• சமையல் / பரா­ம­ரிப்பு 11-06-2017

  India யாவி­லி­ருந்து வந்­தி­ருக்கும் எங்­க­ளது குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து பணி­பு­ரிய 20–55 வய­துக்கு இடைப்­பட்ட மலை­யகப் பணிப்பெண் தேவை. 2 மாதத்­திற்கு ஒரு முறை விடு­முறை வழங்­கப்­படும். சம்­பளம் 28000/=. 077 7817793/ 011 4386565.

  ************************************************

  4 மாத குழந்­தையை பார்ப்­ப­தற்கு ஓர­ளவு அனு­ப­வ­முள்ள மலை­ய­கத்தை சேர்ந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 20–40  வய­திற்கு இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் 25000/= மேல் வழங்­கப்­படும். தொடர்பு: 077 8284674/ 077 8285673.

  ************************************************

  வீட்டு வேலைக்கு நம்­பிக்­கை­யான 18–25 வய­திற்­குட்­பட்ட மலை­ய­கத்தை சேர்ந்த பணி பெண் தேவை தொடர்­பு­க­ளுக்கு இல 31, கொலன்­னாவ வீதி தெமட்­ட­கொட. தொ.பே.இல: 072–0740306

  ************************************************

  தேவை. கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர் பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை (கணவன்/மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை தொடர்­பு­க­ளுக்கு : 0775987464

  ************************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள வீடு ஒன்­றுக்கு வீட்டு வேலை­களில் அனு­ப­வ­முள்ள தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தொடர்பு : 077–9037098, 077–6630613, 011–2055207

  ************************************************

  நான்கு பேர் கொண்ட குடும்­பத்­துக்கு சமைப்­ப­தற்கு சுத்­தி­க­ரிப்பு வேலைக்கு மலை­ய­கத்தை சேர்ந்த 22–24 வய­து­குட்­பட்ட பெண் ஒருவர் தேவை  தொடர்­பு­க­ளுக்கு: 0779206428. பிரபாத்

  ************************************************

  கொழும்பு, பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள (நுகே­கொட அருகில்) வீடொன்­றிற்கு பணிப்பெண் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சன்­மானம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5756162.

  ************************************************

  வெள்­ள­வத்தை வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய குழந்­தை­களை பரா­ம­ரிக்­க­கூ­டிய 40 வய­துக்கும் மேற்­பட்ட பெண் ஊழியர் தேவை 0726010902

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் (VIP) குடும்­பத்­திற்கு நன்கு சமைக்கத் தெரிந்த மலை­ய­கப்­ப­ணிப்பெண் தங்­கி­ருப்­பவர் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்­தவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 25000/=–30000/=.  தொடர்பு: 0114386800/ 0766300261

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் மூவர் அடங்­கிய குடும்­பத்­திற்கு மலை­யகப் பணிப்பெண் ஒருவர் தேவை. 20– 55 வய­துக்கு இடைப்­பட்­டவர் தேவை.தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தியும் உள்­ளது. சம்­பளம் 28000/-=– 30000/= தொடர்பு: 0115922350/0722049103

  ************************************************

  கிரு­லப்­ப­னையில் சிங்­கள குடும்­பத்­திற்கு ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த பணிப்பெண் தேவை தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணி ப்பெண் தேவை சம்­பளம் 25000/=–30000/= வழங்­கப்­படும்.தொடர்பு: 0114386781/0777987729

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் வங்கி முகா­மை­யாளர் வீட்­டிற்கு சமைக்க, கிளீனிங் செய்ய, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 20–55 வய­துக்குள் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 26000/=– 28,000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 9607548, 0729030941.

   ************************************************

  திவு­லப்­பிட்­டிய 2 ½ வய­து­டைய மகளை பார்த்துக் கொள்­வ­தற்கு 45 வய­திற்குக் குறைந்த பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தேவை. சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் விசேடம். 077 2618026. 

  ************************************************

  வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. மாதாந்த சம்­பளம் 30,000/=– 35,000/= வழங்­கப்­படும். வய­தெல்லை 40 ற்கு குறை­வா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. (இஸ்­லா­மிய பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.) தொடர்­புக்கு: 077 3658648.

  ************************************************

  ஜா–எல 100 பேர்ச்சஸ் தோட்டம் மற்றும் பங்­க­ளாவை சுத்தம் செய்­வ­தற்கு மற்றும் பயிர்கள் பயிர் செய்­வ­தற்கு 58 வய­திற்குக் குறைந்த ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 18,000/=. Tel. 0777 593536. 

  ************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் உள்ள வீட்­டிற்கு பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 5646282. 

  ************************************************

  ஆரோக்­கி­ய­மாக இருக்கும் வய­தான தம்­ப­தி­யி­ன­ருக்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசக்­கூ­டிய தங்­கி­யி­ருந்து வேலை  செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை (சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்) கொழும்பு 072 2761000, 0777 970185. 

