• வீடு காணி விற்­ப­னைக்­கு - 21-05-2017

  அக்­க­ரைப்­பற்று– 1 Education Office அருகில் பாதி­வ­ள­வொன்றும் 2 ஆம் குறிச்­சியில் வீடொன்றும் விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8302699.

  *******************************************************

  இல. 23/5, 23/5 1/1, 23/5– 2/1 தெரன்ஸ் அவ­னியு தெஹி­வளை 3 Units வீடு 6 Perch Full டைல்ஸ், 7 படுக்கை அறைகள், 6 Bathrooms  3 சமை­ய­லறை, 3 Hall, வாகனத் தரிப்­பிடம், தனி­யான நீர், மின்­சாரம் வீடு விற்­பனை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8326801.

  *******************************************************

  யாழ்.நகரில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வைத்­தி­ய­சாலை வீதி மற்றும் சிவன் பண்ணை வீதி சந்­திக்கு அரு­கிலும் சுமார் மூன்று பரப்­பிலும் சுமார் 2800 சதுர அடி விஸ்­தீ­ர­ணமும் நன்நீர் கிணற்­றுடன் கூடி­ய­து­மாகும். 071 6833629.

  *******************************************************

  Hunupitiya, Parakrama Mawatha யில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 Rooms, 2 Bathrooms, Mini Van Parking. தொடர்பு இல: 077 8373020/ 011 2322471. வீட்டின் பெறு­மதி 75 இலட்சம். 

  *******************************************************

  வெல்­லம்­பிட்டி கொட்­டு­வில பன்­சல வீதியில் 3,6,11 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 2 வீடுகள் வாட­கைக்கு. வங்­கிக்­கடன், வாகன தரிப்­பிட வச­தி­க­ளுடன். 071 7707911.

  *******************************************************

  வத்­தளை, பங்­க­ளா­வத்­தையில் 10 பேர்ச்சஸ் சுற்றி மதில், இரு­மாடி வீடு in nice Residential area, 5 Bedrooms, 3 Bathrooms, Kitchen, Car Park, Telephone Line, கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 160 இலட்சம். 072 6571325. 

  *******************************************************

  Wellawatte இல் 3 அறை, 2 குளி­ய­லறை, Separate Entrance உடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 078 8617408.

  *******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. June இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489. 

  *******************************************************

  இரண்டாம் வட்­டாரம் நிலா­வெளி திரு­கோ­ண­ம­லையில்  இரண்டு ஏக்கர் காணியும் நாவலர் வீதி, உப்­பு­வெளி, திரு­கோ­ண­ம­லையில் 14 பேர்சஸ் காணி நான்கு கடை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 6014029, 026 2221640. 

  *******************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் முறையே 8P பேர்ச்சஸ், 7P பேர்ச்சஸ் அடங்­க­லான வீடு விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். Tel. 0777 168772.

  *******************************************************

  தெமட்­ட­கொட, வேலு­வ­ன­பு­ரயில் இரண்டு கடை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: அலோ­சியஸ் 011 5719522, 077 8214640.

  *******************************************************

  Wattala 175/10, Samathi Mawatha, Alwis Town இல் 3.5 Perches காணியில் அமைந்த 2 Rooms, Parking வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 8457267, 076 8414235. 

  *******************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 70L, 80 L, 165L, 225 L வீடு­களும் 5 P, 10 P, 12 P காணி­களும் 20,000/= வீடும் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234. 

  *******************************************************

  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட ஆடைத் தொழிற்­சாலை இயந்­தி­ரங்­க­ளுடன் கூடிய மூன்று மாடிக் கட்­டடம் 12 பேர்ச்சஸ் பரப்பில் இல. 41/1, கனல் ரோட், சென். பிரிஜட்ஸ் லேன், ஹெந்­தளை, வத்­தளை என்ற முக­வ­ரியில் விற்­ப­னைக்­குள்­ளது. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தர­கர்கள் அவ­சி­ய­மில்லை. தொடர்­புக்கு: சார்ள்ஸ் 0777 135736. 

  *******************************************************

  சிறந்த வச­தி­க­ளுடன் கூடிய இரண்டு மாடிக் கட்­ட­ட­மொன்று இல. 15/102 ஸ்ரீ குணா­னந்த மாவத்தை, கொழும்பு 13 என்ற முக­வ­ரியில் 19 பேர்ச்சஸ் பரப்பில் உள்­ளது. சிறந்த அமை­வி­டத்­துடன் 40 அடி அக­ல­மான பாதையும் உள்­ளது. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­புக்கு: அசோக் 0777 354054. 

