• வீடு காணி விற்­ப­னைக்­கு - 06-08-2017

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதி­தாக ஒன்­றாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 2,3 Rooms வீடுகள் தனித்­தனி மின்­சார நீர் இணைப்­புகள் இருப்­பதால் இரு பகு­தி­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தலாம். விலை 13m. தொடர்பு: 076 6302534 ஞாயிறு தினத்தில் 8.30am இருந்து 2.30pm வரை பார்­வை­யி­டலாம்.

  ****************************************************

  கொழும்பு 6 W.A. De Silva Mawatha யில் 2 படுக்­கை­யறை Fully Tiled அழ­கான தொடர்­மாடி. வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை மற்றும் பெரிய பாத்ரூம் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 17 மில்­லியன் உறுதி உண்டு. No brokers. 077 5433901.

  ****************************************************

  யாழ்ப்­பாணம், கொழும்பில் வீடு விற்க/ வாங்­கு­வ­தற்கு மற்றும் ஒட்­டு­மடம், Hindu College அரு­கா­மையில் 2 பரப்பும் 10 குளியும் கிண­றுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. மானிப்பாய் Road யில் செல்­லையன் வீதியில். 077 7152096.

  ****************************************************

  சிலாப நகரில் முதலாம் குறுக்குத் தெருவில் 30P காணி விற்­ப­னைக்கு உண்டு. 1P 15 இலட்சம். தொடர்பு: 077 7485301, 077 6972788.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் சிறந்த, பாது­காப்­பான குடி­யி­ருப்பு சூழலில், சிறப்­பாக பரா­ம­ரிக்­கப்­பட்ட இரண்டு அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், சகல வச­தி­க­ளுடன் உயர்­தர தள­பா­டங்­க­ளுடன் உரி­மை­யாளர் ஒருவர் மட்­டுமே குடி­யி­ருந்­தவர். விலை 20,500,000. தொடர்பு: 077 7529909.

  ****************************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. இன்னும் 5P காணி 13 ½ இலட்சம். தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 075 5030551. 

  ****************************************************

  மஹ­ர­கம கம்­மான வீதியில் 7.5 பேர்ச்சஸ் முழு­மை­யான இரண்டு மாடி வீடு 195/= உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வ­தனால் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 077 5855005.

  ****************************************************

  120 பஸ் பாதைக்கு அருகில் போகுந்­தர 10 பேர்ச்சஸ் முழு­மை­யான வீட்­டுடன் எனெக்ஸ் விற்­ப­னைக்கு. 65/= இலட்சம். 077 9447152.

  ****************************************************

  வத்­தளை, என்­டே­ர­முல்லை நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 250,000/= இலி­ருந்து. இலகு கட்­ட­ண­முறை மற்றும் வங்கிக் கடன் வச­தி­க­ளுடன். 077 7647800, 077 2783000.

  ****************************************************

  சீதுவை கொட்­டு­கொட வீதிக்கு அரு­கா­மையில் 40 பேர்ச்சஸ் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 077 8412979, 071 6691000.

  ****************************************************

  ஜா – எல, ஏக்­கல 2 ½ ஏக்கர் விற்­ப­னைக்கு உண்டு. தொழிற்­சாலை மற்றும் களஞ்­சி­ய­சா­லைக்கு பொருத்­த­மா­னது. 30 அடி பாதை. 071 3383716.

  ****************************************************

  கிளி­நொச்சி இரத்­தி­ன­புரம் 4 ம் குறுக்கு வீதியில் உள்ள ½ ஏக்கர் 09 பேர்ச் அள­வு­டைய காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 075 8201477.

  ****************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 75L, 170L, 90L, 185L, 225L, வீடு­களும் 10P, 12P காணிகள் விற்­ப­னைக்கும், 50,000/=, 20,000/= வீடுகள் வாட­கைக்­குண்டு. 077 7588983, 072 9153234.

