• மணமகன் தேவை - 28-05-2017

  கொழும்பு வேளாளர் இந்து புனர்­பூசம் 1983 தனியார்  துறையில் உதவி முகா­மை­யாளர் (B.Bm, MSc) பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 5600815. 

  ***************************************************************

  இந்து வேளாளர், வயது 40, அவுஸ்­தி­ரே­லி­யாவில் டாக்­ட­ராக பணி­பு­ரியும் (General Practitioner) மண­ம­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் டாக்­டர்­க­ளாக பணி­பு­ரியும் இவ­ரது பெற்றோர் தகுந்த மண­ம­கனை தேடு­கின்­றனர். டாக்டர், பொறி­யி­ய­லாளர், கணக்­காளர், விரும்­பத்­தக்­கது. G – 324, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987 பூசம் 10 இல் சூரியன், செவ்வாய் 33 பாவம், உயரம் 5’ 2”  அரச தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு அரச தொழில்­பு­ரியும் வரன் எதிர்­பார்க்­கி­றார்கள். யாழ். இந்து குரு­குலம் 1989 பூரம் 8 இல் செவ்வாய், 16 புள்ளி. 55 பாவம், உயரம் 5’ 00” நேர்ஸ் தொழில்­பு­ரியும் நோர்வே PR உண்டு. பட்­ட­தாரி மண­மகன் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: thiruchelvam1964@gmail.com 077 6213832. திரு­மண சேவை. 60 பாகை கிண­ற­டிக்கு அண்­மையில்.  பருத்­தித்­துறை. 

  ***************************************************************

  1982, மார்­கழி மாதம் பிறந்த இந்து வெள்­ளாளர் உயரம் 5’ 3” உத்­த­ராடம் 1 ஆம் பாதம் தனுசு ராசி B.Com (External) முடித்த மண­ம­க­ளுக்கு உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ உள்ள தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். G– 326, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************************

  யாழிந்து வேளாளர் 1991 அவிட்டம் 2 இல் செவ்வாய் BSc IT அழ­கிய மண­ம­க­ளுக்கு Doctor, Engineer மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***************************************************************

  கொழும்பு இந்து 1981 ஆம் ஆண்டு பிறந்த சிம்­ம­ராசி மகம் நட்­சத்­திரம் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.  0112 864811. snira86@gmail.com 

  ***************************************************************

  கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த கொழும்பில் வீடுள்ள அழ­கிய கௌர­வ­மான G.C.E. A/L வரை கலவி கற்ற முஸ்லிம் யுவ­திக்கு அரச உத்­தி­யோகம் பார்க்கும் 45 வய­துக்­குட்­பட்ட மண­மகன் தேவை. 077 4181865. 

  ***************************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட RC மதத்தைச் சேர்ந்த வயது 29, 5’ 2”   உய­ர­மு­டைய அழ­கிய தோற்­ற­முள்ள நல்ல குண­முள்ள  உயர் குலத்தைச் சேர்ந்த BSc IT படித்த மண­ம­க­ளுக்கு நல் குண­முள்ள உயர்ந்த உத்­தி­யோ­கத்­திலோ அல்­லது தனியார் தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். ஐரோப்­பிய நாடுகள் விண்­ணப்­பிக்­கலாம்.  011 2387544, 071 9152081. 

  ***************************************************************

  கந்­தர்­மடம் இந்து வெள்­ளாளர், 1974, திரு­வா­திரை M.Com சிவந்த அழ­கான பெண்­ணிற்கு மண­மகன் தேவை. நிறைந்த சீதனம் உண்டு. Profile: 21553. www.thaalee.com (திரு­மண சேவை) Phone: 011 2523127. Viber: 077 8297351. 

  ***************************************************************

  பலாலி இந்து வெள்­ளாளர் 1979, புனர்­பூசம் Accountant (AVP), USA Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 24291. www.thaalee.com (திரு­மண சேவை) Phone: 011 2523127, 011 2520619. 

  ***************************************************************

  வேலணை, இந்து வெள்­ளாளர், 1987, கேட்டை MBBS Doctor பெண்­ணிற்கு மண­மகன் தேவை. செவ்வாய் இல்லை. Profile: 24079. www.thaalee.com (திரு­மண சேவை) Phone: 2523127. 

  ***************************************************************

  கர­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1987, திரு­வோணம் MBBS Doctor பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 8 இல் செவ்வாய். Profile: 24072. www.thaalee.com (திரு­மண சேவை) Phone: 011 2523127.

