• ஹோட்டல் / பேக்கரி 21-02-2016

  வெயிட்டர், கெஷியர், பில் எழு­து­வி­னைஞர், பார்சல் கவுண்டர், டீ பென்ரி, சைனிஸ் ஹெல்பர், பேக்­கரி பாஸ், உத­வி­யா­ளர்கள், ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன். உப­வங்ச ஹோட்­ட­ல். 46, டீ.எஸ். சேனா­நா­யக்க மாவத்தை, பொரளை. 075 2596774 முகா­மை­யாளர் – அசங்க.

  ******************************************************

  நீர்கொழும்பில் அமைந்துள்ள Raheemiya Hotel க்கு Cook மார், Salesman, Koththu Maker, Bakery Bass, Cashier தேவை. உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு களுக்கு: 077 3423829, 077 7860866. 

  ******************************************************

  கொட்டாஞ்சேனையில் இயங்கும் Chinese Restaurant க்கு Delivery boys தேவை. கொழும்பு பாதைகள் நன்கு பரிச்சையம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிட வசதிகள் வழங்கப்படும். 075 0313167. 

  ******************************************************

  சிலாப கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வெயிட்டர், ரொட்டி மேக்கர் போன்றவர்கள் தேவை. 075 7985961, 071 4252732.

  ******************************************************

  டீ மேக்கர், ரைஸ் மேக்கர், சோடீஸ், அப்பம் மேக்கர், ரொட்டி மேக்கர் உடன் தேவை. தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வரவும். New Pilawoos Hotel No. 71A, Hospital Road, Kalubowila, Dehiwela. Tel. 011 2738465. 

   ******************************************************

  கொழும்பிலுள்ள ரெஸ்டூரண்டுக்கு வேலையாட்கள் தேவை. கெசியர், Cook, சமையலறை உதவியாளர், கிளீனர்ஸ் ஆகியோர் உடனடியாகத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். நேரில் வரவும். No. 82, Abdul Hameed Street, Colombo 12. 071 6440440. 

  ******************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் ஹோட்டல் ஒன்றிற்கு வெயிட்டர், ரொட்டி பாஸ் மற் றும் சமைப்பதற்கு பெண் ஒருவர் தேவை. தொடர்பு 011 2081037, 071 3166988.

  ******************************************************

  வேலைவாய்ப்பு ஆண்கள் மாத்திரம் 1. செஃப்மார் 2. வெயிட்டர்மார் 3. ரொட்டி மேக்கர் 4. ஜுஸ் மேக்கர் 5. கிச்சன் ஹெல்பர்மார் 6. கெஷியர்மார் 7. பென்றி வேலையாட்கள். Hotel Qaswa, No. 99, Chatham Street, Colombo – 01. நேர்முகப்பரீட்சை 23ஆம் திகதி பெப்ரவரி. தொடர்பு. 076 7413903, 071 0943474.

  ******************************************************

  உணவு, பானவகை மேற்பார்வையாளர் / ரெஸ்டூரண்ட் கெப்டன் / கெப்டன்ஸ் / வரவேற்பாளர் / கொமிஸ் I, கொமிஸ் II, கொமிஸ் III (கொட், கோல்ட்) /வெயி ட்டர்ஸ் / ரூம் போய் ஆகியோர் ஹிக்கடு வையில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட் டலுக்கு தேவை. தொர்பு. 077 0136482, 077 0736483.

  ******************************************************

  பேக்கரி பாஸ்மார், பேக்கரி உதவியாளர்கள் வெயிட்டர்மார் தேவை. உணவு தங்கு மிடம் உண்டு. 077 4337960 (சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும்)

  ******************************************************

  கொத்துபாஸ்மார் 1500/=, வெய்ட்டர்மார் 1000/=, மல்ஷா ஹோட்டல் இல 2 புகையிரத நிலைய வீதி இரத்மலானை. தொலைபேசி: 0115747926/0775327653.

  ******************************************************

  077 6910099 ராகமை ஹோட்டலுக்கு ரொட்டி மற்றும் சைவ பாஸ்மார் தேவை. இல. 07, சல்பில, சுப்பர் மார்க்கட், ராகமை.

  ******************************************************

  BAR மற்றும் ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு முகா மையாளர் சைனீஸ் குக், வெயிட்டர்மார் தேவை. தங்குமிட வசதி உண்டு. அழையுங்கள். 077 0673266.

  ******************************************************

  அப்பம், ரொட்டி பாஸ்மார், சுத்திகரிப்பா ளர்கள் உடனடியாக தேவை கவிது கஃபே கந்தானை. 072 2806451, 011 2229046. 

