• வீடு காணி விற்­ப­னைக்­கு - 07-05-2017

  நீர்கொழும்பு, பெரியமுல்ல பாத்திமா வீதியில் 14 Perches காணியில் 3 படுக்கை அறைகள், 2 Toilet, Bathroom, Kitchen, Hall லும் இணைந்த 20 Perches வெற்றுக் காணியும் விற்பனைக்கு உண்டு. இரண் டும் ஒன்றாக விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை. 0777 569249. 

  **************************************************************

  பண்டாரவளை நகர எல்லைக்குட்பட்டு அமைந்துள்ள 4 மாடிக் கட்டடம் உடனடி யாக விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 8940065. 

  **************************************************************

  மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு ட்பட்ட பூநொச்சிமுனைக்கு செல்லும் பாதையில் 10 பேர்ச் உறுதிக்காணி உடன டியாக விற்பனைக்குள்ளது. அத்துடன் பாண்டிருப்பு மேட்டுவட்டைக் காணியிலும் 40 பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு .தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். 0777 075265. 

  **************************************************************

  திருகோணமலை நகரில் பிரதான வீதிக்கு அண்மையில் 26 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 4197001.  

  **************************************************************

  கொழும்பு – 6, கிரு­லப்­பனை. 8 பேர்ச்சசில் அமைந்­துள்ள மாடி­வீடு கிரு­லப்­பனை விளை­யாட்டு மைதா­னத்­துக்கு எதிர்ப் பக்­கத்தில் தனிப்­பட்ட ஒழுங்­கையில் 100 மீற்றர் தூரத்தில் உள்­ளது. விலாசம் 191/25, ஹைலெவல் வீதி, கிரு­லப்­பனை. மேல்­மா­டியில் 2 படுக்கை அறைகள், 2 வர­வேற்பு அறைகள், 1 சமையல் அறை, 2 குளியல் அறைகள். மேல்­மா­டிக்கு 2 வழிகள் உண்டு. கீழ்­தளம் 1 வர­வேற்­பறை, 2 படுக்கை அறைகள், 1 குளியல் அறை, சாப்­பாட்டு அறை, Kitchen, வாகன தரிப்­பிட வசதி உண்டு. விலை 4 கோடி+ தொடர்பு: 077 0734736/ 077 6028625.

  **************************************************************

  முழு­வதும் டயில்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு அறை­களைக் கொண்ட அப்­பாட்மன்ட் கல்­கி­சையில் விற்­ப­னைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் மூன்­றா­வது மாடியில் சிட்டிங் அறை. சாப்­பாட்டு அறை­யுடன் எல்லா அறை­க­ளுக்கும் A/C இணைக்­கப்­பட்­டுள்­ளது. முழு­மை­யாக பொருத்­தப்­பட்ட சமை­ய­லறை. 24 மணித்­தி­யால பாது­காப்பு சேவை. புதி­தாக பெயின்ட் பூசப்­பட்­டது. கடற்­கரை மற்றும் ஏனைய பொது­வ­ச­திக்கு அண்­மித்­த­தாக. தொடர்­புக்கு: 077 5373808, 077 4905519.   

  **************************************************************

  சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அருகிலுள்ள 107/11, மொறிஸ் லேனில் 3 பரப்பு காணி விற்பனைக்குள்ளது. கொழும்புத்துறை வீதிக்கும் A9 பாதை க்கும் நடுவிலுள்ளது. பரப்பு 19 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம். 075 0736183. 

  **************************************************************

  ஒருகொடவத்தையில் 1 மாடி கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. 3 அறைகள், 2 ஹோல், 2 பாத்ரூம் வசதியுள்ளது. தொடர்புக்கு: 077 6041517, 077 5192948. 

  **************************************************************

  ரட்னம் வீதி, கொழும்பு 13 இல் 2 பேர்ச்சஸ் உடைய இரண்டு மாடி வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. 077 9946144. 

  **************************************************************

  ஜா–எல நகரத்தில் கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக பாதைக்கு 100 m தொலைவிலும் கொழும்பு குருணாகல் பாதைக்கு 50 m தொலைவிலும் துடல்ல புகையிரத நிலையத்திற்கு அருகிலும் 15 பேர்ச் மாடி வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 076 5664773.

  **************************************************************

  திருகோணமலை, செல்வநாயகபுரத்தில் 38 பேர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்பனை க்கு உண்டு. தொடர்புக்கு: 076 5329276. 

