• மணமகன் தேவை - 14-05-2017

  யாழ்ப்பாணம் இந்து வேளாளர் குலம் 45 வயது திருமணமாகாத சைவ உணவு பழக்கமுள்ள படித்த பெண்ணுக்கு மாத வருமானமுள்ள யாழ். பிறப்பிடமாகவுள்ள வரனை எதிர்பார்க்கிறோம். பெண் கொழும்பில் வசிப்பவரும் தனியார் துறையில் நிரந்தர வேலை செய்பவர். 077 3132296, 071 4950729. 

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1984 கார்த்திகை 8 இல் செவ்வாய் பாவம் 20, Graduate Teacher மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69—2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1991 கார்த்திகை BSc Computer அரச தொழில் மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69—2/1, விகாரை லேன், கொழு ம்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1975 திருவாதிரை பட்டதாரி ஆசிரியர் மணமகளுக்கு மணமகன் தேவை. விவாகரத்தான, தாரமிழந்த அரச/ தனியார் உத்தியோகத் தரும் விண்ணப்பிக்கலாம். அம்பிகை திருமண சேவை. 69—2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ********************************************************

  இந்து உயர் வேளாளர் 1985 ஆம் ஆண்டு பிறந்த உயரம் 5’ 3” திருவோணம் நட்சத்திரம் கிரக பாவம் 24 ¼ உதயத்தில் செவ்வாய் உள்ள பட்டதாரி ஆசிரியைக்கு தகுதிக்கேற்ப மணமகனை கொழும்பில் அல்லது வெளிநாட்டில பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 8826939. 

  ********************************************************

  Jaffna Hindu Vellalar parents seek Partner for their professionally qualified daughter 25 years employed Professionally/ academically qualified Degree holders con sidered. Reply with family details & contact Numbers Telephone: 071 4402304.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1988, அத்தம், செவ்வாயில்லை, Doctor, உள்நாட்டில், Engineer, Doctor தேவை/ யாழிந்து வேளாளர் 1988, உத்தராடம் 2, செவ் வாயுண்டு, BSc, MSc, உள்நாடு வெளி நாடுகளில் தேவை/ யாழிந்து வேளாளர் 1991, அவிட்டம், செவ்வாயுண்டு. London Citizen வெளிநாடு, உள்நாட்டில் பட்டதாரி மணமகன் தேவை/ யாழிந்து வேளாளர், 1995, ஆயிலியம், செவ்வாயி ல்லை, Banking Degree, உள்நாட்டில் உத்தியோக மணமகன் தேவை. சிவன ருள் திருமண சேவை. 076 6368056. (Viber, WhatsApp) 

  ********************************************************

  யாழ். திருகோணமலை வேளாளர் 1987, அவிட்டம் 4, செவ்வாயுண்டு A/L, படித் தவர், உள்நாடு அல்லது சிங்கப்பூர் அரபு நாட்டிலோ, Doctor, Engineer, Accou ntant உயர் உத்தியோகம் தேவை. 2 கோடி வீடு, 50 இலட்சம் பணம் வழங்கப்படும். சிவனருள் திருமண சேவை. 076 6368056 (Viber)

  ********************************************************

  இந்திய வம்சாவளி Christian பெற்றோர் தங்கள் அழகிய நன்கு படித்த உழைக் கும் மகளுக்கு 29 வயது 5’ 6 ½” படித்த ஏற்ற வரனை எதிர்பார்க்கின்றனர். 077 11 69544. Email: sammoseshendry@yahoo.com

  ********************************************************

  யாழ். இந்து நளவர் 1986 மூலம் 3 ஆம் லக்கனத்து செவ்வாய். 32 புள்ளி 80 பாவம், உயரம் 5’ 4” ஆசிரியை தொழில்புரியும் மணமகளுக்கு அரச தொழில்புரியும் or வெளிநாட்டு வரன் எதிர்பார்க்கிறார்கள். தொடர்புகளுக்கு: thiruchelvam1964@gmail.com 077 6213832,077 4348667. திருமண சேவை. பருத்தித்துறை

  ********************************************************

  MBBS Doctors 26/ 27/ 28/ 29/ 30 Dental 27 வயது மணமகள்மாருக்கு வரன்கள் தேவை. வெளிநாடுகளும் விரும்பத்தக்கது. மஞ்சு திருமணசேவை, 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870.

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1988 ரேவதி, பாவம் 25 ½ , வங்கியில் பணிபுரியும் பட்டதாரி மணமகளுக்கு சைவ போசன மும் பட்டதாரியுமான மணமகன் எதிர் பார்க்கப்படுகிறார். 076 6260959.

  ********************************************************

  கண்டி, RC வெள்ளாளர் வயது 28, பொது நிறம், உயரம் 5’ 4” Chartered Accountant B.M.S. Degree படித்து கொழும்பில் Accountant ஆக தொழில்புரியும் மண மகளுக்கு தகுந்த மணமகன் தேவை. matrimony536@gmail.com G – 320, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ********************************************************

  மணமகன் தேவை. எங்களிடம் 1000 இற்கு மேற்பட்ட மணமகன்மார், மண மகள்மார் விபரங்கள் உள்ளன. அதிகமான வெளிநாட்டு, உள்நாட்டு வரன்கள் உள்ளன. விபரங்களுக்கு எங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்த பின் பார்வையிடலாம். (பதிவுகள் இலவசம்) www.thirukalanam.lk .தொடர்புகளுக்கு: 0777 877717, 011 4566665.

  ********************************************************

  Jaffna Vellalar + Sinhala கலப்பு, 1987, Roman Catholic, Qualified Accountant, அழகான பெண்ணிற்கு மணமகன் தேவை. Profile: 22014. www.thaalee.com. (திருமண சேவை). Phone: 011 2523127.  

  ********************************************************

  துன்னாலை, இந்து வெள்ளாளர், 1976, மிருகசீரிடம், Dental Surgeon, Australia Citizen பெண்ணுக்கு மணமகன் தேவை. Profile: 19907. www.thaalee.com. (திரு மண சேவை). Phone: 2523127.  

  ********************************************************

  யாழ் R.C. வெள்ளாளர் 1986 இல் பிறந்து இந்தியாவில் Dentist ஆக பணிபுரியும் 5’2’’ உயரமுள்ள மணமகளுக்கு வெளி நாட்டில் மணமகனை எதிர்பார்க்கி றோம். (London விரும்பத்தக்கது). 077 5753236/ 075 5074974.

  ********************************************************

  கொழும்பு இந்து பெற்றோர் தனது மகள் வயது 29 Multinational Company ஒன்றில் Manager தகுந்த மணமகனை உள்நாட்டிலோ/ வெளிநாட்டிலோ எதிர்பார்க்கின்றனர். 076 7113206. jeevjeevaniya@gmail.com 

  ********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1993, ரேவதி, Economics Seecial Student, Srilanka மண மகளுக்கு மணமகன்  தேவை. நல்லூர். 021 4923864/ 071 4380900. customercare@realmatrimony.com 

  ********************************************************

  யாழ் இந்து உயர் வேளாளர் 1975 ஆம் ஆண்டு, அரசாங்க சேவை யில் பணிபுரியும் பட்டதாரி மணமகளிற்கு படித்த, உத்தியோகம் செய்யும் மணமக னைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். தகுந்த சீதனம் வழங்கப்படும். G – 319, கேசரி மணப்பந்தல், த.பெ.இல. –160, கொழும்பு. 

  ********************************************************

  2017-05-15 16:35:35

  மணமகன் தேவை - 14-05-2017