• பொது வேலைவாய்ப்பு II - 30-07-2017

  43C, Farm Road, மட்­டக்­கு­ளியில் மெடிக்கல் கிளி­னிக்கில் வேலை செய்ய பெண் பிள்­ளைகள் தேவை. தொடர்பு கொள்­ளவும். Dr.Jahufar. 0112521586,0718272333.

  ***********************************************************

  Colombo–12 இலுள்ள டைல்ஸ் Show room ற்க்கு Labourers (வேலை­யாட்கள்) தேவை. நாள் சம்­பளம் 1000/= + உணவு தரப்­படும். கொழும்­பி­லுள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 0768728989

  ***********************************************************

  கொழும்பு–12 ல் அமைந்­தி­ருக்கும் பிர­பல கடை­யொன்றின் களஞ்­சி­ய­சா­லைக்கு பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை.மாதாந்தம் 40,000/= ற்கு மேல் உழைக்­கலாம்.தங்­கு­மி­ட­வ­சதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­க­ளு­முண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071–4376166, 071–8622252.

  ***********************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய முருகன் கோயி­லுக்கு தகு­தி­யான குருக்கள் தேவை மற்றும் கணக்குப் பிள்­ளையும் தேவை.தகுந்த சம்­ப­ளமும் தங்கி வேலை செய்ய இல­வச வீடு வச­தியும் தரப்­படும். தொடர்­புக்கு: 072–4905853, 077–9785542.

  ***********************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்-­புகள். தோட்டப் பரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திமார், சமையல் வேலை, ஹோட்டல் வேலை­யாட்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கடை­வே­லை­யாட்கள், கோயில் வேலை­யாட்கள், லேபர்ஸ், மேசன், கிளீனர்ஸ், House boys, Garments workers/ மற்றும் அனைத்து வித­மான வேலை­யாட்­களும் எம்­முடன் தொடர்பு கொள்ள முடியும். Mr.Bala, 072 3577667/ 077 9816876/ 011 2982554 வத்­தளை.

  ***********************************************************

  கொழும்பு சுற்று வட்­டா­ரத்தில் மற்றும் வெளிப் பிர­தே­சங்­களில் செயற்­றிட்­ட­மொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள மின்­னி­ய­லா­ளர்கள், கை உத­வி­யா­ளர்கள், மின் உப ஒப்­பந்­தக்­கா­ரர்கள், மின்­னியல் மேற்­பார்­வை­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உயர் சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். அழை­யுங்கள். 071 4291890, 071 8239900, 071 7709277. Maxaire (Pvt) Ltd. 110, இசி­பத்­தன மாவத்தை, கொழும்பு 5. 

  ***********************************************************

  கொழும்பில் கொம்­பனித் தெருவில் உள்ள கட்­டட வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உண்டு. சம்­பளம் மற்றும் OT யும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 3237970, 077 3050547. 

  ***********************************************************

  USA Auto Care வாகன சுத்தம் செய்யும் இடத்­திற்கு நன்கு வேலை தெரிந்த வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. (சிங்­க­ளத்தில் கதைக்­கவும்) Cut & Polish விசேடம். 072 4823981. 

  ***********************************************************

  அனு­ப­வ­முள்ள உருக்கு ஒட்­டு­னர்கள், ஒட்­டு­னர்கள், பிடர்மார் மற்றும் எழு­து­வி­னை­ஞர்கள் (பயிற்­சி­யுள்ள/ அற்ற) படகு உதி­ரிப்­பாக உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. வந்து விசா­ரிக்­கவும். சேரம் ஒடோ இன்­டஸ்ட்ரீஸ் 7A, மங்­கு­ளிய வீதி, நீர்­கொ­ழும்பு. 031 2238569. 

  ***********************************************************

  சில்­லறை வர்த்­தக நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 30,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சார­தியும் தேவை. பூகொட. 071 7344040. 

  ***********************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட தொழில்­நுட்ப வேலைத் தளத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற ஊழி­யர்கள் தேவை. தங்க முடியும். உயர் சம்­பளம். கம்­பஹா 077 3353956, 071 5857549. 

  ***********************************************************

  வர்த்­தக நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் மற்றும் சாரதி தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். சம்­பளம் 25,000/=. 0777 983482, 072 2445521. 

