• மணமகள் தேவை -17-09-2017

  நல்லூர், இந்து, வெள்­ளாளர், 1969, திரு­வா­திரை, Managing Director, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 24348, thaalee திரு­ம­ண­சேவை, போன்: 077 5393728, Viber: 077 8297351.

  ****************************************************

  கர­வெட்டி, இந்து, வெள்­ளாளர், 1985,  அனுசம், Canada Citizen, A/L, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 24160, thaalee திரு­ம­ண­சேவை, போன்: 077 5393728, Viber: 077 8297351.

  ****************************************************

  கோண்­டாவில், இந்து, வெள்­ளாளர், 1978, ரோஹினி, BE Electronics Engineer, Denmark Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 19890, thaalee திரு­ம­ண­சேவை, போன் : 077 5393728, Viber: 077 8297351.

  ****************************************************

  புத்தூர், இந்து, வெள்­ளாளர், 1987, பரணி, MBBS Doctor, UK Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு  பெண் தேவை. Profile 23028, thaalee திரு­ம­ண­சேவை, போன் : 077 5393728, Viber: 077 8297351.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1980 கேட்டை MSc. Engineer சிங்­கப்பூர் குறு­கிய காலத்தில் பதி­வுடன் இரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69,2/1 விகாரை லேன்,  கொழும்பு 06. 011 2363710, 077 3691062.

  ****************************************************

  இந்து முக்­கு­லத்தோர் 1983 ஆம் ஆண்டு வெளி­நாட்டில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 052 2229595, 077 1517555.

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர் குலம், வயது 39, இளமை தோற்­றமும், நல்ல சிவந்த நிறமும், நல்ல அழகும், நல்ல உயரம், சிறந்த குணம், எந்­த­வி­த­மான தீய பழக்­க­வ­ழக்­கங்­களும் அற்ற Highly Qualified Software Engineer மக­னுக்கு பெற்றோர் நல்ல சிவந்த அழ­கான, குண­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். ராசி மகரம், நட்­சத்­திரம் திரு­வோணம், 7 இல் தோஷம் இல்லா செவ்வாய் உள்­ளது. ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்தை பின்­வரும் Email முக­வ­ரிக்கு mail பண்­ணவும். kumaranwed77@yahoo.com Telephone: 075 6324883.

  ****************************************************

  கம்­பஹா பிர­தே­சத்தில் வசிக்கும் (தாய், தந்தை வைத்­தி­யர்கள்) வெள்­ளாளர் குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள். அவர்­க­ளது மக­னுக்கு (வைத்­திய கல்­லூரி மாணவன் அந்­திம வருடம்) தகுந்த படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். மகனின் வயது 24, உயரம் 5’9’’ ஒரு­வித நோய்­நொடி இல்­லா­தவர். proposaldr515@gmail.com 071 4403649.

  ****************************************************

  இலங்­கையை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வளி அவுஸ்­தி­ரே­லிய பிரஜை, விவா­க­ரத்து பெற்று இரண்டு பெரிய பிள்­ளை­க­ளுடன் அவுஸ்­தி­ரே­லி­யாவில் வாழ்ந்து வரும் 43 வய­து­டைய ஒரு­வ­ருக்கு தகுந்த மண­மகள் தேவை. தாரம் இழந்தோர், விவா­க­ரத்து பெற்­ற­வர்கள் தொடர்­பு­கொள்­ளலாம். (பிள்­ளைகள் இருந்­தாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர்) தொடர்­பு­க­ளுக்கு: 071 0521965.

  ****************************************************

  இந்து வேளாளர் குடும்­பத்தில் பிறந்த, 38 வய­தான, கணனித் துறையில் பட்டம் பெற்ற மண­ம­க­னிற்கு கெள­ர­வ­மான குடும்­பத்தில் பிறந்த, நற்­பண்­பு­டைய மண­மகள் தேவை. கிர­க­பாவம் 68 செவ்வாய் தோஷம் இல்லை. அவிட்ட நட்­சத்­திரம். தொடர்­பு­க­ளிற்கு: 021 2231129. Email: pmylvaganam11@gmail.com

  ****************************************************

  48 வயது முஸ்லிம் வைத்­தி­ய­ராக (RMP – Doctor) தொழில் புரி­பவர் பொருத்­த­மான துணை தேவை. தொடர்பு:071 0130818.

