தான வீதியில் 3 மாடி வீடு (3.7 perch) விற்­ப­னைக்கு உண்டு. வீதியை முகப்­பாக கொண்ட அழ­கிய தற்­போது 5 அறைகள் 3 குளி­ய­ல­றைகள் கொண்­டது. விலை: 19 மில்­லியன். 072 7444355.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் புதிய தொடர்­மா­டி­யொன்றில் மூன்று அறைகள் இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு உறு­தி­யுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குள்­ளது. தொடர்பு கொள்­ளவும்: 077 4080957.

  *******************************************************

  Wattala, Hendala Junction Near Telecom Office. Two Residential Blocks 7.5p & 9.6p for a  Reasonable Price Tel: 011 2947457.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு மிக அரு­கா­மையில் குடா­எ­தன்ட வீதியில் 4 பேர்ச்சஸ் காணித் துண்­டொன்று விற்­ப­னைக்­குண்டு. 1 பேர்ச் 15 இலட்சம். தொடர்­புக்கு: 072 3972912.

  *******************************************************

  217/29, தெமட்­ட­கொட வீதி, கொழும்பு 9 இல் 6. 34 Perch வீடு கைரியா முஸ்லிம் மகளீர் பாட­சா­லைக்கு அருகில் (8 1/2 அடி Lane, Three-wheeler செல்ல முடியும்.) விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 072 6886692.

  *******************************************************

  வவு­னியா, A9 வீதி ஓமந்தை அர­சங்­கு­ளத்தில் 2 ஏக்கர் LDO போர்மிட் காணி, பயன்­தரும் மரங்கள் மற்றும் 100 தென்னை, கிணற்­றுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5139580, 077 2834335. 

  *******************************************************

  வவு­னியா, தோணிக்கல் பகு­தியில் பொதுக்­கி­ணறு வீதியில் 3 வீடுகள் கொண்ட 5 பரப்பு உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0881799. 

  *******************************************************

  கிளி­நொச்சி, உருத்­தி­ர­புரம் பற்­றிமா பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 5 ஏக்கர் வயல் காணி­யுடன் 6 ஏக்கர் மேட்டுக் காணி விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் 2 மாடி வீடு, Garment நடத்­தக்­கூ­டிய கட்­டிடம், மாட்­டுப்­பண்ணை நடத்­தக்­கூ­டிய இடம் என்­பன வாட­கைக்கும் விடப்­படும். தொடர்­புக்கு: 077 1565650. 

  *******************************************************

  கொலன்­னாவை, IDH பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 14 பேர்ச்சஸ் கொண்­டதும் தண்ணீர் வசதி, மின்­சார, தொலை­பேசி உட்­பட சிறிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 0777 445464, 077 3209057. 

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, சாந்தி வீதி 20. 02 P காணியில் சகல வச­தி­க­ளு­டனும் 6 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய எனெக்ஸ், 2 சமை­ய­ல­றை­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 9599188, 077 3755628. 

  *******************************************************

  கட்­டு­நா­யக்க அதி­வேக வீதியில் தெல­துர நுழை­வா­யி­லுக்கு அருகில் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 1/75. Tel. 076 8633875. 

  *******************************************************

  NHS கொழும்பு 10. மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 70 இலட்சம். 071 6222115, 011 2432115. 

  *******************************************************

  Wattala யில் வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம்: Hekitta, Nayakkakanda, Alwis Town, Avariwatte, Hunupitiya வில் வீடு/ காணி வாங்க, விற்க A. Gracion 077 5788656. After 8 p.m. Sat./ Sun. Full Time. (No Brokers) 

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அருகில் 24 P காணி களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்­தது. மேலும் வீடுகள் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மானால் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் வீடுகள்/ காணிகள், தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. பம்­ப­லப்­பிட்­டியில் 17.5 P இல் மூன்று மாடி வீடும் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

  *******************************************************

  வத்­தளை, உஸ்­வ­ட­கெய்­யாவில் 31 ½ Perches வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை (One P – 7 Lakhs) தொடர்­புக்கு: 076 9674974. 

  *******************************************************

  வத்­த­ளையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் வீடு/ காணி வாங்க/ விற்க, வங்கிக் கடன் பெற்­றுக்­கொள்ள உடன் தொடர்பு கொள்­ளவும். V. மணி Tel. 077 3458725. 

