• வாடகைக்கு - 13-08-2017

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ***********************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5 th Floor)  அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு: 18/3, Station Road, Colombo – 06. 077 7499979, 011 2581441, 011 2556125. 

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க-­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva Mawatha இல் 1 ஆம் மாடியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 4 அறைகள் கொண்ட வீடு (இரு அறை A/C, இரு அறை Non A/C) நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9609309.

  ***********************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, புனித அந்­தோனி மாவத்­தையில் 2 படுக்கை அறைகள், வாகன தரிப்­பிடம் மற்றும் ஏனைய வச­தி­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 6151603. 

  ***********************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Fully Furnished Houses Daily 5000/= up, Monthly 75,000/= up, Furnished Rooms +Bath  Daily 1500/= up. Monthly 30,000/= up, + Kitchen 45,000/=Capacity 20 pax asiapacificholidays 077 5072837.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C-) 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு. நாள், மாத, வருட வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  ***********************************************************

  அறை வாட­கைக்கு விடப்­படும். வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பாட­சாலை மாண­விகள் மாத வாடகை 4000/=. Tel. 077 4047770. 

  ***********************************************************

  Colombo 13 இல் 900 சதுர அடி நிலப்­ப­ரப்பு இடம் வாட­கைக்கு விடப்­படும். Tuition, Store, Agency என்­ப­ன­வற்­றுக்கு சிறந்­தது. மேலும் 1100 சதுர அடி நிலப்­ப­ரப்பு வாட­கைக்கு உண்டு. (Store- முக­வரி 141/1, Sri Kathiresan Street, Colombo 13. தொடர்­பு­க­ளுக்கு: 011 2330318, 011 2330317. 

  ***********************************************************

  மோதரை. 18, வோல்ஸ் லேன் மேல் மாடி குத்­த­கைக்கு உண்டு. 3 அறைகள், 1 குளி­ய­லறை, 1 பெரிய ஹோல், 1 சமை­ய­லறை. தொடர்­புக்கு: 072 8777926. 

  ***********************************************************

  வெல்­லம்­பிட்டி, மெகொ­ட­கொ­லன்­னாவை ஜும்ஆ பள்­ளிக்கு அருகில் மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2858022, 070 2360621. 

  ***********************************************************

  மரு­தானை மேம்­பா­லத்தில் 40 சதுர அடி­யு­டைய கடை வாட­கைக்கு. 5000/= படி 2 வருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7244852, 072 9024842. 

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் சகல வச­தி­க­ளு­டனும் 2 அறைகள் தொடர்­மா­டி­மனை நாள், கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  ***********************************************************

  Kotahena, Alwis Place இல் 2 அறைகள் 2 Bathroom, Hall, Kitchen, Balcony உடன் 1 ஆம் மாடியில் தனி வீடு வாட­கைக்கு உண்டு. Electricity + Water separate meters. மாத வாடகை 35,000/= எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 1 வருட முற்­ப­ணத்­துடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 0468053, 071 6850871. No Brokers Please. 

  ***********************************************************

  வெள்­ள­வத்தை 43 Peterson Lane 3 bedroom Fully Furnished Luxury Apartment. கிழமை, மாத முறையில் வாட­கைக்கு விடப்­படும். வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட வைப­வங்­க­ளுக்கும் உகந்­தது. 077 3693946/ 071 4447798. 

  ***********************************************************

  வேலைக்குச் செல்லும் இரு பெண்­க­ளுக்கு தங்க, படுக்கை வசதி, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்­குண்டு. தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: 077 1142546.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ***********************************************************

  6/4, Fernando Road, Wellawatte இல் 1 ஆம் மாடியில் அமைந்­துள்ள 1 Large Room, Bathroom, Kitchen and Hall வாட­கைக்கு உண்டு. தயவு செய்து நேரில் வரவும்.

  ***********************************************************

  தெஹி­வளை, வெண்­டவற் பிளேஸில் அப்­பாட்­மண்டில் வீடு வாட­கைக்கு உண்டு. A/C, Non A/C மற்றும் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நாள், கிழமை, மாதம் என வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 3961564. 