  ****************************************************

  அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய வீடு (Luxury Home), Factory, 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen and Dining room மற்றும் Noodles & Flour உற்­பத்­திக்­கான அனைத்து உப­க­ர­ணங்­க­ளுடன் கூடிய (தொழி­லாளர் தங்­கு­மிட வச­தி­யுடன்) தொழிற்­சாலை விற்­ப­னைக்கு. மொத்த காணியின் அளவு 35 பர்ச்சர்ஸ். மேல­திக தக­வல்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். Fahad – 072 2962133.

  ****************************************************

  தெஹி­வளை, கவு­டான வீதி புரோட்­வேயில் 7 P காணியில் புதிய இரண்டு மாடி வீடும் வெள்­ள­வத்­தையில் 24 P காணியும் பம்­ப­லப்­பிட்­டியில்17.5 P காணியில் மூன்று மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளவும். 077 2205739.

  ****************************************************

  வத்­த­ளையில் லைசியம் பாட­சா­லைக்­க­ருகில் 10 P காணியில் இரண்டு மாடி வீடு மேலும் வீடுகள் 85L, 95L, 225L, 55L விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

  ****************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­பு­ரவில் 11.7 பேர்ச்சஸ் பழைய வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. ஒபே­சே­க­ர­புர வீதி­யி­லி­ருந்து 50 m  தூரத்­தி­லுள்­ளது. 077 5151285, 076 9835039.

  ****************************************************

  வத்­தளை ஹெந்­த­ளையில் 21 பேர்ச்சஸ் 1 பேர்ச் 35 இலட்சம் விற்­ப­னைக்கு. உஸ்­வெட்­ட­கெய்­யாவில் 31 ½ பேர்ச் 1 பேர்ச் 7 ½ இலட்சம் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு. கெர­வ­லப்­பிட்­டியில் 50 பேர்ச் குத்­த­கைக்கு. கிரி­பத்­கொடை சப்­பு­கஸ்­கந்­தயில் 20 பேர்ச்சஸ் 60 இலட்சம் விற்­ப­னைக்­குண்டு. T.P: 076 9674974. 

  ****************************************************

  கொட்­டாவ, மாலபே வீதி அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு 2 Km 20 பேர்ச்சஸ் புதிய இரண்­டு­மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 275 இலட்சம். 077 3778618, 071 8262831.

  ****************************************************

  கிரு­லப்­பனை, கொலம்­பகே மாவத்­தையில் காணி விற்­ப­னைக்கு உண்டு. T.P: 071 0197933.

  ****************************************************

  கல்­கிசை, ரெம்ளர்ஸ் ரோட்டில் காணி விற்­ப­னைக்கு. 8.5 Perches. தொடர்பு: 077 7320827.

  ****************************************************

  Bambalapity Haig Road 1625 Sqft மூன்று பெட்ரூம் Separate Servant Quarters, Swimming pool + Gym, Deed Issued, 1st Floor, 37.5 Million. Contact Ravi . 077 4423800.

  ****************************************************

  Wellawatte, Nelson Place, 910 Sqft, 5th Floor, Deed Issued, 18 Million. Contact Ravi. 077 4423800.

  ****************************************************

  தெஹி­வளை பகு­தியில் 9 P காணி பழைய வீட்­டுடன் 20 அடி பாதை 50 அடி அக­ல­மான காணி உடன் விற்­ப­னைக்கு 1 P 23 இலட்சம். Contact: 077 7328165.

  ****************************************************

  தெஹி­வளை பகு­தியில் 20 P காணி 15 P வீடு, 6 P காணி,  6 P புது வீடு விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் காசுக்கு ஏற்­ற­வாறு தேடியோ / விற்றோ தரப்­படும். 077 7328165.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் பெறு­மதி வாய்ந்த வியா­பா­ரத்­தளம் விற்­ப­னைக்கு. மாதாந்த வியா­பார வரு­மானம். 7 இலட்­சத்­துக்கு மேல். மேலும் வாடகை வரு­மானம். 3 Storied Building. தரகர் வேண்டாம். 077 2221849.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி பகு­தி­களில்  நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. வங்கிக் கடன் வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். 076 7114783.