  *******************************************************

  273/51 பேர்­குசன் வீதி, மட்­டக்­குளி கொழும்பு–15 இல் வீடு விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­புக்கு: 0778980636

  *******************************************************

  கொழும்பு 14 கிராண்ட்பாஸ் லேயாட்ஸ் ப்ரோட்வே வீதியில் (லேன் உள்ளே) 37,00,000/=. 3 மாடி வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 0778827575/ 0773757587

  *******************************************************

  கல்­கிசை பீரிஸ் வீதியில் 4 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. 3 அறைகள், 2 பாத்ரூம்ஸ், வாகன பார்க்கிங் வச­தி­யுண்டு. 13 மில்­லியன். 0768032818, 0778215340

  *******************************************************

  திரு­கோ­ண­மலை சுமே­த­கம பிர­தே­சத்தில் 10 பேர்ச்சஸ் காணியில் வீடொன்று கட்டி இடை­நி­லையில் உள்­ள­துடன் அது விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0267911988, 0719500681, 0714038492

  *******************************************************

  கொழும்பு 9, தெமட்­ட­கொட Perth Road, 9 பர்ச்சஸ் நிலம் விற்­ப­னைக்­குண்டு. Baseline Roadக்கு 100 மீற்றர். தரகர் இல்லை. தொடர்­புக்கு: 0777310971

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டியில் 900 sqft 2 Bedrooms அத்­துடன் 1900 sqft 3 அறைகள் மற்றும் 8 பேர்ச் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. (உங்கள் காணி, வீடுகள் விற்றுத் தரப்­படும்) 077 4129395.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. 28 பேர்ச் காணி 1 பேர்ச் 40 இலட்சம், 15 பேர்ச் காணி வீட்­டுடன், 1 பேர்ச் 37 இலட்சம். 071 4840610, 071 3168067.

  *******************************************************

  Kiribathgoda, Markola, Devala முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் 20 Perch இல் புதி­தாக கட்­டப்­பட்ட எல்லா வச­தி­க­ளு­டைய 3 Rooms, 2 Bathrooms, Car park உள்ள வீடு விற்­ப­னைக்கு. 077 7272347. 

  *******************************************************

  ஹட்டன் நகரின் மத்­தியில் 7P, 9P வெற்றுக் காணித் துண்­டுகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7519202.

  12 Km மாத்­த­ளையில் இருந்து குரு­நாகல் வீதியில் 3 ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. Contact No: 077 6204566, 071 1095009.

  *******************************************************

  Two units three storied house for sale in Wellawatta Nelson Place for 90– 120 Million. Contact: 076 3858301, 072 2733947. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 24P, 10P, 9P, 15 ½ P, 12 ½ P. தொடர்­மாடி வீடு­களும் காணி­களும் கொழும்பு 3, 4, 7 மற்றும் Mount Lavinia, Dehiwela இலும் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. SL. Estates. 077 9588536 Muralitharan, 077 7569492 Suganthan.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், கொழும்பில் வீடு / காணி விற்­ப­னைக்கு. தொடர்பு 077 7152096. யாழ்ப்­பாணம் மாந­கர சபை எல்­லைக்குள் 2 பரப்பு காணித் துண்­டுகள், ஊரெழு பிள்­ளையார் கோயி­லுக்கு அரு­கா­மையில் 50 பரப்பு காணி உண்டு. துண்­டு­க­ளா­கவும் வாங்­கலாம். 077 7152096.

  *******************************************************

  நான்கு படுக்­கை­ய­றைகள் மூன்று குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 26M. 1400 sqft. இடம் வெள்­ள­வத்தை. 071 8428407.

   *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, கரு­வேப்­பங்­கே­ணியில் 17 பேர்ச் உறுதிக் காணி வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச் 2 இலட்­சத்து 75 ஆயிரம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9964566/ 077 9964277.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர எல்­லைக்குள் 8 பேர்ச்சஸ் காணியில் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 12 மில்­லியன். தொடர்பு: 077 6681005.

  *******************************************************

  Dehiwela/ Kalubowila Architect Designed 3 Storied Building on 12 perches Built in 2015. Income Generating with or without Tenants. அமை­தி­யான சூழலில் பள்­ளி­வா­ச­லிற்கு மிக அரு­கா­மையில் Walking Distance to Kalubowila Hospital.11 Bedrooms, 6 Bathrooms, Garage, 4 Parking 9000 sqft. Rooftop 3200 sqft. with Bank Loan. Ideal Investment for Masjid Based Community. Principals only Please Call: 075 0134136.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, பார் வீதி income tax Office இலி­ருந்து 100 மீற்றர் தூரத்தில் அமைந்­துள்ள 10 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு 077 0476281. 

