• ஹோட்டல்/ பேக்­கரி 06-08-2017

  கொழும்பு 3, கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள சைவ உண­வ­கத்­திற்கு சக­ல­வி­த­மான வேலை செய்­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. சாப்­பாடு மற்றும் தங­கு­மிட வச­தி­யுடன். 0777 183810, 077 3238555. 

  ******************************************************

  கொழும்பு நகரில் அமைந்­துள்ள டுவரிஸ்ட் போட் அனு­மதி பெற்ற ஹோட்டல் ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள, அற்ற வெயிட்டர்ஸ் ரூம் போய்ஸ் உட­ன­டி­யாக தேவை. தங்கும் வசதி, உணவு இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 0777 684531. 

  ******************************************************

  இல. 320, ஆஸ்­பத்­திரி வீதி, களு­போ­வில, தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள எமது உண­வ­கத்­திற்கு பிர­தான சமை­யற்­காரர் உட­ன­டி­யாக தேவை. திற­மைக்­கேற்ற சம்­பளம் வழங்­கப்­படும். 072 3357680, 076 5573438. 

  ******************************************************

  Sumangali Rest க்கு பின்­வரும் பத­வி­க­ளுக்­கான வெற்­றிடம் உள்­ளது. ஆர்­வ­மு­டையோர் தொடர்பு கொள்க: 1) Room boy 2) Driver– Van Tel. No: 2504415. 

  ******************************************************

  கொழும்பு –07 இல் நன்கு நிலை­நாட்­டப்­பட்ட இந்­தியன்  ரெஸ்ட்­டூரன்ட் ஒன்­றிற்கு ரெஸ்ட்­டூரன்ட் துப்­பு­ர­வா­ளர்கள்  மற்றும் துப்­பு­ரவு மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை.  கொழும்பு -07 இற்கு அண்­டிய  பகு­தியில் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை மற்றும்  கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். நேர்­மு­கத்­தேர்வு  கிழ­மை­நாட்­களில் காலை 9 a.m. மணி­யி­லி­ருந்து 12 p.m. வரை நடை­பெறும். இல ; 20/1,பெடிரிஸ் வீதி, கொழும்பு 3. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 2577618/077 1967005.

  ******************************************************

  பாணந்­துறை சுற்­றுலா ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள Supervisor ஒருவர் உடன் தேவை. வெளிப் பிர­தே­சங்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம், மாதம் 07 நாள் விடு­மு­றை­யுடன் மாதம் 35,000/= வரை சம்­பளம். 076 3100440 / 076 6440440.

  ******************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. கொழும்பு – 14 இல் அமைந்­துள்ள ரெஸ்­டூரன்ட் மற்றும் பார் இற்கு வெயிட்டர்ஸ், வெயிட்டர்ஸ் (பயி­லுனர்) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7386561.

  ******************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள ஹோட்­ட­லொன்­றிற்கு கொத்­து­ரொட்டி பாஸ், உணவு பரி­மா­று­வ­தற்கு கை உத­வி­யாளர் தேவை. தொடர்பு 077 7382233.

   ******************************************************

  Rajagiriya வில் அமைந்­துள்ள Restaurant க்கு Kitchen உத­வி­யா­ளர்கள், கிளீனிங் வேலை­யாட்கள் Stewards, Food Runners போன்ற வெற்­றி­டங்­க­ளுக்கு ஆண், பெண் 18 வய­துக்கு மேற்­பட்டோர், Delivery வேலைக்கு வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய ஆண்கள் தேவை. இல­வச தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7962749, 011 4335577, 011 4940940.  

  ******************************************************

  உப­வங்ச ஹோட்டல் அன்ட் பேக்­கரி வெயிட்­டர்மார், பார்சல் கௌன்­ட­ருக்கு பில் எழு­து­ப­வர்கள் Tea makers, சைனிஸ் குக் உள்­ளிட்ட மேலும் வேலை­வாய்ப்பு. உயர் சம்­பளம் (உணவு, தங்­கு­மிடம் இல­வசம்) 076 8342865, 075 2596774. 

  ******************************************************

  பேக்­கரி பாஸ்மார் தேவை. ஒரு வடிக்கு 1,200/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மேல­தி­க­மாக ஒரு பேஸ்ட்­றிக்கு ரூ 3 விகிதம். (லொறி உத­வி­யாளர் தேவை) கட்­டு­நா­யக்க. 077 6152555, 077 7322266. 

  ******************************************************

  மீகொ­டையில் உள்ள பேஸ்ட்ரி சொப் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள காசாளர் (ஆண், பெண்) தேவை. 077 2962397.

  ******************************************************

  ஜா–எல A தர ஹோட்­ட­லுக்கு கிச்சன் ஹெல்­பர்ஸ்மார், ரூம் போய்ஸ்மார் தங்கி வேலை செய்ய கூடி­ய­வர்கள் தேவை. 077 6342270, 077 9235215.

