• வீடு காணி விற்­ப­னைக்­கு - 30-07-2017

  கிளி­நொச்சி ஆனந்­த­பு­ரத்தில் (கிளி­நொச்சி மத்­திய கல்­லூ­ரிக்கு முன்­பாக 100m தூரத்தில்) 30 பேர்ச் பரப்­ப­ளவு காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு:- 077–6989774, 021–2280041.

  ******************************************************

  Hunupitiya Parakkrama Mawatha யில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 Bathrooms, 3 Rooms Mini Van Parking  தொடர்பு இல: 0778373020, 0112322471, வீட்டின் பெறு­மதி 75 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதியில் IBC றோட் அரு­கா­மையில் 296 Cresent தொடர் மாடியில் 1/1  Two Room apartment 2 படுக்­கை­ய­றைகள், Hall, kitchen, 1 குளி­ய­லறை, 2 Toilet , வாக­னத்­த­ரிப்­பிடம் விற்­ப­னைக்கு உண்டு. Vacant Position. Deed ம் உண்டு. விலை 13 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும் Contact No: 2587921. பார்­வை­யிடும் நேரம் கிழமை நாட்­களில் (Monday to Saturday) 10am–12 Noon 

  ******************************************************

  வோல்ஸ் லேன் கொழும்பு 15 இல் இரண்டு மாடி வீடு 3 அறைகள், நீர், மின்­சாரம் வச­தி­க­ளுடன், தனி வழிப்­பா­தை­யுடன் விற்­ப­னைக்கு. விலை 45 இலட்சம். 0766314127, 0728360109.

  ******************************************************

  அக்பர் டவுன் வத்­தளை 5 பேர்ச்சஸ் காணி­யுடன் 4 அறை கொண்ட வீடு விற்­பனை. 3.5 மில்­லியன். T.P. 077 7933973.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 37 ஆவது ஒழுங்­கையில் காலி வீதி­யி­லி­ருந்து 100 மீட்­ட­ருக்கு குறை­வான தொலைவில் சகல வச­தி­க­ளுக்கும் அண்­மை­யாக (Arpico, Mangolo Delmon Hospital Cargills Food City) அமைந்­துள்ள 51, Blue Mat Tower தொடர்­மா­டியில் Three Bedrooms, Hall, Kitchen, 2 Toilets, வாக­னத்­த­ரிப்­பிடம் உள்ள Apartment விற்­ப­னைக்கு உண்டு. Vacant Position, Deed உண்டு. விலை 25 million. Contact No 077 6629902. பார்­வை­யிடும் நேரம் 8am to 10am on 31.07.2017 & 01.08.2017. மற்ற நாட்­களில் தொடர்­பு­கொண்டு நாள் நேரத்தை தீர்­மா­னிக்­கலாம்.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, உப்­போடை, வாவிக்­கரை வீதி– 02 இல் 50 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 071 8193934.

  ******************************************************

  கந்­தானை, ரில­வுல்ல சந்­த­ச­ரண மாவத்­தையில் 10 பர்ச்சஸ் நாற் சதுர காணி உட­னடி விற்­பனை. பர்ச்சஸ் 4.5 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2941291/ 072 1249883.

  ******************************************************

  வத்­தளை ஹெந்­த­ளையில் 6 ½ Perch இல் 3 Bedroom, மற்றும் 8 Perch இல் 3 bedroom மேலும் 8 Perch இல் 2 Bedroom. நிர்­மா­ணிக்­கப்­பட்டு  இது­வரை குடி­யே­றாத மூன்று Luxury வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. Bank Loan arranged 077 3759044. (WhatsApp, Viber இல் Image பார்­வை­யிட 077 7710607 at பண்ணி பார்க்க முடியும்) தரகர் வேண்டாம்.

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13 இல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள: 071 4363959. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, ரோகிணி றோட்டில் 3 அறை­க­ளுடன் கூடிய மாடி வீட்டுத் தொகுதி ஒன்று உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3506112, 011 4894999. மாலை 6.30 மணி முதல் மாலை 8.30 மணி­வரை. முன் அறி­வித்­த­லுடன் சனி, ஞாயிறு தினங்­களில் மட்டும். தர­கர்கள் இன்றி நேரில் பார்­வை­யி­டலாம். விலை நேரில் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, நெல்சன் பிளேஸில் உள்ள தொடர்­மா­டியில் 3 அறை­க­ளுடன் 1050 சதுர அடி வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3021383, 077 2430189. 

  ******************************************************

  தெஹி­வளை பகு­தியில் 20 P காணி 15 P வீடு, 6 P காணி 6 P புது வீடு விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் காசுக்கு ஏற்­ற­வாறு தேடியோ/ விற்றோ தரப்­படும். 0777 328165. 

  ******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி 8 பேர்ச்சஸ் புதிய சொகுசு வீடு விற்­ப­னைக்கு. CCTV கெமரா, A/C Rooms, Hot Water, Bathroom, Remote Gate, 2 Vehicle Parking 17,000,000 (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 077 1422748, 072 3909237. 

