• வாடகைக்கு - 13-08-2017

  கிரு­லப்­ப­னையில் இரண்டு படுக்­கை­யறை, ஒரு குளி­ய­லறை, சமை­ய­லறை, Fully Tiled வீடு வாட­கைக்கு உண்டு. வருட வாடகை 40,000/= x 12. தொடர்­பு­க­ளுக்கு: 077 4516822.

  ***********************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் இரண்டு அறை, குளி­ய­லறை, Hall உடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9368125.

  ***********************************************************

  காலி வீதிக்கு அரு­கா­மையில் அமை­தி­யான சூழலில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 Halls, Pantry, பல்­கனி, Luxury வீடு வாட­கைக்கு உண்டு. 077 7995530.

  ***********************************************************

  கொலன்­னா­வையில் 3 படுக்கை அறைகள் கொண்ட மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. கொத்­தட்­டுவ சந்­தியில். 5 பேர்ச்சஸ் வெறும் காணி மற்றும் வீடு விற்­ப­னைக்கு உண்டு. நகர சபை­யினால் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது. 071 5723142. 

  ***********************************************************

  St. Mary’s Road Mount Lavinia வில் மூன்று அறைகள், attach Bathroom, Hall, Pantry Kitchen, Store Room, மூன்று Vehicle Parking வாட­கைக்கு உண்டு. Contact No: 077 1259067, 077 7736606.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரை தளத்தில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடும் 2 ஆம் மாடியில் 2 அறைகள், 1 குளி­ய­லறை கொண்ட வீடும் (Fully furnished) நாள், கிழமை, மாத வாட­கைக்கு. T.P. 075 5611158. (Facebook/Immculate Villa)

  ***********************************************************

  250–B ½ அளுத்­மா­வத்தை கொழும்பு 15 தனி வழி, தண்ணீர், கரண்ட் தனித்­த­னியே வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு இலக்கம்: 077 4694415. வாகன தரிப்­பிடம் இல்லை.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை ஜங்­ஷ­னுக்கு அருகில் ஒரு படுக்கை அறை கொண்ட எனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 072 2427303.

  ***********************************************************

  கந்­தானை நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு முகப்­பாக அனைத்தும் முழு­மை­யான தற்­போது நடத்­தப்­படும். Hotel ஒன்றும் பொருட்கள் உடன் குத்­த­கைக்கு. 077 8321945, 077 0518588.

  ***********************************************************

  2 அறைகள் கொண்ட அனெக்ஸ் ஒன்று பொர­லஸ்­க­மு­வயில் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. மாதம் 12500/=. 071 3677432.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சேனை, 70/ 68, St. Benedict’s mawatha யில் 2 அறைகள், சமை­ய­லறை, Hall, Balcony ஏனைய வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. வாடகை, Advance என்­பன பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6618588.

  ***********************************************************

  கொழும்பு 13 வாசல வீதியில் வீடு வாட­கைக்­குள்­ளது. மற்றும் கிளி­நொச்சி திரு­நகர் வடக்கில் Permit காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு 076 3758741

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு அறைகள் மற்றும் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 9957475.

  ***********************************************************

  நகைக் கடை வாடகை அல்­லது குத்­த­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 011 2330306, 077 7594290.

  ***********************************************************

  கல்­கிசை காலி வீதியில், 3 படுக்கை அறை­களைக் கொண்ட வீடு அனைத்து வச­தி­க­ளுடன் வாட­கைக்கு  உண்டு. அழைக்க: 077 7963467, 077 9933752.

  ***********************************************************

  பேலி­ய­கொ­டை­யிலும், மொரட்­டு­வை­யிலும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன், வீடு குத்­த­கைக்கு உண்டு. இரண்டு அறை­யுடன், மொட்டை மாடி உள்­ளது. T.P. 076 5503492, 071 1333703.

