• வீடு காணி விற்­ப­னைக்­கு - 09-07-2017

  வத்­தளை நகர் மத்­தியில் 6, 8, 10 Perches காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan பெற முடியும். 0777 249431. 

  ***************************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 9 Perches இல் 3 Bedrooms, 2 Bathrooms, Semi Luxury மாடி வீடும் மற்றும் 6 ½ Perches இல் 3 Bedrooms, Fully Tiled புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடும் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan பெற முடியும். தரகர் வேண்டாம். 077 3759044. 

  ***************************************************************

  Jumma Masjid Road, Maligawatte, Colombo 10 இல் 1 ¼ Perches இல் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 40 இலட்சம். தொடர்பு கொள்­ளவும். 077 0401804. 

  ***************************************************************

  ராகம, வட்­டு­வத்த புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அருகில் 100 m தூரம் பேர்ச்சஸ் 15 அடங்­கிய வீடு விற்­ப­னைக்கு. 3 அறைகள் மற்றும் சகல வச­தி­களும் அடங்­கி­யது. 0777 671245, 071 3871706. 

  ***************************************************************

  7 Perch Land for Sale in Sri Gunananda Mawatha Colombo – 13 with 30 Feet Road. Per perch 4.5 Million. Contact 0777 354054.

  ***************************************************************

  கல்­கிசை, டெம்ப்ளர் வீதி, தம்­மா­னந்த மாவத்­தையில் 6 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 13 இலட்சம்.... 076 3453376. தர­கர்கள் வேண்டாம். நேரடி தொடர்பு உரி­மை­யா­ள­ருடன் மட்டும். 

  ***************************************************************

  தெமட்­ட­கொட, ஆரா­மய ரோட்டில் ஆடைத் தொழிற்­சா­லைக்கு அரு­கா­மையில் 7 Perches 3 அறைகள், 2 குளியல் அறைகள் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 077 3474754. 

  ***************************************************************

  டைல்ஸ் பதிக்­கப்­பட்ட புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) கெர­வ­லப்­பிட்டி, வத்­தளை. 071 2820990. 

  ***************************************************************

  கெர­வ­லப்­பிட்­டியில் 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. விலை 275,000/= தொடர்­பு­க­ளுக்கு: 077 6986871. 

  ***************************************************************

  ஜெம்­பட்டா வீதியில் உள்ள 161/9, இலக்க வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 ½ பேர்ச். தொடர்­பு­க­ளுக்கு: 0777 068984. 

  ***************************************************************

  கதி­ரேசன் வீதி, கொழும்பு 13 இல் 3 மாடிகள் கொண்ட 3 பேர்ச்சஸ் வீடொன்று விற்­ப­னைக்கு. கீழ்த்­தளம் வியா­பார ஸ்தலத்­திற்கு உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2441447, 075 7380273. 

  ***************************************************************

  தெஹி­வளை ஹில் வீதி passage இல் 6 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 0712267891 தொடர்பு கொள்­ளவும். Only Sunday No Brokers

  ***************************************************************

  கொழும்பு 13,  6 பேர்ச்  மூன்று மாடி கட்­டடம் 50 மில்­லியன், மெசன்ஜர் வீதி 7.5 பேர்ச் மாடி கட்­டடம், வத்­தளை கெனல் வீதி 30 பேர்ச் (காணி மெயின் வீதி) வத்­தளை பகு­தியில் காணிகள், வீடுகள், களஞ்­சிய சாலைகள். S.Rajamani Wattala 0773203379. 

  ***************************************************************

  இல 194, ஹெட்­டி­யா­வத்தை ஸ்ரீரா­ம­நாதன் மாவத்­தையில் 31.56 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. 0773432013.

  ***************************************************************

  கொலன்­னாவ IDH பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 14 பேர்ச்சில் வீடு, மின்­சாரம், தண்ணீர் தொலை­பேசி வசதி கொண்ட இடம் விற்­ப­னைக்கு. தொடர்பு: 0773209057, 0777445464

  ***************************************************************

  கம்­பஹா – மல்­வ­து­ஹி­ரி­பி­டிய 50 பேர்ச்சஸ் 2 வீடு, கடை அறை­யுடன் காணி விற்­ப­னைக்கு. 0772382053.

  ***************************************************************

  மாகொல தேவா­லயம் வீதியில் 9 பேர்ச்சஸ் உடன் வீடு விற்­ப­னைக்கு 45-/= இலட்சம் 0774854182, 0773132151

  ***************************************************************

  கொழும்பு 12 அப்துல் ஹமீட் மாவத்தை வீட்­டுத்­திட்­டத்தில் பிர­தான வீதிக்கு முகப்­பாக வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. 0722137917.

