• பொது வேலைவாய்ப்பு I - 04-06-2017

  பழைய டயர் அரைக்கும் கம்­பனி ஒன்­றிற்கு மெக்­கா­னிக்கல் இன்­சி­னியர், காவ­லாளி, சமை­யற்­காரர், தையல் வேலை தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 077 3413965. 

  ******************************************************

  Factory உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1000/= சம்­பளம் வழங்­கப்­படும். 20– 35 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo 14. Tel. 077 3826990, 077 7379672, 077 7306562.  Email: goodvalue@eswaran.com  

  ******************************************************

  இல. 106, அப்­புத்­தளை வீதி, பண்­டா­ர­வ­ளையில் அமைந்­துள்ள எமது ஸ்ரீ முருகன் Food City க்கு வேலை­யாட்கள் தேவை. கணக்­காளர், காசாளர், விற்­பனை உத­வி­யா­ளர்கள் ஆண்/ பெண் இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. தங்­க­ளது சான்­றி­தழ்­க­ளுடன் நேர்­முகத் தேர்­வுக்கு சமு­க­ம­ளிக்­கவும். தொடர்­புக்கு: 077 6916859, 077 4418390. 

  ******************************************************

  Colombo பார்­ம­சியில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்ற ஆண் பெண் தேவை (மலை­ய­கத்­த­வர்கள் மட்டும்) தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு 077 4455336.

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல ஹாட்­வெயார் கடைக்கு களஞ்­சியக் காப்­பா­ளர்கள் தேவை. ஆரம்பச் சம்­பளம் 20,000/= முன்­ன­னு­பவம் இருந்தால் அனு­ப­வத்­திற்­கேற்ற சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­னவும் உண்டு. (OT) உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 4952752, 071 4780420. தங்கள் சுய விப­ரக்­கோ­வையை கீழ்க்­காணும் இலக்­கத்­திற்கு தொலை­நகல் (Fax) செய்­யவும். Fax No: 011 2472239. 

  ******************************************************

  வேலை­வாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்­களும் பெண்­களும் தேவை. Salary 20000/= at Bonus 2000/=, OT 2 hrs (per day) for month 4500/= Total Salary 26500/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளி வரை. Tel: 077 1565445, 077 3600581, 077 5462158. No. 72, Maha Vidyalaya Mawatha, Colombo 13.

  ******************************************************

  “Airport Vacancy” விமான நிலையம், கேட்­டரிங், உணவு பொதி­யிடல் பிரி­வுக்கு ஆண்/ பெண் 18 – 40. ஆரம்ப சம்­பளம் 26,000/=. மேல­திக நேரம் ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு 100 /=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 8390218/ 0767091602.

  ******************************************************

  1200/=, 1400/=, 2000/=, 2400/=, 2800/= (நாள் ஒன்­றுக்­கான சம்­பளம்). டொபி, சொக்லேட், பிஸ்கட், ஜேம், சொஸேஜஸ் நிறு­வ­னங்­களில் பொதி­யிடல், லேபல் பிரி­வு­க­ளுக்கு 17–60 ஆண்/ பெண் நாள்­தோறும் மற்றும் கிழ­மை­தோறும் சம்­பளம். (விருப்­பத்­திற்­கேற்ப நண்­பர்கள், குழுக்கள் ஒரே நிறு­வ­னத்­திற்கு) 076 5511514.

  ******************************************************

  பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. (சொக்லெட், டொபி, ஐஸ்­கிறீம், ஜேம், பிஸ்கட்) 17– 60 வய­து­வரை. ஆண்/ பெண் தம்­ப­திகள் நண்­பர்கள் குழு­வா­கவும் வருகை தரலாம். நாள் ஒன்­றுக்கு 1200/=– 2300/= வரை. மாதம் 35,000/=–  45,000/= வரை பெற்­றுக்­கொள்ள முடியும். தங்­கு­மிடம், உணவு இல­வசம். வருகை தரும் நாட்­களில் வேலை. தொடர்­பு­க­ளுக்கு: 076 5451851, 076 7484289. 

  ******************************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மாண பணிக்கு கை உத­வி­யா­ளர்கள் தேவை. 077 8503997. 