  ****************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் கனடா Citizen, சித்­திரை 1 ஆம் பாதம் சூரியன், செவ்வாய் தகுந்த மண­மகள் தேவை. தொழில்: 076 8688820. (க.சற்­கு­ண­ராஜா) 

  ****************************************************

  நாவ­லப்­பிட்டி, இந்து முக்­கு­லத்தோர், 1986, அவிட்டம் 4 ஆம் பாதம், செவ்வாய் இல்லை, பாவம் 36, MBBS, அழ­கிய மண­ம­க­னுக்கு தகை­மைக்­கேற்ப அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 011 2364533, 077 6313991.

  ****************************************************

  கொழும்பு, வயது 40, உயரம் 5’ 6’’, நிறு­வ­ன­மொன்றில் மெனே­ஜ­ராக தொழில் செய்யும், விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு விவா­க­ரத்து பெற்ற மண­மகள் தேவை. தொடர்பு: 077 5589334.

  ****************************************************

  நாயுடு இனம், 1977 இல், உத்­தி­ராடம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த சுய­மாக டிரவல்ஸ் வைத்­தி­ருக்கும் மக­னுக்கு குடும்­பப்­பாங்­கான, இந்து மண­ம­களை தேடு­கிறோம். நாயுடு அல்­லது உயர்ந்த இனத்தை சார்ந்­த­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். தொ.பே. 011 7334214, 0777 337511.

  ****************************************************

  சிங்­கப்­பூரில் Resident Engineer ஆக உயர்­ப­தவி வகிக்கும் 18.09.1987 இல், பூசம் 2 ஆம் பாதம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த தமது மக­னுக்கு யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வெள்­ளாள பெற்றோர் படித்த, பொருத்­த­மான, அழ­கிய மண­ம­களை தேடு­கின்­றனர். T.P. No:  077 6146123, 077 3618930, 0777 855372.

  ****************************************************

  கொழும்பு முஸ்லிம் சொந்த வியா­பாரம் செய்­பவர், வயது 41, இஸ்­லா­மிய ஷரீஆ அடிப்­ப­டையில் இரண்­டாந்­தா­ர­மாக நிகாஹ் செய்ய மார்க்­கப்­பற்­றுள்ள, படித்த, நற்­கு­ண­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். மண­மகள் நேர­டி­யா­கவும் தொடர்­பு­கொள்­ளலாம். (இர­க­சி­யங்கள் பாது­காக்­கப்­படும்) தொடர்­பு­க­ளுக்கு: 076 8571704.

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி தேவர் இனம், 1991 தனுசு ராசி, பூராடம் நட்­சத்­திரம், 5 அடி 10 அங்­குலம், சொந்­த­மாக தொழில்­பு­ரியும், எவ்­வித தீய பழக்­கங்­களும் இல்­லாத, நற்­கு­ண­முள்ள மண­ம­க­னுக்கு ஓர­ளவு கல்வி தகை­மை­யு­டைய, நற்­கு­ண­முள்ள, 23 வய­திற்­குட்­பட்ட, அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ விரும்­பத்­தக்­கது. (முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது) Call:  077 4047770, 0777 646394.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1982 பிறந்த பூரம் நட்­சத்­திரம் 8 இல் செவ்­வா­யுள்ள அரச உத்­தி­யோகம் பார்க்கும் சிறந்த அழ­கிய மண­ம­க­னுக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அரச தொழில் பார்க்கும் 30 வய­திற்குள் அழ­கிய மண­ம­களை பெற்றோர் தே-டு­கின்­றனர். 076 5366220.