  ************************************************

  சிங்­களம் பேசத் தெரிந்த தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் தேவை. சிறிய வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு மட்டும் (தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு) கொழும்பு, சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 011 2718915. 

  ************************************************

  மலே­சி­யாவில் இருந்து வந்­தி­ருக்கும் இளம் தம்­ப­தி­யி­ன­ருக்கு மட்டும் சமைத்து வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25– 30,000/=. தனி­ய­றை­யுடன் மாதம் 3 நாள் விடு­மு­றையும் உண்டு. கொழும்பு. 011 2730162, 072 2761000. 

  ************************************************

  சுவிட்­சர்­லாந்தில் இருந்து 10 மாத விடு­மு­றையில் வந்­தி­ருக்கும் வைத்­தி­ய­ரா­கிய எங்­க­ளுக்கு வீடு சுத்தம் செய்­வ­தற்கும் மற்றும் சமையல் உத­விக்கும் ஒரு பணிப்பெண் தேவை. வயது 20 – 50 வரை. சம்­பளம் 26,000/= – 30,000/= வழங்­கப்­ப­டு­வ­தோடு 10 மாதம் முடிந்­ததும் ஒரு மாத சம்­ப­ளத்­துடன் தகுந்த சம்­பளம். 011 5882001, 077 1555483.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் வசிக்கும் நாங்கள் 6 மாதத்­திற்கு வெளி­நாடு செல்ல இருப்­பதால், 80 வய­தான எனது தாயை கவ­னித்துக் கொள்ள ஒரு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 20–50 வரை. சம்­பளம் 25000/= – 30000/=.011 5288919/ 075 9601438.

  ************************************************

  வழக்­க­றி­ஞ­ரான எனது அதி சொகுசு வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு பணி ப்பெண் ஒருவர் தேவை. தொலைக்­காட்­சி­யு­ட­னான தனி அறை மற்றும் ஏனைய வச­தி­களும் வழங்கி குடும்­பத்தில் ஒரு­வ­ராக கவ­னிக்­கப்­ப­டுவார். வயது 20–45 வரை. சம்­பளம் 25000/= – 30000/=. மாதத்­திற்கு 3 நாள் விடு­முறை. 011 5234281/ 077 8140692.

  ************************************************

  ஜா–எ­லயில் வசிக்கும் நான் அண்­மையில் அவுஸ்­தி­ரே­லியா செல்ல இருப்­ப­தனால் ஜா–எ­லையில் இருக்கும் எனது அம்­மா­வுடன் தங்­கி­யி­ருந்து, வீட்டை பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்­காக பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25–60 வரை. சம்­பளம் 25000/=–30000/=. அத்­துடன் மேல­திக வச­தி­களும் வழங்­கப்­படும். 031 5677914/ 075 9600273.

  ************************************************

  கண்­டியில் வசிக்கும் இருவர் மட்டும் அடங்­கிய சிங்­கள சிறிய குடும்பம் ஒன்­றிற்கு தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 18–55 வரை. சம்­பளம் 25000/= – 30000/=. மேல­திக வச­தி­களும் வழங்­கப்­படும். 081 5635229/ 075 9600265.

  ************************************************

  களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனது வீட்டில் சமையல் மற்றும் சுத்தம் செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25–60 வரை. சம்­பளம் 24000/= – 28000/=. (மாதத்­திற்கு 3 நாள் விடு­முறை). 011 5933001/ 075 9601435.

  ************************************************

  நாங்கள் இரு­வரும் தொழி­லுக்கு செல்­வ­தனால் வீட்டில் இருக்கும் எங்கள் 16 வய­து­டைய மக­ளுடன் தங்­கி­யி­ருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 20–60 வரை. மாதாந்த சம்­பளம் 20000/= – 30000/=. தொடர்ந்து இருந்தால் மேல­திக சம்­பளம் வழங்­கப்­படும். 031 5676004/ 072 7944587.

  ************************************************

  சிங்­கப்­பூரில் இருந்து வந்­தி­ருக்கும் எங்­க­ளு­டைய 6 வயது குழந்­தையை தாயை போல பரா­ம­ரிப்­ப­தற்கு 20–55 வரை­யி­லான வய­து­டைய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 23000/= – 28000/=. 011 5299302/ 072 7944584.

  ************************************************

  நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள எமது வீட்டை பரா­ம­ரித்துக் கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. தனி அறை­யுடன் மேல­திக வச­தி­களும் மற்றும் மாதாந்த 25000/= – 30000/= சம்­பளம். மாதத்­திற்கு 3 நாள் விடு­முறை வழங்­கப்­படும். வயது 30–60 வரை. 031 4938025/ 075 9600233.

  ************************************************

  அமெ­ரிக்­காவில் இருந்து கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 8 வயது குழந்­தையை பரா­ம­ரிப்­ப­தற்கு ஒரு நம்­பிக்­கை­யான பெண் தேவை. வயது 20–50 வரை. சம்­பளம் 20000/= – 30000/=. 081 5634880/ 075 9600284.

