• ஹோட்டல்/ பேக்­கரி 11-06-2017

  வத்­த­ளை­யி­லுள்ள சைவ உண­வ­க­மொன்­றுக்கு வெயிட்டர், சமையல், சமையல் உத­வி­யா­ளர்கள், பார்சல் போன்ற வெற்­றி­டங்கள் உண்டு. No. 418, Negombo Road, Wattala. Tel. 077 1293131, 077 0666692.

  *************************************************

  கொழும்பு 3, கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள சைவ உண­வ­கத்­திற்கு சமையல் உத­வி­யாளர் (1000/=), பராட்டா தோசை போடு­வ­தற்கு (1500/=), பார்சல் (Parcel) சுற்­று­வ­தற்கு (750/=) மற்றும் பாத்­தி­ரங்கள் கழு­வு­வ­தற்கு (பெண்) வேலை­யாட்கள் தேவை. சாப்­பாடு மற்றும் தங்­கு­மிட வச­தி­யுடன். 077 3238555, 0777 183810. 

  *************************************************

  கொழும்­பி­லுள்ள  இந்­தியன் ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள, South Indian, Cook (தோசை, வடை, சப்­பாத்தி, பூரி, நாண், Etc…) ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/=. Tel. 077 3506945. 

  *************************************************

  சர்­வ­தே­சங்­களில் 40 வருட அனு­ப­வ­மிக்க வெளி­நாட்டு Chef உடன் வேலை செய்து தேர்ச்சி பெற Training Cooks 18– 30 வய­துக்குள் தேவை. 6 மாதத்­துக்குள் தொழில் பழகி சர்­வ­தேச Hotel கள் தொழில்­வாய்ப்­புக்கு Certificate கொடுக்­கப்­படும். சந்­தர்ப்­பத்தை தவர விடா­தீர்கள். மற்றும் Gardiner, Waiter உம் உடன் தேவை. 077 4494386. 

  *************************************************

  எங்­க­ளு­டைய கேஸ் அவண் பேக்­க­ரிக்கு பேக்­கரி உணவு தயா­ரிக்கத் தெரிந்த பாஸ்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம். 1200/=. அத்­தி­டிய, இரத்­ம­லானை. 071 9586130. 

  *************************************************

  இல. 1, ஸ்டேசன் வீதி, பாணந்­துறை, கல்­கந்தை ரெஸ்­டூ­ரண்­டிற்கு மிகச் சிறந்த முறையில் அப்பம், சோர்டீட்ஸ் மற்றும் கொத்து போடு­வ­தற்கு இய­லு­மான பாஸ் ஒருவர் தேவை. உரி­மை­யாளர் 071 2320903. 

  *************************************************

  மொறட்­டு­வையில் பிர­சித்­தி­பெற்ற சைனீஸ் ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு கிளீனர்ஸ் தேவை. கிளீனிங் வேலைக்கு 40 வய­தி­றகு மேற்­பட்­ட­வர்கள் விசேடம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ஆரம்ப சம்­பளம் 25,000/= தொடக்கம் மேல­தி­க­மாக. 071 9988720, 071 4842597, 071 9988744.

  *************************************************

  ஜா–எ­ல­யி­லுள்ள பேக்­க­ரிக்கு காசாளர் ஆண்/ பெண் (வயது 30 க்குக் கீழ்) பேக்­கரி பாஸ், பேக்­கரி உத­வி­யாளர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். 072 3876628, 077 3876628, 077 2293600. 

  *************************************************

  Hotel 5 Star Hotel Vacancy (Room boy, Bell Boy, Steward, Cook, Chef, Kitchen Helper, House keeping) 55,000/= இற்கு கூடிய சம்­ப­ளத்­துடன் Service Charge உடன். 071 1153444, 077 6445245. No. 88, Vilgoda Road, Kurunegala.