  ******************************************************

  ஜா–எல ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு கொத்து, ரைஸ் தயா­ரிக்க அனு­ப­வ­முள்ள, தங்கி வேலை செய்ய கூடிய ஆண்கள் தேவை. உணவு தங்­கு­மி­டத்­துடன் 50,000/=. 071 4248745, 071 7205579. 

  ******************************************************

  071 7846408 கேக் வேலை தொடர்பில் தெரிந்த பேக்­கரி பாஸ் ஒருவர் தேவை. ஒரு வடிக்கு 1500/=. (எமது ஹோட்­ட­லுக்கு தேவை­யான உணவு மாத்­திரம் தயா­ரிக்­கப்­படும்). பாணந்­துறை. 

  ******************************************************

  071 7846408 திற­மை­யான அனு­ப­வ­முள்ள ரைஸ் என்ட் கறி கோக்கி ஒருவர் தேவை. மாதம் 75,000/= க்கு மேல் சம்­பா­திக்க முடியும். வேலை நேரம் காலை 5 முதல் மாலை 3 வரை மாத்­திரம். பாணந்­துறை.

  ******************************************************

  வெயிட்­டர்மார், டீ மேக்கர், கொத்து, அப்பம் பாஸ்மார் மற்றும் கோக்­கிமார் தேவை. நீர் கொழும்பு வீதி, நாகொட, கந்­தானை. 077 7202796.

  ******************************************************

  ரொட்டி பாஸ்மார் தேவை. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 1,800/=. கந்­தானை. 011 2953733, 072 6128016.

  ******************************************************

  சிறிய ஹோட்­ட­லுக்கு கொத்து, ரைஸ், ரோல்ஸ் அனைத்து வேலை­களும் தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம். 038 2238492.

   ******************************************************

  Maharagama இல் கொத்து ரொட்டி, அப்பம் செய்யத் தெரிந்த பாஸ் ஒருவர் உட­ன­டி­யாக வேலைக்குத் தேவை. தங்­கு­மிடம், மற்­றைய வச­திகள் உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 8030303.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கி வரும் சைவ உண­வ­கத்­திற்கு சகல வேலை தெரிந்­த­வர்கள் தேவை. (வெயிட்டர், உத­வி­யா­ளர்கள், பார்சல் Packing) தொடர்பு எண்: 077 0317742 / 077 0339593.

  ******************************************************

  கொழும்பில் வெள்­ள­வத்­தையில் அமை­யப்­பெற்­றுள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு அனைத்­து­வி­த­மான உண­வு­களும் தயா­ரிக்­கக்­கூ­டிய ஒருவர் தேவை. (சம்­பளம் நேரில் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்) 071 1736455 / 077 2445621.

  ******************************************************

  சைவ சமையல், அசைவ சமையல், ரொட்டி வேலை, ரைஸ் வேலை, டீ மேக்கர், பார்சல் கவுண்டர், கணக்­காளர் (Cashier), வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்பு: 071 6847779.

  ******************************************************

  Hotel உதவி ஆட்கள் தேவை. வயது 18 – 35. தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம். சம்­பளம் 30,000/=. 077 4922412.

  ******************************************************

  எமது பேக்­கரி மற்றும் கடை வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள், விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. 25,000/= – 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழுடன் சமு­க­ம­ளிக்­கவும். 076 3219204. 

  ******************************************************

  மொறட்­டு­வையில் அமைந்­துள்ள பேக்­கரி ஒன்­றிற்கு அவண் (Oven) வேலை செய்ய தெரிந்த வேலையாள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 077 7520221, 077 9004107. 

  ******************************************************

  றாகம உண­வ­கத்­திற்கு டீ மேக்கர், வெயிட்­டர்மார், கொத்து மற்றும் ரைஸ் (பெண்/ஆண்) வேலைக்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 076 8614214. 

  ******************************************************

  5 Star Hotel Vacancy (Room Boy, Bell Boy, Steward Cook, Kitchen Helper, House Keeping) 65,000 ற்கு கூடிய சம்­ப­ளத்­துடன் Service Charge வழங்­கப்­படும். 071 1153444, 077 6445245. 

  ******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. 1000/= 50 வய­துக்குக்  குறைந்­த­வர்கள் அழைக்­கவும். 075 8436423.

  ******************************************************

  அப்பம், கொத்து, Rice & Curry  செய்ய தெரிந்த யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு, மலை­யகம் ஆகிய இடங்­களில்  இருந்து  வேலை  ஆட்கள்  தேவை. பெண்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 7152096.

  ******************************************************

  யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு, நுவ­ரெ­லி­யாவில் பிர­பல்­ய­மான Tourist Hotel க்கு Room boy, Cook தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­களும் தங்­கி­யி­ருந்து செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 9924599, 076 7781017. 