  ***************************************************************

  மண்­டைத்­தீவு, இந்து வெள்­ளாளர் 1986, கார்த்­திகை, Dentist Doctor பெண்­ணிற்கு மண­மகன் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile: 23922. www.thaalee.com (திரு­மண சேவை) Phone: 2523127. 

  ***************************************************************

  வண்­ணார்­பண்ணை இந்து வெள்­ளாளர், 1987, மிரு­க­சீ­ரிடம், MBBS, Doctor பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 23881. www.thaalee.com (திரு­மண சேவை) Phone: 2520619, 077 5393728. 

  ***************************************************************

  நெடுந்­தீவு, இந்து வெள்­ளாளர், 1979, சித்­திரை MBBS, Doctor, பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 23875. www.thaalee.com (திரு­மண சேவை) Phone: 2523127.

  ***************************************************************

  சங்­கு­வேலி, இந்து வெள்­ளாளர், 1981, கார்த்­திகை, CIMA, MBA  Bank Accountant பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 24341. thaalee திரு­மண சேவை.போன்: 011 2523127, 077 5393728. 

  ***************************************************************

  அச்­சு­வேலி, Roman Catholic வெள்­ளாளர், 1988, உத்­தரம் High School, UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 24379. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127, 077 5393728. 

   ***************************************************************

  சுழி­புரம், சாவ­கச்­சேரி இந்து வெள்­ளாளர், 1975, உத்­த­ராடம் MBBS Doctor பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 7 இல் செவ்வாய். Profile: 13583. www.thaalee.com திரு­மண சேவை. Phone: 011 2523127. 

  ***************************************************************

  கோப்பாய், இந்து வெள்­ளாளர் 1988, ரேவதி MBBS Doctor, Canada Citizen Fair Slim பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 24149. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127.

  ***************************************************************

  கொழும்பைச் சேர்­நத முஸ்லிம் ஆசி­ரியை மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. வயது 31, உயரம் 5’ 3” தொடர்பு கொள்­ளவும். Tel. 071 8646800. 

  ***************************************************************

  கொழும்பு இந்து முக்­குலப் பெற்றோர் உயர்­கல்வித் தகை­மை­யுடன் Australia வில் தொழில்­பு­ரியும், 1985 இல் பிறந்த, நற்­கு­ணமும், பண்பும் நிறைந்த தமது மக­ளுக்கு கல்­வித்­த­கை­மை­யுடன் உயர்­தொ­ழில்­பு­ரியும் நற்­கு­ண­மு­டைய மண­ம­கனை Australia வில் எதிர்­பார்க்­கின்­றனர். Pearldew32@gmail.com. 

  ***************************************************************

  யாழிந்து வேளாளர் 1992, சதயம், Pre School Teacher, அழ­கிய, 2 கிழ­மையில் எழுத்­துடன் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை, .வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. 

  ***************************************************************

  யாழ். உயர் வேளாளர், 1977, பரணி 4 இல் செவ்வாய், 5’5’’, Fair, வர்த்­தக முகா­மைத்­துவ பட்­ட­தாரி Colombo University விபத்து ஒன்றில் கண­வனை இழந்த யாழில் சொந்த வீடு உடைய இரண்டு ஆண் பிள்­ளை­களை முறையே 16, 13 வய­து­களில் உடைய அழ­கான பெண்­ணிற்கு அன்­பான கருணை மனப்­பாங்­கு­டைய மண­மகன்  வெளி­நாட்டில் மட்டும் தேவை. B.Jeyakannan நேரு திரு­மண சேவை. 078 5642636. 

  ***************************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1988, மிரு­க­சீ­ரிடம் 4, செவ்­வா­யுண்டு. MBBS, Doctor, MD, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ Doctor, MD தேவை./ மட்­டக்­க­ளப்பு இந்து விஸ்­வ­குலம் 1986, பூரம், செவ்­வா­யுண்டு, BSc Teacher, உள்­நாட்டில் பட்­ட­தா­ரி­யாக வேலை செய்­பவர் தேவை. / கொழும்பு RC வேளாளர் 1992, Accountant London Citizen, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ பட்­ட­தாரி மண­மகன் தேவை./ மட்­டக்­க­ளப்பு NRC 1989 , Clerk,  London Citizen  வெளி­நா­டு­களில் Citizen உள்­ளவர், இல்­லா­தவர் தொடர்­பு­கொள்­ளலாம். சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, Whats app) 

  ***************************************************************

  விவா­க­ரத்­தா­ன­வரும் 1986 ஆம் ஆண்டு பிறந்த திரு­கோ­ண­ம­லையை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்­தி­ய­வம்­சா­வளி தேவர் இன பெண்­ணிற்கு வரன் தேடு­கின்றோம். 077 2355813.

