• வீடு காணி விற்­ப­னைக்­கு - 03-09-2017

  தெஹி­வளை, டி. அல்விஸ்  பிளேஸில் புதி­தாக  நிர்­மா­ணிக்­கப்­படும் தர­மான  Blue Ocean apartment இல் 2 படுக்கை  அறைகள், 1100 Sqft 1 st Floor, Luxury apartment   விற்­ப­னைக்கு உண்டு. நிர்­மாண வேலைகள் November/ 2017 இல் முடி­வ­டை­ய­வுள்­ளது. விலை 18.5  Million. 077 0255559,0757403660.

  *****************************************************

  Upper Andrews Place மட்­டக்­குளி, கொழும்பு -15.  இல் எல்­லா­வித  வச­தி­க­ளையும்  கொண்ட,  இரண்டு அறை  மாடி­வீடு,  உடன் விற்­ப­னைக்கு உண்டு.  077 9721251.

  *****************************************************

  Nugegoda  யில் பிர­தான  வீதியில்  Singer  Mega விற்கு எதிரில் காணி­யுடன் கட்­டிடம்  விற்­ப­னைக்கு  உண்டு. 5 Purchase, 2 Floor Building தொடர்­பு­க­ளுக்கு: 071 4114782,  071 5700929, 071 4376163. 

  *****************************************************

  அசன்­வத்த, அம்­ப­கொடே வீதியில் 10 பேர்ச்சஸ் காணி 12  துண்­டுகள் விற்­ப­னைக்கு. 077 7214972, 072 7208899.

  *****************************************************

  மட்­டக்­குளி, அளுத்­மா­வத்தை Junction யில் அமைந்­துள்ள Apartment இல் 5 th Floor இல் 2 Bedrooms, 1 Bathroom, 1 Servant Toilet, Lift, 24 Hrs Security Service, Parking வச­தி­க­ளுடன் Sea View with Breeze) வீடு விற்­ப­னைக்கு. 6.5 Million. (இலட்சம் 65) மட்­டக்­குளி George Peries Mawatha, (off Ferguson Road) 4 Perches காணி விற்­ப­னைக்கு. 1 Perch 7.5 Lakhs. (3 m) Contact No: 077 3145188. 

  *****************************************************

  W.A. Silva மாவத்தை, கொழும்பு 6 இல் Luxmy Court apartment 2 ஆவது மடியில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் உட­னான வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 14 m Deed உள்­ளது. தொடர்­புக்கு: 0777 320296. 

  *****************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C 4 Rooms உடன் விற்­ப­னைக்கு உண்டு. 18.5 மில்­லியன். 075 9717212. 

  *****************************************************

  கொழும்பு, Kotahena, St. Benedict’s மாவத்தை பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. Car Parking உண்டு. தொடர்பு: 077 8094489. 

  *****************************************************

  கட்­டு­பெத்த கடைத் தொகு­தியில் 280 சதுர அடி கடை விற்­ப­னைக்கு. விலை 55 இலட்சம். (ஜேர்மன் பயிற்­றுனர் கல்­லூரி முன்­னி­லையில்) தொலை­பேசி இலக்கம்: 077 9394622. 

  *****************************************************

  கொழும்பு, சிலாபம் பிர­தான வீதியில் மாதம்பை கல­ஹிட்­டி­யாவில்12,000 வர்க அடி கொண்ட வியா­பார ஸ்தாப­னத்­துடன் 40 பேர்ச்சஸ் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி மின்­சாரம், நீர், தொலை­பேசி வச­திகள் உண்டு. அவ­ச­ர­மாக விற்­கப்­படும். 077 7868801, 077 3117322. 

  *****************************************************

  ஒரு­கொ­ட­வத்த, வேர­கொ­டெல்ல பேர்ச்சஸ் 9 ½ வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. முச்­சக்­கர வண்­டிக்கு மட்டும் செல்­ல­கூ­டிய 6 அடி பாதை உண்டு. ரூபா 45 இலட்சம். தொலை­பேசி: 077 2633265.

  *****************************************************

  கந்­தானை, நீர்­கொ­ழும்பு வீதி­யி­லி­ருந்து 300 m தூரத்தில் 5 படுக்­கை­ய­றைகள், பேன்ரி மற்றும் சேர்வன்ட் ரூம் கொண்ட 10 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. (உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வதால்). 071 6935279.  

