• விற்பனையாளர்கள் - 14-02-2016

  விற்பனையாளர் ஆண் / பெண், வயது 40 – 50க்கு இடையில். தொடர்பு. 011 2385800 நேரில் வரவும் 51B, 1ஆம் குறுக்குத்தெரு, கொழும்பு – 11.

  ****************************************************

  Sales Boys தேவை. A/L படித்த ஆங்கிலம் எழுத, வாசிக்கத் தெரிந்த ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877. 

  ****************************************************

  கொழும்பு, கிரேண்ட்பாஸில் உள்ள கம்பனிக்கு குருணாகல் அல்லது பலாங் கொடையில் வசிக்கும் நபர் Sales Executive ஆக Motor Cycle Riding Licence உடன் தேவை. குருணாகலையையும் பலாங்கொடையையும் சுற்றியுள்ள இடங் களுக்கு இலக்ரிக்கல் பொருட்களை கடைகளுக்கு சந்தைப்படுத்தக் கூடிய வராகவும் நேர்மையானவராகவும் இருத் தல் வேண்டும். தன்னுடைய Target ஐ அடையக்கூடியவருக்கு கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 011 5657320. 

  ****************************************************

  கொழும்பு-13இல்,அமைந்துள்ள Fancy Shop க்கு Fancy அனுபவமுள்ள Sales Girls உடன் தேவை. சம்பளம் 18,000/=– 20,000/= தரப்ப டும். Fancy அனுபவமுள்ளவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும். 077 3553905. 

  ****************************************************

  பிரபல புத்தகசாலையில் விற்பனையா ளராக இணைய விரும்புகிறீர்களா? Sales Girls/ Boys உடனடி தேவை. School Lea vers விண்ணப்பிக்கலாம். உடன் தொடர்பு கொள்ளவும். Daniels Book Shop, 287, Galle Road, Colombo 6. 0777 622350. 

  ****************************************************

  காலி வீதி, வெள்ளவத்தையில் அமைந்து ள்ள புடைவை கடைக்கு Sales Girl/ Sales man தேவை. சம்பளம் பேசித் தீர்மா னிக்கலாம். 011 2555797, 075 6227455. 

  ****************************************************

  Medical Company க்கு ஓரளவு அனுபவ முள்ள A/L படித்த 20-27 வயதுக்குட்பட்ட திருமணமாகாத Sales Rep தேவை. Salary + Commission தரப்படும். தொடர்புக்கு யோகேஸ்வரன் 0775434309.

  ****************************************************

  wanted Sales Reps. from Ja–ela, Kandana, wattala. Below 28 with bike Lisence. Attra ctive Salary. 0777547993.

  ****************************************************

  அனுபவமுள்ள விற்பனை ஊழியர் ஆண்/ பெண் தேவை. சம்பளம் 25,000/=. மேலதிகமாக கொமிஷ் மற்றும் பகல் உணவு இலவசம். 184, ஹைலெவல் வீதி, நுகேகொடை. 077 3728024. 

  ****************************************************

  வெள்ளவத்தையில் பிரபல்யமான மூக்குக் கண்ணாடியகத்திற்கு விற் பனைப் பகுதியில் பணியாற்ற ஆர்வ முள்ள பெண் பிள்ளை இருவர் அவசர மாகத் தேவை. வெற்றிடம் உடனடியாக நிரப்பப்படும். விசேட தகைமைகள் தேவையில்லை. நேரில் வரவும். 011 4516609, 011 2363609. 

  ****************************************************

  தங்க நகை விற்பனை நிலையத்திற்கு சேல்ஸ்மென்மார், ரூ. 28, 000 முதல், உதவி விற்பனை ஊழியர் ரூ. 18, 000 முதல் உடன் தேவை. உணவுடன் தங்குமிட வசதி உண்டு. பயிற்சியுள்ள / அற்ற அனைவருக்கும் வாய்ப்பு.  தொடர்பு: 077 3722511. tpw;gidahsh;fs

  ****************************************************

  இலங்கையில் பிரதான நிறுவனத்தில் Sales Executive ஆக தொழில் புரிய வாய்ப்பு. குறைந்தபட்ச தகைமை G.C.E O/L வயது எல்லை இல்லை. நேர்முக தேர்வுக்காக விபரங்களை SMS செய்யவும். 078 6286519.

  ****************************************************

  Wanted Sales Executive for Stationary products Pettah market, Aged between 40 & 55 Trident Manufactures, 545, Sri Sangaraja Mawatha, Colombo – 10. Email: penlal@eureka.lk SMS 072 7981204.

  ****************************************************

  கொழும்பு 5 இல் இயங்கும் கடைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் Sales வேலைக்கு தேவை. சம்பளம் ஆண்களுக்கு 25,000/=. பெண்களுக்கு 18,000/=. மற்றும் Commission கொடுக்கப்படும். சகல வசதிகளும் கொண்ட இலவச தங்குமிடம் உண்டு. தொடர்புக்கு: 0777 674194. 

  ****************************************************

  2016-02-15 13:01:07

  விற்பனையாளர்கள் - 14-02-2016