  ***************************************************************

  பாசிக்­குடா உரித்து உரி­மை­யு­டைய காணி விற்­ப­னைக்கு. 2 ஏக்கர் படி, 3 துண்­டுகள் ஒரு பேர்ச்சஸ் 20,000/= பாசிக்­குடா புகை­யி­ரத நிலையம் அருகில். பிர­தான வீதிக்கு முகப்­பாக உள்ள வீடு. 0777 399942. 

  ***************************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 14.5 மில்­லி­யனில் இருந்து. தொடர்­புக்கு: 077 3749489. 

  ***************************************************************

  கொலன்­னாவை, கொத்­த­டு­வயில் 5 பேர்சர்ஸ் வெறும் காணி மற்றும் 3 பேர்சர்ஸ் பழ­மை­யான வீடு விற்­ப­னைக்கு உண்டு. அனைத்து வச­தி­க­ளையும் கொண்­டது. (152 பேருந்து வழிப்­பாதை IDH Road) தொடர்­புக்கு: 071 5723142. 

  ***************************************************************

  மெகொ­ட­கொ­லன்­னா­வையில் வீடு விற்­ப­னைக்கு. மேலே 2 அறைகள், பாத்ரூம் சிறிய பல்­கனி, கீழே சமை­ய­லறை, Hall, பாத்ரூம், Parking ஆகி­ய­வற்­றுடன் விலை 34 இலட்சம். Tel. 077 3034772. 

  ***************************************************************

  11 Perches Land in Bloemendhal Road suitable for Warehouse or Office. Easy access for 40 ft Containers. 4.3 Million for Perch. Call Indran 071 9758873. No Brokers or Agent 

  **************************************************************

  கொழும்பு 5, எண்­டர்சன் Flats 2 பெரிய படுக்கை அறைகள், தோட்­டத்­துடன் 140 Million. கிரு­லப்­பனை 4 பேர்ச் 4 படுக்கை அறைகள், புதிய வீடு 12 Million. 4 ½ பேர்ச் Road Facing 165 Million. பேலி­ய­கொ­டையில் 3 படுக்கை அறைகள், Flats 1300 sqft. வாகனத் தரிப்­பிடம். 11.5 Million. 077 1135359, 076 7446427. 

  ***************************************************************

  Colombo 3. Sale 2 Apartments with 3 Bedrooms, 3 Washrooms each 1370 sqft. 26 m, each. 5 Bedrooms, 3 Washrooms. 27 ml. 0776 118960, 011 2552902. 

  ***************************************************************

  நார­ஹேன்­பிட்டி, நாவல வீதியில் 3 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னை்­ககு. 90 Lakhs  அத்­துடன் 55 Lackhs முதல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1837600. 

  ***************************************************************

  யாழ். நகரில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வைத்­தி­ய­சாலை வீதி மற்றும் சிவன் பண்ணை வீதி சந்­திக்கு அரு­கா­மை­யிலும் சுமார்  மூன்று பரப்­பிலும் 2800 ச. அடி விஸ்­தீ­ர­ணமும் நன்னீர் கிணற்­றுடன் கூடி­ய­து­மாகும். தொடர்­புக்கு: 071 6833629. 

  ***************************************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் கார்மேல் மாவத்­தையில் இல. 49/1 இல் 22 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 15 அடி வீதி உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: Mr. Nanayakkara. Tel. 076 8073077, 011 2939389.

  ***************************************************************

  நுவ­ரெ­லி­யாவில் 28 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. குளி­ய­லறை, சமை­ய­லறை உட்­பட ஆறு அறைகள் உள்­ளன. விவ­சாய காணி உட்­பட தொடர்­பு­க­ளுக்கு: 071 5683281, 052 2229834.

  ***************************************************************

  வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கும் வாங்­கு­வ­தற்கும் வாட­கைக்கும் வேண்­டு­மானால் தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இலக்கம்: 077 8503002. 

  ***************************************************************

  தெஹி­வளை, டி அல்விஸ் பிளேஸில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் தர­மான Blue Ocean Apartment இல் 2 படுக்கை அறைகள், 1100 sqft 1 st Floor, Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. நிர்­மாண வேலைகள் November/ 2017 இல் முடி­வ­டை­ய­வுள்­ளது. விலை 19 Million. 077 0255559.

  ***************************************************************

  வத்­தளை, ஹெந்­தளை கர்­தினால் குரே மாவத்­தையில் 9.15 பேர்ச்சஸ் 3 அறைகள் புதிய வீடு விற்­ப­னைக்கு. 076 3800195, 076 7933871, 011 2933871. 

