• வீடு காணி விற்­ப­னைக்­கு - 18-06-2017

  மட்­டக்­குளி, முத்­து­வெல வீதியில் 13P காணி பழைய வீட்­டு­டனும் வத்­தளை வெலி அமுன வீதியில் 15P காணி சுற்று மதி­லு­டனும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ******************************************************

  ஹெந்­தளை, வத்­தளை பல­கல வீதியில் கார்­டினல் குரே மாவத்­தையில் வீடு ஒன்று (மாடி வீடு) விற்­ப­னைக்­குண்டு. இன்னும் ஒரு தனி வீடும் விற்­ப­னைக்­குண்டு. TP:072 8181181.

  ******************************************************

  தெல்­லிப்­பளை சந்­திக்கு அரு­கா­மையில் ஆறு பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. (பழைய DRO Office க்கு முன்­பாக) தொடர்­பு­க­ளுக்கு: 071 0395563/ 076 6251585.

  ******************************************************

  வத்­தளை, எல­கந்த, பல­கல வீதியில் 11.5 Perches காணியில் கட்­டடம் ஒன்றும் 3 அறைகள் attached Bathroom உள்ள வீடும் விற்­ப­னைக்­குண்டு. 072 6184088.

  ******************************************************

  வத்­தளை, தெலங்­க­பாத்த வீதியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 13.6 பேர்ச்சஸ், இரண்டு மாடி வாகன தரிப்­பி­ட­வ­சதி, தனித்­தனி மின்­சார இணைப்­புகள் (மேல்/ கீழ் மாடி) Rs.13.5 Million. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். T.P: 077 2859992. 

  ******************************************************

  வத்­த­ளையில் இல­வச சேவை. 60 L, 75 L, 90 L, 165 L, 225 L வீடு­களும் 4 P, 10 P, 12 P காணி­களும் 20,000/=. வீடும் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234.  

  ******************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பொற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3636772, 077 3458725. V.மணி.

  ******************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில் (அதி­வேக வீதிக்கு முன்­பாக) 30 Perches காணியில் அமைந்த வீடு  விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் அறை ஒன்றும் வாட­கைக்­குண்டு. 011 3064418.   

  ******************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் நான்கு அறை­க­ளுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்ட வீடும், ஆறு பரப்புக் காணியும் சிங்­க­ராயர் வீதி, நல்லூர் வடக்கில் உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 078 9622666.

  ******************************************************

  ரூ 47,000 முதல் வீர­கெட்­டிய மத்­திய கல்­லூ­ரிக்கு அருகில் அனைத்து வச­தி­க­ளுடன் குடி­யி­ருப்பு காணி வங்கி கடன் மற்றும் இலகு தவணை கொடுப்­ப­னவு, தூய உறு­தி­யுடன் (அரச ஊழி­யர்­க­ளுக்கு விஷேட கடன் வசதி) அழைக்­கவும். 077 7496627. மலிந்த

  ******************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல நக­ருக்கு மத்­தியில் அனைத்து வச­தி­க­ளுடன் குடி­யி­ருப்பு காணி விற்­ப­னைக்கு. 10% வரை கழிவு. 0777 647800/ 077 0193111.

  ******************************************************

  கட்­டு­பெத்த, மொரட்­டுவை ராஹுல வீதியில் தனி­மாடி வீடு 1 km  கட்­டு­பெத்த கெம்பஸ், 500 m காலி வீதிக்கு. அமை­தி­யான சுற்­றாடல், தனி மாடி வீடு 59 இலட்சம். அவ­சர பணத் தேவைக்கு உடன் விற்­ப­னைக்கு. 077 2244926.

  ******************************************************

  வத்­தளை, போபிட்­டி­யவில் 100 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு.தென்னை வாழை 20 அடி பாதை வச­தி­யுடன் அமை­யப்­பெற்­றுள்­ளது. விற்­ப­னைக்கு, தொடர்பு கொள்­ளவும். 071 6380777, 077 2070342. 

  ******************************************************

  கொட்­டி­கா­வத்த நகரில் 386 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. அவி­சா­வளை பிர­தான வீதிக்கு முகப்­பாக. ஒரு பேர்ச்சஸ் 13/50 இலட்சம். தர­கர்கள் வேண்டாம்.077 6070459.

  ******************************************************

  அக்­க­ரைப்­பற்று Town இல் அக்­க­ரைப்­பற்று அம்­பாறை பிர­தான வீதியில் 26 Perches வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. Hotel, கல்­யாண மண்­டபம் அமைப்­ப­தற்கு உகந்த காணி. தொடர்பு: 0777 311633.

  ******************************************************

  பம்­ப­ல­பிட்­டியில் 10 வீடுகள் கொண்ட தொடர்­மா­டியில் 2 ஆம் மாடியில் மூன்று படுக்­கை­யறை, இரண்டு குளி­ய­லறை கொண்ட வீடு Deed வுடன் விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 9241226.

  ******************************************************

  Mount Lavinia 04 Bedrooms, Sea View Brand new Apartment for sale. 2140 Sqft. 077 1486666, 011 2362672.