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residential area வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 m பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9311889. 

  *******************************************************

  வத்­தளை, கொன்மன்ட் றோட் 7 Perches 3 Bedrooms, 3 Bathrooms, Parking, Remote Gate மற்றும் கெர­வ­லப்­பிட்டி 6 Perches 3 Bedrooms, Parking, Fully Tiled, புதி­தாக  கட்­டிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan பெற முடியும். தரகர் தேவை­யில்லை. 077 3759044. 

  *******************************************************

  வத்­தளை, உஸ்­வெட்­ட­கெய்­யாவ சென். மேரிஸ் மாவத்­தையில் 32 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. கொழும்பு, போபிட்­டிய பாதை­க­ளுக்கு 30 மீட்டர் 1 பேர்ச் 3 இலட்சம். 077 9864220, 077 9864221. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதி­யி­லி­ருந்து 50 மீட்டர் தூரத்தல் 13 ½ பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் ரூபா 6.5 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். நேர்­மை­யான கொள்­வ­ன­வாளர் மாத்­திரம். தரகர்/ ஏஜன்ட் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 0777 377873. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை பம்­ப­லப்­பிட்­டிய, Dehiwela இல் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. 6p யிலி­ருந்து 10p மட்டும். வெள்­ள­வத்­தையில் Flat வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு மற்றும் Flat வீடுகள் வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கும் உண்டு. 077 7273231 Deen.

  *******************************************************

  கல்­ஹிஸ்ஸ, காலி வீதிக்கு அரு­கா­மையில் ஓட்டோ போகக் கூடிய பாதையில் 3 பேர்ச்சில் இரண்டு அறைகள், ஹோல், கிச்­ச­னுடன் டைல்ஸ் பதித்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 2275597.

  *******************************************************

  தெமட்­ட­கொட, புனித அந்­தோ­னியார் வீதியில் சிறிய வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். தொடர்பு கொள்ள வேண்­டிய எண்: 011 5682038.

  *******************************************************

  இரண்டு அறை, தொடர்­மாடி, கோவில் அருகில் விற்­ப­னைக்கு உண்டு. Havelock வீதி, கொழும்பு 06. ஆங்­கி­லத்தில்/ சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்: 077 7488589.

  *******************************************************

  வத்­தளை, மாபோல 610/01, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 4.25 பேர்ச் காணி­யுடன் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளோடு 2 மாடி வீடு. ரூபா 82 இலட்­சத்­துக்கு அவ­சர தேவைக்­காக விற்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3492049, 077 2044621.

  *******************************************************

  கொழும்பு, வெல்­லம்­பிட்­டிய வென்­ன­வத்­தையில் 7 Perch இரண்டு மாடி வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. கீழ் மாடியில் இரண்டு படுக்­கை­ய­றை­களும், ஒரு கழி­வ­றையும் உண்டு. மேல் மாடியில் மூன்று படுக்­கை­ய­றை­களும், இரண்டு கழி­வ­றை­களும் உண்டு. கீழ் மாடி மட்டும் தனி­யாக விற்­கப்­படும். 077 7806459, 077 0321221.

  *******************************************************

  வத்­தளை Hunupitiya ரயில்வே ரோட்டில் 10 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு Perch 170,000 (விலையில் பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தரகர் வேண்டாம். T.P. 071 3269671.

  *******************************************************

  தெஹி­வளை - நெதி­மால 6.50 பேர்ச்சஸ் காணியில் மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. மேலும், கீழும் வெவ்­வேறு தொகு­தி­க­ளாக மூன்று அறை­யுடன் சகல வச­தி­க­ளுடன் பிரிக்­கப்­பட்­டுள்­ளது. வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. விலை 2 1/2 கோடி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஞாயிறு பிற்­பகல் 4.30 மணி முதல் 6.00 மணி வரை பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 526177.  

  *******************************************************

  வர­கா­பொலை நக­ரத்தில் பேர்ச் 10 இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. சுற்று வட்­டமும் மதில் போடப்­பட்­டுள்­ளது. வங்கிக் கடன் பெற முடியும். 077 6564639, 0713747622.