  *************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள கேட்­டரிங் சர்விஸ் ஒன்­றிற்கு மற்றும் Outlet ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. Rice and Curry Cook 1700/=, Chinese Cook 1700/=, Kottu 2000/=, Kitchen Helpers 1000/=, 1300/=. Tel. 077 1292165, 077 0552452, 011 2933588. 

  *************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு குரு­ணாகல் ரைஸ், கொத்து, அப்பம், சோர்ட்டீட்ஸ் வேலைத் தெரிந்த ஒருவர் தேவை. கை உத­வி­யா­ளர்கள் தேவை. 075 9595199. 

  *************************************************

  072 7846408. ரைஸ் அன்ட் கறி மற்றும் சைனீஸ் கோக்­கிமார் பிர­தே­சத்தில் பிர­பல்­ய­மான ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு தேவை. சம்­பளம் 70,000/= வரை. பாணந்­துறை.

  *************************************************

  கிரு­லப்­பனை, பேக்­க­ரிக்கு பேக்­கரி பாஸ் (விறகுப் போறணை), உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். Tel. 071 6406659, 011 4946338. 

  *************************************************

  திற­மை­யான ரொட்டி, கொத்து, சோர்ட்டீஸ், ரைஸ் மற்றும் ரைஸ் அன்ட் கறி வேலைக்கு பாஸ்மார் தேவை. 071 9393407, 075 0121211. 

  *************************************************

  நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­க­டையில் அமைந்­துள்ள பேக்­க­ரிக்கு மற்றும் ஹோட்­ட­லுக்கு வெயிட்­டர்மார் மற்றும் பேக்­கரி பாஸ்மார் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 077 9966119. 

  *************************************************

  இந்­திய உயர்­தர உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலைக்கு ஆட்கள் தேவை. Steward, Supervisor, Helpers, Cashiers. தொடர்­பு­க­ளுக்கு 011 2665599, 077 8333722. rajeshmanickaraja@gmail.com

  *************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள வெய்ட்டர்ஸ் உட­ன­டி­யாகத் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் + சேவைக் கட்­டணம். 077 9197661. Cafe Asiana, 97, Hill Street, Dehiwela.

  *************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. டீமேக்கர், மரக்­கறி வெட்­டு­பவர்,  வெயிட்­டர்மார், பார்சல் கட்­டு­ப­வர்கள், கிளினிங் வேலை செய்­ய­கூ­டி­ய­வர்கள் போன்றோர். ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். எல்­லோ­ருக்கும் உணவு, தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 071 9049432.

  *************************************************

  கொழும்பில் உள்ள எமது வைச உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில்­மாஸ்டர் (மெசின்), ஸ்டோர்­கீப்பர், கிச்சன் சுப்­பர்­வைசர், ஆண்கள், பெண்கள்  இரு­பா­லாரும்  விண்­ணப்­பிக்­கலாம். எல்­லோ­ருக்கும் உணவு, தங்­கு­மி­ட­வ­சதி  உண்டு. தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். . 071 9049432.

  *************************************************

  நீர்­கொ­ழும்பில்  உள்ள சிறிய ரெஸ்ட்­டூரன்ட் ஒன்­றுக்கு கொத்து ரொட்டி மற்றும் மரக்­கறி ரொட்டி செய்­ப­வர்கள் தேவை. அழைக்க 071 2979797. 28 கீல்ஸ் சுப்பர் கட்­டிடம். கொழும்பு வீதி நீர்­கொ­ழும்பு. 

  *************************************************

  A தர ரெஸ்ட்­டூரன்ட் ஒன்­றிற்கு ரைஸ் என்ட் கறி,  சைனீஸ் கோக்­கிமார், சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் (ஆரம்ப சம்­ப­ளத்­துக்கு மேல­தி­க­மாக சேவை கட்­டணம் உண்டு) உணவு, தங்­கு­மிட வசதி  இல­வசம். 071 0383300/0777065451/0710383306.

  *************************************************

  வன­ராஜா– நோட்டன் வீதியில் அமைந்­துள்ள The Farm Resorts இற்கு (Holiday, Bunglow) அனு­பவம் வாய்ந்த சமை­யல்­காரர் ஒருவர் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். 051 2223607/ 071 1091930.

