• மணமகள் தேவை - 10-09-2017

  மண­மகன் பெற்­றோ­ருடன் Swiss பிரஜை, 1992 இல் பிறந்­தவர் உயரம் 5’ 7”, பொது நிறம். இலங்கை ரூபாவில் 700,000/= மேல் மாதாந்த தொழில் வரு­மானம். மண­மகள் இந்­திய வம்­சா­வளி தமிழாய் இருத்தல் மிக அவ­சியம். சிவந்த மேனி, அழ­கான தோற்ற முடை­ய­வராய், இந்­துவாய் இருத்தல். வயது 25 க்கு குறை­வா­ன­வராய், Computer அறிவு இருத்தல் விரும்­பத்­தக்­கது. சீதனம் தேவை­யில்லை. Contact after 9.00 pm. 077 0645390, 034 2280764.

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1983 ஆயி­லியம் Reading PhD Senior Resource Planner UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ********************************************

  இந்து மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட நன்கு படித்த கம்­ப­னியில் உயர் தொழில்­பு­ரியும் மக­னுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 3126641. 

  ********************************************

  யாழ். வட­ம­ராட்சி குரு­குலம் கத்­தோ­லிக்கம் 36 வயது UK மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த ஆங்­கில அறி­வு­டைய மண­மகள் தேவை. மதம்  கவ­னிக்­கப்­பட மாட்­டாது. தொடர்பு: 077 8038750. 

  ********************************************

  யாழ். குரு­குலம் கத்­தோ­லிக்கம் 32 வயது கொழும்பு உட்­பட பல இடங்­களில் தொழில் நிறு­வ­னங்­களை நடத்­து­ப­வ­ருக்கு ஓர­ளவு படித்த கிராமச் சூழ­லிலும் வாழக்­கூ­டிய இலட்­ச­ண­மான பெண் தேவை. இந்து மதமும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8038750. 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1986 சதயம் B.Com, MSc, Associate Finance Officer, Australian Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ********************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மா­கவும் 1980 இல் பிறந்த உத்­த­ராடம் நட்­சத்­திரம் மகர ராசியை உடைய அழ­கிய மண­ம­க­னுக்கு (சொந்த வீடு, நகை கடை, வாகனம் அனைத்து வச­தி­க­ளை­யு­மு­டை­யவர்) முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 071 6802992. 

  ********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980 இல் பிறந்த துலா ராசியும் சுவாதி நட்­சத்­தி­ரமும் உடைய மண­ம­க­னுக்கு (சொந்­த­மாக Imports Business செய்­பவர்) முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். Tel: 071 6802992. 

  ********************************************

  புரூ­ணையில் Technical Officer ஆக வேலை செய்யும் (Work Permit) 1984 ஆம் ஆண்டு பிறந்த இந்து மக­னுக்கு மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். (மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில்) 077 9207737. 

  ********************************************

  விவா­க­ரத்து 45 வயது குழந்­தைகள் இல்­லாத டென்­மார்க்கில் வசித்து தற்­போது இலங்­கைக்கு வந்­தி­ருக்கும் நான் தனி தீர்­மானம் எடுக்க விருப்­ப­மான திரு­ம­ண­மாகி டென்­மார்க்கில் வசிப்­ப­தற்கு அழைப்பு விடுக்­கிறேன். Email: maheshrm08@gmail.com 038 5685138. 

  ********************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 39 வயது நிரம்­பிய திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­த­ர­மான 36,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30– 36 வய­து­டைய அழ­கிய அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 0050067. 

  ********************************************

  கொழும்பு இந்து, கொழும்பில் சொந்த வீடு உள்­ளது. 1984 இல் பிறந்­தது. தனியார் நிதி நிறு­வ­னத்தில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தகு­தி­யான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0777 748239. சனிக்­கி­ழமை, ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்­களில் 11 மணி a.m. கிழமை நாட்­களில் இரவு 8.30 p.m. 

  ********************************************

  இந்து 82 இல் பிறந்த அழ­கான Computer Hardware Open University யில் படித்த தேவர் மண­ம­க­னுக்கு படித்த அழ­கான பொருத்­த­மான 28 வய­துக்குக் குறைந்த மண­ம­களை குலத்தோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 1556305, 077 6042541. 

  ********************************************

  யாழிந்து கோவியர் 1980 ரேவதி, Engineer Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0878848, 076 5778848. 