  ****************************************************

  மண­மகன் கோப்பாய் ஆசி­ரியர் கல்­லூ­ரியில் 2ஆம் வருட பயி­லுனர். சொந்த இடம் களுத்­துறை. 1987 இல் பிறந்­தவர். உயரம் 5’ 5” இந்து, வெள்ளை நிறம். மலை­யகத் தமிழ். மண­மகள் அரச தொழில் அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வ­னத்தில் தொழில் அல்­லது வேறு வரு­மான வழிகள் உள்­ள­வராய் இருத்தல். மதம், சீதனம், பெரி­தாக கவ­னிக்­கப்­ப­ட­மாட்டா. தொடர்பு கொள்­ளவும். 076 6439074/ 034 4904387/ 077 2469685.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு வயது – 75. தமிழ், மரக்­கறி போசனம், உயரம் 5’ 9” மூன்று மொழி­களும் தெரியும். 2 பிள்­ளைகள் உள்­ளனர். மகள் Teacher (PR) (France Citizen) மகன் சாரதி மனைவி இல்லை 40 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சாதி, குலம், மதம் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. மண­ம­க­னுக்கு எவ்­வித கெட்ட பழக்­க­வ­ழக்­கங்­களும் கிடை­யாது. நீர்­கொ­ழும்பில் மகளின் சொந்த வீட்டில் இரு­வ­ருக்கும் சுதந்­தி­ர­மாக வசிக்­கலாம். G – 372, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  கொழும்பு தமிழ் கிறிஸ்­தவ பெற்றோர் தமது 6’ 2” உய­ர-­முள்ள வெளி­நாட்டில் முகா­மை­யா­ள­ராக தொழில் புரியும் மக­னுக்கு நன்கு படித்த ஆங்­கிலம் தெரிந்த தெய்வ பக்­தி­யு­டைய மகள் தேவை. Anglican/ Methodist விரும்­பத்­தக்­கது. groomauh2017@gmail.com whatsapp. 097 1554955116.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு 1984 இல் பிறந்த 5’ 4”,  A/L படித்த பூரட்­டாதி 4 ஆம் பாதம் Sales Rep./ 1982 இல் பிறந்த 5’ 5” உயரம் பட்­ட­தாரி திரு­வா­திரை 12 இல் செவ்வாய் மண­ம­க­னுக்கும் கிழக்கு மாகா­ணத்தில் மண­ம­கள்மார் தேவை. 071 0387656.

  ****************************************************

  பருத்­தித்­து­றையைப் பிறப்­பி­ட­மா­கவும் கன­டாவில் P.R உள்ள எமது மகன் 1978.11.27 இல் பிறந்­தவர். கன்னி ராசி சித்­திரை 1 ஆம் பாதம் கிரக பாவம் 17 செவ்வாய் குற்­ற­மற்­றவர். இந்து குரு­குலம் கன­டாவில் Toronto Amico Corporation இல் Line Superviosior ஆக வேலை பார்ப்­பவர் பொருத்­த­மான மண­ம­களை கன­டாவில் அல்­லது இலங்­கையில் தேடு­கிறோம். 011 2622532/ 077 7745973.

  ****************************************************

  வத்­த­ளையை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து கள்ளர் 35 வயது சிவந்த  அழ­கான, 5’ 9”  உய­ர­மு­டைய தீய பழக்­க­மற்ற வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் மக­னுக்கு நல்ல  அழ­கான 30 வய­திற்குள் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். (முக்­குலம் or உயர்­குலம்)  விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 6883711, 076 8332224.

  ****************************************************

  யாழ். RC வேளாளர் 1974 6’ 1” கன­டாவில் Electric engineer மக­னுக்கு 32 –36 வய­துக்­குட்­பட்ட அழ­கிய சிவந்த நற்­கு­ண­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 077 8825162, ribu696@yahoo.com.

  ****************************************************

  Singapore:– Engineers: 30/32/34– Australia:– 30/32/33– London:– 28/ 31/ 34 வயது  வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பத்­தக்­கது. மஞ்சு திரு­ம­ண­சேவை. 18/2/1/1 Fernando Road,  வெள்­ள­வத்தை. 2363870.

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து முக்­குலம், 1981 இல் பிறந்த தகைமை ஆசி­ரி­ய­ராக   தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு  ஆசி­ரியர் தொழில்­பு­ரியும்  மண­மகள்  தேவை. 072 0621565.

