• வீடு காணி விற்­ப­னைக்­கு - 20-08-2017

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு மிகவும் அரு­கா­மையில் சுமார் 5 நிமிட நடை தூரத்தில் 6.5P, 8P, 9P மற்றும் 10P களில் 05 காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் ரூ.14 இலட்சம். விலை நிபந்­த­னை­க­ளுக்­கேற்ப குறைக்­கப்­படும். வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். விரை­யுங்கள்! அழைப்பு: 076 6342444/ 077 7754551.

  ************************************************************

  யாழ். நல்லூர் கோயில் பின் பகு­தியில் 1 ½ பரப்புக் காணி விற்­ப­னைக்கு உண்டு. உடன் தொடர்பு கொள்­ளவும். தர­கர்கள் வேண்டாம். நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். Viber No: 0033 612430612/ Home: 00 33160177486.

  ************************************************************

  கொழும்பு 12, Phoenix Flats Messenger Street இல் தொடர்­மாடி வீடு 2 அறைகள், 1 குளி­ய­லறை, Hall, சமை­ய­லறை, 1 ஆம் மாடியில் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6053060, 077 6551808.

  ************************************************************

  House for Sale in Wellampitiya. Two Storied, Separate Entrance. Two Vehicles Parking. Contact: 076 5447020. 

  ************************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள மூன்று குடி­போ­காத வீடுகள் 8 Perches 3 Bedrooms/ 6 ½ Perches 3 Bedrooms மற்றும் 6 Perches 3 Bedrooms தரகர் வேண்டாம். 077 3759044. 

  ************************************************************

  வத்­தளை, நகர் மத்­தியில் 6 ½, 8, 9  Perches மற்றும் அல்விஸ் டவுனில் 6 Perches காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan பெறலாம். தரகர் வேண்டாம். 0777 249431. 

  ************************************************************

  கொழும்பு 15 இல் 2 ½ பேர்ச்­சஸில் 2 மாடி சகல வச­தி­க­ளுடன் (பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில்) முழு­மை­யாக பூர்த்தி செய்­யப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3659071, 077 4135429. 

  ************************************************************

  கல்­முனை, மணல்­சே­னையில் 63 Perches காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. 100 மீற்றர் தொலைவில் வைத்­தி­ய­சா­லையும் (North Hospital) காமல் கொன்வென்ட் பள்­ளிக்­கூ­டமும் அமைந்­துள்­ளது. இக்­காணி அடுக்­கு­மாடி வீடு, வைத்­தி­ய­சாலை, வணி­கஸ்­தானம் அமைப்­ப­தற்கு மிகவும் உகந்­தது. 20/ 15/ 10/ 8 Perches துண்­டு­க­ளா­கவும் வாங்க முடியும். 076 6503783. 

  ************************************************************

  நாவற்­குலி புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அருகில் A9 வீதி கைதடி வட­மா­காண சபைக் கட்­ட­டத்தின் அருகில் 4 படுக்கை அறைகள் உள்ள வீடு இரு வழி பாதைகள் உள்ள 40.07 பேர்ச் காணியில் இன்னும் ஒரு வீடு கட்­டு­வ­தற்கு உள் அடங்­கிய நிலப் பரப்­புடன் நல்ல தண்ணீர் கிணற்­றுடன் விற்­ப­னைக்கு உள்­ளது. 077 2990639, 077 2963496, 076 6573047.

  ************************************************************

  சர­ணங்­கர வீதியில் 3 units வீடு14 பேர்ச் காணி­யுடன் விற்­ப­னைக்கு. (20 Feet Road) வாங்­கு­பவர் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 0777 377873. 

  ************************************************************

  கல்­கிசை, Beach வீதியில் 7 பேர்ச் 9 அறைகள், 6 பாத்ரூம் 3 units A/C உட­னான வீடு விற்­ப­னைக்கு. 41 Million Negotiable. 077 2765454. 

  ************************************************************

  யாழ்ப்­பாணம், சுண்­டிக்­கு­ழியில் மூன்று (3) முன்­னணி பாட­சா­லை­க­ளுக்கு அரு­கா­மையில் மாந­கர சபையின் தண்ணீர் வழங்கல் வசதி, மின்­னி­ணைப்பு மற்றும் கிணறு, பயன்­தரு மரங்­க­ளுடன் சுற்­று­மதில் உடைய 5 ¼ பரப்பு காணி விற்­ப­னைக்கு தொடர்­புக்கு: 077 1490552. 

