• மணமகன் தேவை - 18-06-2017

  1978 ஆண்டு அனுசம் நட்­சத்­திரம் விருச்­சிக ராசி, விவா­க­ரத்­தான மக­ளுக்கு விஷ்வ குலம் யாழ். இந்து வரனை எதிர்­பார்க்­கின்றோம். Photo, Jathagam, Contact No, Email இற்கு அனுப்­பவும். vasanthnewmail@gmail.com, 077 894 2551.

  ******************************************************

  யாழ். இந்து விஷ்­வ­குலம், ரிஷ­ப­ராசி கார்த்­திகை நட்­சத்­திரம் 1982 ஆம் ஆண்டு மக-­ளுக்கு தகுந்த மண­ம­கனை (யாழ் வரனை) எதிர்­பார்க்­கின்­றனர். போட்டோ, ஜாத­கத்-­தையும் தொலை­பேசி எண்­ணையும் Email இற்கு அனுப்­பவும். newweddingads@gmail.com 076 7393131.

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1991 அவிட்டம் 1 ஆம், 2 இல் செவ்வாய் 2 புள்ளி 27 பாவம், உயரம் 5’ 4” BSc in IT பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு டாக்டர், இஞ்­சி­னியர் எதிர்­பார்க்­கி­றார்கள். Profile No: P166. 2) யாழ். இந்து வேளாளர் 1988 பூரம் 2 ஆம், 7 இல் செவ்வாய் 16 புள்ளி, 40 பாவம் உயரம் 5’ 8” IT சொப்ட்­வேயர் இஞ்­சி­னியர் (மொரட்­டுவ) மண­ம­க­ளுக்கு வரன் தேவை. Profile No. P 136. தொடர்­பு­க­ளுக்கு: thiruchelvam1964@gmail.com 077 6213832. திரு­மண சேவை. 60 பாகை கிணற்­ற­டிக்கு அண்­மையில் புலோலி பருத்­தித்­துறை. 

  ******************************************************

  யாழ். பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்­ட­வரும் தற்­போது லண்­டனில் பட்டம் பெற்று வசித்து வரும் விசா இல்­லாத RC பள்ளர் குலம் 31 வயது மண­ம­க­ளுக்கு லண்­டனில் PR உள்ள மண­மகன் தேவை. 011 2380488. 

  ******************************************************

  யாழ். திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1986 கேட்டை 1 இல் செவ். பாவம் 52. MBBS Doctor மிக குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1986 பூரம் BSc, MBA, ACCA Accountant மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை.  அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1988 கேட்டை MBBS Doctor மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ******************************************************

  RC Tamil Bank Manager sister seek a suitable Partner aged 45– 50 for sister 45 years. Younger looking 5’ 5”with valuable dowry willing to Migrate Contact No: 075 2802925. 

  ******************************************************

  கண்டி இஸ்­லா­மிய மதத்தைச் சேர்ந்த வயது 37 மாநிறம், 5’ உய­ர­முள்ள மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 8266667, 077 5557575. 

  ******************************************************

  Colombo RC respectable parents தமது 1984 இல் பிறந்த 5’ 2” very fair/ slim/ pretty கொழும்பில் பிர­பல வங்கி குழு­மத்தின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் உயர் பதவி வகிக்கும் மக­ளுக்கு நற்­பண்­புள்ள அழ­கிய well settled துணையை எதிர்­பார்­கின்­றனர்.

  ******************************************************

  Please forward Groom’s Full details with recent photos to bday4303@gmail.com Mobile: 077 4815323.

  ******************************************************

  கொழும்பு இந்து சலவை இனம் 1986 இல் பிறந்த அனுஷ நட்­சத்­திரம் தனியார் நிறு­வ­னத்தில் Asst. Acc. ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உயர்­த­ரம்­வரை கற்ற பொருத்­த­மான வரனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel:- 076 7263990.

  ******************************************************

  சுழி­புரம், இந்து வெள்­ளாளர், 1975, திரு­வா­திரை BSc, Teacher, பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. கொழும்பு வீடு சீதனம் உண்டு. தார­மி­ழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Profile: 14547. Thaalee திரு­மண சேவை போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  ******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வளி NRC 27 வயது 4’ 11” உயரம், உயர் தொழில் புரியும் பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு 32 வய­திற்­குட்­பட்ட தொழில் புரியும் மண­மகன் தேவை. G– 335, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ******************************************************

  யாழ். றோ. க. குரு­குலம் வயது 42, அரச தொழில் புரியும் (MA பட்­ட­தாரி) மண­ம­க­ளுக்கு உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். மண­மகள் திரு­ம­ண­மாகி ஒரு மாதத்தில் விவா­க­ரத்­தா­னவர். G– 334, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ******************************************************

  Born and brought UK in Netherlands, அள­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1986, புனர்­பூசம், 1BA, Executive, பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Thaalee திரு­மண சேவை போன்: 077 5393728. Viber: 077 8297351. 