  *****************************************************

  வத்­தளை, மரு­தானை வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் அமை­தி­யான சூழலில் COC Certificate உள்ள 8 Perch இல் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. (தூய உறுதி)132 இலட்சம். தொடர்பு: 077 7977710.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் பஸல்ஸ் லேனில் 10 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 மாடி­களைக் கொண்ட புதிய தனி வீடு. மேல் மாடி வீட்­டிற்கு தனி வழி உண்டு. கீழ்­தட்டு வீட்டில் 3 படுக்கை அறைகள், 1 சாமி அறை, விசா­ல­மான வர­வேற்­பறை, 3 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, 2 வாகனத் தரிப்­பிடம், 1 கார்டன் உண்டு. மேல் மாடியில் 4 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், விசா­ல­மான வர­வேற்­பறை, 1 சாப்­பாட்­டறை 1 சமை­ய­லறை, 3 பால்­க­னிகள் உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 0226867, 075 0613952. 

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, Shrubbery Gardens இல் 4 Bedrooms, Servant room, 1900 sqft, Swimming pool, சொகுசு Apartment விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 070 2570604. 

  *****************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, எல­கந்த மற்றும் ஏனைய இடங்­க­ளிலும் Store ஆக பயன்­ப­டுத்­தக்­கூ­டிய இடம் (காணி) விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 522253. 

  *****************************************************

  கல்­கி­சையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 படுக்கை அறை­க­ளுடன் தோமியன் கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3739571, 077 4339571. 

  *****************************************************

  பெபி­லி­யான 7A, விகார மாவத்­தையில் 7.5 P காணியில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள புதிய மாடி வீடு. கீழ் மாடியில் சமை­ய­லறை, 1 ஹோல் 1 BR, குளி­ய­ல­றை­யுடன், மேல் மாடியில் 3 BR 3 குளி­ய­ல­றை­யுடன் பெரிய ஹோல். 2 வாகன தரிப்­பிடம் உண்டு. மொட்டை மாடியும் உண்டு. 2600 sqft. 3.9 m. விப­ரங்­களை அறி­வ­தற்கு: Tel. 0777 123638, 077 9806521. 

  *****************************************************

  தெஹி­வளை, கட­வத்தை வீதியில் 8.5 P காணியில் நிர்­மா­ணித்­துள்ள புதிய மாடி வீடு. கீழ்­மா­டியில் பென்றி கபட்­டுடன் கூடிய சமை­ய­லறை 1 BR, குளி­ய­ல­றை­யுடன் ஹோல் 2 வாகனத் தரிப்­பிடம். மேல் மாடியில் 3 BR, குளி­ய­ல­றை­யுடன் 1 ஹோல் மொட்டை மாடியும் உண்டு. 2800 sqft. 4.25 m Tel. 0777 123628, 077 9806521. 

  *****************************************************

  கொழும்பு 15, மோத­ரையில் (Aluthmawatha drive)  இல் அழ­கிய  இரண்டு  மாடி வீடு  மூன்றாம் மாடியில் கொங்­கிரீட் Slap போடப்­பட்­டுள்ள 4 Rooms, 3 Wash Rooms, Servant Rooms, Car Park உள்ள வீடு விற்­ப­னைக்கு. Contact Number: 072 2125831, 071 4042913.

  *****************************************************

  ரத்­ம­லான இலங்கை வங்கிக் கிளை இருக்­கு­மி­டத்­தி­லி­ருந்து 600 m தொலைவில் 3 மாடிக் கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. தனித்­த­னி­யாக அல்­லது மொத்­த­மாக விற்­கப்­படும். ஒரு மாடியில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 1 சமை­ய­ல­றை­யுடன் வீட்­டுத்­த­ள­பாடம், வாக­னத்­த­ரிப்­பிட வசதி ஆகி­ய­வைகள் காணப்­ப­டு­கின்­றது. தனித்­தனி மின்,நீர் இணைப்­புகள் காணப்­ப­டு­கி­றது.  Ground Floor –16.5 மில்­லியன், 1st Floor – 15. 5 மில்­லியன், 2nd  Floor – 13 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்­பு­க­ளுக்கு 077–7781858.

