• வாடகைக்கு - 03-09-2017

  சொய்­சா­புர மிராஷ் ஹவுசிங் ஸ்கீமில் அமை­தி­யான சூழலில் நிலத்­துடன் கூடிய தனி மேல் மாடி வீடு 4 அறைகள், 2 குளி­ய­லறை மற்றும் சுவாத்­தி­ய­மான இடத்தில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: S.சஞ்சீவ்: 077 2968733. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி­வழி பாதை­யுடன் தனி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2362516. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை செய்யும் பெண் ஒரு­வ­ருக்கு Room வாட­கைக்கு உண்டு. 077 9677420. 

  *******************************************************

  சர­ணங்­கர வீதிக்கு முகப்­பாக 2ம் மாடியில் 3 அறைகள், 1 படுக்­கை­யறை, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் Rooftop உடன் வாட­கைக்­குண்டு. (35,000/=) 6 மாத முற்­பணம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 1054718. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை சம்பத் வங்கி BMS க்கு அரு­கா­மையில் மாண­வர்கள் அல்­லது வேலைக்குச் செல்லும் ஆண்/பெண்­க­ளுக்கு கீழ் மாடி அறை/ Girls Hostel வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: பி.ப.2.00 மணிக்கு மேல். 078 5676544. 

  *******************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு, வெள்­ள­வத்தை பாமன்­கடை I.A.S கல்வி நிறு­வ­னத்­துக்கு முன்­பாக பெரிய கடை­யொன்று வாட­கைக்­குண்டு. வெளி­நி­று­வனம், குழந்­தை­களை வழி­ந­டத்தும் நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­றது. 077 6329140.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. 077 9947313. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் Mosque க்கு  முன்னால் இரண்டு அறை­க­ளு­ட­னான (1 அறை A/C) அப்­பார்ட்மென்ட் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், மாத வாட­கைக்கு விடப்­படும். 077 3212713, 076 8945210. 

  *******************************************************

  கடை வாட­கைக்கு. புறக்­கோட்டை பிர­தான பஸ் நிலை­யத்­திற்கு அருகில் வர்த்­தக தொகு­தியில் வீதிக்கு முகப்­பாக முத­லா­வது கடை அறை. தற்­போது சலூன் ஒன்று நடத்­தப்­ப­டு­கின்­றது. கடை அறை வாட­கைக்கு. பாரிய சன நட­மாட்டம் மிக்க இடம். 071 2755365, 011 2321850. 

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை சங்­க­மித்த மாவத்­தையில் இரண்டு மாடி கட்­டடம் குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. அலு­வ­ல­கத்­திற்கு, வியா­பார ஸ்தானத்­திற்கு, நிறு­வ­னத்­திற்கு உகந்­தது. 072 4305158, 077 9668550. 

  *******************************************************

  வத்­தளை ஆல­யத்­திற்கு முன்­பாக அலு­வ­ல­கத்­திற்கு அல்­லது காட்­சி­ய­றைக்கு உகந்த இடம் வாட­கைக்கு உண்டு. இல. 237, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. Tel. 077 7348707, 070 3322004. 

  *******************************************************

  வீடு வாட­கைக்கு. Dehiwela, Venderwert Place இல் வாட­கைக்கு உண்டு. 4 அறை, 4 குளியல் அறை, கார் பார்க் வச­தி­யுடன். தொடர்பு: 076 3109085. 

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு நொத்­தாரிஸ் லேன், புளி­யந்­தீவில் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9537389. 

  *******************************************************

  மொறட்­டுவை சொய்­சா­புர வீட­மைப்புத் திட்­டத்தில் வீடு வாட­கைக்கு உண்டு. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 077 6109957. 

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் நிமால் ரோட் இரண்டாம் மாடி 3 Bedrooms, 2 Bathrooms மாத வாட­கைக்கு. (மாத வாடகை 80,000/=. ஆறு மாத முன் கொடுப்­ப­னவு. Car Parking இல்லை) 077 5839830. 