  ***********************************************************

  நீர்­கொ­ழும்பு மெயின் வீதியில் 3 மாடி வர்த்­தக கட்­டிடம் (15 வரு­டங்கள் Bombay Sweet நடத்­தப்­பட்ட இடம்) வாட­கைக்கு விடப்­ப­ட­வுள்­ளது. இல 142, 144 பிர­தான வீதி நீர்­கொ­ழும்பு. தொடர்பு: 077 7127339

  ***********************************************************

  நாவல– கொஸ்­வத்தை ராஜ­கி­ரி­யவில் (மெயின் வீதி அரு­கா­மையில், பள்ளி வாச­லுக்கு அண்­மையில் ) 2 படுக்­கை­யறை முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்ட்­டுள்ள கார் பார்க்கிங் வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு. முஸ்­லிம்­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 0755798066 தர­கர்கள் வேண்டாம். வாடகை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.

  ***********************************************************

  கண்டி பேரா­தனை வீதியில் இரு அறைகள் வராண்டா, சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட சகல வச­தியும் உடைய வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0779637192

  ***********************************************************

  வத்­தளை கல்­வெட்­டி­யவில் 2 வீடுகள் குத்­த­கைக்கு உண்டு. 7/1, 7/2 ஸ்ரீ விக்­கி­ரம வீதி, கல்­வெட்­டிய, வத்­தளை. 0716354609, 0112935047

  ***********************************************************

  ஹெந்­த­ளையில் கட்டி முடிக்கும் தறு­வாயில் உள்ள ஹோல், இரண்டு அறைகள், மூன்று குளி­ய­ல­றைகள், வெராண்டா, பெல்­கனி, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் 2ம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 0775836633

  ***********************************************************

  வத்­தளை, குடா­ஏ­தன்ட வீதியில் புதி­தாக கட்­டப்­பட்ட வீடு 3 அறை­க­ளுடன் A/C வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 1 வருட முற்­பணம். OKI, Hemas ஆஸ்­பத்­தி­ரிக்கு அருகில். தொடர்பு: 0777 320409

  ***********************************************************

  Colombo 03, 04, 06 Dehiwela பகு­தி­களில் விற்­ப­னைக்கும் வாட­கைக்கும் வீடுகள், வசிப்­பி­டங்கள், காணிகள் வாக­னங்கள் எம்­மிடம் உள்­ளன. அத்­தோடு அவ்­வா­றா­ன­வற்றை வாட­கைக்கு கொடுக்க/ விற்­பனை செய்­து­கொள்ள தேவை­யா­ன­வர்கள் இப்­போதே முந்திக் கொள்­ளுங்கள். (தரகர்) 077 7996219.

  ***********************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, மரு­தானை வீதியில் 2 படுக்­கை­யறை வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 5472138. 

  ***********************************************************

  வத்­தளை, ஹெந்­தளை 107 பஸ் வீதியில் குடி­யி­ருப்­புக்கு/ வியா­பா­ரத்­திற்கு உகந்த இரண்டு மாடிக் கட்­டடம் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு விடப்­படும். வாடகை மாதம் 70,000/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 072 7146164.  

  ***********************************************************

  ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்­தையில் வீடு வாட­கைக்­குண்டு. 1 ஹோல், 1 படுக்­கை­யறை, சமை­ய­லறை attached Bathroom (Tiled) மாத வாடகை 12,000/=. ஒரு வருட முற்­பணம் அவ­சியம். உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டுவோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். காலை 10 மணிக்குப் பிறகு தொடர்பு கொள்­ளவும். Sanjeev Broker 076 6657107.

  ***********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் புதி­தாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதித்த 06 Rooms வீடு நீண்ட நாள் வாட­கைக்கு. இரண்டு மின்­சாரம், நீர் இணைப்­புக்கள் உண்டு. மாதம் 55000/=. 3 வருட முற்­பணம், ஞாயிறு தினத்தில் 8.30am–2.30pm வரை. பார்­வை­யி­டலாம். (இல்­லங்கள் நடாத்­து­வ­தற்கு உகந்­தது.) 071 4449326.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 42 ஆம் வீதி­யி­லுள்ள இரண்டு அறைகள் (AC/Non AC) இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி  வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 8378597.

