• பொது­வான வேலை­வாய்ப்பு I 30-07-2017

  எமது பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளான ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி, யோகட், பால்மா, ஜேம், சொசேஜேஸ், காட்போட் போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல்  பொதி­யிடல்,  உற்­பத்தி வயது 17–60  வரை­யான  ஆண், பெண் தம்­ப­திகள் குழு­வாக. நாள், கிழமை  மாத சம்­ப­ள­மாக, 1500/=, 2400/=, 2800/=,3000/= OT.100/=, D/OT 200/=, மாதம் 75,000/= மேல், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 5511514/076 5715235.

  ************************************************************

  உணவு, தங்­கு­மிடம் இல­வ­சத்­துடன் பழங்கள், ஐஸ்­கிறீம், பிஸ்கட், சொசேஜஸ், பால்மா, கேக், டொபி நிறு­வ­னங்­களில் பொதி உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு நாளாந்த, வாராந்த சம்­பளம், நாள் சம்­பளம்1800/= மேல். OT வேண்­டிய  அளவு. வந்த முதல்  நாளே  தொழில். ஆண், பெண் வயது எல்லை கிடை­யாது. 076 8834771/077 3131511.

  ************************************************************

  தினமும் சம்­பளம்1400–1600 உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். வரும் நாளிலே  வேலை வாய்ப்பு கிடைக்கும். எந்த வேலையும் இல­கு­வாக செய்­யலாம். லேபல், பொதி­யிடல், உற்­பத்தி  போன்ற பிரி­வு­களில் வேலை. தொடர்பு கொள்­ளவும். 076 6404276/077 2610442.

  ************************************************************

  ஐஸ்­கிறீம், பிஸ்கட், சொக்லேட், பழங்கள், சொசேஜஸ் பால்மா நிறு­வ­னங்­களில் பொதி செய்யும் பிரி­வுக்கு வந்த முதல் நாளே தொழில். 18—60. ஆண்,  பெண். நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் 1800/=, 2400/=. 12—24 மணித்­தி­யாலம் விருப்­ப­மான வேலைகள். 077 9856129/076 5451851.

  ************************************************************

  Food Items தயா­ரித்து பொதி செய்யும் நிறு­வ­னத்­துக்கு வேலை­யாட்கள் தேவை.  (ஆண்,பெண் வயது 18-–25) Assistant  Salesman, பொதி செய்­ப­வர்கள். (Packing), Accountant, Computer Knowledge  மும்­மொ­ழி­க­ளிலும்   திறமை  விரும்­பத்­தக்­கது. இல. 50, சென். லூசியஸ்  லேன், கொட்­டாஞ்­சேனை, கொழும்பு-13, T.P. 076 8268778.

  ************************************************************

  கொழும்பு புத்­த­க­சா­லைக்கு Sales Assistant  (ஆண்கள், பெண்கள்) Store  Helpers (45 வய­திற்கு உட்­பட்டோர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 6125145.

  ************************************************************

  ஜேம், கிளவுஸ், பால்மா, சோயா, பிளாஸ்டிக், பருப்பு, மெட்ரஸ், கார்மன்ட் போன்ற  அதி­யுயர் தொழிற்­சா­லை­க­ளுக்கு 17–50 வய­து­டைய  ஆண்/ பெண்  வேலை­யாட்கள் தேவை. (1000, 1200, 1450) நாள், கிழமை, மாத சம்­பளம், உணவு, தங்­கு­மிடம்  தரப்­படும். கல்வி தகைமை தேவை­யில்லை. சிங்­களம், தமிழ், முஸ்லிம் விரும்­பத்­தக்­கது. (ஆட்­சேர்ப்பு நாடு பூரா­கவும்) 077 4310304, 077 2400597, 077 8430179.

  ************************************************************

  உணவு, தங்­கு­மிடம் தொழில் அடிப்­ப­டையில் இல­வசம். தமிழ், முஸ்லிம் -17–55  வய­து­டைய இரு­பா­லாரும் தேவை. லொன்றி, நூடில்ஸ், பிளாஸ்டிக், பருப்பு, சவக்­காரம், ஜேம், புத்­தகம், கிளவுஸ், தேயிலை தொழிற்­சா­லை­களில் உற்­பத்தி/ லேபல்/ பெக்கிங்/ டெலி­வரி பிரி­வு­க­ளுக்கு வெற்­றி­டங்கள். (1000–1500) சம்­பளம்.  உடன்  தொடர்­பு­க­ளுக்கு 077 0551891/ 077 2400597/ 077 8430179.

