• பொதுவான வேலைவாய்ப்பு I - 14-02-2016

  Ananda Cricket Club இல் எல்லா வயதுக்குட்பட்டோருக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை இடம்பெறுகின்றது. எமது Club இல் இணைந்து கிரிக்கெட் விளையாட ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ளுங்கள். Coach Name: A.I.S. Fernando, Ground Name: Railway Ground. Phone No. 077 8503886. 


  *********************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற பிரபலமான நிட்டம்புவ பஸ்யால தெமட்டகொடை வத்தளை பாணந்துறை சீதுவை போன்ற தொழிற்சாலைகளுக்கு உடனடி வேலை யாட்கள் தேவை. உணவு தங்கும் வசதிகள் இலவசம். நாட்சம்பளம், கிழமைச் சம்பளம், மாத சம்பளமாக 38,000/= பெற்றுக் கொள்ளமுடியும் வந்தவுடனே வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படும். கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். 188/7, Kandy Road, Pasyala. 072 3896106, 077 6363156.


  *********************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/= OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.


  *********************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 18,750/=. Lunch 3000/= OT 2 hrs (per day) for Month 4000/= at Bonus 2000/= 27,750-/= நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No. 156, Sri Wicrama Mawatha, Colombo 15. 0777 461026.


  *********************************************

  கொழும்பில் துப்பரவு செய்யும் வேலைக்கு ஆட்கள் தேவை. தங்குமிட வசதி இல வசம். மாதம் 22,000/= வழங்கப்படும். வாகன சாரதி தேவை. 077 3012765, 0777 420713. 


  *********************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/= at bonus 2000/= தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவ ரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colombo – 14. Tele 077 1565445.


  *********************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சாலை க்கு கீழ்வரும் வேலையாட்கள் தேவை. *ஏற்றி/ இறக்கும் வேலையாட்கள் * பெண் வேலையாட்கள் (30 வயதுக்கு மேற்பட்ட) *பேல் (Bale) மெஷின் வேலையாட்கள் நாளாந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி. தொடர்புக்கு: 076 6910245.


  *********************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றின் களஞ்சியசாலைக்கு பாரம் ஏற்றி இறக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. மாதம் 50,000.0---0 வரை உழைக்கலாம். தங்குமிட வசதியுண்டு. கிழமை நாட்களில் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo – 12.


  *********************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற பிரபலமான ஐஸ் கிரீம், ஜேம், சொக்லட், நூடில்ஸ் பால்மா பிஸ்கட் டொபி இவ்வனைத்து உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலையாட்கள் தேவை. அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இலவசம் ஒரு நாளைக்கு 1200/= கிழமை சம்பளம் 10,000/= மாத சம்பளம் 35,000/= விரும்ப த்தக்கவர்கள் உடனடியாக தொடர்பு கொள் ளவும். வயது 17 முதல் 55 வரை வரும் நாளிலே வேலைக்கு சேர்க்கப்படும். கிழ் காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள் ளவும். No. 158, Colombo Road, Kadawatha. 071 1475324, 077 4943502.


  *********************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றிற்கு அலுவலகத்தில் பணிபுரியக் கூடிய க.பொ.த. உயர்தரத்தில் (வணிகம்) சித்தியடைந்த அனுபவமுள்ள Accounts Assistant. ஆவணங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும் அல்லது கிழமை நாட்களில் நேரில் வரவும். 350A, Old Moor Street, Colombo – 12.


  *********************************************

  நீர்கொழும்பில் வீட்டுத்தோட்ட வேலை க்கு நன்கு வேலை செய்யக்கூடிய குடிப் பழக்கமற்ற நோயற்ற ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்குமிட வசதியுடன் சம்பளம் 20,000/= ரூபாய் வழங்கப்படும். கிராம சேவகர் நற்சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளலாம். 071 7777077.