  ***********************************************************

  இரும்பு கம்பி லொறி­க­ளுக்கு ஏற்ற/ இறக்க ஊழி­யர்கள் தேவை. தங்கி வேலை செய்தல் விசே­ட­மா­னது. உயர் சம்­பளம், தங்­கு­மிடம் கந்­தானை. 077 3425226. 

  ***********************************************************

  071 0817174/077 0740572 எமது கோழி பண்­ணைக்கு இரு­வரும் வேலை செய்­யக்­கூ­டிய குடும்பம் தேவை. மின்­சாரம், தங்­கு­மிடம். 1000/=, 900/=. 

  ***********************************************************

  நீர்­கொ­ழும்பு ஜய­கொடி சுப்பர் மார்க்­கட்டில் வேலைக்கு ஊழி­யர்கள் ஆண்/பெண் தேவை. சம்­பளம் 25,000/= வரை. உணவு மற்றும் தங்­கு­மிடம் வசதி இல­வசம். 077 4386787, 071 6814743.

  ***********************************************************

  S.R.S. Company பெண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. கணனி அறிவு அவ­சியம். 075 0180654.

  ***********************************************************

  மாத்­தளை, எல்­வள, அக்­கு­ரணை, தம்­புளை, கண்டி, குண்­ட­சாலை, குரு­நாகல், கட­வளை, கொழும்பு ஆகிய பிர­தே­சங்­களில் (கட்­டடம், சொக்லட், டிப்­பி­டிபி, ஐஸ்­கிரிம், யோகட், கிளவுஸ்)  தொழிற்­சா­லை­களில் லேபல், உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு வயது 18– 49 இடைப்­பட்ட ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்­புகள்.  வரு­கை­தரும் நாளிலே தொழில் அமைத்துக் கொடுக்­கப்­படும். தொழில்  அடிப்­ப­டையில் 30,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு : 077 2069560, 077 8430179.

  ***********************************************************

  கொழும்பு–12, இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்றில் Store இல்  பணி­பு­ரி­யவும்   Delivery   செய்­வ­தற்கும் 30 வய­திற்­குட்­பட்ட  உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் சம்­பளம் 1000/=. கிழமை நாட்­களில் (10.00 a.m. – 3.00 p.m.) இடையில், நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. NO.206, பழைய சோனக வீதி, கொழும்பு-12.

  ***********************************************************

  கொழும்பு–11, செட்­டியார் தெருவில் உள்ள சலூ­னுக்கு அனு­பவம் வாய்ந்த  ஆர்வம் உள்ள வேலை­யாட்கள்  தொடர்பு கொள்­ளலாம். அல்­லது குத்­தகை அடிப்­ப­டை­யிலும்  சலுனைப்  பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு 076 7041316.

  ***********************************************************

  விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்பு. 15 வெற்­றிடம் மாத்­திரம். சம்­பளம் 30000/=–45000/=, பின்னர் 70,000/= இற்கும் மேல் பெற்­றுக்­கொள்ள முடியும். வயது 18–50. ஆண், பெண் அனை­வரும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 078 4838833, 077 0172290.

  ***********************************************************

  அங்கர் பால்மா நிறு­வனம் ஒன்­றிற்கு  ஆண், பெண்  தேவைப்­ப­டு­கின்­றனர்.  சம்­பளம் 30,000/= 35,000/= OT உண்டு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17—50. 078 3652234, 076 7015219, Head Office: 070 3332290.

  ***********************************************************

  மாதம்  ஒன்­றிற்கு  30,000/= முதல் 45,000/= இற்கு மேல் வரு­மானம் பெறக்­கூ­டிய  வேலை­வாய்ப்­புகள் உண்டு. வய­தெல்லை 18 –55. உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  சுய­மாக சிந்­தித்து சுறு­சு­றுப்­பாக வேலை செய்­ப­வர்­க­ளுக்கு வரு­டாந்த போனஸ், கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்­க­ளுக்கு: 076 6722290, 070 3332295. Guna Head Office: 0777 192224.

  ***********************************************************

  மாதம் ஒன்­றிற்கு 45,000/= இற்கும் மேல சம்­பளம். ஆண், பெண்  இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். வயது 17—50. உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். பொய்­யின்றி  ஊதி­யத்தை பெற்­றுக்­கொள்ள எம்­மோடு இணைந்­தி­ருங்கள். 070 3332292, 075 7692411.  Head Office: 077 7217257.