  ******************************************************

  யாழ். நகரில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வைத்­தி­ய­சாலை வீதி மற்றும் சிவன் பண்ணை வீதி சந்­திக்கு அரு­கிலும் சுமார் மூன்று பரப்­பிலும் சுமார் 2800 சதுர அடி விஸ்­தீ­ர­ணமும் நன்நீர் கிணற்­றுடன் கூடி­ய­து­மாகும். 071 6833629. 

  ******************************************************

  கெர­வ­லப்­பிட்டி, கிறீன்வுட் டெரஸ்ஸில் 10 Perches காணி விற்­ப­னைக்கு. மாதம்­பிட்டி வீதியில் பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில். 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4844744. 

  ******************************************************

  வவு­னியா A9 பிர­தான வீதி மூன்று முறிப்பில் 160 Perches காணி (சுற்­று­ம­திலும்) உடன் விற்­ப­னைக்கு உண்டு. இது ஒரு சிறந்த முத­லீட்டு அடிப்­ப­டை­யாக/ ஒரு வாகன விற்­பனை நிலை­ய­மாக/ ஒரு தனியார் பாட­சா­லை­யாக/ ஒரு சுற்­றுலா விடு­தி­யாக/ ஒரு தனியார் வைத்­தி­ய­சா­லை­யாக/ ஒரு Stores க்காக/ அல்­லது ஏதா­வது நல்ல வியா­பார நோக்­கங்­க­ளுக்­காக உகந்த இடம். Clear Deeds. உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­கின்றார். 071 6800531.

  ******************************************************

  ஜா–எல– ஏக்­கல அக­ரட குரு மாவத்­தையில் (ரஜ மாவத்­தை­யூ­டாக) அமை­தி­யான சூழலில் உள்ள 40 Perches காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. பிர­யோ­ச­மான மரங்­களும் உண்டு. இந்த இடத்தை விரும்­பி­ய­வர்கள் வர்த்­தக தேவை­க­ளுக்­கா­கவோ அல்­லது ஒரு சுற்­றுலா விடு­தி­யா­கவோ பயன்­ப­டுத்­தலாம். Clear Deeds. உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­கின்றார். 071 6800531.

  ******************************************************

  ஹொர­வப்­பொத்­தான நகர மத்­தியில் பச்­ச­ரிசி ஆலை­யொன்று முழுத் தள­பா­டங்­க­ளு­டனும் நெல் களஞ்­சி­ய­சா­லையும் ஒரு கடை­யுடன் ½ ஏக்கர் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. 077 3084869, 0777 357815. 

  ******************************************************

  ஹாலி–­எ­ல­யி­லி­ருந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் 18.5 பேர்ச்சஸ் அள­வு­டைய காணியில் 2 அறைகள் மற்றும் ஒரு குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. பகு­தி­யா­கவோ அல்­லது முழு­மை­யா­கவோ கொள்­வ­னவு செய்­யலாம். காணி உறு­திப்­பத்­தி­ர­முண்டு. ஒரு பேர்ச்சஸ் காணியின் விலை ரூ. 1 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2852725, 072 2603047. 

  ******************************************************

  பெறு­ம­திக்க வீடு விற்­ப­னைக்கு உண்டு. ராக­மையில் இருந்து 5 km, ராகமை தேவத்தை பள்­ளியில் இருந்து 1 ½ km 18 பேர்ச்சஸ் Ground Floor 1242 Upper Floor 1423, total Living area 2665 ராகமை பிர­தே­சத்தில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு பாரிய குறை­யாக உள்ள முஸ்லிம் பள்­ளிக்கு உகந்த வீடு ஆகக்­கு­றைந்த  விலை 130 இலட்சம். 071 2506962. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்)

  ******************************************************

  நீர்­கொ­ழும்பு, பெரி­ய­முல்ல புனித அந்­தோ­னியார் வீதியில் 14 பேர்ச்சஸ் வசிப்­ப­தற்கு உகந்த சிறந்த காணி விற்­ப­னைக்கு. 0777 388217. 

  ******************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. நீர்­கொ­ழும்பு, கிம்­பு­லாப்­பிட்­டிய 45 ஏக்கர் விற்­ப­னைக்கு. 071 6146363. 

  ******************************************************

  சிலாபம், புத்­தளம் வீதியில் நல்­ல­த­ரன்­க­டுவ புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அருகில் 8 ½ ஏக்கர் தென்­னங்­காணி விற்­ப­னைக்கு. 0777 443639. விவ­சா­யத்­திற்கு உகந்­தது.

  ******************************************************

  ஹுணுப்­பிட்­டியில் நான்கு அறைகள், இரண்டு கிச்சன் Dining Hall, Garden 4 வாகனத் தரிப்­பிடம் கொண்ட ஒற்றை வீடு விற்­ப­னைக்கு உண்டு. உடன் தொடர்­புக்கு: 077 3914635. 