   ******************************************************

  கோண்­டாவில் இந்து, வெள்­ளாளர், 1981, சித்­திரை Chartered Accountant, UK Citizen, Divorced பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 24316. Thaalee திரு­மண சேவை போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  ******************************************************

  சாவ­கச்­சேரி, இந்து வெள்­ளாளர், 1976, உத்­தரம், Graduate, UK Citizen அழ­கான பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 20917. Thaalee திரு­மண சேவை போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  ******************************************************

  ஏழாலை, இந்து வெள்­ளாளர், 1977, சதயம், Graduate, Australia Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 24350. Thaalee திரு­மண சேவை போன்: 011 2523127. 077 5393728. 

  ******************************************************

  இந்து சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு 43 – 53 வய­துக்குள் தகுந்த வரனை சகோ­தரன் எதிர்­பார்க்­கின்றார். தாரம் இழந்­தோரும் தொடர்பு கொள்­ளலாம். 077 7924160.

  ******************************************************

  Tamil Catholic mother seeks a suitable Partner for her Daughter 23+ years  5'4"  Fair Complexion she Studied at leading Convent in Colombo. Working in a Private Company as a Coordinator. Migrate possible. Email: delishiyasl@yahoo.com. 011 2231993.

  ******************************************************

  இலங்கை தமிழ் தந்­தையார் 39, 5'1", உயர் உத்­தி­யோகம் ஒன்றில் தொழில்­பு­ரியும் தனது ஒரே மக­ளுக்கு பண்­பான மண­ம­கனை தேடு­கிறார். தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி 071 4554378.

  ******************************************************

  R.C கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட வயது 20 உயரம் 5'4", நாடார் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு நல்ல தொழில்­பு­ரியும், சொந்த தொழில் புரியும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நாடார் இனம் விரும்­பத்­தக்­கது. Tel. 076 8022700.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1979 பூசம் பாவம் 17 செவ்வாய் குற்­ற­மற்ற குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு உள்­நாடு / வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை, வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428 (E– mail: saainathan.lk@gmail.com)

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1986 உத்­த­ரட்­டாதி B.Sc, M.Sc (Moratuwa) Lecturer ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை, 011 2364146/ 0777 355428.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1986 கார்த்­திகை 2 ஆம் பாதம், செவ்வாய் குற்­ற­மில்லை, லக்­கி­னத்தில் கேது, 7 இல் ராகு, Software  Engineer ஆக வங்­கியில் வேலை செய்யும் மக­ளுக்கு பெற்றோர் மண­ம­கனை தேடு­கின்­றனர். 011 2553544 / 077 9908414, nvashantha@gmail.com.

  ******************************************************

  Teachers – B.Sc 27, 28 – MA, 32/ CIMA  Accountants 25,27,28,30,34 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பத்­தக்­கது. மஞ்சு திரு­ம­ண­சேவை, 18/2/1/1 Fernando Road, Wellawatte. 011 2363870.

  ******************************************************

  Indian Tamil, Hindu, 1971, Born Girl, Personal Secretary, 5 ft உயிர்த் தோழி பொருத்­த­மான வரனை எதிர்­பார்க்­கின்றார். Contact No: 076 4306241. 

  ******************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம்/ விஸ்­வ­கர்மா (வேளாளர் கலப்பு) 1982, மகரம் உத்­த­ராடம் 5’ 2” BBA மண­ம­க­ளுக்கு தகுந்த உள்­நாடு/ வெளி­நாடு மண­மகன் தேவை. Email: raveenthra51@gmail.com Contact No: 021 3002756, 077 9933422. 

  ******************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1988, திரு­வா­திரை 4 இல் செவ்வாய் பாவம் 32 உயரம் 5’3’’ Master of Human Resource Management (MHRM) and Bachelor of Information Technology (BIT), தனியார் கம்­ப­னியில் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு, கொழும்பில் பணி­பு­ரியும் மண­மகன் தேவை. Tel: 076 6557807. Email: thanabala19@gmail.com 

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, புனர்­பூசம் 2, செவ்­வா­யில்லை BSc Teacher London Citizen வெளி­நாட்டில் Citizen இல்­லா­த­வர்­களும், உள்­நாட்டில் பட்­ட­தா­ரி­களும் தொடர்பு கொள்­ளலாம்/ மட்­டக்­க­ளப்பு குரு­கு­லக்­க­ரையார், RC, 1989, Management Degree, London Citizen வெளி­நா­டு­களில் Citizen இல்­லா­தவர், உள்­ளவர் தொடர்­பு­கொள்­ளலாம்/ யாழ். இந்து வேளாளர், 1990, ரேவதி, செவ்­வா­யுண்டு, BSc Degree, London Citizen, London இல் உள்ள மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1987, உத்­த­ராடம் 2, ஏழில் செவ்வாய், A/L படித்­தவர், உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056. (Viber,Whatsapp)

  ******************************************************

  இந்து முக்­குலம் (அக­மு­டையர்) 1981 கொழும்பில் மக நட்­சத்­தி­ரத்தில் பிறந்த அரச தொழில் புரியும் (தந்தை கொழும்பு, தாய் யாழ்ப்­பாணம்) உயரம் 5’2’’ மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. snira86@gmail.com. 077 5936991. 

