• பொதுவான வேலைவாய்ப்பு II -14-02-2016

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கு பயிற்சி உள்ள/ பயிற்சி அற்ற ஆண்/ பெண்கள் தேவை. வயது 18 – 45. தகைமை: O/L – A/L சம்பளம் + OT 31, 000/=. தேவைப்படும் பிரதேசங்கள்: கொழு ம்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக் களப்பு, அம்பாறை, அக்கரை ப்பற்று, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக் கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்த ளம், திருகோணமலை, சம்மாந்துறை, மற்றும் சகல பிரதேசங்களும். நேர்முகப் பரீட்சை க்கு சமுகம் தரவும். தொடர்புக்கு: 077 7008016.

  **************************************************

  கொழும்பில் இயங்கும் Neeth Construction பெயின்ட் பாஸ், உதவியாளர்கள் உடன் தேவை. தங்குமிடம் இலவசம். தொடர்பு: 071 1344762, 077 4014730.

  **************************************************

  34 மாவெல பிளேஸ், பல பொகுன ரோட், கிருலப்பன, கொழும்பு– 6 இல் இயங்கும் இலாஸ்ரிக் தயாரிக்கும் கம்பெனிக்கு மெசின் இயக்குனர் – உதவியாளர்கள், பெகிங் வேலை க்கு பெண்கள் தேவை. தொடர்பு– 011 2512369, 077 5101338.

  **************************************************

  கல்கிசையில் இயங்கும் சர்வதேச முன்னணி நிதி நிறுவனமொன்றில் வேலை வாய்ப்பு. வரையறையற்ற ஊதி யம். மேலும் பல வரப்பிரசாதங்களும் கொடுப்பனவுகளும். குறைந்தபட்ச தகுதி க.பொ.த. (சா.த) கணித பாட சித்தியுடன். ஓய்வு பெற்றோரும் விண்ண ப்பிக்கலாம். தொடர்புகட்கு: 077 7204959.

  **************************************************

  2016ம் ஆண்டின் முற்பகுதியில் அதிக சம்பளத்துடன் வேலையை எதிர்பார்க்கும் ஆண், பெண் இருபாலாருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம். பிரிமா நூடில்ஸ் (லொக்கா), சொசேஜஸ், பால்மா போன்ற கம்பனிகளில் உதவியாளர்கள் உடனடியாகத் தேவை 1 நாள் சம்பளம் 1000/= OT 1 hour 100/=.  35,000/= – 45,000/= வரை மாதாந்த சம்ப ளம் பெற்றுக் கொள்ள முடியும். வயது எல்லை 17 – 50 வரை தங்குமிடம் இலவ சமாக வழங்கப்படும். உணவும் உட்பட. 22/5, கண்டி ரோட், கடவத்த. 076 9804744, 075 2869947.

  **************************************************

  எமது தனியார் நிறுவனத்திற்கு கிளினிங் சேர்விஸ்க்கு பெண்கள் தேவை. நாள் சம்பளம் வழங்கப்படும். Contract எடுத்து வேலை செய்யும் மேசன்மார், லேபர்ஸ், House Painter, பிளம்பிங், Electrician ஆண் கள் தேவை. 077 9907509, 071 4588888.

  **************************************************

  பெயின்ட் வேலைக்கு பொட்டி வேலை யில் அனுபவமுள்ள பாஸ்மார், உதவியா ளர்கள் தேவை. தொடர்பு. 077 4707511.

  **************************************************

  செட்லிங் பாஸ்மார், கம்பிபாஸ்மார், வேலை உதவியாட்கள் உடனடியாக தேவை. வேலைக்கேட்ப சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 072 9313222.

  **************************************************

  இலங்கை பிரசித்தி பெற்ற எமது நிறுவன த்திற்கு ஹட்டன், குருநாகல், காலி, கொழும்பு கிளைகளுக்கான வெற்றிடம். தகைமை: O/L, A/L தோற்றிய இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். வயது (18 – 35) பயிற்சி தங்குமிடம் இலவசம். பயிற்சி காலத்தில் 30,000/=.  011 3030710 (Divya)

  **************************************************

  கொழும்பு 3 இல் அமைந்துள்ள தனியார் CCTV கமரா நிறுவனத்திற்கு பயிற்சிபெற்ற/ பயிற்சி யற்ற கையுதவியாளர்கள் தேவை. வயது 18 – 30 க்கு இடைப்பட்டவர்கள் விரும்பத்தக்கது. பாடசாலையை விட்டு வெளியேறியவர்களும் விண்ணப்பிக்க லாம். தங்குமிட வசதி செய்து தரப்படும். 0777 407833.

  **************************************************

  கொழும்பில் Banquet Hall இற்கு அனுப வமும் திறமையுமுள்ள Banquet manager தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 8813300.

  **************************************************

  அலுமினியம் கதவு, ஜன்னல் செய்யும் உதவியாளர்கள் தேவை. No 35/B, Kotawa Road, Mirihana Nugegoda. T/P – 077 3721094, 011 4863614 / 15.

