• மணமகள் தேவை - 27-08-2017

  யாழிந்து வேளாளர் 1985 திரு­வா­திரை 2 இல் செவ். பாவம் 12 Civil Engineer, Australian Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வேளாளர், 1983, மகம் 4, வெள்ளை, 5’ 9” American Citizen மண­ம­க­னுக்கு பெற்றோர் படித்த இந்து வேளாள மண­ம­களைத் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: tamilservice@yahoo.com G– 361, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************

  கொழும்பில் தொழில்­பு­ரியும் மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த 28 வய­து­டைய மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் திரு­ம­ண­மா­காத/ விவா­க­ரத்­தான 30 வய­துக்­குட்­பட்ட இந்து/ கிறிஸ்­த­வத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. 078 9363234. 

  ************************************************

  இந்­திய வம்­சா­வளி கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட ரிஷப ராசி ரோகிணி நட்­சத்­திரம் 1983 இல் பிறந்த இந்­தி­யாவில் B.E. படித்து UK இல் MS படித்து விட்டு தற்­பொ­ழுது சொந்­த­மாக வியா­பாரம் செய்யும் அழ­கிய மண­ம­க­னுக்கு முக்­கு­லத்தில் டிகிரி முடித்த சிவந்த, மெலிந்த மண­ம­களை நல்ல குடும்­பத்தில் இருந்து தந்தை எதிர்­பார்க்­கின்றார். மண­மகன் 6 அடி உய­ர­மா­னவர். தொடர்­புக்கு: 077 8877882. 

  ************************************************

  இந்து வேளாளர், வயது 31, உயரம் 5’ 10”, குற்­ற­மற்ற செவ்வாய், பாவம் 39, உடைய UK யில் பணி­பு­ரியும் Doctor மக­னுக்கு செவ்வாய் குற்றம் உள்ள, இல்­லாத மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Doctor, Doctor அல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 4749264. 

  ************************************************

  கொழும்பை பிறப்­பி­டமாக் கொண்ட (RC) மதத்தைச் சார்ந்த வயது 43, உயரம் 5’ 8”, சிவந்த, சொந்த வீடு, சொந்த தொழில், மாதம் 85,000/= வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­மகள் 38 வயது, 5’ 5” உயரம், மெல்­லிய தோற்­ற­மு­டைய பெண்ணை தாயார் தேடு­கிறார். சாதா­ரண குடும்பம் மலை­யகம், கொழும்பு விரும்­பத்­தக்­கது. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 075 6510888.

  ************************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மா­கவும் 1980 இல் பிறந்த உத்­த­ராடம் நட்­சத்­திரம் மகர ராசியை உடைய அழ­கிய மண­ம­க­னுக்கு (சொந்த வீடு, நகை கடை, வாகனம் அனைத்து வச­தி­க­ளை­யு­மு­டை­யவர்) முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 071 6802992. 

  ************************************************

  யாழிந்து குரு­குலம் 1982 உத்­தரம் 2 ஆம் பாதம் லக்­கி­னற்று செவ்வாய் 32 புள்ளி 55 பாவம் உயரம் 5’ 9” அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: thiruchelvam1964@gmail.com Tel. 076 5361484. விவாக பொருத்­துனர். பருத்­தித்­துறை. 077 6213832. 

  ************************************************

  1983 மலை­யகம், கொழும்பில் தொழில்­பு­ரியும், குடிப்­ப­ழக்­க­மற்ற தமது மக­னிற்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். 071 2725998, 077 5802296. 

  ************************************************

  யாழிந்து குரு­குலம் 1981, அவிட்டம் 8 இல் செவ்வாய் UK மக­னுக்கு படித்த தகு­தி­யான மண­ம­களைத் தாயார் தேடு­கின்றார். Mobile: 077 8175335. 

  ************************************************

  1975 இல் பிறந்த நாயுடு இனத்தைச் சேர்ந்த வெளி­நாட்டில் உயர்­தொழில் புரியும் மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களைத் தேடு­கிறோம். நாயுடு, ரெட்டி தொடர்பு கொள்­ளலாம். தொலை­பேசி இலக்­கங்கள்: 077 5016744, 0777 876730. 