  *********************************************

  நாவலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல்ய மான புடைவைக்கடைக்கு நன்கு அனுபவமுள்ள Manager and Designer உடனடியாகத் தேவை. Showroom களில் வேலை செய்தவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசிதீர்மானிக்கப்படும். தொடர்பு களுக்கு 0777 697398 / 077 4632048.


  *********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல புடைவை கடைக்கு கணனி (Computer) அனுபவமுள்ள கணக்கு லிகிதர் (Acco unts Clerk), Salesman, Sales Girls வேலையாட்கள் தேவை. முன் அனுப வமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங் கப்படும். தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்புக ளுக்கு: 011 2504470, 011 2500098.


  *********************************************

  தற்போது நீங்கள் எங்களது நிறுவனத்தி னூடாக இலகுவில் உடனே வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடி யும். வீட்டுப் பணிப்பெண்கள், (Drivers) சாரதி, சமையற்காரர், பூந்தோட்ட பராமரி ப்பாளர், நோயாளி பராமரிப்பாளர், வீட்டு பையன்கள் (House boy) Room boy மற்றும் காலை வந்து மாலை செல்லக் கூடிய பணிப்பெண்கள் இவர்கள் அனைவரு க்கும் 20,000/=– 40,000/= வரை சம்பளம் வழங்கப்படும். உடனே தொடர்புக் கொள்ளுங்கள்: வெள்ளவத்தை. Job Bank 011 4343100, 077 4503145, 072 7622149. 


  *********************************************

  கொழும்பில் இயங்கிக் கொண்டிருக்கும் Medical & Surgical Distributing Companyக்கு  Sales / Marketing Representative தேவை. February 15ம் திகதிக்கு முன் விண்ணப்பி க்கவும் விண்ணப்பிக்க வேண்டிய மின்ன ஞ்சல் முகவரி info.medvacancies@gmail.com


  *********************************************

  கந்தானை நகரில் அமைந்துள்ள புதிய நிறுவனம் ஒன்றிற்கு வேலை வாய்ப்பு ள்ளது. சம்பளம் கிழமை அடிப்படையில் நாள் ஒன்றிற்கு 1100.00 வீதமும் 24 மணி நேரமும் வேலையாயின் 2300.00 வீதமும் மற்றும் மாதச்சம்பளமாயின் 25,000.00 ற்கு மேலதிகமாகவும் பெற்றுக் கொள்ளலாம். மற்றும் பகல், இரவு உணவுடன் இலவச தங்குமிட வசதியும் உண்டு. தொடர்பு கொள்ளவும். 132/5, நீர்கொழும்பு வீதி, கந்தானை. தொ.பே. 077 6517521.


  *********************************************

  கொழும்பு 11 மதுபானக் கடைக்கு வெயிட் டர் தேவை. V.P. Bar No. 341, Sea Street, Colombo. 071 0905128. 


  *********************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற் சாலைக்கு சாதாரண வேலைக்கு தொழிலா ளர்கள் தேவை. சம்பளம் முதல் இரண்டு மாதம் 30,000/=. அடுத்த இரண்டு மாதம் 35,000/=. அதன் பின் 40,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். கிராம சேவகர் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை யுடன் காலை 7 மணி முதல் மாலை 2 மணிவரை மட்டும். தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715. 


  *********************************************

  Tamil Boy wanted for a Stationery Shop கொழும்பிலுள்ள கம்பனியொன்றிற்கு 25– 35 வயதிற்கு இடைப்பட்ட ஒழுக்கமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தேவை. ஸ்டேசனரி கடையில் வேலை செய்த அனுபவம் அவசியம். சம்பளம் 25,000/= வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை. தொடர்புக்கு: 072 2870151. 


  *********************************************

  கொழும்பு 12 இல் இயங்கும் Hardware ஒன்றுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. Motor Bike ஓட்டத் தெரிந்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 077 1906731, 011 4497392. 