  **************************************************

  கொழும்பில் உள்ள சில்லறைக் கடைக்கு முன் அனுபவம் உள்ள மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. சம்பளம் மாதம் 37,000/=. 075 8005057. 

  **************************************************

  கொழும்பில் உள்ள Snack Bar ஒன்றிற்கு கடையை பொறுப்பாக பார்த்துக் கொள்வ தற்கு காசாளர் தேவை. கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் தமிழ் ஆட்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 075 8005057. 

  **************************************************

  நாவலப்பிடடியில் அமைந்துள்ள பிரபல்ய மான புடைவைக்கடைக்கு அனுபவ முள்ள, இல்லாத Sales Man, Sales Girl உடன டியாகத் தேவை. சகல வசதிகளுடன் உயர்ந்த சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதியுண்டு. விபரங்களுக்கு. 0777 697 398 / 077 4632048.

  **************************************************

  கொழும்பு 3 இல் அமைந்துள்ள குரோசரி கடையொன்றிற்கு வேலையாட்கள் தேவை. வயது 18– 40. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். கவர்ச்சிகரமான சம்பளம். பேசித் தீர்மானிக்கலாம். இல. 44, தேர்ஸ்டன் வீதி, (தேர்ஸ்டன் பாடசாலைக்கு முன்பாக) கொழும்பு 3. 075 4044548. 

  **************************************************

  வெள்ளவத்தையில் கட்டட நிர்மாண பணிக்கு மேசன், லேபர், சட்டரிங் வேலை தெரிந்தவர்கள், உதவியாட்களும் தேவை. தொடர்பு: 077 7866126.

  **************************************************

  071 1794960 மெஷின் ஒப்பரேட்டர் மற்றும் வேலையாட்கள் நுகேகொடையில் உள்ள இனிப்பு உற்பத்தி கம்பனி ஒன்று க்குத் தேவை. உணவு + தங்குமிடம் வழங் கப்படும். நல்ல சம்பளம். தொடர்பு. 071 1794960.

  **************************************************

  விவசாய நோக்கங்களுக்காக கண்டிக்கு வேலையாட்கள் தேவை. 077 9861118.

  **************************************************

  தெஹிவளையில் உள்ள பேஸ்றி கடைக்கு திறமையான பையன்கள் தேவை. உயர் சம்பளத்துடன் அனுபவத்துடன் / அனுபவமில்லாமல். நேர்முகப்பரீட்சை 16 ஆம் திகதி 2016 10.30 am தொடக்கம். Rich Pastry Shop, 162 1/B, காலி வீதி, தெஹிவளை. 077 3075132.

  **************************************************

  பேலியகொடையில் அமைந்துள்ள புதிய தொழிற்சாலைக்கு கை உதவியாட்கள் மேற்பார்வையாளர்கள் சேர்த்துக் கொள்ள ப்படுவர். தங்குமிடம் வழங்கப்படும். வயது 17 – 60 இடையில். 25,000/= – 40,000/=. 071 0695009, 071 0695010, 071  0695001.

  **************************************************

  நுகேகொடை ஹாட்வெயார் நிறுவனத்து க்கு பார வாகன சாரதிகள் மற்றும் பார வேலைகள் செய்யக்கூடிய வேலையா ட்கள் உடனடியாகத் தேவை. 071 7222475.

  **************************************************

  தர்கா நகரில் சொப்பின் பேக் கடைக்கு வேலையாட்கள் தேவை. சம்பளம் 12,000/= கொமிஷன் போனஸ் உண்டு. 075 5140695, 077 9103862.

  **************************************************

  சாரதிகள், வீட்டுப்பணிப்பெண்கள், சமை யற்காரர்கள், ஓப்பீஸ் பீயோன்மார்கள் உடனடியாகத் தேவை. 135/17, சிறிசரண ங்கர வீதி, களுபோவில, தெஹிவளை. 011 2726661.

  **************************************************

  34,000/= சம்பளத்திற்கு மொத்த / சில் லறை வியாபாரத்திற்கு ஊழியர்கள் தேவை. விடுமுறை ஒரு வாரம். இல. 12, சுஹத ட்ரேடர்ஸ். மாதிவெல வீதி, அம்புல் தெனிய, நுகேகொடை. 072 4377696.

  **************************************************

  முன்னணி அலுவலகத்திற்கு சிங்களம், தமிழ் பேசக்கூடிய பெண் தேவை. அழைக்கவும். இல. 49, இரண்டாம் மாடி, சுப்பர் மார்க்கட், பொரள்ள. 077 9466899.

  **************************************************

  தேங்காய் லொறி மற்றும் தேங்காய்க் கடைக்கு ஊழியர்கள் தேவை. சிங்களம் பேசக் கூடியவர்கள் அழைக்கவும். 0777 720470.

  **************************************************

  புளத்சிங்கள தேயிலை தோட்டத்திற்கு தங்கி கொழுந்து பறித்தல் உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. 071 8578369, 077 3469173, 038 2231929.