  ******************************************************

  ஓமந்தை மாணிக்­க­வ­ளவு சந்­திக்கு முன்­பாக A9 வீதி அருகில் உறுதிக் காணி விற்­ப­னைக்­குண்டு. 1. 2R 32P , 2. 10A விப­ரங்­க­ளுக்கு 077 6910010, 0774910158 உடன் தொடர்பு கொள்­ளவும்.

  ******************************************************

  Grandpass Layards Broadway 2th Lane இல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. T.P: 0724553101.

  ******************************************************

  கந்­தானை கனே­முல்ல பிர­தான வீதியில் மெசனெத் பாட­சா­லையில் இருந்து 800M தொலைவில் காணி விற்­ப­னைக்­குண்டு. கடன் வசதி செய்து தரப்­படும். 0766100755.

  ******************************************************

  ஜா–எல கனே­முல்ல 278 வீதி, மாஎ­லிய எவ­ரி­வத்தை வீதிக்கு 2km தூரத்தில் 8 பேர்ச்­சஸில் முழு­வ­து­மாக செய்து முடிக்­கப்­ப­டாத வீடு விற்­ப­னைக்­குண்டு. 18½ இலட்சம். சிங்­க­ளத்தில் அழைக்­கவும். 0776477165, 0773307644.

  ******************************************************

  ஜா–எல HNB வங்­கிக்கு அரு­கா­மையில் 17. 25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. 0774572989.

  ******************************************************

  கந்­தானை ஹபு­கொட மெசனட் பாட­சா­லைக்கு OKI பாட­சா­லைக்கு அண்­மையில் P7 ஒர­ளவு வேலை முடிந்த இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 60 இலட்சம். 0713153797,0785370712, 0785370711

  ******************************************************

  நீர்­கொ­ழும்பு பெரி­ய­முல்லை 94 Lazarus Road, moore Street ஆகிய பாதை­க­ளி­னூ­டாக பிர­வே­சிக்க கூடிய 15 அடி concrete பாதையில் 10 purch Land உட­னடி விற்­ப­னைக்கு பெரிய பள்ளி மற்றும் ஹைராத் பள்ளி அரு­கா­மையில் No Brokers. Contact: 0777–365036

  ******************************************************

  கட்­டா­னயில் 500 பேர்ச் 40,000 S/Q Stores 250 KAV 40 அடி  கென்­டெய்னர் போகக்­கூ­டி­யது. விற்­ப­னைக்கு. வத்­த­ளையில் 45 பேர்ச்­காணி வத்­தளை பகு­தியில் சிறிய பெரிய காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு. HORANA யில் 90 ஏக்கர். S. RAJAMANI 0773203379 WATTALA.

  ******************************************************

  தல­வாக்­கலை நகரில் அதி நவீன முறையில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மூன்று மாடி­க­ளைக்­கொண்ட இரண்டு வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. (விலை– 3 கோடி ரூபா) தொடர்­பு­க­ளுக்கு: 0724976469, 0714761920.

  ******************************************************

  தம்­புள்ள ஹப­ரணை வீதியில் அவு­டன்­கா­வையில் அமைந்­துள்ள 2 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. தூய உறுதி, ஒரு பேர்ச் 4 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 0779690098

  ******************************************************

  கண்டி பல­கொல்­லவில் 30 பேர்ச்­சஸில் அமைந்த வீடு விற்­ப­னைக்கு. மிக இரம்­மி­ய­மான, அமை­தி­யான சூழலில் சிறந்த கட்­டி­டக்­கலை வடி­வ­மைப்­புடன் அமையப் பெற்ற இவ்­வீடு 4 படுக்­கை­ய­றைகள், 3 Attached bathrooms, 2 விசா­ல­மான வர­வேற்­ப­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 2 உள்­ளக பூங்கா வசதி, 5 வாக­னங்கள் தரித்து நிற்கும் வசதி, Solar மின் மற்றும் A/C வச­திகள். வீட்டை சுற்­றி­யுள்ள பூங்­காவில் பழ மரங்கள் உள்­ளன. விலை 19.5 மில்­லியன். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு 0777778000

  ******************************************************

  வத்­த­ளையில் 12P 4 Bedrooms, 2 bathrooms. 110 Lakhs. இன்னும் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு 075 5030551

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு இரு­த­ய­புரம் மேற்கு 5ஆம் குறுக்கில் 9 பேர்ச்சில் அமைந்த வீட்­டுடன் சேர்ந்த (மாடி வீடு) உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு 077 3171041.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கேணி சுப்­பி­ர­ம­ணியம் வீதியில் காய்க்கும் தென்னை மரங்­க­ளுடன் 6 ½ பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. 077 9396051.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு வாழைச்­சே­னையில் ஒன்­பது ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. பண்­ணைக்கு உகந்­தது. தொடர்பு: 076 7162421.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு களு­தா­வ­ளையில் 14 பேர்ச் உறு­திக்­கா­ணியில் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பதி­னாறு இலட்சம் (பேசித்  தீர்­மா­னிக்­கலாம்.) கிரா­மத்தின் மத்­தியில் அழ­கிய வீடு. 076 6142200.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு உன்­னிச்சை ஆயித்­தி­ய­மலை நெடி­ய­மடு கண்­டத்தில் இரண்டு போகம் செய்யும் பாய்ச்சல் நெல்­வயல் காணி மூன்று ஏக்கர் விற்­ப­னைக்கு உண்டு. அத்­துடன் பழைய கல்­முனை வீதி நொச்­சு­மு­னையில் அத்­தி­வா­ரத்­துடன் கூடிய ஆறு பேர்ச் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 065 2055133/ 071 2785596.