  *********************************************

  கட்டட வேலைக்கு மேசன் பாஸ்மார்கள் தேவை. நன்றாக பினிசிங் செய்பவர்களாக வேண்டும். நாள் சம்பளம் 2000/= உங்கள் தேவைக்கேற்ப சம்பளம் பெற்றுக் கொள்ள லாம். மேலதிக விபரங்களுக்கு: S. மேர்வின் 071 3794176, 071 5778914. 


  *********************************************

  கொழும்பிலுள்ள கடதாசி பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றிற்கு வேலையா ட்கள் தேவை. வயது 20– 45 வரை. கவர்ச்சி கரமான சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகளுக்கு: 077 3600556, 072 2583856. 


  *********************************************

  ஹாட்வெயார் களஞ்சியசாலையில் பாரம் ஏற்றி, இறக்கக்கூடிய பணியாளர்கள் தேவை. மாதம் 35,000/= ரூபாவுக்கு மேல் உழைக்கலாம். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகொள்ள: 071 5324601, 071 4376166. 


  *********************************************

  கொழும்பு 12 இல் இயங்கிக் கொண்டி ருக்கும் பிரபல ஹாட்வெயார் களஞ்சிய சாலைக்கு நன்கு கொழும்பு வீதிகள் அறிந்த, அனுபவமுள்ள கனரக வாக னம் ஓடக்கூடிய சாரதிகள் தேவை. கவர்ச்சி கரமான சம்பளம். 6.00 p.m. க்கு மேல். O/T வழங்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகொள்ள: 071 5324601, 071 4376166. 


  *********************************************

  கொழும்பில் இயங்கும் உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்றிற்கு ஆண்/ பெண் தொழிலாளர்கள் தேவை. அரைக்கும் ஆலை அனுபவமுள்ள ஆண்களுக்கு முன் னுரிமை, சம்பளத்திற்கு மேலாக தங்குமிட கொடுப்பனவும் வழங்கப்படும். கொழும்பு 12. கிழமை நாட்களில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிக்குள் தொடர்பு கொள்ளவும். 072 7332251. 


  *********************************************

  (ரஞ்சனி) (1000/=– 1300/=– 1500/=– 2000/=) சம்பளத்துடன் (நாள், கிழமை மாதம்) வழங்கப்படும். உணவு பொருட்கள், வாசனைத்திரவியங்கள், பலசரக்கு, ஆடைகள் விளையாட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக் வகைகள், சுப்பர்மார்க்கட், Customer Care மற்றும் துறைமுகம், விமான நிலையம் துறைகளிலும் செக்குருட்டி மற்றும் வெல்டிங், இலக்றீசியன், பிளம்பர், கார்பென்டர், மேசன், மேசன் உதவியாளர், பெயின்டர் போன்றவற்றுக்கும் சாதாரண பெக்கிங்/ மெசின் உதவியாளர்க்கும் 17– 50 வயது இருபாலாரும் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். மலையகம், வடக்கு, கிழக்கு, ஊவா, கொழும்பு பிரதேசத்தவர் விரும்பத்தக்கது. (சிங்களம் தேவையில்லை) 077 8430179. No. 3, டேவிட் மாவத்தை, மருதானை.


  *********************************************

  0777 964062. அதியுயர் சம்பளத்துடன் கல்வி கற்ற, அற்ற, 18– 50 வயது இளைஞர், யுவதிகள் இருபாலாருக்கும் நிரந்தர தொழில் மாதம் 30,000/=– 48,000/= சம்பளத்துடன் உணவு, தங்குமிடம் உண்டு. ஜேம், குளிர்பானம், யோகட், சொக்லெட், பால்மா, ஆடை, கார்ட்போட் போன்ற லேபல்/ பொதியிடல்/ களஞ்சிய மற்றும் விமான நிலையம், துறைமுகம், ஹோட்டல், செக்குருட்டி துறைகளுக்கும் வெற்றிடங்கள் உண்டு. ஆட்சேர்ப்பு நாடு பூராகவும், சிங்களம் தேவையில்லை. No. 7A, தர்மதூத்த வீதி, பதுளை.