  *******************************************************

  வன­வா­சல புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அருகில் 4.55 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு 110 இலட்சம் தற்­போது குத்­தகை, வாடகை 30,000/= வரு­மானம் பெறலாம். உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்: 071 2974196, 071 7020819.

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை கல்­லூரி வீதியில் முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 7211815, 077 7136908.

  *******************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டியில் 34 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு, மற்­று­மொரு விசா­ல­மான ஸ்டோர் உண்டு. 15 அடி பாதை. 071 1217318.

  *******************************************************

  கொழும்பு, தெஹி­வ­ளையில் லிய­னகே றோட்டில் தனி வீடொன்று விற்­ப­னைக்­குள்­ளது. முறை­யான உறுதி உள்­ளது. ஆகக் கூடிய விலை கேட்­ப­வர்­க­ளுக்கு முத­லிடம். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 3456566.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு கிம்­பு­லாப்­பிட்­டிய 246 பாதையில் 3 அறைகள் சகல வச­தி­களும் கொண்ட புதிய வீடு 90 பேர்ச்சஸ் காணி 34 ½ லட்சம் விற்­ப­னைக்கு. 071 4246390.

  *******************************************************

  கந்­தானை நகர மத்­தியில் 5 அறைகள், 3 பாத்ரூம் கொண்ட முற்­றிலும் டைல் பதித்த 08 பேர்ச்சஸ் சுற்­று­மதில், கராஜ் வச­தி­க­ளுடன் இரண்­டு­மாடி வீடு 32.5 மில்­லியன். 077 8811353, 077 3760808.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, பிள்­ளை­யா­ரடி சர்­வோ­தய வீதியில் 21 பேர்ச்­ச­ளவில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 7446568.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் 7 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3724211.

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 6th Lane இல் 2 P Land விற்­ப­னைக்­குண்டு. மேலும் 3 ½, 7, 9 Perch வீடு­களும் 3 BR Apartment ம் Crow Island இல் 4 P வீடும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2456301. 

  *******************************************************

  கல்­கிசை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 6 P காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 20 Lks P.P Dehiwela, 9.5 P 39 Lks P.P (தர­கர்கள் தேவை­யில்லை) 071 1978552.

  *******************************************************

  ஆமர் வீதியில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. சகல வச­தி­க­ளையும் கொண்­டது. 077 5330831, 011 4905203.

  *******************************************************

  தெஹி­வளை ஏபன் சைட்டில்  ஒன்­பது  பேர்ச்சில்  மாடி வீடு  (Seaview) விற்­ப­னைக்கு உண்டு 65 மில்­லியன். (No Brokers). 077 2955566, 077 2275597.

  *******************************************************

  வெள்­ள­வத்தை 55th Lane  இல் உள்ள white   House இல் 3 Rooms Luxury apartment (1200 Sqft) போதி­ய­ளவு வெளிச்சம். காற்­றோட்­டத்­துடன்  3 ஆம் மாடியில் வடக்கு வாச­லுடன்,  உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 20 Million. No Brokers.  077 3484467.

  *******************************************************

  நாவ­லையில் 3 Perch பழைய வீடு 10 million. கிரு­லப்­ப­னையில் 3  Perch 3  படுக்­கை­ய­றைகள்,புதிய டைல் பதித்த வாக­னத்­த­ரிப்­பி­டத்­து­ட­னான வீடு 15 million. 10 Perch வெற்­றுக்­காணி, 1 பேர்ச்  3.5 million. பம்­ப­லப்­பிட்­டியில் 3 படுக்­கை­ய­றைகள் 1400 Sqft, 29 million.  1250 Sqft 2 படுக்­கை­ய­றைகள் வாக­னத்­த­ரிப்­பி­டத்­து­டனும், உறு­தி­யு­டனும் 27 Million. அத்­துடன்  3 படுக்­கை­ய­றைகள் கொண்ட  Apartment  2700 Sqft  வாக­னத்­த­ரிப்­பிடம்,  Swimming pool உடன்  36.5 million. 076  7446427, 077 1135359, 077 7446427.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 12.5 Perch (20 Feet Road)  பழைய வீடு 16 Million.  வெள்­ள­வத்தை W.A.Silva  மாவத்தை, Road  முகப்­பாக  காலி வீதி­யி­லி­ருந்து,  100 மீற்றர் தூரத்தில்  12  Perch உடன்  பழைய வீடு.  1 பேர்ச் 12 Million, அத்­துடன்  20 Perch வெற்றுக் காணி (20  Feet Road) 1 பேர்ச் 6 million.    நாவ­லையில் 8 பேர்ச் பழைய வீட்­டுடன் 1 பேர்ச் 2.5 Million  அத்­துடன்  7 Perch  வெற்­றுக்­காணி, 1 பேர்ச்  3 Million (20 Feet Road) 076 7446427, 077 1135359, 077 7446427.