  ******************************************************

  கொழும்பு 02 வெக்ஸ்ஸல் வீதி, பேர­வெவ அருகில் நடைப்­ப­யிற்சி சாலை முன்­பாக 14 பேர்ச்சஸ் காணி 3200 அடி உடன் கூடிய கட்­டிடம் விற்­ப­னைக்­குண்டு. தாமரை தடாகம், நடைப்­ப­யிற்­சி­சா­லை­யு­ட­னான ரம்­ய­மான சூழல். தொடர்பு: 076 5252499.

  ******************************************************

  ஜா–எல லேக் சிட்டி வீட­மைப்புத் தொகு­தியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடொன்று உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. கட்­டு­நா­யக்க அதி­வேக பாதைக்கு 5 நிமிட தூரம். தொடர்பு: 071 2585551.

  ******************************************************

  கல்­கிசை டெம்ப்ளர்ஸ் வீதியில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் 13.50 பேர்ச்சில் அமைந்­துள்ள 05 அறை­க­ளுடன், கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 195 இலட்சம் தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு: 076 9883147/ 071 6698137.

  ******************************************************

  கண்டி, குண்­ட­சாலை, நட்­த­ரம்­பொத்த, கல்­ம­டுவை தோட்டம் 12.5 பேர்ச் பிர­தான வீதிக்கு 700 மீட்டர் கண்­டிக்கு 6 km அழ­கான குடி­யி­ருப்புப் பகுதி. விலை 325,000/= P/Perch பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். 077 8060347, 077 7588900. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை IBC Road இரண்டு அறை­களைக் கொண்ட Apartment January 2018 குடி­பு­கக்­கூ­டிய நிலையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 9187904. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை Land Side காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு அறை Apartment வீடு தூய உறு­தி­யுடன் உட­னடி விற்­ப­னைக்கு. Parking வச­தி­யுண்டு. Contact: 071 2860309. 

  ******************************************************

  கல்­கிஸை 11 பேர்ச் காணி x 16.15 இலட்சம்/ பேர்ச். =177 இல் 13 பேர்ச் காணி x 12.15 இலட்சம்/ பேர்ச். =157 இலட்சம். 50% வங்கிக் கடன் செய்து தரப்­படும். பல காணிகள் உண்டு குறைந்த விலையில். (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) காணியை பார்க்க இல­வச போக்­கு­வ­ரத்து உண்டு. வஜிர ஹவுஸ். 23, டீல் பிளேஸ்A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ******************************************************

  தெஹி­வளை 6 பேர்ச் காணி x 7 இலட்சம்/ பேர்ச். = 42 இலட்சம். 7 பேர்ச் காணி x 11 இலட்சம்/ பேர்ச். = 77 இலட்சம். 50% வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். பல காணிகள் உண்டு. குறைந்த விலையில். (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) காணியை பார்க்க இல­வச போக்­கு­வ­ரத்து செய்து தரப்­படும். வஜிர ஹவுஸ். 23, டீல் பிளேஸ்A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ******************************************************

  பத்­த­ர­முல்லை 10 பேர்ச் காணி x 8.5 இலட்சம்/ பேர்ச். 85 இலட்சம். 7.5 பேர்ச் காணி x 17 இலட்சம்/ பேர்ச். =127 இலட்சம். 50% வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். பல காணிகள் உண்டு குறைந்த விலையில். (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) காணியை பார்­வை­யிட இல­வச போக்­கு­வ­ரத்து உண்டு. வஜிர ஹவுஸ். 23, டீல் பிளேஸ்A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ******************************************************

  நுகே­கொடை 7 பேர்ச் காணி x 18.25 இலட்சம்/ பேர்ச். = 127 இலட்சம். 50% வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) காணியை பார்க்க இல­வச போக்­கு­வ­ரத்து செய்து தரப்­படும். வஜிர ஹவுஸ். 23, டீல் பிளேஸ்A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் SKYLARR நிறு­வ­னத்­தினால் மிகவும் தர­மா­கவும் உறு­தி­யா­கவும் நிர்­மா­ணிக்­கப்­படும் தொடர்­மாடி மனைகள் இன்னும் 3 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. October இல் குடி­புக முடியும். 077 3384758. www.skylarr.com.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கரில் 63 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. வங்கி, சுப்பர் மார்க்கட், ஹோட்டல், Apartments அமைப்­ப­தற்கு தகுந்த இடம். தொடர்பு: 077 9160 858 / 077 2405109.