  ***********************************************************

  கல்வி கற்கும் வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. No. 533, ஹெவ்லொக் வீதி, பாமன்­கடை, கொழும்பு 6.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  ***********************************************************

  தெஹி­வளை Arpico முன்­பாக படிக்கும், வேலை­பார்க்கும் ஆண்கள், பெண்கள் அல்­லது ஒரு தம்­ப­தி­யி­ன­ருக்கு சமையல் வச­தி­யு­ட­னான அறை வாட­கைக்கு 071 3292555/ 076  7484818 / 077 5864356

  ***********************************************************

  இல: 220– ½, வாசல வீதி,   கொட்­டாஞ்­சே­னையில் 2 படுக்­கை­ய­றைகள், வாகனத் தரிப்­பிட வச­திக்­கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. 25 இலட்சம். மாதம் 3000/= 0777302112

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் அறைகள் இரண்டு வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு உண்டு. வாடகை 7000/=, 8000/= மூன்­று­மாத முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு 011 2727720, 0778361104

  ***********************************************************

  திரு­நெல்­வேலி கிழக்கில் 2 பெரிய அறைகள், 2 சிறிய அறைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. T.P: 076 3207036

  ***********************************************************

  வெள்­ள­வத்தை ஸ்டேச­னுக்கு அரு­கி­லுள்ள தொடர்­மாடி வீடு நீண்­ட­கால வாட­கைக்கு விடப்­படும். முழு­வ­து­மாக குளி­ரூட்­டப்­பட்ட விசா­ல­மான 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­லறை, சமை­ய­லறை, பெரிய ஹோல், தள­பாட, வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளுடன் மாத வாடகை 1,15,000/=. 0112504327, 077 3873320

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு படுக்கை அறை, சமையல் அறை, ஹோல் இணைந்த குளியல் அறை­யுடன் 3 ஆம் மாடியில் வீடு வாட­கைக்­குண்டு. வாகனத் தரிப்­பிடம் இல்லை. T.P: 076 4390723

  ***********************************************************

  வெள்­ள­வத்தை Arpico விற்கு அருகில் பெண்­க­ளுக்­கான விடுதி வசதி. உண­வுடன் ஏனைய தேவை­களும் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 077 0305575

  ***********************************************************

  கல்­கி­சையில் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. (சாதா­ரண தர அறைகள், ஆடம்­ப­ர­மான அறைகள் உள்­ளன. A/C, Non A/C)  தொடர்பு 077 3441176 

  ***********************************************************

  6/4 Fernando Road, Wellawatte இல் அமைந்­துள்ள 2ஆம் மாடியில் 3 Rooms, 2 Bathrooms, Kitchen and Hall etc. வாட­கைக்கு உண்டு. No Car Park. Please நேரில் வரவும்.

  ***********************************************************

  வத்­தளை மாபோல நீர்­கொ­ழும்பு வீதிக்கு 200m அனைத்து வச­தி­க­ளு­ட­னான மேல்­மாடி வாட­கைக்கு. தனி­யான நுழை­வாயில். 071 8117687, 011 2933272.

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்டி காலி வீதியில் சென் பீட்டர்ஸ் வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில் 5 அறைகள், 2 பாத்ரூம் கீழ் மாடி வாட­கைக்கு. 071 6745466 (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்)

  ***********************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148.

  ***********************************************************

  கொழும்பு மோத­ரையில் மூன்று அறைகள் மற்றும் இரண்டு குளி­ய­ல­றைகள் வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 4498767.

  ***********************************************************

  நாயக்­க­கந்த புவக்­வத்­தையில் 2 அறைகள் Tiles பதித்த Hall, Attach Bathroom, Car Park உடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. Contact No: 077 8111364. Sunday, Monday மட்டும் வீட்டை பார்­வை­யி­டலாம்.  

  ***********************************************************

  வத்­தளை அல்விஸ் டவுனில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு 100 M அருகில் 2 அறைகள் கொண்ட புதிய வீடு 100,000/=. 5 வருட காலத்­திற்கு குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு இல: 077 7746450, 077 8917454. 

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு அறை­க­ளுடன் Furnished வீடு நாள், மாதம் வாட­கைக்கு உண்டு. Double Beds, Dining Table, Gas Cooker, Fridge, TV வச­தி­க­ளுண்டு. 077 7326604, 077 7326603.

  ***********************************************************

  கிரு­லப்­ப­னையில் 2 அறைகள் வாட­கைக்கு உண்டு. பெண்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 6971098, 076 6085972.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தனி­யான பாதை­யுடன் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வேலைக்குச் செல்லும் மூன்று ஆண்­க­ளுக்கு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. டுவீலர் பார்க் பண்­ணலாம். தொடர்பு: T.P: 072 9186974 or 011 2321413.

  ***********************************************************

  Bloemendal Road 802/9 இல் வீடு குத்­த­கைக்கு உண்டு. 1 Hall, 1 Room உடன் சம­ய­லறை, Toilet வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. Call: 072 7208833.

  ***********************************************************

  கொழும்பு 13, கொச்­சிக்­க­டையில் தற்­பொ­ழுது பாம­சி­யாக பயன்­ப­டுத்­தப்­படும் கடை சகல உப­க­ர­ணங்­க­ளுடன் பாம­சிக்­கா­கவோ அல்­லது வேறு வியா­பா­ரங்­க­ளுக்­கா­கவோ வாட­கைக்கு விடப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 0505578, 077 8171652.

