• விற்­ப­னை­யாளர் -11-06-2017

  கேகாலை பிர­தான வீதியில் அமைந்­துள்ள பிர­பல நகைக் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. அனு­பவம் உள்ள நம்­ப­க­ர­மான சேல்ஸ்மேன் தேவை. வயது 20 – 40. சேல்ஸ்மேன் உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 18 – 25. உணவு, தங்கும் இட­வ­சதி அனைத்தும் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 071 5525253. 

  **************************************************

  No 59– 1/1 முதலாம் குறுக்­குத்­தெரு கொழும்பு – 11 இலுள்ள கடைக்கு 40 – 50 வய­திற்கு இடைப்­பட்ட ஆண் விற்­ப­னை­யா­ளர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. நேரில் வரவும்.

  **************************************************

  கொழும்பு, புறக்­கோட்டை, Keyzer Street, Aslam Market இல் அமைந்­துள்ள Saree கடைக்கு அனு­ப­வ­முள்ள அல்­லது அனு­ப­வ­மற்ற Salesman தேவை. 40 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். இந்­துக்கள் மட்டும். தொடர்பு இலக்கம்: 077 3077663. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Branded Bathroom Fittings and Accessories இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள Sales Executive தேவை. கொழும்பு மற்றும் வெளி­மா­வட்­டங்­களில் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். வயது 18– 40. தொடர்­பு­க­ளுக்கு: 011 4323800, 077 0778971. Email: hello@haringtonhouse.lk 

  **************************************************

  கொழும்பின் பிர­தான செரமிக் காட்­சி­ய­றையின் மொத்த விற்­பனைப் பிரி­விற்கு விற்­பனை பிர­நி­நிதி (Sales Rep) ஒருவர் தேவை. தகைமை: *கொழும்பை அண்­மித்­தவர் *40 வய­திற்கு உட்­பட்­டவர் *2 வருட அனு­பவம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். CV ஐ கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். Mass Commercial 132A, Messenger Street, Colombo 12. Tel. 077 3711144. Email: masscommercial@hotmail.com 

  **************************************************

  தங்க நகை விற்­பனை நிறு­வ­னத்­திற்கு ஆண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. 5 வருட அனு­பவம் அவ­சியம். 35000/= தொடக்கம் மேல­தி­க­மாக மேலும் கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுடன் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6660609.

  **************************************************

  கொழும்பு 11, இல் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான புடை­வைக்­க­டைக்கு Salesman, Sale girls உட­ன­டி­யாகத் தேவை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மி­ட­முண்டு. அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். 011 2447637

  **************************************************

  பத்­த­ர­முல்ல கரு­வாட்டு கடையை பொறுப்­பேற்று நடத்தி செல்­வ­தற்கு விற்­பனை அனு­ப­வ­முள்ள O/L  சித்­தி­ய­டைந்த ஆண் ஒருவர் தேவை. (சிங்­களம் கதைக்க  கூடி­ய­வர்கள்)  உணவு, தங்­கு­மி­டத்­துடன் 25000/=. 077 3614744.

  **************************************************

  அட்டன் நகரில் அமைந்­துள்ள வாகன உதி­ரி­பா­கங்கள் விற்­பனை நிலை­யத்­துக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற  சிங்­களம் பேசக்­கூ­டிய  ஆண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 051 2222375/ 077 9775914.

  **************************************************

  கொழும்பில் 12 இல் அமைந்­துள்ள ஹார்ட்­வெ­யா­ருக்கு Salesman தேவை. தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7398023. 

  **************************************************

  போத்­தலில் அடைக்­கப்­பட்ட குடிநீர் விநி­யோகம் செய்­வ­தற்கு முக­வர்கள் தேவை. அம்­பாறை, பதுளை, நுவ­ரெ­லியா, பண்­டா­ர­வளை, வெலி­மட, மொன­ரா­கலை போன்ற பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து அழைக்­கவும். 077 2808268, 011 5516676. 

  **************************************************

  கொழும்பு – 11, Maliban Street இல் அமைந்­துள்ள Wedding Card Shop இற்கு 35 வய­திற்கு உட்­பட்ட Salesmans, Girl’s தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9772633. 

  **************************************************

  071 1392939 பத்­தி­ரிகை முகவர் நிறு­வ­னத்தால் விற்­பனை நிலை­யங்­க­ளுக்கு பத்­தி­ரிகை விநி­யோ­கிக்க மற்றும் வேலைக்கு 18 – 35 வய­துக்கு இடைப்­பட்ட முச்­சக்­கர வண்டி செலுத்­தக்­கூ­டிய இளைஞர் தேவை. சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிடம் உண்டு. திற­மைக்கு ஏற்ப சம்­பளம். கட­வத்த 071 1400373. 

  **************************************************

  கொழும்பு 12, பழைய சோனக தெருவில் இயங்கும் பிர­பல நிறு­வனம் ஒன்­றிற்கு Grocery Items இனை மொத்­த­மா­கவும், சில்­ல­றை­யா­கவும் விற்­பனை செய்யும் அனு­ப­வள்ள Sales Manager தேவை. தகு­தி­யா­ன­வர்கள் 077 6177538 இற்கு தொடர்பு கொள்­ளவும். 

  **************************************************

  Sales Rep தேவை. கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு கொழும்பு, களுத்­துறை, கண்டி மாவட்­டங்­களில் பணி­பு­ரிய 30 வய­திற்­குட்­பட்ட, O/L சித்­தி­ய­டைந்த, சிங்­கள பேச்சு திற­மை­யு­டைய, மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய, அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். Majestic International (pvt) Ltd. No. 206, Old Moor Street, Colombo – 12. E mail – majesticlk@gmail.com Mobile – 077 7557410.

  **************************************************

  வவு­னியா, யாழ்ப்­பாணம், மன்னார் ஆகிய மாவட்­டங்­களில் பிர­பல தொலைத்­தொ­டர்பு கம்­ப­னிக்கு விற்­பனைப் பிர­தி­நி­திகள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் 50,000/= இற்கு மேல் உழைக்­கலாம். (திற­மைக்கு உட்­பட்­டது.) தொடர்­புக்கு: 078 5099766. 

  **************************************************

  2017-06-12 16:44:19

  விற்­ப­னை­யாளர் -11-06-2017