  *************************************************

  கொழும்பில் உள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு இந்­தியன் உணவு, கொத்து, அப்பம், ரைஸ் அன்ட் கறி, சைனீஸ்/ வெஸ்டேன் சமை­யற்­காரர் சமை­ய­லறை உத­வி­யாளர்/ உத­வி­யாளர் உடன் தேவை. அதி­கூ­டிய சம்­பளம், தங்­கு­மிடம், உணவு இல­வசம். 077 3419559, 072 8348348. 

  *************************************************

  கொழும்பு முன்­னணி வாய்ந்த பேக்­கரி உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு பேக்­கரி பிரி­வுக்கு உற்­பத்­தி­யா­ளர்கள், கை உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். 077 4443186. 

  *************************************************

  அப்பம்/ கொத்து வேலை தெரிந்த பாஸ்மார் தேவை. 071 6624708/ 071 0133916.No: 56 நாவல, வீதி நுகே­கொடை.

  *************************************************

  கொழும்பு பிர­தான ஹோட்­ட­லுக்கு கீழத்­தேய (தெற்கு) முறைக்கு உணவு சமைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள கோக்கி, உத­வி­யாளர், வெயிட்­டர்மார் தேவை. 077 4620125 ,071 4414135

  *************************************************

  பகல் இரவு ஹோட்­ட­லுக்கு அப்பம், கொத்து, சோடீஸ், ரைஸ் பாஸ்மார். தங்­கு­மிடம் உண்டு. கட­வத்தை 077 5540493, 077 2217269.

  *************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள வளர்ந்து வரும் Fast Food Outlet (துரித உண­வகம்) ஒன்­றுக்கு, எல்லா வேலையும் செய்­யக்­கூ­டிய 2 இளை­ஞர்கள் (22 வய­துக்­குட்­பட்ட) உடனே தேவை. கவர்ச்­சி­யான தங்­கு­மிட வச­தியும், உணவும், கவர்ச்­சி­யான சம்­ப­ளமும் குறிப்­பாக நல்ல பயிற்­சியும் வழங்­கப்­படும். 077 7004581.

  *************************************************

  ஜா–எ­லயில் புதி­தாக திறக்­க­வுள்ள சைவ ஹோட்­ட­லுக்கு வடை, தோசை, சோட்டிஸ், பரோட்டா, சமோசா போடத் தெரிந்­த­வரும் வெயிட்டர், சமையல் உத­வி­யாளர், பார்சல் கட்­டு­பவர், கெசியர் உட­ன­டி­யாக தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மி­ட­முண்டு. 071 1546569/ 071 2780040.

  *************************************************

  ஹசல கெபே(f) வென்­னப்­புவ ஹோட்­ட­லுக்கு ரொட்டி பாஸ்மார், ரைஸ் பாஸ்மார், ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. 071 2993866/ 072 5605235.

  *************************************************

  ஹோட்டல் ரூம் போய் வேலைக்கு, வத்­தளை அர­லிய ஹோட்­ட­லுக்கு ஹோட்டல் வேலையில் அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி சக­லமும் உண்டு. சம்­பளம் 20000/=. வயது 22–35 இற்கு இடையில் ஆண் பிள்­ளைகள் விசேடம். 011 5746283/ 077 5000628/ 071 1160628.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள Hotel ஒன்­றுக்கு ரொட்டி, Fried Rice வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்பு: 077 1544830.

  *************************************************

  Arugambay இல் உள்ள உல்­லாசப் பிர­யா­ணிகள் Hotel இற்கு Steward, Room boy/Girl Manager, சமை­யற்­காரர் உடன் தேவை. தொடர்பு: 077 7515243

  *************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு கொத்து பாஸ் தேவை. 077 7536441.

  *************************************************

  2017-06-12 16:38:59

  ஹோட்டல்/ பேக்­கரி 11-06-2017