  ***************************************************************

  நீர்­கொ­ழும்பு, பெரி­ய­முல்லை, புனித அந்­தோ­னியார் வீதியில் வசிப்­ப­தற்கு உகந்த பெறு­ம­தி­மிக்க 14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 077 7388217. 

  ***************************************************************

  ஹொரணை, கழு­கங்­கவில் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­திற்கு அருகில் சிக்­க­லற்ற நீர், மின்­சாரம் 2 ரூட் காணி வசிப்­ப­தற்கு, வீட்டுத் திட்­டத்­திற்கு, விவ­சா­யத்­திற்கு, தொழிற்­சா­லைக்கு உகந்­தது. பேர்சர்ஸ் 150,000/=. Tel. 0777 550472. 

  ***************************************************************

  கல்­கி­சையில் 34/4, விஜய வீதியில் வீடு உடன் விற்­ப­னைக்கு. 8 ¾ பேர்ச்சஸ் 6 அறைகள். 195 இலட்சம். 071 4946645. 

  **************************************************************

  யாழ்ப்­பாணம் நகரில் மாட்டின் ஒழுங்­கையில் 1– 3/4 பரப்பில் வீடும் காணியும் விற்­ப­னைக்­குண்டு. (தரகர் தேவை­யில்லை) தொடர்­பு­க­ளுக்கு: 077 6544158. 0016477022159. 

  ***************************************************************

  யாழ்.நல்­லூரில் வைமன் வீதி, அத்­தி­யடி, கச்­சேரி நல்லூர் வீதியில் காணி­களும், கோவில் வீதியில் மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. கல்­வி­யங்­காடு, கொக்­குவில், கோண்­டாவில், கோப்பாய், உரும்­பிராய் மற்றும் இதர பகு­தி­களில் காணி/வீடும் விற்­ப­னைக்­குண்டு. கிளி­நொச்­சியில் 05 ஏக்கர் வயற்­காணி, புளி­யங்­குளம், A9 வீதியில் 25 ஏக்கர் காணியும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் தேவைக்கு ஓய்­வு­பெற்ற உத்­தி­யோ­கத்­தரை நம்­பிக்­கை­யுடன் தொடர்­பு­கொள்க. தொடர்பு: 077 2174038. 

  ***************************************************************

  திரு­கோ­ண­ம­லையில் College Street 12 Perches உட­னடி காணி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 011 2715288. 

  ***************************************************************

  மாத்­தளை நகர வரக்­கா­முரை கலல்­பிட்­டியில் மூன்று பேர்ச்சஸ் நிலப்­ப­ரப்பில் சிறிய வீடொன்று உட­னடி விற்­ப­னைக்கு. முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7176147. 

  ***************************************************************

  கல்­முனை வாடி வீட்டு வீதியில் 9 பேர்ச்சஸ் உறு­திக்­கா­ணியில் சகல வச­தி­க­ளுடன் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 2054055.

  ***************************************************************

  மொறட்­டுவ, சொய்­சா­பு­ரவில் கீழ்த்­தள வீடு 2 Room, Hall, Kitchen, Attached Bathroom, Separate Room,  Office Room மற்றும் சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 45 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 5235670. 

  ***************************************************************

  ஹட்டன், திய­சி­றி­க­மயில் இரண்டு இடங்­களில் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 071 3184823. 

  ***************************************************************

  புதிய தர்­ம­புரம், கொட்­ட­க­லையில் 17 பேர்ச் நிலம் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 5558972, 072 6576391. 

  ***************************************************************

  கொட்­ட­க­லையில் 10 பேர்ச் காணி 5 இலட்சம் மாத்­தி­ரமே. 10 மாத தவ­ணையில் பணம் செலுத்­தலாம். மற்றும் ரொசிட்டா ஹவுஸிங் ஸ்கீம், ஹரிங்டன் CLF பாதை­ய­ருகில் காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2813558, 051 2244267. 

  ***************************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆஸ்­பத்­திரி வீதியில் அரச வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் 12 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 077 6665148. 

  ***************************************************************

  மட்­டக்­க­ளப்பு வாழைச்­சே­னையில் லயன்ஸ் நிலைய வீதியில் பிர­தான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் 18 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பிற்கு: 077 3615184. 

  ***************************************************************

  மட்­டக்­க­ளப்பு, மண்­ட­பத்­தடி, கம­ந­ல­கேந்­திர நிலையப் பிரி­விற்­குட்­பட்ட பெரிய கால போட்ட மடு என்னும் இடத்தில் 8 ½ ஏக்கர் நெற் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 6984332. 

