• வீடு காணி விற்­ப­னைக்­கு - 23-07-2017

  அங்­கொட, மஹ­புத்­க­மு­வையில் மூன்று படுக்கை அறை­க­ளுடன் கூடிய தண்ணீர், மின்­சாரம், தொலை­பேசி வச­தி­க­ளுடன் வீடு 80 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு. 076 8378806, 011 2419405. 

  ************************************************************

  வத்­த­ளையில் அல்விஸ் டவுன், நாயக்­க­கந்த, கெர­வ­லப்­பிட்டி ஆகிய உயர் குடி­யி­ருப்பில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு குடி­போ­காத Luxury வீடுகள். 8 Perches இல் 3 Bedrooms, 2 Bathrooms மற்றும் 8 Perches 2 Bedrooms, 3 Bathrooms, 9 Perches 5 Bedrooms, 5 Bathrooms அனைத்து வச­தி­யுடன். Bank Loan arranged from CDB, DFCC Pan Asia, Sampath, HNB. 077 3759044. (WhatsApp, Viber இல் Image ஐ பார்க்க இந்த 0777 710607 க்கு At பண்ணி பார்க்க முடியும். தரகர் வேண்டாம்.

  ************************************************************

  வத்­தளை, நக­ரத்தின் மத்­தியில் 6 ½, 8, 9 Perches காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan வச­தி­யுடன் முன் பதி­வு­க­ளுக்கு முந்­துங்கள். 0777 249431. 

  ************************************************************

  கொழும்பு 6, 8P இல் 6 படுக்கை அறைகள் வீடு மற்றும் Building 67,000,000/=, 2 படுக்கை அறைகள், அபார்ட்மென்ட் 165 Lakhs, 3 படுக்கை அறைகள் கொண்ட Apartment 20 Million உறு­தி­யுடன் வாகன தரிப்­பிட வசதி, கொழும்பு 3 இல் 3 படுக்கை அறைகள் Apartment 20 Million, தெஹி­வளை 12 P காணி விற்­ப­னைக்கு. 077 1135359, 076 7446427. 

  ************************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்த, மாட்­டா­கொடை 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு in nice Residential area, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. விலை 23 m பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9311889. 

   ************************************************************

  அளுத்­மா­வத்­தையில் Colombo 15 இல் சிறிய வீடு விற்­ப­னைக்கு. 18 இலட்சம். 071 4237557. பார்­வை­யிடும் நேரம் 23.07.2017 காலை (9.30 a.m. – 12.30 p.m.) 

  ************************************************************

  Cardinal Cooray Mawatha, Hendala, வத்­த­ளையில் 16 பேர்ச்­சஸில் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 6328280. 

  ************************************************************

  A9 வீதியை முகப்­பாகக் கொண்ட யாழ்/ முக­மாலை மத்­தியில் வீதியின் வடக்குப் பக்­க­மாக 15 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு. (5 ஏக்கர் 3 துண்­டு­க­ளாக 15 ஏக்கர்) ஏக்கர் 25 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­புக்கு: 077 1918213. 

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஓந்­தாச்­சி­மடம் காளி கோயி­லுக்கு பின்­பு­ற­மாக பயன்­த­ரக்­கூ­டிய தென்னை மரங்­க­ளு­ட­னான இரண்டு ஏக்கர் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 2019918, 076 3578527. 

  ************************************************************

  தெமட்­ட­கொட, ஞான­வி­மல வீதியில் இலக்கம் 35/10 இல் 3 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. மிகக் கூடிய கேள்­விக்கு விற்­கப்­படும். தொடர்­புக்கு: 076 9691624. 

  ************************************************************

  கொழும்பு 13, சங்­க­மித்த மாவத்­தையில் 2.4 பேர்ச்­சஸில் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5394092. 