  *********************************************

  கொழும்பு 14 இல் இயங்கும் கொமியுனி கேசனுக்கு கணனி அறிவு உள்ள ஒருவர் தேவை. மற்றும் தொலைபேசி திருத்துனர் ஒருவர் தேவை. தொடர்புக்கு: 075 0200050. 


  *********************************************

  கொழும்பில் கட்டட வேலை தளங்களுக்கு Mason, Carpenters, Electrician, Plumbers, Labourer, Contractors உடன் தேவை. தொடர்புக்கு: 077 1747770. 


  *********************************************

  பிரபல நிறுவனத்திற்கு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தேவை. Trainees & Others துறைகளை தேர்ந்தெடுக்க முடியும். கிளைகள் உண்டு. தொடர்புகளுக்கு: Manager, HR 075 4185822, 077 6663461. 


  *********************************************

  077 1624003. வளமான வாழ்விற்கு வழி முறைகள் தேடுவோம். இலங்கையில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் பெக்கிங் பிரிவுகளுக்கு ஆண்/ பெண் 18– 50 வயதுவரை தேவை. பிரிண்டிங், விமான நிலையம், துறைமுகம், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வீடு, கடை போன்ற இடங்களில் வேலைவாய்ப்பு. சம்ப ளம் 25,000/=– 50,000/= சாப்பாடு, தங்கு மிடம் இலவசம். வரும் நாளிலேயே தம்பதிகள், குழுவினர்கள் இணைத்துக் கொள்ளப்படும். 103/1, ஸ்டேசன் வீதி, வவுனியா (077 1262571)


  *********************************************

  077 0555347 (பத்மினி) “இளமை புதுமை யாக உழைப்பே மேன்மையாக” 18– 55 வயது ஆண்/ பெண் 55,000/= வரை. தொழில் அடிப்படை சம்பளம் 1000–  1500/= நாள் ஒன்றுக்கு கிழமை சம்பளம் பெறுவதற்கும் தொழிற்சாலைகளில் (லேபல்/ பெக்கிங்) சாரதி/ Hotel, பாதுகாவ லர்கள் எல்லா பிரதேசத்தவரும் உடன் அழைக்க. வரும் நாளிலேயே நண்பர்கள், தம்பதிகள் ஒரே இடத்தில். தங்குமிடம், சாப்பாடு இலவசம். கொழும்பு அண்மை: O/L– A/L தோற்றியவர்களுக்கு Computer Operator, Clerk, Accountant, Data Entry போன்ற பிரிவுகளுக்கும் வெற்றிடங்கள், உடன் அழைத்து வாருங்கள். No. 3, டேவிட் மாவத்தை, மருதானை, கொழும்பு 10.


  *********************************************

  077 1262838. O/L– A/L எழுதிய கல்வி கற்ற ஆண்/ பெண் இருபாலாருக்கும் தற்போதைய புதிய தொழில் வாய்ப்பு. QC, Clerk, Supervisor போன்ற பிரிவுகளிலும் ஜேம், கோடியல், பால்மா, சொக்லெட் போன்ற உற்பத்தி (லேபல்/ டிலிவரி) பிரிவுக்கு தேவை. சம்பளம் 25,000/=– 35,000/-= வரை. உணவு, தங்குமிடம் வசதி உண்டு. வருகை தரும் நாளிலேயே தொழில். வயது 50 குறைந்தோருக்கு 077 1262838 (4,C 871/47 பஸ் ஸ்டேன்ட், ஹட்டன்) 


  *********************************************

  077 1624003. வளமான வாழ்விற்கு வழி முறைகள் தேடுவோம். இலங்கையில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் பெக்கிங் பிரிவுகளுக்கும் ஆண்/ பெண் 18– 50 தேவை. பிரிண்டிங், விமான நிலையம்/ துறைமுகம், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வீடு கடை போன்ற இடங்களில் வேலைவாய்ப்பு. சம்பளம் 25,000/=– 50,000/=. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். வரும் நாளிலேயே தம்பதிகள், குழுவினர்கள் இணைத்து கொள்ளப்படும். 103/1, ஸ்டேசன் வீதி, வவுனியா. 077 5559822. 