  **************************************************

  அலுவலக உதவியாளர், சாரதி, களஞ்சிய மற்றும் விநியோக உதவியாளர் தேவை. கொழும்பு சுற்றுவட்டாரத்தில் உள் ளவர்கள் விஷேடமானது. சம்பளத்தி ற்கு மேலதிகமாக உணவு, சீருடை வழங்கப்படும். வெளி பிரதேசத்தவர்களு க்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். 072 2440544 அழைக்கவும்.

  **************************************************

  நயிமா கிரைன்டிங் மில்ஸ் இல. 174/பீ ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு – 10 மிளகாய் அரைக்கும் திறமையான அனுபவமுள்ள பாஸ் ஒருவர் மற்றும் புரியாணி சமைக்க பெண் ஒருவர் தேவை. உடன் வரவும் 077 3204048, 072 7204048.

  **************************************************

  உயர் சம்பளத்துடன் நிரந்தர தொழில் எம்மிடம். இது தொழில் ஏஜன்சி அல்ல. அங்கீகரிக்கப்பட்ட பல தொழிற்சாலை களுக்கு பிஸ்கட், சொக்லட், கிளாஸ், கிளவுஸ், டயர், பெட்டரி, ஐஸ்கிறீம், பிளாஸ்டிக், டொபி, உற்பத்தி / பொதி செய்தல், லேபல், களஞ்சிய பிரிவுக்கு ஆண் / பெண், பயிற்சியுள்ள / அற்ற 35,000/= சம்பளத்திற்கு இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் இணை த்துக் கொள்ளப்படும். உணவு / தங்குமிட த்துடன். நண்பர்கள்/ திருமணமானவர்கள் ஒரே நிறுவனத்திற்கு இணைத்துக் கொள் ளப்படுவர். வருகைதந்த தினத்தன்றே தொழிலுக்கு செல்ல முடியும். கட்டண அறவீடு இல்லை. இன்றே அழைக்கவும். 071 4353430 மது. 071 4353399 அசிம்.

  **************************************************

  எமது நிறுவனத்திற்கு ஆங்கில அறிவு, கணனி அறிவுள்ள மோட்டர் தொழில்நுட்ப டின்கரின், பேன்டின், ஊழியர் நிர்வாகம் மற்றும் விபத்து மதிப்பீடு தொடர்பான சிறந்த அறிவுள்ள தொழில்நுட்பக் கல்லூ ரியில் சான்றிதழ் உள்ள ஒருவர் உடன் தேவை. அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம். 011 2447227. nadunosh@gmail.com

  **************************************************

  அனுபவமிக்க மேசன்மார்கள் தேவை. சம்பளம் 1700- – 2000 வரை வழங்கப்ப டும். தங்குமிட வசதியுண்டு. மேலதிக நேரங்களும் தேவை ஏற்படின் வேலை வழங்கப்படும். கூலியாட்களும் தேவை. கூலியாட்களுக்கு 1200-1500 சம்பளம் வழங்கப்படும். தொடர்பு 07740 64886/ 0770872660.

  **************************************************

  மேசன்மார்,செடரின்,பாஸ்மார் உதவியா ளர்கள் தேவை. 1775– 1250 க்கு மேல் தெஹிவளை மற்றும் பாணந்துறை வேலைத்தளங்களுக்கு 0713529827/ 0719795747.

  **************************************************

  O/L, A/L நிறைவு செய்த உங்கள் அடுத்த நோக்கு ஒளிமயமான எதிர்காலத்திற்கு சிறந்த தொழிலா? அவ்வாறாயின் Optimo International நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டுக்கு வெற்றிடம்: Supervisor, Assistant Manager, New Manager க்கு 15000/=– 18000/= சம்பளத்துடன் பயிற்ற ப்பட்டு இணைத்துக் கொள்ளப்படுவர். பயிற்சியின் பின் 65,000/= வரை உயர் சம்பளம் ETF,EPF சுகாதார காப்புறுதி, தங்குமிடம் இலவசம். 011 3476939, 077 0618434, 077 0225690.

  **************************************************

  இதோ உங்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் வீட்டில் இருந்தவாறே தொழில் (Home Work) Part Time, Full Time Data Entry Online Operator ஒரு மாதத்திற்கு ரூ 40000/= மேல் சம்பளம் பெறமுடியும். உடன் அழைக்கவும் வெற்றிடம் வரையறுக்கப்பட்டுள்ளது. No 49 இரண்டாம் மாடி சுப்பர் மார்க்கட் பொரளை. 0777632790/0772420029.

  **************************************************

  பாரிய தென்னந் தோட்டத்திற்கு ஊழியர் குடும்பம் தேவை. மின்சாரத்துடன் வீடு உண்டு. குணதிலக ட்ரேடஸ். புத்தளம் வீதி, மாஸ்பொல, குருநாகல்.

  **************************************************

  ஸ்கீரீன் பிரின்ட்டிங் தொழிற்சாலைக்கு பிரின்ட்டர், செட்டர், உதவியாளர் போன்ற வேலைகளுக்கு அனுபவமுள்ள ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. பேலியகொடையை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. 0779669575.