  ************************************************************

  யாழ். நகரில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வைத்­தி­ய­சாலை வீதி மற்றும் சிவன் பண்ணை வீதி சந்­திக்கு அரு­கிலும் சுமார் மூன்று பரப்­பிலும் சுமார் 2800 சதுர அடி விஸ்­தீ­ர­ணமும் நன்னீர் கிணற்­று­டனும் கூடி­ய­து­மாகும். தொடர்­புக்கு: 071 6833629. 

  ************************************************************

  கொழும்பு, தெமட்­ட­கொ­டயில் 3 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு, கூடிய விலை கோர­லுக்கு. Tel. 071 9993220, 077 4141311. 

  ************************************************************

  பன்­னிப்­பிட்டி, தர்­ம­பால பாட­சா­லைக்கு அருகில் 2 கடை, 2 வீட்­டுடன் மஹ­ர­கம அத்­து­ரு­கி­ரிய பாதைக்கு முகப்­பாக உள்ள 18.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 076 6340963. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதியில் IBC றோட்­டுக்கு அரு­கா­மையில் 296, Crescent தொடர்­மா­டியில் 1/1 Two Room Apartment 2 படுக்கை அறைகள், Hall, Kitchen, 1 குளி­ய­லறை, 2 Toilet, வாகனத் தரிப்­பிடம் விற்­ப­னைக்கு உண்டு. Vacant Position, Deed உம் உண்டு. விலை 13 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Contact No: 2587921. பார்­வை­யிடும் நேரம். கிழமை நாட்­களில் (Monday to Saturday) 10 a.m.– 12.00 noon

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் W.A. சில்வா மாவத்­தையில் இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகள், மேல் தளத்தில் Swimming pool, Gym உட்­பட உறு­தி­யுடன் கூடிய மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 9932504. 

  ************************************************************

  பாலாவி புத்­தளம் 30 ஏக்கர் தென்­னங்­காணி பாலாவி கற்­பிட்டி வீதிக்கு இணை­வாக நாற் சதுர காணி மூன்று அறைகள், வீடு 3 பேஸ் மின்­சாரம் மற்றும் ஆழ­மற்ற நீர். உல்­லா­சத்­துறை அல்­லது வேறு­பட்ட வியா­பார நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொருத்­த­மா­னது. 077 3062070. 

  ************************************************************

  வத்­தளை, எல­கந்த நக­ரங்­க­ளுக்கு 5 நிமிடம், கொழும்­புக்கு 15 நிமிடம். கொழும்பு பஸ் வீதிக்கு எமில்டன் வாவிக்கு முகப்­பாக வங்கி, சுப்பர் மார்க்­கெட்­டுகள், மருத்­து­வ­ம­னைகள் போன்­ற­வற்­றிற்கு அருகில் 45.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 1 பேர்ச்சஸ் 550,000/=. Tel. 077 6025851. 

  ************************************************************

  19 Perch Rectangular Land Road Frontage 45 Feet for Sale. Lady Catherine Mawatha, Borupana Road, Ratmalana. 077 3865972. 

  ************************************************************

  மிகச் சிறந்த முத­லீடு. பம்­ப­லப்­பிட்டி ஸ்ரபரி கார்­டனில் 2 அறைகள், வீடு முழு­மை­யாக தள­பாட வச­தி­யு­டனும் ஏனைய சகல வச­தி­க­ளு­டனும் குடி­புகும் நிலையில் ஜிம், நீச்சல் தடாக வச­தி­யு­டனும் பார்க்கிங் வச­தி­யு­டனும் விற்­ப­னைக்கு உண்டு. 23,000,000.00 தொடர்­பு­க­ளுக்கு: 0777 529909. Email: igao1934@gmail.com 

  ************************************************************

  களு­போ­வில, பாத்­தியா மாவத்­தையில் அமைந்­துள்ள 12 ½ Perches Land உடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 0777 253157. 

  ************************************************************

  கொழும்பு 15, மட்­டக்­கு­ளி­யவில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3.8 Per. விலை 85 இலட்சம். தொடர்­புக்கு: 072 6787091. 

