• தையல்/அழ­குக்­கலை - 06-08-2017

  தையல் அனு­பவம் உள்ள பெண்கள் தேவை. வத்­தளை பிர­தே­சத்தைச் சார்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 6217101.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தையல் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­மிக்க ஆண்/பெண் Juki Operators மற்றும் சமையல் ஆட்கள் தேவை. 30,000/=– 60,000/= சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 6623324.

  **************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் புதி­தாக அமைக்­கப்­ப­ட­வுள்ள Canadian உயர் ரக Beauty Parlor ஒன்­றிற்கு தேர்ச்சி பெற்ற Beauticians தேவை. வெளி­மா­வட்­டங்­களை சேர்ந்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மி­ட­வ­சதி, Base Allowance வழங்­கப்­படும். இது­த­விர Commission உடன் சேர 50000/= மேல் ஊதி­ய­மாக பெற வாய்ப்பும் உள்­ளது. 072 7250908.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் பிர­ப­ல­மான நிறு­வ­ன­மொன்­றுக்கு தைக்­கக்­கூ­டிய பெண்கள் தேவை. சம்­பளம் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை வழங்­கப்­படும். 25 வய­துக்கு உட்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும். சகல வச­தி­களும் வழங்­கப்­படும். 071 7515175.

  **************************************************

  Juki மெசினில் தைக்கத் தெரிந்­த­வர்கள் Iron உத­வி­யா­ளர்கள் உட­னடி தேவை. புறக்­கோட்­டையில் உள்­ள­வர்­க­ளுக்கு முன் உரிமை. தொடர்பு: 011 2330258/ 071 9939679.

  **************************************************

  Aluthgama, Dharga Town இல் அமைந்­தி­ருக்கும் Wella Salon இற்கு ஆண்கள் வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். திரு­ம­ண­மா­கா­த­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். மாதம் சம்­பளம் 35000/= வழங்­கப்­படும். தங்­கு­மிடம் உட்­பட மதிய உணவு வழங்­கப்­படும். வேலையின் தரத்தைப் பொறுத்து வரு­டத்­திற்கு சம்­பளம் அதி­க­ரிக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளுங்கள். 077 0022032/ 077 6089669.

  **************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள தையல் கடைக்கு Juki மெசினில் தைக்­கக்­கூ­டி­ய­வர்கள் பெண்கள் தேவை. (சாரி, பிளவுஸ், சல்வார்) தொடர்பு: 072 4506674. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல அழகு நிலையம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. பெண்கள் மட்டும். 077 3813390.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்­கி­வரும் தையல் நிலை­யத்­திற்கு பெண்கள் தேவை. ஜுகி மெசினில் தைக்­கக்­கூ­டி­ய­வர்கள், உற்­சா­க­மான உத­வி­யா­ளர்கள், பயிற்­றப்­பட்டும் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். திற­மைக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 011 4285848, 077 9207737, 0766572272.

  **************************************************

  நாயக்­க­கந்­தையில் அமைந்­துள்ள அழ­குக்­கலை நிலை­யத்­திற்கு அனு­வ­ப­முள்ள அல்­லது அற்ற பெண்­பிள்­ளைகள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும்: 077 1277852 அத்­துடன் Cake Orders செய்து தரப்­படும். 

  **************************************************

  Bambalapitiya வில் இயங்கும் தையல் நிலை­யத்­துக்கு Juki Machine Operators (ஆண்/பெண்) இரு­பா­லாரும் உட­ன­டி­யாக தேவை. பெண்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. (தூரத்தில் வசிப்­ப­வர்­க­ளுக்கு) ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யில்லை. வயது 24–50 Basic சம்­பளம் 35000/=++. 077 8181450.

  **************************************************

  சிறிய அளவில் இயங்கி கொண்­டி­ருக்கும் தையல் நிறு­வனம் ஒன்­றிற்கு (ஓவர் லொக் மெசின் இயக்­குனர்) மற்றும் கையு­த­வி­யாளர் தேவை. கல்­கி­சையை அண்­மித்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். 0777 105842.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Tailoring Shop க்கு நன்கு Juki மெஷினில் சல்வார், சாரி பிளவுஸ் நன்கு தைக்கத் தெரிந்­த­வர்­களும், உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 7240677.

  **************************************************

  No 63, W.A. de Silva Mawatha, Colombo – 06 யிலுள்ள தையல் நிலை­யத்­துக்கு சல்வார், சாரி Blouse தைக்­கக்­கூ­டி­ய­வர்­களும் மற்றும் உத­வி­யா­ளர்­களும் தேவை. 011 2058788, 077 9321324.

  **************************************************

  டெயி­லர்மார் தேவை. ஓவரோல், காற்­சட்டை, சட்டை தைப்­ப­தற்கு வெட்­டு­வ­தற்கு தெரிந்­த­வர்கள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி  இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 077 3816544.

  **************************************************

  மால­பேயில் அமைந்­துள்ள சலூ­னிற்கு திற­மை­யான பாபர் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். (சிங்­களம் முடி­யு­மா­ன­வர்கள்) 071 0924907.

  **************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் எமது தையல் நிலை­யத்­துக்கு தையல் தொழி­லா­ளர்கள் தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076 6242233.

  **************************************************

  2017-08-07 15:23:27

  தையல்/அழ­குக்­கலை - 06-08-2017