• மணமகன் தேவை - 21-05-2017

  இந்து வேளாளர், வயது 40, அவுஸ்­தி­ரே­லி­யாவில் டாக்­ட­ராக பணி­பு­ரியும் (General Practitioner) மண­ம­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் டாக்­டர்­க­ளாக பணி­பு­ரியும் இவ­ரது பெற்றோர் தகுந்த மண­ம­கனை தேடு­கின்­றனர். டாக்டர், பொறி­யி­ய­லாளர், கணக்­காளர், விரும்­பத்­தக்­கது. G – 324, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1988 பூரட்­டாதி CIMA Accountant Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை 69, 2/1 விகாரை லேன் கொழும்பு 6. 011 2363710/ 077 3671062

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1992 புனர்­பூசம் 2 இல் செவ்வாய் பாவம் 10 CIMA Senior Finance Officer மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69 2/1 விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710/ 0773671062

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1987 உத்­தரம் 8 இல் செவ்வாய் பாவம் 13 Chemical Engineer. Australian Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. 011 2363710/ 077 3671062.

  ********************************************************

  கொழும்பு RC 35 வயது 5' உயரம். படித்த தனியார் துறையில் தொழில் செய்யும் மக­ளுக்கு படித்த நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. 077 9306186

  ********************************************************

  இந்­திய வம்­சா­வளி கொழும்பு வாழ் றோமன் கத்­தோ­லிக்க ஆதித் திரா­விட வயது 41 பொது நிறம், உயரம் 5' 4", A/L வரை கல்வி கற்­றுள்ள மண­ம­க­ளுக்கு சிறந்த தொழில் செய்யும் மண­ம­கனை குடும்­பத்தார் எதிர்­பார்க்­கின்­றனர். கொழும்பு வாழ் மலை­ய­கத்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். சீதனம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். (றோமன் கத்­தோ­லிக்கர் மட்டும் தொடர்பு கொள்­ளவும்) தொலை­பேசி. இல. 0766 220080.

  ********************************************************

  Pulloly இந்து வேளாளர் 1984 (68) பூரம் 1989 பூராடம்  50 Dr. 1994 உத்­தரம் BSc 7 சனி 1978 Australia Dr. மிருக சீரிடம் 1985 Dr. திரு­வா­திரை Hindu RC Australia 1994 சுவாதி 8 செவ். (60) 1984 உத்­த­ராடம். 7 சனி/ 8 செ / கேது. Dentist UK Work Permit Kurukulam Qualified. உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­ம­கன்மார் தேவை. Sriluxmie 289– 2/1, Galle Road. T.P 4527432, 2363054 Emai: sriluxmie2006@yahoo.com

  ********************************************************

  யாழ். இந்து வேளா­ளர்கள் 1990 MBBS Doctors 3 BRIDES 1989 Dental Surgeon 1992 CIMA Accountant 1991 BSc MSc Student 1986 BSc Bank Officer 30 வயது MSC Engineer Singapore இவர்­களைப் போல் எம்­மிடம் பதிவில் இருக்கும் 24 வயதில் இருந்து 43 வய­து­வரை இருக்கும் பல­த­ரப்­பட்ட மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. Multytop Matrimony. Colombo. 077 9879249, 0763304841.

  ********************************************************

  முக்­கு­லத்தைச் சேர்ந்த கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட உயரம் 5' 3", மகர நட்­சத்­திரம் சிம்­ம­ராசி சிவந்த, அழ­கிய உயர்­தரம் கல்வி பயின்ற 24 வய­து­டைய பெண்­ணுக்கு மண­மகன் தேவை. G – 325, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   ********************************************************

  இந்து நாயுடு 1985, திரு­வா­தி­ரையில் பிறந்த அழ­கான, பொது நிறம் 5’ 3’’ உயரம், ஆசி­ரியை மண­ம­க­ளுக்கு படித்த, பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 7105647/ 077 9418236.

  ********************************************************

  யாழ். இந்து குல கோவியர் பெற்றோர் 1982 ஆம் ஆண்டு பிறந்த BSc Eng. (Electrical & Electronic) and CIMA UK இல் படித்து UK PR உள்ள மண­ம­க­ளுக்கு நல்ல குண­மு­டைய, படித்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 0094 112363647. 

  ********************************************************

  யாழ். 1982 இல் பிறந்த கிறிஸ்­தவ நளவர் குல மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். இலங்கை வந்து செல்­லக்­கூ­டிய விசா அனு­மதி பெற்றோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 075 4067664. 

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1975 திரு­வா­திரை B.Sc (Maths Teacher)   மண­ம­க­ளுக்கு  தகுந்த மண­ம­கனை   உள்­நாட்­டிலும் அரபு நாடு­க­ளிலும் தேடு­கின்­றனர்.  வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை 0112364146/0777355428.

  ********************************************************

  யாழ் 1982 இல் பிறந்த, கிறிஸ்­தவ நளவர் குல மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 075 4067664.

  ********************************************************

  கௌர­வ­மான முஸ்லிம் பெற்றோர் தமது 31 வயது, 5’ 4” உயரம், ஆங்­கில பிரிவு ஆசி­ரி­யை­யான அழ­கிய மக­ளுக்கு பொருத்­த­மான ஒரு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். proprahmath@yahoo.com 011 3144228, 077 6227113. 