  ******************************************************

  உங்கள் எதிர்­காலம் சிறக்க, தற்­கா­லிக  மற்றும் நிரந்­தர வேலை­வாய்ப்­புக்கள். ஆண், பெண் மற்றும் தம்­ப­திகள் அனை­வரும் வரும் நாளிலே வேலை  பெற்­றுக்­கொள்ள முடியும். நண்­பர்கள் குழு­வா­கவும் வரலாம். (தம்­ப­தி­களை தவிர) மற்­ற­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி, உணவு, வச­திக்கு ஏற்ப வாகன வசதி செய்து தரப்­படும் பிஸ்கட், ஜேம், சொசேஜஸ் மற்றும் பல நிறு­வ­னங்­களில் பொதி­யிடல், லேபல், பிரி­வு­க­ளுக்கும் இதர வேலை­க­ளுக்கும் 1200/=, 1400/=, 2000/=, 2300/= வரை நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் ஒரு மணித்­தி­யா­ல­யத்­துக்கு 100/= வீதமும் ஞாயிறு போயா தினங்­களில் இரு­ம­டங்கு மேல­திக  கொடுப்­ப­னவும் பெற்­றுக்­கொள்ள முடியும். அழைக்­கவும். 077 0535197/076 5511514.

  ******************************************************

  ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லெட், பழச்­சாறு, சொசேஜஸ், பால்மா, நிறு­வ­னங்­களில் பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு வரும் நாளி­லேயே வேலைக்கு. 18– 60 வயது ஆண்/ பெண். நாள், கிழமை, மாத சம்­பளம். 1800/=– 2400/=. 12– 24 மணி நேர வேலை நேரம். தங்­க­ளுக்­கேற்ற விதத்தில். 077 3131511, 077 5977259.

  ******************************************************

  இலங்­கையின் முன்­னணி தொழிற்­சா­லை­களில் அதிக அதி­க­மான வேலை வாய்ப்­புகள். உற்­பத்­தி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், பொதி­யிடல். இல­வச உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­தி­யுடன். ஐஸ்­கிறீம், பிஸ்கட், பால்மா, சொசேஜஸ், டொபி, பட்டர், சோயாமீட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். நாள், கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் ஒன்­றுக்­கான சம்-­பளம் 1,800/= இற்­குமேல். OT எவ்­வ­ள­வா­யினும். வருகை தரும் நாளி­லேயே தொழில். அழை­யுங்கள் Mr. Uppul 076 9829265, 076 9829256. No.88 Negombo Road, Wattala. 

  ******************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். அத்­துடன் நாள் சம்­பளம் 1600/=. நாட்­சம்­பளம், கிழமை சம்­பளம், மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். ஐஸ்­கிறீம், பிஸ்கட், யோகட், சோசேஜஸ், பவர்­சப்ளை, வர்­ண­பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, லேபல் பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (17 – 60) வயது உட்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். 87/5 Negombo Road, Wattala. Head Office 076 7484289 (அவ­சியம் என்றால் மட்டும்) 076 5715235, 077 4017543.  

  ******************************************************

  தினமும் சம்­பளம் 1400 – 1600. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். வரும் நாளிலே வேலை­வாய்ப்பு கிடைக்கும். எந்த வேலையும் இல­கு­வாக செய்­யலாம். லேபல், பொதி­யிடல், உற்­பத்தி போன்ற பிரி­வு­களில் வேலை செய்ய தரப்­படும். Head Office 077 3576129. (அவ­சியம் என்றால் மட்டும் இந்த இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளுங்கள்.) 112/5 Kandy Road, Nittambuwa. 077 8181513, 077 5977 259.  

  ******************************************************

  இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிடம். நாள் சம்­பளம் 1000/=, 1400/=, 2000/=, 2800/= நாளாந்த, வாராந்த சம்­பளம். வருகை கொடுப்­ப­னவு. வந்த முதல் நாளே தொழி­லுக்கு. (ஐஸ்­கிறீம், சொசேஜஸ், ஜேம், பழங்கள், பால்மா) ஆண்/ பெண் 18 – 60. 137/9, BOI Road, Nittambuwa. 077 3131511, 077 9856129.   