  ************************************************************

  (நாள், கிழமை, மாதம்) (900,1000,1100, 1200, 1500) சம்­பளம்  உண்டு. பால்மா, பிஸ்கட், குளிர்­பானம், சோயா, நூடில்ஸ், பிளாஸ்டிக், கார்மண்ட் தொழிற்­சா­லை­க­ளுக்கு பெக்கிங், மெசின் எல்பர், மெசின் ஒப்­ப­ரேட்டர், பைக் டெலி­வரி, சிக்­கு­ருட்டி என சகல  பிரி­வு­க­ளிற்கும் 17–60 வய­து­டைய  ஆண்கள், பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம்  தொழில் அடிப்­ப­டையில் இல­வசம். சிங்­களம் அவ­சி­ய­மில்லை. 077 2400597, 077 4310304, 077 8430179.

  ************************************************************

  ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி, சொக்லெட் நிறு­வ­னங்­க­ளுக்கு சகல பிரி­வு­க­ளுக்கும் ஆண், பெண் 18 –60 இல­வ­ச­மாக  உணவு,  தங்­கு­மிடம். நாள், கிழமை,  மாத  சம்­பளம் நாள் ஒன்­றுக்­கான சம்­பளம் 1400-/=,1500/=,1600/= வரை. வருகை  தரும்  நாளி­லேயே தொழில் 076 6567150/077 4569222.  Negombo Road, Kandana. 

  ************************************************************

  விமான நிலை­யத்தில் உட­னடி வேலை­வாய்ப்­புகள். கேட்­டரிங், லொண்ரி, கார்கோ, கிச்சன், கிளீனிங் எல்பர் ஆகிய பிரி­வு­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. வயது 18 – 50 வரை. ஆண், பெண் இரு­பா­லாரும். சம்­பளம் 45,000/= – 70,000/= பெற்றுக் கொள்­ளலாம். அழை­யுங்கள். Anusha 076 8390218, 076 7091602 Kandy Road Nittambuwa. 

  ************************************************************

  40,000/= வரை­யான ஊழியம். ஹொரண, இங்­கி­ரிய, பாணந்­துறை, மத்­து­கம, நிட்­டம்­புவ, வத்­தளை, ஜா–எல, கந்­தானை, தெஹி­வளை, ரனால போன்ற பிர­தே­சங்­களில் சொக்லெட், ஐஸ், பால்மா, சொசேஜஸ், டயர், குழாய், சோயா, நூடில்ஸ், போன்ற உற்­பத்தி நிறு­வ­னங்­களில் லேபல், பெக்கிங், கியூசி, சுப்­பர்­வைசர் பிரி­வு­க­ளுக்கு 17 – 50 வயது வரை­யான ஆண்/ பெண். உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். நண்­பர்கள் கொண்ட குழுக்­க­ளா­கவும் தொடர்பு கொள்­ளலாம்: 077 2595838, 077 6272673.  

  ************************************************************

  தலை­ந­கரம் உட்­பட நாட்டின் பல பிர­தே­சங்­க­ளிலும் தொழில் வாய்ப்­புகள். விமான நிலையம், துறை­முகம், ஹோட்டல், பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் பிர­பல தொழிற்­சா­லை­களில் (கோடியல், பால்மா, டொபி, காட்போட், மெட்ரஸ், PVC, கை உறை) லேபல், பெக்கிங், டிலி­வரி பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் தேவை. சம்­பளம் தொழில் அடிப்­ப­டையில் 48,000/= மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 2400597, 077 4310304, 077 8430179. 

  ************************************************************

  குளிர்­பானம், பால்மா, நூடில்ஸ், சோயா, பொலித்தீன், கார்கில்ஸ் ஸ்டோர்ஸ், தூரிகை, செம்போ போத்தல், கிளவுஸ், பேப்பர், தேயிலை போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 35,000/= – 43,000/= வரை. இன்றே அழை­யுங்கள். (மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம், அம்­பாறை, கல்­முனை, வாழைச்­சேனை, கொழும்பு, ஹட்டன், கண்டி, மாத்­தளை) 077 1262571, 077 5800654. 