  ******************************************************

  வெல்­லம்­பிட்டி கௌதமி மாவத்­தையில் 2.5 Perch 2 அறைகள் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. விலை 3 Million. 075 0769521 / 0752322013.

  ******************************************************

  Wellawatte Ramakrishna Road Luxury Apartment 950 Sqft 2 Bedroom, 2 Bath room, Swimming pool & Gym. 18.5 million. 071 9292177.

  ******************************************************

  நாவ­லப்­பிட்டி இல 8C/4A இல் அமைந்­துள்ள மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 6 படுக்­கை­ய­றைகள், 2 வர­வேற்­ப­றைகள், 4 குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. இவ் வீடா­னது பெயிலி வீதியில் அமைந்­துள்­ளது. 077 1691218 / 075 0108802.

  ******************************************************

  வெள்­ள­வத்தை Land Side இல் Galle Road இல் இருந்து 50m தூரத்தில் 5.85P பழைய வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 60M. தர­கர்கள் தேவை­யில்லை . தொடர்பு: after 10 am, 0757191219, 2712846.

  ******************************************************

  கண்டி, Ballagala Summer Field (கண்டி – திகன வீதிக்கு அண்­மையில்) 11.3 Perches காணியில் 2 Bed Rooms, Hall, Dining Room, Kitchen Tiles பதித்த 1000 சதுர அடியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. பகல் 2 – 6 மணிக்­கி­டையில் . தொடர்பு கொள்­ளவும்: 071 5467620. (No Brokers).

  ******************************************************

  தெல்­லிப்­ப­ளையில் K.K.S Road இல் பிரி­வி­டப்­பட்ட கடைக் காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்­குண்டு. நீங்கள் விரும்பும் சதுர அடியில் கொள்­வ­னவு செய்­யலாம். தொடர்­பு­க­ளுக்கு: 075 5557129.

  ******************************************************

  நாவல 2nd Lane அமை­தி­யான சூழலில் 6 பேர்ச் காணி 2 அறை வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு . ஒரு பேர்ச் 4.5 Million. தொடர்பு: 075 5988101.

  ******************************************************

  மானிப்­பாயில் பொன்­னாலை வீதியில் மின்­சார வச­தி­யுள்ள சமுர்த்தி ஒழுங்­கையில் 12 பரப்புக் காணி கிணற்­றுடன் விற்­ப­னைக்கு இருக்­கின்­றது. வாங்க விரும்­பு­ப­வர்கள் தொடர்பு கொள்க: 071 8097994, 011 2364785.

  ******************************************************

  கொட்­டாவை மஹ­ர­க­மைக்கு இடையில் பன்­னிப்­பிட்­டிய பழைய வீதி ஹைலெவல் வீதிக்கு 5 நிமிடம் 18.5 பேர்ச்சஸ் முழு­மை­யான 8 அறைகள் கொண்ட 2 மாடி வீடு 350 இலட்சம் அல்­லது அதற்கு அண்­மித்த தொகைக்கு உடன் விற்­ப­னைக்கு. 071 6950182, 011 3103056.

   ******************************************************

  ராகமை மாபா­கேக்கு அருகில் 22 பேர்ச்சஸ் 3 அறைகள் கொண்ட முழு­மை­யான வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் தேவை­யில்லை) 011 2954706, 072 5487397.

  ******************************************************

  ஹோமா­கமை திய­கம பிர­தான வீதிக்கு முகப்­பாக மஹிந்த ராஜபக் ஷ விளை­யாட்­ட­ரங்­கிற்கு திய­கமை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு மற்றும் மவுன்ட் க்ளிபட் வீட்டுத் தொகு­திக்கு அருகில் 400 பேர்ச்சஸ் மற்றும் 171 பேர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க காணி 2 விற்­ப­னைக்கு. 077 6107052.

  ******************************************************

  இரத்­ம­லா­னையில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட அனைத்து வச­தி­க­ளு­ட­னான வீடு  15.6 பேர்ச்சஸ் காலி வீதிக்கு 1 km அமை­தி­யான சுற்­றா­டலில் உடன் விற்­ப­னைக்கு. 98 இலட்சம். 077 3142453, 076 8885552.

  ******************************************************

  ஊர்­கா­வற்­றுறை வடக்கு நாரந்­த­னையில் 777 மார் பண்ணை பிர­தான வீதியில் தம்­பிட்டிச் சந்­திக்கு அண்­மை­யாக 11 பரப்புக் காணி பகு­தி­யா­கவோ/ முழு­மை­யா­கவோ விற்­கப்­படும். பரப்பு 85,000/=. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். T.P: 077 8400271.

  ******************************************************

  ஜா – எலயில் 500 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. களஞ்­சி­ய­சாலை, தொழிற்­சா­லை­க­ளுக்கு 30 அடி வீதி, பிர­தான வீதிக்கு 2 km, அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு 500m. 071 3383716.