  ************************************************************

  ஹெந்­தளை, வத்­தளை பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 Non A/C, 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 17.5 மில்­லியன். 077 9311889. 

  ************************************************************

  ராஜ­கி­ரி­யவில் 3.5 Perches மூன்று மாடி வீடு 6 அறை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. இல. 13, Mosque Lane, Nawala Road, Rajagiriya. Tel. 0777 311504. 

  ************************************************************

  எல்­லா­வற்­றுக்கும் தகு­தி­யான வியா­பா­ரத்­துக்கும் உகந்­தது. அநு­ரா­த­புர நகர மத்­தியில் கட்­ட­டமும் காணியும் விற்­ப­னைக்கு. 077 2368885, 076 6978862. 

  ************************************************************

  Dehiwela, Hill Street. Apartment Style Building consisting of Two Floors plus Roof Top each Floor consists of 4 Bedrooms, 2 Bathrooms, Large Dining and Hall, Large Pantry separate Water and Electricity for each Floor Large Garage for Six Vehicles plus Servants Toilet each Floor. 1600 sqft. Contact: 2735436. Mobile: 077 9934141. 

  ************************************************************

  தெமட்­ட­கொ­டயில் 15 பேர்ச்சர்ஸ், அங்­கொடை சந்­தியில் பேர்ச்சஸ் 140 விற்­ப­னைக்கு. 071 6325985, 070 2199455. 

  ************************************************************

  கல்­கிசை, டெம்பல் வீதியில் 5.9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 5313780, 075 5969482. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats விற்­ப­னைக்கு உண்டு. விலை 22 மில்­லியன். தொடர்­புக்கு: 077 3749489. 

  ************************************************************

  களு­போ­வி­லையில் 4 படுக்கை அறை­யு­ட­னான இரண்டு மாடி 1900 sqft 8.4 பேர்ச்சஸ் உடைய வீடு விற்­ப­னைக்கு. கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில். தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 0777 301770. 

  ************************************************************

  ஓமந்தை அரசன் குளத்தில் தென்னை (80) பலன்­தரு மரங்கள் மற்றும் பெரிய கிணறு வீட்­டுடன் 2 ஏக்கர் காணி (LDO Permit) A9 வீதி­யி­லி­ருந்து 100 m இற்குள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5139580, 077 2834335. 

  ************************************************************

  நுவ­ரெ­லியா நகரில் 1 படுக்கை அறை­யு­ட­னான (ஸ்டூடியோ) Flat சுடுநீர் வசதி தள­பா­டங்­க­ளுடன் சகல வச­தியும் பொருந்­தி­ய­து­மான Security, Elevators, Drivers தங்­கு­மி­டத்­துடன் சிறுவர் விளை­யாட்டு மைதானம் அடங்­க­லாக விற்­ப­னைக்கு உண்டு. வாக­னங்­க­ளுக்கு மாற்­றீடு செய்யும் வச­தியும் உண்டு. மேல­திக தொடர்­புக்கு: 076 3706770. 

  ************************************************************

  பெரி­ய­கல்­லாறு 1 ஆம் குறிச்­சியில் கோயில் வீதியில் பிர­தான வீதிக்கு மிக அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் உள்ள வீட்­டுடன் கூடிய காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 4160515. 

  ************************************************************

  கொழும்பு 15 இல் 15 பேர்ச் வீடு– பேர்ச் 30 இலட்சம். வத்­தளை 13 ½ பேர்ச் வீடு 16 மில்­லியன். *எவ­ரி­வத்த வீதி 110 பேர்ச் காணி. *எவ­ரி­வத்த வீதி 8 ½ பேர்ச் மாடி வீடு. *மஹ­பாகே 8 ½ புதிய வீடு 145 மில்­லியன் * மஹ­பாகே 20 பேர்ச் இரண்டு வீடு 20 மில்­லியன். *கந்­தானை புதிய வீடுகள் *வத்­தளை மஹ­பாகே, கந்­தான, ஜா–எல பகு­தி­களில் காணிகள் வீடுகள். *ஏக்­கல 90 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்கு. 1 பேர்ச் 3 இலட்சம். பெரிய சிறிய காணிகள் விற்­ப­னைக்கு. S. Rajamani. 077 3203379 Wattala. No. Broker Pls. 