  ************************************************************

  தலை­ந­கரம் உட்­பட நாட்டின் எல்லா பிர­தே­சங்­க­ளிலும் தொழில் வாய்ப்­புகள். விமான நிலையம், துறை­முகம், ஹோட்டல், தொழிற்­சா­லைகள் (டயர், PVC, பிஸ்கட், சொக்லேட் ஐஸ்­கிறீம்) பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் ஆகிய துறை­களில் வேலை­வாய்ப்­புகள். வயது 55 வரை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொழில் அடிப்­ப­டையில் 10,000/= தொடக்கம் 40,000/= வரை சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் அமைத்துக் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 1142273, 077 6165099. 14/C New Bus Stand, 2nd Floor, Hatton.

  ************************************************************

  கொழும்­பி­லுள்ள பல் வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பயிற்சி பெற்று வேலை செய்ய விரும்பும் பெண்­பிள்­ளைகள் தொடர்பு கொள்­ளவும். T.P: 077 6302944. Dental World, CV8 St.James Street, Aluthmawatha Road, Colombo 15. Global Dental Care, 3/5 D. Sir Jemes Pieris Mawatha, Colombo 02. 

  ************************************************************

  இலங்­கையின் முன்­னணி தொழிற்­சா­லை­களில் அதிக அதி­க­மாக வேலை வாய்ப்­புகள். உற்­பத்­தி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், பொதி­யிடல். இல­வச உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­தி­யுடன் பட்டர், ஜேம், கோடியல், பிஸ்கட், பால்மா, சோயாமீட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். நாள், கிழமை, மாதம் சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 1400/= தொடக்கம் 2300/= வரையும் பெற்­றுக்­கொள்­ளலாம். 076 9829265, 076 9829256. No.88 Negombo Road, Wattala.

  ************************************************************

  இலங்­கையின் முன்­னணி தொழிற்­சா­லை­களில் அதிக அதி­க­மான வேலை வாய்ப்­புகள். உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். வரும் நாளிலே வேலையில் சேர்த்து கொள்­ளப்­ப­டுவர். ஒரு நாள் சம்­பளம் 1400/= தொடக்கம் 2300/= வரை பெற்றுக் கொள்­ளலாம். வாராந்தம், நாளாந்தம், மாதாந்தம் சம்­ப­ளத்தை பெறலாம். வயது 18 – 50 வரை. ஆண், பெண் இரு­பா­லாரும் அழைக்­கலாம். 076 5587807, 077 4569222. 149/7 Kandy Road, Kegalle. 

  ************************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விஷேட கொடுப்­ப­னவு, உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: ஜய­கிரி ஸ்டோர்ஸ் கொலன்­னாவ. 072–0740306.

  ************************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. (சொக்லேட், டொபி, ஐஸ்­கிறிம் ஜேம், பிஸ்கட்) 17 – 60 வயது வரை. ஆண்/ பெண். தம்­ப­திகள், நண்­பர்கள் குழு­வா­கவும் வருகை தரலாம். நாள் ஒன்­றுக்கு 1200/= 2300/= வரை. மாத சம்­பளம். 35,000/=– 45,000/= வரை பெற்­றுக்­கொள்ள முடியும். தங்­கு­மிடம், உணவு இல­வசம். வருகை தரும் நாளி­லேயே வேலை. தொடர்­பு­க­ளுக்கு: 076 5451851, 076 7484289. 

  ************************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை.சம்­பளம் 40000/= ரூபாய்+ Incentive மற்றும் உணவு, தங்­கு­மிட வசதி உண்டு.கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்­ளவும். 0782995265, 0713489084.

  ************************************************************

  பருப்பு மில்­லுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்கள் மட்டும். தங்­கு­மிட வசதி உண்டு.மலை­யத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 0777280064, 0777727659.

  ************************************************************

  ஹேன­முல்­லவில் கட்­டட நிர்­மாண வேலைக்கு மேசன் மற்றும் பெயின்ட் பாஸ் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 071–5227868, 077–9959993.