  *******************************************************

  கண்டி திகன அழுத்­வத்தை 10 பர்ச்சஸ், காணி துண்டு 12 விற்­ப­னைக்கு. தூய உறுதி. குழாய் நீர், மின்­சாரம், விசா­ல­மான வீதி, வங்கி கடன். 077 7214972/ 072 7208899.

  *******************************************************

  கொழும்பு 12, டாம் வீதியில் 35 ஆண்­டு­க­ளுக்கு மேலாக (Pharmacy) ஆக வியா­பாரம் நடை­பெற்று வரும் இரண்டு மாடி கட்­டிடம் கொண்ட கடை (565 சதுர அடி) விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 4414270/ 077 7177957.

  *******************************************************

  கொழும்பு மீதொ­ட­முல்­லையில் 5.06 P காணியில் 2/3 அறை­களும் Parking வச­தி­யு­டனும் இதே காணிக்குள் சிறு குடும்­பத்­திற்கு போது­மான Annex வீடு ஒன்றும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 072 2325505.

  *******************************************************

  கொட்­ட­க­லையில் பர்ச்சர்ஸ் 50 ஆயிரம், 1 ½ , 2 ½ , 3 இலட்சம் பெறு­ம­தி­யான காணித்­துண்­டு­களும் 19, 35, 65, 95 இலட்­சங்­களில் வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2813558, 051 2244267.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஆரை­யம்­பதி பழைய காளி கோயில், வேளாளர் தெரு சந்­திக்­கு­மி­டத்தில் அமைந்­துள்ள 19 பேர்ச் பரப்­புள்ள காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. பேர்ச் ஒன்று 2 ½ இலட்சம். 065 2246781.

  *******************************************************

  திரு­நெல்­வேலி பர­மேஸ்­வரா சந்­தியில் யாழ் பல்­க­லைக்­க­ழகம் நொதோன் சென்றல் வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் 1 ¼ பரப்பு காணி­யோடு மூன்று அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 9754410, 076 9770175.

  *******************************************************

  ஹட்டன் நகர மத்­தியில் மாணிக்கப் பிள்­ளையார் கோவி­லிற்கு சமீ­ப­மாக இரண்டு மாடி வீடு (Two units) விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 071 4058740.

  *******************************************************

  யாழ் நல்லூர்/ நாவலர் வீதி/ பிறவுண் வீதி/ கந்தர் மடம்/ திரு­நெல்­வேலி பகு­தி­களில் காணியும், கொக்­குவில்/ கோண்­டாவில்/ உரும்­பிராய் பகு­தி­களில் காணி­யுடன் வீடும் விற்­ப­னைக்­குண்டு. யாழ் மாவட்­டத்தின் எப்­பா­கத்­திலும் காணி/ வீடு வாங்க/ விற்க நம்­பிக்­கை­யுடன் ஓய்வு பெற்ற உத்­தி­யோ­கத்­தரை தொடர்பு கொள்­ளவும். (தரகர் வேண்டாம்) குறிப்பு: கிளி­நொச்சி, வவு­னியா மாவட்­டங்­க­ளிலும் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 2174038.

  *******************************************************

  வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏற்ற காணி விற்­ப­னைக்­குண்டு. யாழ் மாவட்ட தெல்­லிப்­பளை பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட யூனியன் கல்­லூரி, தெல்­லிப்­பளை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் தெல்­லிப்­பளை பலாலி வீதியில் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏற்ப 13 பரப்பு (130 Perch) காணி விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு பின்­வரும் தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும்: 071 8643635.

  *******************************************************

  வாழைச்­சேனை, பேத்­தாளை மாவ­டி­மாரி அம்மன் கோயில் வீதி­யி­லுள்ள அத்­தி­யடி வளவு 32 பேர்ச்சஸ் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8510383, 065 2223411.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி, சிவா­னந்தா பாட­சா­லைக்கு பின்­பக்­க­மாக விபு­லா­னந்தா அவ­னியூ ரோட்டில் 32 பேர்ச் பரம்­பரை உறு­திக்­காணி, காய்க்கும் தென்னை மரங்கள் பலா, மா பிர­யோ­ச­னங்கள் உட்­பட, கனடா செல்ல இருப்­பதால் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை 30 இலட்சம். தொடர்­புகள்: வைத்­தியர், கல்­லடி. 077 3081100.