  ********************************************

  கொழும்பு, றோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த மண­மகன் உயரம் 5 அடி, 5 அங்­குலம் வயது 42, மொழி தமிழ், சொந்த வீடு உண்டு. அத்­துடன் பஸ் ஒன்றின் பாதி உரி­மை­யா­ளரும் ஆவார். O/L (சாதா­ரண தரம்) சிங்­கள மொழியில் பயின்­றுள்ளார். குடும்­பத்தில் ஒரே மகன். சாதி, பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. மதப்­பற்­றுள்ள பெண் ஒரு­வரை தாயார் தேடு­கிறார். தொடர்­புக்கு: 071 1235400. 

  ********************************************

  யாழிந்து கோவியர் 1988, உத்­த­ரட்­டாதி, Teacher, 72 பாவம், 1 இல் செவ்வாய் Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com 

  யாழிந்து வேளாளர் 1989, மூலம், Engineer, சூரியன் செவ்வாய் Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1978, பூரட்­டாதி, Business, India  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo 06. 077 7111786, 0777 751380. support@realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1983, பரணி, Manager, Switzerland PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo 06. 077 7751380, 076 7428022. support@realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1974, பரணி, Doctor, Australia Citizen Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo 06. 076 7428022, 077 7751380. www.realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து செட்­டியார் 1990, சதயம், Physiotherapist, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo 06. 076 7428022, 077 7751380. www.realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1991, திரு­வா­திரை, IT Professional, India PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo 06. 077 7751380, 076 7428022. support@realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1979, ரேவதி செவ் – 02, குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான, R/C மண­ம­க­னுக்கு இந்து, கிறிஸ்­தவம், உள்­நாடு, வெளி­நாட்டு மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை: 011 2364146, 0777 355428.

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1978, அச்­சு­வினி செவ்வாய் குற்­ற­மற்ற, பாவம் – 12, உயரம் 5’6’’, BBA, MBA படித்த , UK PR மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை: 011 2364146, 0777 355428. 

  ********************************************

  கொழும்பில் வசிக்கும் இந்து தேவர், 02.05.1982 இல் பிறந்த, 5’1’’ உய­ர­மு­டைய, சிவந்த, Diploma Computer Software Engineering, Fashion Design கற்ற சுய­தொழில் Suites Subcontract செய்யும், மாதம் 1 இலட்­சத்­துக்கு மேல் வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30 வய­து­குட்­பட்ட, சிவந்த, அழ­கான, பண்­பான, சாதா­ரண குடும்ப மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­க­மாட்­டாது. மற்றும் 1979 இல் பிறந்த, வெளி­நாட்டில் இருக்கும் மண­ம­க­னுக்கும் மண­மகள் தேவை. 077 5992622.   

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1984, பரணி ல – செவ், பாவம் – 72, B.Sc, M.Sc Engineer உள்­நாட்டு மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை: 011 2364146, 0777 355428. 

  ********************************************

  கொழும்பு இந்து, 1977 இல் பிறந்த, சொந்த தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு கௌர­வ­மான குடும்­பத்தில் 35 வய­துக்கு இடைப்­பட்ட வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 0777 614186. E – amenu24@mail.com. கிழமை நாட்­களில் இரவு 7.00 p.m பின் தொடர்­பு­கொள்­ளவும். 

  ********************************************

  கட்­டாரில் கௌர­வ­மான தொழில்­பு­ரியும் MBA பட்­டம்­பெற்ற, விவா­க­ரத்துப் பெற்ற, 39 வய­து­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாதி, மதம் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. வெளி­நாட்­டி­லுள்ள விவா­க­ரத்­துப்­பெற்ற பெண்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 5263817, 0112738197.

  ********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட, 37 வயது Hindu, Chartered Accountant தற்­போது Managing Director சொந்த Company வைத்­தி­ருக்கும் மக­னுக்கு குடும்பப் பாங்­கான, 30 வய­துக்குள் படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் தேவை­யில்லை. Tel: 071 4726220, 071 7775050.  