  ************************************************************

  கொழும்பு 15 மற்றும் வத்­த­ளையில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற தொடர்­மாடி மனை வேலை­க­ளுக்கு கட்­டட வேலைக்கு (மேசன் பாஸ்­மார்கள், பொடி பெயிண்டிங் பாஸ்­மார்கள்) தெரிந்­த­வர்கள்  தேவை. தொடர்பு: 0779254542, 0776867455.

  ************************************************************

  நம்­பிக்­கை­யான ஒர் அரி­ய­வாய்ப்பு. 17–60 வயது வரை. தற்­கா­லிக மற்றும் நிரந்­தர வேலை­வாய்ப்பு. (ஆண், பெண், நண்­பர்கள், தம்­ப­திகள்) வருகை தரலாம். பொதி­யிடல், லேபல் உத­வி­யா­ளர்கள் தேவை 1500/=, 2000/=, 2400/=, OT= 100 நாள், கிழமை மாத சம்­பளம் தங்­கு­மிடம், உணவு இல­வசம். தொடர்பு: நிலா 0775977259, 0767484289.

  ************************************************************

  நாள் சம்­பளம் – 1500/OT – 150 வரையும். இல­வச உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் கிழமை தோறும் நாள் தோறும், சம்­பளம் உற்­பத்தி, பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் போன்ற பிரி­வு­க­ளுக்கு 18– 50 வரை­யான ஆண், பெண் இரு­வரும் விண்­ணப்­பிக்­கலாம். Negombo Road, Ja–ela. 071 1475324, 077 6363156.

  ************************************************************

  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் 1100/=, 1200/=, 1400/=, 1800/=, 2300/=. 17–60 வரை ஆண், பெண் இரு­பா­ல­ருக்கும் வேலை வாய்ப்­புக்கள். பால்மா, பிஸ்கட் சொசேஜஸ், பெயின்(t), காட்போட் இன்னும் பல நிறு­வ­னங்­களில் பொதி­யிடல், லெபல், ஸ்ரோர்ஸ்­களில் வரும் நாளி­லேயே வேலை வாய்ப்­புக்கள். உணவு, தங்­கு­மிடம், வாகன வசதி செய்து தரப்­படும். 0768834771, 076 6404276.

  ************************************************************

  வத்­தளை, பேலி­ய­கொட, தெமட்­ட­கொட, கடு­வெல, பிய­கம, பாணந்­துறை, நிட்­டம்­புவ, பஸ்­யால போன்ற பிர­தே­சங்­களில் அதிக அதி­க­மாக வேலை வாய்ப்­புக்கள். உற்­பத்தி, பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு 18–50 வயது வரை. ஆண், பெண் இரு­பா­லாரும்.சேர்த்து கொள்­ளப்­ப­டு­வீர்கள். உணவு, இல­வச தங்­கு­மிட வச­தி­யுடன் நாள், கிழமை, மாதாந்த வேத­னத்­துடன் நாள் ஒன்­றிற்கு 1400/=, 2000/= வரையும் OT ஒரு மணித்­தி­யா­ளத்­துக்கு 100/= இருந்து 150/= வரையும் பெறலாம். மாதாந்த சம்­பளம் 35000/= தொடக்கம் 40000/= வரையும் பெற்றுக் கொள்­ளலாம். 0763858559 , 0765587807 Negombo Road Wattala.

  ************************************************************

  1200/=, 1400/=, 2000/=, 2400/= , 2800/= (நாள் சம்­பளம்) டொபி, சொக்லட், பிஸ்கட், ஜேம், சொசேஜஸ் நிறு­வ­னங்­களில் பொதி, லேபல் பிரி­வு­க­ளுக்கு 17–60 ஆண்/பெண் நாளாந்த மற்றும் வாராந்த சம்­பளம் (விரும்­பிய பிர­காரம்) நண்­பர்கள், குழுக்கள் ஒரே நிறு­வ­னத்­திற்கு. 0770535197, 0772455472.

