• டிரைவிங் - 03-09-2017

  ஆண்/ பெண் இருபாலாருக்கும் Manual/ Automatic வாகனங்களில் முறையான பயிற்சியுடன் உள்நாட்டு சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெற்றுத் தரப்படும். பயிற்சி நேரம் காலை 6.00 முதல் மாலை 6.00 வரை. திங்கள் முதல் ஞாயிறுவரை. பெண் பயிற்சியாளர் Pick/ Drop வசதியுண்டு. மனோரி டிரைவிங் ஸ்கூல் (20 வருட சேவை) 309– 2/2, காலி வீதி, (Little Asia Emporium 2 nd Floor) வெள்ளவத்தை, கொழும்பு 6. Tel. 0777 320577, 077 3089786, 077 3089726, 0112 504222, 077 4316355. 

  ***********************************************

  மனோரி டிரைவிங் ஸ்கூல் தெஹிவளை Arpico (ஆர்பிகோ) எதிரில், உங்கள் வசதிக்கேற்ப தெஹிவளை, கல்கிசை, இரத்மலானையில் இலவசமாக உங்கள் ஆபிஸுக்கும் வீட்டிற்கும் வந்து வாகன Transport வசதியுடன் முறையான பயிற்சியுடன் சாரதி அனுமதிப்பத்திரம், சகல வாகனங்களுக்கும் அரசு அனுமதிபெற்ற நிறுவனம் Lady Teacher Service. மனோரி Driving School 122C, காலி வீதி, (Arpico எதிரில்) தெஹிவளை. 0777 479906, 077 4316355, 077 3089726, 077 3089786, 0777 320577, 011 2504222. 

  ***********************************************

  A/L 2017 பரீட்சைக்குத் தோற்றிய மாண வர்களுக்கு விசேட விலை கழிவுடன் வெள்ளவத்தையில் யாழ். மிகத் திறமையான பயிற்றுனரால் அதிகாலை 5.00 மணிமுதல் பயிற்சியளித்து இருபாலாருக்கும் லைசென்ஸ் எடுத்துத் தரப்படும். Green Learners (Government Approved) 25, Ramakrishna Road, Wellawatte. 077 7355605, 011 7215050.

  ***********************************************

  டிரைவிங் பயிற்சி தனிப்பட்ட முறையில் A/C Car மற்றும் உங்கள் இடத்திற்கு இலவசமாக வாகனத்தில் (Home Pick Up) & Drop குறிப்பிட்ட இடங்கள் மட்டும் கிழமை நாட்களிலும் வார நாட்களிலும் பயிற்சி வழங்கப்படும். திருமதி நாளிக்கா மகேஸ்ணி. 077 9942473, 011 27223397.

  *************************************************

  2017-09-04 17:15:27

  டிரைவிங் - 03-09-2017