  ******************************************************

  Wellawatte 01, 02, 03, 04, Bedrooms Apartment for sale. Ready to occupy by September 2018. 077 1486666, 011 2362672.

  ******************************************************

  Mount Lavinia 01, 02, 03, 04 Bedrooms apartments for Sale. Ready to occupy by September 2017. 077 1486666, 011 2362672.

  ******************************************************

  Colombo -04, Ongoing project in Colombo -04. 1500 Sqft, 3 Bedrooms, 38.5 million. 2017 August will complete call: 077 4423680.

  ******************************************************

  Mount lavinia,  Indrajothi Road, brand new Luxury House for Sale. 5 Bedrooms, 3 Bathrooms 29 million.  076 6343083.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Francis வீதியில் 9 Perch பழைய வீடு விற்­ப­னைக்கு. 2 Story 6 Bedrooms, 6 B. Rooms, 70 million விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்­கவும் Wellawatte, Dehiwela, Mount lavinia பகு­தி­க­ளிலும் வீடுகள் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Arul 071 9545179, 076 3635370.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 பேர்ச், 6 பேர்ச், 14 பேர்ச் தெஹி­வ­ளையில் 6 பேர்ச் முதல் புதிய வீடுகள் விற்­ப­னைக்­குண்டு உங்கள் வீடு காணி விற்றுத் தரப்­படும் 077 4129395.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 13 P பழைய வீட்­டுடன் 1P 90 லட்சம் வெள்­ள­வத்­தையில் 6 P 490 லட்சம். தெஹி­வளை அலன் அவ­னி­யூவில் 6 P 235 லட்சம் (Negotiable) பம்­ப­லப்­பிட்­டியில் அபார்ட்­மென்­டு­க­ளுக்­கான காணி­களும் வெள்­ள­வத்­தையில் 3 அறை, 3 குளி­ய­லறை புதிய அபார்ட்மென்ட் 35m. 077 1717405.

  ******************************************************

  திரு­கோ­ண­மலை, அநு­ரா­த­புர சந்­திக்கு அரு­கா­மையில் 20 Perch காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 85 லட்சம். தொடர்பு: 0777 061793.

  ******************************************************

  கொழும்பு 6, வெள்­ள­வத்­தையில் பெறு­மதி வாய்ந்த 21.40 பேர்ச்சஸ் காணி (வீட்­டுடன்) விற்­ப­னைக்­குண்டு. சொகுசு மாடி வீடுகள் அமைக்க உகந்­தது. காலி வீதிக்கு அரு­கா­மையில் விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Principles only. 076 5462225, 072 1172818.

  ******************************************************

  யாழ்ப்­பாணம், மண்­கும்பான் பிர­தே­சத்தில் காணி விற்­ப­னைக்கு உண்டு. பரப்பு 270,000 அடிப்­படை வச­திகள் பெறக்­கூ­டிய  காணி. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.தொடர்பு: 077 6787737, 077 8018786.

  ******************************************************

  அச்­சு­வே­லியில் முன்பு அரிசி ஆலை உள்ள காணி 10½ பரப்பு விற்­ப­னைக்­குண்டு தொடர்பு: 076 9499820.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கரில் வங்­கிகள், சுப்பர் மார்க்கெட், Apartments, Hotel or Wedding Hall நிர்­மா­ணிக்க சிறந்த காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 7515243, 077 2405109.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 8/9 பேர்ச் காணியில் 5000 Sq.ft இல் Luxury வீடு கட்­டித்­த­ரப்­படும். விலை 120 மில்­லியன் முதல் 140 மில்­லியன் வரை. தொடர்­பு­கொள்­ளவும். 077 7350027. E–mail: info@lankalandex.com 

  ******************************************************

  திரு­மலை மூன்றாம் கட்டை சந்­தியில் C.T.B. டிப்போ வீதியில் அரச விடுதி கட்­ட­டத்­திற்கு முன்­பாக உள்ள 12.5 பேர்ச்சஸ் காணி, சிறிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உள்­ளது. வியா­பார நோக்­கத்­திற்­காக வாங்க விரும்­பு­ப­வர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். 077 0476602. 

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Land Side இல் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. சிறிய தொடர்­மாடி மனை, Twin House அல்­லது One Luxury House கட்­டு­வ­தற்கு பொருத்­த­மா­னது. தூய உறுதி. Call: 077 7797119. தரகர் வேண்டாம். 

  ******************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்தை வீதிக்கு அருகில் வன­வா­சல வீதியில் 06 அறை­களைக் கொண்ட 12 ½ பேர்ச்சஸ் இட­முடன் வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 2933526/ 077 8133666. 

  ******************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2,3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440. 

  ******************************************************

  Abeysekara Road, Kawdana, Dehiwala இல் 2 அறைகள் கொண்ட வீடு Bilal Masjid அருகில். 20 Million. விற்­ப­னைக்­குண்டு. 077 7536441. 