  ***********************************************************

  1200, 1400, 2000, 2500 (நாட் சம்­பளம்) சொக்லட் நிறு­வனம் ஒன்றில் பொதி­யிடல்,   லேபல் பிரி­வு­களில் வேலை­வாய்ப்பு. வயது 17—50 உட்­பட்ட ஆண்,பெண்  இரு­பா­லாரும். வாராந்த சம்­பளம் உண்டு. நண்­பர்கள், குழுக்கள் விரும்­பத்­தக்­கது. உணவு,தங்­கு­மிடம் இல­வசம். 075 7184659, 077 9230138.  Head Office: 071 2677257.

  ***********************************************************

  தேங்காய் கடை மற்றும் சில்­லறை கடைக்கு ஊழி­யர்கள் தேவை. சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிட வசதி  இல­வசம். 077 7720470.

  ***********************************************************

  மேசன் பாஸ் தேவை. உதவி ஆட்கள் தேவை. (கொழும்பு). 072 9358882, 078 4329782.

  ***********************************************************

  பாரிய கலண்டர் உற்­பத்தி செய்யும் எமது நிறு­வ­னத்­திற்கு KORD மெஷின் இயக்­கு­னர்கள் (அடிப்­படை சம்­பளம் 40,000/=), SORD மெஷின் இயக்­கு­னர்கள் (அடிப்­படை சம்­பளம் 55,000/=), பயிற்­சி­யுள்ள/அற்ற மெஷின் உத­வி­யா­ளர்கள் அடிப்­படை சம்­பளம் 25,000/=, 20,000/=) உடன் தேவை.  அனைத்து சான்­றி­தழ்­க­ளுடன் வரவும். எஸ்.கே.கெலன்டர்ஸ். 62/8, கண்டி வீதி, கட­வத்தை. 011 4340815, 011 4340767, 011 4340772. 

  ***********************************************************

  நாட்டில் பாரிய கலண்டர் அச்­சிடும் எமது நிறு­வ­னத்­திற்கு பில் எழு­து­ப­வர்கள் தேவை. அடிப்­படை சம்­பளம் 20,000/=. மேல­திக கொடுப்­ப­ன­வாக நாள் ஒன்­றுக்கு உண­வுக்கு 450/= வழங்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். சான்­றிதழ் முதல் பிர­தி­யுடன் நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு வரவும். எஸ்.கே.கெலன்டர்ஸ். 62/8, கண்டி வீதி, கட­வத்தை. 011 4340815, 011 4340767, 011 4340772.  

  ***********************************************************

  புலொக்கல் தயா­ரிக்கத் திற­மை­யா­ன­வர்கள் உடன் தேவை. மூட்­டைக்கு 650/=. கெசெல்­வத்தை, பாணந்­துறை. 077 6552596.

  ***********************************************************

  பத்­த­ர­முல்லை கரு­வாட்டுக் கடையை பொறுப்­பாக இருந்து நடாத்திச் செல்ல O/L சித்­தி­ய­டைந்த, வயது 20 – 50, சிங்­களம் பேசக்­கூ­டிய ஆண் ஒருவர் தேவை. அனைத்து வேலையும் பயிற்­று­விக்­கப்­படும். உணவு, தங்­கு­மி­டத்­துடன் 25,000/=. 077 3614744. 

  ***********************************************************

  டீடெல் சிடி தெஹி­வளை வாகன சேவை நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/அற்ற ஊழி­யர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.  077 7757527.

  ***********************************************************

  Plastic, Flex, Sticker வேலைக்கு திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ***********************************************************

  களுத்­துறை பிர­தே­சத்தில் சீமெந்து இறக்க ஊழி­யர்கள் தேவை. மாத சம்­பளம் 50,000/= க்கு மேல். உடன் தேவை. தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வசம். சிங்­க­ளத்தில் அழைக்­கவும். 077 7694200.

  ***********************************************************

  வேல்டர்ஸ் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 28 வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ***********************************************************

  கள­னியில் வீட்டில் தங்கி வீட்டு வேலை செய்ய 55 வய­துக்கு குறைந்த ஆண் ஒருவர் தேவை. அடை­யாள அட்டை கட்­டா­ய­மா­னது. 076 6540120.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள சில்­லறை கடைக்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6283992.