  *****************************************************

  கொழும்பு –15, முகத்­து­வாரம் 15 பேர்ச் காணி, பேர்ச் விலை 35 இலட்சம். 17 பேர்ச் காணியில் உள்ள வீடு, பேர்ச் விலை 35 இலட்சம். 14 பேர்ச் 01 மாடி, 07 படுக்­கை­யறை வீடு. மொத்த விலை 42.5 மில்­லியன். தொடர்பு : 0773550841.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Land Side, 13.75 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. பேர்ச் விலை ரூபா.65 இலட்சம். தொடர்பு: 077 3550841.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 12.5 மில்­லி­யனில் இருந்து. தொடர்பு: 077 3749489.

  *****************************************************

  ஹெந்­தளை, வத்­தளை பன்­ச­லைக்கு அரு­கா­மையில் 107 பஸ் வீதிக்கு 5 நிமிட நடை­தூரம் 6.02 Perches வீடு விற்­ப­னைக்கு. விலை 75 இலட்சம். விலை­பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 4504644. 

  *****************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் பர­மா­னந்த விகாரை மாவத்தை சந்­தியின் முன் இருக்கும் இல. 108/A, இலக்­க­மு­டைய 3 பேர்ச்­சஸில் 5 அறைகள் உடைய 3 மாடி வீடு வீட்­டுடன் கடையும் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. விலை 85 இலட்சம். Tel. 077 9003961. 

  *****************************************************

  ஜா–எல  வடக்கு பட­கம 13.5 பேர்ச்சஸ் சுற்­று­மதில் வீடு, வெளி­நாடு செல்­வதால் உடன் விற்­ப­னைக்கு. 75 இலட்சம். 077 0779218, 077 1865514. 

  *****************************************************

  கிம்­பு­லாப்­பிட்டி 246 பஸ் வீதிக்கு அருகில் 35, 40 பேர்ச்சஸ் அல்­லது புதிய வீட்­டுடன் 9 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 11 இலட்சம் வாகனம் மாற்­றீடும் ஏற்றுக் கொள்­ளப்­படும். 071 4246390. 

  *****************************************************

  ஹெந்­தளை, மாட்­டா­கொட வீதியில் 7 ½ பேர்ச்சஸ் வெற்றுக் காணி 4 ½ இலட்சம், 8 பேர்ச்சஸ் காணி 5 ½ இலட்சம் விற்­ப­னைக்கு. தூய உறுதி. குழாய் நீர், மின்­சாரம் காணிக்கு அருகில் உள்­ளது. வங்கி கடன் பெற முடியும். 077 3250223, 072 2183535. 

  *****************************************************

  தெஹி­வளை, பிர­தான வீதிக்கு 50 m தொலைவில் 20 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை. 071 4403029. 

  *****************************************************

  கலஹா நில்­ல­பையில் சிறு வீட்­டுடன் 1 ஏக்கர் காணியும் வீட்­டுடன் 40 Perches காணியும் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: S. Nathan 0777 348707. 

  *****************************************************

  மொரட்­டுவை கொர­கா­னையில் பழைய காலி வீதி காணும் தூரத்தில், பரத்தை வீதி அரு­கா­மையில் 3 அறை­க­ளுடன் 7 பேர்ச்சஸ் புத்தம் புது வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 071 7405550. 

  *****************************************************

  தெஹி­வளை காலி வீதியில் இருந்து 100 m  தூரத்தில் 13.1 பேர்ச்சஸ் காணி பழைய வீட்­டுடன் Arpico அருகில் விற்­ப­னைக்கு. 43 மில்­லியன். இரண்டு தட்டு. 3 கார் பாக்கிங். 077 3434005.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, St பீட்டர்ஸ் பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 10 P காணி­யுடன் வீடும், (Land Side) தெஹி­வ­ளையில் 32 P, 38 P நான்கு கடை­க­ளுடன் மேல் மாடி கட்­டட தொகு­திகள் விற்­ப­னைக்­குண்டு. வத்­த­ளையில் 50 P, 100 P, 35 P, 30 P, 27 P, 110 P, 300 P, வத்­த­ளையில் 01 கோடி முதல் 05 கோடி வரை மாடி வீடுகள் யாவும் எடுத்து தரப்­படும். புரோக்கர் அவ­சி­யப்­ப­டாது. அழைக்­கவும். 077 3866859. 077 6225340. R. ஆனந்­த­ராஜா

  *****************************************************

  பேலி­ய­கொ­டையில் புறக்­கோட்­டை­யி­லி­ருந்து 11.5 km வீடு விற்­ப­னைக்கு. வர­வேற்­பறை, சாப்­பாட்டு அறை, 1 படுக்­கை­யறை, சமை­ய­லறை, குளி­ய­லறை மற்றும் மல­ச­ல­கூடம் 2 பேர்ச் வீடு 22 இலட்சம். (Government Housing Scheme) தொடர்­பு­க­ளுக்கு: மகேஷ்: 072 8460547, விஜயன்: 071 3490990. 

