• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 11-06-2017

    கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு Staff வேலைக்கு ஆட்கள் தேவை. ஓர­ளவு ஆங்­கிலம், கணனி அறிவு உள்ளோர் விண்­ணப்­பிக்­கலாம். உங்கள் Biodata வை குறிப்­பி­டப்­பட்­டுள்ள Fax No இற்கு அனுப்­பவும். 011 2472025. தொடர்­பு­க­ளுக்கு 071 427 0496. 

    *******************************************************

    Female Receptionist, Computer Operator, Consultants. Please Visit with Documents Salary up to 30,000/=. Time: 11.00 a.m. (University College Application Service) G 1/26, Mihindu Mawatha, Colombo 12. Tel. 0114 594104, 077 1615010. 

    *******************************************************

    நீங்கள் தொழில் தேடு­ப­வரா? செய்யும் தொழிலில் திருப்தி இல்­லையா? நீங்கள் பெறும் வரு­மானம் உங்கள் வாழ்க்கைத் தரத்தை பூர்த்தி செய்ய முடி­ய­வில்­லையா? கடி­ன­மாக உழைத்தும் எந்­த­வித முன்­னேற்­றமும் இல்­லையா? உட­ன­யாக தொடர்பு கொள்­ளவும். எமது நிறு­வனம் கடி­ன­மாக உழைக்க நினைக்கும் இரு­பா­லா­ருக்கும் பயிற்­சி­க­ளுடன் தொழில்­வாய்ப்பு வழங்­கு­கி­றது. மாத வரு­மானம் 35,000/=++  பெறலாம். தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி ஏற்­பாடு செய்துத் தரப்­படும். 077 0424080, 076 6254556, 075 5050814. 

    *******************************************************

    பணி­ம­னையில் வேலை செய்ய கிளீ­னர்கள் தேவை. சம்­பளம் மாதம் 25,000/= மற்றும்  கூடிய நன்­மைகள் தொடர்­புக்கு: 077 4168962. 

    *******************************************************

    சிங்­களம் பேசக்­கூ­டிய (O/L) சித்­தி­பெற்ற 28 வய­திற்குக் குறைந்த இளைஞர்/ யுவ­திகள் 48 பேர் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் 34,000/= தொடக்கம் உணவு, தங்­கு­மிடம் முதல் நாளி­லி­ருந்து இல­வசம். Excel Vision (Pvt) Ltd. பாணந்­துறை. அழை­யுங்கள். 072 7272707, 071 0378764. 

    *******************************************************

    உட­னடி வேலை­வாய்ப்பு. Administrative Assistant, Receptionist A/L தகு­தி­யுடன் ஆங்­கிலம், சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் தேவை. அனு­பவம் முக்­கியம் அல்ல. வெள்­ள­வத்­தையை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 2306642. apssengineering@yahoo.com 

    *******************************************************

    Wanted Audit Senior, Audit Juniors, Accounts Assistants for a Accounting Firm in Colombo Age 19– 25  years. School Leavers are also considered. 071 4715228. (9.00 a.m. – 5.00 p.m.)

    *******************************************************

    பாமன்­க­டையில் அமைந்­துள்ள பிர­பல Courier நிறு­வ­ன­மொன்றில் பின்­வரும் வேலை­வாய்ப்­புகள் உண்டு. *Trainee Sales Person *Trainee Operations Person * Receptionist and Customer Service. வயது 20– 28, ஆங்­கிலம், கணனி, கணித அறிவு முக்­கி­ய­மா­னது. சொந்­த­மாக Motor Bike வைத்­தி­ருப்பின் விரும்­பத்­தக்­கது. (Driving License important) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Contact: 0777 308802, 077 0834143. Interview: 06 June 2017. Time: 10.30 a.m.– 1.30 p.m. Address: No. 567/2, Havelock Road, Colombo 6.

