• பாது­காப்பு/ சாரதி 11-06-2017

  New Mayura Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள/ அற்ற மற்றும் ஓய்­வு­பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்­தர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக. இல.69, Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo–13. சமுகம் கொடுக்­கவும். கொட்­டாஞ்­சேனை, மோதரை, மட்­டக்­குளி, வத்­தளை, வெள்­ள­வத்தை, தெஹி­வளை இடங்­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 011 2392091/ 071 4358545/ 077 9797671/ Fax No. 2424310, 077 3888703.

  **************************************************

  Security Service இல் அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். சம்­பளம்+ OT. திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்­களில் நேர்­முகத் தேர்வு கொழும்பில் நடை­பெறும். 078 8878888.

  **************************************************

  நீங்கள் மோட்டார் பைசிக்கள், முச்­சக்­கர வண்டி வாகன அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வரா? எமது வெல்­லம்­பிட்டி, ஜா–எ­லயில் இருக்கும் போக்­கு­வ­ரத்து பிரி­வுக்கு சார­திமார், சேர்க்­கப்­ப­டு­வார்கள். ஆரம்ப வேதனம் 16,500/=. கொடுப்­ப­னவு 10,000/=, OT, சாப்­பாடு கொடுப்­ப­ன­வுடன் மாதம் 35,000/= வரை பெறலாம். அடை­யாள அட்டை, பிறப்பு சான்­றிதழ், கிராம சேவை­யாளர் சான்­றிதழ், சாரதி அனு­ம­திப்­பத்­திர பிர­தி­க­ளுடன் நேரில் வரவும். 076 6918969, 076 6918968. 

  **************************************************

  கொழும்பில் புத்­த­க­சா­லைக்கு Light Vehicle Drivers 35 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் சாப்­பாடு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 6125145. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை­யொன்­றிற்கு Lorry Drivers, Three wheel Drivers தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். Tel. 071 2735606, 077 9120242. 

  **************************************************

  லொறி வண்டி சாரதி ஒருவர் தேவை. W16, பேலி­யா­கொட மீன் விற்­பனை நிலை­யத்­திற்கு வருகை தந்து L.A.D. குண­பால அவர்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 0777 684092. 

  **************************************************

  Container “Harbour Vacancy” Container Driver/ Helpers துறை­மு­கத்தில் கன்­டெய்­னர்­க­ளுக்கு சார­திமார், உத­வி­யா­ளர்கள் தேவை. ஏற்­று­வ­தற்கோ, இறக்­கு­வ­தற்கோ இல்லை. 6 மாதங்­களின் பின் சார­தி­யாகும் வாய்ப்பு. 45,000/=– 55,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (நாட்டில் சகல பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் தேவை) No. 88, Vilgoda Road, Kurunegala. Tel. 077 1168804, 071 5696000. 

  **************************************************

  Saranangara/ Pamankade அரு­கா­மை­யி­லி­ருக்கும் வீடு ஒன்­றுக்கு இரவு காவ­லாளி (Night Watcher) தேவை. Telephone: 077 3595215. 

  **************************************************

  கொழும்பு 3 இல் உள்ள வீட்டில் வேலை செய்­வ­தற்கு சொகுசு வாகனம் ஓட்டத் தெரிந்த அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. வயது எல்லை 40– 55 வரை . தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். 077 0112624, 077 1095751. 

  **************************************************

  Driving எங்கள் நிறு­வ­னத்­திற்கு விமானப் பணிப்­பெண்கள் ஊழி­யர்­களின் சுற்­றுலா போக்­கு­வ­ரத்­துக்கு கன­ரக/ மென்­ரக சார­திமார் தேவை. 65,000/= இற்கு கூடிய சம்­ப­ளத்­துடன் (Commission, Tips) No. 88, Vilgoda Road, Kurunegala. Tel. 071 9000903, 077 0089214.