  ***********************************************************

  யாழ்ப்­பாணம் அச்­சு­வே­லியில் 2000 சதுர அடி நிலப்­ப­ரப்பு உடைய புதிய மாடிக் கட்­டடம் வாட­கைக்கு உண்டு. சகல வச­தி­களும் உள்­ள­டக்­கி­யுள்­ளது. தொடர்பு: 075 8106917, 077 0249598.

  ***********************************************************

  இல: 68/14, ரத்னம் வீதி, கொழும்பு 13 இல் உள்ள 2 மாடிக் கட்­டடம் குத்­த­கைக்கு. அவ­ச­ர­மாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9946144/ 075 5197206.

  ***********************************************************

  சிறிய குடும்­ப­மொன்­றுக்கு  அல்­லது பெண்­க­ளுக்­கான சிறிய வீடொன்று கொழும்பு 15, மோதரை, அளுத்­மா­வத்தை வீதியில் வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு:  077 99 39231.

  ***********************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை காலி வீதிக்கு முகப்­பாக 1700 Sqft கொண்ட ஹோட்டல் மற்றும் 300 Sqft கொண்ட கடை (சலூன், குரோ­சரி, காரி­யா­ல­யத்­திற்கு உகந்­தது) தொடர்பு: 0778806450

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்­குண்டு. (40,000/=) (90,000/=), தெஹி­வ­ளையில் 25,000/-=, 35,000/= வாட­கைக்கும் மற்றும் தெஹி­வ­ளையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 45 இலட்சம், 65 இலட்சம், 1 கோடி 10 இலட்சம். 0778139505, 0717222186.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி L.G.க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்ட காலத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 0771188986

  ***********************************************************

  Wellawatte Chappel Laneஇல் 3 Bedrooms, 2 Bathrooms A/C, Hot Water, Fully Furnished apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. 0771424799, 0778833536 

  ***********************************************************

  Bambalapitiya Nimal வீதியில் H.F.C., Mosque, Galle Road க்கு அண்­மையில் தள­பா­டத்­துடன் 65,000/=, 2 B/R முதலாம் மாடியில் 3 B/R 60,000/= டைல்ஸ் பதித்த பிரத்­தி­யேக வீடுகள். 0716543962, 0777579337

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் வீட்டின் 2வது மாடியில் ஒரு அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருக்கு மட்டும் ஏற்­றது. 28/1 Alexandra Road, Wellawatte.

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 3 அறைகள் மற்றும் 2 குளி­ய­ல­றைகள் அடங்­கிய விசா­ல­மான வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777223929, 0770699066

  ***********************************************************

  தெஹி­வளை Galle Road இல் 2 படுக்­கை­யறை, Luxury house வாட­கைக்­குண்டு. Spacious Hall, A/C, Non A/C, Kitchen, Hot water etc. Daily 5000/=, Monthly 85000/=. Call: 077 6962969.

  ***********************************************************

  Room with Attach bathroom available at Wellawatte, Colombo 6. Please Contact: 077 1348764. Monthly payment 20,000/=. 071 7167087.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் Tiles பதித்த அறை, Attached குளி­ய­லறை, தள­பாட வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 8955400.

  ***********************************************************

  வீடு, அலு­வ­லகம் வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 மாடி வீடு உடன் வாட­கைக்கு. வர­வேற்­பறை, 2 குளி­ய­லறை, Dining Hall, வாகன தரிப்­பிடம், களஞ்­சிய அறை மற்றும் Roof Top Garden. வாடகை 150,000/= மாதாந்தம். 072 6226833.

  ***********************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் கார் பார்க் வச­தி­யுடன் கூடிய 5 அறை வீடு, வாட­கைக்கு உண்டு. 076 3109085.

  ***********************************************************

  24/1, Francis Road இல் அறை வாட­கைக்கு உண்டு. With attached Bathroom. 077 4347994.