  ************************************************
  திரு­கோ­ண­மலை, இந்து, வெள்­ளாளர், 1980, பரணி, A/L, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 20831. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351.

  ************************************************

  கோண்­டாவில் இந்து வெள்­ளாளர்– கோவியர் கலப்பு, 1992 அவிட்டம் A/L, Swiss Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 22025. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351.

  ************************************************

  நெல்­லி­யடி, இந்து வெள்­ளாளர், கோவியர் கலப்பு, 1986, பூரம் BSc Engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 24373. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351.

  ************************************************

  சாவ­கச்­சேரி இந்து வெள்­ளாளர், 1985, திரு­வா­திரை, BSc, UK Citizen, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 24678. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351.

  ************************************************

  அன­லை­தீவு, இந்து வெள்­ளாளர், 1974, ரேவதி, BSc Engineering Norway Citizen, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 19598. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351.

  ************************************************

  39 வய­தான இள­மை­யான தோற்றம், முன்னர் விவா­க­மா­கா­தவர், முக்­குலம், மகர ராசி, திரு­வோணம், கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரியும் சொந்த வாகனம் உள்ள பட்­ட­தாரி மண­மகன், 31 இற்கும் 35 இற்கும் இடைப்­பட்ட பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: தாயார் 077 4132658. தர­கர்கள் தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 0777 262305. 

  ************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1986இல் பிறந்த அவிட்ட நட்­சத்­திரம் 8 இல் செவ்வாய் கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் விற்­பனை பிர­தி­நி­தி­யாக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 3785108. 

  ************************************************

  1988.10.31இல் பிறந்த கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட அர­சாங்க ஊழி­ய­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கி­ன­றனர். பிறந்த நேரம்: பகல் 1.55 செவ்வாய் தோஷம் இருப்­பினும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8600672. 

  ************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980 இல் பிறந்த துலா ராசியும் சுவாதி நட்­சத்­தி­ரமும் உடைய மண­ம­க­னுக்கு (சொந்­த­மாக Imports Business செய்­பவர்) முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். Tel: 071 6802992. 

  ************************************************

  இந்­திய வம்­சா­வளி கொழும்பைச் சேர்ந்த 30 வய­து­டைய முக்­கு­லத்தோர் சொந்­த­மாக (பொர­ளையில்) கடை வைத்து வியா­பாரம் செய்­து­வரும் மண­ம­க­னுக்கு 28 வய­துக்­குட்­பட்ட முக்­கு­லத்தைச் சேர்ந்த பெண் தேவை. ஜாத­கத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 4538759. திங்­கட்­கி­ழ­மைக்கு பிறகு தொடர்­புக்கு: 071 9283121. 

  ************************************************

  யாழிந்து செட்­டியார், 1990, சதயம், Physiotherapist, UK Citizen  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo–06. 0777751380, 0767428022, support@realmatrimony.com

  ************************************************

  யாழிந்து தேவர் 1981, கேட்டை, Business Manager, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.  14– 3/1G, 37th Lane, Colombo–06. 0767428022, 0777111786, www.realmatrimony.com

  ************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1984, திரு­வோணம், Development Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.  116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 0114346128, 0774380900 www.realmatrimony.com

  ************************************************

  யாழிந்து வேளாளர், 1990, பூரட்­டாதி, Bank Officer, Sri Lanka  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 0114346130, 0774380900 support@realmatrimony.com

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1979, அவிட்டம் –3 செவ்வாய் குற்­ற­மற்ற Double Accountant + MBA மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் தகுந்த பாவம் கூடிய மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 0112364146, 0777355428

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1988, புனர்­பூசம்–4 பாவம் –50 மேல் Australia Engineer மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், Australia ல் தகுந்த மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777355428

  ************************************************

  இந்து நுவ­ரெ­லி­யாவை பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் 1985 இல் பிறந்த தனியார் கம்­ப­னியில் Manager ஆக தொழில் புரியும் 5’2’’ உய­ர­மு­டைய மண­ம­னுக்கு படித்த பண்­புள்ள நடுத்­தர குடும்ப மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 077 3312212, 077 6221598. 