  ************************************************************

  நிரந்­தர வேலை­வாய்ப்­புக்கள். ஆண், பெண், தம்­ப­திகள் வரும் நாளிலே வேலை பெற்றுக் கொள்­ள­மு­டியும். நண்­பர்கள் குழு­வா­கவும் வரலாம். (தம்­ப­திகள் தவிர) தங்­கு­மிட வசதி, உணவு, வாகன வசதி செய்து தரப்­படும். பிஸ்கட், ஜேம், சொசேஜஸ், நிறு­வ­னங்­க­ளுக்கு பொதி­யிடல், லேபல் பிரி­வு­க­ளுக்கு 1200/= 1400/= 2000/= 2300/= வரை நாள்­தோறும் கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். OT–100/= D/OT –200/= ஞாயிறு, போயா தினங்­களில் இரு மடங்கு 0770535197, 0765511514.

  ************************************************************

  25– 40 வய­திற்கு இடைப்­பட்ட பெண் உத­வி­யா­ளர்கள், விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. நேரில் வரவும். இல. 59– 1/1, 1 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு 11.

  ************************************************************

  இல­வச உணவு, தங்­கு­மி­டத்­துடன் நாளாந்தம், வாராந்தம் சம்­பளம். பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்கள் பல­வற்­றிற்கும் சகல பிரி­வு­க­ளுக்கும் மாதம் 35,000/=– 45,000/= பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் சம்­பளம். OT விருப்­பத்­திற்­கேற்ப. வேலை­வாய்ப்­புக்கள். ஜேம், கோடியல், பிஸ்கட், பால்மா, பட்டர், ஐஸ்­கிறீம் இவ்­வா­றான பிரி­வு­க­ளுக்கு வயது 18 – 50 வரை­யான ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். அழைக்­கவும். 076 5715255, 077 4943502. 

  ************************************************************

  கொழும்பு 12 ஐச் சேர்ந்த பிர­பல ஸ்டூடியோ ஒன்­றுக்கு Graphic Designer பெண் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள்/ சிறிது அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 5643634. 

  ************************************************************

  இலங்­கையில் பிர­சித்­தி­பெற்ற தொழிற்­சா­லை­களில் உணவு, இல­வச தங்­கு­மிட வச­தி­யுடன் உற்­பத்தி, பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு வயது 18 – 50 வரை­யான ஆண், பெண் இரு­பா­லாரும் நாள், கிழமை சம்­பளம் பெறலாம். நாள் ஒன்­றிற்­கான சம்­பளம் 1500/= OT 150 வரை பெறலாம். அழை­யுங்கள். 076 5715255, 077 4943502. Kandy Road, Kiribathgoda. 

  ************************************************************

  கொழும்பு, புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. வய­தெல்லை 17 தொடக்கம் 30 வரை உட்­பட்­டி­ருத்தல் வேண்டும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 2325640, 011 2458455. 

  ************************************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மாண பணிக்கு கை உத­வி­யா­ளர்கள் தேவை. 077 8503997. 

  ************************************************************

  கிரு­லப்­ப­னையில் உள்ள முச்­சக்­கர வண்டி உதி­ரிப்­பாக கடைக்கு வண்­டிகள் திருத்தம் செய்ய அனு­ப­வ­முள்ள மெக்­கனிக் ஒருவர் தேவைப்­ப­டு­கிறார். விபரம்: 077 1571617. 

  ************************************************************

  Colombo இல் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள், காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8–5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boy, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ்­வ­னை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்றுத் தரப்­படும். சம்­பளம் (20000/=–50000/=) தொடர்­புக்கு: M.Kamal 077 8284674, 072 9607548. R.Vijaya Service, Colombo 6.

  ************************************************************

  எமது கோழிப் பண்­ணைக்கு வேலை செய்­வ­தற்கு அனு­பவம் உள்­ள­வர்கள், அனு­பவம் அற்­ற­வர்கள் தேவை. ஆண் 1100/=, பெண் 800/=. கோழிக்­குஞ்சு பண்­ணைக்கு பெண் 600/=, ஆண் 900/=. தங்­கு­மிடம் மற்றும் எல்லா வச­திகள் உண்டு. அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு விசேட சலுகை. நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்­டது. 077 3043162/ 071 8499175/ 077 7442955.

  ************************************************************

  கல்­கி­சையில் அமைந்­துள்ள மரக்­கறி கடைக்கு திற­மை­யான அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு கொள்­ளவும். 071 7593270/ 011 2732622.

