• மணமகள் தேவை - 24-09-2017

  கண்டி, பல­கொல்­லையைச் சேர்ந்த, இந்து உயர்­குலம், கொழும்பில் Accounts Asst. ஆக பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில்­பு­ரியும், G.C.E(A/L) வரை படித்த, 35 வயது நிரம்­பிய, மிது­ன­ராசி, புனர்­பூச நட்­சத்­திரம் உடைய மக­னுக்கு மண­மகள் தேவை. T.P: 081 2423603.

  ********************************************************

  கண்டி, பல­கொல்­லையைச் சேர்ந்த, இந்து உயர்­குலம், கொழும்பில் Import/ Export Asst. ஆக பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில்­பு­ரியும் Marketing Degree படித்துக் கொண்­டி­ருக்கும் 32 வய­து­டைய, துலாம் ராசி, விசாக நட்­சத்­திரம் உடைய மக­னுக்கு மண­மகள் தேவை. T.P: 081 2423603.

  ********************************************************

  யாழிந்து வேளாளர்1982 பரணி12 இல் செவ்வாய் BBA. Reading MBA Asst. to the Dean Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு–6. Tel: 011 2363710/ 077 3671062.

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர்1990 உத்­தி­ரட்­டாதி 1 ஆம் கால் உயரம் 5’ 4” யாழ்ப்­பா­ணத்தில் ஆசி­ரி­ய­ராக இருக்கும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை அவ­ரது சகோ­தரி எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு U.K T.P No (Viber) 0044 7826970559. E–mail: thuvaraka16@hotmail.com.

  ********************************************************

  மலை­யகம் இந்து கள்ளர் வயது 46 அர­சாங்க உயர்­தொழில் மற்றும் விரி­வு­ரை­யாளர் (B.Com, MBA, CIMA, PhD,) பட்­ட­பின்­ப­டிப்­பி­லுள்ள மண­ம­க­னுக்கு 35–40 வய­துக்­குட்­பட்ட Doctor, Teacher, உயர்­தொ­ழில்­பு­ரியும் மண­ம­களை (Divorced) எதிர்­பார்க்­கின்­றனர். 077 7317136.

  ********************************************************

  மலை­யகம் இந்து ஆதித் திரா­விடர் (பறையர்) அர­சாங்க தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அர­சாங்க தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. (மண­மகள் வய­தெல்லை 36–40). தொடர்­புக்கு: 072 5619738.

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் குலத்தில் 1983 ஆம் ஆண்டில் பிறந்த கணக்­காளர் (Chartered Accountant)க்கு பெற்றோர் மண­ம­களைத் தேடு­கி­றார்கள். நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த செவ்வாய் தோஷம் அற்­ற­வர்­களை எதிர்­பார்க்­கிறோம். மண­மகன் கொழும்பில் வேலை செய்­பவர். உயரம் 5’ 7”, மிருக சீரிடம் நட்­சத்­திரம். தொடர்­பு­கொள்ள வேண்­டிய கைப்­பேசி இலக்கம்: 077 7279100.

  ********************************************************

  1981/ 84 கொழும்பு – மலை­ய­கத்தைச் சேர்ந்த சொந்த வியா­பாரம் செய்யும் சகல வச­தி­களும் உள்ள, திரு­வா­திரை நட்­சத்­திரம் கார்த்­திகை 1 ஆம் பாதம் உடைய மண­ம­கன்­மா­ருக்கும் அழ­கிய, படித்த, தொழில் உடைய, அல்­லாத மண­ம­கள்மார் தேவை. சீதனம் எதிர்ப்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. புகைப்­படம், ஜாத­கத்­தோடு நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். பதிவுக் கட்­டணம் இல­வசம். அத்­தோடு இந்து, கத்­தோ­லிக்க கொழும்பு மண­மக்கள் எம்­மிடம் உண்டு. திரு­மண சேவை. 072 3244945/ 076 3525301.

  ********************************************************

  1981 லண்­டனில் தொழில்­பு­ரியும் யாழ்ப்­பாண உயர் வேளாளர் இனத்தைச் சேர்ந்த, அனுஷம் நட்­சத்­தி­ரத்தை உடைய மற்றும்,1984 லண்­டனில் தொழில்­பு­ரியும் கொழும்பைச் சேர்ந்த, திரு­வா­திரை இரண்டாம் பாதம் உடைய மண­ம­கன்­மா­ருக்கும், யாழ்ப்­பாணம்– கொழும்பைச் சேர்ந்த, வெளி­நாடு, உள்­நாடு படித்த அழ­கிய மண­ம­கள்மார் தேவை. திரு­மண சேவை 072 3244945/ 076 3525301.