  **************************************************************

  வத்தளை, ஹுணுப்பிட்டியில் வீடுகள்/ காணிகள் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 075 5030551. 

  **************************************************************

  Colombo 15, 60 Perches Access 40 pt Containers. Dehiwela 34  and 26 Perches. Suitable for any Development. Call: 071 9758873. தரகர் தேவையில்லை.

  **************************************************************

  Ratmalana, Borupana Road 500 m to Galle Road. 13.5 Perches. 165 இலட்சம். 2 அறைகள், 2 குளியலறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு. தொடர்புக்கு: 071 9758873. 

  **************************************************************

  வெள்ளவத்தையில் 13 P பழைய வீட்டுடன் 1 P 65 இலட்சம், 6 P பழைய வீட்டுடன் 530 இலட்சம், 2 அறைகள் தொடர்மாடி 750 sq. 130 இலட்சம். தெஹிவளை, பீற்றர்ஸ் லேன் 1155 sqft, 3 அறைகள் 175 இலட்சம், வன்டவட் பிளேஸ் 1000 sqft 3 அறைகள் 150 இலட்சம். 077 1717405. 

  **************************************************************

  கைதடி A9 கண்டி யாழ். வீதியில் சற்சதுர இரண்டு பக்கமும் பாதையுள்ள 8 பரப்புக்காணி 80 இலட்சம். விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். 2586273. 

  ­

  **************************************************************

  கொழும்பு 6, பாமன்கடை திஸ்ஸ வீதியில் 2 அறைகள், 2 இணைந்த குளியலறைகளுடன்  2 மாடிகளை கொண்ட வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. கார் பார்க்குண்டு. 70 இலட்சம் பேசித் தீர்மானிக்கலாம். 075 4664469. 

  **************************************************************

  Ratmalana, Maliban சந்திக்கு அருகில் சிறி சுமங்கலா வீதியில் 3 அறைகளும் 2 Bathrooms, விரிவான Hall, வாகன தரிப்பிடம் உடையதுமான வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். 071 8193934. 

  **************************************************************

  திருநெல்வேலி கிழக்கில் ஆடியபாதம் வீதிக்கு அண்மையில் அமைந்துள்ள 2 பரப்பு (19.54 பேர்ச்) காணி விற்பனைக்குண்டு. தொடர்பு: 072 2121015.

  **************************************************************

  காக்கைதீவில் 9 பேர்ச்சில் அமைந்துள்ள 3 படுக்கை அறைகள், விசாலமான சாலை,¸2 பாத்ரூம், 1சேர்வன்ட் பாத்ரூம். முற்றிலும் டைல்ஸ் பதிக்கப்பட்ட பென்ட்றி கிச்சன், 2 கார் தரிப்பு, மேல் மாடி கட்டக்கூடியதுமான வீடு விற்பனைக்கு. 071 4374111/ 077 2973330.

  **************************************************************

  கொழும்பு 02 வொக்சோல் வீதியில் பேர வெவவிற்கு அருகாமையில் சகல வசதியுடன் கூடிய 6” பர்ச்சஸ் இடத்தில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உள்ளது. தற்பொழுது காரியாலயமாக உபயோகிப்பதனால் காரியாலய உப யோகத்திற்கு சிறந்தது. தொ.பே: 071 2585551.

  **************************************************************

  வெல்லம்பிட்டி வெலேவத்தையில் 3.75 perch வீடு விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு. மேலதிக விபரங்களுக்கு 075 4330506 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்க. 

  **************************************************************

  கொழும்பு 13, சங்கமித்த மாவத்தையில் வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: பிரதீபன். 077 7887980.

  **************************************************************

  வவுனியா, தரணிகுளம், 7 ஆவது ஒழுங்கையில் 8 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 7636703.

  **************************************************************

  முந்தல் மெயின் வீதியில் ரம்மியமான சூழலில் 4 பக்கமும் கொங்கிரீட் தூண் வேலி இடப்பட்ட, வீடோ, வியாபார ஸ்தலத்துக்கோ உகந்த தென்னங்காணி விற்பனைக்கு. 071 7903168/ 077 2084183.

  **************************************************************

  சீதுவை, ரத்தொழுவையில் நவீன இரண்டு மாடி வீடு உடனடியாக விற்பனைக்கு. அறைகள் 4, பாத்ரூம் 2 கராஜுடன் சகல வசதிகளும். விமானநிலைய நெடுஞ்சாலைக்கு 5 நிமிடம். 071 9813349.

