• மணமகள் தேவை - 03-09-2017

  தகப்பன் முக்­கு­லத்தைச் சேர்ந்­தவர், தாய் சகோ­தரர் மொழியைச் சார்ந்­தவர். தங்­க­ளது ஒரே புதல்வன் 6 அடி உயரம். மெலிந்த சிவந்­த­வ­ருக்கு 34 வயது. நல்ல வரனை தேடு­கி­றார்கள். வீடு வாசல் உண்டு. தொழில்­பு­ரி­கிறார். உயர் கல்வி எதுவும் கற்­க­வில்லை. சீதனம் தேவை­யில்லை. ஜாதகம் அவ­சியம். Tel. 077 9965939. 

  ************************************************************

  முக்­கு­லத்தைச் சேர்ந்த கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1988 இல் பிறந்த ஓய்­வூ­தியம் பெறக்­கூ­டிய உயர் அரச தொழில் புரியும் மண­ம­க­னுக்கு (செவ்வாய் தோஷம் உண்டு) படித்த நற்­கு­ண­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 076 8466060, 075 4067783. 

  ************************************************************

  கொழும்பில் முக்­கு­லத்தைச் சேர்ந்த மேஷ ராசி, அஸ்­வினி நட்­சத்­தி­ரத்தை உடைய படித்த குடும்பப் பண்­பு­டைய கொம்­பனி ஒன்றில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கும்/ 36 வய­து­டைய துபாய் நாட்டில் உதவிப் பணிப்­பா­ள­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கும் உள்­நாடு, வெளி­நாடு படித்த, அழ­கிய மண­ம­கள்மார் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13. Tel. 072 3244945, 076 3525301. 

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1985 திரு­வோணம் பாவம் 12, 3 இல் சூரி, செவ். Development Officer (அரச தொழில்) மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை  தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. 

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1978 ல – செவ். பூரட்­டாதி பாவம் 61, உயரம் 5’ 3” Australia மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428.

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1989 பூசம் பாவம் 82, செவ். 12 BSc (IT) MBA (IT) கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். 011 2364146, 0777 355428. வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 

  ************************************************************

  கொழும்பில் வசிக்கும் வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. விவா­க­ரத்­தான, விதவை அல்­லது மூத்த பெண்­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 8843527, 076 9371435. 

  ************************************************************

  RC 37 வய­து­டைய வெளி­நாட்டில் வேலை­பார்க்கும் மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். 077 1484923. 

  ************************************************************

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­தர வதி­வி­டத்தைக் கொண்ட 31 வயது பட்­ட­தாரி கணக்­கா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் நன்கு படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­க­னுக்கு 11 ஆம் இடத்தில் சூரியன் செவ்வாய் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3285896, 077 3635657. 

  ************************************************************

  45 வய­தான இள­மை­யான தோற்றம் முன்னர் விவாகம் ஆகா­தவர் UK நிரந்­தர வதி­விட உரி­மை­யு­டைய மண­ம­க­னுக்கு 40 வய­துக்கு கீழ்­பட்ட மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். ஒரு பிள்ளை இருப்பின் ஏற்றுக் கொள்­ளப்­படும். UK செல்ல விருப்பம் உடை­யவர் மட்டும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 075 6076024. 

  ************************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட Aircraft Mechanic ஆக தொழில்­பு­ரியும் இஸ்­லா­மிய இளைஞர் ஒரு­வ­ருக்கு 24 வய­திற்குக் குறைந்த இஸ்­லா­மிய மார்க்­கப்­பற்­றுள்ள பெண் ஒருவர் தேவை. தொடர்­பு­கொள்ள: Mohamed Rifdi Email: mohamedrifdi78@gmail.com 

  ************************************************************

  1989 இல் பிறந்த செவ்வாய் குற்­ற­மு­டைய தாயார் பௌத்த மதத்­தையும் தந்­தையார் இந்து மதத்­தையும் சேர்ந்த சவூதி அரே­பி­யாவில் தொழில்­பு­ரியும் 5’ 6” உய­ர­மு­டைய அழ­கிய மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடு­கின்­றனர். 077 5737146, 077 5902124. 

  ************************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரி­ப­வரும் மிருக சீரிட நட்­சத்­திரம் மிதுன ராசி 31 வய­து­டைய மக­னுக்கு வரன் தேடு­கிறேன். Contact: 075 2876396. 

  ************************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மா­கவும் UK ஐ வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 34 வய­து­டைய மக­னுக்கு UK Citizenship உள்ள மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 5772657, 0044 7578657824. 