  ************************************************************

  A9 வீதியில் யாழ்ப்­பாணம் மிரு­சுவில் சந்­திக்கு அண்­மையில் 8 ஏக்கர் (128 பரப்பு)  காணி விற்­ப­னைக்­குண்டு. 3 பக்கம் பாதை கொண்­டது. தென்­னந்­தோட்டம், எரி­பொருள் நிரப்பு நிலையம், வாகன காட்­சி­யகம் போன்ற பல்­வேறு வர்த்­தக  தேவை­க­ளுக்கு உகந்­தது. 077 7682734, 077 3991585.

  ************************************************************

  ஜா–எல லேக்­சிட்டி வீட்டுத் தொகு­தியில் 16 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 8 பேர்ச்சஸ் இரு துண்­டு­க­ளாக பெற முடியும்.  5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள். தொடர்பு: 071 2585551.

  ************************************************************

  பேலி­ய­கொட, நீர்­கொ­ழும்பு  வீதியில் புட்­சிட்டி  அருகில்  3 பேர்ச்சஸ்  இரண்டு மாடி  வீடு, 4 அறைகள் பார்க்கிங் உண்டு. விலை 80/=. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்: 077 7757917.

  ************************************************************

  சிலாப, சிங்­கப்­பு­ர­வத்­தையில் 11.8 பேர்ச்­ச­ஸுடன் கூடிய தனி­மாடி  வீடு விற்­ப­னைக்கு  உண்டு. 072 9126100.

  ************************************************************

  கல்­முனை வாடி­வீட்டு வீதியில் அமைந்­துள்ள, சகல வச­தி­க­ளுடன் கூடிய வீட்­டுடன் கூடிய 9 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2054055.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கே­ணியில் 20 பேர்ச்சில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீட்­டுடன் கூடிய உறுதிக் காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9964566, 0652227443.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு திருப்­பெ­ருந்­து­றையில் 52 பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 160,000/=. (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­பு­க­ளுக்கு:  077 4239967, 065 2052035 ----– ஜீவிதன்.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு மென்­றசா வீதியில் செஞ்­சி­லுவை சங்­கத்­திற்கு அரு­கா­மையில் 10 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6915904.

  ************************************************************

  கொழும்பு – 04 மேரிஸ் வீதியில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட அபார்ட்மன்ட் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 5900002, 076 5900003.

  ************************************************************

  கொழும்பு – 02, Vauxhall Street இல் 3200 சதுர அடி கொண்ட கட்­டத்­துடன் 14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. Vauxhall Street மற்றும் Beira Lake இற்கு முகப்­பா­கவும். Nelum Kuluna மற்றும் Beira Walk way பார்­வை­யிலும் உள்­ளது. விலை 160 மில்­லியன். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 5252499. 

  ************************************************************

  ஜா – எல கபு­வத்தை K – Zone முன்னால் புதி­தாக கட்­டிய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 5 படுக்­கை­யறை, 5 குளி­ய­லறை, ரிமோட் கேட், CCTY கெமரா உண்டு. கொழும்பு, நீர்­கொ­ழும்பு வீதிக்கு 100m தூரம். விலை 330 இலட்சம். தொடர்பு: 0777 924442.

  ************************************************************

  தெஹி­வளை சந்­தியில் Station Road இல் 2.3 பேர்ச் காணி­யுடன் வீடு சகல வச­தி­க­ளுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தமிழில், சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்ள: 076 6471109, 077 3125055.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி சாளிமன்ற் வீதியில் (Charlimont Road) அண்­மையில் நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு உடன் குடி­புகும் நிலை­யி­லுள்ள மூன்று படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை ஆகி­ய­வற்றைக் கொண்ட தொடர்­மாடி வீடு இரண்­டா­வது மாடியில் உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உறு­தி­யுடன் கூடி­யது. 077 9505999, 077 3041696. 