    *******************************************************

    கொழும்பு, கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­துக்கு Administration Executive (நிர்­வாக நிரு­வாகி) தேவை. அலு­வ­லக ஆவ­ணங்­கள, EPF, ETF வேலைகள் செய்­யக்­கூ­டிய பெண்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். No. 295/4/1, George R. De Silva Mawatha, Colombo 13. Tel. 0777 880122. 

    *******************************************************

    Handbill (Leaflet) கொடுப்­ப­தற்கு ஆட்கள் தேவை. நாள் சம்­பளம். சிறப்­பாக செய்­ப­வ­ருக்கு மேல­திக கொடுப்­ப­ன­வுண்டு. MSC 203, Layards Broadway, Grandpass. 0777 633282. 

    *******************************************************

    புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள இலக்­டி­ரிக்கல் நிறு­வ­னத்­துக்கு Accountant பெண் தேவை. கணனி அறிவு அவ­சியம். முன்­ன­னு­பவம் தேவை­யில்லை. Tel. 077 2274878, 0777 585762. M.T.M. Electrical (Pvt) Ltd. 83/18, Emrates Plaza, 1 st Cross Street, Colombo 11. 

    *******************************************************

    கொழும்பு, வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள கணக்­காய்வு நிறு­வ­னத்தில் (Audit Firm) இணைந்து கணக்குத் துறையில் முன்­னேற ஆர்­வ­முள்ள கணக்­காய்வு பயி­லு­னர்கள் தேவை. (Audit Trainees), CA, CIMA, AAT மற்றும் HNDA படிக்கும் மாண­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: Email: viravindran@gmail.com 

    *******************************************************

    தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு கணக்கு வேலைகள் தொடர்­பான அனு­ப­வ­முள்ள பெண் வேலை­யாட்கள் தேவை. வயது 25– 35 இற்கு இடையில். 077 3447679. 

    *******************************************************

    இல. 21 இல் கொலேஜ் வீதி, கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் கல்வி நிறு­வ­னத்­திற்கு பகுதி நேர இஸ்­லா­மிய ஆசி­ரியை தேவை. கூடிய விரைவில் விண்­ணப்­பிக்­கவும். 

    *******************************************************

    முன்­னணி நிறு­வ­னத்தின் கொட்­டாஞ்­சேனை கிளைக் காரி­யா­ல­யத்­திற்கு உட­னடி வேலை­வாய்ப்பு. சிறந்த கொடுப்­ப­ன­வுகள் சாதா­ரண தரம் (கணிதம் உட்­பட) உயர்­தரச் சித்­தி­யுடன் முழு நேர, பகுதி நேர வேலை­வாய்ப்­புகள் ஓய்­வு­பெற்­ற­வர்­களும் விரும்­பத்­தக்­கது. 076 3412698. 

    *******************************************************

    Vacancy for Post of Principal AMI Qualified Teachers Grade 5 to O/L Maths, English, Science, History, Commerce Teacher. Walk in Interview Mon.– Fri. at 10.00 a.m. – 1.00 p.m. Apple International School No. 100, New Chetty Street, Colombo 13. No. 140, Kolonnawa Road, Dematagoda. 072 3623676. 

    *******************************************************

    The following vacancies. Available at Leading International School in Colombo 15. Sinhala (O/L), Islam (O/L) Contact: 075 9200712, 077 8930505. 

    *******************************************************

    கொழும்பின் பிர­தான செரமிக் காட்­சி­ய­றையின் அலு­வ­லத்­திற்கு உதவி கணக்­காளர் (Accounts Assistant) ஒருவர் தேவை. (கண­னியில்  QB/ Photoshop இல் அனு­பவம்) தகைமை: *ஆண் நபர் * 30 வய­திற்கு உட்­பட்­டவர் *கொழும்பை அண்­மித்­தவர் *ஆகக் குறைந்­தது 2 வருட அனு­பவம். CV ஐ அனுப்பி வைக்­கவும். Mass Commercial 132A, Messenger Street, Colombo 12. Tel. 077 3711144. Email:  masscommercial@hotmail.com  

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில் O/ Level ஆங்­கி­லத்தில் சித்­தி­ய­டைந்த பெண் Part time Filing Clerk தேவை. தொடர்­புக்கு: 0777 618841. 