  *****************************************************

  Sepala Road தொடர்­மா­டியில் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்த முறையில் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆறா­வது மாடியில் மூன்று, இரண்டு அறைகள் கொண்ட சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 1631043. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் மிக அமை­தி­யான சூழ்­நி­லையில் நவீன தொடர்­மா­டியில்  நான்கு அறைகள், மூன்று நவீன குளி­ய­லறை, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7722164. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 5.2 பேர்ச் பழைய வீட்­டுடன் உட­னடி விற்­ப­னைக்கு. அத்­துடன், 2100 Sqft, 5 Bedroom, 4 பாத்ரூம் தொடர்­மா­டியில் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீடு­களும் விற்­றுத்­த­ரப்­படும். 077 4129395. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் பெறு­மதி வாய்ந்த வியா­பார கட்­டடம் விற்­ப­னைக்கு. 4 கடைகள், இரண்டு காரி­யா­லயம், இரண்டு Apartment வீடு உட­னடி விற்­ப­னைக்கு. விலை 9 கோடி. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2221849.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, டுப்­பி­ளி­கேசன் றோட்டில் தொடர்­மா­டியில் 3 Bedroom, Servant Room மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு. (1700 Sqft) விற்­ப­னைக்கு உண்டு. (No Brokers). TP. 077 5432338. 

  *****************************************************

  தெஹி­வளை சந்­திக்கு 75 மீட்டர் முழு­மை­யான புதிய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 10 ½ பேர்ச்சஸ் 39 மில்­லியன் கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும். Tel. 071 9096185. 

  *****************************************************

  மத்தே கொட பிரயிம் லேன்ட இல் 10 பேர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க புதிய இரண்­டு­மாடி விசா­ல­மான வர­வேற்­ப­றை­யுடன் 04 அறைகள், 3 பாத்ரூம், 2 படுக்­கை­ய­றைக்கு A/C அவ் அறை­க­ளுக்கு முழு­மை­யான 02 பாத்ரூம் உண்டு. 02 அறைகள் மற்றும் 1 பாத்ரூம் இல் வேலை முடி­ய­வில்லை. முழு காணி­யிலும் சுற்றி மதில்  09 அடி உயரம். தூய உறுதி, சிறந்த சுற்­றாடல். தரகர் தேவை­யில்லை. 071 2428217, 076 4133805.

  *****************************************************

  ஜா – எல நக­ருக்கு அருகில் 4 அறைகள் கொண்ட முழு­மை­யான பெறு­மதி மிக்க வீடு விற்­ப­னைக்கு உண்டு. வியா­பார பிர­தேசம். 215 இலட்சம். 077 4922572.

  *****************************************************

  ஜா – எல  தண்­டு­கம லன்சி பள்ளி அருகில் பிர­தான வீதிக்கு 50m தொலைவில் அமைந்­துள்ள 30 பேர்ச்சஸ் காணியில் வீடு மற்றும் எனெக்ஸி உண்டு. பேர்ச்சஸ் 3.50/=. 071 2199687. (டொக்டர்)

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­ல­டியில் 17 பேர்ச் காணி­யி­ல­மைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. (கல்­லடி பாலத்­தி­லி­ருந்து 100 m தூரத்தில் உள்­ளது) விலை 75 இலட்சம். 071 9235611, 075 6568950.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் 7 பேர்ச்சஸ் காணியில் அமைந்த வீடு விற்­ப­னைக்­குண்டு. மற்றும் திரு­மலை வீதி பிள்­ளை­யா­ர­டியில் 10.75 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3724211.

  *****************************************************

  மாபோல சிங்க வீதியில் 6 பேர்ச்சஸ் 3அறைகள், முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. 65 இலட்சம். (Negotiable) 077 1931693, 071 3580250.

  *****************************************************

  வத்­த­ளை­யி­லி­ருந்து நீர்­கொ­ழும்பு வரை தொழிற்­சாலை களஞ்­சி­ய­சாலை நிர்­மா­ணிப்­ப­தற்கு இடம் தேவை­யெனில் தொடர்­பு­கொள்­ளவும். 200 பேர்ச்சஸ் மதில் கேட் கட்­டப்­பட்­டுள்­ளது. உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 071 3383716. Email: shiran.rva@gmail.com. 

