• மணமகன் தேவை - 02-07-2017

  யாழ். இந்து டோபி 1991, அஸ்­வினி, Following Master of IT, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com 

  **************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் சிங்­கப்பூர் குடி­யு­ரிமை பெற்ற பெற்றோர் தமது பட்­ட­தாரி சிவந்த அழ­கிய, தொழில் புரியும் தொழில்சார் தகை­மை­யு­டைய மகள்­மா­ருக்கு 25– 33 வய­திற்கு இடைப்­பட்ட தொழில்சார் தகை­மை­யு­டைய மண­ம­கன்­மாரை தேடு­கின்­றனர். ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். Email: gktulasi5@gmail.com தொலை­பேசி: 92714190. 

  **************************************************

  IT இஞ்­சி­னியர் படித்த 32 வய­து­டைய இந்­தி­யாவில் வசிக்கும் இலங்கை மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் மண­மகன் தேவை. T.P : 0091 9941409479.

  **************************************************

  யாழ். Christian RC குரு­குலம் 1988, Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990, புனர்­பூசம், Engineer, Sri Lanka  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1987 பூரட்­டாதி 7 இல் செவ்வாய். பாவம் 41 Civil Engineer மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1989 ரோகினி 2 இல் செவ்வாய் பாவம் 13 MBBS Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, புனர்­பூசம், Accountant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, அவிட்டம், Teacher, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com

  **************************************************

  யாழ்ப்­பாணம், குரு­நகர், Roman Catholic, கரையார், 1979, A/L, Divorced Norway Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 24282. thaalee திரு­மண சேவை. போன்: 0112 523127. Viber: 077 8297351. 

  **************************************************

  சுன்­னாகம், இந்து கோவியர், 1988, பரணி BSc (London) பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 20083. thaalee திரு­மண சேவை. போன்: 0112 523127. Viber: 077 8297351. 

  **************************************************

  பருத்­தித்­துறை, இந்து வெள்­ளாளர், 1983, மூலம் அழ­கான, மெலி­வான BA, Divorced பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 17090. thaalee திரு­மண சேவை. போன்: 0112 523127, 077 5393728. Viber: 077 8297351. 

  **************************************************

  சுழி­புரம் இந்து வெள்­ளாளர், 1988, அத்தம் MBBS, Doctor, Canada Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 21239. thaalee திரு­மண சேவை. தொலை­பேசி: 0112 523127. Viber: 077 8297351. 

  **************************************************

  Jaffna, இந்து வெள்­ளாளர், 1983, விசாகம், Masters of Arts (UK), Divorced பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 24103. thaalee திரு­மண சேவை. தொலை­பேசி: 0112 523127. Viber: 077 8297351. 

  **************************************************

  28 வயது, இந்து தமிழ், மீன­ராசி, உத்­த­ரட்­டாதி சகல வச­தி­க­ளுடன் கொழும்பில் வசிக்கும் அழ­கிய பெண்­ம­ணிக்கு (5’ 5”) கொழும்பில் தொழில்­பு­ரியும் நற்­கு­ண­முள்ள மண­மகன் 28– 35 வரை தேவை. மக­னில்­லாத எங்கள் குடும்­பத்­திற்கு வீட்­டுக்கு மண­ம­க­னாக பார்க்­கின்றோம். பெற்றோர் இல்­லா­தோரும் தொடர்பு கொள்­ளலாம். 076 8491013. 

  **************************************************

  A Professionally qualified Bridegroom age 30– 35 from a Hindu, Mukulathar family is sought by Parents for their daughter born in 1988. Presently studying/ working in USA. Email: ranjanirama@gmail.com. Mobile: 077 1526231. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் கர­வெட்டி கேட்டை உதயச் செவ்வாய் பாவம் 32, உயரம் 5’ 3” வடி­வானர், UK PR நல்ல வேலையில் உள்ளார். படித்த பொருத்­த­மான மண­மகன் தேவை. 077 9187805, 072 4292208. 

  **************************************************

  R.C கொழும்பு. வயது 20. உயரம் 5’ 4” நாடார் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு நல்ல தொழில்­பு­ரியும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நாடார் இனம் விரும்­பத்­தக்­கது. Tel: 076 8022700, 077 7671156.

  **************************************************

  அவுஸ்­தி­ரே­லியா (Citizen) உள்ள H.S.C. Degree செய்த 32 வயது (02.06.1985) மக­ளுக்கு Degree உடைய மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (Australia, Sri lanka, Singapore) விரும்­பத்­தக்­கது. Contact No: 077 9207737.