  ******************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணிப் பகுதி விற்­ப­னைக்கு. 1 பேர்ச்சஸ் 250,000/= லிருந்து. தவணை முறையில் செலுத்தும் வசதி மற்றும் வங்கி கடன் வச­தி­க­ளுடன். 077 7647800, 077 2783000.

  ******************************************************

  Rajagriya Cotta Road 6 Perch, Battaramulla Luxury house, Walampitiya 6 Perch, 3 ½ Perch House, Land Dematagoda 3 Storey house, Maradana 3 ½ Perch House, Mattakuliya 38 perch, 12 perch, Building, Ratnapura 10 Perch House, 35 Perch, 12 Perch Land for Sale. M.R. Deen. 071 5805887.  

  ******************************************************

  தெஹி­வளை சார்ள்ஸ் பிளேசில் 2 படுக்கை அறைகள் மற்றும் 3 படுக்கை அறைகள் கொண்ட அப்­பாட்­மன்ட்கள் விற்­ப­னைக்கு உண்டு. (இல­கு­வான கட்­ட­ண­முறை) அழைக்க 0765900002/ 0765900003.

  ******************************************************

  நீர்­கொ­ழும்பு கடற்­கரை தெரு வீதி­யோ­ர­மாக அமைந்­துள்ள 2 மாடி கட்­ட­டத்­துடன் கூடிய 23 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. இல 159. கடற்­கரை வீதி நீர்­கொ­ழும்பு. தொடர்பு: 031–22238502, 077–4905925.

  ******************************************************

  திரு­கோ­ண­ம­லையில் கண்டி, கொழும்பு , பிர­தான வீதி, அநு­ரா­த­புர சந்­தியில் 1 அறை, 02 படுக்­கை­ய­றைகள், 03 குளி­ய­ல­றைகள், விசா­ல­மான வர­வேற்­ப­றை­யுடன் கூடிய இரண்டு மாடி­களைக் கொண்ட வீட்­டுடன் 9:35  பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. கீழே வியா­பார ஸ்தல­மா­கவும் மேலே வசிப்­பி­ட­மா­கவும் உப­யோ­கிக்­கலாம். வாக­னத்­த­ரிப்­பிட வச­தியும் உண்டு விலை – 2 கோடியே 25 இலட்சம் தொடர்­பு­க­ளுக்கு: 0776155625

  ******************************************************

  யாழ்ப்­பாணம், மண்­கும்பான் பிர­தே­சத்தில் 50 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு– 0776787737, 0779841873.

  ******************************************************

  Mount Lavinia 02, 03, 04  Bed Rooms Apartments for Sale. Ready to occupy by SEPT. 2017 0771486666, 0112362672

  ******************************************************

  Wellawatte 01,02,03,04 Bed Rooms Apartments for Sale. Ready to occupy by August 2018. 0771486666, 0112362672.

  ******************************************************

  Mount Lavinia 4 Bed Rooms Sea view Brand New Apartment for sale. 2140 sq ft. with Deed. 0771486666, 0112362672.

  ******************************************************

  மவுண்ட் லவ­னியா ஹொட்டல் றோட்டில் 16P பழைய வீட்­டுடன் மவுண்ட் லவ­னியா 7P, பழைய வீட்­டுடன் களு­போ­வி­லையில்  6 அறை, 4 வோசிங் ரூம், 2 பாக்கிங் இரண்டு மாடி புதிய வீடு பூர்த்­தி­யா­கா­தது. 6 Perch, வெள்­ள­வத்­தையில் 6 பேர்ச் பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. 0771586423.

  ******************************************************

  தெஹி­வளை, அத்­தி­டிய பேக்­கரி சந்தி மந்­தி­ரி­முல்ல வீதியில் 550 m தூரத்தில் பேர்ச்சஸ்  7, 10 இடப்­ப­கு­திகள் 2 விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 950,000/= 0772538095/ 0778148904. 

  ******************************************************

  Ceylloed houseing No. 23, Gonamadith Road Piliyandala 10 perches 02 Stores. 077–3785825 Tamil: 0777480115.

  ******************************************************

  ஹெம்­மா­த­கமை, பள்ளிப் போர்­வையில் 19.65 பேர்ச்சஸ் சது­ர­வ­டிவக் காணி மாவ­னல்லை வீதி­யி­லி­ருந்து 100 மீற்றர் ஜும் ஆப் பள்ளி மற்றும் பாட­சா­லைக்கு அருகில் உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 0777488293, 0717488293.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு பிள்­ளை­யா­ர­டியில் 20 பேர்ச் வீடு கட்­டக்­கூ­டிய வெற்றுக் காணிகள் விற்­ப­னைக்­குண்டு தொடர்பு: 065–2223254.