  *******************************************************

  2 அறை தொடர்­மாடி 850 Sqft, 125  இலட்சம், 900 Sqft 150 இலட்சம், 925 Sq 180 லட்சம், 1150 Sq 180 இலட்சம்,  தெஹி­வ­ளையில் 7P, 3 Unit   வீடுகள்  485 லட்சம். 900 Sqft  தொடர்­மா­டி­மனை 110 லட்சம் மற்றும்  வெள்­ள­வத்தை  பம்­ப­லப்­பிட்­டியில்  அபார்ட்­மென்­டு­க­ளுக்­கான  காணி­களும் 077 1717405.

   *******************************************************

  பம்­ப­லப்­பிட்டி,  வெள்­ள­வத்தை,  தெஹி­வளை 3 Rooms, 2 Rooms Apartment   விற்­ப­னைக்­குண்டு.  காணிகள் 2,3 4 ½  P வீடுகள்  வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்­குண்டு.  தேவைப்­படின் உங்கள்  வீடுகள், காணி­களும்  விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

  *******************************************************

  கல்­முனை  அம்மன் கோவில்  வீதியில், 20 பேர்ச்சில் ஆறு  அறை­க­ளுடன்  கூடிய இரண்டு மாடி வீடு  விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு : 077 3815228, 0672229878.

  *******************************************************

  தெஹி­வளை, அத்­தி­டிய பேக்­கரி சந்­தியில் மந்­தி­ரி­முல்ல வீதியில் பேக்­கரி சந்­தி­யி­லி­ருந்து 600 மீற்றர் தொலைவில் 7, 10 பேர்ச் காணித் துண்­டுகள் 02 விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 950,000/= தொடர்பு 077 2538095,077 8148904.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு 63,  மதீ­தியாஸ் வீதியில், அர­சினர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் 13  Perch   காணி  விற்­ப­னைக்­குண்டு.  உரி­மை­யா­ளரை தொடர்பு  கொள்ள: 077 7803256.

  *******************************************************

  கிரு­லப்­ப­னையில்  மாடி வீடு விற்­ப­னைக்கு  உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4361302/077 6919749.

  *******************************************************

  கண்டி, ஹீரஸ்­ஸ­க­லையில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய 11 பேச்சர்ஸ் கொண்ட விற்­ப­னைக்கு. 3 அறைகள், Main Hall, Dinning Hall, Bathroom, Parking, Water, Electricity, Telephone போன்ற அனைத்து வச­தி­களும் உண்டு. பேசித் தரு­ப­வர்­க­ளுக்கு (Brokers) விஷேட கவ­னிப்பு. விலை (20 மில்­லியன்) நேரில் வந்து பார்த்­ததும் விலையில் சலுகை செய்­யலாம். 077 6456526, 077 9777970.

  *******************************************************

  வத்­தளை இல­வச சேவை 60 L, 75 L ,1.70 L, 90 L, 185 L, 225 L வீடு­களும் 10 P, 12 P காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 0777 588983, 072 9153234

  *******************************************************

  யாழ்ப்­பாணம், கொக்­குவில் கிழக்கு பகு­தியில் 1 ½ பரப்பு காணி 6 Rooms கொண்ட வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. சகல வச­தி­களும் உண்டு. தொடர்­புக்கு: 076 9446083, 076 6276083.

  *******************************************************

  வவு­னியா, மன்னார் வீதி, செக்­க­டி­பி­லவு பகு­தியில் 4 பரப்பு காணி­யுடன் சேர்ந்த வீடு விற்­ப­னைக்­குண்டு அல்­லது வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 078 6102433, 077 0748707.