  ********************************************************
  சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வயது 49. தாய் தமிழ், தந்தை (சகோ­தர மொழி) உயர்­கு­லத்தோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 072 4331157.

  ********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட, 1986 இல் அவிட்ட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, 8 இல் செவ்வாய், கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் விற்­பனைப் பிர­தி­நி­தி­யாக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 076 3785108. 

  ********************************************************

  வட்­டுக்­கோட்டை Roman Catholic, வெள்­ளாளர், 1966 Graduate, Canada Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண்  தேவை. Profile: 24299 Thaalee திரு­மண சேவை போன்: 0112523127. Viber: 077 8297351

  ********************************************************

  முஸ்லிம் வயது 41 விவா­க­ரத்து பெற்­றவர். கொம்­பனி சுப­வய்சர், தகுந்த மண­மகள் தேவை. T.P: 0764278228 (5 p.m. பின் தொடர்பு கொள்­ளவும்)

  ********************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் லண்டன் பிரஜை, உத­யத்தில் செவ்வாய், 1988, Medical Engineer, உயரம் 5’9’’ மண­ம­க­னுக்கு அழ­கான, படித்த மண­மகள் தேவை. மண­மகன் தற்­போது இலங்­கையில் உள்ளார். உள்­நாடு, UK விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0112732654, 0775038378

  ********************************************************

  Trincomalee, Hindu வெள்­ளாளர், 1981, திரு­வா­திரை, Software Engineer, UK Citizen,  Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24816, Thaalee திரு­மண சேவை போன்: 0112523127 viber: 0778297351

  ********************************************************

  வட்­டுக்­கோட்டை, இந்து, வெள்­ளாளர், 1968, MSc, Canada Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 12938, Thaalee திரு­ம­ண­சேவை, போன்: 0112523127 viber: 0778297351

  ********************************************************

  Mixed Jaffna Vellalar, Roman Catholic, 1975, MBA, Australia Citizen Divorced மாப்­பிள்­ளைக்கு  பெண் தேவை. ஜாதி, மதம், இனம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. Profile: 24119. Thaalee  திரு­ம­ண­சேவை, போன்: 0775393728, viber: 0778297351

  ********************************************************

  மானிப்பாய் இந்து வெள்­ளாளர் 1985, ஆயி­லியம், BSc, Bank Manager  மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24753 Thaalee திரு­ம­ண­சேவை, போன்: 0112523127 viber: 0778297351

  ********************************************************

  கோப்பாய், இந்து வெள்­ளாளர், 1982 அத்தம், Engineer, USA Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24750 thaalee திரு­மண சேவை, போன்: 0112520619 viber: 0778297351

  ********************************************************

  பருத்­தித்­துறை இந்து, வெள்­ளாளர் 1982, மிரு­க­ஷீ­ரிடம் O/L, Divorced, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண்  தேவை. Profile: 24423 thaalee திரு­மண சேவை, போன்: 0775393728 viber: 0778297351

  ********************************************************

  கொழும்பு இந்து, 40 வயது, கொழும்பில் தொழில்­பு­ரியும், நாடார் மண­ம­க­னுக்கு வேலை பார்க்கும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0703973123 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, ரோகினி நட்­சத்­திரம் இட­ப­ராசி, கிர­க­பாவம் 54, 8 இல் செவ்வாய், வீதி ஒப்­பந்­தக்­காரர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 077 6118521, 077 8246322.

  ********************************************************

  யாழ் இந்து வேளாளர் பட்­ட­தாரி வயது 32+ உயரம் 5’ 9” ரோகினி நட்­சத்­திரம் 12 இல் சூரியன் செவ்வாய் கொழும்பில் தனியார் துறையில் உயர் பதவி. கொழும்பில் தொழில் செய்வோர் விரும்­பத்­தக்­கது. 075 5512919.

  ********************************************************

  கொழும்பில் வசிக்கும் இந்து முக்­குலம் 82 இல் பிறந்த 5:1 உய­ர­மு­டைய சிவந்த Wedding Suits (Gents) Master Cutter and Maker (Tailor) சுய­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு அழ­கான பண்­பான 30 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. மற்றும் 32 வயது மண­ம­க­னுக்கும் மண­மகள் தேவை. 077 5992622.