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Data Entry/ Accounts Executive Staffs தேவை. Tel. 076 8260497. 

    *******************************************************

    IT Support Executive 2 வருட அனு­ப­வ­முள்ள Excel அறி­வு­டைய IT Support Executive ஆண்கள் மட்டும் வேண்டும். CV அனுப்ப வேண்­டிய மின்­னஞ்சல்: jobs@accsoft.lk 

    *******************************************************

    Accounts Executives 2 வருட அனு­ப­வ­முள்ள ICASL/ AAT தகு­தி­யு­டைய வாடிக்­கை­யா­ளர்­களை திற­மை­யாகக் கையா­ளக்­கூ­டிய Accounts Executives ஆண்கள் மட்டும் வேண்டும். CV அனுப்ப வேண்­டிய மின்­னஞ்சல்: jobs@accsoft.lk 

    *******************************************************

    முன்­னணி நிதி நிறு­வ­னத்­திற்கு விண்­ணப்­பங்கள் கணி­த­பாடம் உட்­பட 6 பாடத்தில் சித்தி & A/L, ஆலோ­ச­கர்கள், விற்­பனை மேற்­பார்­வை­யாளர் தேவை. அதி­க­மான வரு­மா­னத்தை பெற்­றுக்­கொ­டுக்கும். Call & SMS: 077 7490444.

    *******************************************************

    எமது காரி­யா­ல­யத்­திற்கு சிங்­களம், தமிழ் எழுத, வாசிக்க, பேசக் கூடி­ய­வர்கள் தேவை. 18 – 35. 070 3188838.

    *******************************************************

    பிர­பல முன்­னணி நிதிக் கம்­ப­னியில் வேலை புரி­வ­தற்­கான அரிய வாய்ப்பு. நீங்கள் எதிர்­பார்த்­ததை விட அதி­க­மான வரு­மா­னத்தை குறு­கிய காலத்தில் பெற்றுக் கொள்­ளலாம். கொழும்பை அண்­மித்த ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். க.பொ.த. சாதா­ரண தரத்தில் கணிதம் உட்­பட ஆறு பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். ஆர்­வ­மு­டையோர் அழைக்­கவும். தொடர்பு: 077 1388900, 077 7873173. 

    *******************************************************

    வெள்­ள­வத்தை, புறக்­கோட்டை இல் பிர­பல Ticketing நிறு­வ­னத்­துக்கு Office Clark (ஆண், பெண்) இரு­பா­லாரும் Bus Booking Officer தேவை. தொடர்­புக்கு: 077 3866250. 

    *******************************************************

    பெட்­டாவில் இயங்கும் Textile கடைக்கு Accounts Clerks, Book Keeper தேவை. சம்­பளம் 20,000/= + மேலும் சலு­கைகள். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 3409704.

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. Graphic Designer, Courier Riders, Marketing Executives, Drivers. தொடர்­பு­க­ளுக்கு: 077 8987260. 

    *******************************************************

    Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales, Drivers, Peon, Labourers பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Silva 077 3595969. msquickrecruitments@gmail.com 

    *******************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள பல்­வேறு நிறு­வ­னங்­களை கொண்ட எமது அலு­வ­ல­கத்­திற்கு அனு­ப­வ­முள்ள Management Accounts Clerk, மற்றும் Accounts Clerk தேவை. கணனி அறி­வுள்ள பெண்கள் விண்­ணப்­பிக்­கவும். No 24, உருத்­திரா மாவத்தை,  கொழும்பு 06. தொடர்பு: 077 7849207.