  ***************************************************************

  தெஹி­வளை, பம்­ப­லப்­பிட்­டியில் புதி­தாக கட்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Apartment இல், 2,3,4 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5132459.

  ***************************************************************

  தெஹி­வ­ளையில் 15P வீடு விற்­ப­னைக்கு. இந்த காணி 2 ஆக பிரிக்­கக்­கூ­டிய காணி. 350 இலட்சம் 6 P வீடு 2 மாடி 220 இலட்சம், 8½P வீடு 190 இலட்சம் விப­ரங்­க­ளுக்கு. 077 7328165.

  ***************************************************************

  கொழும்பு 06 பாமன்­க­டையில் 18.5 Perch காணி­யுடன் பழைய வீடு Havelock வீதியில் விற்­ப­னைக்கு உண்டு. காணியின் விலைக்கு கொடுக்­கப்­படும். 076 9217695.

  ***************************************************************

  மட்­டக்­க­ளப்பு உப்­போடை வாவிக்­கரை வீதி 2 இல் 110 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 071 8193934.

  ***************************************************************

  தெல்­லிப்­பளை, துர்க்­கா­புரம், மகா­தனை பகு­தியில்  பழைய தபால் பெட்­டிக்கு அருகில் 3 பரப்­புக்­காணி வீட்­டுடன், தனிக்­கி­ணற்­றுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7312514/ 077 7458058.

  ***************************************************************

  தெல்­லிப்­பளை, கொல்லன் கலட்டி வீதியில் (குகன் டிஸ்­பென்­சரி வளவு) 5½ பரப்பு நிந்த கிணற்­றுடன் கூடிய காணி உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்பு: 076 6778468 (Mrs.Yasotharadevi)

  ***************************************************************

  தெஹி­வளை, Windsor Avenue இல் முதலாம் மாடியில் 1425 சதுர அடியில் விசா­ல­மான 3 அறைகள், பணிப்பெண் அறை­யுடன் விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு: Fahim 077 7407598.

  ***************************************************************

  நுவ­ரெ­லியா நக­ருக்கு அண்­மித்த உறு­தி­யுடன் (Deed) கூடிய 135 பர்ச்சஸ் காணியும், நுவ­ரெ­லியா மாந­கர எல்­லைக்­குட்­பட்ட 217 பர்ச்சஸ் அனு­ம­திப்­பத்­திர காணியும் உடன் விற்­ப­னைக்கு, விவ­சாயம், பண்ணை மற்றும் Hotel Project க்கும் சிறந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7125757/ 076 4283011.

  ***************************************************************

  வெள்­ள­வத்தை Rudra Mawatha யில் உள்ள தொடர்­மாடி மனை­களில் 2 ஆம் மாடியில் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு (1020 சது­ர­அடி) (Deeds) உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. உடன் குடி புகலாம். தர­கர்கள் வேண்டாம். 077 7772240.

  ***************************************************************

  மன்­னாரில் புனித சவே­ரியர் ஆண்கள் கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் பத்துப் பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. பரப்பு ஐந்­தரை இலட்சம், பரப்புத் துண்­டு­க­ளா­கவும் பெற்றுக் கொள்­ளலாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3621533/ 077 4070315.

  ***************************************************************

  திரு­கோ­ண­மலை, சாம்­பல்­தீவு, கருக்­கு­ளம்­பட்டு, சீனி­தம்பி சேனையில் 300 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8724553. 

  ***************************************************************

  மட்­டக்­க­ளப்பு மத்­தியாஸ் வீதியில் அர­சினர் பொது வைத்­தி­ய­சாலை அரு­கா­மையில் உள்ள 13.75 Perch  காணி விற்­ப­னைக்­குண்டு. உரி­மை­யா­ளரை தொடர்­பு­கொள்ள 077 7803256 அழைக்­கவும். 

  ***************************************************************

  வத்­தளை, ஹெந்­தளை இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4 படுக்­கை­யறை, 3 குளி­ய­லறை, 2 வர­வேற்­பறை, உணவு அறை மற்றும் TV அறையும் கொண்­டுள்­ளது. விலை 22 மில்­லியன். 011 2947592, 076 4302868. 

  ***************************************************************

  ஹிக்­க­டுவை நாரி­கம 50 பேர்ச்சஸ் நீர், மின்­சா­ரத்­துடன் சிறிய வீட்­டுடன் காணி உடன் விற்­ப­னைக்கு. 077 2315437. 

