• மணமகன் தேவை - 27-08-2017

  யாழ் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்­பினை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1982 ஆம் ஆண்டு (விஷ்­வ­குலம்) ரிஷ­ப­ராசி மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். E– Mail: newweddingads@gmail.com. Telephone: 076 7393131.

  ******************************************************

  யாழ். உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 83 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் French Citizen உள்ள Aeronautical & Aerospace Engineering (B.Eng, M.Eng., PhD) படித்து பிரான்சில் உயர் கம்­ப­னியில் Engineer ஆக பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த, நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். கத்­தோ­லிக்கர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: srknathan11@gmail.com.  

  ******************************************************

  கொழும்பு இந்து 1983 சிம்­ம­ராசி மகம் நட்­சத்­திரம் உயரம் 5’ 5” A/L படித்த மண­ம­க­ளுக்கு மாப்­பிள்ளை தேவை. போன்: 076 6280782. 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1978 பரணி Canadian Citizen A/L மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ******************************************************

  Australian Citizen 27 வயது, யாழ். வெள்­ளாளர், அழ­கிய பட்­ட­தா­ரியும், நிரந்­தர அர­சாங்க வேலை­யு­முள்ள மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். Australia வில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Viber: 0061 450592617 garaijah@msn.com

  ******************************************************

  யாழ். கிறிஸ்­தவ (N.R.C) வேளாளர் இனம். 27 வயது A/L வரை படித்த அழ­கிய மண­ம­க­ளுக்கு அதே இனத்தைச் சேர்ந்த மண­ம­கனை  பெற்றோர் தேடு­கின்­றனர். வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2727195. 

  ******************************************************

  கொழும்பு வெள்­ளாளர் படித்த குடும்­பத்தைச் சேர்ந்த படித்த அழ­கிய சிவந்த 26 வயது மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­மு­டைய படித்த நிரந்­தரத் தொழில்­பு­ரியும் 31 வய­துக்கு உட்­பட்ட மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 077 4838618. 

  ******************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 23.5.89 மூலம் 3 ஆம் பாதம், உயரம் 5’ 5” Biomedical Science பட்­ட­தாரி அவுஸ்­தி­ரே­லி­யாவில் படித்து முடித்து விட்டு வந்­தி­ருக்கும் மக­ளுக்கு கனடா, அவுஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்கா, லண்டன் போன்ற நாடு­களில் படித்த பண்­பான மண­மகன் தேவை. Tel. 076 9395362. 

  ******************************************************

  குரும்­ப­சிட்டி, இந்து வெள்­ளாளர், 1974, உத்­தி­ராடம் Graduate, Australia Citizen, Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Profile: 24597. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ******************************************************

  கர­வெட்டி இந்து வெள்­ளாளர் 1980 அத்தம் BSc UK Citizen Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Profile: 23693. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ******************************************************

  உடுவில் இந்து, வெள்­ளாளர், 1973, உத்­தி­ராடம், PhD, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Profile: 10287. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ******************************************************

  சுழி­புரம் இந்து வெள்­ளாளர் 1976, சித்­திரை Double Graduate, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Profile: 11996. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி, முப்­பத்து மூன்று வயது நிரம்­பிய கொழும்பில் தனியார் துறையில் வேலை பார்க்கும் பதிவு திரு­மணம் மட்டும் நடந்து, விவா­க­ரத்து பெற்ற பெண்­ணுக்கு குடும்­பத்தார் மண­மகன் தேடு­கின்­றனர். 077 3467657. 

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் கௌரவ குடும்பம் 1986 நவம்பர் மாதம் பிறந்த அச்­சு­வினி நட்­சத்­திரம் லக்­கி­னத்தில் செவ்­வாயும், குருவும் உள்­ளன. (சோதி­டர்கள் கணிப்பு தோஷ­மில்லை) பாவம் 58 ¾. பொது நிறம், உயரம் 5’ 4’’. அர­சாங்க ATI இல் HNDA கற்று அரச துணைத் திட்­டத்தில் Accounts Assistant ஆக பணி­பு­ரியும் தங்­க­ளு­டைய மக­ளுக்கு பெற்றோர் வெளி­நா­டுகள் அல்­லது உள்­நாட்டில் சிறந்த மண­ம­கனை விரும்­பு­கின்­றார்கள். தொடர்­புகள்: 077 9472275. 

  ******************************************************

  மாத்­தளை இந்து கள்ளர் முக்­கு­லத்தர் 1978/03/13 இல் பிறந்த 4’ 10” உய­ர­மு­டைய சிவந்த ஓர­ளவு அழ­கான மண­ம­க­ளுக்கு மண­ம­கனை சகோ­தரன் தேடு­கிறார். சகோ­தரன் A.சந்­தி­ர­குமார். 075 0450216. alagarsamychandrakumar@gmail.com 

  ******************************************************

  இந்து முக்­குலம் 1979.03.13 கொழும்பில் அர­சாங்க பாட­சாலை பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு படித்த தொழில் அல்­லது வியா­பா­ரத்­து­றையில் உள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். 077 2375067. 