  *******************************************************

  வத்­தளை, தெலங்­கப்­பாத்­தையில் 3 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு. TP. 077 5712561, 077 9801441. 

  *******************************************************

  கொழும்பு 6, கிரு­லப்­பனை, ரொபர்ட் குண­வர்த்­தன மாவத்தை ஊடாக கஜபா வீதியில் 2 அறை வீடு வாட­கைக்கு. Only Tamils. 077 8820037, 2512889. Rent: 25,000/=. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு ரூம், ஹோல், கிச்சன் வாட­கைக்கு வழங்­கப்­படும். சிறு குடும்பம்/ வேலை­செய்யும் பெண்­க­ளுக்கு T.P. No: 071 6307827.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு தனி­யாக/ பகிர்ந்து தங்­கு­வ­தற்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. T.P. 011 2503080.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached Bathroom வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கும் இங்­குள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­க­ளு­டனும் பெண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. 076 6737895. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­கண்­மையில் பாது­காப்­பான நல்ல சுற்­றா­ட­லி­ல­மைந்த விசா­ல­மான அறை, பிரத்­தி­யேக வழி, சமைக்கும் வசதி, குளி­ய­ல­றை­யுடன் முற்­றிலும் Tiled இரண்டு பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. 077 3430557.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்­குண்டு. படிக்கும்/ வேலை­பார்க்கும் பெண்­பிள்­ளை­க­ளுக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 2506780.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு. வேலை செய்யும் பெண்­க­ளுக்கு கொடுக்­கப்­படும். 077 6975772.

  *******************************************************

  மஹா வித்­தி­யா­லய மாவத்­தையில் சகல வச­தி­க­ளுடன் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 071 7624284/ 071 1511833.

  *******************************************************

  Colombo 10 Room, மாத வாட­கைக்கும், 1300sqft கீழ் மாடி வாட­கைக்கும் Dehiwela 3,2 Room வீடு­களும் Ratmalana 3, 1 Room வீடும் கொலன்­னாவை, மீத்­தொட்­ட­முல்ல, மாளி­கா­வத்தை வீடு­களும். M.R.Deen 071 5805887.

  *******************************************************

  தெஹி­வளை கீல்ஸ், ஆஞ்­ச­நேய கோவி­லுக்கு அரு­கா­மையில் தொழில் பார்க்கும் ஆண்­க­ளுக்கும் அறைகள் வாட­கைக்கு உண்டு. ஒரு மாத முற்­பணம். 071 6848934.

  *******************************************************

  வீடு குத்­த­கைக்கு உண்டு. இரண்டு Bedroom, Hall, சமை­ய­லறை இணைந்த கழி­வறை, குளி­ய­லறை. தொடர்பு: 077 1883381.

  *******************************************************

  தெஹி­வளை காலி வீதி சிங்கர் பிளஸ் அருகே 2 Bedroom, Hall, Kitchen, Bathroom வீடு உட­னடி வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 35,000/=. 1 வருட முற்­பணம். தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 2949552.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms apartment, வெள்­ள­வத்­தையில் One room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007. 

  *******************************************************

  கிராண்ட்பாஸ் வீர­கே­சரி முன்­பாக 2nd Floor இல் வீடு வாட­கைக்கு உண்டு. 19,500/= 1 year Advance) ஒரு பெரிய ஹோல், 1 Bedroom, Kitchen with Attached Bathroom சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. உடனே குடி­யேற முடியும். Sanjive Broker: 076 6657107.