  ***********************************************************

  தற்­போது ஆண்­க­ளுக்கு இலங்கை முழு­வதும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். டிரைவர்ஸ், ரூம்போய்ஸ், கார்­டினர்ஸ், நோயாளி பரா­ம­ரிப்­பாளர், குக், அப்பு, Couples மற்றும் Labourers. (காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள்) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். இவ் அனை­வ­ருக்கும் 30,000/= – 40,000/= வரை பெற்று கொள்­ளலாம். நீங்கள் விரும்­பிய பிர­தே­சத்தில் வேலை பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். கொழும்பு: 011 5299148, கண்டி: 081 5636012, நீர்­கொ­ழும்பு: 031 5678052. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: Mr.Fayaz – 075 4278746. 

  ***********************************************************

  பெயின்டர் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்­ற­வர்கள், சீலிங் பாஸ் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்­ற­வர்கள் உட­ன­டி­யாக தேவை. 077 9196611. 

  ***********************************************************

  வேலை­வாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்கள் தேவை. Salary 20000/= at Bonus 2000/= OT (2hrs per day) for month 4500/= Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளி வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3386960. No: 156, Sri Wickrama Mawatha, Colombo 15.

  ***********************************************************

  USA Auto Care  வாகன சுத்தம் செய்யும் இடத்­திற்கு நன்கு வேலை தெரிந்த வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. (சிங்­க­ளத்தில் கதைக்­கவும்) Cut & Polish விஷேசம். 072 4823981.

  ***********************************************************

  எமது விலங்கு பண்­ணைக்கு திரு­ம­ண­மா­காத ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கூடிய சம்­பளம். 071 1448369/ 071 5873677.

  ***********************************************************

  மோட்டார் சைக்கிள் நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். சம்­பளம் தொடர்­பாக பேசித் தீர்­மா­னிக்­கலாம். Nadeep Motors. 072 2814450/ 011 2150365.

  ***********************************************************

  091 7214499 தெற்கு பகு­தியில் ஐஸ் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. அதிக சம்­பளம் 35000/=. தங்­கு­மி­டத்­துடன்.

  ***********************************************************

  அப்­பளம் தயா­ரிப்­பதில் அனு­பவம் உள்ள தொழி­லா­ளர்கள் கம்­பஹா மாவட்­டத்தில் உள்ள தொழிற்­சா­லைக்கு உட­ன­டி­யாக தேவை.  Contact: 077 2408907.

  ***********************************************************

  Colombo Stationery Shop க்கு ஆண்/பெண் வேலை­யாட்கள், பகு­தி­நேரம்/ முழு­நேரம் தேவை. Corel Draw, Photoshop செய்­யக்­கூ­டி­ய­வர்கள், நிர்­வாக திறன் உள்­ள­வர்­களும் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் (25000/= – 30000/=) தொடர்பு: 077 3661460.

  ***********************************************************

  தெஹி­வளை களு­போ­வி­லவில் உள்ள Grocery கடைக்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 31,000 ரூபா. தொடர்பு: 011 2728401.

  ***********************************************************

  Bajaj Three Wheel திருத்தும் கடைக்கு வேலை தெரிந்த, வேலை தெரி­யாத ஆட்கள் உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­ப­ளமும் தங்­கு­மிட வச­தியும், உணவும் வழங்­கப்­படும். 0727581217 Sanjaya Motors No. 347/3C, Nirmala Mawathe, Wewa Road, Boralasgamuwa.

  ***********************************************************

  50 வய­துக்கு உட்­பட்ட அனு­ப­வ­மிக்க சுறு­சு­றுப்­பு­மிக்க சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் (ஆண்கள்) உடன் தேவை. தங்­கு­மிட, போக்­கு­வ­ரத்து வச­தி­யுண்டு. 0770513377.

  ***********************************************************

  ஆண்கள் வேலைக்குத் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= (சிங்­கள வேலைத்­தளம்) 011 2074821, 078 6263570.

  ***********************************************************

  இயந்­திர உத­வி­யாளர், களஞ்­சிய உத­வி­யாளர் எமது நிறு­வ­னத்தின் உற்ப்­பத்திப் பிரி­வுக்கு Machine Helper (Lager Engraving இயந்­தி­ரத்­திற்­காக) மற்றும் களஞ்­சியப் பிரி­விற்கு Store Helper தேவை. வயது 18 – 35 இடையே, க.பொ.த சா/த சித்தி பெற்­றி­ருத்தல் வேண்டும். நேர­டி­யாக சமுகம் தரவும். டாவின்சி டிஜிடல் இமேஜிங் (பிறைவட் லிமிடட்) இல.258, ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தை, கொட்­டாஞ்­சேனை. 