  *********************************************

  Cleaners தேவை. கொழும்பிலுள்ள அலுவ லகங்கள் கடைகளை சுத்தம் செய்து தேநீர் தயாரிக்கக்கூடிய ஆண்களும் பெண்களும் தொடர்பு கொள்ளவும். 077 6763881. 


  *********************************************

  நண்பர்களே இன்று வேலை தேடி அலைய தேவையில்லை. குறைந்த உழைப்புக்குக் கூடிய வருமானம் ஈட்டிக் கொள்ளலாம். எமது புதிதாக திறக்கப் படும். தொழிற்சாலைக்கு ஆண், பெண் இருபாலாரும் உடனடியாகத்தேவை. லேபல், பொதியிடல் , களஞ்சியப்படுத்தல் பிரிவுகளுக்கு (நாள் சம்பளம் Rs. 1500/=) கிழமை சம்பளம், மாத சம்பளம், பெற்றுக் கொள்ளலாம். உணவு, தங்குமிடம், ஆடை முற்றிலும் இலவசம் 6 மாதக் காலம் தொடர்ந்து நீங்கள் வேலை செய்தால் சம்பளத்திற்கு மேலதிகமாக (Rs. 25000/=) போனஸ் வழங்கப்படும். விண்ணப்ப ங்களுக்கு முந்துங்கள். உடனடியாக தொடர்பு கொள்ளவும். (முன் அனுபவம் தேவையில்லை) 143/7, Colombo Road, Kegalle. 077 4017543, 075 5446598.


  *********************************************

  வென்னப்புவ, கொங்கிறீட் வேலைத் தள மொன்றிற்கு பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற வேலையாட்கள் தேவை. உயர் சம்பளம். 077 1347888. 


  *********************************************

  T–-shirt பிரின்டிங், கார்மன்ட் உதவியாள ர்கள் ஆண்/ பெண் இணைத்துக்  கொள்ள ப்படுவார்கள். 18– 50. 30,000/= வருகை தரும் நாளிலேயே தொழில். 077 9015377. 


  *********************************************

  சில்லறை வியாபார நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. விசேட கொடுப் பனவு, உணவு, தங்குமிடம் இலவசம். தர்ஷன குரொசரி 53, கொலன்னாவை வீதி, தெமட்டகொடை. Tel. 072 8695369. 


  *********************************************

  Delivery Boy தேவை. ஆங்கிலம் கதைக்கக் கூடிய ஒரு வருடத்திற்கு மேல் மோட்டார் சைக்கிள் பயன்படுத்திய கொழும்பில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877. 


  *********************************************

  Store Helper தேவை. திடகாத்திரமான இளம் ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877. 


  *********************************************

  வாகனம் கழுவும் சர்விஸ் நிலையமொன்றி ற்கு அனுபவமுள்ள வேலையாட்கள் தேவை. சம்பளம் 30,000/=. தங்குமிட வசதி உண்டு. 077 5905105. 


  *********************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள, அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. 80,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. 077 1606566, 078 3285940. 


  *********************************************

  கொழும்பில் அமைந்துள்ள Hand Bag கைத் தொழிற்சாலைக்கு ஜுக்கி மெசின் ஒபரேட்டர்ஸ் (Juki Machine Operators) மற்றும் கையுதவியாளர்கள், சாம்பில் மேக்கர்ஸ் தேவை. மாதம் 30,000/= மேல் சம்பளம். 077 3203777. 