  ********************************************

  யாழ் Christian RC வேளாளர், 1988, Engineer, Singapore Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. www.realmatrimony.com  

  ********************************************

  யாழிந்து பறவர் 1985, அஸ்­வினி, Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com. 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1989, சதயம், Engineer, Newzealand Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. . support@realmatrimony.com

  ********************************************

  பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்தில் Audit Manger ஆக பணி­பு­ரியும் Chartered Accountant, இந்­திய வம்­சா­வளி, 1984.10.18. பூசம் 12.58 PM, பூச நட்­சத்­திரம், கடக ராசியும், உயரம் 5’3’’ உடைய மண­ம­க­னுக்கு 22 – 30 வய­திற்­குட்­பட்ட, ஆங்­கில அறி­வு­டைய, அழ­கிய குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 070 3665153. Email: kandylogi@gmail.com

  ********************************************

  கொழும்பு இந்­து­வெள்­ளாளர், 1987, உத்­த­ராடம், 1 ஆம் பாதம் செவ்வாய் குற்­ற­மற்ற, BSc, MSc Assistant Bank Manager ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. தொடர்பு: 011 2364533, 077 6313991.

  ********************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1981, விசாகம் 1ஆம் பாதம், 7 இல் செவ்வாய் கிர­க­பாவம் 56 ½, கொழும்பில் ரியல் எஸ்டேட் தொழி­ல­தி­ப­ருக்கு நற்­கு­ண­முள்ள, அழ­கிய மண­மகள் தேவை. தொடர்பு: 011 2364533, 077 6313991.

  ********************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர், 1990 இல் பிறந்த, B.Com கணக்­கியல் துறையில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடு­கின்றோம். தொடர்பு: 075 9412623.

  ********************************************

  யாழ். வேளாளர் 1978 (சூரியன் செவ்) அத்தம், கன்­னி­ராசி, (பி. நேரம் –பி.ப. 5.42) கிரக பாவம் – 42 அரை அரச சாரதி மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். தொ.பேசி: 077 6298432. Email: digital.tk7@gmail.com. 

  ********************************************

  1987 இல் பிறந்த, யாழ் இந்து வெள்­ளாளர், U.K இல் படித்து அங்கு பணிப்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. 011 2386651, 077 0067330.

  ********************************************

  கொழும்பில் வசிக்கும் இஸ்­லா­மிய தாய் தனியார் நிறு­வனம் ஒன்றில் வேலை செய்யும் தனது 39 வயது 5’ 3” உடைய மக­னுக்கு தகுந்த வரனைத் தேடு­கின்றார் விண்­ணப்­பிக்க marriagemas786@gmail.com அழைக்க: 076 8498750.

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1986 உத்­தி­ரட்­டாதி, செவ்­வா­யுண்டு 6. Degree Manager, Srilanka/ யாழிந்து வேளாளர் 1987 ஆயில்யம், செவ்­வா­யில்லை. Engineer, Srilanka/ யாழிந்து வேளாளர் 1982 சுவாதி, செவ்­வா­யுண்டு. Engineer, Australia / யாழ் RC வேளாளர் 1974, Engineer, Australia/ யாழிந்து வேளாளர் 1984, அனுசம், BSc Engineer London/ யாழிந்து வேளாளர் 1990, மிரு­க­சீ­ரிடம் 1, செவ்­வா­யுண்டு, Swiss/ யாழிந்து வேளாளர் 1985, புனர்­பூசம் 4, செவ்­வா­யுண்டு London/ கொழும்பு இந்து வேளாளர் 1987, சதயம், செவ்­வா­யில்லை USA/ யாழிந்து வேளாளர் 1986, புனர்­பூசம் 2, செவ்­வா­யுண்டு Canada. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, IMO)

  ********************************************

  1974 இல் பிறந்த, யாழ் இந்து உயர் வேளாளர், சைவ போசன, அனுசம் 2 ஆம் பாதம் கி.பா 37 யாழ்ப்­பா­ணத்தில் இருக்கும் அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­மகள் தேவை. தொடர்பு: 076 5543724.

  ********************************************

  இந்து வேளாளர் குடும்­பத்தில் பிறந்த, 38 வய­தான, கணனித் துறையில் பட்டம் பெற்ற மண­ம­க­னிற்கு கெள­ர­வ­மான குடும்­பத்தில் பிறந்த, நற்­பண்­பு­டைய மண­மகள் தேவை. கிர­க­பாவம் 68 செவ்வாய் தோஷம் இல்லை. அவிட்ட நட்­சத்­திரம். தொடர்­பு­க­ளிற்கு: 021 2231129. Email: pmylvaganam11@gmail.com

  ********************************************

  யாழ். இந்து வேளாளர் கொல்­லங்­க­லட்டி 1978 சுவாதி 1, செவ்வாய் இல்லை. பாவம் 5 ½ BSc Internet Eng. MSc Communication Network & Software Working, IT Professional Dept U.K. பெற்­றோ­ருடன் U.K. PR. 077 8999308.