  ************************************************************

  Dehiwela, No. 5, De Sampaya Road இல் 5 BR, 4 Bath, 2 Kitchen, Hall & Car Park உள்ள இரு மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. Land Size 9.78 Perches தொடர்­பு­க­ளுக்கு: 076 3874433. (No Brokers) 

  ************************************************************

  Large House (1200 Square feet) with Three Bedrooms (12’ x 14’, 12’ x 12’, 10’ x 10’), a big Hall for Living & Dining (12’ x 22’), Kitchen (10’ x 10’) Veranda (19’ x 9’) Two Toilets, Two Bathrooms with over head Water Tank in 6.2 perches for Sale in highly respected posh area at Rubberwatta Road, Nedimala, Dehiwela. 2 km from Dehiwela Town. Sixteen Million Rupees. Strictly No Brokers. Genuine Buyers Call Rajbala. 077 9655883, 011 2736233. 

  ************************************************************

  திரு­கோ­ண­மலை, அநு­ரா­த­புர சந்­திக்கு முன்னால் 20 Perches காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. அதிக Offer கொடுப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 0777 061793. 

  ************************************************************

  வத்­த­ளையில் 120, 40, 50, 45 காணி, ஜா–எல தண்­டு­க­மயில் 400 பேர்ச் காணி, கந்­தான மெயின் வீதி 60, 30 காணி, கந்­தான ஹல்பே மாவத்­தையில் 20 பேர்ச் காணி, ஏக்­க­லையில் 90 பேர்ச் காணி, இன்னும் காணிகள் வீடுகள் விற்­ப­னைக்கு. S. Rajamani 077 3203379. Wattala.

  ************************************************************

  Elakanda– Primeland 7 ½ Perch Land விற்­ப­னைக்கு உண்டு. Mabola– Rathnayake Garden (8 ½ P), (6 P) புதிய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. Viz Vayke Road, Colombo 15. (15 P) காணி விற்­ப­னைக்கு உண்டு. Tel. 071 6776489. 

  ************************************************************

  Colombo 15, Aluthmawatha Road 10 Perches, 2 Houses. for Rent/ Sale. 071 2746567. 

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்டி, Shrubbery Gardens இல் 4 Bedrooms, Servant room, 1900 sqft சொகுசு Apartment விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 070 2570604. 

  ************************************************************

  திரு­கோ­ண­மலை இல. 2, பாலை­யூற்று பிர­தான வீதியில் மக்கள் வங்­கியில் இருந்து 50 m தூரத்தில் வீட்­டுடன் கூடிய 24 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1937324, 033 5621704. 

  ************************************************************

  7/17A, சர­வணா வீதி, கல்­லடி, மட்­டக்­க­ளப்பில் அமைந்­துள்ள இரண்டு தட்டு மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உள்­ளது. விபரம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 065 2228219, 077 3138104. 

  ************************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 18 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 077 1778810, 075 2261364. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 12.5 மில்­லி­யனில் இருந்து. தொடர்­புக்கு: 077 3749489. 

  ************************************************************

  92/1B, College Street, Kotahena வில் 1 அறை, குளி­ய­லறை மற்றும் சகல வச­தி­களும் கொண்ட மாடி வீடு விற்­ப­னைக்கு  உண்டு. விலை 40 லட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு : 077 6780007.

   ************************************************************

  வத்­தளை உணுப்­பிட்­டியில் வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 075 5030551. தரகர் வேண்டாம். 

  ************************************************************

  கொட்­டிக்­கா­வத்த நகரில்  அமைந்­துள்ள 1 அறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, இணைந்த குளி­ய­லறை, நீர்,மின்­சாரம், தொலை­பே­சி­யுடன் முழு­மை­யான வீடு உடன் விற்­ப­னைக்கு. 2 பர்ச்சஸ் 20 இலட்சம். 077 9966037.

  ************************************************************

  வத்­தளை புனித அந்­தோனி வித்­தி­யா­ல­யத்­திற்கு முன்­பாக, வின்சன்ட் ஜோசப் மாவத்­தையில் முழு­மை­யான இரண்டு மாடி வீடு 10 பர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. ஹைபிரிட் (எக் ஷியோ) CAT 86 வகை­யி­லான வாகனம் விற்­ப­னைக்கு உண்டு. 2016 ரெஜிஸ்டர். 077 9325300.

  ************************************************************

  ஜா–எல HNB வங்கி அருகில் 17.25 பர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 4572989.

