• வீடு காணி தேவை - 21-05-2017

  Wellawatte, Bambalapitiya, Dehiwela, Mt. Lavania, Kirulapone, Kalubowila, Pamankada ஆகிய இடங்­களில் 3 அறை­களைக் கொண்ட தனி இரண்டு மாடி வீடு அல்­லது Apartment வாட­கைக்கு அல்­லது விலை கொடுத்து வாங்­கு­வ­தற்கு தேவை. 0777 761346.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை, ஆகிய இடங்­களில் 1500 அல்­லது 1300 சதுர அடி தொடர்­மாடி வீடு உறு­தி­யுடன் தேவை. வாகன தரிப்­பிட வசதி தேவை. 24 மணித்­தி­யாலம் பாது­காப்பு வசதி தேவை. தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: எஸ்.இந்­திரன். 071 9758873.

  ****************************************************

  வவு­னியா நக­ருக்­க­ரு­கா­மையில் 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்­றுக்கு தனி­வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு தேவை. தொடர்பு 071 8387 956.

  ****************************************************

  2017-05-22 17:10:15

  வீடு காணி தேவை - 21-05-2017