  ********************************************************

  யாழ்.  வேளாளர் குலம், யாழ்ப்­பா­ணத்தில் சொந்­த­மாக தொழில் புரியும் 36 வய­தி­னையும், 4 இல் செவ்­வா­யி­னையும் உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 075 5387074.

  ********************************************************

  இந்து வேளாளர் 1988, பூசம், 7 இல் செவ்­வா­யுண்டு Doctor, Srilanka/ இந்து வேளாளர் 1987 ஆயி­லியம், செவ்­வா­யில்லை Doctor Srilanka/ இந்து செட்­டியார் 1990, சதயம், 7 இல் செவ்வாய் Degree London Citizen/ இந்து வேளாளர் 1991, ரோகினி, 12 இல் செவ்வாய் Doctor London Citizen/ இந்து வேளாளர் 1984, சுவாதி 8 இல் செவ்வாய் Engineer Australia Citizen/ இந்து வேளாளர் 1987, பூரட்­டாதி 4, 4 இல் செவ்­வா­யுண்டு Engineer, Canada Citizen/ இந்து விஸ்­வ­குலம் 1988 மிருக சீரிடம் 3, செவ்­வா­யில்லை Engineer Singapore/ RC குரு­குலம் 1982, Norway Citizen. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, IMO) 

  ********************************************************

  வேளாள இனம் தாரம் இழந்­தவர் வயது 44 ஜாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. மாத வரு­மானம் 60,000/=. தொடர்பு: 078 5493751.

  ********************************************************

  கொழும்பு இந்து செட்­டியார் 1983/02/10 நட்­சத்­திரம், உத்­தி­ராடம் சொந்த வியா­பாரம் இறக்­கு­மதி நிறு­வனம் படித்த மண­மகள் தேவை. 077 7124026, 077 8336449.

  ********************************************************

  யாழ். இந்து கோவியர் 1981 தனுசு உத்­த­ராடம் 1 ம் பாதம் உயரம் 5’ 7” UK PR உடைய CIMA Qualified Accountant மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. குடும்ப விபரம், ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். Email: kandee26@hotmail.com T.P: 0094 773111298. 

  ********************************************************

  இந்து UK, 1978 இல் பிறந்த, BBA, பட்­ட­தாரி மக­னுக்கு படித்த, நல்ல குண­முள்ள, அழ­கிய மண­மகள் தேவை. 077 4518494.

  ********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து ஆதி­தி­ரா­விட 32 வயது 8 இல் செவ்வாய் Banking & Finance. வச­தி­யான பட்­ட­தாரி மண­மகள் தேவை/ Singapore BSc Hons 30 வயது Singapore Sri Lanka பட்­ட­தாரி மண­மகள் தேவை/ Dubai Company Executive 40 வயது படித்த மண­மகள் தேவை/ விவா­க­ரத்­தா­ன­வர்­களும் சம்­மதம்/ வயது 59 Divorce வச­தி­யுள்­ளவர் மெல்­லிய தோற்றம். விவா­க­ரத்­தான, கண­வரை இழந்த 1 பிள்­ளை­யு­டனும் சம்­மதம். 077 6960462

  ********************************************************

  FMID 112577 Hindu Vellalar 28 years, 5’ 8”, Business Canada Contact No: 077 2597276, 011 7221950.

  ********************************************************

  கொழும்பு வயது 33 தனியார் Tailoring நிறு­வ­னத்தில் Master Cutter ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 076 6738358.   

  ********************************************************

  இளமைத் தோற்றம் உள்ள ஓய்வு பெற­வுள்ள 62 வய­து­டைய பொறி­யி­ய­லாளர் (பேரா­தனை) ஒரு­வ­ருக்கு 40 – 50 வய­திற்­குட்­பட்ட, கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கிறார். தொடர்பு: 076 3915950.

  ********************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1970 இல் பிறந்த, தேவர் இனம் மண­ம­க­னுக்கு லக்­னத்தில் செவ்வாய் உள்ள மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 1561356.

   ********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட, 1986 இல் கட­க­ராசி, பூசம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த தனியார் நிறு­வ­னத்தில் தயா­ரிப்பு உத­வி­யா­ள­ராக (Line Producer) தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. 077 2780434.

  ********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, 33 வயது நிரம்­பிய, வெளி­நாட்டில் உயர் தொழில்­பு­ரியும், அழ­கிய, படித்த, 8 இல் செவ்வாய், 5’5’’ உய­ர­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. (அப்பா ரெட்டி, அம்மா சோழிய வெள்­ளாளர்.) மேல­திக விபரம்: 077 1328381, 077 4638399.