  ***********************************************************

  வவு­னியா நகரில் பென்ஸி பொருட்கள் விற்கும் வியா­பார ஸ்தாப­னத்தில் வேலை செய்­வ­தற்கு ஆண் வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றார்கள். விருப்பம் உள்­ள­வர்கள் 071 4843770 or 077 7843770 என்ற மொபைல் நம்­பர்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 

  ***********************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்டி ஸ்ரீ முத்­துக்­கு­மரன் ஆல­யத்­திற்கு தங்­கி­யி­ருந்து பல­வேலை செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 7888198.

  ***********************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண், பெண் தேவை. வயது 18 – 50 வரை. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் யூனிபோம் வெள்ளை சேட், கறுப்பு டவுசர், சொக்ஸ், சூ. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0528891.  

  ***********************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18–30. சம்­பளம் 80000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo 15. Tel: 077 1606566/ 078 3285940.

  ***********************************************************

  072 2252136 வத்­தளை தொழிற்­சா­லைக்கு ஒட்­டு­நர்கள், தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள், வாயு சீராக்கி/குளி­ரூட்டி தொடர்­பான தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள், உத­வி­யா­ளர்கள்  தேவை. 077 7561087. 

  ***********************************************************

  071 4106805 திரு­கோ­ண­மலை ஐஸ் தொழிற்­சா­லைக்கு வாயு சீராக்கி / குளி­ரூட்டி தொடர்­பான அறி­வுள்ள இயந்­திர இயக்­கு­நர்கள் மற்றும் தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மி­டத்­துடன். 077 8444305. 

  ***********************************************************

  முட்டைக் கோழிப் பண்­ணைக்கு வேலைக்கு அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள், ஊழியர் குடும்பம் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= முதல். 076 7299070. 

  ***********************************************************

  Factory உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1000/= சம்­பளம் வழங்­கப்­படும். 20–35 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. தொடர்­புக்கு. Good Value Eswaran (Pvt) Ltd, 104/11, Grandpass Road, Colombo–14. Tel: 077 7379672/077 7306562 Email: goodvalue@eswaran.com

  ***********************************************************

  KORD அச்­சிடும் இயந்­திரம் ஒப­ரேட்­டர்கள் (சிலிண்டர் இயந்­திரம் ஒபரேட் செய்யும் திறமை கூடுதல் தகு­தி­யாகும்) மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை.தொடர்பு கொள்க: 077–1098896.

  ***********************************************************

  பன்றி இறைச்சி உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. நாட் சம்­பளம் 1000/= பயிற்­சியின் பின்னர் அதி­க­ரிக்­கப்­படும்.சிங்­களம் கதைக்­க­கூ­டி­ய­வர்கள் விசேடம்.தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். வென்­னப்­புவ 0772659001.

  ***********************************************************

  0713843661/0718721032 ஹோமா­கமை ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. 25000/= க்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு தங்­கு­மிடம் இல­வசம்.

  ***********************************************************

  ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள 12 கிளை­க­ளுக்கு பயி­லு­னர்கள் 32 பேர் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். பிர­தான கிளையில் பயிற்­சியின் பின் கிளை­க­ளுக்கு இணைக்­கப்­ப­டுவர். சம்­பளம் 32800/= முதல். பயிற்­சியின் போது தங்­கு­மிடம், உணவு, வைத்­தியம் மற்றும் பயிற்சி கொடுப்­ப­ன­வுடன், பின் நிரந்­த­ர­மாக்கல். (இம்­முறை A/L தோற்­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்க முடியும்) தொடர்பு: 0766975566, 0712559864.

  ***********************************************************

  0777561087 தொழிற்­சாலை முகா­மை­யாளர் கல்­பிட்டி ஐஸ் தொழிற்­சா­லைக்கு க.பொ.த உ/த சித்­தி­ய­டைந்த 30–50 வய­துக்கு இடைப்­பட்ட 5 வருட அனு­பவம். புத்­தளம் மாவட்­டத்தில் விஷே­ட­மா­னது இரா­ணு­வத்தில் இருந்து ஓய்வு பெற்­ற­வர்கள் பர­வா­யில்லை. தங்­கு­மிடம் உண்டு.