  ******************************************************

  பெண் ஒரு­வ­ரினால் நடத்­தப்­படும் பேஸ்ட்ரி சொப் ஒன்­றுக்கு காசு கட்­டுப்­பாட்­டாளர் (பெண்) வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 0777 520221, 077 9004107. 

  ******************************************************

  கொழும்பு 7, போச­னை­சா­லைக்கு (கென்டின்) கோக்கி ஒரு­வரும் மற்றும் கை உத­வி­யா­ளர்கள் மற்றும் (டெம்­பரி) கோக்கி ஒரு­வரும் தேவைப்­ப­டு­கின்­றன. தொடர்பு கொள்­ளவும். 071 2217786, 071 6894398. 

  ******************************************************

  வத்­தளை Outlet ற்கு வேலை­யாட்கள் தேவை. Chinese Cook 1700/--=, Kottu 2000/=, மா 50 Kg, Helper 1000/=. 077 1292165, 077 0552452.

  ******************************************************

  பிலி­யந்­தலை நவீன ஹோட்­ட­லுக்கு வெயிட்­டர்மார் (ஆண், பெண்) தேவை. கூடிய சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தம்­ப­தி­யினர் விரும்­பத்­தக்­கது. 077 9996268, 011 2602535.

  ******************************************************

  சைனிஸ் ரைஸ் கறி, கொத்து கோக்­கிமார் தேவை. 071 3637445, 072 5782297.

  ******************************************************

  தங்கி வேலை செய்­வ­தற்கு குரு­நாகல், அப்பம், கொத்து, சோர்டீஸ்/ ரைஸ் வேலை தெரிந்த பாஸ்மார், வெயிட்­டர்மார், ஆண் ஹெல்பர் உட­ன­டி­யாக தேவை. 075 9595199.

  ******************************************************

  பிலி­யந்­த­லையில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள தோசை பாஸ்மார் மற்றும் வெயிட்­டர்மார் தேவைப்­ப­டு­கி­றார்கள். உணவு, தங்­கு­மி­டத்­துடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 072 3593039, 072 2471773.

  ******************************************************

  அப்பம், கொத்து, ரைஸ், தோசை போடத் தெரிந்த ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் கல்­கி­சையில். சம்­பளம் நேரில் பேசலாம். 077 7568349, 072 5699094. 

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள Oven Bakery ஒன்­றிற்கு Gato Icing  Batter Cake வேலை­களில் நன்கு அனு­ப­வ­முள்ள Cake Maker ஒரு­வரும் பான் Pastry வேலைகள் தெரிந்த Bakery Bass ஒரு­வரும் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிடம், உணவு என்­ப­வற்­றோடு உயர் சம்­பளம் நாளாந்த, வாராந்த அடிப்­ப­டையில் பெற்­றுக்­கொள்­ளலாம். 077 7326654.    

  ******************************************************

  Indian/ Arabic/ Chinese Restaurant Vacancies. Senior Cook, Cook (Rice & Curry), Asst. Cook, Bun Maker/ Juice Maker, BBQ Maker, Naan/ Chapathi/ Parata Maker, Waiter (Minimum 1 year working experience). No 47, 42nd Land, Wellawatte, Colombo 6. Call: 071 1399885. 

  ******************************************************

  உட­ன­டி­யாகத் தேவை. உயர்­தர இத்­தா­லியன் ரெஸ்­டூ­ரண்­டுக்கு சுத்தம் செய்­பவர் தேவை. வய­தெல்லை கிடை­யாது. நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. அழை­யுங்கள்: 077 5737437.

  ******************************************************

  களு­போ­வி­லவில் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. அனு­பவம் அற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். T.P: 077 7328165.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் ஹோட்­ட­லிற்கு அப்பம் போடக்­கூ­டி­ய­வர்கள், வெயிட்டர், காசாளர் மற்றும் அனைத்து ஹோட்டல் வேலை­க­ளிற்கும் உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. Tel: 0777740220, 077 4224242.

  ******************************************************

  கொத்து, ரொட்டி, ரைஸ், அப்பம் வேலை தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. பிலி­யந்­தலை. 077 5410127, 077 4286597.

  ******************************************************

  ஜா –எல யக்­கல புதி­தாக திறந்­துள்ள சைவ ஓட்­ட­லுக்கு தோசை, வடை, சோட்டீஸ், சம்­மோசா, இடி­யப்பம் போட தெரிந்­த­வரும், பார்சல் கட்­டு­பவர், வெயிட்­டர்மார், வீட்டு பணிப்­பெண்கள் தனி­யாக ஓட்டல் செய்­ய­கூ­டிய ஒரு­வரும் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தங்கும் வசதி உண்டு. 076 7828399, 077 2928318.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள பிர­பல ஓட்­ட­லுக்கு Receptionist வேலைக்கு ஆட்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கும் தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் மற்றும் வேறு மொழிகள் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். 076 9696006.

  *********************************************************

  2017-08-07 15:20:19

  ஹோட்டல்/ பேக்­கரி 06-08-2017