  ******************************************************

  17– 60 வரை­யான ஆண்­க­ளுக்கும் 17– 40 வரை­யான பெண்­க­ளுக்கும் எங்­க­ளிடம் நிறை­வான வேலை­வாய்ப்பு. நாள் சம்­ப­ள­மாக 1000/= முதல் 2300/= வரை.  உணவு, தங்­கு­மிடம், வாகன வசதி அனைத்தும் இல­வசம். கல்வித் தகைமை எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. தொடர்­பு­கொள்­ளவும். 076 6404276, 076 8834771. 

  ******************************************************

  ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி, சொக்­கலேட் நிறு­வ­னங்­க­ளுக்கு சகல பிரி­வு­க­ளுக்கும் ஆண்/பெண் 18–60 இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிடம். நாள், கிழமை, மாத சம்­பளம். நாள் ஒன்­றிற்­கான சம்­பளம் 1400/=-. 2000/=– 2400/= வரை. வருகை தரும் நாளி­லேயே தொழில். 076 74 84289. 

  ******************************************************

  நாள், கிழமை, மாத சம்­பளம். இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிடம். பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­களில் சகல பிரி­வு­க­ளுக்கும் 8–12 மணித்­தி­யா­லங்கள் வேலை முறை. OT இய­லு­மா­ன­ளவு. நாள் சம்­பளம் 1100/=, 1400/=, 2800/= வரும் நாளன்றே வேலைக்கு இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். திரு­ம­ண­மா­ன­வர்கள் ஒரே நிறு­வ­னத்தில். 18– 60 வயது. ஆண்/பெண். 076 5715235, 077 8181513, 077 4017543.

  ******************************************************

  2,000 – 3,000 ரூபா கொடுத்து Agency  யை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்டும் தான் சரி­யான நிறு­வனம் உண்டு. மாத சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டு இருக்கத் தேவை­யில்லை. நாள் சம்­பளம்1,600/=. ஆண், பெண் (வயது17 – 60) உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 137/9 Kandy Road, Nittambuwa. 077 4943502, 071 1475324. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான ஐஸ்­கிறிம் விற்­பனை கம்­பனி ஒன்­றிற்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 20,000/= க்கு மேல். வேலை நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி­வரை. மாலை 6.00  மணி முதல் இரவு 12.00 மணி­வரை. 011 2058051, 077 8557587. 

  ******************************************************

  எமது பிர­சித்தி பெற்ற இடங்­க­ளான தெமட்­ட­கொட, பஸ்­யால, வத்­தளை, மாதம்பே, நிட்­டம்­புவ, ஏக்­கல, பாணந்­துறை, சீதுவ, யக்­கல போன்ற கம்­ப­னி­களில் வேலை-­வாய்ப்பு உண்டு. நாள் சம்­பளம் 1600/=. கிழமை சம்­பளம், மாதச் சம்­பளம் பெற்­றுக்-­கொள்­ளலாம். தொடர்ந்து வேலை செய்தால் 5000/= போனஸ் மேல­தி­க­மாக  வழங்-­கப்­படும். வயது 17–60 ஆண், பெண், பெக்கிங், லேபல் பிரி­வு­க­ளுக்கு. உணவு, தங்-­கு­மிடம் இல­வசம். 149/7, Kandy Road Kegalle. 076 5537807, 077 2610442.

  ******************************************************

  இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மி­டத்­துடன் நாளாந்த, வாராந்த சம்­பளம். பிர­பல நிறுவ னங்­களில் அனைத்து பிரி­வு­க­ளிலும் வெற்­றிடம். 1400/=, 2000/=, 2300/=, 2800/=. (நாள் சம்­பளம்) மேல­திக நேரம் வேண்­டிய அளவு. நண்­பர்கள், குழு­வினர் ஒரே நிறு­வ­னத்­திற்கு. 077 3131511, 077 2455472.

  ******************************************************

  உணவு, தங்­கு­மிடம் இல­வ­சத்­துடன் பழச்­சாறு, ஐஸ்­கிரிம், பிஸ்கட், சொசேஜஸ்,  பால்மா, கேக், டொபி தொழிற்­சா­லை­களில் பொதி­யிடல், உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு நாள், கிழமை சம்­பளம். நாள் சம்­பளம் 1800/= மேல். OT கூடி­ய­ளவு. வரும் நாளி­லேயே வேலை. ஆண்/ பெண் வய­தெல்லை கிடை­யாது. 076 5715235, 076 3858559. 