  **************************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்பனைக்கு உண்டு. June இல் குடி செல்லலாம். தொடர்புக்கு: 077 3749489.

  **************************************************************

  வத்தளை, எல்விஸ் டவுன், இரண்டாம் ஒழுங்கையில் 50 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. லைசியம் பாடசாலை அருகில். 071 6464611.

  **************************************************************

  Wellawatte “Hampton Lane” 15 Perch மாடி வீடு 600 இலட்சம், Wellawatte 7 Perch வீடு கட்டும் காணி 300 இலட்சம், Dehiwala “Fair Line Road” 18 Perch 12 வீடுகள் முழுமையான Apartment 1,200 இலட்சம், Mount Lavinia “Sumana Rama Road” 8 Perch காணி 160 இலட்சம். Horana 20 Perch மாடி வீடு 220 இலட்சம். “நாம் பொய் பேச மாட்டோம்/ ஏமாற்ற மாட்டோம்”. Kattankudy, Rahim nana. 077 7771925, 077 8888025.

  **************************************************************

  மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு 5 ஆம் குறுக்கில் 9 பேர்ச்சசில் அமைந்துள்ள மாடி வீட்டுடன் சேர்ந்த உறுதிக் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 3171041.

  **************************************************************

  மட்டக்களப்பு திருச்செந்தூரில் 3 ஆம் குறுக்கில் இருக்கும் சகல வசதிகளுடன் பெரிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 4388413.

  **************************************************************

  மட்டக்களப்பு பிள்ளையாரடியில் 15 பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 3513688. 

  **************************************************************

  மட்டக்களப்பு, திருமலை வீதியில் இருந்து 600 மீற்றரில் சத்துருக்கொண்டான் குளத்துக்கு அண்மையில் வீடுகட்டவோ விடுதியமைக்கவோ பொருத்தமான காணி 80 பேர்ச் விற்பனைக்குண்டு. பேர்ச் 70,000/=. 077 1105438, 077 0346800.

  **************************************************************

  மட்டக்களப்பு, திருமலை வீதியில் வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இல: 077 3963591, 065 2223118.

  **************************************************************

  மட்டக்களப்பு மாநகர சபை பரப்புக்குள் நாவற்குடாவில் மாரியம்மன் கோயில் வீதியில் 13 பேர்ச், கருவேப்பங்கேனி அம்புறோஸ் வீதியில் 10, 20 பேர்ச் உறுதி க்காணிகள் விற்பனைக்குண்டு. 065 2224475.

  **************************************************************

  வத்தளையில் Church Road இல் அமைந்துள்ள 23 பேர்ச் காணி 15 அடி பாதையுடன் அமைந்துள்ளது. தெளிவான உறுதியுடன் விற்பனைக்குண்டு. விலை 250,000/= per Perch. தொடர்புக்கு: 072 6984644.

  **************************************************************

  கொழும்பு 15 பேர்குசன் ரோட் இல் மெயின் வீதியிலிருந்து அகலமுள்ள வீதியில் அமைதியான சூழலில் புதிதாகக் கட்டப்பட்ட மதிலுடன் கேட் போடப்பட்ட வீடு விற்பனைக்கு. விலை 20 இலட்சம். 076 9163387/ 076 6024267.

  **************************************************************

  கொட்டகலை கொமர்சலில் 16 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. நேரடி யாக தொடர்பு கொள்ளவும். தரகர் தேவை யில்லை. தொடர்புகளுக்கு: 076 5686939.

  **************************************************************

  பத்தரமுல்ல, கொஸ்வத்தை. 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள 15.5 பர்ச்சஸ் காணி மற்றும் வீடு விற்பனைக்கு 20 மில்லியன். 077 7220103/ 077 0595799/ 077 7218168.

  **************************************************************

  வத்தளை எவரிவத்தை 34 பர்ச்சஸ் வீட்டுடன் 11 பர்ச்சஸ், 9 பர்ச்சஸ், 3 பர்ச்சஸ் வத்தளை புகையிரத நிலைய வீதியில் 40 பர்ச்சஸ், 12 பர்ச்சஸ் வீட்டுடன் விற்பனைக்கு. 077 7770763.

  **************************************************************

  ஜா–எல நகர் மத்தியில் மெரில் பொன்சேகா மாவத்தையில் புதிய வீட்டுடன் 14 பர்ச்சஸ் உடன் விற்பனை க்கு. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 011 3104645.