  *********************************************

  அரசு அங்கீகரிக்கப்பட்ட பெயின்டிங், டிங்கரிங், வெல்டிங், கப்பல் சுத்திகரிப்பாளர் கள் போன்ற உதவி ஆட்கள் உடனடியாகத் தேவை. உணவு, தங்குமிடம் வேலை நேரம் இலவசமாக வழங்கப்படும். சம்பளம் 29,000/= – 55,000/= வரை. வயது எல்லை. 18 – 40 வரை. 139/8, Kirinthiwela Road, Waththupittiwala. 077 9569606, 075 0287 319.


  *********************************************

  கொழும்பில் உள்ள பிரபல தனியார் நிறுவனமான Bus TV (Pvt) Ltd ற்கு அனுபவம் வாய்ந்த இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்கள் (Electrical Technicians) தேவை. தகுந்த தகை மைகளு டைய இளைஞர்கள் விண்ணப்பிக் கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Bus TV (Pvt) Ltd. No. 28, 6 th Floor, East Lower Block, World Trade Center, Colombo 1. Tel. 077 3504464. 


  *********************************************

  கொழும்பு 15, மட்டக்குளியில் இயங்கி வரும் Super Market கடைக்கு ஆட்கள் தேவை. 19/160, Farm Road, Colombo 15. 071 6843343. 


  *********************************************

  Motor Cycle Spares கடைக்கு 55 வயதுக்குக் கீழ் Tamil ஆட்கள் தேவை. Tel. 077 3870810. 


  *********************************************

  Motor Cycle Garage இல் வேலை தெரிந்த, தெரியாத ஆட்கள் தேவை. 071 4184368. 


  *********************************************

  பெண் வைத்தியருக்கு பெண் உதவியா ளர் தேவை. பகுதி நேரம். காலை 7– 12 கிரேண்ட்பாஸ் அருகிலுள்ளோர் விரும் பத்தக்கது. தொடர்புக்கு: 077 5830172. 


  *********************************************

  கணனி அனுபவமுள்ள தமிழ், சிங்களம், ஆங்கிலம் பேசக்கூடிய பெண்ணொருவர் தேவை. மற்றும் CCTV வேலையில் அனு பவமுள்ள வேலையாட்கள் தேவை. தொடர்புக்கு: 076 6800202. 


  *********************************************

  ராஜகிரியவில் அமைந்துள்ள எமது நிறுவனம் உணவுப் பொருள் உற்பத்தியில் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். எமது களஞ்சியசாலைக்கு தொழிலாளர்கள், கனரக வாகன ஓட்டுனர்கள் உடன் தேவை. அதிக சம்பளம் (மாதத்துக்கு 25,000/= க்கு மேல்), மேலதிக நேரக் கொடுப்பனவு, உணவு மற்றும் தங்குமிட வசதிகள். திற மையான தொழிலாளர்களுக்கு சிறப்பு கட்டணங்கள் வழங்கப்படும். ஆண்கள் (பொருத்தமானவர்கள் மட்டுமே) கிராம உத்தியோகத்தரின் அத்தாட்சிப் பத்திரத் துடன் கிழமை நாட்களில் சமூகமளிக்கவும். Edingborough Products (Pvt) Ltd. 12, புதிய கொலன்னாவை வீதி, மொறகஸ்முல்ல, ராஜகிரிய. தொலைபேசி இலக்கம்: 077 0116577, 011 7326326. 


  *********************************************

  தம்புள்ளையில் அமைந்துள்ள வெளிநாட் டவர் வீட்டிற்கு தங்கி வேலை செய்வதற்கு வயது 30– 50  க்கு உட்பட்ட பிரச்சினை இல்லாத ஒரு குடும்பம் உடன் தேவை. ஆங்கிலம் ஓரளவு பேசத்தெரிந்திருக்க வேண்டும். தங்குவதற்கு தனி வீடு சகல வசதிகளுடன் உள்ளது. மாதச் சம்பளம் ரூபா 50,000/-= கிடைக்கும். மலைநாட்டவர்  அல்லது மாத்தளை பகுதியில் வசிக்கும் தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. மேல் விபரங்களுக்கு கீழ்கண்ட இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 077 3733001, 0777 5608991, 076 65223615. 