  ******************************************************

  கொத்துபாஸ் ஒருவர் மற்றும் கை உதவியாட்கள் எங்களுடைய ஹோட்ட லுக்கு உடனடியாக தேவை. கூடிய சம்ப ளம். 071 1288901, 0716624708.

  ******************************************************

  கொழும்பிலுள்ள உயர்தரமான உணவ கத்திற்கு ஆட்கள் தேவை. நொத் இந்தியன், சவுத் இந்தியன் சமயல் நன்கு அறிந்த மெனஜர், எக்கவுன்டன், பார்சல், கவுண்டர், வெய்ட்டர், ரெஸ்டுரன்ட் 077 3550753.

  ******************************************************

  மாபோலையில் அமைந்துள்ள பிரபல Restaurant க்கு உடனடியாக வேலை யாட்கள் தேவை. Waiters, Captain, Delivery Boy, Second ஆகியோர். தொடர்பு கொள்க. சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். 072 7694146, 077 6504440.

  ******************************************************

  071 4313053 அனுபவமுள்ள சைனீஸ் குக், தோசை, வடை, போன்டா,  இட்லி, இடியாப்பம், கொத்து, அப்பம், மிக்சர் (சைவம்/ இந்தியன்) தயாரிப்பதற்கு அனு பவமுள்ள கோக்கிமார் சமையலறை உதவியாளர்கள், ஸ்டுவர்ட் ஆண்/ பெண் இளைஞர்கள், பெண் காசாளர். இல. 54, பத்தரமுல்லை.

  ******************************************************

  பார் மற்றும் ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு ஸ்டுவர்ட்மார், வெயிட்டர்மார் மற்றும் கோக்கிமார்களுக்குரிய உடனடி வெற்றி டம் உண்டு. அழையுங்கள். 077 3209896, 071 7717525.

  ******************************************************

  சோலீச் ஹோட்டல் நிறுவனத்திற்கு ஊழியர் வெற்றிடத்திற்கு ரூம் போய் பதவிக்கு ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். வரவும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 9.00 மணி முதல் 5.00 மணி வரை. இல. 29, 33வது ஒழுங்கை, வெள்ளவத்தை. தங்குமிடம், உணவு, வைத்திய வசதி இலவசம். கவர்ச்சிகரமான சம்பளம். 011 2360303, 075 6490675 (பயிற்சியுள்ள / அற்ற)

  ******************************************************

  Kirulapone Police க்கு முன்பாக அமைந் துள்ள பிரபல்யமான சைவ Hotel க்கு சகல வேலைகளுக்கும் ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. பெண்கள் Kirulapone யை அண்மித்தவர்கள் விரும்ப த்தக்கது. சகல வேலைகளுக்கும் தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 075 6212241, 0777 444276. 

  ******************************************************

  கொழும்பில் உள்ள இந்தியன் ரெஸ்டூரன்ட் ஒன்றுக்கு அனுபவமுள்ள சமையல் உதவியாளர், Store keeper, வெயிட்டர் தேவை. தங்கி வேலை செய்ய வேண்டும். Tel. 077 3506945. 

  ******************************************************

  வத்தளையிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு கொத்து ரொட்டி சமைப்பவர்  உடனடியாக   தேவை. தொடர்பு: 077 9703948.

  ******************************************************

  ஹோட்டல் பேக்கரி வேலைக்கு வெயி ட்டர்மார், டீமேக்கர், சேல்ஸ்மேன்கள் உடனடியாகத் தேவை. தாஜ் ஹோட்டல் & பேக்கர்ஸ். 347, கோட்டே ரோட் ராஜகிரிய. தொடர்புகளுக்கு. 0777 842820.

  ******************************************************

  Restaurant (ரெஸ்டூரண்ட்) ஒன்றிற்கு அட்டன் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 25 வயதிற்குட்பட்ட Room Boys, waiterமார் உடன் தேவை. நேரில் வரவும் (புகையிரத நிலையத்துக்கருகில்) இல. 58 அட்டன் வீதி, தலவாக்கலை.

  ******************************************************

  பம்பலப்பிட்டியில் புதிதாக திறக்கப்ப டவுள்ள எமது ஹோட்டலுக்கு சோறு கறி, சைனீஸ், கொத்து, பேக்கரி வேலை தெரிந்த கோக்கிகள் தேவை. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். சம்பளம் – 40,000/= Telephone:– தமிழில் – 071 5378859, 077 9945757, 071 7562635, 0716000157.

  ******************************************************

  2016-02-22 17:02:33

  ஹோட்டல் / பேக்கரி 21-02-2016