  ***********************************************************

  Kalubowila இல் Annex வாட­கைக்கு. 1 B/B, 1 Sitting room, Kitchen, Toilet 18000/=. 1 வருட  முற்­பணம். தனி வழி, தனி Bill. 071 6807329/ 077 5277223.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை சம்பத் வங்கி BMS க்கு அரு­கா­மையில் மாண­வர்கள், அல்­லது வேலைக்கு செல்லும் ஆண்/பெண்­க­ளுக்கு கீழ் மாடி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: பி.ப.2.00 மணிக்கு மேல். 078 5676544.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு, சமீ­ப­மாக 2 ரூம், பாத்ரூம் வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு. 077 1323757.

  ***********************************************************

  1000sqft முழு­மை­யான தள­பாட மேல்­மாடி வீடு 02 பெரிய அறைகள், 02 குளி­ய­ல­றைகள், பெரிய பென்றி, தனி வழிப்­பாதை, நீர், மின்­சாரம். 1/10, 47th Lane, Wellawatte. Contact: R.S.Fernando 071 4818098, 071 8233236. (பார்­வை­யிடல் கிழமை நாட்­களில் திங்கள்  முதல் வெள்ளி வரை 6 மணிக்கு பிறகு)

  ***********************************************************

  வெள்­ள­வத்தை காலி­வீ­திக்கு அண்­மையில் பாது­காப்­பான சூழலில் படிக்கும் வேலை­செய்யும் பெண்­க­ளுக்கு தனி­யா­கவும் சேர்ந்தும் இருக்க அறைகள் தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 071 1215806, 076 7432182.

  ***********************************************************

  கொழும்பு 6, 32/5 Sriya Road, 1 அறை, Hall, குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 4539723.

  ***********************************************************

  கல்­கிசை, ஹீதம்­மா­தார வீதியில் (Adjoining Maliban) அமை­தி­யான சூழலில், 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் (Car Parking) வீடு வாட­கைக்­குண்டு. மாத­வா­டகை 42000/=. 1 வருட முற்­பணம். தொடர்பு: 077 7143169.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை அருத்­துஷா ஒழுங்­கையில் சகல வச­தி­யுடன் (2 A/C, Fridge, TV, Washing Machine) இரண்டு அறை கொண்ட வீடு நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 3833967.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை உருத்­தி­ரா­மா­வத்­தையில் Room வாட­கைக்­குண்டு. படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். ஒருவர் அல்­லது இருவர் விரும்­பத்­தக்­கது. சமையல் வசதி இல்லை. தொடர்பு: 076 3064641.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்­குண்டு. சமை­ய­லறை மற்றும் குளி­ய­லறை ஒரு­வ­ருடன் பகிர்ந்து கொள்ள விருப்­ப­மா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். வாடகை 15000/=. இருவர் மட்டும். 6 மாத முற்­பணம். 077 4440586.

  ***********************************************************

  கொழும்பு 15 இரு படுக்­கை­ய­றை­யுடன் கூடிய வீடு, கார் தரிப்­பிட வசதி, பாது­காப்பு, சிறுவர் பூங்கா வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. 30000/= முற்­பணம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். T.P. 077 7070902, 072 7070222. 

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் வீதியில் படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு சமையல் வச­தி­க­ளு­ட­னான பகிர்ந்து தங்கும் அறை வாட­கைக்­குண்டு. மாத வாடகை 5000/=. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 1113249.

  ***********************************************************

  களு­போ­வில, ஆஸ்­பத்­தி­ரிக்கு அரு­கா­மையில் 2 Bedroom, Pantry, Hall, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் புதிய வீடு உட­னடி வாட­கைக்கு சிறிய குடும்­பத்­திற்கு உகந்­தது. 077 2252264.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை விகாரை லேனில் ஒரு அறை, ஹோல், கிச்­ச­னுடன் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 22000/=. 077 2955566, 071 4068100.