  ***************************************************************

  அவி­ஸா­வளை நக­ருக்கு 200 மீற்றர் கொட­பொ­ட­வத்­தையில் பகு­தி­ய­ளவு கட்­டப்­பட்ட வீதி மற்றும் 40 பேர்ச்சஸ் காணி முழு­மை­யாக அல்­லது பகு­தி­ய­ளவு விற்­ப­னைக்கு. 075 7191910, 071 4320280. 

  ***************************************************************

  வெல்­லம்­பிட்­டி­யவில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 அறைகள், 1 குளி­ய­லறை, வீடு முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. 075 0592351. 

  **************************************************************

  பேலி­ய­கொ­டைக்கு சுற்­றுத்­தொ­லைவில் கொட்­டு­வில பன்­சல வீதியில் 3 வீடுகள் கொண்ட 30 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு. பேர்ச்சஸ் 3, 6, 10, 11 படி பெற முடியும். வங்­கிக்­கடன் வச­தி­யுடன். 071 7707911. 

  ***************************************************************

  கண்­டிக்கு அரு­கா­மையில் குரு­தெ­னிய மாளிகா தென்­னையில் மா, பலா, தென்னை, மிளகு ஆகி­யன நிறைந்த சம­த­ள­வான  20 அடி பாதை வச­தி­யு­டைய 26 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 081 5670781, 072 4272217

  ***************************************************************

  நாவ­லப்­பிட்டி, டவுன் ஏரி­யாவில் காணி­யுடன் தனி வீடு ஜும் ஆபள்­ளியும் மத்­ர­ஸாவும் பக்­கத்தில் உள்­ளன. லைன் டெலிபோன் உட்­பட வீடு விற்­ப­னைக்கு . தொடர்­பு­க­ளுக்கு: 077 4206789

  ***************************************************************

  வத்­தளை – எல­கந்த 18.10 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, டைனிங் வச­தி­யுடன். கீழ்­ப­குதி 1452.75 சது­ர­அடி கொண்­டது. (Migrating) தொடர்பு – 077 2966439

  ***************************************************************

  ராகமை வைத்­திய கல்­லூ­ரிக்கு அருகில் 13 பேர்ச்சஸ் கொண்ட சகல வச­தி­க­ளை­யு­டைய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 071 1482627, 072 7777016, 011 2079913, 071 7672498

  ***************************************************************

  கொடி­கா­வத்தை சந்­திக்கு 200m முழு­மை­யான 14 பேர்ச்­சுடன் இரண்டு மாடி வீட்­டுடன் வியா­பார இடம் மற்றும் சிறிய வீடு உடன் விற்­ப­னைக்கு. விலை 145 இலட்சம். அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 5 வருட காலத்­திற்கு 60 இலட்சம். காலம் கடந்த பின் பணம் திரும்பத் தரப்­படும்.  0774128488

  ***************************************************************

  கொட்­ட­கலை நகரில் நுவ­ரெ­லியா பிர­தேச சபை காரி­யா­ல­யத்­தி­லி­ருந்து 100 மீற்றர் தூரத்­திற்குள் வணி­க­சே­க­ர­பு­ரத்தில் வீடு கட்­டக்­கூ­டிய காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை ரூபா 200,000/= ரொக்­கத்­திற்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு 077 6743301, 071 0844442

  ***************************************************************

  ஜா – எல பட­கம கிறிஸ்­து­ராஜ மாவத்­தையில் 17.4 பேர்ச்சஸ் கொண்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 3 இலட்சம். தொ.பே. 0724035790

  ***************************************************************

  ஹெந்­தலை வத்­தளை பள்­ளி­ய­வத்­தையில் தற்­போது நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் ஆடைத் தொழிற்­சாலை. வீதிக்கு முகப்­பாக சகல வச­தி­க­ளுடன் 10 பேர்ச்சஸ் காணி மற்றும் கட்­டிடம் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு 0714011130 (2000 சதுர அடி)

  ***************************************************************

  கிராண்ட்பாஸ், டிவோஸ் லேனில் இல 50/17, இரண்டு மாடி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 85 இலட்சம். (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு 0777950475

  ***************************************************************

  வத்­தளை நாயக்­க­கந்தை (பஸ் தரிப்­பி­டத்­தி­லி­ருந்து 100m தூரத்தில் ) Church வீதியில் 9 பேர்ச்சஸ் காணியில் 5 அறை­களைக் கொண்ட இரண்டு மாடி வீடொன்றும் 7 பேர்ச்சஸ் காணியில் 6 அறை­களைக் கொண்ட 3 மாடி வீடொன்றும் விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் வேண்டாம்.  தொடர்­பு­க­ளுக்கு: 0774203316.