    *******************************************************

    Software Engineer –T2 work Location 152/4B lower Road Orr’s hill Trincomalee Professionally Qualified B.E./ B.Tech/ MCA/ M.SC/ MS Experience 2 Years Of Industry Experience as Software Engineer and Technical Support மற்றும் ஆங்­கிலம் பேசக் கூடி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். E—mail: bala@oyslans.co.uk Tel No-: 0044 7956123456, 0779933586

    *******************************************************

    கண்டி, மாத்­தளை, கம்­பளை, நாவ­லப்­பிட்டி, ஹட்டன், மற்றும் நுவ­ரெ­லியா போன்ற பிர­தே­சங்­களில் ஆரம்­பிப்­ப­தற்கு உள்ள புதிய கிளை­க­ளுக்கு இளைஞர்/யுவ­திகள் பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். நீங்கள் 18–30 வய­திற்கு இடைப்­பட்ட O/L அல்­லது A/L பூர்த்தி செய்த ஒரு­வ­ராயின் இன்றே எங்கள் கிளைக்கு தொடர்பு கொண்டு உங்­களின் நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு நாள் ஒன்றை ஒதுக்கிக் கொள்­ளவும். 081–5661510, 071 4729914.

    *******************************************************

    Office Manager (ஆண்/பெண்) தேவை. வத்­த­ளையில் உள்ள Tour Company க்கு 30 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விண்­ணப்­பங்­களை Email செய்­யவும். renga5@hotmail.com. Phone: 076 6559967. 

    *******************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள ஹார்ட்­வெயார் Office ஒன்­றிற்கு Accounts வேலை செய்­வ­தற்கு Female Staff தேவை. A/L Commerce செய்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது.  சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6110316.

    *******************************************************

    கொழும்­பி­லுள்ள பிர­பல திரை­ய­ரங்­கிற்கு முகா­மை­யாளர் (Manager) தேவை. நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன்­கொண்ட 30 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். திரை­ய­ரங்கில் வேலை செய்து அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சினிமாஸ் பிரைவட் லிமிட்டட் 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. Email: cinemasltd@gmail.com SMS: 0778600351

    *******************************************************

    முன்­னணி நிறு­வ­னத்­திற்கு மேற்­பார்வை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான வெற்­றி­டங்கள் Basic Salary 30,000/= + (Insensitive) தகைமை G.C.E. O/L, A/L வயது 20–55 இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் தேவை­யில்லை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் மட்டும். 0773039671. 

    *******************************************************

    கொழும்பு – 13 இல் அமைந்­துள்ள எமது Sun Wedding Cards நிறு­வ­னத்­திற்கு Typesetting (தமிழ், ஆங்­கிலம் Type setting பரிச்­சை­ய­முள்ள) Designing (Corel Draw, Photoshop) செய்­யத்­தெ­ரிந்­த­வர்கள் தேவை. குறைந்­தது 02 வருட அனு­பவம் எதிர்­பார்க்­கப்­படும். வேலை நேரம் 9.00 a.m – 6.00 p.m வேலை நாட்கள் திங்கள் முதல் சனிக்­கி­ழமை வரை. சம்­பளம் திற­மைக்கு ஏற்ப பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.சுய­வி­ப­ரக்­கோ­வையை எமது மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். Email: sunwc@live.com, இல.44A ஸ்ரீக­தி­ரேசன் வீதி, கொழும்பு – 13. 0112 433641, 0772 940269.

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள Office ற்கு Accounts Staffs தேவை. Audit Firm, CIMA, CMA, AAT, Part Qualification அல்­லது 1, 2 வருட Work Experience உள்ள Girls or Ladies விரும்­பத்­தக்­கது. உங்கள் CV ஐ lakshan@mail2world.com அனுப்­பவும் அல்­லது பெயர் தொடர்பு எண் ஐ 0777 296303 SMS பண்­ணவும். 