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரை தளத்தில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடும், 2 ஆம் மாடியில் 2 அறைகள், 1 குளி­ய­லறை கொண்ட வீடும் (Fully Furnished) நாள், கிழமை குறு­கி­ய­கால வாட­கைக்கு. T.P.075 5611158.(Facebook/ Immculate Villa)

  *******************************************************

  இல 65, சிங்க வீதி, மாபோல வத்­த­ளையில் இரண்டு படுக்­கை­யறை, ஹோல், சமை­ய­லறை, Bathroom உடன் கீழ் மாடி வீடு வாட­கைக்­குண்டு. 20,000/= மாதம் ஒரு வருட முற்­பணம். 077 4861398, 077 4933769.

  *******************************************************

  வத்­தளை குருந்­து­ஹேன வீதியில் முழு­மை­யாக கட்­டப்­பட்ட புதிய இரண்டு வீடுகள் மாத வாடகை (25,000/=, 35,000) வாட­கைக்­குண்டு. சுற்றி மதில், வாகனம் நிறுத்­தக்­கூ­டிய மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்­டது. தொடர்பு: 071 3875388. 

  *******************************************************

  கெர­வ­ல­பிட்­டியில் அறை­யொன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு கொள்­ளவும்: 077 7557980.

  *******************************************************
  ஹெந்­தளை, வத்­தளை, மரு­தானை வீதியில் வீடு ஒன்று வாட­கைக்­குண்டு. நீர், மின்­சாரம் தனியே. வாடகை 20,000/=, முற்­பணம் தேவை. 077 5472138.

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  *******************************************************

  கொழும்பு 13 கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள வீடு சகல தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 65,000/=. நாள், கிழமை, மாதம் பெற்­றுக்­கொள்­ளலாம். 077 6360015.

  *******************************************************

  கடை வாட­கைக்கு. மட்­டக்­க­ளப்பில் திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அரு­கா­மையில் நாற் சந்­தியில் அமைந்­துள்ள மாபிள் பதித்த இரண்டு கடைகள் வாட­கைக்கு விடப்­படும். வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 075 6290300, 077 1223574.

  *******************************************************

  Wattala, Separate Room –with attach Bathroom Rs.7,000/=. Contact No: 077 7323721.

  *******************************************************

  Wellawatte 42nd Lane இல் 3 Bedroom, 2 Bathroom, Furnished, Apartment. நாள், மாத வாட­கைக்கு உண்டு. with Fridge, Washing machine, TV, Cooking வச­திகள். 077 8215678. 

  *******************************************************

  இலக்கம் 99/10 – ½, தவ­ல­சிங்­கார மாவத்தை, கொழும்பு – 15 எனும் முக­வ­ரியில் முதலாம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. கூலி 25,000/=. ஒரு வருட அட்வான்ஸ். தொடர்­பு­க­ளுக்கு: 075 7095842. (தரகர் தேவை­யில்லை) 

  *******************************************************

  ஜிந்­துப்­பிட்­டியில் பழைய முருகன் தியேட்டர் அருகில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு குத்­த­கைக்­குண்டு. (Parking வசதி உண்டு) ஒரு அறை, பென்டி கபர்ட் பொரு­திய சமை­ய­ல­றை­யுடன், கழி­வறை உண்டு. 2,500,000/= (இலட்­சத்­திற்கு) குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். Tp. 075 5050475. 

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை, பிக்­கரிங்ஸ் வீதி 77, கடை­யறை பொருத்­த­மான வியா­பா­ரத்­திற்கு அல்­லது அலு­வ­ல­கத்­திற்கு குத்­த­கைக்கு விடப்­படும். துறை­மு­கத்­திற்கு அருகில். 18,000/=. 077 6725546.

  *******************************************************

  2 அறை­க­ளுடன் அனெக்ஸ் ஒன்று பொர­லஸ்­க­மு­வையில் வாட­கைக்கு. 12,500/=. 071 4722808. 

  *******************************************************

  ஹெத்­த­ளையில் 4 அறைகள் கொண்ட குளி­ய­லறை, பென்றி, Hot Water, கராஜ், 3 பெல்­கனி, முற்­றிலும் டைல், சுற்று மதி­லுடன், முழு­மை­யான சொகுசு நவீன இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. 50,000/=. 076 4236329, 077 7914213. 