  ********************************************************

  இந்து மதம், வயது 52, தனியார் கம்­ப­னியில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வடக்கு, கிழக்கு விரும்­பத்­தக்­கது. விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் தொடர்­பு­கொள்­ளவும். 078 9098451.

  ********************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து முக்­குலம், 1981 இல் பிறந்த, குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்ற, வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 076 6920772.

  ********************************************************

  இஸ்­லா­மிய எந்­த­வித தீய­ப­ழக்­கமும் அற்ற அமை­தி­யான நற்­கு­ண­மு­டைய 1985 இல் பிறந்த சொந்த வியா­பா­ர­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய நற்­கு­ண­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­க­ளுக்கு: 078 5631987.

  ********************************************************

  பதுளை இந்து கள்ளர் 1979 இல் பிறந்த மீன இராசி ரேவதி நட்­சத்­திரம் வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. தொலை­பேசி இலக்கம்:  055 2294656 (பி.ப 6 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும்).

  ********************************************************

  மலை­யகம் இந்து ரெட்டி + திரா­விட கலப்பு வயது 30. கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் Accounts Clerk ஆக தொழில் புரியும் எவ்­வித தீய பழக்­கங்­க­ளு­மற்ற மண­ம­க­னுக்கு கொழும்பில் நிரந்­தரத் தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம் (சீத­ன­மாக வீடு எதிர்­பார்க்­கப்­படும்) தொடர்­பு­க­ளுக்கு: 071 5747874/ 076 8789396.

  ********************************************************

  1979 இல் பிறந்த மலை­யகம் முக்­கு­லத்தோர் மலே­சி­யாவில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 076 6290661/ 071 6101202.

  ********************************************************

  மலை­யகம், இந்து, உயர்­குலம் வயது 27, வங்­கியில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அரச அல்­லது அதற்­கேற்ற தொழில்­பு­ரியும் (ஆசி­ரி­யைகள் அல்­லாத) மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 6679678 (இரவு 8 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும்).

  ********************************************************

  கொழும்பு இந்து, 1977 இல் பிறந்த, சொந்த தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு கௌர­வ­மான குடும்­பத்தில் 35 வய­துக்கு இடைப்­பட்ட வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 0777 614186. E – amenu24@mail.com. 

  ********************************************************

  யாழ். மண­மக்கள் Doctors–32/ 33/ 35/ 36/ 37 வயது வரன்கள் மண­ம­கள்­மாரை எதிர்­பார்க்­கின்­றனர். எங்­க­ளிடம் வெளி­நாட்டு, உள்­நாட்டு மண­மக்­களின் திரு­மணக் குறிப்­புகள் ஏரா­ள­முண்டு. யாழ்./ மலை­யகம்/ Colombo சூரி­யனும் செவ்­வாயும் ஜாத­கங்கள், Vegetarians, RC உட்­பட மஞ்சு திரு­மண சேவை.18/2/1/1, Fernando Road, Wellawatta. 2363870.

  ********************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் திரு­வா­திரை 4 பாவம் 1986 ஆம் ஆண்டு பிறந்த சொந்­த­மாக Internet Cafe Stationary & Computer, Mobile Accessories நடத்தும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்­தவர் விரும்­பத்­தக்­கது. 077 6792275. 

  ********************************************************

  Managing Director, 37 வயது, இந்து கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட BSc in IT MSc,C.P.A, Chartered Accountant மக­னுக்கு, 32 வய­துக்குள் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 071 4726220.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு (NRC) கிறிஸ்­தவ 5' 8'' உயரம், பண்­பான பட்­ட­தாரி மக­னுக்கு R/C or NRC மண­மகள் தேவை. இந்­திய வம்­சா­வளி முக்­குலம் 38 வயது, 5' 7'', (MBBS Doctors) மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. 071 0387656.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு 29 வயது 5' 8'' உயரம், A/L படித்த (USA) Green Card உள்ள மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் அழ­கிய A/L படித்த மண­மகள் தேவை. 077 5528882.

  ********************************************************

  யாழ். RC வேளாளர், 1974, 6’1’’, கன­டாவில் Electric Engineer மக­னுக்கு 32 – 36 வய­துக்­குட்­பட்ட, அழ­கிய, சிவந்த, நற்­கு­ண­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 077 8825162. tibu696@yahoo.com. 

  *********************************************************

  2017-09-25 16:50:34

  மணமகள் தேவை - 24-09-2017

logo