  **************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1994 புனர்­பூசம் LLB (UK) முடித்த தற்­போது Law College ல் Student மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. முக்­கு­லத்­தோரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு : 072 6522606

  **************************************************

  R.C. கொழும்பில் வசிக்கும் 1982 இல் பிறந்த அழ­கிய மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்பு 072 3244945

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர் குலம் 1990 பிறந்த பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த கௌர­வ­மான குடும்­பத்தில் தகுந்த மண­மகன் தேவை. செவ்வாய் குற்­ற­மற்ற ஐந்து வயது வித்­தி­யா­சத்தில். தொடர்பு 077 3934145, 0772619499

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1990, ரேவதி, செவ்­வா­யுண்டு. BSc Degree London Citizen, வெளி­நா­டு­களில் பட்­ட­தாரி மண­மகள் தேவை/ மட்­ட­க­ளப்பு இந்து குரு­குலக் கரையார் 1985, அனுசம், செவ்­வா­யில்லை BSc Degree. Australia Citizen, Australia வில் பட்­ட­தாரி மண­மகள் தேவை/ திரு­கோ­ண­மலை வேளாளர் 1982, அனுசம், செவ்­வா­யுண்டு. விவா­க­ரத்­தா­னவர். பட்­ட­தாரி. அரச உத்­தி­யோக மண­ம­க­ளுக்கு உள் நாடு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1987, உத்­தரம் 2, செவ்­வா­யுண்டு. A/L, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை / சிவ­னருள் திரு­மண சேவை 076 6368056 (WhatsApp, Viber, Imo)

  **************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து மதம் 31 வயது உயரம் 5’1’’, தனியார் வைத்­தி­ய­சா­லையில் Nurse ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 6765095/ 075 6958356.

  **************************************************

  புங்­கு­டு­தீவு யாழ். இந்து வேளாளர் 1993 பிறந்த சதயம் நட்­சத்­திரம், HR Degree படித்த (HR Manager) அழ­கிய மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில்/ வெளி­நாட்டில் மண­மகன் தேவை. 077 5528882.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1988 ரேவதி பாவம் – 54 செவ் – 4 B.Sc, M.Sc LH Diagnostics (கொழும்பு வைத்­தி­ய­சாலை) தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை 011 2364146, 077 7355428.

  **************************************************

  கொழும்பு, இந்து வெள்­ளாளர் 1992. திரு­வா­திரை நட்­சத்­தி­ரத்தை உடைய வங்­கியில் பணி­பு­ரியும் மற்றும் Computerized Accounting  Diploma வை படித்த அழ­கிய மண­ம­க­ளுக்கு சிறந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொ.இ: 075 8724067.

  **************************************************

  மதம் கிறிஸ்­தவம் (Anglican) 1985 August, உயரம் 5’4’’ கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் ஒரே மக­ளுக்கு 35 வய­துக்கு உட்­பட்ட நிரந்­தர தொழில் புரியும் கிறிஸ்­தவ (NRC) மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Email: gracelina730@gmail.com. 075 5557543.

  **************************************************

  நடுத்­தர வய­தான பாண்­டித்­தி­ய­மான இலங்கை பெண்­ம­ணிக்கு வாழ்க்கை துணை தேவை. உய­ரிய மனித பண்­பு­களை கொண்ட கரு­ணை­யுள்ள, பொருத்­த­மான 40–47 வய­துக்­கி­டைப்­பட்ட கன­வான்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் வர­வேற்­கப்­ப­டு­கி­றது. anitagrace2009@gmail.com 

  **************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும், கொழு ம்பை வசிப்­பி­ட­மா­கவும் 28 வயது. தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. பெற்றோர்: 076 9151386.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து தேவேந்­திர பள்ளர். 1984 இல் பிறந்த LLB Lawyer மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. G– 342, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ. இல. 160, கொழும்பு. 

  **************************************************

  1969.03.05 கன்னி ராசி, உத்­த­ரட்­டாதி நட்­சத்­தி­ரத்தில் பிறந்த பெண்­ணுக்கும் 1991.07.21 கடக ராசியில் பிறந்த A/L முடித்த அர­சாங்க தொழிலை எதிர்­பார்க்கும் பெண்­ணுக்கும் பொருத்­த­மான மண­ம­கன்மார் தேவை. தொடர்பு இல: 077 1361261/ 071 8859907.

  **************************************************

  2017-07-03 16:29:29

  மணமகன் தேவை - 02-07-2017