  **************************************************

  கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­சயம் உள்ள டிரைவர் தேவை. வயது 40 க்கு கீழ்­பட்­ட­வர்கள் சம்­பளம் 27000/=+ மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். காரி­யா­ல­யத்­திற்கும் வீட்­டிற்கும் வேலை செய்ய வேண்டும். 077 0221202. 

  **************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை­செய்­வ­தற்கு விருப்­ப­மான முச்­சக்­க­ர­வண்டி சாரதி ஒருவர் தேவை சம்­பளம் 20000/= இற்கு மேல். மொறட்­டுவை. T.P 0778100360.

  **************************************************

  கொழும்பு துறை­மு­கத்தில் 20 அடி கொள்­கலன் (கன்­டெய்னர்) வண்­டிக்கு கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் சார­திமார் தேவை. மாதச்­சம்­பளம் ரூ.70,000 தொடக்கம் ரூ.80000/-= வரை அழை­யுங்கள் : 0777381318/0777308266

  **************************************************

  வத்­தளை எமது தொழிற்­சா­லைக்கு Van, Car, Lorry, ஆகி­ய­வற்­றிக்கு அனு­ம­திப்­பத்­திரம் உடைய நடுத்­தர வய­தான சார­திகள், ஸ்டோர் கீப்பர், சமை­யல்­காரர் தேவை. கொழும்பை விட வெளி­யி­டத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 0778452867 

  **************************************************

  மேர்­கண்­டயில் இன்­டஸ்­ரியல் செக்­கி­யு­ரிட்டி சேர்விஸ் 3A ஜய­வர்­தன மாவத்தை, தெஹி­வ­ளை­யி­லுள்ள ஸ்தாப­னத்­திற்கு ஒவ்­வொரு இடத்­திற்கும் சென்று மேற்­பார்வை செய்­வ­தற்கு ஒரு மேற்­பார்­வை­யாளர் (Visiting officer) உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 011 2735411/ 0714109436.

  **************************************************

  கொழும்பு முன்­ன­ணி­வாய்ந்த கெப் வண்டி நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள சார­திமார் தேவை.கெப் வண்­டிக்கு அனு­பவம் அவ­சி­ய­மில்லை. வயது 18–30 இற்கு இடையில் வெளிப் பிர­தே­சத்­தி­லி­ருந்து மட்டும். உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் ரூ 25000/=. 072 1770367, 076 7561026.

  **************************************************

  கொழும்­பினை வசிப்­பி­ட­மாக கொண்­ட­வர்­க­ளுக்கு சாரதி தேவை. தங்­கு­மிட வசதி, உணவு சம்­பளம் என்­பன வழங்­கப்­படும். மேல­திக தக­வல்­க­ளுக்கு இத் தொலை­பேசி இலக்­கத்தை நாடவும். 077 7865566. 

  **************************************************

  டிரைவர் தேவை. வெள்­ள­வத்தை தெஹி­வளை பகு­தியில் இருந்து வரக்­கூ­டி­ய­வர்கள். 5 D, Bankshall Street, Bang Bang Building, Colombo 11. Tel. 077 7513876. 

  **************************************************

  New Lion Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள/ அற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் S.So, J.So பத­வி­க­ளுக்கு உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் இலக்கம் 14 K. Cyril, C. Perera Mawatha, Kotahena, Colombo 13 இற்கு சமுகம் கொடுக்­கவும். 077 0293256 / 0771131949. 

  **************************************************

  எமது Dehiwala, Wellawatta காரி­யா­ல­யங்­க­ளுக்கு வேன், பைக், த்ரீவீலர் Licence உள்ள வயது 20 – 40க்கும் இடைப்­பட்ட சார­தி­யொ­ருவர் சாரதி பயிற்­சி­ய­ளிக்க தேவை. அனு­ப­வ­முள்­ளவர் 2017/06/13ஆம் திக­திக்கு முன் தொட­ரவும். Thurka Driving School. 071 5128420. 