  ****************************************************

  தெஹி­வளை, வைத்­தியா ரோட்டில் 8 பேர்ச் பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 22 மில்­லியன். 077 5554060 / 076 5361544.

  ****************************************************

  களு­போ­வில சிறி­மா­வி­கார ரோட்டில் 5 படுக்­கை­யறை, 9 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 40 மில்­லியன் மற்றும் தெஹி­வளை, காலி வீதிக்கு முகப்­பாக 21 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 6.7 மில்­லியன். 076 3361544.

  ****************************************************

  வவு­னியா வேப்­பங்­குளம் 6 ஆம் ஒழுங்­கையில் மன்னார் வீதி­யி­லி­ருந்து 500 மீற்றர் தொலைவில் 2 1/2 ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 075 4126776 / E mail: quanialex@hotmail.com.

  ****************************************************

  மட்­டக்­குளி, கதி­ரா­ன­வத்­தையில் 8.5 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­புக்கு 076 5686939, 077 5869990. தரகர் வேண்டாம். 

  ****************************************************

  House and Commercial Property for sale in Abeysekera Road, Kawdana, Dehiwela. 6 Perches  Two Shops and House with 100 Thousand. Rent Income near Bilal Masjid. Rs.31 Million. 077 7536441.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று  படுக்கை அறை, இரண்டு குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை அடங்­கிய மிகவும் வச­தி­யான இடத்தில் அமைந்­துள்ள அடுக்­கு­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. உறு­தி­யுடன்  கூடி­யது. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். திங்­கட்­கி­ழமை பார்­வை­யி­டலாம். Prior appointment விரும்­பத்­தக்­கது. 0766074161.

  ****************************************************

  Wellawatte 01, 02, 03, 04 bedroom apartment available for sale. Ready to occupy by August 2018. 077 1486666,011 2362672.

  ****************************************************

  Mount Lavania, 02, 03, 04 Bed Room apartment available for sale.  Ready to occupy  by October 2017. 077 1486666,011 2362672.

  ****************************************************

  Architecture designer 05 bedrooms, upstair house on 6x11p Land available for sale in Kattubedda, Moratuwa. 072 7576616, 011 2632916.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் ராம­நாதன் அவ­னி­யூவில்  புதி­தாக  ஆரம்­பிக்­கப்­பட்ட  Apartment  இல் 2,3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 077 7786440.

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல ரோட்டில் புதி­ய­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும்  Luxury Apartment தொகு­தியில் வீடுகள் விற்­ப­னைக்கு. 3  Bedrooms Apartment. 077  7961691, 0777 786440, 077 7363607.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில்  2 அறை, 2 குளி­ய­லறை தொடர்­மாடி 160 இலட்சம், 3 அறை, 2 குளி­ய­லறை 1200 sq. 190 இலட்சம், தெஹி­வ­ளையில் 3 அறை 175 இலட்சம், 7P. 3unit வீடுகள் 575 இலட்சம். 10.5 P 6 Unit. 900 லட்சம். 077 1717405.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Aruthusa/ Perere/ Rajasinge வீதி­களில் சிறந்த முறையில்  Ken Tower Apartments  நிர்­மா­ணிக்­கப்­பட்டு  வரு­கின்­றன. 2/3/4 Rooms Apartments  விற்­ப­னைக்கு  Ken Tower. 076 5900004.

  ****************************************************

  வெல்­லம்­பிட்டி, வெனே­வத்­தையில் 5 பேர்ச்சஸ் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. இரு படுக்­கை­ய­றைகள், வராந்தை, கிச்சன், கழி­வறை, நீர், மின்­சார வசதி மற்றும் வீட்டைச் சுற்றி மதில் கட்­டப்­பட்­டது. வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு தரகர் வேண்டாம். 077 7896151/ 077 9680863/ 072 4706650.

  ****************************************************

  வெள்­ள­வத்தை அர்­துஷா லேனில் 3 படுக்­கை­ய­றைகள், 4 படுக்­கை­ய­றைகள் கொண்ட அபார்ட்மன்ட்ஸ் விற்­ப­னைக்கு உண்டு. (நெகிழ்­வான கட்­டணத் திட்­டத்­துடன்) 076 5900002.