  **************************************************

  வரக்காபொல ஆதார வைத்தியசாலை வேலைத்தளத்துக்கு அவசரமாக மேசன் உதவியாளர்கள் தேவை. சம்பளம் தினமும் மாலையில் தரப்படும். தங்குமிட வசதியும் உண்டு. மேசன் ரூபா 1700 (நாள் சம்பளம்) உதவியாளர் ரூபா 1200 (நாள் சம்பளம்) தொடர்புக்கு சுரேஸ் 0715140115 சலிகா 0352268651.

  **************************************************

  வேலைவாய்ப்பு: க.பொ.த. O/L 5 பாடங்களில் சித்தியடைந்த 18– 25. வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலைவாய் ப்பு. 6 மாத பயிற்சியின்போது 25,000/= + Motor Bike வழங்கப்படும். சிங்களம் பேசத் தெரிந்தவர்கள் விரும்பத்தக்கது. 077 3060729, 075 7777555.

  **************************************************

  வெளிநாட்டு கப்பலில் வேலை பெறு வதற்கு வெளிநாட்டிலுள்ள கப்பல் கம்பனி களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு வேலைக்கு விண்ணப் பிக்கும் விலாசங்கள் உள்ளன. சுய முத்திரை ஒட்டப்பட்ட நீள என்வலப்பும் காசு கட்டளை ரூபா நூறு (100/=) மட்டுமே. உடன் தொடர்பு கொள் ளவும். வி.ரி. நவரெத்தினம் 61, திருமால் வீதி, திருகோணமலை.

  **************************************************

  அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பிஸ் கட், பால்மா, டன்டி டொபி போன்ற கம்பனிகளில் உதவியாட்கள் தேவைப்படு கின்றனர் ஆண், பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ள முடியும். சம்பளம் 28,000/= – 50,000/= வரை. உதவியாளர் 1மாத காலம் வேலை செய்ததன் பின் னர் அவருடைய நன்நடத்தைகள், சான் றிதழ்களை வைத்து பதவி உயர்வு வழங்கப்படும். (கண்காணிப்பாளர், இயந்திர இயக்குனர், பாவனை பொருள் பாதுகாப்பாளர்) போன்ற உயர்வுகள் வழங் கப்படும். உணவு, தங்குமிடம் அனைத்தும் உண்டு. இன்றே தொடர்புகளுக்கு. 44/9, வத்தலவத்த ரோட், மீவிட்டிய, எல்லக்கல. 076 9804237, 075 2869100.

  **************************************************

  பிரபல தனியார் நிறுவனத்தின் திருகோண மலை முகவரியின் கீழ் வேலை செய்வத ற்கு கீழ்க்கண்ட வெற்றிடங்கள் உள்ளன. 01) காரியாலய உத்தியோகத்தர் (Office Executive) 02) சாரதி (Driver Heavy Licen ce) 03) விற்பனை உத்தியோகத்தர் (Sales Rep) தகைமை உடையோர் தங்கள் சுயவிபரக்கோவையை கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்கவும். தொடர்புகளுக்கு: 026 4931147. முகாமையாளர்: 168/1, லோவர் வீதி, Orr’s Hill, Trincomalee.

  **************************************************

  மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற மொத்த மருந்து விற்பனை நிலையத்திற்கு நன்கு அனுபவம் வாய்ந்த ஆண் கணக்குப் பிள்ளை தேவை. மட்டக்களப்பு மநகர சபை எல்லைக்குள் வசிப்பவர் விரும்பத்த க்கது. தொடர்புகளுக்கு: 077 3140701, 071 4470895. 

  **************************************************

  உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ள எங்கள் கனேடியன் கம்பனியின் மட்டக்க ளப்பு கிளைக்கான வேலை வெற்றிடங்கள் உண்டு. பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, யாழ்ப்பாண மாவட்டங்களிலு முள்ள O/L – A/L எழுதியவர்களும் விண்ணப்பிக்க முடியும். அனுபவம் தேவையில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கை மாத்திரம் அழைப்புக்கு: 0777 685378, 076 8971523, 077 5989176. 

  **************************************************

  நாவலையில் இயங்கிவரும் பிரபல செரமிக் கடையொன்றிற்கு பாரம் ஏற்றி இறக்குபவர்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம் 15,000/= வழங்கப்படும். தொடர்புக்கு: 077 3941433. 

  **************************************************

  இதோ ஒரு அரிய சந்தர்ப்பம். இவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள். புதிதாக திறக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு ஆண், பெண் உடனடியாகத் தேவை. (ஜேம், பிஸ்கட், யோகட், டிபிடிபி, நூடு ல்ஸ்) ஆகிய பிரிவுகளுக்கு, (பொதியிடல், லேபல்) கிழமை சம்பளம் பெற்றுக் கொள் ளலாம். (1 Week 10,000/= பெற்றுக் கொள்ள லாம். உணவு, தங்குமிடம், முற்றிலும் இலவசம். (50 வெற்றிடம் மட்டும் உள்ளது) (வயது 17 – 55) No. 203, New Bus Stand, Kurunegalla. 076 6722606, 076 6565374.