  ***********************************************************

  கட்­டு­நா­யக்கா நெல் ஆலை வீதியில் 15 பர்ச்­ச­ஸி­லான காணியில் அமைந்­துள்ள 3 அறைகள் கொண்ட முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. 11,500,000/=. 071 1935151.

  ************************************************************

  ஜா–எல பட­கம 18 பர்ச்சஸ் 3 படுக்­கை­ய­றை­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 072 3471765.

  ************************************************************

  நீர்­கொ­ழும்பு நகர் மத்­தியில் ஆர்­பிகோ அருகில் 15 பர்ச்­சஸில் அமைந்­துள்ள 5 அறைகள், 2 குளி­ய­ல­றை­களை கொண்ட முழு­மை­யான இரண்­டு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 071 9234284, 076 3123276.

  ************************************************************

  கொட்­ட­கலை ரொசிட்டா வீட­மைப்பில் 21 பர்ச் காணியில் வீடும், 8 பேர்ச் காணியும், CLF பாதை­ய­ருகில் 20 பேர்ச் காணியும், சர்விஸ் ஸ்டேசன் அருகில் 9½ பேர்ச் காணியும், ஜெயராஜ் புரத்தில் 5 பேர்ச் காணியும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2813558, 051 2244267.

  ************************************************************

  கல்­கி­சையில் Ground Floor அபாட்மென் (650 Sq.ft) விற்­ப­னைக்கு. தூய உறுதி. Pantry Cupboard, Parking, Hot Water காலி வீதிக்கு அண்­மையில் அமைந்­துள்­ளது. Please Call After 3.00 pm. தொடர்பு: 0777 572732, 077 2944683. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை, கல்­கிஸ்சை, Rathmalana பகு­தி­களில் 6 Prches முதல் 30 Perches வரை காணி, வீடு, apartments, galle road facing காணி, Building விற்­ப­னைக்­குண்டு. ரிஸ்வி---:-------- 0777753354/ 071 8450524.

  ************************************************************

  ஒபே­சே­க­ர­புர, ராஜ­கி­ரிய 11.75 பேர்ச் நிலம் விற்­ப­னைக்கு. பிர­தான வீதி­யி­லி­ருந்து 50 மீற்றர், சுற்­றி­வர மூன்று பக்­க­மாக பாதைகள். தொடர்பு கொள்க: ----071 5583626.

  ************************************************************

  வவு­னியா, பால விநா­யகர், 4ஆம் வீதியில் அமைந்­துள்ள அழ­கிய, அமை­தி­யான சூழலில் அமைந்­துள்ள வதி­வி­டக்­காணி(8பரப்பு) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு:0777 843561.

  ************************************************************

  பொர­லஸ்­க­முவ கட்­டப்­பட உள்ள இரு­மாடி வீடு, இல­வ­ச­மாக காணி விபரம் பெற்­றுக்­கொள்ள காரி­யா­லயம் வரவும். ரூபா 39 இலட்சம். அழ­கான இரு­மாடி வீடு Duty Free கட்­டிக்­கொள்­ளலாம். (இலட்சக் கணக்கில் சேமிக்­கலாம்) காணி விபரம், இல­வ­ச­மாக வீட்டு வரை­படம், இல­வ­ச­மாக வீட்டு வீடியோ(Video) பெற்றுக் கொள்­ளலாம். வங்கிக் கடன் வசதி செய்­து­த­ரப்­படும். வஜிர காணி வங்கி 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ************************************************************

  நுகே­கொட கட்­டப்­பட உள்ள இரு­மாடி வீடு, இல­வ­ச­மாக காணி விபரம் பெற்­றுக்­கொள்ள காரி­யா­லயம் வரவும். ரூபா 39 இலட்சம். அழ­கான இரு­மாடி வீடு Duty Free கட்­டிக்­கொள்­ளலாம். (இலட்சக் கணக்கில் சேமிக்­கலாம்) காணி விபரம், இல­வ­ச­மாக வீட்டு வரை­படம், இல­வ­ச­மாக வீட்டு வீடியோ(Video) பெற்றுக் கொள்­ளலாம். வங்கிக் கடன் வசதி செய்­து­த­ரப்­படும். வஜிர காணி வங்கி 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் கட்­டப்­பட உள்ள இரு­மாடி வீடு, இல­வ­ச­மாக காணி விபரம் பெற்­றுக்­கொள்ள காரி­யா­லயம் வரவும். ரூபா 39 இலட்சம். அழ­கான இரு­மாடி வீடு Duty Free கட்­டிக்­கொள்­ளலாம். (இலட்சக் கணக்கில் சேமிக்­கலாம்) காணி விபரம், இல­வ­ச­மாக வீட்டு வரை­படம், இல­வ­ச­மாக வீட்டு வீடியோ(Video) பெற்றுக் கொள்­ளலாம். வங்கிக் கடன் வசதி செய்­து­த­ரப்­படும். வஜிர காணி வங்கி 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ************************************************************