  ***********************************************************

  தொட்­ட­லங்­கையில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் பேக்­கரி இயந்­தி­ரங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 077 1837537.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை 47 வது ஒழுங்கை தொடர்­மாடி தொகு­தியில் இரு அறைகள் வாட­கைக்கு உண்டு. பெண்கள் மாத்­திரம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9692034. பார்­வை­யிடும் நேரம்: 4.00 – 6.00.

  ***********************************************************

  ஹெந்­தளை இரண்டு மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 4 அறைகள் (A/C அறை 2) பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வீடு. நீர்­கொ­ழும்பு வீதிக்கு 2 நிமிடம். 15 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. விலை 15 இலட்சம்.  071 4695822, 077 4374709.

  ***********************************************************

  தெஹி­வளை நீண்ட நாள் வாட­கைக்கு வீடு உண்டு. விசா­ல­மான Hall, நான்கு பெரிய அறைகள், Tiled குளி­ய­லறை. வதி­வி­ட­மா­கவும் Office ஆகவும் பாவிக்க முடியும். 2 வாகனத் தரிப்­பிடம். காலி வீதிக்கு மிக அரு­கா­மையில். உடன் குடி­புக. தொடர்­பு­க­ளுக்கு: 072 4776567.

  ***********************************************************

  Colombo –15 அளுத்­மா­வத்­தையில் கொமர்சல் வங்­கிற்கு அருகில் 5 மாடி­க­ளுடன் 2 ஆவது மாடி மற்றும் 4 ஆவது மாடிகள் வாட­கைக்கும் உண்டு. காரி­யா­லயம், ஜிம், சலூன் போன்­ற­வற்­றிற்கு பயன்­ப­டுத்த முடியும். Call: 077 1186711

  ***********************************************************

  எலக்­கந்த பல­கல வீதியில் 4 அறைகள் இணைந்த குளி­ய­லறை, பென்றி, Hot water, கராஜ், பல்­கனி 3 முற்­றிலும் டைல்ஸ் பதித்த சுற்­று­ம­தி­லுடன் முழு­மை­யான சொகுசு நவீன இரண்டு மாடி வீடு வாட­கைக்கு 60,000/=. 6 மாத முற்­பணம் அவ­சியம். 0764236329

  ***********************************************************

  இல–39 வேலு­வனா வீதி, தெமட்­ட­கொட, கொழும்பு –09 கடை குத்­த­கைக்கு உண்டு. குத்­தகை 10 இலட்சம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 1373781, 075 5581547

  ***********************************************************

  வீடு வாட­கைக்கு. தெஹி­வளை, கட­வத்தை, வீதியில் 2B/ 2H/ K வச­தி­யுடன் உடனே பெறலாம். 071 6886518.

  ***********************************************************

  கொலன்­னாவை பள்ளி வாச­லுக்கு அரு­கா­மையில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 3398339.

  ***********************************************************

  வேலை/ படிக்கும் ஆண்­க­ளுக்கு தங்­கு­மிடம் வசதி உண்டு. 071 6558558.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் Room வாட­கைக்கு உண்டு. தனி­யா­கவோ, சேர்ந்தோ தங்க முடியும். முற்­பணம் 4 மாதங்­க­ளுக்கு. பெண்கள் மட்டும். 076 4450895.

  ***********************************************************

  இல. 370A, ஜய மாவத்தை, ஹுணுப்­பிட்டி வத்­த­ளையில் 3 அறை­க­ளுடன் முழு­மை­ய­டைந்த வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 8303663.

  ***********************************************************

  Dehiwela Initium Road Galle Road லிருந்து 90M. 3 மாடி வீடு ஒரே வழி. 4 Bed rooms, 4 Bath rooms, Servant room/ Bathroom முற்­றிலும் Tile பதித்த Luxury வீடு Office ஆக பாவிக்­கலாம். No Brokers. 077 4626511. 

  ***********************************************************

  Hall, Dining Hall, 2 Bedrooms with attach Bathroom and 1 Bedroom, Common Bathroom. 077 7293749, 011 2731777.  

  ***********************************************************

  2017-08-14 17:05:42

  வாடகைக்கு - 13-08-2017

logo