  ************************************************

  யாழ். இந்து குரு­குலம் Engineers வயது 30, 35 மண­ம­கன்­மா­ருக்கு இந்து அல்­லது RC மண­ம­கள்மார் தேவை. கல்­வித்­துறை சம்­பந்­தப்­பட்­ட­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 8038750. 

  ************************************************

  1977 ஆம் ஆண்டு Non RC வவு­னியா அர­சாங்க திணைக்­க­ளத்தில் சேவை­யாற்றும் சகோ­த­ர­னுக்கு ஆவிக்­கு­ரிய பண்பு நிறைந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். RC மதத்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­புக்கு: 076 7892726. (Call any time)

  ************************************************

  மாத்­தளை இந்து கள்ளர் 1982/05/02 இல் பிறந்த சிம்­ம­ராசி மகம் நட்­சத்­திரம் Fashion Design Master Cutter (Dress Pattern) Diploma Computer Engineering கற்ற சிவந்த 5’ 1” உய­ர­மு­டைய Self Employ கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய பண்­பான 28– 30 வய­துக்­குட்­பட்ட மண­ம­களை சகோ­தரி தேடு­கிறார். விப­ரங்கள்: Photo, ஜாதக குறிப்­புடன் s.k.a.chandrakumar@gmail.com என்ற முக­வ­ரிக்கு அனுப்­புங்கள். 077 5992622. 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் பாவம் 56, 1980 பிறந்த உத்­தர நட்­சத்­திரம் BSc ITபடித்து அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­தர வதி­வி­டத்­துடன் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு படித்த இந்து வேளாளர் மண­மகள் தேவை. தர­கர்கள் தேவை­யில்லை. Phone: 2593130. 

  ************************************************

  Foreign மண­ம­கன்மார்: Singapore 1987/ 1986/ 1984– UK: 1990/ 1989/ 1986– Australia: 1990/ 1985 இல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  ************************************************

  இந்து வேளாளர் 1985, பரணி, Doctor, மண­ம­க­னுக்கு டொக்டர், இன்­ஜி­னியர், லோயர், எக்­க­வுண்டர், அழ­கிய மண­மகள் தேவை. உள்­நாடு, வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. T.P. 076 8535060.

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1984, ரேவதி, செவ்­வா­யுண்டு Doctor, Srilanka/ யாழிந்து வேளாளர் 1981 அனுசம், செவ்­வா­யுண்டு Doctor, Srilanka/ யாழிந்து வேளாளர் 1986, பூசம், செவ்­வா­யுண்டு Doctor, Srilanka /யாழிந்து வேளாளர் 1991 பூசம் செவ்­வா­யுண்டு Doctor, Srilanka/ யாழிந்து வேளளர் 1981 விசாகம் 4 செவ்­வா­யில்லை. Doctor Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1980, புனர்­பூசம் 4, செவ்­வா­யுண்டு Doctor, Srilanka/ யாழிந்து கோவியர் 1984, கார்த்­திகை 3, செவ்­வா­யுண்டு Doctor, Srilanka/ யாழிந்து விஸ்­வ­குலம் 1985, பூரம், செவ்­வா­யில்லை Doctor, Srilanka சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056 (Viber, Imo)

  ************************************************

  USA, நியூ­மெக்­சிக்­கோவில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கத்தில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்றும் 41 வய­து­டைய கைத்­த­டியின் உத­வி­யுடன் நடக்கும் மக­னுக்குப் பெற்றோர் 35 வய­துக்கு உட்­பட்ட ஆங்­கிலம் ஓர­ளவு எழுத, பேசத் தெரிந்த மெல்­லிய உடல்­வாகு கொண்ட மணப்­பெண்ணைத் தேடு­கின்­றனர். இளம் வித­வை­களும் விண்­ணப்­பிக்­கலாம். விருப்பம் உள்­ள­வர்கள் புகைப்­ப­டத்­துடன் பின்­வரும் தொலை­பேசி எண்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 026 2220473, 077 3962885 மின் அஞ்சல்: gnirmala@nmsu.edu 

  ************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குல வச­தி­யான குடும்பம் வியா­பாரம் செய்யும் 45 வயது மக­னுக்கும் உயர் பத­வியில் உள்ள, 36 வயது, (31 வயது 8 செவ்வாய்) மகன்­மா­ருக்கும் மண­ம­கள்மார் தேவை. 077 6960462.