  ******************************************************

  வத்­த­ளையில் உள்ள வேர்க்சொப் (Workshop) ஒன்­றிற்கு AR & MIG Welding தெரிந்த வெல்டர்ஸ் (Welders) உட­ன­டி­யாக வேலைக்கு தேவை. வேலைக்­கேற்ற தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 072 3306206.

  ******************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30, சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo 15. Tel. 077 160 6566/ 078 3285940.

  ******************************************************

  Stores Helpers தேவை. எமது நிறு­வ­னத்­திற்கு ஸ்டோர்ஸ் டிலி­வரி (Delivery) உத­வி­யா­ளர்கள் தேவை. 20 – 26 வய­தெல்­லை­யு­டைய அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்கள் தேவை. சம்­பளம், மதிய உணவு உள்­ள­டங்­க­லாக மற்றும் மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். வார நாட்­களில் காலை10.30 – 2.30 மணி­ய­ளவில் சுய விப­ரங்­க­ளுடன் கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் சமு­க­ம­ளிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd, No. 104/11, Grandpass Road, Colombo – 14. Tel: 077 2075404, 011 2437775, 077 3140258. E–mail: goodvalue@eswaran.com

  ******************************************************

  வத்­தளை, எல­கந்­தையில் அமைந்­துள்ள பருப்பு தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3508446, 011 2937102. (மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) 

  ******************************************************

  எமது பிர­தான தொழிற்­சா­லை­களில் ஜேம், பிஸ்கட், பால்மா, யோகட், ஷெம்போ போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் (17– 60 வயது) உணவு, தங்­கு­மிடம் முற்--­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு சம்­பளம் (25,000/=– 40,000/=). கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாட் சம்­பளம் 1600/=– OT 150/= (8 hours வேலை) முஸ்­லிம்­க­ளுக்கு விசே­ட­மான தொழுகை வசதி செய்து தரப்­படும். தொடர்பு கொள்­ளவும். 112/5, Colombo Road, Kelaniya. Tel. 076 5715255, 077 6363156. 

  ******************************************************

  கொழும்பு, Grandpass புத்­தக களஞ்­சி­ய­சா­லைக்கு Store Helpers 35 வய­திற்கு உட்­பட்டோர் தேவை. தங்­கு­மிட வசதி, உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 8245877, 077 6125145. 

  ******************************************************

  கொழும்பு, Grandpass புத்­தக களஞ்­சிய சாலைக்கு Delivery Boy 35 வய­திற்­குட்­பட்ட Bike Licence உள்­ள­வர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் சாப்­பாடு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 6125145. 

   ******************************************************

  பிலி­யந்­த­லையில் அமைந்­துள்ள வேலைத் தளத்­திற்கு காப்ப வேலைகள் நன்கு தெரிந்­த­வர்கள் தேவை. தங்கும் வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். கிராம சேவகர், சான்­றி­த­ழுடன் தொடர்பு கொள்­ளவும். 071 7727773. 

  ******************************************************

  பாமசி ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள  ஆட்கள் தேவை. தொடர்­புக்கு:  077 1565302.

  ******************************************************

  நுவ­ரெ­லியா, கொட்­டாஞ்­சேனை, நிட்­டம்­புவ, களனி, அவி­சா­வளை, மாத்­தளை போன்ற பிர­தே­சங்­களில் காணப்­ப­டு­கின்ற குளிர்­பானம், சொக்லெட், யோகட், ஒயில், கிளவுஸ் தொழிற்­சா­லை­களில் லேபல், புரொ­டக்சன், பெக்கிங் போன்ற பிரி­வு­க­ளுக்கு மற்றும் மரு­தானை, வெலி­மட, ஹட்டன் போன்ற பிர­தே­சங்­களில் ஹோட்டல் ரூம் போய், ரிசப்சன், குக் போன்ற துறை­க­ளுக்கு 18– 45 வய­து­டைய ஆண்/ பெண் தேவை. 30,000/= வரை. தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் அமைத்துத் தரப்­படும். No. C/37, Economics Center, Udapussellawa Road, Nuwaraeliya. 077 4805891, 077 9913796. 