  ****************************************************

  கொட்­ட­கலை விஷ்­ணு­பு­ரத்தில் இல 04 (ஹட்டன் அம்மன் கோவில் அரு­கா­மையில்) மேல் மாடியில், வாகன தரிப்­பிடம், பிர­தான மண்­டபம், மூன்று படுக்கை அறைகள், சாப்­பாட்டு அறை, இரண்டு குளியல் அறைகள், கோவில் அறையும் கீழ் மாடியில் இரண்டு படுக்­கை­ய­றைகள், பிர­தான மண்­டபம், சிறிய சமையல் அறை, குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய 3000 சதுர அடி­ப­ரப்­புள்ள இரண்டு மாடி­களைக் கொண்ட வீடு 11 பேர்ச் காணி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தரகர் தொடர்பு தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 072 2897844.

  ****************************************************

  மரு­தானை, தெமட்­ட­கொட வீதி, No. 217/29 இல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. கைஹி­ரியா முஸ்லிம் மகளிர் பாட­சாலை அருகில். 6 ¾ Perch 8 ½ அடி Lane. விலை 145,000,00/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 072 6886692.

  ****************************************************

  Wellawatte – Hamden Lane, 1300 Sqft, 4th floor, newly built, 24.5 Million. Contact: Ravi 077 4423800.

  ****************************************************

  களனி, பிய­கம வீதி, 5 ஆவது கல் வீர­சிங்க மாவத்­தையில் 4 அறைகள் கொண்ட பழைய வீடு பேர்ச்சஸ் 9.9 சுற்­று­மதில் கேட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 076 3585213, 077 8830154.

  ****************************************************

  ஜா–எல கணே­முல்லை பஸ் வீதிக்கு 200 மீற்றர் மா–எ­லிய எவ­ரி­வத்தை வீதியில் 13 ½ பேர்ச்சஸ் காணி­யுடன் முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. சிங்­க­ளத்தில் கதைக்­கவும். 077 6070791, 077 2714582.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு, கிம்­பு­லங்­பிட்டி 246 பஸ் பாதைக்கு பக்­கத்தில் 35, 40, 85 பேர்ச்சஸ் 3 பகு­தி­க­ளாக புதிய வீடு 15 லட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு. 071 4246390.

  ****************************************************

  கந்­தானை 20 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு பிர­தான வீதிக்கு மற்றும் K–Zone திட்­டத்­திற்கு மிகவும் அண்­மையில். 077 9573715.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் W.A.De Silva மாவத்­தையில் 28.15 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 11 million Perch பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7387278/ 077 7728738.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­ல­றைகள் (1315 சதுர அடி 27 மில்­லியன்) 2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை (900 சதுர அடி 18.5 மில்­லியன்) Swimming Pool Gym, Lobby Area வச­தி­யுடன் Luxury புத்தம் புதிய வீடுகள் விற்­ப­னைக்கு. செப்­டெம்பர் மாதம் குடி­பு­கலாம். 077 7387278/ 077 7728738.

  ****************************************************

  பொரல்ல, கொட்டா வீதியில் இருந்து 400 M தொலைவில் விசா­ல­மான பாதையில் விசா­ல­மான வீட்டு முகப்பைக் கொண்ட காணி பழைய வீட்­டுடன் 36 பேர்ச் உடன் விற்­ப­னைக்கு. Apartment க்கு மிக உகந்­தது. 076 3757469. 

  ****************************************************

  கொழும்பு 9, தெமட்­ட­கொடை பேஸ்லைன் வீதிக்கு நடை தூரத்தில் குறைந்த வீடு­களைக் கொண்ட, ஒழுங்­கையில்  2 அறை­களைக் கொண்ட, 2 ம் மாடி வீடு 15 இலட்சம் குத்­த­கைக்கு. 077 3412666.

  ****************************************************

  கல்­கிசை 15 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 076 6242233.

  ********************************************************

  2017-08-07 15:43:55

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 06-08-2017

logo