  ***********************************************************

  வத்­த­ளையில் சகல தள­பா­டங்­க­ளுடன் 3 மாடி கட்­ட­டத்­துடன் பேக்­கரி வாட­கைக்கு. 2 Oven, 2 Mixture, 1 டியூன் பாண் ஆட்­டோ­வுடன் வாட­கைக்கு. ஒரு நாளைக்கு 5000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7109215, 077 0401334.

  ***********************************************************

  கொழும்பு 13 இல் வீடு குத்­த­கைக்கு உண்டு. விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்க: 077 4084600.

  ***********************************************************

  கடை வாட­கைக்கு. வவு­னியா, மில் வீதியில் 1100 சதுர அடி கொண்ட இரு தட்டு கொண்ட இரு கடைகள் வாட­கைக்கு உண்டு. கம்­ப­னிகள் விரும்­பத்­தக்­கது. சகல வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8947237, 077 8176040. 

  ***********************************************************

  மாதம்­பிட்­டிய றோட் கொழும்பு – 14 இல் இரண்டு அறைகள் மற்றும் சகல வச­தி­க­ளு­டனும் வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1843843.

  ***********************************************************

  கல்­கி­சையில் 03 படுக்­கை­யறை, 03 குளி­ய­ல­றைகள் மிகவும் விசா­ல­மான சமை­ய­லறை மற்றும் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வச­தி­யான வீடு வாட­கைக்கு மற்றும் நீண்ட கால குத்­த­கைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 6618486 / 077 2837137.

  ***********************************************************

  கொழும்பு – 12 Quarry Road இலுள்ள 8 அடி அகலம், 24 அடி நீள­மு­டைய கடை வாட­கைக்­குண்டு. மாதம் 80,000/=. மேல­திக விப­ரங்­க­ளுக்கு TP: 077 3484648.

  ***********************************************************

  ஆமர் வீதியில் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8366995.

  ***********************************************************

  இல.75 மோதர வீதி கொழும்பு –15 இரண்டு மாடி கட்­ட­டத்தில் மேல்­மாடி 300 சதுர அடி வர்த்­தக நட­வ­டிக்­கைக்கு குத்­த­கைக்கு. 077 7546876.

  ***********************************************************

  காலி வீதிக்கு நக­ரத்­திற்கு 250M – தெஹி­வளை முதலாம் மாடியில் 3 அறைகள்,  2 பாத்ரூம், ஹோல், பென்றி, பெரிய பெல்­கனி பாது­காப்­பான இடம். மாத வாடகை 50,000/=. 071 4223439

  ***********************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. இல. 41, 2 ஆவது ஒழுங்கை, தெஹி­வளை.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் Cannel Lane இல், ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. படிப்­ப­வர்கள், வேலைக்கு செல்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது.  077 2181326, 077 8712458

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, கிளிபட் பிளேசில் முதல் மாடியில் பாத்­ரூ­முடன் மூன்று அறைகள், ஹோல்,  விசிட்டர் ரூம், கிச்சன், வாகனத் தரிப்­பிடம், சகல வச­தி­யுடன் பள்ளி, கோயில், சர்ச், பல பள்­ளிக்­கூடம் சகல வச­தி­யுடன் கூடி­யது. 0758677403

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­யுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கும் உண்டு. 076 5675795.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha யில் விசா­ல­மான இரண்டு படுக்­கை­ய­றை­களைக் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. (தமிழ் குடும்­பங்­க­ளுக்கு மாத்­திரம்). தொடர்பு எண் 011 2583739.

  ***********************************************************

  Dehiwela annex with separate entrance/ House with Two Bedrooms, Three Bedrooms. Please contact 076 7063677 / 076 8669973.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு இரண்டு பெண் பிள்­ளை­க­ளுக்கு இடம் உண்டு. பெண் பிள்­ளை­க­ளுடன் சேர்ந்து இருப்­ப­தற்கும் ரூம் உண்டு. தொடர்பு 077 4465747

  ***********************************************************

  தெஹி­வளை சர­ணங்­கரா வீதியில் தொழில் புரியும் ஆண்­க­ளுக்கு அறைகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 076 8663751

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட சகல வச­தி­யுடன் கூடிய வீடு கிழமை, மாத,  வாட­கைக்கு உண்டு. (Fridge , T.V. , Washing Machine) தொடர்பு 076 8416467

   ***********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அருகில் Attached Bathroom உடன் அறை வாட­கைக்கு உண்டு. (பெண் பிள்­ளைகள் மாத்­திரம்) தொடர்­புக்கு  077 0616014.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை Boswel Place இல், 3 Bedrooms, Fully Furnished, A/C, Separate Car Park உடன் குறு­கிய, நீண்ட காலத்­திற்கு  Luxury Apartment வாட­கைக்­குண்டு. 077 3086852, 076 7167146

  ***********************************************************

  தெஹி­வளை, மல்­வத்தை ரோட்டில் காலி வீதிக்கு அண்­மையில் அறைகள் வாட­கைக்­குண்டு. படிக்கும் மாண­வர்கள், வேலை செய்வோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு 078 6758649

  ***********************************************************

  காலி வீதி, தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் Sharing Room சமையல் வச­தி­யுடன் வாட­கைக்கு. படிக்கும், வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 072 1405406. 