  ************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட R.C. வெள்­ளாளர் 29 வய­து­டைய 5’4’’ உய­ர­முள்ள அழ­கான கொழும்பில் பணி­பு­ரியும் மக­னுக்கு பெற்றோர் நல்ல குண­வ­தி­யான அழ­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 075 0193576.

  ************************************************

  10 வரு­டங்கள் கொரி­யாவில் தொழில் செய்­த­வரும் மலை­யகம் கிறிஸ்­தவ மதம் வயது 35.  சொந்த தொழில் புரி­ப­வ­ருக்கு ஆசி­ரிய மண­மகள் தேவை. தொடர்­புகள்: 072 5291027/ 076 8633330.

  ************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர், விருச்­சிகம், கேட்டை 1986 இல் பிறந்து Pettah வில் தனியார் நிறு­வ­னத்தில் காசா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 0503045/ 072 1771234.

  ************************************************

  கொழும்பு இந்து முக்­குலம் 5’ 7’’ வயது 36 UK பட்­ட­தாரி கார்த்­திகை நட்­சத்­திரம் ரிஷப ராசி செவ்வாய் குற்­ற­மற்ற உயர்­ப­தவி வகிக்கும். அழ­கிய மண­ம­க­னுக்கு ஆசி­ரியை, வங்கி, அர­சாங்க தொழில் புரியும். 31வய­திற்குள் மண­மகள் தேவை. பட்­ட­தா­ரிகள் விரும்­பத்­தக்­கது. 077 9873986/ Viber: 077 7962151.

  ************************************************

  சீனியர் சொப்ட்­வெயார் இஞ்­சி­னியர் M.B.A. கொழும்பு யூனி­வ­சிற்றி, கொழும்பில் வேலை செய்யும் 28 வய­து­டைய 5 இல் சூரியன், செவ்வாய் உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 7302576.

  ************************************************

  விஸ்­வ­குலம் (பொற்­கொல்லர்) வயது 40 தமிழ் நாடு மதுரை பெற்­றோரின் மகன். மத்­திய கிழக்கில் உயர் பதவி வகிப்­பவர். மட்­டக்­க­ளப்பில் நிரந்­தர வசிப்­பிடம். செவ்வாய் குற்றம் இல்­லாத மண­மகள் தேவை. பொருந்தக் கூடிய நட்­சத்­தி­ரங்கள் அனுசம்/ அஸ்தம் ஆகி­யோரின் ஜாத­கங்­க­ளுடன் தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்­கங்கள்: 077 6279308, Viber/ Whatapp 076 4685077.   

  ************************************************

  1981 இல் பிறந்த ஆதி­தி­ரா­விடர், ஹட்­டனை பிறப்­பி­ட­மாகக் கொண்ட உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம், மீன ராசி, தனு லக்­கினம், 7 இல் செவ்வாய், 5’ 6” உயரம், ஆங்­கில மொழியில் இந்­தி­யாவில் கல்வி கற்று அங்கு தொழில் புரியும் B.Com பட்­ட­தாரி, திரு­மணம் முடித்து ஒரு மாதத்தில் விவா­க­ரத்­த­தான மண­ம­க­னுக்கு செவ்வாய் 7 இல், 8 இல், 11 இல் உடைய நல்ல குடும்பப் பாங்­கான மண­ம­களை தேடு­கின்றோம். 077 7114082.

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 27 வயது, Swiss Citizen, 5’ 6” உயரம், B.A பட்­ட­தாரி, வங்­கியில் பணி­பு­ரியும் மாப்­பிள்­ளைக்கு பெற்றோர் சிவந்த அழ­கான நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. Photo ஜாதகம் Viber Whatsapp. 0041 779629993.