  ********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட (இந்து) 74 ஆம் ஆண்டு பிறந்த சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு பொறுத்­த­மான வரனை, சகோ­தரன் எதிர்­பார்க்­கின்றார். தாரம் இழந்தோர், விவா­க­ரத்து ஆனோரும் தொடர்பு கொள்­ளவும். 076 9825407, 076 8685311. 

  ********************************************************

  வயது 37, அழ­கான பெண், நோர்வே குடி­யு­ரி­மை­யு­டைய 2 பிள்­ளை­க­ளுடன் வசிக்கும் விவா­க­ரத்து பெற்ற கிறிஸ்­தவம் குரு­குலம் சார்ந்த பெண்­ணுக்கு உறு­தி­மிக்க கிறிஸ்­தவ தொழில்சார் மண­ம­கனை நோர்­வேயில் இருந்து தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: selvamantony123@gmail.com. 0047 91650650. (Phone + Viber)

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1991, ரேவதி செவ்­வா­யுண்டு. BSc, Co–ordinator, London Citizen, வெளி­நா­டு­களில் மண­மகன் தேவை/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1988, மிருக சீரிடம் 4, செவ்­வா­யுண்டு. MBBS, MD, Doctor, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ Doctor, Engineer தேவை/ யாழிந்து கரையார் 1992, ரேவதி, செவ்­வா­யில்லை. IT பட்­ட­தாரி வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை/ வன்னி RC நளவர் 1985 ஆசி­ரியர், வெளி­நா­டு­க­ளிலோ/ உள்­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, Whatsapp)

  ********************************************************

  யாழ். இந்து பள்ளர் சமூக கௌர­வ­மான படித்த குடும்பப் பெற்றோர் தற்­போது ஜேர்­ம­னியில் வசிக்கும் 1991 இல் பிறந்த BSc தகை­மை­யு­டைய தமது மக­ளுக்கு பொருத்­த­மான படித்த ஜேர்­ம­னியில் வசிக்­கின்ற மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 0777 922945. 

  ********************************************************

  இந்து/ RC கொழும்பு 1988, 5’ 3”, BIT Final year தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு படித்த மண­ம­கனை உள்­நாட்­டிலோ/ வெளி­நாட்­டிலோ பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். 076 8642646. 

  ********************************************************

  யாழ். RC வெள்­ளாளர் 1975 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில்/ மத்­திய கிழக்கு நாட்டில் சொந்தத் தொழில்­பு­ரியும்/ Master ஆக கட­மை­பு­ரியும் மண­மகன் தேவை. Tel. 077 9005932. 

  ********************************************************

  குடும்பப் பாங்­கான 35 வய­து­டைய மண­ம­க­ளுக்கு இந்து மதம் நாயுடு இனம் அல்­லது இதற்கு மேலான இனத்­தை­யு­டைய மண­மகன் தேவை. தொடர்பு இலக்கம்: 078 6160305. 

  ********************************************************

  இந்து கள்ளர் இந்­திய வம்­சா­வளி 7 இல் நீசம் பெற்ற செவ்வாய் தோச­மற்ற 29 வயது பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த முக்­கு­ல­தோரில் வெளி­நாட்டு மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 4208458.

  ********************************************************

  கண்டி இந்து மலை­யாளி முக்­கு­லத்தை சேர்ந்த கொழும்பில் தொழில் பார்க்கும் 1992 இல் பிறந்த 8 இல் செவ்வாய் (தோஷ­மற்­றது) அனுஷம், விருச்­சிகம், கிர­க­பாவம் 30 ¾,  உயரம் 5’6 ½, BSc Management படித்த மக­ளுக்கு Engineer, Accountant, IT, Bank இல் தொழில் பார்க்கும் மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 4814655/ 081 2222030.  

  ********************************************************

  மலை­யகம் இந்து, வயது 43, உயரம் 5’’ கள்ளர் இனம் மண­ம­க­ளுக்கு படித்த, நல்ல பழக்­க­முள்ள மண­மகன் தேவை. 077 1828458/ 081 5676316.

   ********************************************************

  கொழும்பு இந்து இந்­திய வம்­சா­வளி 25 வயது உயரம் 5’6’’ படித்த, அழ­கிய மண­ம­க­ளுக்கு முக்­கு­லத்தைச் சேர்ந்த பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 3595883.

  ********************************************************

  இந்து வேளாளர் வயது 26. உயரம் 5’ 7’ கன­டாவில் வசிக்கும் Diploma முடித்த பெண்­ணுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. FMID 111037. 077 2597276, 011 2363663. 

  ********************************************************

  கொழும்பு இந்து மதம் 1974ஆம் ஆண்டில் பிறந்த அர­சாங்க ஆசி­ரி­யை­யாக பணி­யாற்றும் தனது மக­ளுக்கு தகுந்த வரனை தாயார் தேடு­கின்றார். தொடர்பு: 077 4447312. 

  ********************************************************

  மண­மகன் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட மண­ம­கன்மார் மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மான வெளி­நாட்டு, உள்­நாட்டு வரன்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதி­வு­செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalanam.lk. தொடர்­பு­க­ளுக்கு: 077 7877717/0114566665. 

  ********************************************************

  Dentist (Government Hospital) 1979 ல் பிறந்த, படித்த, குடும்­பப்­பின்­ன­ணி­யு­டைய மக­ளுக்கு பெற்றோர் பொருத்­த­மான மண­ம­கனை எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு E–mail: bamathy@mail.com. 077 6174044.

  ********************************************************

  2017-05-22 16:33:29

  மணமகன் தேவை - 21-05-2017

logo