  ***********************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு A/L படித்த ஆங்­கிலம்,சிங்­களம் தெரிந்த ஆண் விநி­யோ­கஸ்த்­தர்கள் தேவை. நாங்கள் தரும் Order களை மாத்­திரம் Super Market களுக்கு விநி­யோகம் செய்ய வேண்டும். வயது 20–35, உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் 27,000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7483244, மோதர, கொழும்பு–15.

  ***********************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு நன்கு கடலை புடைக்­கத்­தெ­ரிந்த பெண்கள் தேவை. வயது 25 – 55 வரை. வெளி­மா­வட்­டத்தை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி பேசித்­த­ரப்­படும். நாள் ஒன்­றுக்கு 900/= படி மாத சம்­பளம் வழங்­கப்­படும். கடலை சுத்தம் செய்­வ­தற்கும் பெண்கள் தேவை. வயது 22 – 55 வரை நாள் ஒன்­றுக்கு 850/= படி மாத சம்­பளம் வழங்­கப்­படும்.கொழும்பு மாவட்டம் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777483244 மோதர, கொழும்பு– 15.

  ***********************************************************

  பண்­டா­ர­கமை மொத்த வர்த்­தக நிலை­யத்­திற்கு பொருட்­களை இறக்க, ஏற்ற ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35000/-= –40000/= வரை. தகை­மைக்கு ஏற்ப உயர் சம்­பளம். அனு­பவம் உள்­ள­வர்கள் விஷே­ட­மா­னது. 0763482096.

  ***********************************************************

  சில்­லறைக் கடை வேலைக்கு ஆள் தேவை. தகுந்த சம்­பளம் கொடுக்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். 077 7729735.

  ***********************************************************

  எலக்­கந்த வத்­த­ளையில் அமைந்­துள்ள கண்­ணாடி தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் Rs.25000/= வழங்­கப்­படும். மற்றும் லொறி Driver (Heavy Vehicle) ஒரு­வரும் தேவை. சம்­பளம் Rs.32000/= தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123/ 011 2939390/ 077 3121283.

  ***********************************************************

  077 8499336. உங்­க­ளுக்கு தேவை­யான தொழில் எங்­க­ளிடம். வயது 17– 60. சம்­பளம் 45,000/=. மேற்­பார்வை, கணனி, வணி­கத்­துறை, விமான நிலையம், சாரதி 10/6 Wheel, JCB, 4 k Lift, Room Boy, OIC, Data Entry, காப்­பு­றுதி துறை­யிலும் வெற்­றிடம். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். அன்­றைய தினமே தொழில் வாய்ப்பு. 077 8499336. No. 8, Star Square, Hatton.

  ***********************************************************

  கோழி பண்­ணைக்கு நேர்­மை­யான ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட வசதி  உண்டு. ஜா–எல 077 8942458. 

  ***********************************************************

  Sales Rep. (பகுதி நேர வேலை) 50,000/=. (நிபந்­த­னை­யுண்டு), Delivery boy (Bike ஓடக்­கூ­டி­யவர்), Office boy போன்­ற­வற்­றுக்கு ஆட்கள் தேவை. இடம்: கொழும்பு 12. தொடர்­புக்கு: 0777 230111. 

  ***********************************************************

  Hospital Road, கொட்­டா­வையில் உள்ள ஆயுர்­வேத நிலையம் ஒன்­றிற்கு 22– 35 வய­திற்கு இடைப்­பட்ட தங்கி வேலை செய்ய பெண் தெரபிஸ்ட் தேவை. Salary+ Commission. வழங்­கப்­படும். 077 1438822, 077 0682921. 

  ***********************************************************

  ராஜ­கி­ரிய, வெலி­க­டையில் அமைந்­துள்ள ஆயுர்­வேத நிலையம் ஒன்­றிற்கு 22– 35 வய­திற்கு இடைப்­பட்ட தங்கி வேலை செய்ய பெண் தெரபிஸ்ட் தேவை. Good Commission. 078 8529144. 

  ***********************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல Phone Shop ஒன்­றிற்கு Mobile Phone Technician தேவை. Call: 0777 689275. 

  ***********************************************************

  அட்டன் நகரில் இயங்­கி­வ­ரு­கின்ற பிர­பல டயர் விற்­பனை நிலை­யத்­திற்கு (35–  55) வய­துக்கு இடைப்­பட்ட ஆண் Accounts Clerk உடன் தேவை. மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்­சிப்­பெற்ற பெருந்­தோட்ட அலு­வ­ல­கங்­களில் வேலை செய்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 519176.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை­யாட்கள் தேவை. Salesman (வயது 18 – 30), அனு­ப­வ­முள்ள Juice Maker, அனு­ப­வ­முள்ள Cleaning Staff (வயது 30 – 45), அனு­ப­வ­முள்ள Bakery Chef.  Tel: 011 2583561.   