  *******************************************************

  கண்டி நெல்­லம்பை வாரி­ய­க­லையில் பிர­தான வீதிக்கு அருகில் 30 P காணி விற்­ப­னைக்­குண்டு. காணியில் பலா, மிளகு, டூரியன், தென்னை, கோப்பி, மௌகினி போன்ற மரங்­களும் உண்டு. 077 6414465.     

  *******************************************************

  வத்­தளை St. Anthonys College  முன்­பாக  21 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. பிரித்தும் கொடுக்­கப்­படும். Lyceum International School நடை தூரம். 07777 23005.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­ல­டியில் 17 பேர்ச் நிலத்­துடன் புதிய வீடு உடன் விற்­ப­னைக்கு. 075 6568950.

  *******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 13 1/2 பேர்ச் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. 6 பேர்ச்­சாக பிரித்து கொடுக்­கலாம். 4 மாடி கட்­டக்­கூ­டிய வச­தியும் Bank Loan வச­தி­யு­முண்டு. 077 0517752.

  *******************************************************

  13 1/2 பேர்ச்சில் வீடு விற்­ப­னைக்கு. பொறுப்­பன வீதி ரத்­ம­லானை. விப­ரங்­க­ளுக்கு தொடர்பு: 077 3761154. காலை 10.00 முதல் மதியம் 3.00 p.m. வரை

  *******************************************************

  கல்­கி­சையில் 2 அறை­களைக் கொண்ட 650 Sq feet அபாட்மென்ட் (Ground Floor) விற்­ப­னைக்கு. குளி­ய­லறை (சுடுநீர் வசதி) Pantry, வாகனத் தரிப்­பிட வசதி கொண்­டது. முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்­டது. தூய உறுதி St.Thomas School, Banks, Food City க்கு மிக அரு­கா­மையில். தொடர்பு: 077 2944683, 0777 572732.

  *******************************************************

  Dam Street Colombo -11 இல் கடை விற்­ப­னைக்கு உண்டு. விலை 40 இலட்சம். Tel: 077 1631043, 077 6220065.

  *******************************************************

  Wellawatte 01, 02, 03, 04 Bedrooms Appartments for Sale. Ready to occupy by August 2018.  077 1486666, 011 2362672.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அரு­கா­மையில் (200m) 1600 சதுர அடி பரப்பில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (10 Million) ரொமேஸ்: 076 5659000/ 011 7210210. RE/ Max Estate, Independence Arcade, Colombo - 07.

  *******************************************************

  Mount Lavinia 03 & 04 Bedrooms Sea View apartments for sale with deed. 077 1486666, 011 2362672.

  *******************************************************

  கந்­தானை, 6 P, 2 மாடி வீடு, 2600 Sqft, 4 படுக்­கை­ய­றைகள் மற்றும் 2 குளி­ய­ல­றைகள், சிறந்த குடி­யி­ருப்புப் பகு­தியில் உள்­ளது. 14.5 மில்­லியன். ரொமேஸ்: 076 5659000/ 011 7210210. Email: romesh@remax.lk RE/ Max Estate, Independence Arcade, Colombo - 07.

  *******************************************************

  இங்­கி­ரிய,  கொழும்பு பஸ் வீதியில் மகா இங்­கி­ரி­ய­வுக்கு  சற்று தூரத்தில் வீடும் ஒரு பகு­தியும் உள்ள 19.5 பேர்ச் காணி 14 இலட்­சத்­துக்கு விற்­ப­னைக்கு உண்டு. 071 8332535.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், உடுப்­பிட்டி வடக்கு கம்பர் மலையில்  240 பேர்ச் காணியில் அமைந்த  சுற்று மதி­லுடன்  கூடிய  வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 077 1130922.

  *******************************************************

  திரு­கோ­ண­மலை நகரில் மூர் வீதியில் உள்ள பதி­னொரு பேர்ச்  நிலத்தில்  அமைந்­துள்ள ஒரு கல்­வீடும், காணியும் உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குள்­ளது. இது  படிக்கும் பிள்­ளை­க­ளுக்கும், மற்­ற­வர்­களின் தொந்­த­ரவு இல்­லாமல் வாழ விரும்­பு­வோ­ருக்கும் ஏற்­ற­தொரு இடம். மொத்­த­விலை 48 இலட்சம் இது உறுதிக் காணி­யாகும். தொடர்­பு­க­ளுக்கு :076 6124486.

  *******************************************************

  6.4 perch வளவு வெள்­ள­வத்தை கொழும்பு –06 இல் விற்­ப­னைக்கு  உள்­ளது. For Pawning As Well தொடர்பு: 0772181494/0766239888.