  ***************************************************************

  மட்­டக்­க­ளப்பு செங்­குந்த முத­லியார் 1984 ஆம் ஆண்டு பிறந்த, உத்­த­ரட்­டாதி மட்­டக்­க­ளப்பில்  Doctor  ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு Doctor/ Engineer வரன்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள். 077 4812368, 075 9812368.

  ***************************************************************

  யாழ் இந்து வேளாளர் 1981 இல் பிறந்த பட்­ட­தாரி Teacher மண­ம­க­ளுக்கு பட்­ட­தாரி மண­மகன் தேவை. தகு­திக்­கேற்ப சீதனம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­மண சேவை, No: 131/1, Green Road, Trincomalee.  026 2226877, 077 5252601.

  ***************************************************************

  1986 இல் பிறந்த ஆதித்­தி­ரா­விட (பறையர்) பயிற்­றப்­பட்ட ஆங்­கில ஆசி­ரி­யைக்கு (Diploma in English, Reading for BA (English) தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 36 வய­திற்­குட்­பட்ட அரச அல்­லது தனியார் துறையில் (ஆசி­ரியர் தவிர்ந்த) நிரந்­தரத் தொழில் புரியும் செவ்­வாயில் குற்­ற­மற்ற லக்­க­னத்தில் செவ்வாய், 7 இல் அல்­லது 8 இல் செவ்வாய் உள்ள வரன்கள் விரும்­பத்­தக்­கது. comeonsrilanka@gmail.com. அல்­லது G – 327, C/O கேசரி மண­பந்தல், த.பெ. இல – 160, கொழும்பு.

  ***************************************************************

  Jaffna RC Vellalar Mother is looking for a partner (Both locally  and abroad)  for her Daughter, aged 28, Lecturer Qualified up to Masters Level. Contact: 076 9369681.  

  ***************************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 33 வய­து­டைய குடும்­ப­நல உத்­தி­யோ­கத்­த­ராக (Midwife) மாதம் 40,000/= சம்­ப­ள­மாக பெறும் நல்ல குடும்பப் பாங்­கான மண­ம­க­ளுக்கு நல்ல நிரந்­த­ர­மாக தொழில்­பு­ரியும் அல்­லது சொந்­த­மாக தொழில் செய்யும் நல்ல மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 5489129. 

  ***************************************************************

  25 முதல் 45 வரை­யான இரட்­சிக்­கப்­பட்ட மண­மகன் தேவை. விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும், தார­மி­ழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். கிறிஸ்­தவ திரு­ம­ண­சேவை. சகோ. ராஜ் – 077 9948413. 

  ***************************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 34 வயது. முன்­பள்ளி ஆசி­ரியை. 5’ 2’’ மக­ளுக்கு மண­மகன் தேவை. Tel: 077 1288584. 

  ***************************************************************

  இந்­திய வம்­சா­வளி கொழும்பு வாழ் இந்து, 1992, பூசம் 1ஆம் பாதம், 8இல் செவ்வாய் பாவ­மு­டைய சிவந்த, அழ­கிய, படித்த (BABM, HRM) தனியார் துறையில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு, உயர் தொழில் புரியும் தீயப்­ப­ழக்­கங்­க­ளற்ற, நல்ல குண­மு­டைய பட்­ட­தாரி மண­ம­கனை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 072 9633096. 

  ***************************************************************

  ரோமன் கத்­தோ­லிக்க மதத்தை சேர்ந்த 45 வயது வெள்­ளாள  நாடார் இனம் சொந்த வீடு, வாகனம், சொந்த வியா­பாரம் A/L வரை படித்த இளமை தோற்­ற­மு­டைய  மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை. தொடர்பு  T.P.077 8056124.

  ***************************************************************

  யாழ். Christian RC வேளாளர் 1984, Bank Manager, Srilanka Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர் 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************************

  யாழ். Christian Non RC வேளாளர் 1990, Human Resource Management, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************************

  Jaffna Catholic Vellalar  Father looking for suitable Groom for his pretty well Qualified Daughter. Preferably IT Engineer, Accountant or Doctor. Age below 32 years. He should  be bove 5’8’’ also willing to migrate to Australia or already living in Australia. Hindus can also apply. Email-: marriagepro17@gmail.com.

  ***************************************************************

  2017-05-29 16:39:05

  மணமகன் தேவை - 28-05-2017