  ****************************************************

  Australian Citizen யாழ். இந்து கோவி­ய­குலம் 1985, 5’ 7” அத்தம்  பாவ­மற்ற Australia  பட்­ட­தாரி எஞ்­சி­னியர் மக­னுக்கு  நன்கு  படித்த  அழ­கான  மண­மகள் தேவை. Contact: 61 423028354.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1985, ரேவதி, 4 இல் செவ்­வா­யுண்டு. Doctor, பட்­ட­தா­ரிகள் விரும்­பத்­தக்­கது/ யாழிந்து வேளாளர் 1985, கேட்டை, செவ்வாய் இல்லை. BSc, MSc அரச உய­ர­தி­காரி/ யாழிந்து வேளாளர், 1991, பூசம், 12 இல் செவ்­வா­யுண்டு.  சித்­த­ம­ருத்­துவ  Doctor/ யாழிந்து  வேளாளர், 1985, ரோகினி, செவ்­வா­யில்லை.  Cima Degree, அழ­கா­னவர் தேவை (வர­தட்­சணை இல்­லா­த­வரும் விரும்­பத்­தக்­கது/ திரு­கோ­ண­மலை வேளாளர், 1976, அவிட்டம் 3, செவ்­வா­யில்லை அரச உத்­தி­யோ­கத்தர்/ மட்­டக்­க­ளப்பு இந்து  குரு­குலம், 1980 அச்­சு­வினி, செவ்­வா­யில்லை, விவா­க­ரத்­தா­னவர், அரச உத்­தி­யோ­கத்தர்/ திரு­கோ­ண­மலை இந்து குரு­குலம்  1989 பூரம். 12 இல் செவ்­வா­யுண்டு. QS Degree (RC மதத்­த­வரும் விரும்­பத்­தக்­கது)  சிவ­னருள்  திரு­மண சேவை. 076 6368056. 

  ****************************************************

  சிலா­பத்­திற்கு அரு­கா­மையில் சுய­தொழில்  புரியும் 38 வய­து­டைய  மக­னுக்கு  இந்து சமய முக்­கு­லத்தோர் சிங்­களம் பேசத்­தெ­ரிந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 077 3643050.

  ****************************************************

  திரு­மணம் முடிக்­காத 1967 இல் பிறந்த எந்த தீய பழக்­க­மு­மற்ற மக­னுக்கு மண­மகள்  தேவை. 075 2964757.

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 45 வயது வச­தி­யான வியா­பார குடும்பம்/ 40 வயது வெளி­நாட்டில் உயர் பதவி/ 36 வயது. வங்­கியில் உயர் பதவி/ 30 வயது Salesman 8 இல் செவ்வாய். முகத்தில் சிறு குறை­பாடு. இவ­ருக்கு சாதா­ரண குடும்ப பெண் தேவை. திரு­ம­ண­சேவை. கண்டி– 077 6960462.

  ****************************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட1984 இல் பிறந்த வியா­பாரம் செய்யும்  அழ­கிய மக­னுக்கு ஒழுக்­க­முள்ள அழ­கிய படித்த நல்ல குடும்­பத்தைச் சார்ந்த மண­ம­களை தாயார் தேடு­கிறார்.  இந்து, R.C./ N.R.C. விரும்­பத்­தக்­கது.  தொடர்­புக்கு. 076 8496771.

  ****************************************************

  மரி­யா­தை­யான தமிழ் கத்­தோ­லிக்க குடும்பம் ஜேர்­ம­னியில் வசிக்கும் தமது 43 வயது (விவா­க­ரத்­தான) மக­னுக்கு ஓர­ளவு கற்ற மண­ம­களை தேடு­கின்­றனர். விரும்பின் குடி­பெ­ய­ரலாம். தொடர்­புக்­குக்கு: G–373, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு.

  ****************************************************

  நாவ­லப்­பிட்டி பகு­தியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட வயது 48, தார­மி­ழந்­தவர். 13, 15 வய­து­டைய இரு பிள்­ளை­களை பரா­ம­ரிப்­ப­தற்கு துணையை தேடு­கின்றார். சொந்த தொழில் செய்­பவர். வித­வைகள், விவா­க­ரத்து பெற்­ற­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். சாதி, மதம் அவ­சி­ய­மில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 072 6618034/ 072 6624836.