  ************************************************************

  கொழும்பு இந்து முக்­குலம் 1975 இல் பிறந்த A/L AAT HR Management and Medical Transcription படித்த பூரம் சிம்­ம­ராசி Medical Rep. ஆக தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Tel. 076 7049584.  

  ************************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் 32 வயது. மத்­திய கிழக்கு நாட்டில் உயர் பத­வியில் பணி­பு­ரியும் மண­க­னுக்கு முக்­கு­லத்­தோரில் படித்த குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 9275847. 

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1989 அனுஷம் செவ். 2, பாவம் 64, Civil Engineer (Moratuwa) மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் தொழில் புரியும் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. saainathan.lk@gmail.com 

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1980 பரணி, செவ்­வா­யில்லை. B.com, MBA, MSc, Coordinator வெளி­நாட்டு Citizen மண­மகள் தேவை/ வவு­னியா இந்து வேளாளர் 1990, உத்­த­ராடம் 4, செவ்­வா­யுண்டு. QS உள்­நாட்டில் Graduates மண­மகள் தேவை/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1976, மிருக சீரிடம் 4, செவ்­வா­யுண்டு. Lawyer/ யாழிந்து வேளாளர் 1987, ஆயி­லியம், செவ்­வா­யில்லை. Engineer, Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1991, மிரு­க­சீ­ரிடம் 1, செவ்­வா­யுண்டு. Manager Swiss Citizen தற்­போது Sri Lanka வந்­துள்ளார். வர­தட்­சணை இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்./ யாழிந்து குரு­குலம் 1988 மகம் செவ்­வா­யுண்டு. Engineer Australia Citizen சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, IMO)

  ************************************************************

  மொரட்­டு­வையில் பிறந்த கும்­ப­ராசி வயது 27, உயரம் 5’ 9” பொது நிறம், கட்டார் நாட்டில் நிரந்­தர உத்­தி­யோ­கத்தர் பதவி வகிக்கும் மூத்த மக­னுக்கு பெற்றோர் இலங்­கை­யிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ பொருத்­த­மான மண­ம­களை தேடு­கின்­றனர். கத்­தோ­லிக்க அல்­லது இந்து மணப்பெண் விரும்­பத்­தக்­கது. குலம், ஜாதி கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. திரு­ம­ணத்­தின்பின் குடும்­ப­மாக கட்­டாரில் வசிக்­கலாம். முழு விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கலாம். Email: rogern1962@gmail.com 0722 313081. 

  ************************************************************

  கண்டி மாவட்டம் 28 வயது மண­ம­க­னுக்கு தாயார் நற்­பண்­புள்ள மண­ம­களை தேடு­கிறார். மண­மகன் தற்­போது வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­தி­ருக்­கிறார். வீட்டில் ஒரே மகன். சொந்த வீடு வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 4687372.

  ************************************************************

  1989 மட்­டக்­க­ளப்பு வேளாளர், கொழு ம்பில் தொழில் புரியும் மண­மா­கா­த­வர்க்கு அவுஸ்­தி­ரே­லியா, கனடா, ஐரோப்­பி­யாவில் மண­மா­காத, விவா­க­ரத்துப் பெற்ற 30 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. +94767668761. 

  ************************************************************

  கனடா இந்து வேளாளர் 45Y/ FMID 109513. தொடர்­புக்கு: 077 2597276, 011 7221950.

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1989, உத்­தரம், Teacher, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை14 – 3/1G, 37th Lane, Colombo–06. 077 7111786, 077 7751380 www.realmatrimony.com

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1986, பூசம், Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021, 4923864, 071 4380900. support@realmatrimony.com

  ************************************************************

  யாழிந்து வேளாளர், 1989, பூராடம், Interior Designer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo–06. 0777751380, 0767428022, support@realmatrimony.com

  ************************************************************

  யாழிந்து வேளாளர், 1984, கார்த்­திகை, Executive Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo–06. 077 7111786, 0777751380 support@realmatrimony.com

  ************************************************************

  யாழிந்து வேளாளர், 1983, சுவாதி, Surveyor, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo–06. 0777751380, 0767428022, support@realmatrimony.com

  ************************************************************

  யாழிந்து கோவியர், 1982, உத்­த­ராடம், Surveyor, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021, 4923739, 071 4380900., support@realmatrimony.com

  ************************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம், 1985, சித்­திரை, 7 இல் செவ்வாய், BSc IT, India மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. உயரம் 5’ 6”. 077 9198751.