  *****************************************************

  பேலி­ய­கொட நீர்­கொ­ழும்பு வீதி, புட் சிட்டி அருகில் இரண்டு மாடி புதிய வீடு விற்­ப­னைக்கு. 4 அறைகள், தரிப்­பிட வசதி உண்டு. 3 பேர்ச்சஸ் 80 இலட்சம். சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். 0777757917, 072 7757917.

  *****************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டிய 12 பர்ச்சஸ் பெறு­மதி மிக்க காணித் துண்டு விற்­ப­னைக்கு உண்டு. தூய உறுதி. பகு­தி­யா­கவும் பெற முடியும். 077 3478796 / 075 8541969.

  *****************************************************

  தல­பத்­பி­டிய 3 அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு 2000 சதுர அடி எடெச் பாத்ரூம் 2, 14.5 பர்ச்சஸ் காணி. ஜெய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லைக்கு 600 மீற்றர் தூய உறுதி. 077 2585878.

  *****************************************************

  வத்­தளை தெலங்­க­பாத சைத்­திய வீதி, முதலாம் ஒழுங்­கையில் 10.95 பர்ச்சஸ் முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 072 1726315/ 077 3342394.

  *****************************************************

  அப்கட் வீதி மஸ்­கெ­லியா அம்மன் கோவில் பின்­பு­ற­மாக அமைந்­துள்ள 33 பர்ச்­சஸில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 071 1679039.

  *****************************************************

  அங்­கொடை 143 அவிஸ்­சா­வளை வீதிக்கு முகப்­பாக 50 மீற்றர் வீடு விற்­ப­னைக்கு. 7 பர்ச்சஸ் 65 இலட்சம். மேலும் 9.8 பர்ச்சஸ் வெற்றுக் காணி விற்­ப­னைக்கு 64 இலட்சம். 076 5275905/ 077 4881621.

  *****************************************************

  இள­வாலை பெரி­ய­வி­ளானில் பதி­னைந்து தென்னை, இரண்டு மா அடங்­கிய 14 பரப்பும் 12¾ குழி­யு­டைய தோட்­டக்­காணி விற்­ப­னைக்­குண்டு. பரப்பு 1¼  இலட்சம். தொடர்பு: 077 8807128 மாலை 4.00–8.00 வரை. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட சத்­து­ருக்­கொண்­டானில் கொழும்பு ரோட்டை முகப்­பாக கொண்ட (Lagoon View) கடை, வீட்­டுடன் 200 Perch காணி­விற்­ப­னைக்­குண்டு, பிரித்தும் கொடுக்­கப்­படும். Wedding Hall, தியேட்டர், Hotels, Factories கட்ட உகந்­தது. விலை 1 Perch –150,000/= – 175,000/=. 071 9908606/ 077 6014811.

  *****************************************************

  கிழக்கின் பொரு­ளா­தார மத்­திய நிலையம் அமைக்­கப்­ப­டு­கின்ற களு­தா­வ­ளையில் பிர­தான வீதி­யி­லி­ருந்து சற்று உட்­பு­ற­மாக உறுதிக் காணியில் வீடு  ஒன்று விற்­கப்­ப­ட­வுள்­ளது. விலை பதி­னைந்து இலட்சம். 076 6142200.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு மன்­றேசா வீதியில் சுத்த உறு­தி­யுடன் கூடிய செஞ்­சி­லுவை சங்­கத்­துக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள 20 பேர்ச் வெற்­றுக்­கா­ணி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச் 2½  லட்சம். தொடர்பு: 077 6915904.

  *****************************************************

  கல்­முனை வாடி வீட்டு வீதியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீட்­டுடன் கூடிய 9 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2054055.

  *****************************************************

  மாத்­தளை ராஜ வீதியில் Food City க்கு அரு­கா­மையில் நல்ல உறு­தி­யுடன் கூடிய 10 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். 077 9680769.

  *****************************************************

  மாத்­தளை நக­ரி­லி­ருந்து 15 Km தூரத்தில் 20 ஏக்கர் தேயிலைத் தோட்டம் நீச்சல் தடா­கத்­துடன் கூடிய இரண்டு சுற்­றுலா விடு­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. அல்­லது இரண்டு சுற்­றுலா விடு­திகள் மாத்­திரம் நீண்­ட­கால தவணை அடிப்­ப­டையில் குத்­த­கைக்கு விடப்­படும். 077 4205867.