  *******************************************************

  கொழும்பு – -02, பேரே வாவிக்கு  முகப்­பாக 8 பேர்ச்சஸ் வீட்­டுடன்  காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு 071 2585551.

  *******************************************************

  வத்­தளை சொகுசு நவீன வச­தி­க­ளுடன் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு 8 பேர்ச்சஸ், 4 அறைகள், ரோல் கேட். 076 3115384, 077 1599498.  

  *******************************************************

  ஜா–எல லேக்­சிட்டி வீட­மைப்புத் திட்­டத்தில் 16 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 8 பேர்ச்சஸ் இரு பிரி­வு­க­ளாக வாங்க  முடியும். அறைகள் –05, குளி­ய­ல­றைகள் –5. தொடர்­பு­க­ளுக்கு : 071 2585551.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, எல­கந்த அருகில் காதினால்  குரே  மாவத்­தையில் 3 அறைகள் கொண்ட புதிய வீடு விற்­ப­னைக்கு.  072 9779757, 076 7933871, 011 2933871.

  *******************************************************

  கொழும்பு –10, கோவில்   வீதி, மரு­தா­னையில்  13 பேர்ச்சஸ்  காணி  விற்­ப­னைக்கு  உண்டு. தரகர் வேண்டாம். அழைக்க  071 4171743.

  *******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, சமகி மாவத்­தையில் முற்­றாக கட்­டிய 4.5 பேர்ச்சஸ் வீடு வாட­கைக்கு/ விற்­ப­னைக்கு உண்டு. விப­ரங்­க­ளுக்கு: வார இறுதி நாட்­களில் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 3596916. 

  *******************************************************

  களு­போ­வி­லையில் 4 படுக்­கை­ய­றை­யு­ட­னான இரண்டு மாடி 1900 sq.ft, 8.4 பேர்ச்சஸ் உடைய வீடு விற்­ப­னைக்கு. கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில். தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 301770.

  *******************************************************

  எல­கந்த,  டைல்ஸ் பதித்த வீடொன்று குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு  அத்­துடன்  மேலும் வீடுகள்  விற்­ப­னைக்கு  உண்டு. தொடர்பு : 071 2495684/077 9422588.

  *******************************************************

  நுவ­ரெ­லியா வீதி, புஸல்­லா­வையில் 7 படுக்கை அறைகள். அனைத்து தள­பா­டங்­களை கொண்ட அதி­சொ­குசு வில்லா விற்­ப­னைக்கு  உண்டு 8000 சதுர அடி. 50  பேர்ச்சஸ் காணி. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். அழைக்க 075 0169316.

  *******************************************************

  மட்­டக்­குளி, சென்ட்ரல் வீதியில் கட்­டட கலை­ஞ­ரினால் வடி­வ­மைக்­கப்­பட்ட 15.5 பேர்ச்சஸ் காணி­யு­ட­னான அழ­கிய  மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 6 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றை­க­ளுடன் உயர் குடி­யி­ருப்பு பகுதி. அலு­வ­லகம்  மற்றும்  வீட்­டுடன் போது­மான வாக­ன­த­ரிப்­பிட வசதி  ஆகவும்  பயன்­ப­டுத்­தலாம். விலை 73 மில்­லியன்.  விலை பேசி தீர்­மா­னிக்­கலாம் அழைக்க 077 0363368.

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை தொடர்­மா­டியில் இரு அறைகள் Hall, 2 Kitchen, A/C, Tiled பிடித்த  வீடும், மட்­டக்­கு­ளியில் 3P காணி­யுடன், பழைய  வீடும் விற்­ப­னைக்கு. 078 6330603.

  *******************************************************

  இல–54, திரு­நகர் வடக்கு கிளி­நொச்­சியில் அமைந்­துள்ள 1 ஏக்கர்  காணி விற்­ப­னைக்கு  உள்­ளது.  புகை­யி­ரத நிலையம், சந்­தைக்கு  மிக  அரு­கா­மையில் உள்­ளது. மற்றும்  கொட்­டாஞ்­சே­னையில் நாள் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6081805.

  *******************************************************

  மட்­டக்­குளி பார்ம் ரோட்டில் வீடு விற்­ப­னைக்-கு உண்டு. அழைக்­கவும். 076 3691045. (அனைத்து வச­தி­க­ளுடன்)

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2BR Apartment  12m, 17.5m லும் தனி வீடுகள் 2 ½ P, 3 ½ P களிலும் 20P Landம் உண்டு. Modera யில் 3BR வீடு வாட­கைக்­குண்டு. T.P: 0712456301.