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து, வயது 29. உயரம் 6’11” விபத்து ஒன்றில் கையில் சிறு குறை­பா­டு­டைய தொழில் புரியும் மண­ம­க­னுக்கு உகந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 6201263/ 076 6966196.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1987, மகம், Manager, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.14– 3/1G, 37th Lane, Colombo–06. 0777111786, 0777751380 www.realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து கோவியர் 1979, மிரு­க­சீ­ரிடம், Driver, Canada மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo–06. 076 7428022, 077 7751380 support@realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1990, பூராடம், Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.14– 3/1G, 37th Lane, Colombo–06. 076 7428022, 077 7751380 www.realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1981, அஸ்த்தம், Goldsmith, UK Student Visa மண­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo–06. 077 7751380, 076 7428022. support@realmatrimony.com

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1987, மூலம், Engineer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo–06. 077 7751380, 076 7428022 support@realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1989, அஸ்­வினி, Dental Surgent, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 support@realmatrimony.com.

  ****************************************************

  இந்து வெள்­ளாளர் 43 வயது சுவிசில் நிரந்­தர வதி­வி­ட­மாக கொண்ட மண­ம­க­னுக்கு படிப்பு அழகு அந்­தஸ்து 33–37 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. கொழும்பு, யாழ்ப்­பாணம் முன்­னு­ரி­மை­ய­ளிக்­கப்­படும். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது.  தொடர்­புக்கு: 0770155210 

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 36 வயது Maintaining Own Company London Citizen. 6 அடி 1 அங்­குலம்/ 31 வயது 7ல் செவ்வாய் Decent Job. 6 அடி 2 அங்­குலம் Canada Citizen மண­ம­க­னுக்கும் மண­ம­கள்மார் தேவை. Multytop Matrimony 0779879249, 0113641591 Colombo.

  ****************************************************

  Ratnapura 1982 இல் பிறந்த விவா­க­ரத்­தான மக­னுக்கு மண­மகள் தேவை. திரு­ம­ணத்தின் பின் வெளி­நாடு செல்ல வாய்ப்­புண்டு. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. சாதா­ரண குடும்பம் விரும்­பத்­தக்­கது. 0783457573

  ****************************************************

  இந்து வேளாளர் வயது 31 உயரம் 6' Software Engineer (Canada) மண­மகள் தேவை. (FMID 112157) Contact Number: 0772597276/ 0117221950

  ****************************************************

  முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் 50 வய­து­டைய திட­காத்­தி­ர­மான மார்க்­கப்­பற்­றுள்ள அழ­கான விவா­க­ரத்து பெற்ற இஸ்­லா­மிய ஆணுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள அழ­கான 40 – 45 வயது வரை­யுள்ள மண­மகள் தேவை. 011 4363303. 076 6608303. E–mail: rcbt.colombo@gmail.com 

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் குடும்பம், 1987 ஐப்­பசி மாதம் பிறந்த, சித்­திரை நட்­சத்­திரம், துலாம் இராசி, 7 இல் செவ்வாய், கிரக பாவம் 32, BSc, MSc முடித்து Research Officer ஆகத் தொழில் புரியும் தங்கள் மக­னுக்கு நற்­கு­ண­முள்ள அர­சாங்க உத்­தி­யோகப் பட்­ட­தாரி மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 6279325.

  ****************************************************

  மனை­வியை இழந்த தாய், தந்தை, சகோ­த­ரர்கள் யாரும் இல்­லாத 46 வயது இந்து வெள்­ளாளர். 43 வய­துக்குள் மண­மகள் தேவை. தொடர்பு கொள்­ளவும்: 075 4304359.

  ****************************************************

  கொழும்பு, வத்­த­ளையைச் சேர்ந்த இந்து மதத்தைச் சார்ந்த திரு­வோணம் நட்­சத்­திரம் மகர ராசியை கொண்ட மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 011 4283612/075 6480239. 

  ****************************************************

  இந்­தி­யாவின் போரூரில் வசிப்­ப­வ­ரான 34 வயது 5’ 5’’ பெங்­க­ளூரில் IT கம்­ப­னியில் உயர்­தொழில் அழ­கிய மண­ம­க­னுக்கு முக்­கு­லத்­தோரில் படித்த குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். 0091 4424764166/ 077 9237239. 

  ****************************************************

  யாழ் Non RC France இல் PR உள்ள 37 வது வயது மக­னுக்கு நல்ல குண­மு­டைய மண­மகள் ஐரோப்­பி­யாவில் தேடப்­ப­டு­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: jrathan0429@hotmail.com Viber: 004915224315924.

  ******************************************************

  2017-09-18 16:37:45

  மணமகள் தேவை -17-09-2017