  ******************************************************

  நார­ஹேன்­பிட்டி, கொழும்பு 5, தாபரே மாவத்தை தாபரே விட்டுத் தொகு­தியில் வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. வாகனம் நிறுத்தும் வசதி உண்டு. அதிக விலைக் கோர­லுக்கு வழங்­கப்­படும். 0788794253/ 0714397077.

  ******************************************************

  கொழும்பு–13 கொட்­டாஞ்­சே­னையில் பர­மா­னந்த விகார மாவத்தை சந்­தியின் முன் இருக்கும் இல,108/A, இலக்­க­மு­டைய 3 பேர்ச்­சஸில் 5 அறைகள் உடைய 3 மாடி வீடு, வீட்­டுடன் கடையும் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. விலை 85 இலட்சம் விற்­ப­னைக்கு. T.P: 0779003961.

  ******************************************************

  கொழும்பு 7, Rosemead Place, 29p பேர்ச் காணி விற்­ப­னைக்கு, 16 Million Per Perch Contact: 077 0300000.

  ******************************************************

  அல்­விஸ்­வத்தை Crocten வீதி, ஹேகித்த, வத்­த­ளையில் வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 37 இலட்சம். ஏனைய விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்க. 077 4007343, 077 9160598. 

  ******************************************************

  வத்­தளை, ஹேகித்த முருகன் கோவி­லுக்கு அருகில் 10 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 072 2420510. 

  ******************************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் 3 அறை­க­ளு­ட­னான வீடு விற்­ப­னைக்­குண்டு. வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் சுற்­றி­வர மதில் கட்­டப்­பட்­டுள்­ளது. 65 இலட்சம். (பேர்ச் 8.9) T.P. 077 8963734. 

  ******************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 75L, 170L, 90L, 185L, 225L வீடு­களும் 10P, 12P காணிகள் விற்­ப­னைக்கும் 20000/= இற்கு வீடும் வாட­கைக்­குண்டு. தொடர்பு : 077 7588983/ 072 9153234.

  ******************************************************

  நாயக்­க­கந்த 16P –135L, Hekitta 6P – 70L Lease (குத்­தகை) 25L, எல­கந்த 6.44P – 65L, ஹெந்­தளை 10P – Luxury 2 Storey House 165L, Hekitta Rent House, 18,20,25,30 Avariwatha 30, 45, 80. Contact No: 077  7456590, Rohan Pappakka 075 6629524, 077 3598561, 072 3262661. 

  ******************************************************

  வத்­தளை, எல­கந்­தையில் 9 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. 6 படுக்கை அறைகள், 4 குளியல் அறைகள், 2 வர­வேற்­ப­றைகள், 2 சமை­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளுடன் 2 மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. Full Tiled. 0775 774222, 0778 524053.

  ******************************************************

  ரொசல்ல வூட்லண்ட் பசாரில் உள்ள 36 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 3167886, 077 0666350. 

  ******************************************************

  வவு­னியா, பண்­டா­ரி­கு­ளத்தில் வீடும் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. 4.5 பரப்பு வீட்­டு­டனும் 5 பரப்பு வயற்­கா­ணியும் அறுதி உறுதி வங்­கியில் லோன் உட­ன­டி­யாக எடுக்க முடியும். மொடன் வீடு, நல்ல வடி­வ­மைப்பு, சகல வச­தி­க­ளு­டனும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 585913. 

  ******************************************************

  வவு­னியா, வைர­வ­பு­ளி­யங்­கு­ளத்தில் 4.5 பரப்புக் கொண்ட இரண்டு காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. அறுதி உறுதி வங்­கியில் லோன் உட­ன­டி­யாக எடுக்க முடியும். தொடர்­புக்கு: 0777 585913. 

  ******************************************************

  திக்­வெல்ல (மாத்­தறை மாவட்டம்) இல் 30 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 80 இலட்சம் மாத்­தி­ரமே. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 689275. 

  ******************************************************

  15 பேர்ச்சஸ் வீட்­டுடன் விற்­ப­னைக்கு. பெல்­லங்­வில, தெஹி­வளை விலை 28.5 மில்­லியன். விலை பேசலாம். தரகர் வேண்டாம். வாங்­குவோர் மட்டும். சிங்­களம் அல்­லது ஆங்­கி­லத்தில் பேசவும். 077 3125055. 

  ******************************************************

  இரத்­ம­லானை, பொருப்­பன வீதி, சமகி மாவத்­தையில் 6.06 பேர்ச்­சஸில் இரு அறை­களும் ஒரு Store room உடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 2792195. 

  ******************************************************

  Wattala, Cherry Land 7.63 பேர்ச் காணி Lyceum பட­சா­லைக்கு மிக அண்­மையில் உடன் விற்­ப­னைக்கு. விலை 57 இலட்சம். 0777 805396. 