  பத்­த­ர­முல்­லயில் கட்­டப்­பட உள்ள இரு­மாடி வீடு, இல­வ­ச­மாக காணி விபரம் பெற்­றுக்­கொள்ள காரி­யா­லயம் வரவும். ரூபா 39 இலட்சம். அழ­கான இரு­மாடி வீடு Duty Free கட்­டிக்­கொள்­ளலாம். (இலட்சக் கணக்கில் இலா­ப­மீட்­டலாம்) காணி விபரம், இல­வ­ச­மாக வீட்டு வரை­படம், இல­வ­ச­மாக வீட்டு வீடியோ(Video) பெற்றுக் கொள்­ளலாம். வங்கிக் கடன் பெற வசதி செய்­து­த­ரப்­படும். வஜிர காணி வங்கி 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் காணி விற்­ப­னைக்கு உண்டு. நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். No brokers. 077 6413467

  ************************************************************

  வத்­த­ள–­மீ­க­க­வத்தை– கண்டி ரோட் சமீ­ப­மாக எல்லா தொழி­லுக்கும் ஏற்ற 6 பேர்சஸ் புதிய மாடி வீடு (கீழ்த்­தட்டு முடிந்த நிலையில்) உடன் விற்­ப­னைக்கு. 072 4682915/ 072 7682915.

  ************************************************************

  வத்­தளை, மாபோல சிங்க வீதியில் 6 Per இல் 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. நீர்­கொ­ழும்பு வீதியில் இருந்து 700 M உள்ளே. Ground Floor–2BdR, 2 Bath room, 1st Floor – 2BdR, 1 Bath room, 2nd Floor –Roof top. சுற்­றி­வர மதில், good residential area. 075 6737818. பார்­வை­யிட முன்னர் தெரி­விக்க வேண்டும். 

  ************************************************************

  ஹட்டன்  வில்­பிரட் டவுனில் 8 பேர்ச்­சுடன்  மாடி வீடு விற்­ப­னைக்கு  உண்டு. 5 படுக்கை அறைகள், 2 வர­வேற்பு மண்­டபம். கார் தரிப்­பிடம். தொடர்­பு­க­ளுக்கு 077 40 29007.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி பாட­சாலை வீதி இல 16/11 கல்­லடி விநா­யகர் வித்­தி­யா­ல­யத்­திற்கு  பின்­பு­ற­மாக,  நான்கு  படுக்கை  அறைகள்,  பிர­தான  மண்பம்  வாகன  தரிப்­பிடம்  வீட்­டுடன்  50 பேர்ச். நேர­டி­யாக  தொடர்பு  கொள்ள வேண்­டிய  இலக்கம் 077 4242358. 

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு செங்­க­ல­டியில் பிர­தான வீதியில் பஸ் தரிப்­பி­டத்­திற்கு  முன்­பாக  40 பேர்ச் உறு­திக்­கா­ணியில் அமைந்த, சகல வச­தி­களும் கொண்ட வீடு உடன்  விற்­ப­னைக்­குண்டு.  விலை பேசித்  தீர்­மா­னிக்­கப்­படும். 076 3687254, 072 4180371.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு நாவ­ல­டியில் காய்க்கும் தென்னை  மரங்­க­ளுடன்  கூடிய  20 பேர்ச்  உறு­திக்­காணி  உடன்  விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 7600089.

  ************************************************************

  கட­வத்தை கனே­முல்ல வீதி, சூரிய பாலு­வவில் 14 பேர்ச் காணியில் மின்­சார, நீர் வசதி சுற்று, மதில், பிர­தான வீதி முகப்­புடன் வீடு விற்­ப­னைக்கு/ குத்­த­கைக்கு உண்டு, மாத வாடகை 8,000/=. வியா­பாரம் செய்ய தகுந்த இடம். தொடர்பு: 077 5984901. 