  **************************************************

  மட்டக்களப்பு, பண்ணை ஒன்றில் ஆண்கள் இருவருக்கு தங்குமிடம், உணவு டன் வேலை உண்டு. 15,000/= சம்பளம். 50 வயதிற்கு கீழ். 0777 589173, 077 2622905. 

  **************************************************

  கொம்பனி வீதியில் உள்ள Hardware கடைக்கு Salesman தேவை. அனுபவமு ள்ளவர்கள் விரும்பத்தக்கது. மற்றும் உதவி யாளரும் தேவை. 076 6089090. 

  **************************************************

  கொழும்பின் முன்னணி வங்கியின் நிதி நிறுவனமொன்றில் சந்தைப்படுத்தல் பிரிவின் தகுதியான திறமையானவர்கள் வேலை செய்வதற்கான அரியவாய்ப்பு. க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந் திருத் தல் வேண்டும். நாளுக்கு நாள் உங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள அரிய வாய்ப்பு. தொடர்பு கொள்ளுங்கள். 077 1388900. 

  **************************************************

  கொலன்னாவையில் அமைந்துள்ள இன்டர் பிளாஸ்டிக் ஏசியா தொழிற்சாலைக்கு வயது 19– 30 வரை. ஆண்களுக்கு பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கு இலவச தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகொள்ள: இல. 14D, பண்டாரநாயக்க மாவத்தை, கொலன் னாவை. தொலைபேசி இலக்கம்: 011 2572393, 0772 242181. 

  **************************************************

  எமது நிறுவனத்திற்கு Delivery boy தேவை. 25– 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானி க்கலாம். தங்குமிட வசதியில்லை. (காலை 11.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி) நேரில் வரவும். No. 121, New Moor Street, Colombo 12. Tel. 0777 708944, 0112 444752. 

  **************************************************

  கலாஹேன மற்றும் பத்தரமுல்லை சுற்று வட்டாரத்தில் உள்ள வீடொன்றிற்கு இரு பணிப்பெண்கள் தேவை. வயது 35– 40 அனைத்து நாட்களும் வேலைக்கு வருகை தர வேண்டும். 072 3562131. 

  **************************************************

  புதிய வீட்டில் வேலைக்கு பயிற்சியுள்ள பொறுப்புகளற்ற தம்பதிக்கு இலவச உணவு, தங்குமிடம் எல்லா மாதத்துக்கும் 1000/= சம்பளம் 25,000/=– 50,000/= வழங்கப்படும். களனி. 078 8212324. 

  **************************************************

  எங்களின் கொழும்பு, இரத்மலானை, கொட கம, கொட்டாவை தொழிற்சாலையில் வயது 17– 45 பெண்கள் சம்பளம் நாள் ஒன்றிற்கானது 1000/=. ஆண்கள், சம்பளம் நாள் ஒன்றுக்கான சம்பளம் 1000– 1300. சம்பளம் (இரு கிழமைகளில்) 077 3784684, 071 6287924, 076 7685724. 

  **************************************************
  நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை க்கு (எபலோ) துப்பரவாக்கும் வேலைகளு க்கு சம்பளம் 900/=– 1000/= வயது 18– 60. சக்கர நாற்காலி பிரிவிற்கு 18– 40. சம்பளம் 1000/=. பெண்/ ஆண். 076 7685724, 071 6287924. 

  **************************************************

  Colombo Netcafe / Stationery Shop ஒன்று க்கு ஆண் / பெண் வேலையாட்கள் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். Mobile Repair செய்யக்கூடியவரும் தேவை. தொடர்பு: 077 8200892.    

  **************************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 தொடக்கம் 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலைக் குத் தேவை. சம்பளம் மாதம் 80000/=விற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவ சம். Heda Weda Medura. 05, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு– 15. Tel: 011 3021370, 072 6544020, 075 8256472.

  **************************************************

  கொழும்பு பிலியந்தலையில் அமைந்து ள்ள சாப்பாடு தயாரிக்கும் வீடு ஒன்றுக்கு மரக்கறி வெட்டவும், சாப்பாட்டு பார்சல் சுற்றவும் திறமையுள்ள பெண்கள் தேவை. தங்குமிட வசதி கொடுக்கப்படும். தொட ர்புக்கு: 011 2604382, 072 4919713.

  **************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்துள்ள Hardware நிறுவனத்திற்கு ஆங்கிலம் எழுத படிக்கத் தெரிந்த பெண் தேவை. தொடர்பு: 077 7894820.

  **************************************************

  Colombo 12, Messenger Street, No. 174/2C இல் அமைந்துள்ள Colombo Traders க்கு Bill போடுவதற்கு பெண்கள் தேவை. தொடர்புகளுக்கு: 011 2324648, 011 2395676.