  ***********************************************************

  புத்­தளம் தோட்­டத்­திற்கு காவ­லா­ளிகள், டிரை­வர்மார், வேலை­யாட்கள் தேவை. T.P: 077 8537977, 0777 304078. 

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் கட்­டட கம்­ப­னிக்கு மேசன் பாஸ் 2200/= – 2400/=.  லேபர்ஸ் 1600/=. 077 2530390

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel க்கு அனைத்து வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டிய ஆண் தேவை. தமிழர் விரும்­பத்­தக்­கது. 0777 423532, 0777 999361.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் Pharmacy ஒன்­றிற்கு Pharmacy Assistant Sales Persons மற்றும் Cashier உட­ன­டி­யாக தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 077 6037918.

  ***********************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள பல் மருத்­துவ சிகிச்சை நிலை­ய­மொன்­றுக்கு பெண் உத­வி­யாளர் ஒருவர் தேவை. வய­தெல்லை 18 – 30 சகோ­தர மொழி பேசத்­தெ­ரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 4129971, 077 3556574.

  ***********************************************************

  மானிப்பாய்– யாழ்ப்­பாணம் கார்மன்ட் பெக்­ட­ரியில் வேலை­வாய்ப்பு. கட்டிங் மாஸ்டர், சுப்­பர்­வைசர், சாம்பல் ஒப­ரேட்டர், மனித வள வேலைக்­காக மேட்ரன் (Matron) தேவை. குவா­லிட்டி கன்ட்­ரோலா என்போர் தேவை. 14 நாட்­க­ளுக்குள் உங்கள் சுய­வி­பரக் கோவையை அனுப்­பவும். Lee Hedges PLC No. 65/1, Thulminiya Thodda Road, Sanguvali, Manipay, Jaffna. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: Call: Lavania on 021 2256600. 

  ***********************************************************

  0777 561087. நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு வளி­சீ­ராக்கி/ குளி­ரூட்டி தொடர்­பான அறி­வுள்ள மெசின் ஒப்­ப­ரேட்­டர்மார், வேலை­யாட்கள் மாபோல தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 

  ***********************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் நிறுப்­ப­தற்கு 18– 30 வய­திற்கு இடைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 25,000/=-. தங்­கு­மிடம், உணவு இல­வசம். 071 1983633. 

  ***********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­திற்கு 18 வய­திற்கு மேற்­பட்ட Workshop Helpers மற்றும் Office Helpers தேவை. அருகில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முத­லிடம். நல்ல சம்­ப­ளமும் நிரந்­தர தொழிலும் வழங்­கப்­படும். 075 9616565. 

  ***********************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்­சி­யற்ற 18 – 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/= ற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura, 3/827, பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு – 15. Tel: 011 3021370, 072 6544020, 075 8256472. 

  ***********************************************************

  கூலி  வேலை­யாளர் தேவை. மாலபே மா தொழிற்­கூ­டத்தில் சிங்­களம் பேசக்­கூ­டிய வேலை­யாளர் தேவை. தயவு செய்து கீழுள்ள தொலை­பேசி இலக்­கத்தின் ஊடாக தொடர்­பு­கொள்­ளவும்: 071 8021252, 071 6656262.

  ***********************************************************

  பத்­த­ர­முல்ல பழைய இரும்பு பொருள் நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. 077 3030575.

  ***********************************************************

  விமான நிலை­யத்­திற்கு வேலை வாய்ப்­புகள். Cargo, Clearing, Catering, Packing போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் வயது (18–50) சம்­பளம் 35,000/= – 45,000/=. பின்னர் 70,000/=க்கு மேல் பெற்­றுக்­கொள்ள முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 076 5715235. 

  ***********************************************************

  விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist Marketing Executives ஆண்/பெண் உட­னடி தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது (17 – 50) சம்­பளம் 35,000/=  to 45,000/= மேல­தி­க­மாக OT/D/T. உடன் அழைக்­கவும். 077 0535197. 

  ***********************************************************

  2017-07-31 17:02:12

  பொது வேலைவாய்ப்பு II - 30-07-2017