  ************************************************

  குவைட்டில் இருந்து இலங்­கைக்கு வந்­தி­ருக்கும் எனது குடும்­பத்­திற்கு முஸ்லிம் சமையல் சமைப்­ப­தற்கு முஸ்லிம் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25– 55 வரை. மாதத்­திற்கு 3 நாள் விடு­முறை உண்டு.சம்­பளம் 25,000 – 30,000. 011 52 99 148/ 075 9600277.

  ************************************************

  பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி  பயிலும் நான் தனி­மையில் இருப்­பதால் என்­னுடன் இருந்து வீட்­டு­வே­லை­க­ளுக்கு உதவ பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றேன். வயது 20–60 வரை. சம்­பளம் 21000/= – 30000/=. மாதத்­திற்கு 3 நாள் விடு­முறை உண்டு. 081 5636012/ 076 7378503.

  ************************************************

  தனியார் வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனக்கு எனது வீட்டை சுத்தம் செய்­வ­தற்கும் சமையல் உத­வி­க­ளுக்கும் ஒரு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 28– -60 வரை. சம்­பளம் 22,000/= – 30,000/=. மாதத்­திற்கு 4 நாள் விடு­முறை உண்டு. 031 5678052/ 076 9111354.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 91 வய­து­டைய அம்மா ஒருவர் வசிக்கும் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் சுத்­தி­க­ரிப்பு வேலை­களை செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4533344, 077 8125173. 

  ************************************************

  Attendant கொழும்பு 7 இல் அமைந்­துள்ள வீட்­டிற்கு  கனி­வாக சிறந்த முறையில் பழ­கக்­கூ­டிய மற்றும் அனு­ப­வ­மு­டைய பரா­ம­ரிப்­பாளர் தேவை. 50 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: No. 67/2, கிர­கரீஸ் வீதி, கொழும்பு 7. SMS: 077 8535767. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பில் 75 வய­தான தகப்­பனை கவ­னித்துக் கொள்­ளவும் சமையல் மற்றும் வீட்டை சுத்தம் செய்­வ­தற்கும் நம்­பிக்­கை­யான ஆண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/= சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 070 2662259. 

  ************************************************

  மால­பேயில் உள்ள வீடொன்­றிற்கு நாய்கள் மற்றும் பூனை­களை பரா­ம­ரித்துக் கொள்­ளவும் தோட்ட வேலை, வீட்டை சுத்­தப்­ப­டுத்­தவும் 30– 45 வய­துக்கு இடைப்­பட்ட ஆண் ஒருவர் தேவை. பிரா­ணிகள் மீது அன்பு கொண்­ட­வ­ராக இருத்தல் கட்­டா­ய­மா­னது. அழைக்க: 0777 585998. 

  ************************************************

  பொல்­கா­வ­லை­யி­லுள்ள வீட்டில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. வயது 35 – 50.  அழை­யுங்கள்: 071 6810451.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இருவர் உள்ள வீடு ஒன்றில் சமையல், துப்­பு­ரவு வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. வயது 40 இற்கு கீழ். தங்கி அல்­லது வந்து போகலாம். சம்­பளம் 28,000/=. 0777 151818.

  ************************************************

  சிங்­களம் கதைக்கத் தெரிந்த, சமைக்கத் தெரிந்த மற்றும் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பணிப்பெண்/ பணி­யாளன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொலை­பேசி இல. 077 3481436.

  ************************************************

  தெஹி­வ­ளையில் சமையல் மற்றும் வீட்டு வேலைக்கு தமிழ் பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வய­தெல்லை 40 – 50 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 889868.

  ************************************************

  வீட்டில் தங்கி சமையல், வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. 20,000/=. முற்­பணம் 3000 வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள்,  தம்­ப­தி­யி­னர்கள். கடைக்கு பையன்கள் 25000/=. 077 2444817 ஏஜன்சி.

  ************************************************

  சிறிய இரு குழந்­தை­க­ளுடன் இரா­ஜ­கி­ரிய வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 45 வய­திற்கு குறைந்த, நல்ல குண­முள்ள, சுறு­சு­றுப்­பான பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. தொ.பே. 071 8421709.

  ************************************************

  வயோ­திப தாய் ஒரு­வ­ரையும் பாட­சாலை சென்­று­விட்டு வரு­கின்ற இரு சிறு­மி­க­ளையும் பார்த்துக் கொள்ள பொறுப்­புள்ள ஒருவர் தேவை. காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை. 077 2484270.

  ************************************************

  நீர்­கொ­ழும்பு வீட்டில் தங்கி குடும்­பத்தில் ஒருவர் போல் வேலை செய்ய விருப்­ப­மான 50 வய­துக்கு குறைந்த பெண் தேவை. சம்­பளம் 15,000/= – 20,000-/= க்கு இடையில். 077 7789488  / 075 4690695

  ************************************************

  2017-06-12 16:41:18

  சமையல் / பரா­ம­ரிப்பு 11-06-2017