  ********************************************

  மலை­யகம்  உயர்­குலம் RC வயது – 30 1986.09.21 கொழும்பில் தொழில்­பு­ரியும் அழகும் நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு படித்த நற்­கு­ண­மு­டைய பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். TP. 076 6521208. 

  ********************************************

  அப்­புத்­தளை பிர­தேசம் இந்து ஆதித்­தி­ரா­விடர் நாற்­பது வயது தார­மி­ழந்த ஒருவர் தன்­னையும் தனது இரண்டு பிள்­ளை­க­ளையும் பரா­ம­ரிக்க நல்ல துணையைத் தேடு­கின்றார். தொழில், வியா­பாரம். குடிப்­ப­ழக்­க­மற்ற, பண்­பா­னவர். விப­ரங்­க­ளுக்கு 077 1888407, 072 9132309. 

  ********************************************

  எங்­க­ளிடம் 2000 இற்கு மேற்­பட்ட இந்து, RC, Non RC மண­ம­கன்மார் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மாக உள்­நாடு, வெளி­நாடு 1,2,4,12,8,7 செவ்­வாய்க்­குற்றம் உள்­ள­வர்­களின் விப­ரங்­களும் எம்­மிடம் உண்டு. அத்­துடன் சூரியன், செவ்வாய் உள்­ள­வர்­களின் விப­ரங்­களும் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்). www.thirukalyanan.lk தொடர்­பு­க­ளுக்கு: 077 7877717, 011 4566665. 

  ********************************************

  Australia வில் வங்­கி­யிலும், குடி­வ­ரவு சம்­பந்­தப்­பட்ட திணைக்­க­ளத்­திலும் வேலை­பார்த்து தற்­ச­மயம் சொந்­த­மாக தொழில்­பு­ரியும் 30–35 வயது மதிக்­கத்­தக்க 40 வயதை தாண்­டிய உயர்ந்த குலம் நற்­பண்­பு­களை கொண்ட இலங்கை வந்­துள்ள 7 வரு­டங்­க­ளுக்கு முன் விவா­க­ரத்­தா­கிய MBA பட்­ட­தாரி மக­னுக்கு வெள்­ளாளர் குல கொழும்­பி­லுள்ள பெற்றோர் நற்­கு­ணங்­க­ளையும் உயர்ந்த பண்­பு­க­ளையும் கொண்ட பெண்ணை தேடு­கி­றார்கள். 076 8892133, 011 2362396. ananthasoruban@yahoo.com.au +61401797858.

  ********************************************

  யாழ் இந்து வேளாளர், வயது 45, விவா­க­ரத்து பெற்ற, 2 குழந்­தை­களின் அன்­பான மண­ம­க­னுக்கு பண்­பான மண­மகள் தேவை. சாதி, ஊர், சாதகம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. விருப்­ப­மு­டையோர் அழைக்­கவும்: 077 5528882. 

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு 1989 இல் இந்து வேளாளர் A/L படித்த, USA PR உடைய மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. 077 5528882.

  ********************************************

  முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும், 50 வய­து­டைய, திட­காத்­தி­ர­மான, மார்க்­கப்­பற்­றுள்ள, அழ­கான, விவா­க­ரத்து பெற்ற, இஸ்­லா­மிய ஆணுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள, அழ­கான, 40 – 45 வயது வரை­யுள்ள மண­மகள் தேவை. 011 4363303, 076 6608303. E – mail: rcbt.colombo@gmail.com. 

  ********************************************

  யாழ். இந்து வேளாளர் 1980 ஆம் ஆண்டு கனடா P.R/ 1981. கனடா P.R. 4 இல் சூரி.செவ்./1984 லண்டன் P.R. மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. தொடர்பு: ஜெயா திரு­மண சேவை. 077 5284718.

  ********************************************

  Jaffna 82 PhD. Engineering மக­னுக்கு உயர்­கல்வித் தகை­மை­யு­டைய கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த Christian அல்­லது இந்து பெண் தேவை. 071 5961911. 

  ********************************************

  கிறிஸ்­தவ வேளாளர் 1980 உயரம் 6’ கொழும்பில் வங்கி முகா­மை­யா­ள­ராக தொழில் புரியும் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்ற Australian PR உள்ள மண­ம­க­னுக்கு படித்த, வேலை பார்க்கும் அழ­கிய மண­மகள் தேவை. Tel: 076 6622937. 

  **********************************************

  2017-09-12 10:57:21

  மணமகள் தேவை - 10-09-2017