  **************************************************

  தொழிலாளர்கள் தேவை. கட்டட, கட்டுமான, வேலைகளுக்கான கிர னைட் (Granite) உதவியாளர் தேவை. இத்துறை யில் அனுபவமுள்ள, இல்லா தவர்களும் தொடர்பு கொள்ளலாம். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். ஸ்ரீ மார்பல்ஸ் கிரனைட் 218, நாவல வீதி, நாவல. (தொலைபேசி: 011 4937800, 076 8543639)

  **************************************************

  கொழும்ப நகரில் முன்னணி காப்புறுதி நிறுவனத்தில் Under writing தமிழ் பேச மற்றும் எழுதக்கூடிய கொழும்பு நகரில் ஆண்/ பெண் இருபாலாரும் விண்ண ப்பிக்க முடியும். தமிழ் பேசுதல் மற்றும் எழுதுதல் மேலதிக தகைமை: Arun 077 9073329. 

  **************************************************

  ஆயுர்வேத புதிய கிளைக்கு 18– 40 வயதுக்கு இடைப்பட்ட தெரபிஸ்ட்மார் தேவை. உணவு, தங்குமிடத்துடன் உயர் சம்பளம். பெரிஸ் ஸ்பா இல. 20, கிருலப் பனை (சீபல் அவனியூ) 011 2811306, 011 4385985. 

   **************************************************

  071 1392939. கடவத்தை பத்திரிகை முகவர் நிறுவனத்தில் பத்திரிகை நிலை யங்களுக்கு விநியோகிக்க மற்றும் வேலைகளுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம் உள்ள சிங்களம் எழுத மற்றும் வாசிக்கக் கூடிய 20– 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் தங்கி வேலை செய்ய தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். திறமைக்கு ஏற்ப சம்பளம். nghJthd Ntiytha;g;G

  **************************************************

  076 8456000, 076 847600. எமது கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான பொருட்கள் பிரதேசத்தில் மேற் பார்வையாளர்கள் இணைத்துக் கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனை த்து சான்றிதழ்களுடன் வரவும். 220/3C, சொலமன் பீரிஸ் மாவத்தை, கல்கிசை. சம்பளம் ரூ. 49,500/=. உணவு, தங்குமிடம் இலவசம். 076 5259900. 

  **************************************************

  சரசி லேன்ட்ஸ் தனியார் நிறுவனத்தில் காணி திட்டங்களில் வேலை செய்ய தோட்ட வேலையாட்கள் உடன் தேவை. பஸ்யால, நிட்டம்புவை. வெயங்கொடை சுற்று வட்டாரத்தில் விசேடமானது தொடர்புகளுக்கு: 071 5355464, 071 5355 459. 

  **************************************************

  BOI பதிவு செய்யப்பட்ட ஆடைத் தொழிற்சாலைக்கு கீழ்காணும் பதவிக்கு ஊழியர் ஆண்/ பெண் தேவை. மெஷின் ஒபரேட்டர் (பயிற்சியுள்ள / அற்ற) வ/ப கிரிஸ்டல் லங்கா அரல்ஸ் தனி) நிறு வனம் இல. 06, லெப்டினல் சஜித் சாமல் ரணவிரு மாவத்தை, பெபிலியான, பொரலஸ்க முவை. தொலைபேசி. 011 2734546 / 011 4308181–2, 0777 221859. மின்னஞ்சல் nimal@crystallanka.com

  **************************************************

  தொழிற்சாலை ஊழியர் ஆண் / பெண் பஸ்யால – சொசேஜஸ் ஜா–எல – பெயின்ட் டின், களனி – பொலிதீன், – பியகம – கிளவுஸ், இரத்மலான – பெற்றரி – பாணந்துறை, காட்போட். 17 – 45 வயதுக்கு இடையில் தங்குமிடம் / உணவு வசதி. குழுவாக அல்லது தனியாக வந்த நாளன்றே தொழில். சம்பளம் 35,000/= – 60,000/= 076 6413459, 0711 261507, 0777 444174.

  **************************************************

  Wintry வர்த்தக நாமத்தின் கீழ் (Automobile, Hotel, Hardware, Chemicals) நாடளாவிய ரீதியில் விநியோகிக்கும் எமது நிறுவனத்திற்கு வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப் பாணம், அம்பாறை பிரதேசத்தில் விநி யோக முகவர்கள் மற்றும் சேல்ஸ்ரெப் தேவை. தொடர்பு. கிறின் என்டர்பிரைசஸ், வாரியகொடை, அலவ்வ. தொலைபேசி. 037 578482, 071 0339923, 077 3422485, பெக்ஸ் 037 2278782. ஈமெயில் wintrychem@gmail.com

  **************************************************

  ஆயுர்வேத புதிய கிளைக்கு 18 – 35 வயதுக்கு இடைப்பட்ட தெரபிஸ்ட்மார் தேவை. வைத்தியரும் தேவை. உயர் சம்பளம். ஹரித அவய 218/7, சொலமன் பீரிஸ் ஒழுங்கை, கல்கிசை. 077 0418884, 072 7222203.

  **************************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்தின் புதிய கிளைக்கு 18 – 35 வயதுக்கு இடைப்பட்ட தெரபிஸ்மார், வரவேற்பு அதிகாரி (பெண்) உடன் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். உயர் சம்பளம். அத்ரியா 111/A, புத்கமுவ வீதி, வெலிகட, இராஜகிரிய. 077 0418884, 072 7222203.