  *******************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்லை நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணிப்­ப­குதி விற்­ப­னைக்கு பேர்ச்சஸ் 250,000/= லிருந்து. இலகு கட்­ட­ண­முறை மற்றும் வங்­கி­கடன் வச­தி­க­ளுடன். 077 2675000, 077 7647800.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக கட்­டப்­பட்ட 1470 சதுர அடி 3 படுக்­கை­ய­றைகள் 2 குளி­ய­ல­றைகள் தனி­வ­ழிப்­பா­தை­யு­ட­னான சேர்வன்ட் கோட்டர்ஸ் கொண்ட அபார்ட்மன்ட் 6 ஆம்  மாடியில் ஒதுக்­கப்­பட்ட பார்க்கிங் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லியன். தொடர்­புக்கு: 077 8997477.

  *******************************************************

  Mattakuliya, Center Road இல் 20 Perches வீடு/காணி, 33 Perch காணி, 12 Perch கட்­ட­டமும், Deihwela 35 Perches காணியும், Wellawatte 10 Perches வீடும், Colombo 07 30 Perches காணியும் கட்­ட­டமும், Wallampitiya காணி­களும், Ratnapura 50 Perches காணியும், Dematagoda வீடும் விற்­ப­னைக்­குண்டு. Contact: Mr. Deen 077 8892150.

  *******************************************************

  077 5772945, 077 7764305. கம்­பஹா, இம்­புல்­கொட, கண்டி– கொழும்பு பிர­தான வீதிக்கு 50 மீட்டர் தூரத்தில் லங்கா டைல்ஸ் தொழிற்­சா­லைக்கு அருகில் 30 பேர்ச்சஸ் சது­ரக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. வாகனம் ஒன்­றுடன் பரி­மாற்­றவும் செய்­யவும் முடியும். 

  *******************************************************

  கிரி­பத்­கொட, பமு­னு­வில கல்­பள்­ளிக்கு அருகில் 11 பேர்ச்சஸ் முழு­மை­யான புதிய இரண்டு மாடி வீடு மற்றும் பாதி கட்­டப்­பட்ட வீடு 95/= லட்சம். 072 9453687, 071 9295329.

  *******************************************************

  முல்லைத் தீவு மாவட்­டத்தில் வடக்கு கடற்­பி­ர­தே­சத்தில் 15 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு. காணியை சுற்றி வீதி, சிறப்பு ஹோட்டல் தொகு­திக்கு அல்­லது சோலார் பவர் உற்­பத்தி நிலை­யத்­திற்கு மிக உகந்­தது. 077 2300025, 077 4220236.

  *******************************************************

  கல்­கிசை டெம்பல் வீதியில் 11. 25 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு. நல்ல சுற்­றாடல். 076 5769473.

   *******************************************************

  இல. 20, கெமுனு ஒழுங்கை கிராண்ட்பாஸ், கொழும்பு 14 இல் 27 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 9446704.

  *******************************************************

  கொழும்பு – 04 மேரிஸ் வீதியில் நல்ல இடப்­ப­ரப்புக் கொண்ட அப்­பாட்மன்ட் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 076 5900002.

  *******************************************************

  ராகம ஆணி­ய­கந்த வீதியில் 9.7 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 360,000/=. இக்­காணி வங்கி கட­னுக்கு உட்­பட்­டது. தொடர்­பு­க­ளுக்கு: 077 4011799.

  *******************************************************

  ஆமர் வீதி, பாபர் St,136/ தோட்டம், 1 Perch 3 மாடி கடைசி வீடு, மின்­சாரம், தண்ணீர், Toilet, Bathroom, தனி வழி மூன்று வீட்­டுக்கும் தனித் தனி­யாக பிரிக்­கப்­பட்­டுள்­ளது. Full Tile, Attach Commed, Aluminium Fittings. விலை 45 Laks பேசி தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். 077 9777780, 071 6558558.  

  *******************************************************

  கொழும்பு – 15 மோதர வீதியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. 1 Hall, 1 Bedroom, Store Room, Kitchen, Attached Bathroom, சிறிய Garden, Parking வச­தி­யுண்டு. 077 6224162, 075 2816888. விலை 24 இலட்சம். தரகர் வேண்டாம்.   

  *******************************************************

  வத்­தளை, மாட்­டா­கொட வீதியில் மதிப்­பு­வாய்ந்த பிர­தே­சத்தில் அனே­க­மாக தமி­ழர்கள் வாழும் சூழலில் 3 வீதி­க­ளாக உள்ள அமை­தி­யான அய­ல­வர்கள் கொண்ட இடத்தில் 8.3 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. பேர்ச் 7 இலட்சம். சிறப்­பான இடம். 072 9428620.