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி கொழும்பு இந்து முக்­குலம் 41 வயது தொழில் புரியும் பெண்­ணுக்கு மண­மகன் தேவை. 071 7324014. 

  ******************************************************

  யாழ். இந்து, 1981, அச்­சு­வினி 2ம் பாதம் செவ்வாய் குற்­ற­மற்ற தனியார் IT பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு இந்து மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0771568181

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1990, பூசம், Bio Medical Science, Australia மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.  14– 3/1G, 37th Lane, Colombo–06. 0777111786, 0777751380, support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1990, பூசம், Doctor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.  14– 3/1G, 37th Lane, Colombo–06. 0767428022, 0777111786, www.realmatrimony.com

  ******************************************************

  யாழ் Christian RC 1989, Diploma, Sri Lanka Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.  14– 3/1G, 37th Lane, Colombo–06. 0777111786, 0777751380, support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1990, அஸ்த்தம், BSc, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 0214923739, 0714380900 support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1988, பூராடம், Pharmacist, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 0214923738, 0714380900 www.realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1991, ரோகினி, Director, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 0214923864, 0714380900 support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1990, புனர்­பூசம், Health Care Professional, USA Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.  116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 0114344229, 0774380900 www.realmatrimony.com

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1974 அச்­சு­வினி வட மாகாணம் அல்­லது வெளி­நாடு, விவா­க­ரத்துப் பெற்­ற­வையும் விரும்­பப்­படும். Viber – 0788878614, Phone – 0788878614

  ******************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மா­கவும் 1994 இல் பிறந்த பரணி நட்­சத்­திரம் மேஷ­ராசி உடைய அழ­கிய பெண்­ணுக்கு முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த மண­மகன் (சொந்த தொழில் புரியும்) எதிர்­பார்க்­கிறோம். 0716802992

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1979, பூசம், பாவம் –17 செவ்வாய் குற்­ற­மற்ற B.A. Colomboல் ஆசி­ரி­ய­ராக குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் வெளி­நாட்டில் தகுந்த மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777355428

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1986 கேட்டை செவ். 2 Professionally Qualified Senior Manager ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான அழ­கிய மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் வெளி­நாட்டில் தகுந்த மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com) 

  ******************************************************

  Jaffna Hindu Vellalar Parent seeks a suitable Bridegroom with Sober habits for Fair, 27+, 5’ 7”, BSc, (UK), MSc English Educated Daughter. Reply with horoscope and full details. G – 362, கேசரி மணப்­பந்தல்,  த.பெ.இல.160, கொழும்பு .

  ******************************************************

  இந்து நுவ­ரெ­லி­யாவை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் 1987 இல் பிறந்த மூலம் நட்­சத்­திரம் அலு­வ­ல­க­மொன்றில் Accountant ஆக தொழில்­பு­ரியும் உயரம் 4’ 5’’ அழ­கிய மண­ம­க­ளுக்கு நன்கு படித்த, தனியார்/ அரச தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றனர். 077 3312212, 077 6221598.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1988, கேட்டை 8 இல் செவ்வாய் (பாவம் 24) மொத்­த­பாவம் 51, உயரம் 5’4’’ Life Science பட்­ட­தாரி Clinical Reviewer ஆக தொழில்­பு­ரியும், கனடா Citizen மண­ம­க­ளுக்கு கன­டாவில் குடி­யேற விரும்பும் தகு­தி­யான மண­ம­கனை பெற்றோர் உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்­றனர் கன­டாவில் வசிக்கும் மண­மகன் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 1963827. Emil:const118@yahoo.ca போட்டோ, ஜாதகம், குடும்ப விபரம் தொடர்பு இலக்கம் என்­ப­வற்றை Email இற்கு அனுப்­பவும். 

  ******************************************************

  இந்து வேளாளர், 1988, அனுசம், செவ்­வா­யில்லை, Doctor, கொழும்பில் வீடு தரப்­படும்./ இந்து வேளாளர், 1985, கார்த்­திகை 4, செவ்­வா­யுண்டு, Doctor, கொழும்பில் வீடு தரப்­படும்./ இந்து வேளாளர் 1987, கேட்டை, செவ்­வா­யில்லை, Doctor,  யாழ்ப்­பா­ணத்தில் வீடு தரப்­படும்./ இந்து வேளாளர்1988, மிரு­க­சீ­ரிடம் 4, செவ்­வா­யுண்டு Doctor, யாழ்ப்­பா­ணத்தில் வீடு தரப்­படும்./ இந்து வேளாளர் 1990, சதயம், செவ்­வா­யுண்டு, Doctor, வவு­னி­யாவில் வீடு தரப்­படும்./ இந்து வேளாளர் 1988, அத்தம், செவ்­வா­யில்லை, Doctor விரும்­பிய இடத்தில் வீடு தரப்­படும்./ இந்து வேளாளர் 1989 மிரு­க­சீ­ரிடம் 3, செவ்­வா­யுண்டு Doctor மட்­டக்­க­ளப்பில் வீடு தரப்­படும். சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, IMO)

  ******************************************************

  மாத்­தளை இந்து முக்­குலம், 1984, அத்தம், 8 இல் செவ்­வா­யுள்ள தனியார் நிறு­வ­ன­மொன்றில் கணக்­கா­ள­ராகக் கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். 076 8007093.