  ******************************************************

  Colombo – 06 Apartment for Sale in Colombo – 06. 3 Bedrooms, 1200 Sqft, Furnished . 32 Million. Call: 077 4423680. 

  ******************************************************

  Colombo – 06. Brand New Apartment For Sale in Wellawatte. Close to Galle Road. 3 Bedrooms/ 2 Bathrooms Servant Quarters with Separate Entrance. 1470 Sqft. 6th Floor. Call: 077 8997477. 

  ******************************************************

  Luxury Apartment for sale Colombo – 04. 4 Bedrooms, 2 Attached + 1 Bathroom, Swimming Pool, Gym. 2nd Floor. 46.5 Million. Call: 077 4423680. 

  ******************************************************

  Colombo – 04. Apartments for sale resika holdings Colombo 4. 900 Sqft, 2 Bedrooms – 23 Million. 1500 Sqft 3 Rooms – 38.5 Million. 2500 Sqft 4 Rooms 63.5 Million. Call: 077 4423680. 

  ******************************************************

  சொய்­சா­புர Flat (2 ஆம் மாடியில்) சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: Antoni 076 5945059.

  ******************************************************

  கொழும்பு 5 இல் அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட 2 Bedrooms, உடைய 2.5 perch வீடு விற்­ப­னைக்­குண்டு. காலி­வீதி, ஹெவ்லொக் வீதி, ஈரோஸ் சினிமா, மற்றும் முன்­னணி பாட­சா­லை­க­ளுக்கு அருகில் அமைந்­துள்­ளது. தொடர்பு: 075 8539062.

  ******************************************************

  கிளி­நொச்சி, ஆனந்­த­புரம் A9 வீதியில் மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் காணி விற்­ப­னைக்­குண்டு. (½ ஏக்கர்). தொடர்­பு­க­ளுக்கு: 071 8005414.

  ******************************************************

  Wattala Vencent Joshop மாவத்­தையில் 10.5P காணி விற்­ப­னைக்கு உண்டு. நீர், மின்­சார வசதி  உண்டு. St.Anthony’s School Ground க்கு முன்­பாக. Tel: 072 9607071.

  ******************************************************

  நீர்­கொ­ழும்பில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center Colombo 11.

  ******************************************************

  ஜா–எ­லயில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.

  ******************************************************

  மாபோ­ல­லையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.

  ******************************************************

  வத்­த­ளையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.

  ******************************************************

  மட்­டக்­கு­ளி­யவில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.

  ******************************************************

  மோத­ரையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.

  ******************************************************

  மொரட்­டு­வயில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.

  ******************************************************

  கல்­கி­சையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.

  ******************************************************

  ரத்­ம­லா­னையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.

  ******************************************************

  மொரட்­டுவ சொய்­சா­புர தொடர்­மாடிக் கட்­ட­டத்தில் முதலாம் மாடியில் (Block B – 2) இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு (காலை 10 மணி­முதல் பகல் 01 மணி­வரை) 077 7888325. 

  ******************************************************

  கல்­கி­சையில், காலி வீதி­யி­லி­ருந்து 300 மீற்றர் தொலைவில் நிலப்­பக்­க­மாக பதி­னொரு பேர்ச் காணி­யொன்று விற்­ப­னைக்­குள்­ளது. மிக சிறந்த குடி­யி­ருப்புப் பகு­தியில் அமைந்­துள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7889104. 

  ******************************************************

  பேலி­ய­கொட, நீர்­கொ­ழும்பு வீதியில் (f)புட் சிட்­டிக்கு அருகில் 3 பேர்ச்சஸ், 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் இரு மாடி வீடு (f)புல் டைல்ஸ் ரூபா 80 இலட்சம். பார்க்கிங் உண்டு. சிங்­க­ளத்தில் அழை­யுங்கள். 077 7757917, 072 7757917.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் அழ­கிய வீடொன்றை வாஸ்த்து சாஸ்த்­தி­ர­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo – 11.     

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அழ­கிய வீடொன்றை வாஸ்த்து சாஸ்த்­தி­ர­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo – 11.

  ******************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்த்­தி­ர­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo – 11.    

  ******************************************************

  தெஹி­வ­ளையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்த்­தி­ர­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo – 11.     

  ******************************************************

  கல்­கிசை, Privena Road, காலி வீதிக்கு அண்­மையில் 3.6 P சகல வச­தி­க­ளுடன் (Ground Plus one) 4 Bedrooms தனி வீடு உடன் விற்­ப­னைக்கு. 077 3419059 / 011 2737036.

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை 7th Lane இல் 31ஆம் இலக்க வீடு விற்­ப­னைக்கு உண்டு. No: Brokers. Phone: 011 2331432/072 8519166. 

  ******************************************************

  வடக்கு, கிழக்கு மாகா­ணத்தில் 50/60 ஏக்கர் காணி விலைக்கு தேவை. காணி உரி­மை­யா­ளர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். No: Brokers. Phone 011 2331432/077 7640969. 

  ******************************************************

  2017-06-19 16:42:39

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 18-06-2017