  ***************************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர 2 ஆவது “அரு­னலு உய­ன”வில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஒரு வர­வேற்­பறை, ஒரு சமை­ய­லறை, நான்கு அறைகள், இரண்டு குளி­ய­லறை, கார் பார்க்கிங் வசதி, மொட்டை மாடி வச­தியும் உண்டு. முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்­டுள்­ளது. (15 மில்­லியன்) தொடர்­பு­க­ளுக்கு: 076 8918199, 077 2832383. 

  ***************************************************************

  கல்­கி­சையில் Ground Floor அபாட்மென்ட் (650 sqft) விற்­ப­னைக்கு. 2 BR, 1 W.R., Hall, Pantry, Kitchen, வாகனத் தரிப்­பிட வசதி, தூய உறுதி கொண்­டது. தொடர்­பு­க­ளுக்கு: 0777 572732, 077 2944683. 

  ***************************************************************

  இரத்­ம­லானை, மெலிபன் அருகில் காலி வீதி அட்­ர­சுடன் இரண்டு அறைகள், ஹோல் சமை­ய­ல­றை­யுடன் 4.5 பேர்ச்­சஸில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 6150730. 

  ***************************************************************

  வத்­தளை, Cherry Land Lyceum நீர்­கொ­ழும்பு வீதிக்கு மிக அண்­மையில். தமிழ் குடும்­பங்கள் வாழும் பகு­தியில் 7.63 Perches காணி உடன் விற்­ப­னைக்கு. 7 ½ இலட்சம் பேர்ச். 0777 805396. 

  ***************************************************************

  தெஹி­வளை, Fairline Road இல் Galle Road க்கு அண்­மையில் 5 ½ Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 326350, 077 6207615. 

  ***************************************************************

  மட்­டக்­க­ளப்பு திருப்­பெ­ருந்­துறை ஆஞ்­ச­நேயர் கோவி­லுக்கு முன்­பாக 55 Perch உறுதி காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தேவை­யு­டை­ய­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6512515.

  ***************************************************************

  வத்­தளை எண்­டே­ர­முல்லை நகர்­க­ளுக்கு மத்­தியில் அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய வசிப்­பிட காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு. 40% செலுத்தி குடி­யே­றவும். 10% வரை கழிவு. 077 0193111, 077 7647800.

  ***************************************************************

  நாவல School Lane P.6 சதுர காணி விற்­ப­னைக்கு. நாவல பிர­தான வீதியில் இருந்து 400 m தொலைவில் அமைந்­துள்­ளது. 076 9942871. 

  ***************************************************************

  அட்­டனில் சாயி­பாபா நிலை­யத்­திற்கு அண்­மித்த பகு­தியில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 6525686, 071 2182445.

  ***************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2 BR Ground floor  Apartment 2 P Land, 2.8 P, 3 ½ P, 6 ½ P, 7 ½ P வீடு­களும் மட்­டக்­குளி, Crow Island இல் 4P வீடும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும், விற்­கவும். 071 2456301. 

  ***************************************************************

  வவு­னியா வைர­வ­பு­ர­ளி­யங்­கு­ளத்தில் 4.5 பரப்புக் கொண்ட இரண்டு காணித் துண்­டுகள் விற்­ப­னைக்­குண்டு. அறுதி உறுதி வங்­கியில் லோன் உட­ன­டி­யாக எடுக்க முடியும். தொடர்­பு­க­ளுக்கு: 0777585913. 

  ***************************************************************

  வவு­னியா பண்­டா­ரிக்­கு­ளத்தில் வீடும் காணியும் விற்­ப­னைக்­குண்டு. 4.5 பரப்பு வீட்­டு­டனும், 5 பரப்பு வயற்­கா­ணியும். அறுதி உறுதி வங்­கியில் லோன் உட­ன­டி­யாக எடுக்க முடியும். மொடன் வீடு, நல்ல வடி­வ­மைப்பு சகல வச­தி­க­ளு­டனும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 585913.

  ***************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் மிகவும் நேர்த்­தி­யான கட்­ட­மைப்­புடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறுதி உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 441919, 0777 415662.

  ***************************************************************

  கல்­கிசை  காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் இரண்டு மற்றும் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இல­கு­த­வணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்­கி­கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 441919, 0777 415662.

  ***************************************************************

  வத்­தளை மாபோல 610 ஒழுங்கை நீர்­கொ­ழும்பு வீதிக்கு மிக அரு­கா­மையில் 4.25 பேர்ச்சஸ் அமைந்­துள்ள 2 மாடி வீட்­டு­மனை வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு அவ­ச­ர­மாக தேவை. நிமித்தம் ரூபா 78 இலட்­சத்­திற்கு விற்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2044621, 077 3492049.