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு, சின்ன ஊறணி சத்­து­ரு­கொண்டான் பகு­தியில் ஒரு ஏக்கர் பரப்­ப­ள­வுள்ள தோட்டம் ஒன்று, இக்­கா­ணியில் 50 தென்னை மரங்­களும் 10 மா மரங்­களும் கோழிப் பண்­ணைகள் செய்­வ­தற்கும் வச­திகள் அமைந்­துள்ள துரி­த­மாக அபி­வி­ருத்தி அடைந்து வரும் பகு­தி­யாகும். 076 7992653.

  ************************************************************

  Ratnapura Sripada Mawatha 1st Lane 19P Luxury House 4 Bedrooms, A/C, 4 Bathrooms, swimming pool & Parking. 2 Storied House for sale. 25million. Negotiable 071 9292177, 077 4204570.  

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை APT, பம்­ப­லப்­பட்­டியில் 13P வீடு விற்­ப­னைக்கு. T.P: 072 8378793.

  ************************************************************

  கொழும்பு 5, பொல்­ஹேன்­கொ­டையில் வீடு விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 8943426.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 5 ½ P – 10 P  வரை காணி­களும் Flats வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் வாட­கைக்கு வீடு­களும் உண்டு. T.P: 077 7273231. (Deen) 

  ************************************************************

  தெஹி­வ­ளையில் காணி, 6 பேர்ச் காணி × 7 இலட்சம்/ பேர்ச் = 42 இலட்சம், 7 பேர்ச் காணி × 11 இலட்சம்/ பேர்ச் = 77 இலட்சம். 50% வங்கி கடன் வசதி செய்து தரப்­படும். பல காணிகள் உண்டு. தெஹி­வ­ளையில் குறைந்த விலையில் (இலட்ச கணக்கில் சேமிக்­கவும்) காணி­களை பார்­வை­யிட இல­வச போக்­கு­வ­ரத்து வசதி செய்து தரப்­படும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ************************************************************

  களு­போ­விலை, கட­வத்தை வீதியில் 9 Perch  3 படுக்­கை­ய­றைகள் பழைய வீடு 165 Million. 077 1135359, 076 7446427.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதி­யி­லி­ருந்து 100 M தூரத்தில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர்­மாடி வீடு சகல ஆவ­ணங்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3578736.

  ************************************************************

  Colombo 15, Mattakkuliya Two store house for sale fully tile. Beds 5, Baths 3, Big Garage land 10.6 perch boundary wall Rs.16,000,000. Tel: 011 2524375, 071 8579677. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை 12.5 பேர்ச்சஸ் புதிய வீடு 5 படுக்­கை­ய­றைகள், 03 பார்க்கிங், கொள்­ளுப்­பிட்­டியில் 9.3 பேர்ச்சஸ் பழைய வீடு உயர் குடி­யி­ருப்புப் பகுதி மற்றும் பம்­ப­லப்­பிட்­டியில் 10.5 பேர்ச்சஸ் வீடு என்­பன விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். அழைக்க: Nuhman 077 1765376.

  ************************************************************

  களு­போ­வி­லையில் 6.57 பேர்ச்சஸ் வீடு (Single Storied) வாகனத் தரிப்­பிடம், 2 படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­ல­றை­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 20 மில்­லியன். அழைக்க: 077 4766324, 0777578798. 

  ************************************************************

  வத்­தளை எல­கந்­தையில் 10 P காணி விற்­ப­னைக்கு மற்றும் வத்­தளை, எல­கந்­தையில் 18.10 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, டைனிங் வச­தி­யுடன் கீழ்­ப­குதி 1452.75 சதுர அடி கொண்­டது. 185 இலட்சம். (Migrating) 077 2966439.

  ************************************************************

  2017-07-24 17:08:34

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 23-07-2017