  *********************************************

  வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கொம்ரெக் நிறுவனம் மீள இயங்குவதற்கு புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ள உள்ளது. 1) வெளிக்கள உத்தியோகத்தர் 2) அலுவலக உதவியாளர் 3) வெல்டிங் வேலை செய்பவர் 4) பூகல் புலொக்கல் அரிபவர் விருப்பமுடையோர் தொடர்பு கொள்ளவும். 075 0241371. 


  *********************************************

  கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உள்ள Construction Company க்கு பெண் கணக்காளர்கள் தேவை. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு: 075 8117871. E–mail: info@rphlk.com 


  *********************************************

  இரும்பு கேட், Railing Grills போன்ற வெல் டிங் வேலை செய்வதில் அனுபவமுள்ள வேலையாட்கள் தேவை. 077 3441663. 


  *********************************************

  கொழும்பு – 06, வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல வெளிநாட்டுக் கல்வி நிலையத்திற்கு ஆண் வேலையாள் தேவை. நல்ல சம்பளத்துடன் சகல கொடுப்பனவுகளும் வழங்கப்படும். தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். 011 2504757, முகவரி 591, காலி வீதி, கொழும்பு – 06.


  *********************************************

  கொழும்பு – 06, வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல வெளிநாட்டுக் கல்வி நிலையத்திற்கு பெண் வேலையாள் தேவை. (கிளீனிங்) நல்ல சம்பளத்துடன் சகல கொடுப்பனவுகளும் வழங்கப்படும். தொலை பேசியில் தொடர்பு கொள்ளலாம். 011 2504757, முகவரி 591, காலி வீதி, கொழும்பு – 06.


  *********************************************

  எமது நிறுவனத்திற்கு பாரம் தூக்கியிறக்க கூலி வேலையாட்கள் தேவை. (25kg / 50kg) விரும்பியவர்கள் நேரில் வரவும். Kannan & Company, 182, Bankshall Street, Colombo – 11. 


  *********************************************

  Rejagiriya வில் உள்ள வாகனம் மெக்கானிக் பெய்ன்ட்டிங் வேலை தெரிந்தோர் தேவை. 076 8454253.


  *********************************************

  கொழும்பு – 12 New Open அரிசி கடைக்கு (Cashier, Bill Clerk) தேவை. Computer அனுபவம் உள்ளவர்கள். தங்குமிட வசதி உண்டு. 0777 444651.


  *********************************************

  லொன்றியில் ஆடைகள் கழுவுவதற்கும் மற்றும் போக்குவரத்திற்கும் (முச்சக்கர வண்டி) பயிற்சியுள்ள / பயிற்சியற்ற குடும்பம் தேவை. சம்பளம் 90,000/= 072 3245118, 076 9221779.


  *********************************************

  ஜாஎலைக்கு தூரமற்ற மூன்று பேர் உள்ள வீடொன்றிற்கு சமைத்தல் மற்றும் வீட்டு வேலைகளை தங்கியிருந்து செய்வ தற்கு 40 வயதிற்கு குறைந்த பெண் ஒருவர் தேவை. சம்பளம் 18,000/= 20, வெலி கம்பிடிய – ஜாஎல. 077 8030800.


  *********************************************

  நீர்கொழும்பு குரன கொழும்பு வீதிக்கு அருகில் அதிவேக வீதிக்கு 2km விமான நிலையத்திற்கு நகரத்திற்கு, பாட சாலைக்கு அருகில் பர்ச்சஸ் 26 காணி விற்பனைக்கு. 14 மில்லியன். 077 3493746.


  *********************************************

  டீசல், பெற்றோல், ஹய்ட்ரோஜன், கேஸ் கட்டிங் வேல்டிங், டிங்கர், பெயின்ட் வேலையாட்கள் உடனடியாகத் தேவை. தொ.பே. 011 2098300.