  *******************************************************

  கொழும்பு–13, சென். பெனடிக் மாவத்­தையில் 2.75Perch இல் 3 Bedrooms, 3 Bathrooms, Car Park, Kitchen, Living Rooms, Balcony உட­னான இரண்டு மாடி வீடு  விற்­ப­னைக்­குண்டு. (Fully Tiled) விலை 210 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்)  தொடர்­பு­க­ளுக்கு :077 8882768.

  *******************************************************

  திரு­கோ­ண­ம­லையில் உள்ள Karnica real estate இல் கப்பல் துறையில் 10 ஏக்கர் காணியும், அலஸ் தோட்­டத்தில் 300 பேர்ச்சஸ் காணியும், அலஸ் தோட்டம் Orr’ Shill, N.C வீதியில் சிறு காணி­களும் மற்றும் விலை கூடிய அதி­ந­வீன அழ­கிய Hotel களும் விற்­ப­னைக்­குண்டு. 075 2559992, 071 3352230.

  ******************************************************

  மேல்­மா­காணம், கம்­பஹா, லோலு­வா­கொடை, வேரி­யன்­வத்தை 75 பேர்ச்சஸ் காணி துண்­டாக அல்­லது முழு­மை­யாக விற்­ப­னைக்கு அல்­லது நீண்­ட­கால குத்­த­கைக்கு உண்டு. 078 3863053.

  *******************************************************

  ஹட்டன் நகரில் கொழும்பு, நுவ­ரெ­லியா பாதை திரும்பும் இடத்­தி­லி­ருந்து 1 நிமிடம் தூரத்தில் பிரின்ஸ் மண்­டப பின்­பு­றத்தில் அமைந்­துள்ள அதி­ந­வீன வச­தி­க­ளுடன் 2 மாடி கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 5 Bed rooms, Living hall, 2 Dinny modern Kitchen, working Kitchen, Parking. Contact Number: 077 1541858/ 051 2224545. Price 30 Million. Negotiable (Genuine buyers only)

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு ஜெயந்­தி­புரம் பன்­சாலை வீதி விஜ­ய­பு­ரத்தில் 9 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2699058.

  *******************************************************

  இல 99/5, 2/5 (G Block) தவ­ல­சிங்க ராம மாவத்தை கொழும்பு – 15 இல் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பில்  வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொ. இல: 011 2524507.

  *******************************************************

  இங்­கு­ரு­கொட சந்­திக்கு அருகில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு முகப்­பாக 14 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. 076 9942871.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் களு­போ­விலை வைத்­தி­ய­சாலை மற்றும் முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில் 60 ஆண்டு தூய உறு­தி­யுடன் கூடிய 6.75 P இல் அதி நவீன சொகுசு வீடு விற்­ப­னைக்கு. 4 படுக்கை அறைகள், 2 வர­வேற்பு அறைகள், குளியல் அறை­யுடன் கூடிய தனி பணி­யாளர் அறை, நவீன வடி­வ­மைப்­புடன் கூடிய சமையல் அறை, 6 குளியல் அறைகள், சாப்­பாட்டு அறை, மொட்டை மாடி, உட்­புற, வெளிப்­புற பூந்­தோட்­டங்கள் 2 வாகன தரிப்­பிட வசதி, CCTV கெமரா வசதி மற்றும் அமை­தி­யான சூழல். விலை 38.5 மில்­லியன். பார்­வை­யிட விரும்­புவோர் முன்­கூட்­டியே பதிவு செய்­யவும். பதி­வு­க­ளுக்­காக: 077 6782102, 077 6848463.

  *******************************************************

  கொழும்பு 3 இல் 9.4 பேர்ச்சஸ் வீடு, 10 பேர்ச்சஸ் புதிய வீடு, 13 பேர்ச்சஸ் பழைய வீடு, வெள்­ள­வத்­தையில் 7 பேர்ச்சஸ் கட்­டடம், 11 பேர்ச்சஸ் வியா­பார கட்­டடம், கல்­கிஸ்­ஸையில் 4 பேர்ச்சஸ் புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1765376.

  *******************************************************

  நாவலை School lane P 6 கொண்ட வீடு அமைக்­கக்­கூ­டிய காணி விற்­ப­னைக்கு.076 9942871.