  *****************************************************

  கொட்­ட­க­லையில் காணி, வீடு விற்­கவோ, வாங்­கவோ எம்­மிடம் தொடர்பு கொள்­ளவும். கல்­பனாஸ்: 077 2813558/ 051 2244267.

  *****************************************************

  Mattakkuliya Central Road 20 பேர்ச் வீடும், Ferguson Road இல் மூன்று மாடி கட்­டி­டமும். 33 பேச் காணியும் Colombo 10 இல் 4,6 பேர்ச் வீடு Colombo 07 இல் 06 perch வீடும், Wellampitiya 4, 5 perch காணியும் Ratnapura வில் 35, 12 பேர்ச் காணியும் விற்­ப­னைக்கு. M.R.Deen. 077 8892150.

  *****************************************************

  யாழ்ப்­பாணம், சுண்­டுக்­குழி பாட­சா­லைக்கு அரு­கா­மையில் பாண்­டியன் தாழ்வு பகு­தியில் 5 பரப்பு காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 0770845743, 0112582072

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 37வது ஒழுங்­கையில் அமைந்­துள்ள 51 Buemot Tower தொடர்­மா­டியில் Three bedrooms, Hall, Kitchen, 2 Toilet, வாகனத் தரிப்­பிடம் உள்ள Apartment விற்­ப­னைக்கு உண்டு. Vacant Position. Deed உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். பார்­வை­யிடும் நேரம் ஞாயிறு திங்கட் கிழ­மை­களில் 3 pm to 5 pm தொடர்பு கொண்டு நாள், நேரத்தைத் தீர்­மா­னிக்­கலாம். Contact No: 0776629902, 0112763107

  *****************************************************

  நுகே­கொ­டையில் இரு­மாடி வீடு கட்­டலாம், வஜிர காணி வங்கி மூலம் நுகே­கொ­டையில் உள்ள காணி விபரம் இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்­ளலாம். வாருங்கள் ரூபா 39 இலட்­சத்­திற்கு அழ­கான (Duty free) வீடு கட்­டிக்­கொள்­ளலாம். (பல இலட்சம் சேமிக்­கலாம்) இல­வச காணி விபரம், இல­வச வீட்டு வரை­படம் மற்றும் வீட்டின் வடி­வான அமைப்பு வீடியோ (Video)  பெற்­றுக்­கொள்­ளலாம். வங்கி கடன் வசதி பற்றி பேசிக்­கொள்­ளலாம். வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 0714555387

  *****************************************************

  தெஹி­வ­ளையில் இரு­மாடி வீடு கட்­டலாம், வஜிர காணி வங்கி மூலம் தெஹி­வ­ளையில் உள்ள காணி விபரம் இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்­ளலாம். வாருங்கள் ரூபா 39 இலட்­சத்­திற்கு அழ­கான (Duty free) வீடு கட்­டிக்­கொள்­ளலாம். (பல இலட்சம் இலா­ப­ம­டை­யலாம்) இல­வச காணி விபரம், இல­வச வீட்டு வரை­படம் மற்றும் வீட்டின் வடி­வான அமைப்பு வீடியோ (Video) பெற்­றுக்­கொள்­ளலாம். வங்கி கடன் வசதி பற்றி பேசிக்­கொள்­ளலாம். வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 0714555387

  *****************************************************

  பத்­த­ர­முல்­லையில் இரு­மாடி வீடு கட்­டலாம், வஜிர வங்கி மூலம் பத்­த­ர­முல்­லையில் உள்ள காணி விபரம் இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்­ளலாம். வாருங்கள் ரூபா 39 இலட்­சத்­திற்கு அழ­கான (Duty free) வீடு கட்­டிக்­கொள்­ளலாம். (பல இலட்சம் சேமிக்­கலாம்) இல­வச காணி விபரம், இல­வச வீட்டு வரை­படம் மற்றும் வீட்டின் அழ­கான வடி­வ­மைப்பு வீடியோ (Video) பெற்­றுக்­கொள்­ளலாம். வங்கி கடன் வசதி பற்றி பேசிக்­கொள்­ளலாம். வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 0714555387

  *****************************************************

  2017-09-04 17:07:39

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 03-09-2017

logo