  ******************************************************

  வேலை­யொன்றை எதிர்­பார்ப்­ப­வரா நீங்கள்? மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம், வவு­னியா, திரு­கோ­ண­மலை, கட­வத்தை, கடு­வெல, ராகம, ரணால போன்ற  பிர­தே­சங்­களில்  உள்ள ஜேம், பிஸ்கட், பால்மா, குளிர்­பானம், பொலித்தீன், கிளவுஸ் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் டெமேஜ் அகற்றல் போன்ற பிரி­வு­க­ளுக்கு வெற்­றி­டங்கள் உண்டு. 18– 50 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 30,000/= வரை. தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் செய்து தரப்­படும். No. 830B, Railway Road, Valachchenai. 077 6838226, 077 9913796. 

  ******************************************************

  நுவ­ரெ­லியா, கட­வத்த, கடு­வெல, அவி­சா­வளை, கண்டி போன்ற பிர­தே­சங்­களில் உள்ள பிஸ்கட், சொக்லெட், குளிர்­பானம், பொலித்தீன் காமன்ட், தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் பிரி­வு­க­ளுக்கும் மற்றும் நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை பிர­தே­சங்­களில் உள்ள தனியார் நிறு­வ­னங்­களில் எக்­கவுண்ஸ், கெஷியர், சுப்­பர்­வைசர், சேல்ஸ் போன்ற துறை­க­ளுக்கு 18– 35 வய­து­டைய ஆண்/ பெண் தேவை. 28,000/= வரை. (தொழில் அடிப்­ப­டையில்) சம்­பளம். உணவு, தங­கு­மிடம் செய்து தரப்­படும். No. 14/C,  New Bus Stand, Hatton. 077 1142273, 077 9913796. 

  ******************************************************

  கல்­கி­சை­யி­லுள்ள கேஸ் (Gas) கடை­யொன்­றுக்கு சைக்­கிளில் சென்று வீடு­க­ளுக்கு (Delivery) கொடுக்­கக்­கூ­டிய ஒருவர் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். 071 8667600. 

  ******************************************************

  கண்டி, பள்­ளே­கல கைத்­தொ­ழிற்­சா­லைக்கு 35 வய­திற்குக் குறைந்த ஆண்/ பெண் தொழி­லா­ளர்கள் மற்றும் Yarn மெசின் Operator தேவை. 164, New Moor Street,  Colombo 12. Tel. 077 2516733. 

   ******************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலைக்கு 18– 55 ஆண்/ பெண் உட­ன­டி­யாகத் தேவை. பயிற்­சி­யற்ற வேலை­யாட்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 45,000/= இற்கு கூடிய சம்­பளம் 077 1168788, 075 3205205. No. 88, Vilgoda Road, Kurunegala.

  ******************************************************

  5 Star Hotel Vacancy (Room Boy, Bell Boy, Steward, Cook, Kitchen Helper, House Keeping) 55,000/= இற்கு கூடிய சம்­ப­ளத்­துடன் Service Charge உடன் 071 1153444, 077 6445245. No. 88, Vilgoda Road, Kurunegala.

  ******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல ஜேம், பிஸ்கட், கேக், சொக்லெட், பால்மா, சோயா, நூடில்ஸ், தேயிலை, புத்­தகம், பிளாஸ்டிக், காமன்ட், பொலித்தின், காட்போர்ட், சுப்பர் மார்க்கட் போன்­ற­வற்­றிற்கு சாதா­ரண வேலை­யாட்­களும் மற்றும்  தனியார் துறை­முகம் விமான நிலையம், பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் ஹோட்­டல்­க­ளுக்கு    வேலை­யாட்கள் தேவை. 30,000/= – 48,000/= சம்­பளம். (விரும்­பினால் நாள், கிழமை சம்­ப­ள­மா­கவும் பெறலாம்) 18– 60 வரை. வய­தெல்லை. உணவு, தங்­கு­மிடம் தொழில் அடிப்­ப­டையில் இல­வசம். No. 435, Fountain Plaza, Maradana. 077 8430179. 

  ******************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வேலை வாய்ப்­பிற்கு உப கட்­ட­ட­வி­ய­லாளர், பெயின்டர்ஸ்,  மேசன் தேவைப்­ப­டு­கி­றார்கள். கிழ­மைப்­படி சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4947354, 071 2782259.       