  *******************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டியில் 10 பேர்ச்சஸ் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. வாகனம் நிறுத்தும் இட­வ­ச­தி­யுண்டு. சுற்று மதில் கொண்­டது. 14.8 M தொடர்­பு­க­ளுக்கு: 072 2287705.

  *******************************************************

  ரொட்னி வீதி, பொரல்­லையில் 12 பேர்ச்சஸ் காணியில் புதி­தாகக் கட்­டப்­பட்ட 6 பேர்ச்சஸ் வீடு ஐந்து படுக்­கை­ய­றைகள், 4 இணைந்த குளி­ய­ல­றைகள், 2 தனி­யான யுனிட்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. மற்­றைய 6 பேர்ச்சஸ் காணியில் புதிய வீடொன்றின் வடி­வ­மைப்­புக்­கான அத்­தி­வா­ரத்­துடன் சகல பிர­தான பாட­சா­லைகள், மருத்­து­வ­ம­னைகள், நகரின் மத்­திய பகுதி சிறந்த சுற்­றுப்­புறம் என்­ப­வற்­றுடன் கேந்­தி­ர­மான அமை­விடம். உண்மை கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும். காணி பெறு­மதி மட்டும். 7.5 மில்­லியன் ஒரு பேர்ச்சஸ். அழைக்க. 071 4580676, 071 6442831, Viber or What’sApp No: +447939126994.  

  *******************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/ காணி வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ. (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 077 3636772, 077 3458725. V.மணி.

  *******************************************************

  வத்­தளை, எல­கந்­தையில் 9 Perches இல் 6 Bedrooms, 4 Bathrooms, 2 Kitchens, 2 Living rooms, Parking Area & Garden Space உடன் கூடிய 2 மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. Fully Tiled. 077 8524053, 077 5774222.

  *******************************************************

  கண்டி, பல­கொல்ல சுதந்­திர வர்த்­தக வல­யத்­திற்­க­ருகில் பிர­தான பாதைக்கு முகப்­பாக 37.5 பேர்ச் காணி விலை பேர்ச் 8 இலட்சம் அளவில் மற்றும் கொழும்பு வெல்­லம்­பிட்டி பிர­தான பாதைக்கு மிக அண்­மையில் நாற் சதுர 6 பேர்ச்சஸ் காணி சகல வச­தி­க­ளுடன் உடன் விற்­ப­னைக்கு. விலை பேர்ச்சஸ் 6 இலட்சம். மொஹம்மட். 077 3522720, 076 3991234 

  *******************************************************

  தாபரே மாவத்தை கொழும்பு 05 இல் 3 அறைகள் டைல் பதித்த வீடு 4 ½ Perch (Land on a by road) (ஒசியஸ், ஆசிரி மற்றும் Nine Wells Hospital க்கு அரு­கா­மையில்) சேர்­வயர் பிளேன், கொழும்பு மாந­கர சபையின் பதிவு செய்­யப்­பட்­டது. Multi Storied கட்­டிடம் கட்­டு­வ­தற்கு உகந்­தது. Bank loans பெற­மு­டியும். 077 3234141.

  *******************************************************

  கல்­கிசை பொலி­ஸுக்கு அருகில் 4.5 பேர்ச் காணியில் 4 Bedrooms, 2 Bathrooms, மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான மாடி வீடும் பாதி கட்டி முடிக்­கப்­பட்ட நிலையில் உள்ள இன்­னொரு வீடும் தனித்­தனி உறு­தி­யுடன் ஒரே காணியில் விற்­ப­னைக்­குண்டு. வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. விலை 80 இலட்சம். 077 9111638, 077 9933304.

  *******************************************************

  களு­போ­வில 3 மாடி வீட்டில் கீழ் வீடு மட்டும் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். T.P No: 076 8651482.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 13 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. 01 பேர்ச் 7 மில்­லியன் மற்றும் கிரு­லப்­ப­னையில் 03 பேர்ச் பழைய வீடு ஒன்று 25 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 075 7716338, 075 4203461.

  *******************************************************

  கொழும்பு 06 காலி வீதி முகப்­பாக 25 பேர்ச்சஸ் 10,500 Sqft Show room 1st, 2nd,  3rd floor A/C Generator Textile நடத்­து­வ­தற்கு உகந்த இடம். 077 3013091.