  ***********************************************************

  மல்­வத்தை ரோட் மட்­டக்­குளி கொழும்பு – 15 இல், 1700 Sqft, 4 அறைகள், பெரிய ஹோல் , ஒரு அறை, 1 குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. வீடு/ Warehouse / Small Factory (WorkShop) ஆகி­ய­வற்­றிற்கு உகந்­தது. 077 3388614.

  ***********************************************************

  காலி வீதிக்கு அரு­கா­மையில் ஒரு அறை அனெக்ஸ் ஒன்றும், படிக்கும் பிள்­ளைகள் தங்­கக்­கூ­டி­ய­வா­றான அறை ஒன்றும் வாட­கைக்கு உண்டு.  குறு­கிய காலத்­திற்கு வழங்­கப்­பட மாட்­டாது. 077 2983727

  ***********************************************************

  தெஹி­வளை காலி வீதி­யி­லி­ருந்து 200M தூரத்தில் உள்ள மாடி வீட்டில் முத­லா­வது மாடியில் மூன்று அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை ரூ.50,000. முற்­ப­ண­மாக மூன்று மாத வாடகை. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 075 5850394,  0758361250

  ***********************************************************

  ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அரு­கா­மையில் பெரிய அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலைக்குப் போகும் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். தனி பாத்ரூம், சமை­ய­லறை பகிர்ந்து பாவிப்­ப­தற்கு, விசா­ல­மான வர­வேற்­பறை. 0766163180.

  ***********************************************************

  ஆடம்­ப­ர­மான Apartment 3 படுக்­கை­ய­றைகள், A/C, சுடு நீர், கேபில் TV, தள­பாடம்,  கடற்­கரை காட்சி, வாகனத் தரிப்­பிடம். காலி வீதிக்கும் மெரயின் ட்ரைவிற்கும் அருகில் அமைந்­துள்ள வீடு. மாத வாட­கைக்கு விடப்­படும். 0777444692

  ***********************************************************

  பண்­பா­டுள்ள வீடொன்றில் படிக்கும் ஆண்­பிள்­ளைகள் இரு­வ­ருக்கு தனி அறை வாட­கைக்கு உண்டு.  077 5038495, 134,  Vaidya Road, Dehiwela.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் லேன் Housing Scheme, Ground Floor, Fully Tiled வீடு வாட­கை்கு உண்டு.  3 B rooms, 2 Bathrooms with Parking area. மாத வாடகை 50,000/=. முற்­பணம் ½ or 1 வருடம். 077 2410585.

  ***********************************************************

  Wellawatte Room available with attached Bathroom 3rd Floor for Rent. Working Boys / Girls. Contact: 077 7688831

  ***********************************************************

  களு­போ­வில ஆசிரி மாவத்தை 48 வீதிக்கு முன்­பாக வியா­பா­ரத்­திற்கும், அறைக்கும் (மேல்/கீழ்) வாட­கைக்கு உண்டு. 011 2764234 / 071 6377474

  ***********************************************************

  கடை வாட­கைக்கு. கல்­கிசை உலு­தா­கொடை வீதியில் 500 சதுர அடி கொண்ட கடை வாட­கைக்­குண்டு. எல்லா வியா­பா­ரங்­க­ளுக்கும் ஏற்­றது. (மாதம் 25,000/=) 6 மாத முற்­பணம். 071 8285718.

  ***********************************************************

  தெஹி­வளை மெதெங்­கர வீதி, 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, 2 Hall, Kitchen, வாகனத் தரிப்­பிடம், முற்­றிலும் டைல்ஸ் பதித்த வீடு வாட­கைக்­குண்டு. 078 3925992 / 077 2647757

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall வீடு, நாள்/கிழமை/மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை Arpico அருகில் Galle Road இல் அமைந்­துள்ள வீட்டில், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும் மூன்று பேர் தங்­கக்­கூ­டிய ஒரு அறை வாட­கைக்கு உண்டு. 077 4131392

  ***********************************************************

  2017-08-14 17:06:05

  வாடகைக்கு - 13-08-2017