  ***************************************************************

  சேத­வத்­தையில் 6 பேர்ச்சஸ்  காணியும்,  வெல்­லம்­பிட்டி கித்தம் பௌவ்­வயில் ஒரு கடை­யுடன் வீடு ஒன்றும் விற்­ப­னைக்­குண்டு. 077 3120067/075 8247127.

  ***************************************************************

  வெள்­ள­வத்­தையில்  ரோஹினி வீதியில் 03 அறைகள், 03 குளி­ய­ல­றை­களைக் கொண்ட 1400 சதுர அடி கொண்ட தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 25 மில்­லியன். T.P: 075 0369911. 

  ***************************************************************

  கல்­கி­ஸையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 7 P மற்றும் 11 P காணி விற்­ப­னைக்கு. தெஹி­வ­ளையில் Hill Street 13 P வியா­பார ஸ்தாபனம் உட­னடி விற்­ப­னைக்கு. 071 1978552. (தர­கர்கள் தேவை­யில்லை) 

  ***************************************************************

  கொழும்பு – 15, மோத­ரையில் 8 Perches கடை­யுடன் 3 வீடு தனி­தனி மின்­சார, நீர் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 255 Lakhs விற்­கப்­படும். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Investment மற்றும் வர்த்­த­கத்­துக்கு உகந்த இடம். தரகர் வேண்டாம். T.P. 077 9875959. 

  ***************************************************************

  யாழ்ப்­பாணம் உரும்­பிராய் கிழக்கு தம்­ப­சிட்டி கண்­ணகி அம்மன் கோவி­லுக்கு அரு­கா­மையில் 8 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 4298905. 

  ***************************************************************

  வெள்­ள­வத்­தையில் Aruthusa/ Perera/ Rajasinge வீதி­களில் Ken Towers நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 2/3/4 Room Appartments விற்­ப­னைக்கு. Ken Tower 076 5900004.

  ***************************************************************

  Bambalapitiya 03 BR at Glen Arber Avenue, for Sale. LKR 27 Mn. Negotiable. 072 7576616.

  ***************************************************************

  Mount Lavinia 02,03,04 Bed rooms, Apartment for Sale. Ready to occupy by August 2017. Call: 077 1486666/ 011 2362672.

  ***************************************************************

  Wellawatte 01,02,03,04 Bed rooms, Apartment for Sale. Ready to occupy by August 2018. Call: 077 1486666/ 011 2362672.

  ***************************************************************

  Wellawatte 6.25 Perches Land available for Sale. Price 8mn, per Perch Negotiable. 072 7576616.

  ***************************************************************

  Jaffna 4th Cross Street, House for Sale. LKR 40mn Negotiable. Call: 072 7576616/ 077 6256347.

  ***************************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் காணிகள், Flats, வீடுகள் விற்­ப­னைக்கும் 40000/=–80000/= வரை. வீடுகள் வாட­கைக்கும் உண்டு. Tel. 077 7273231 (Deen)

  ***************************************************************

  களு­போ­விலை ஆஸ்­பத்­தி­ரிக்கு மிக அரு­கா­மையில் சகல வச­தி­யுடன் இரண்டு படுக்கை அறைகள், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் புத்தம் புதிய வீடு உட­னடி விற்­ப­னைக்கு.  077 2252264.

  ***************************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place இல் 2 Bedrooms, 2 Bathrooms, 910 Sqft Apartment உட­னடி விற்­ப­னைக்­குண்டு. No: Brokers. 076 7170361. 

  ***************************************************************

  Kalubowila யில் 4P வீடு 6 Bedroom, 2 Units வீடு விற்­ப­னைக்­குண்டு. 179/4, Hospital Road, Kalubowila. 

  ***************************************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேசில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் தொடர்­மா­டியில் மூன்­ற­றை­க­ளு­ட­னான முதல் மாடி வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773. 

  ***************************************************************

  யாழ்ப்­பாணம், சுண்­டுக்­குழி மகளிர் கல்­லூ­ரிக்­க­ரு­கா­மையில் வதி­விட மற்றும் வணிக நோக்­கங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய ஒன்­றரை பரப்பு வெற்றுக் காணி உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9736978. 

  ***************************************************************

  தெஹி­வளை, ராம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440. 

  ***************************************************************

  வெள்­ள­வத்­தையில் 2200, 1900, 1350, 1450, 1260 Sqft. 3, 4 Bedrooms Apartment வீடுகள் விற்­ப­னைக்கு. மற்றும் 7 பேர்ச் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. 077 2221849. No Brokers. 