  *******************************************************

  மாத்­தளை நகரில் ரிச்சர்ட் பமு­ணுவ மாவத்தை (ஹரஸ்­கம பாதை) விஜே­பால பாட­சா­லைக்கு அருகில் வீட்டுத் தோட்­டத்­துடன் வீடொன்று வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. 077 2110244. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, ரோகினி வீதியில், (காலி வீதிக்கு மிக அரு­கா­மையில்) உள்ள Apartment ஒன்றில் உள்ள வீடொன்றில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. ஆண் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மட்டும். 077 3432422.

  *******************************************************

  வெள்­ள­வத்தை பாமன்­க­டையில் கீழ் வீடு 3 அறை 60,000/=, தள­பா­டங்­க­ளுடன் 2 அறை அபார்ட்மென்ட் 60,000/=, தெஹி­வ­ளையில் 2 அறை 1ம் மாடி தள­பா­டங்­க­ளுடன் 75,000/=, பெண்­க­ளுக்­கான அறை­களும். 077 1717405.

  *******************************************************

  Mount Lavinia Wattarapola Road 5,000 Sqft Commercial Building for rent. 072 7576616, 076 5433483. 

  *******************************************************

  தெஹி­வளை குவாரி வீதியில் முழு­மை­யான டைல்ஸ் 4 படுக்­கை­ய­றைகள் 02 பாத்ரூம் வீடு வாட­கைக்கு. 60,000/= Negotiable. 077 2928534, 072 0701256. 

  *******************************************************

  படிக்கும் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு மிக அண்­மையில் பாது­காப்­பான சூழலில் சமையல் வச­தி­யுடன் அறைகள் தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 0777 271364. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­க­டையில் பெண் ஒரு­வ­ருக்கு சமையல் வச­தி­யுடன் தங்­கு­மிடம் உண்டு. மாதம் 6000/=. Tel. 077 1269327. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அருகில் 2 BHK Fully Furnished House வாட­கைக்கு. No Brokers. 076 7751123. மாத வாடகை 60,000/=. 

  *******************************************************

  கிரு­லப்­ப­னையில் இரண்டு படுக்கை அறை­களைக் கொண்ட டைல்ஸ் பதித்த மேல் மாடி வீடு வாட­கைக்கு. 25,000/=. வாகனத் தரிப்­பிட வச­தி­யில்லை. Tel. 071 4563023. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, இல. 48, W.A. Silva மாவத்­தையில் முதலாம் மாடியில் 2200 sqft Office Space வாட­கைக்கு உண்டு. 0777 763535.

  *******************************************************

  Wellawatte, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536. 

  *******************************************************

  சகல தள­பா­டங்­க­ளுடன் உள்ள வீட்டில் அறை 1 or 2 பெண்­க­ளுக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 45/27 சுவர்ணா வீதி, கொழும்பு 6. (Off Havelock Road) 077 5582645. 

  *******************************************************

  தெஹி­வளை, சர­ணங்­கரா வீதியில் 3 அறை, 2 குளி­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் A/C சமை­ய­லறை With Pantry Cupboard Servent Room போன்ற வச­தி­க­ளுடன் மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. TP: 071 8019123, 077 7270666.

  *******************************************************

  கிரு­லப்­பனை, சித்­தார்த்த ரோட்டில் தனி ரூம், 3 நேர சாப்­பாட்­டுடன் வாட­கைக்கு உண்டு. ஆண்­க­ளுக்கு மட்டும். தொடர்­புக்கு: 077 3575371. 

  *******************************************************

  வேலை செய்யும் பெண்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் Room ஒன்று சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 078 7059901 ற்கு தொடர்பு கொள்­ளவும். 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சகல வச­தி­யுடன் தனி வீடு நாள், மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 5557129.