  ******************************************************

  வத்­தளை, கார்மேல் மாவத்­தையில் அமை­தி­யான சுற்­றா­டலில் 10 பேர்ச்சில் அமைந்த 3 மாடி வீடு Architect முறையில் கட்­டப்­பட்­டுள்­ளது. கீழ்த்­தளம் Living Hall, Dining Room, 1 B/R with att B/R Servant Room & Bathroom முதலாம் மாடியில் 1 Large B/R, TV Lounge, Large Balcony, மூன்றாம் மாடியில் 1 B.R with att B/R & 1 Store room, Special Features. French Windows, Garden area. Parking 2, 3 Vehicles, 3 P Electricity, P/ Wall dog Scale & Roof top. 077 8153687. 

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல ரோட்டில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் Luxury Apartment தொகு­தியில் வீடுகள் விற்­ப­னைக்கு. 3 Bedrooms Apartment. 0777 961691, 0777 786440, 0777 363607. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் ராம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 786440. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 மாடி வியா­பார கட்­டடம் விற்­ப­னைக்கு. மாத வரு­மானம் 700,000/= இலட்சம். 077 2221849. 100 Million. No Brokers Pls.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Brand New Apartment விற்­ப­னைக்கு. 3 Bedrooms 1260 sqft. 4 Bedrooms 1700 sqft 40 Million, 5 Bedrooms 2200 sqft 45 Million. No. Brokers. 077 2221849. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, ஹாமர் அவ­னி­யூவில் 10 அறை­க­ளு­டைய வீடு தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்கு/ வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 360038, 077 4502294. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 10P, 23 P காணிகள், 10 P. Upstair House, 100 m, தெஹி­வ­ளையில் 9.2 P காணி 1 P. 40 இலட்சம், 10.5 P 6 Unit வீடுகள் 90 M மற்றும் களு­போ­வில, கல்­கி­சை­யிலும் காணிகள் வீடுகள் விற்­ப­னைக்கு. 077 1717405. 

  ******************************************************

  கொழும்பு–15, Ferguson Road, 14 Perches  இல் Parking & Small Garden உடன் கூடிய  இரண்டு Separate வீடுகள் (மேல் மாடி/ கீழ் மாடி) அமை­தி­யான, பாது­காப்­பான  சூழல் 4.25 கோடி (Negotiable)  Salman: 071 4822036.

  ******************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, ஸ்ரீ குணா­னந்த மாவத்­தையில்  இரண்டு மாடி  வீடொன்று உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள்  தேவை­யில்லை. தொடர்­புக்கு:  077 5799820.

  ******************************************************

  வத்­தளை, எலக்­கந்த 10 பேர்ச்சஸ் 2 அறை­க­ளுடன் முழு­மை­யான  வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 9939844, 011 2981991.

  ******************************************************

  இல. 43/8, கெரங்­க­பொக்­குன  சிங்க பாதை  வத்­த­ளையில்  6 பேச்சர்ஸ்  வீட்­டுடன்  காணி விற்­ப­னைக்கு  உண்டு.  3 படுக்­கை­யறை, சமையல் அறை­யுடன்  வர­வேற்பு  மண்­ட­பத்­துடன்  65 இலட்சம். 071 3580250, 077 1931693.

  ******************************************************

  புத்­த­க­மு­வவில் 25.5  பேர்ச்சஸ்  குடி­யி­ருப்புக் காணி விற்­ப­னைக்­குண்டு. இக்­காணி  கொட்­டி­கா­வத்தை, வெல்­லம்­பிட்­டிக்கு  இடையில்  அமைந்­துள்­ளது. சிறந்த சுற்­றுப்­புறச் சூழ­லிலும் அமை­தி­யான  இடத்­திலும்  இக்­காணி  அமைந்­துள்­ளது. 18 அடி  அக­லப்­பா­தையைக் கொண்­டது. எல்லா  பிர­தான  சாலை­க­ளுக்கும் விரை­வாக  செல்ல முடியும். Per Perche: Rs. 625,000/= தொடர்­பு­க­ளுக்கு: 077 6334232.

  ******************************************************

  யாழ். நகரில் நல்­லூரில் வீடு விற்­ப­னைக்கு. நல்லூர் கோவில் முன்­பாக உள்ள செட்­டித்­தெரு, மரு­தடி வீதியில் இந்­திய தூத­ர­கத்­திற்கு (Indian Embassy) 100 மீட்டர் அண்­மையில் 3 பரப்பு (30 பேர்ச்) காணியில் மரங்கள் மத்­தியில் இரு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. சுத்­த­மான கிணற்­றுநீர், சுற்­றி­வர மதில், அடுக்கு கற்­களும் சீமெந்தும் போட்ட வாகன ஓடு பாதையும், முற்­றமும் உண்டு. தொடர்பு பார்­வை­யிடும் நேரம் 9 a.m. to 5 p.m. 077 5059790, 077 3081905. விலை: 360 இலட்சம். 

  ******************************************************

  கந்­தான வல்­பொல வீதியில், நீர்­கொ­ழும்பு வீதிக்கு 3Km. 3 அறை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. விலை 61 இலட்சம். தொடர்பு: 077 7721396.

  ******************************************************

  2017-07-31 17:12:33

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 30-07-2017

logo