  ***************************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி சாளிமன்ற் வீதியில் (Charlimont Road) அண்­மையில் நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு உடன் குடி­புகும் நிலை­யி­லுள்ள மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை ஆகி­ய­வற்றை கொண்ட தொடர்­மாடி வீடு இரண்­டா­வது மாடியில் விற்­ப­னைக்­குண்டு. உறு­தி­யுடன் கூடி­யது. 077 9505999, 077 8226747. 

  ***************************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை கொண்ட Apartment உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தமிழ், முஸ்லிம் விரும்­பப்­படும். 077 4129395. உங்கள் வீடு­களும் விற்­றுக்­கொ­டுக்­கப்­படும். 

  ***************************************************************

  Fazer Avenue தெஹி­வ­ளையில் 12.25 Perches காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 58 மில்­லியன். (58,000,000/=) 077 1510151. 

  ***************************************************************

  பொல்­லேன்­கொட கார்டன் (Polhengoda Garden) Colombo 05 இல் 22.25 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. 155 மில்­லியன் (155,000,000/=) – 077 6688778. தக்­க்ஷி­ணா­ராம வீதி, கல்­கி­சையில் (Thakshinarama Road, Mount Lavinia) 7 Perches சதுர காணி விற்­ப­னைக்கு உண்டு. 15 மில்­லியன். (15,000,000/=) 077 6688778. 

  ***************************************************************

  வத்­தளை மாபோலை Main Road யில் அவ­ச­ர­மாக 80 இலட்­சத்­திற்கு வீடு விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் வத்­தளை Canal Road, வத்­தளை Hendala, வத்­தளை Hunupitiya. வத்­தளை Kurunduwatta, வத்­தளை Lyceum மற்றும் Kerawalapitiya ஆகிய இடங்­களில் மிக வச­தி­யான, பாது­காப்­பான  வீடு மற்றும் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். T.P. 077 9875959.

  ***************************************************************

  வத்­தளை பள்­ளி­யா­வத்­தையில் வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, 3 படுக்­கை­யறை, சமை­ய­லறை ஆகி­ய­வற்­றுடன் 4 பேர்ச்­சஸில் அமைந்த வீடு உட­னடி விற்­ப­னைக்கு. விலை 52 இலட்சம். தொலை­பேசி: 077 2525338.

  ***************************************************************

  மெகொட கொலன்­னாவ (வெல்­லம்­பிட்­டிக்கு அரு­கா­மையில்) 7.35 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. சனி மற்றும் ஞாயிறு தினங்­களில் வீட்டை பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9174254.

  ***************************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60 L, 75 L, 1.70 L, 90L, 165L, 225L வீடு­களும், 10P, 12P காணி­களும் 20,000/=. ற்கு வீடும் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234.

  ***************************************************************

  Wattala Hendala  சந்­தியில் காணி துண்­டுகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0777754551.

  ***************************************************************

  களனி, வன­வா­சல வீதி 9 பேர்ச்சஸ் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 1 பேர்ச்சஸ் 6 இலட்சம் நீர்­கொ­ழும்பு, கண்டி வீதி­க­ளுக்கு அண்­மையில். 077 8726473, 077 5885514.

  ***************************************************************

  சொய்­சா­புர Flat (2ஆம் மாடியில்) சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: Antony 076 5945059

  ***************************************************************

  கிளி­நொச்சி வட்­டக்­கச்­சியில் ஆறு­முகம் வீதியில் 2 ஏக்கர் மேட்டுக் காணி – தென்னங் காணி, புதிய 3 அறை வீட்­டு­டனும் கிணற்­று­டனும், 3 ஏக்கர் வயல் காணியும் விற்­ப­னைக்­குண்டு. 071 5315500.

  ***************************************************************

  நாவல School Lane 6 பேர்ச்சஸ் சதுரக் காணி விற்­ப­னைக்கு. ஹங்­வெல பிர­தான வீதி­யி­லி­ருந்து 400m தூரத்தில் அமைந்­துள்­ளது. 076 9942821.

  ***************************************************************

  தெஹி­வளை பீட்டர்ஸ் லேனில் 3 படுக்­கை­யறை அபார்ட்மென்ட் விற்­ப­னைக்கு உண்டு (நெகிழ்­வான இலகு கொடுப்­ப­னவு முறை­யுடன்) தொடர்பு: 076 5900002/ 076 5900003.

  ***************************************************************

  Thihariya யில் காணி ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. 95 Perch, 4 Lak P.P. தொடர்­புக்கு: 077 7176218. 

  ***************************************************************

  2017-07-10 17:07:01

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 09-07-2017