  *******************************************************

  யாழ்ப்­பாணம் நல்லூர் கோவி­லிற்கு 3 நிமிடம் வாகன தூரத்தில் 90 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள இரு வீடு­களும் கராச்சும் கொண்ட காணி­யொன்று உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. வியா­பார ஸ்தல­மா­கவும் பாவ­னைப்­ப­டுத்­தலாம். விலாசம் 235/2, பருத்­தித்­துறை வீதி, ஆணைப்­பந்தி, யாழ்ப்­பாணம். YouTube video to watch 2 Houses and large bare land for sale near nallur Kovil. Jaffna. 077 6724477.

  *******************************************************

  A9 வீதியில், வடக்கு மிரு­சுவில் சென் நீக்­கலஸ் தேவா­ல­யத்தில் இருந்து 100 மீற்றர் தொலைவில் 34 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9314700.

  *******************************************************

  சாவ­கச்­சேரி சங்­கத்­தானை 2 ஆம் ஒழுங்­கையில் 4 ½ பரப்பு காணியும் வீடும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0777 115453.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் பெறு­ம­தி­யுள்ள சது­ரக்­காணி (123 P) கேந்­திர ஸ்தானத்தில் Close by Galle Road உட­னடி விற்­ப­னைக்கு. Construction Containers Apartments உகந்த இடம். No Brokers Contact: 077 5306541.  

  *******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு அறை கொண்ட மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6433359.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை 800 Sq 125 இலட்சம், 1020 Sq 3 அறை 150 இலட்சம், 1500 Sq 270 இலட்சம், தெஹி­வ­ளையில் 1000 Sq 3 அறை 145 இலட்சம், 1155 Sq 3 அறை 175 இலட்சம், பம்­ப­லப்­பிட்­டிய12 P காணி 1 P 120 இலட்சம், கல்­கிசை 7 P வீடு 180 இலட்சம். 077 1717405.   

  *******************************************************

  வெள்­ள­வத்தை, நெல்சன் பிளேஸில் இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ய­ல­றை­களைக் கொண்ட தொடர்­மா­டி­மனை விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4431605.

  *******************************************************

  பேலி­ய­கொ­டையில் 25 பேர்ச்சஸ் காணியும் நீட­டிற்கு தைக்கும் மெசின்­க­ளுடன் (40 மெசின்) தஜ்மா 20 ஹெட் எம்­ரோடிங் மெசின், Printing செய்­வ­தற்கு சகல உப­க­ர­ணங்­க­ளு­டனும் 5000 ச.அ. கட்­டிடம் விற்­ப­னைக்­குண்டு. விலை 5 கோடி 25 லட்சம். விருப்­ப­முள்­ள­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். 072 7090980/011 2980988. 

  *******************************************************

  கந்­தானை நக­ருக்கு அருகில் 20 பேர்ச்சஸ் காணி­யுடன் விசா­ல­மான வீடு மற்றும் 16 ½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 077 5788791. 

  *******************************************************

  கம்­பாவில் 144 பேர்ச்சஸ் வள­மான Flat திட்டம் தூய உறுதி நீர்­கொ­ழும்பு – கிரி­யுல்ல ரோட்­டிற்கு 400 மீட்டர் (B 322) கொட்­ட­தெ­னி­யாவ CMB – KDY அதி­வேக பாதைக்கு அரு­கா­மையில் பன்­னலை 10 கிலோ­மீட்டர் ( மாக்­குந்­துர இண்­டஸ்ட்­ரியல் சோன்) கிரி­யுல்ல மீரி­கம நக­ரத்­திற்கு Approx 55km to Land from Colombo விலை பேசலாம். தொடர்பு: 077 7366822/ 071 8387344.

  *******************************************************

  பலாங்­கொடை, பங்­கி­ய­வத்­தையில் 20 பேர்ச்சஸ் உடன் வீடொன்று சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. மேற்­படி விப­ரங்­களை அறிந்­து­கொள்ள தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 0776501068, 0723928894.

  *******************************************************

  கொழும்பு –13, கொட்­டாஞ்­சே­னையில் 4 படுக்கை அறைகள், 15 பேர்ச்சஸ் காணியை கொண்ட  வீடு  விற்­ப­னைக்கு  உண்டு. உயர் குடி­யி­ருப்பு பகுதி ஆரம்ப விலை 90 மில்­லி­ய­னுக்கு மேல் அழைக்க. 071 2327774.

  *******************************************************

  2017-05-22 17:16:20

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 21-05-2017