  ******************************************************

  இந்­தி­ய­வம்­சா­வளி இந்து உயர்­குலம் Canada Citizen, 30 வயது/ USA Stupemt, 29 வயது/ 30 வயது 4 இல் செவ்வாய் பட்­ட­தாரி கொழும்பு பெண்­க­ளுக்கும், கொழும்பில் வசிக்கும் வச­தி­யான குடும்ப 40 வயது படித்த பெண்­ணுக்கும் மண­மகன் தேவை. 077 8489476.

  ******************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து, 1978 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு தகுந்த தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை.  071 7761699.

  ******************************************************

  கண்டி திகன தேவர் விவா­க­ரத்­துப்­பெற்ற, 4 வயது ஆண் குழந்தை உண்டு. 1979 பிறந்த மக­ளுக்கு விவா­க­ரத்து பெற்ற மண­மகன் மாத்­திரம் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­கொள்­ளவும். யாழ், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு எதிர்­பார்க்­க­வில்லை. 077 4282079.

  ******************************************************

  யாழ் இந்து உயர் வேளாளர் 1975 இல் பிறந்த பட்­ட­தா­ரி­யான, அரச சேவையில் பணி­பு­ரியும் மண­ம­க­ளிற்கு படித்த, உத்­தி­யோகம் செய்யும் மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளிற்கு: 078 7423278. saimera123@hotmail.com. 

  ******************************************************

  இந்து உயர் குலம், 49 வய­து­டைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. பொருத்­த­மா­ன­வர்­களும் தார­மி­ழந்­த­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 5861997.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1992 8 செவ்வாய் உத்­தரம் 20 பாவம் Business Management, 1992 புனர்­பூசம் 2 செவ்வாய் 23 பாவம் CIMA   1992 4 செவ்வாய் உத்­த­ரட்­டாதி, 23 பாவம் 1986 மகம் 1 செவ்வாய் 42 பாவம் MSc. மண­ம­கன்­மார்கள் தேவை. 077 0783832. 

  ******************************************************

  Moor Colombo சிறு குடும்பம் அமை­தி­யான சூழலில் வசிக்கும் நாம் 1995 இல் பிறந்த எமது மக­ளுக்கு (A/L படித்த 154 Cm உயரம், வெள்ளை நிறம்) மார்க்­கப்­பற்­றுள்ள படித்த தொழில் புரியும் மண­ம­கனை தேடு­கின்றோம். Non Smoker முக்­கியம். nikah7788@gmail.com

  ******************************************************

  கிறிஸ்­தவம் (A.O.G) வயது 26, தனியார் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றும் படித்த இரட்­சிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு படித்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 072 3931087.

  ******************************************************

  மண­ம­கள்­மார்கள் 1992, Germany Citizen, unmarried, MEM No: 1291/ 1989, Australia Citizen unmarried, RC MEM No: 1354/ 1988 Qatar MEM No: 1362 ஆகி­யோ­ருக்கு மண­ம­கன்மார் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்தில் பதிவு செய்த பின்­னரே பார்­வை­யி­டலாம். 011 4566665, 077 7877717. www.thirukkalyanam.lk

  ******************************************************

  கொழும்பு R.C 1981 இல் பிறந்த கொழும்பு பிர­பல பாட­சா­லையில் கல்வி கற்ற 5’2” உய­ர­முள்ள மக­ளுக்கு 40 வய­திற்குள் நல்ல குணங்­க­ளுள்ள தொழில் செய்யும் R.C. மதத்தைச் சேர்ந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­களின் சகோ­த­ரர்கள் நல்ல நிலை­யி­லுள்­ளனர். நல்ல சீதனம் கொடுக்­கப்­படும். தொடர்பு 077 3431892

  ******************************************************

  இந்து வேளாளர் 27, Bank Officer, கனடா. தொடர்பு: 077 2597276/ 011 7221950.

  ******************************************************

  இந்து வேளாளர், பூசம், பாவம் 13, 1986 ஆம் ஆண்டு பிறந்த IAB, AAT, MSc in Finance முடித்து கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் Accountant ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு படித்த வெளி­நாட்டில் / உள்­நாட்டில் தொழில் புரியும் மண­மகன் தேவை. (வட/கிழக்கு விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 071 4813620/ 071 0333358. 

  ******************************************************

  85 ஆம் ஆண்டு பிறந்த அவுஸ்­தி­ரே­லியா மண­ம­க­ளுக்கு பட்­ட­தாரி, உள்­நாடு, வெளி­நாடு லண்டன் PR இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 88 ஆம் ஆண்டு பிறந்த கிறிஸ்­ரியன் லண்­டனில் உள்ள மண­ம­க­ளுக்கு உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­மகன் தேவை. ராணி திரு­மண சேவை. இல. 131/1, Green Road, திரு­கோ­ண­மலை. Tel. 077 5252601, 026 2226877. 

  ******************************************************

  2017-08-28 16:34:16

  மணமகன் தேவை - 27-08-2017