  *******************************************************

  Wellawatte, Bambalapitiya வில் 2,3  Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by  agent  and 1 Month Rent is applicable as agent for if you agree only Call me. 077 6634826.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்கள் தங்­கு­வ­தற்கு சகல வச­தி­க­ளு­மு­டைய அறை வாட­கைக்­குண்டு. 514/99, ரஞ்சன்  விஜ­ய­ரத்­தி­ன­புர, கொழும்பு–6.  071 4213604.

  *******************************************************

  32/5, Sriya Road வெள்­ள­வத்தை, கொழும்பு–06. ஒரு அறை, Hall, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வீடு  வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 4539723.

  *******************************************************

  தெஹி­வளை, Station Road, NSB Bank க்கு முன்னால் தனி வீடு 4 Bedrooms, 4 Bathroom, Servant room, Servant  Bathroom வீடு வாட­கைக்கு வீடு.  No Brokers. T.P.: 077 4626511.

  *******************************************************

  தெஹி­வளை, இனி­சியம் றோட்டில் 3 மாடி தனி வீடு, 4 Bedrooms, 4 Bathrooms, Servant room, Servant Bathroom முற்­றிலும் Tiles பதித்த Luxury வீடு விற்­ப­னைக்கு/ வாட­கைக்கு.  No Brokers. 077 4626511.

  *******************************************************

  3 படுக்கை அறைகள், 03 குளி­ய­ல­றைகள், 01 Servant அறை கொண்ட,  வெள்­ள­வத்தை, Collingwood Place இல், அமைந்­துள்ள சொகுசு தொடர்­மாடி  குடி­யி­ருப்பு  வாட­கைக்கு  உள்­ளது. மாதாந்த வாடகை ரூ.110,000. தொடர்­பு­க­ளுக்கு : 077 7731371.

  *******************************************************

  Dehiwela சந்­தியில் 3 Bedroom, No Parking மாத வாடகை 45,000/= 1 வருட முற்­பணம். தனி  Water + Electricity Bill. No Brokers. 071 4801883.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில்  சகல  தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும், கூடிய வீடுகள், நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு.  077 9855096.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, தயா ரோட்டில் 4 Bedroom, 4 Attach Bathroom, சம­ய­லறை, குளி­ய­லறை, Car park மற்றும் சகல வச­தி­யுடன் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு. 011 2582311/ 071 1643417, 0752329904. 34, 1/1, தயாரோட்  வெள்­ள­வத்தை. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை சகல வச­தி­களும் உள்ள உப­க­ர­ணங்­க­ளுடன் அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. வாடகை 12,000/=. 30/3, விஜித வீதி, பாமன்­கடை. (ஈரோஸ் திரை­ய­ரங்­கிற்கு பின்னால்) தொலை­பேசி இலக்கம்: 011 2366702. இரு­வ­ருக்கு. 

  *******************************************************

  தெஹி­வ­ளையில் அனைத்து வச­தி­களும் கொண்ட வீடு 3 படுக்கை அறைகள் மற்றும் பார்க்கிங் உடன் குத்­த­கைக்கு உண்டு. (Letro Lease) 41/ 1B, Kawdana Road, Attidiya, Dehiwala. அழைக்க: 072 3454376, 011 2725913.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு படுக்­கை­யறை கொண்ட எனெக்ஸ் அனைத்து வச­தி­க­ளுடன் காலி வீதிக்கு அருகில் குத்­த­கைக்கு உண்டு. (Letro Lease) 34  1/1 C, 33rd Lane, Colombo – 06. அழைக்க: 072 2427303.

  *******************************************************

  காலி வீதி வெள்­ள­வத்­தையில் தள­பாடம் இடப்­பட்ட அறை தனி­யான நுளை­வா­யி­லு­டனும் இணைந்த குளி­ய­ல­றை­யு­டனும் வாட­கைக்கு உண்டு. எதிர்­பார்க்­கப்­படும் வாடகை 20,000/=. pm. Hussan. 071 4889800.