    *******************************************************

    கடைக் கணக்கு/ அலு­வ­லக கணக்கு/ EPF/ ETF பகுதி நேர­மாக செய்து கொடுக்­கப்­படும். 077 3720360. 

    *******************************************************

    கொழும்பு 5 இல் இயங்­கி­வரும் GMI அலு­வ­ல­கத்­திற்கு O/L– A/L படித்­த­வர்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. நிரந்­தர வேலை­வாய்ப்பு. ஆரம்பக் கட்­டத்தில் 19,500/=– 25,000/= பின் 49,000/= மேல் வரு­மானம் தங்­கு­மிடம் இல­வசம். 077 3080037, 071 9250233. 

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில்  இயங்கும் விளம்­பர நிறு­வ­னத்­திற்கு Office boy தேவை. வயது 40– 55 க்கு இடைப்­பட்­ட­வ­ரா­கவும் மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் வைத்­தி­ருப்­பவர் விரும்­பத்­தக்­கது. மற்றும் சிங்­கள மொழியில் எழுத, வாசிக்­கக்­கூ­டிய தேர்ச்­சி­யுள்­ள­வர்கள் உட­ன­டி­யாக தேவை. 0777 761346.

    *******************************************************

    தெஹி­வ­ளையில் கட்­டு­மான வேலை Office ஒன்­றுக்கு போக்­கு­வ­ரத்து வேலைக்­காக நன்­றாக சிங்­களம் கதைக்க, எழுத தெரிந்த 55 வய­திற்குக் கீழ் முஸ்லிம் ஆண் ஒருவர் தேவை. தூரத்­தி­லுள்­ள­வர்கள் விரும்­பப்­ப­ட­மாட்­டாது. 0777 722205.

    *******************************************************

    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L– A/L. சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு-­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. 077 0442892.

    *******************************************************

    1.Tamil & English Computer Typing தெரிந்த பெண்கள் உடன் தேவை. 2 Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (Two Categories) “Royal” 22/2, Union Place, (Off Hill Street) Dehiwela. 0777 803454, 0770 809623, 071 4136254. 

    *******************************************************

    கொழும்பு -–12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோகம் செய்யும் கம்­பனி ஒன்­றிற்கு 35 வய­திற்­குட்­பட்ட அனு­ப­வ­முள்ள Assistant Accountant தேவை. சகல சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் (10.00 am to 3.00 pm) நேர்­முகப் பரீட்­சைக்கு வரவும். T.P: 011 5671636. Majestic International (pvt) Ltd. No. 206, Old Moor Street, Colombo – 12.

    ******************************************************

    பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள எமது கணக்­காய்வு நிறு­வ­னத்­திற்கு A/L வர்த்­தகப் பிரிவில் கற்­ற­வர்கள் Biodata வுடன் விண்­ணப்­பிக்­கவும். Auditors & Accountants 36, Nandana Gardens, Colombo 4.

    *******************************************************

    நாட­ளா­விய ரீதியில் முன்­ன­ணியில் இயங்கி வரும் Canadian நிறு­வ­னத்தின் புதி­தாக திறந்­துள்ள அனைத்து கிளை­க­ளுக்கும் முகா­மை­யாளர் உதவி முகா­மை­யாளர் விற்­பனை முகா­மை­யாளர் போன்ற பத­வி­க­ளுக்கு O/L, A/L தோற்­றிய 18–35 வய­துக்­கி­டைப்­பட்ட அனை­வ­ருக்கும் இல­வச முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து மேற்­கூ­றப்­பட்ட பத­வி­க­ளுக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். பயிற்சிக் காலம் 180 நாட்­களும் பயிற்­சியின் போது 15000/= – 22000/= மும் பின்னர் 80000/= மும் பெற்றுக் கொள்ள  முடியும். தொடர்­பு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 8535126 Dilaxsana 024 5618561 Office.

    *******************************************************

    2017-06-12 16:37:18

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 11-06-2017