  ************************************************************

  மலை­யத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 36 (மாநிறம்) உயரம் 5’ 6” இந்து நல்ல தோற்­ற­முள்ள தீய­ப­ழக்­க­மற்ற, மாதம் 50,000 (ஐம்­ப­தா­யிரம்) சம்­பா­திக்கும், மக­னுக்கு பெற்றோர் நல்ல மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். சாதி, மத, பேத­மில்லை. G –365, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு.

  ************************************************************ 

  இந்து வேளாளர், 51 வயது, தொழி­ல­திபர் 45 – 50 வய­துக்குள் மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். சாதி, மதம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 075 2418950, 081 2221848.

  ************************************************************

  இந்து வேளாளர், 32 வயது நிரம்­பிய இலத்­தி­ர­னியல் மின்­னியல் தகவல் தொழில்­நுட்ப பொறி­யியல் துறையில் பட்டம் பெற்று சிங்­கப்­பூரில் இன்­ஜி­னி­ய­ராக தொழில்­பு­ரியும் 5’9’’ உயரம், பொது நிறம், நல்ல ஒழுக்கம் உடைய மக­னுக்கு அழ­கிய, உயர் கல்வி கற்ற நற்­கு­ண­மு­டைய மண­ம­களை வைத்­தி­ய­ரான தாய் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 077 5063076, +10097714578. இரவு 7.30 மணிக்கு பின். Email: losh2011@hotmail.com. 

  ************************************************************

  கண்டி உயர்­குலம், ஆசி­ரியர் மண­ம­க­னுக்கு 35 வய­திற்­குட்­பட்ட, இளமைத் தோற்­ற­மு­டைய, உயர்­குல மண­மகள் தேவை. (ரெட்டி, நாயுடு) விரும்­பத்­தக்­கது. 071 6110825. 

  ************************************************************

  எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட இந்து, R/C , Non R/C மண­ம­கள்மார், மண­ம­கன்மார் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மாக உள்­நாடு, வெளி­நாடு, சூரியன், செவ்வாய், மண­ம­கன்­மார்­களும் மண­ம­கள்­மார்­களும் எங்­க­ளிடம் உண்டு. விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalyanam.lk. அத்­துடன் 1, 2, 4,7,8,12 செவ்வாய் உள்ள மண­மக்கள் தேவை. 0777 877717, 011 4566665.

  ************************************************************

  முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் 50 வய­து­டைய திட­காத்­தி­ர­மான மார்க்­கப்­பற்­றுள்ள அழ­கான விவா­க­ரத்து பெற்ற இஸ்­லா­மிய ஆணுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள அழ­கான 40 – 45 வயது வரை­யுள்ள மண­மகள் தேவை. 011 4363303. 076 6608303. E–mail: rcbt.colombo@gmail.com 

  ************************************************************

  1985 இல் பிறந்த  மலை­யக  இந்து உயர்­குலம் 7இல் குற்­ற­மற்ற செவ்வாய் 5’3” பிர­பல  தனியார் நிறு­வ­னத்தில் உயர்­தொழில் புரியும் மண­ம­க­னுக்குப் பொருத்­த­மான மண­மகள் தேவை. 077 4205867, 077 6316274, 077 5267771. 

  ************************************************************

  யாழ். வேளாளர் குலம் தற்­போது திருச்­சியில் வசிப்­ப­வர்­களும் உத்­தி­ரட்­டாதி லக்­கி­னத்தில் கேது 7 இல் ராகுவும் 30 வய­து­டைய MCA படித்த மண­ம­க­னுக்கு வெளி­நாட்டு மண­ம­களை பெற்றோர் பார்க்­கின்­றார்கள். G– 368, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************************

  27–8–1975 ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் பிறந்து, கனடா  சிட்­டி­ச­னாகி கன­டாவில் வேலை செய்யும் அழகும் குணமும்  நிறைந்த வேளாள/ மண­ம­க­னுக்கு அழகும் குணமும் சைவப்­பண்­பாடும்  நிறைந்த  சைவ போச­னத்தை  விரும்பும்  மண­ம­களை  திரு­மணம் செய்­து­வைக்க பெற்றோர் விரும்­பு­கின்­றனர். தகுதி உடை­யவர் மண­ம­களின் ஜாதகக் குறிப்­பையும் படத்­தையும் அனுப்பி வைக்­கவும்,  பொருத்­த­மற்ற  குறிப்­பையும் படத்­தையும் பத்­தி­ர­மாக திருப்பி அனுப்பி வைக்­கப்­படும். 077 8052332.

  ************************************************************

  2017-09-04 16:40:02

  மணமகள் தேவை - 03-09-2017