  ************************************************************

  வத்­தளை அல்விஸ் டவுன் 40 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 8703336.

  ************************************************************

  ஹெந்­த­ளையில் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொ டர்­பு­க­ளுக்கு: 011 2980619, 077 5231885.

  ************************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60 L, 75 L, 1.70 L, 90 L, 185 L, 225 L வீடு­களும், 10 P, 12 P, காணிகள் விற்­ப­னைக்கும் 50,000/=– 20,000/=. வீடுகள் வாட­கைக்­குண்டு. தொ டர்­பு­க­ளுக்கு: 077 7588983/ 072 9153234.

  ************************************************************

  வத்­த­ளையில் லைசியம் பாட­சா­லைக்கு அருகில் 9.9 P இல் இரண்டு மாடி வீடு 19 M மேலும் 14 M, 9.5 M, 8.5 M, 8 M வீடு­களும் பொருட் களஞ்­சி­யத்­திற்­கேற்ற 23.5 P காணியும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ************************************************************

  தெஹி­வளை கௌடான புரோட்­வேயில் 7P இல் 6BR கொண்ட இரண்டு மாடி வீடு  வெள்­ள­வத்­தையில் 24P காணி, பம்­ப­லப்­பிட்­டியில் 17.5P காணியில் 3 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மானால் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ************************************************************

  கந்­தானை லின்டன் மாவத்­தையில் 10 Perches வெற்­றுக்­காணி விற்­ப­னைக்­குண்டு. 1 Perch 3 ½ Lacks. தொடர்பு: 071 4029955, 072 7029955.  

  ************************************************************

  வத்­தளை, மாட்­டா­கொ­டயில் 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 6 பேர்ச்­ச­ஸா­கவும் கொடுக்­கப்­படும். பேங்க் லோன் பெற்றுக் கொள்ள முடியும். தொடர்பு: 077 6233364.

  ************************************************************

  மல்­வானா டவுனில் உள்ள பழங்­கால வீடு விற்­பனை. 60 Perches விலை 40 மில்­லியன். 077 7005533, 077 7443324, 075 6841382.

  ************************************************************

  நீர்­கொ­ழும்பு, மீரி­கம பிர­தான வீதியில் தின்­சந்தி மடத்­திற்கு முன்னால் 10 M உள்ளே 9.3 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5967130.

  ************************************************************

  கட்­டு­கஸ்­தோட்டை அரு­கா­மையில் எண்­ட­ருத்­தென்னை எனும் முஸ்லிம் கிரா­மத்தில் 114 பேர்ச்சஸ் காணி சுமார் 70 மகோ­கணி கன்று, 15 சாதிக்காய் மரங்­களும் இன்னும் பல மரங்­களும் உள்­ளன. கோழிப்­பண்­ணைக்கு உகந்த இடம் 1 பேர்ச்சஸ் 40,000/=. 077 1393930.

  ************************************************************

  கொழும்பு–15 இல் 21 ½ பேர்ச் காணி விற்­ப­னைக்கு Corner Property இரண்டு வீதி­க­ளுக்கு முகப்­பாக கொண்­டது. தொடர்­மாடி கட்­டு­வ­தற்கு உகந்த இடம். 076 7883998, 001 6462356923.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் காணி விற்­ப­னைக்கு 8 பேர்ச்சஸ் Rukkatha Mawatha off Attidya. தொடர்பு: Wahid 076 7883998/ 001 6462356923.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு, நாவ­ல­டியில் 32 பேர்ச்சஸ், உறு­திக்­காணி இரு­பக்க ரோட் வசதி உள்­ளதும் கிணற்­றுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 071 9638959.

   ************************************************************

  மட்­டக்­க­ளப்பு கொம்­மா­து­றையில் பிர­தான வீதியில் 51 பேர்ச் உறுதிக் காணியில் தென்னை மரங்­க­ளுடன் கூடிய இரட்டைக் கல் சீமெந்து சுவர் கொண்டு கட்­டப்­பட்ட பெரிய Hall, 5 அறைகள், Attached Bathroom, வாகன கராஜ் தரிப்­பிடம் கொண்­டுள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. அரு­கா­மையில் பாட­சாலை, கோயில், வைத்­தி­ய­சாலை, பல்­க­லைக்­க­ழகம் என்­பன அமை­யப்­பெற்­றுள்­ளன. விலை 95 இலட்சம். தொடர்பு: 075 2824646.

  ************************************************************

  2017-08-21 17:24:57

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 20-08-2017