  *******************************************************

  கொட்­ட­கலை,  வூட்டன் பஜார்  ஜெயராஜ்  மாவத்­தையில் 9 ½ பேர்ச்சஸ் காணியில்  இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 071 5528469.

  *******************************************************

  கல்­கிசை Major Gunarthana Mawatha off Templers Road இல் 11 Perches  காணி விற்­ப­னைக்கு. Bank Loan  உண்டு. Tel. 077 4899843, 011 2732867.

  *******************************************************

  கொட்­ட­க­லையில் 33  பேர்ச்சஸ் காணியில் சிறிய வீட்­டுடன்  19 இலட்சம். CLF அருகில் 10 பேர்ச்சஸ்  காணித்­துண்டு 15 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு : 077 2813558, 0512244267.

  *******************************************************

  மாலபே நகரின் அரு­கா­மையில் அதி சொகுசு புதிய இரு­மாடி வீடு 07 அறைகள், 04 குளியல் அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 8 பேர்ச். விலை 22 மில்­லியன். பிர­தான வீதிக்கு 200 மீற்றர். தொடர்பு: 071 7884424.

  *******************************************************

  Ware house விற்­ப­னைக்கு (Near Kettarawa). 40,000 சதுர அடி நவீன முறையில் கட்­டப்­பட்­டது. தொடர்பு: 077 7785252.

  *******************************************************

  Apartment விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்­தையில்/ பம்­ப­லப்­பிட்­டியில் 900 Sqft, 2 B Room, 1B Room, 14.5 million. 950 Sqft 2 B Room, 15 milloon. 700 Sqft 2B Room,1 B Room 12.5 million. மேல­திக விப­ரங்­க­ளுக்கு : Arul 071 9545179/076 3635370.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யவில் அமை­தி­யான 14 Perches காணியில் மூன்று மாடி வீடு  உட­னடி விற்­ப­னைக்கு. மூன்று 2000 Sqft. நவீன Apartment –14 Rooms, 10 Bathrooms. 077 4505757.

  Kandy Road Peliyagoda Near Colombo Side 13.5 Perches land with house for sale. 072 4893001. 

  *******************************************************

  Mount Lavinia 03, 04 Bed Rooms Apartment  for sale. Ready to occupy By Oct. 2017. 077 1486666 , 011 2362672.

  *******************************************************

  Wellawatte 1, 2, 3, 4 Bed Rooms Apartments for sale. Ready to Occupy By Dec 2018. 077 1486666, 011 2362672.

  *******************************************************

  Dehiwela Galle Road Facing 8,000 Sqft. 4 Storey Commercial Building for sale. 071 2841221, 077 7002081.

  *******************************************************

  வெள்­ள­வத்தை  Land Side இல் காலி  வீதிக்கு  அரு­கா­மையில்  2 அறை  Apartment  வீடு   Deed  உடன்  விற்­ப­னைக்கு. Contact No: 075 6766280.

  *******************************************************

  3 அறைகள், 2 குளி­ய­லறை கொண்ட வீடு  வெள்­ள­வத்தை காலி  வீதிக்கு  அருகில்  விற்­ப­னைக்கு  உண்டு.  தொடர்­புக்கு. 077 0616014.

  *******************************************************

  களு­போ­வில ஆஸ்­பத்­திரி வீதியில் Private  Road, 10 பேர்ச் காணி  விற்­ப­னைக்கு. 40 மில்­லியன். 076 8066525. விலை  பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  *******************************************************

  இரத்­ம­லானை, பிரி­வெனா வீதியில் 18.3 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு (2980 சதுர அடி) விற்­ப­னைக்கு உண்டு. வீடாக அல்­லது வியா­பார ஸ்தல­மாக பாவிக்­கலாம். 20 அடி பாதை, காலி வீதிக்கு 400 m மட்­டுமே. தெளி­வான உறுதி. தொடர்­புக்கு: 077 3082970. 

  *******************************************************

  தெமட்­ட­கொ­டையில் Diamond Apartment இல் கீழ் மாடியில் 3 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. மேற்­கொண்ட விப­ரங்­க­ளுக்கு 077 3912615. 