  *******************************************************

  கொழும்பு 6 இல் இரண்டு படுக்கை அறைகள், லிவிங் பென்ட்ரி மற்றும் ஒரு கழி­வறை சுடுநீர் வச­தி­யுடன் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட முதல் மாடிப் பகுதி வாட­கைக்கு உண்டு. வாடகை 40,000/= வச­தி­யான அமை­விடம். வாகன தரிப்­பிட வசதி அமைத்துத் தரப்­படும். அழைக்க: 077 5837810, 077 9836837. 

  *******************************************************

  இரண்டு தனி­யான சிறிய பகு­திகள் (Units) தனி தனி­யான மின்­னி­ணைப்­புடன் (Meters) வர்த்­தகம் அல்­லது வதி­வி­டத்­திற்கு பொருத்­த­மா­னது. 2 வருட நீண்­ட­கால குத்­த­கைக்கு பொருத்­த­மா­னது. புதுப்­பிக்­கப்­பட்­டது அழைக்க: 076 7229701, 075 6698018. 

  *******************************************************

  அனைத்து வகை­யான வாக­னங்­களும் நீண்­ட­காலம்/ குறுங்­கால உட­னடி குத்­த­கைக்கு உண்டு. 24/7 நேரமும் காரி­யா­லய அலு­வ­லர்கள், சொகுசு திரு­மண கார்/ டிபென்டர் மற்றும் பல. Email: shirajgaffoor@gmail.com அழைக்க: Tel. 077 9433433. 

   *******************************************************

  கல்­கிசை, சிறிமல் உய­னவில் 8 பேர்ச்­சஸில் புதிய இரண்டு மாடிகள் கொண்ட வீடு 4 படுக்கை அறைகள், 5 குளி­ய­ல­றைகள், மொட்டை மாடி, கராஜ் மற்றும் அனைத்து வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 125,000/=. அழைக்க: 0777 034253. 

  *******************************************************

  காலி வீதி, தெஹி­வளை நகர சபைக்கு அரு­கா­மையில் வேலை செய்யும் பெண்­க­ளுக்­கான பாது­காப்­பான பகிரும் அறைகள் (Sharing Room) சமையல் வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. அழைக்க: Luxmi: 077 2747414. 

  *******************************************************

  தெஹி­வளை, களு­போ­விலை ஹத்­போ­திய வீதியில் இல.21 தம்­ப­தி­க­ளுக்­கான சிறிய வீடு, தனி­யான நீர், மின்­சாரம், தொலை­பேசி வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 20,000/=. ஐந்து வருட முற்­பணம். அழைக்க: 011 2723750, 071 8319803. 

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அல்விஸ் பிளேசில் பிர­தான வீதிக்கு அண்­மித்து பாது­காப்­புடன் (1200 sq) கட்­டடம் (Hall) வாட­கைக்கு உண்டு. Mostessory, Day care center, Office, கம்­பனி வேலை ஆட்கள் (15–20) தங்க உகந்த இடம் Rent 50,000/=. Per month. வாக­னங்கள் தரிப்­பிட வசதி உண்டு. தொடர்பு பாலா 077 4728738, 077 3073060. 

  *******************************************************

  தெஹி­வளை Galle Road இல் A/C, Non A/C வீடுகள் வாட­கைக்­குண்டு. நாள் வாடகை 4000/=. 077 6962969.

  *******************************************************

  தெஹி­வளை கொன்கோட் தியேட்­ட­ருக்கு அருகில் 3 அடுக்­கு­மாடி வீடு வாட­கைக்­குண்டு. நாள், கிழமை. நாள் வாடகை 6000/=. No Car Park. Restaurant, Hall, Bank அருகில். 077 6962969.

  *******************************************************

  2017-09-04 17:03:00

  வாடகைக்கு - 03-09-2017