  ******************************************************

  பிர­சித்­தி­பெற்ற டொபி நிறு­வ­னத்­திற்கு வயது 18– 55 ஆண்/ பெண் தேவை. 45,000/= இற்கு கூடிய சம்­ப­ளத்­துடன் (உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம்) 077 7716351, 076 7075786. No. 88, Vilgoda Road, Kurunegala.

  ******************************************************

  இலங்­கையின் முன்­னணி சுப்பர் மார்க்கட் குழு­மத்தில் வேலை­வாய்ப்பு. ஆண்/ பெண் இரு­பா­லாரும் கல்வித் தகைமை ஆண்டு 10 முதல் A/L வரை. நேர்­முகப் பரீட்சை நுவ­ரெ­லியா சினி­சிடா மண்­ட­பத்தில் (நகர மண்­டபம்) எதிர்­வரும் ஜூன் 10 ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 9.00 மணி முதல் நடை­பெறும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 007081, 071 8417239. 

  ******************************************************

  ஆண், பெண் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் உடன் தேவை. பம்­ப­லப்­பிட்டி, கோட்டை, கொம்­ப­னி­தெரு, பிட்­ட­கோட்டை, பத்­த­ர­முல்லை மற்றும் கொழும்பு பகு­தி­களில். 011 4915944/ 077 6280273/ 077 7724453.

  ******************************************************

  வெல்­லம்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள பிர­பல இரும்பு தொழிற்­சா­லைக்கு கீழ்­வரும் வேலை ஆட்கள் தேவை. சுப்­பர்­வைசர், இலக்­ரி­சியன், டிரைவர், கூலி­யாட்கள், கணக்­காளர் (Accountant), லொறி Helpers, காவற்­கா­ரர்கள். தொடர்­பு­க­ளுக்கு: 164, கத்­தம்­புவ, கட்­டு­ப­லல, சேத­வத்த ரோட், வெல்­லம்­பிட்டி. Tel: 077 7588883/ 077 3495962/ 077 9019394.

  ******************************************************

  பில்­போ­ட­தெ­ரிந்­த­வர்­களும் பொருட்­களை பொதி செய்­யக்­கூ­டி­ய­வர்­களும் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். வேலை நேரம்: 8.30 am – 5.30 pm ஆரம்ப சம்­பளம் 20000/=. தொடர்­பு­க­ளுக்கு: 075 4500328. 265C, Old Moor Street Colombo 12.

  ******************************************************

  1100/=, 1400/=, 1800/=, 2200/= -– 2800/= வரை. நாள் சம்­பளம். முன்­னணி நிறு­வ­னங்­களில் அனைத்து பிரி­வு­க­ளுக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சீருடை, தங்­கு­மி­டத்தில் இருந்து போக்­கு­வ­ரத்து இல­வசம். நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் பெற­மு­டியும். நண்­பர்கள் ஒரே நிறு­வ­னத்­திற்கு. 18– 60. ஆண்/பெண். 076 6567150/ 077 9856129.

  ******************************************************

  புதி­தாக கட்­டப்­ப­ட­வி­ருக்கும் மாடி வீட்­டிற்கு 1 வருட காலத்­திற்கு கட்­டட வேலையை மேற்­பார்வை செய்­யக்­கூ­டிய 1 வருட அனு­ப­வ­முள்ள (பொறி­யி­ய­லாளர்) Civil Engineer தேவை. T.P: 071 7395959.

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு Salesmen தேவை. சம்­பளம் 32000/= வரை பெறலாம். தொடர்பு: 072 8095800/ 077 7398122/ 011 2685824.

  ******************************************************

  ராக­மையில் உள்ள வைன் (Wine) ஸ்ரோஸ்­சுக்கு ஆட்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­ப­ளத்­துடன் கொமிஷன் வழங்­கப்­படும். தொடர்பு: 077 3036784.

  ******************************************************

  தெமட்­ட­கொடை சுப்பர் மார்க்கட். அனு­பவம் உள்ள, அனு­பவம் அற்ற ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு உண்டு. தங்­க­ளது விப­ரங்­களை hrm.cmb@gmail.com இற்கு அனுப்­பவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 077 7339719.

  ******************************************************

  2017-06-05 16:55:30

  பொது வேலைவாய்ப்பு I - 04-06-2017