  *******************************************************

  உட­னடி விற்­ப­னைக்கு. ஜா–எல, பமு­னு­கம வர்த்­தக காணி (வெற்­றுக்­காணி) 100 பேர்ச் பரப்­ப­ளவு. மின்­சாரம், தண்ணீர் வச­தியும் உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 7365266/ 071 6380777.

  *******************************************************

  புத்­த­ளத்தில் சிறந்த முறையில் பரா­ம­ரிக்­கப்­படும் தென்­னங்­கன்­றுகள் உள்ள 25 ஏக்கர் விற்­ப­னைக்கு. பாது­காப்பு குடில்கள் 2 அமைந்­துள்­ளன. உரி­மை­யா­ளரின் பங்­க­ளாவில் வற்­றாத குழாய் கிண­றுகள் 2 பெரிய நீர்த்­தாங்கி அத்­துடன் காணி முழு­வ­தற்­கு­மான குழாய் நீர் அமைப்பு, 8, 10 அடி உய­ர­மான புதிதாய் வளர்ந்த தென்­னங்­கன்­றுகள் காணியைச் சுற்றி 600 தேக்கு மரங்கள் அமைந்­துள்­ளன. மிகச் சிறந்த முறையில் பரா­ம­ரித்து நல்ல ஆதாயம் பெறும் ஒரு­வ­ருக்கு விற்­ப­னைக்கு உண்டு. ஒரு ஏக்கர் 25 இலட்சம். தர­கர்கள் தேவை­யில்லை. உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­ல­வுள்ளார். T.P: 077 9101201.

  *******************************************************

  வத்­தளை 06 தொகு­திகள், குடா­ஏ­தன்ட வீதியின் தொகுதி ஒன்­றுக்கு 6 – 8 பேர்ச்சஸ். 725,000/= முதல். ஹெந்­தலைச் சந்­திக்கு முந்­நூறு மீற்றர் முன்னால். 077 7362607 / 077 4118370.

  *******************************************************

  முகத்­து­வாரம், மாதம்­பிட்டி வீதி (பொலி­சுக்கு முன்னால்) 14.53 பேர்ச்சஸ், 3000 சதுர அடி கீழ் தளம் டைல் பதிக்­கப்­பட்ட இரு மாடி வீடு. 4 படுக்­கை­ய­றைகள், 2 உண­வறை, 2 சமை­ய­லறை, 3 குளி­ய­லறை, மல­ச­ல­கூடம்1 , 20’ X 16’ வர­வேற்­பறை 2, களஞ்­சிய அறை 1, குளி­ய­ல­றை­யுடன் வேலையாள் அறை, 2 கராஜ் மேலும் வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வச­தி­யுடன் சிறிய வீட்டுத் தோட்டம் உண்டு. மருத்­துவ வச­திகள் வழங்கும் நிலை­யத்­துக்கு/ மருத்­து­வ­ம­னைக்கு/ வங்கி ஒன்­றுக்கு/ ஹோட்­ட­லுக்கு/ உண­வகம்/ தொடர்­மாடி தொகுதி அமைக்க மிக உகந்த இடம். 077 3120085.

  *******************************************************

  கொழும்பு 6, மெரைன் டிரைவில்16 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. 077 7849698.

  *******************************************************

  திரு­கோ­ண­மலை செல்­வ­நா­ய­க­பு­ரத்தில் 35 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 8541621.

  *******************************************************

  வத்­தளை, திப்­பிட்­டி­கொட 6.6 பேர்ச்சஸ் 3 அறைகள், ஹோல், சமை­ய­லறை, 10 அடி வீதி. விலை ரூபா 46 இலட்சம். தொடர்பு: 071 3253848, 077 8991715.

   *******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் 8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. கெர­வ­லப்­பிட்­டிய பிர­தான வீதிக்கும் அதி­வேக வீதி சுற்று வட்­டத்­திற்கும் அரு­கா­மையில். தொடர்­புக்கு: 077 7563349.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Aruthusa/ Perera / Francis மற்றும் 40th வீதி­களில் Ken Tower Apartments நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன. 1/2/3/4 Rooms Apartments விற்­ப­னைக்கு. Ken Tower: 076 5900004.  

  *******************************************************

  Dehiwela எப­நேசர் Mawatha தொடர்­மா­டியில் 3 படுக்­கை­யறை, 2 Bathroom, Hall, Kitchen 1200 Sqft வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 16 Million. No Broker. 077 4626511. 

  *******************************************************

  2017-09-25 17:15:11

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 24-09-2017

logo