  ******************************************************

  கண்டி (மாப­னா­வ­துர) இந்து, தேவர், வயது 19 A/L  படித்த, அழ­கான மண­ம­க­ளுக்கு நிரந்­தர தொழில் புரியும் மண­மகன் தேவை. 076 9432428.

  ******************************************************

  மத்­திய மாகா­ணத்தில் வசிக்கும் கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த தகுந்த கார­ணங்­க­ளுக்­காக விவா­க­ரத்­துப்­பெற்ற அர­சாங்கப் பாட­சாலை ஒன்றில் ஆசி­ரி­யை­யாக கட­மை­யாற்றும் 39 வய­து­டைய மண­ம­க­ளுக்கு நல்ல ஒழுக்­கமும் மார்க்­கப்­பற்றும் உள்ள துணையைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 5737002

  ******************************************************

  கம்­ப­ளையில் வசிக்கும் இஸ்லாம் மதம் 1980 உயரம் 5’ மாநிறம் மக­ளுக்கு 1980–1977 இடைப்­பட்ட வய­து­டைய மண­ம­கனை தேடு­கிறார் தந்தை. தொடர்பு கொள்ள: 076 9735564.

  ******************************************************

  கண்டி இந்து கள்ளர் இனம் 1978 பிறந்த மண­ம­க­ளுக்கு பெற்றோர் நற்­குணம் உள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். உயரம் 5’ 6” கலப்­பி­னத்­த­வரும் தொடர்பு கொள்­ளலாம். 072 1310543. G – 338, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ******************************************************

  கொழும்பு NRC, 26 வயது 5’2’’ உய­ர­மு­டைய தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு 35 வய­திற்கு உட்­பட்ட படித்த, தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. Tel: 076 6482511.

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர். 1991, Bank Officer, France Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7111786. support@realmatrimony.com

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர். 1987, பூரட்­டாதி, Chemist, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7111786. support@realmatrimony.com

  ******************************************************

  யாழ். Christian RC பறவர், 1987, Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர். 1985, பூரம் Registrar, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com

  ******************************************************

  யாழ். இந்து கோவிய பெற்றோர் 1982இல் பிறந்த BSc, (Eng.) & CIMA U.K. இல் படித்த U.K. இல் PR இல் உள்ள மக­ளுக்கு நல்ல, படித்த, குண­மு­டைய மண­ம­கனைத் தேடு­கின்­றனர். T.P: 0094112363647. 

  ******************************************************

  யாழ். இந்து கோவிய பெற்றோர் 1985 இல் பிறந்த MSc, System Engineering U.K. இல் பெரிய Bankஇல் தொழில் புரியும் U.K Citizen ஆக இருக்கும் மக­ளுக்கு நல்ல, படித்த, குண­மு­டைய மண­ம­கனைத் தேடு­கின்­றனர். T.P: 0094112363647. 

  ******************************************************

  வத்­தளை சர்­வ­தேச பாட­சா­லையில் ஆசி­ரி­யை­யாக இருக்கும் 31 வய­தான கிறிஸ்­தவ இரட்­சிக்­கப்­பட்ட 5'3" உய­ர­மான அழ­கிய சிவந்த மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு கொள்­ளவும் 077 8414449

  ******************************************************

  கொழும்பு இந்து உயர்­குலம் B.Sc அரச திணைக்­க­ளத்தில் (Management Assistant) தொழில்­பு­ரியும் 1982 இல் தனுசு ராசி மூலம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு 077 4575609 / 072 6263142

  ******************************************************

  வயது 28. ரோகினி பாவம் 24. வயது 26 மூலம் கிர­க­பாவம் 27, வயது 29 சித்­திரை கிர­க­பாவம் 15, வயது 29 கேட்டை கிர­க­பாவம் 50 செவ்வாய் 07இல், வயது 25 திரு­வா­திரை பாவம் 25 ½ அனை­வரும் வேளாளர் கனடா Citizen உயர் கல்வித் தகை­மை­யுள்ள உயர் தொழில்­பு­ரியும் மணப்­பெண்­க­ளுக்கு வெளி­நாட்டில் அல்­லது இலங்­கையில் மண­ம­கன்­மார்கள் தேவை. நேரடி தொடர்­பு­க­ளுக்கு: (விமலம் திரு­ம­ண­சேவை) rvimalam48@gmail.com. வவு­னியா: 076 8688820. கனடா 647 7181542. (Viber) 

  ******************************************************

  இந்து வேளாளர் வயது 25 உயரம் 5'1" கன­டாவில் வசிக்கும் மண­ம­க­ளுக்கு மண­ம­கனை எதிர்­பாக்­கின்றோம். தொடர்பு: 011 7221950 / 077 2597276

  *******************************************************

  2017-06-19 15:58:36

  மணமகன் தேவை - 18-06-2017