  **************************************************

  கொழும்பில் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடைய சாரதி தேவை. (மலை­யத்­தவர் விரும்­பத்­தக்­கது) சம்­பளம் மாதம் 40,000/= வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 3559740, 011 2333021. 

  **************************************************

  சாரதி தேவை. நன்கு அனு­ப­வ­முள்ள, கொழும்­பிற்குள் KDH வேன் ஓட்­டக்­கூ­டிய சாரதி தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. T.P: 077 4620441. 

  **************************************************

  கொழும்பில் உள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு கன­ரக வாகன சாரதி, மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். No 102C, Dam Street, Colombo 12. Tel. 011 2438234, 076 4150789.

  **************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு காவ­லாளி (Watcher) தேவை. 55 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள், ஓய்வு பெற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டட் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. SMS: 077 8535767.

  **************************************************

  சாரதி தேவை. கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள, குடிப்­ப­ழக்­க­மற்ற, நேர்­மை­யான சாரதி தேவை. 50–65 வய­திற்­கி­டைப்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. கே.ஜி. இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டட் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. SMS: 077 8600351.

  **************************************************

  இரும்பு கடைக்கு Lorry ஓட்­டு­வ­தற்கு Driver தேவை சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். சாப்­பாடு, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 077 1026136.

  **************************************************

  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய 40–50 வய­திற்­கி­டைப்­பட்ட தோட்ட வேலை­க­ளுக்கு மற்றும் பாது­காப்பு Security ஆண் தேவை. வந்து சென்று வேலை செய்­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். No 147 A, கிங்ஸி ரோட் பொரளை. 071 7777788.

  **************************************************

  எங்கள் நிறு­வ­னத்­திற்கு அலு­மி­னியம் பொடி 14 அடி லொறி வண்டி, வண்­டிக்கு சாரதி தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 18/2 பென்­டே­லியன் மாவத்தை, ரில­வுள்ள, கந்­தானை. 077 7524157/ 077 7222648.

  **************************************************

  கோயில் ஒன்றில் முச்­சக்­க­ர­வண்டி ஒன்றை ஓட்­டக்­கூ­டிய சாரதி ஒருவர் கொழும்­பிற்கு வெளிப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து தேவை. 072 8867218. No. 135, பொரல்லை.

  **************************************************

  5 வருட அனு­ப­வ­முள்ள மென்­ரக வாகன ஓட்­டுனர் ஒருவர் தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய தேவை. மாதாந்தம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 238, Nagalagam Street, Colombo –14. 011 4935409/072 7875386.

  **************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்-­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. வயது 18–65.சம்­பளம் OT யுடன்  35,000/= சாப்­பாடு இல­வசம்.  பிர­தே­சங்கள்:கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம்,மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்-­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. வரும் நாளி­லேயே  சேர்க்­கப்­ப­டு­வீர்கள்.  Nolimit Road, Dehiwela,Colombo. 077 0442892.

  **************************************************

  டீசல் வீல், திரீவில் ஓடு­வ­தற்கும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சாரதி தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். இடம். கொழும்பு. 25,000/=. 011 2721164, 072 5699093. 

  **************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும், பெண்கள் விரும்­பத்­தக்­கது. வயது 18–50. சம்­பளம் OT யுடன் 35,000/= சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள், தேவைப்­படும் பிர-­தே­சங்கள்:கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த-­புரம்,மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல-­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. வரும் நாளி­லேயே  சேர்க்­கப்­ப­டு­வீர்கள்.  Nolimit Road, Dehiwela,Colombo. 077 0442892.

  **************************************************

  கொழும்பு –10 இல், அமைந்­துள்ள வர்த்­தக  நிறு­வ­னத்­திற்கு முச்­சக்­கர வண்டி சாரதி தேவை. தகுந்த சம்­பளம் தரப்­படும். Contact  Details: 072 4380013.

  **************************************************

  2017-06-12 16:43:32

  பாது­காப்பு/ சாரதி 11-06-2017