  **************************************************

  சிங்களம் பேசக்கூடிய ஒருவர் எமது கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள புளொக்கல் உற்பத்தி நிலையத்திற்குத் தேவை. மாதத்திற்கு 40,000/= வரை பெறமுடியும். Roshan 071 3221864.

  **************************************************

  விற்பனை ஊழியர் தேவை. 18 வயதுக்கு மேல் உணவு / தங்குமிடம் வசதியுடன் 15,000/= சிங்களம் வாசித்தல் / எழுதக் கூடியவர். கோட்டே. 077 9878933.

  **************************************************

  ஹோமாகமைக்கு அருகில் அமைந்துள்ள எமது மிருக பண்ணைக்கு தங்கி வேலை செய்ய ஊழியர்கள் (ஆண் / பெண்) தேவை. குடும்பமாயினும் பரவாயில்லை. உயர் சம்பளம். இருவருக்கும் 40,000/= 072 8650765, 071 4909579.

  **************************************************

  புறக்கோட்டையில் நீண்டகாலம் கட்டடம் கட்ட மேசன், செடலின், கம்பி பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் பாரிய அளவில் தேவை. பாஸ்மாருக்கு 1700/=க்கு மேல் உதவியாளர்களுக்கு 1300/= க்கு மேல். இரண்டு வாரங்களில் சம்பளம் நாளாந்த செலவு கொடுப்பனவு, தங்குமிட வசதி. 077 4409450, 077 9134919.

  **************************************************

  071 6524011. பன்றிப் பண்ணைக்கு மற்றும் தோட்ட வேலைக்கு ஊழியர்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். உயர் சம்பளம்.

  **************************************************

  R.T. பாம் நிறுவத்திறகு ஊழியர்கள் தேவை. கோழித் தீனி உற்பத்திப் பிரிவு கோழி இறைச்சி தயாரிக்கும் பிரிவு கோழிப் பண்ணைக்கும் உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 30,000/=– 40,000/= 076 7299327, 076 7299013. 

  **************************************************

  கொழும்பில் பிரபல Hardware Shop இற்கு Sales man / Sales Girls / Labourers தேவை ஆண் / பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். வயது 18 –35 வரை கொழும்பிற்கு அண்மையில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. Bio Data வுடன் நேரில் வரவும். Glory Tools & Equipments (Pvt) Ltd. 484, Sri Sangaraja Mawatha, Colombo – 12. Tel. 2451145.

  **************************************************

  Shop ஒன்றுக்கு Binding, Printout செய்து கொடுக்கக்கூடிய பெண் நபர்கள் தேவை. கொழும்பில் (Kotahena) வசிப்பவர்கள் மட்டும் உடன் தொடர்பு:------ 077 9795080.

  **************************************************

  அட்டன் நகரில் இயங்கி வருகின்ற நிறுவனத்திற்கு கொம்பியூட்டர் ஒப்ப ரேட்டர் இலத்திரனியல் (ஆர்வம் உள்ளவ ர்கள் மற்றும் கொழும்பில் பிரபல உல் லாச விடுதிகளுக்கும் (Chef) மற்றும் வேலை யாட்கள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு :----- 077 1724720

  **************************************************

  அட்டனில் பிரமாண்டமான ஆடையக வியாபார ஸ்தாபனத்திற்கு அனுபவம் நிறைந்த வேலையாட்கள் தேவை. அனு பவமுள்ளவர்களுக்கு தகுந்த சம்பளமும் (கொமிஷனும்) வழங்கப்படும். தொடர்பு களுக்கு :------ 077 1196561, 077 1196562

  **************************************************

  Cinema Theatre, Manager mature honest Gent above 50 years. Vacancy in Kandy. Apply: Cinema Entertainments (Pvt) Ltd, 545,Sri Sangaraja Mawatha, Colombo& 10. -Email: cinemasltd@gmail.com S.M.S: 072 5015077.

  **************************************************

  Cleaning Supervisor.(Lady/Gent) Minimum 5 years experience in professional Cleaning & Maintenance. Bellow 55 years. Apply to : & -Unitec Placement (Pvt) Ltd, No.67A, Gregory’s Road, Colombo- 07-------- Email :realcommestate@gmail.com SMS : 072 7981204.

  **************************************************

  கண்டி பல்லேகல தொழிற்சாலைக்கு 35 வயதுக்குட்பட்ட ஆண் Machine Operator, Sales Rep தொழிலாளர் தேவை. 164.New Moor Street, Colombo- –12. தொலைபேசி:  011 2445937.

  **************************************************

  கொழும்பில் உள்ள இரும்பு மொத்த வியாபார கடைக்கு சாமான் ஏற்றி, இற க்க ஆட்கள் தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். ஊதியம் நாள் ஒன்றுக்கு குறைந்தது 1500/=- முதல் 2000/= வரை. தொடர்புகளுக்கு :------ 077 3559740. Pls. Check the (6.00 p.m)

  **************************************************

  Pharmacy Assistants பகுதி நேர வேலை (5.00 p.m.– 8.30 p.m.) செய்யக்கூடியவர்கள் தேவை. நன்கு வேலை அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக சம்பளம். ஆண்/ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். Contact: HR Manager: 077 3742494. 