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, BSc Quantity Surveying Moratuwa University, அனுசம், கிர­க­பாவம் 24, செவ்வாய் குற்றம் இல்லை, அபு­தா­பியில் Quantity Surveyor ஆக கட­மை­யாற்றும் மண­ம­க­னிற்கு படித்த அழ­கிய மணப்பெண் தேவை. தொடர்பு: 021 2225175 

  ************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1989, அனுசம், செவ்வாய் குற்­ற­மற்ற, அரச உத்­தி­யோ­கத்­த­ராக பணி­பு­ரியும் அழ­கான மண­ம­க­னிற்கு படித்த அழ­கான மண­மகள் தேவை. தொடர்பு: 077 3330080 / 076 5497851.

  ************************************************

  யாழ். இந்து கோவியர் 1981 தனுசு உத்­த­ராடம் 1 ஆம் பாதம், உயரம் 5’ 7” UK நிரந்­தர வதி­வி­ட­வு­ரி­மை­யு­டைய CIMA Qualified Accountant மண­ம­க­னுக்கு நன்கு படித்து தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். குடும்ப விபரம், ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். E.mail: kandee26@hotmail.com. T.P: 0094 773111298

  ************************************************

  மண­ம­கன்மார் 1984, Australia Citizen, unmarried, MEM No: 956/ 1983, Australia Citizen Divorced MEM No: 975/ 1976 Canada Citizen ஆகி­யோ­ருக்கு மண­ம­கள்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: www.thirukkalyanam.lk என்ற எமது இணை­யத்தில் பதிவு செய்த பின்­னரே பார்­வை­யி­டலாம். போன்: 011 4566665, 077 7877717. 

  ************************************************

  கௌர­வ­மான தேவர் இன 33 வயது மண­ம­க­னுக்கு முக்­கு­லத்தோர் இன அல்­லது உயர் இன உடன் பிறந்த சகோ­தர, சகோ­த­ரிகள் உள்ள குடும்ப பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்பு: 071 2191780, 076 6151298. 

  ************************************************

  கொழும்பு RC 1983 இல் (34) பிறந்த 5’ 4’’ உய­ர­மு­டைய Assistant Manager சிவந்த தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு ஏற்ற மண­ம­களை தேடு­கிறோம். வெளி­நாட்­ட­வரும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3072053. E–mail: charle–softme@yahoo.com 

  ************************************************

  34 வயது இந்து மலை­யாளம் அமெ­ரிக்க பிரஜா உரிமை பெற்ற மண­ம­க­னுக்கு படித்த ஆங்­கிலம் பேசக்­கூ­டிய அமெ­ரிக்கா சென்று வசிக்க விரும்பும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 6076835, 077 3655882. 

  ************************************************

  பிறப்­பிடம் கொழும்பு UK PR உடைய இந்து, முக்­குலம் கௌர­வ­மான குடும்பம், நல்ல உயரம், பொது நிறம், நல்ல தோற்­ற­மான 28 வயது, முன்­னணி கம்­ப­னியில், நிரந்­தர உயர் பதவி வகிக்கும் மக­னுக்கு பெற்றோர் வரன் பார்க்­கின்­றனர். ஐரோப்­பிய விசா உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 072 2344037/ 075 0321992

  ************************************************

  இந்து வேளாளர், 31, 6’11”, Software Engineer. கனடா. தொடர்பு: 077 2597276/ 011 7221950

  ************************************************

  மலை­ய­கத்தை சேர்ந்த ஆதி­தி­ரா­விடர் பறையர் இனத்தை சேர்ந்த, 1980 யில் பிறந்த, பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு ஆசி­ரி­யை­யாக தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. 0777 386976.

  ************************************************

  40 வயது   Non R/C (Divorced) கொழும்பு, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. Tel: 076 8445791.

  ************************************************

  யாழ். இந்து 1987.12.31 கார்த்­திகை 1ஆம் பாதம் எவ்­வித குற்­றமும் அற்ற, கனடா குடி­யு­ரிமை, நிரந்­தர தொழில் உடைய, எவ்­வி­த­மான தீய பழக்­கங்கள் இல்­லாத மண­ம­க­னுக்கு உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ நற்­பண்­புள்ள தகுந்த இந்து மத மண­மகள் தேவை. தொடர்பு: arjun.3112@hotmail.com TP: 077 4755866. 

  ************************************************

  2017-08-28 16:36:51

  மணமகள் தேவை - 27-08-2017

logo