  ************************************************************

  சிலா­பத்தில் உள்ள கீரைப் பண்ணை ஒன்­றிற்கு வேலை செய்­வ­தற்கு குடும்பம் ஒன்று தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. ஆண் 1200/=, பெண் 700/=. 072 4301155.

  ************************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Juice Shop ற்கு பெண் ஒருவர் வேலைக்கு தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு வய­தெல்லை 25– 40 தொடர்­பு­க­ளுக்கு: 0777 314381. (Call during weekdays) 

  ************************************************************

  சீவம் இன்­டஸ்­றீக்கு சிறு சிறு கைவேலை செய்­வ­தற்கு பெண், ஆண் இரு­பா­லாரும் தேவை. வய­தெல்லை (22–45) சம்­பளம் நேரில் பேசி தீர்­மா­னிக்­கலாம். சீவம் இன்­டஸ்றீஸ் இல–29 கொட்­டாஞ்­சேனை வீதி, கொழும்பு–13. திங்கள் (31/07/17) காலை – 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நேரில் வரலாம்.

  ************************************************************

  கொழும்பு–11 செட்­டியார் தெருவில் உள்ள நகைப்­பெட்டி தயா­ரித்து விநி­யோ­கிக்கும் ஸ்தாப­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை (ஆண்,பெண் இரு­பா­லார்கள்). வேலை நேரம் காலை 9 மணி­முதல் மாலை 5.30 மணி வரை. ஞாயிறு, போயா விடு­முறை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உட­னடி தொடர்­புக்கு: 0773578048, 0755070260.(கொழும்பு செட்­டியார் தெரு­வுக்கு அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது)

  ************************************************************

  கொழும்பு 12 Sun Rice பார்­மசி அல்­லது Welmarrt பார்­ம­சியில் வேலை செய்­வ­தற்கு ஆண்/பெண் தேவை முன்னர் வேலை செய்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு மலை­ய­கத்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 071–4836582.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­க­வுள்ள சுப்பர் மார்­கெட்­டுக்கு காசாளர் தேவை வயது 18–28 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 0715507490/0112737551

  ************************************************************

  மேசன், சட்­டரிங் பாஸ், டைல்ஸ் பாஸ், கூலியாள் உடன் தேவை. 0756249815

  ************************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள பல­காரம் செய்யும் இடத்­திற்கு பல­காரம் செய்ய, பல­காரம் செய்­ப­வர்­க­ளுக்கு கை உதவி செய்ய தமிழ்ப் பெண் வேலை ஆட்கள் தேவை. 0758005057.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள மினி சுப்பர் மார்க்கட் ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி உண்டு. இல: 0776969405.

  ************************************************************

  கொழும்பில் மேசன் உத­வி­யா­ளர்கள் (Helpers) தேவை. சம்­பளம் 1500/= தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777855257, 0756835271.

  ************************************************************

  கட்­டு­நா­யக்க விமான  நிலை­யத்தில் தனியார் நிறு­வ­னத்­தூ­டாக உட­னடி வேலை வாய்ப்பு. (விமா­னத்தில் உணவு பரி­மா­றுதல்) ஆண், பெண். தகைமை O/L. சம்­பளம். 45000/=  முதல். 15 பேர்க்கு மாத்­திரம். நேர்­முக பரீட்­சைக்கு தொடர்பு கொள்­ளவும். வேலை நேரத்தில் உணவு தரப்­படும். 076–9117023, 077–4252290. Head Office No: 0771856441.

  ************************************************************

  இலங்­கையின் உயர்­தர உற்­பத்­தி­க­ளான பப்­படம், கேக், பிஸ்கட், சொசேஜஸ், நூல்  டின் மீன், பொலித்தீன், காட்போட், பால்மா, போன்ற தயா­ரிப்பு நிறு­வ­னங்­களில் தர­மான தொழில் வாய்ப்­புகள் உள்­ளன. வய­தெல்லை 18–40 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் 1200 OT யுடன் 1800. நாள், கிழமை, மாத சம்­பளம் வழங்­கப்­படும். வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வீர்கள். 0775212290, 0783652235 Head Office No: 0775502290.

  *************************************************************

  2017-07-31 16:58:54

  பொது­வான வேலை­வாய்ப்பு I 30-07-2017