  **************************************************

  வெள்ளவத்தையில் Super Market ஒன்றிற்கு Sales boys Girls, Accounting Assistant (Girl), Delivery boys மற்றும் Driver உடனடியாக தேவை. மேலதிக விபரங்களுக்கு: 0777 507053, 077 3345699. 

  **************************************************

  கொழும்பில் குடி தண்ணீர் போத்தல் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு உதவி யாளர் தேவைப்படுகின்றனர். தங்கு மிடம் வசதிகளுடன் தகுந்த சம்பளம் வழங்கப் படும். தொடர்புக்கு: 072 7280280. 

  **************************************************

  கொழும்பு 5 இல் இயங்கும் கடைக்கு பகுதி நேர வேலைக்கு ஆண்கள் தேவை. 17 முதல் 45 வயது வரை. O/L அல்லது A/L படிக்கும் மாணவர்கள் வேலை செய்ய லாம். காலை 5.30 முதல் 8.30 வரை. மற்றது மாலை 5.30 முதல் 8 மணிவரை சம்பளம் தாராளமாக கொடுக்கப்படும். தொடர்புக்கு: 0777 674194. 

  **************************************************

  இலத்திரனியல் விற்பனைப் பொருட்கள் சார்ந்த எமது நிறுவனத்திற்கு கணனி அறிவுள்ள பெண் பிள்ளை வேலைக்குத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 7, 1/20, Galle Road, Wellawatte. Tel. 011 2591133, 077 1977131. 

  **************************************************

  எமது நாட்டின் தலைநகரான கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கிளினிங், கேட்டரிங், லொன்றி, கிச்சன் போன்ற பகுதிகளுக்கு ஆண், பெண் இருபாலாரும் தேவை. முற்கொடுப் பனவு 25,000/= – 30,000/= வரை. மூன்று மாத காலங்களின் பின்னர் நிரந்தரமாக்க ப்பட்டதுடன் 45,000/= – 75,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வயது எல்லை 18 – 40 வரை. 137/9, B.O.I. Kandy Road, Nittambuwa. 075 4204351, 071 9215892.

  **************************************************

  ஹங்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய ஆடைத் தொழிற்சாலைக்கு ஜுக்கி இயந்திரம் மற்றும் பவர் இயந்திரத்தில் தைக்கக் கூடியவர்கள். (பயிற்சியுள்ள/ அற்ற) தங்குமிடம் மற்றும் உணவு இலவ சமாக வழங்கப்படும். 071 8927786

  **************************************************

  எமது நிறுவனம் உணவு உற்பத்தி, செய்யும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். அதி உயர் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். (பிஸ்கட், சொக்லெட், கிளவுஸ், குளிர்பா னம், லேபல் பொதியிடல் பிரிவுகளுக்கு, OT 150/= மாத சம்பளம் Rs. 45,000/= மேல் திறமையானவர்களுக்கு, விசேட கொடுப்பனவு கொடுக்கப்படும். உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம். நாட்சம் பளம். கிழமை சம்பளம், பெற்றுக் கொள்ள லாம். (6 மாதம் ஒரு முறை போனஸ் 25,000/=) பெற்றுக் கொள்ளலாம். (வயது 17–55) No. 154, Colombo Road, Warakapola. 076 9155233, 077 1657473.

  **************************************************

  எமது பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் உடனடி வேலை வாய்ப்பு 50 மட்டும் உள்ளதால், ஜஸ்கிரிம், யோகட், பிஸ்கட், டிபிடிபி போன்ற பிரிவுகளுக்கு ஆண், பெண் (17 – 50) மாதாந்த சம்பளம் (25,000/= – 40,000/-=) வரை நாட் சம்பளம் (1500/=) போனஸ் ஆகியவுடன் உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை. உடனடியாக தொடர்பு கொள்ளவும். நீங்கள் வேலை செய்யும் அன்றே உங்கள் ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும். No. 15/2, New Bus Stand Nittambuwa, 077 1657473, 072 2467945.

  **************************************************

  வெற்றிடங்கள் Nissico Holdings. 50 Maliban Street, Colombo 11. 158, Bankshall Street, Colombo 11. தொலைபேசி: 0777 891820. தொலைநகல்: 2333847. E–mail: nissico@slt.lk. Multy Duty Clerks ஆண்/ பெண் 15,000/=. Delivery/ Shop உதவியாளர்கள் ஆண் பிள்ளைகள் 15,000/=. நேர்முகப் பரீட்சைக்கு விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும் அல்லது நேரில் வரவும்.

  **************************************************

  கொழும்பு ஹோமாகமை வேலைத்தளம் ஒன்றிற்கு மேசன் மற்றும் உதவியாளர்கள் மிக உடனடியாகத் தேவை. சம்பளம் 1500/= – 900/= OT உண்டு. 077 9479450.

  **************************************************

  2016-02-15 15:04:39

  பொதுவான வேலைவாய்ப்பு II -14-02-2016