  *********************************************

  சுமைதூக்கும் தொழிலாளர்கள் தேவை. கல்கிஸ்சையில் இல. 45, புனித மரியா வீதி யில் உள்ள பண்டகசாலைக்கு நெல், அரிசி, சீனி, மா போன்றவற்றை எடுத்துச் செல்ல 55 வயதிற்குக் குறைந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் அவசரமாகத் தேவைப்படு கின்றனர். 0777 483107ற்கு அழைக்கவும்.nghJthd Ntiytha;g;G


  *********************************************
  வெள்ளவத்தையில் இயங்கும் Comm unication & Phone Shop இல் வேலை ப்பார்ப்பதற்கு ஆண், பெண் இருபாலாரும் தேவைபடுகின்றனர். அருகில் இருப்பவ ர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 07777 94324.


  *********************************************

  பிரசித்திபெற்ற விமான நிலையம், துறை முகம் ஆகிய கிளைகளில் பொதியிடல், டிங்கரிங், லொன்றி, கிளினிங், Catering, Room Boy, பயிற்சியுள்ள பயிற்சியற்ற ஆண், பெண் தேவை. வயது 17 – 45 சம்பளம் OT யுடன் (35,000/=, 40,000/=) உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை. விண்ண ப்பங்களுக்கு முந்துங்கள், அரிய சந்தர்ப்ப த்தை தவறவிடாதீர்கள் வரும் நாளில் வேலைவாய்ப்பு உண்டு. 179/9, Kandy Road, Thihariya Nittambuwa. 077 1662826, 071 1007145.


  *********************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள பிரபல திரைய ரங்கிற்கு சுத்திகரிப்பாளர் (Cleaners) தேவை. கொட்டாஞ்சேனைக்கு அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. காலை 10.00 மணிக்கு பின் தொடர்பு கொள்ளவும்: 071 9190688.


  *********************************************

  புத்தக நிறுவனத்திற்கு 25 வயதுக்குட்பட்ட ஆண்கள் வேலைக்குத் தேவை. தங்குமிட வசதியுண்டு. Sealine, 53, Maliban street, Colombo 11. 075 0123313.


  *********************************************

  கொழும்பில் பிரபல்யமான Readymade Textiles Shopக்கு Salesman, Computer அனுபவமுள்ள  Cashier தேவை. தங்குமிட வசதியுடன் தகுந்த சம்பளம், EPF, ETF, மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும். Navavi, Majestic city முன்னால் Bambalapttiya சந்தியில். 075 8585070.


  *********************************************

  Technician தேவை. CCTV, Finger Print, Access Control, வயரிங் மற்றும் பொருத்தல் வேலைகளுக்கு ஆட்கள் தேவை. மாதம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அழையுங்கள். CCTV: 0777 784757.


  *********************************************

  கொழும்பு 3 இல் அமைந்துள்ள தனியார் CCTV கமரா நிறுவனத்திற்கு பயிற்சிபெற்ற/ பயிற்சியற்ற கையுதவியாளர்கள், Electrician தேவை. வயது 18 தொடக்கம் 30 க்கு இடை ப்பட்டவர்கள் விரும்பத்தக்கது. தங்குமிட வசதி செய்து தரப்படும். 011 2597528. 


  *********************************************

  நீர்கொழும்பு பிரதேசத்தில் பூக்கன்று விற்பனை நிலையத்தில் வேலை செய்ய குடும்பமாகவோ அல்லது தனிப்பட்டவர்களோ தேவை. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 077 7199130.


  *********************************************

  களஞ்சிய உதவியாளர் (Stores Helper) தெஹி வளையில் அமைந்துள்ள பாட்டா பாதணிகள் விநியோகிக்கும் கம்பனி ஒன்றுக்கு களஞ் சிய உதவியாளர் தேவைப்படுகின்றது. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கொள் ளவும். 077 8456924 / 077 4280072.
  *********************************************

  2016-02-15 15:00:40

  பொதுவான வேலைவாய்ப்பு I - 14-02-2016