  **************************************************************

  வத்தளை கல்யாணி மாவத்தையில் 6 பர்ச்சஸ், ராகமை பஸ் தரிப்பிடம் முன்பாக 40 பர்ச்சஸ், பயாகல 360 பர்ச்சஸ், பழைய வீடு மற்றும் நீச்சல் தடாகம் மினுவங்கொட 150 பர்ச்சஸ் விற்பனைக்கு. 071 6146363.

  **************************************************************

  மாபோல மிட்லண்ட் சிடி 4 அறைகள் முழுமையான புதிய இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 85/= இலட்சம். தரகர் தேவையில்லை. 071 2861895.

  **************************************************************

  மட்டக்களப்பு, கல்லடி, சிவானந்தா பாடசாலைக்கு பின்பக்கமாக விபுலா னந்தா அவனியூ ரோட்டில் 32 பேர்ச் பரம்பரை உறுதிக்காணி. காய்க்கும் தென்னை மரங்கள், பலா, மா பிரயோசன ங்கள் உட்பட. கனடா செல்ல இருப்ப தால் உடனடி விற்பனைக்கு உண்டு. விலை 35 லட்சம். தொடர்புகள் வைத்தி யர் கல்லடி. 077 3081100.

  **************************************************************

  வெல்லம்பிட்டி, கொட்டுவில, பன்சல வீதியில் 30 பேர்ச் காணி முழுமையாக வோ/ பகுதியாகவோ விற்பனைக்கு 2 வீடுகள். 071 7707911.

  **************************************************************

  நுகேகொட, மிரிகானயில் 16 அடி Road இல் அமைந்த 10 Perches மாடி வீடு விற்பனைக்கு. 3 அறைகள், 3 வாகனம் நிறுத்த வசதி. No Brokers. தொடர்புக்கு: 071 2735183. 

  **************************************************************

  கொஹுவளை சந்தியில் இருந்து 2 நிமிட நடை தூரத்தில் பழைய வீட்டுடன் கூடிய 7.2 Perches காணி விற்பனைக்கு உண்டு. No Brokrs. 071 2735183. 

  **************************************************************

  கொழும்பு 6 மற்றும் 3, 5 அடுக்குமாடி வீடு விற்பனைக்கு மற்றும் வாடகைக்கு. (100,000/= மேல்) 3 மற்றும் 2 படுக்கை அறைகள், தளபாட வசதிகளுடன்/ தளபாட வசதிகள் அற்றது. தரகர்கள் வேண்டாம். அர்ஷாத்: 076 6374000, 011 7210210.   Email: arshad@remax.lk RE/ MAX Estate, Independence Arcade, Colombo 7.

  **************************************************************

  கொழும்பு 14, நாகலகம் வீதியில் 2 அறைகள், ஹோல், சமையலறையுடன் கூடிய (முற்றிலும் டைல்ஸ் பதித்த) வீடு உடனடியாக விற்பனைக்கு உண்டு. நாகலகம் வீதியை முகப்பாகக் கொண்டது. 0777 306348. 

  **************************************************************

  களுபோவில, பாத்தியா மாவத்தையில் காணியுடன் வீடு (12 பேர்ச்) விற்பனைக்கு உண்டு. மற்றும் Hotel உபகரணங்களும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 253157. 

  **************************************************************

  வெள்ளவத்தை, கொழும்பு 6 இல் பெறுமதி வாய்ந்த 21.40 பேர்ச்சஸ் காணி உடனடி விற்பனைக்கு உண்டு. சொகுசு மாடி வீடுகள் மற்றும் எந்த தேவைக்கும் உகந்தது. காலி வீதிக்கு அருகாமையில். விலை பேசித் தீர்மானிக்கப்படும். Genuine Buyers only. 072 1172818, 076 5462225. 

  **************************************************************

  கல்கிசையில் உடன் குடிபுகும் நிலையில் புத்தம் புதிய Apartment விற்பனைக்கு உண்டு. (St. Thomas School க்கு அருகில்) 2 Bedrooms 940 sqft. (16 m), 3 Bedrooms 1140 sqft (19.4 m) தொடர்புக்கு: 0775 132459. தரகர் தேவையில்லை.

  **************************************************************

  பம்பலப்பிட்டியில் புதிதாக கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் Apartment இல் 3 Bedrooms, 4 Bedrooms வீடுகள் விற்பனைக்கு உண்டு. இன்னும் 4 மாதங்களில் குடியேறலாம். தொடர்புகளு க்கு: 0774 197169. தரகர் தேவையில்லை. 

  **************************************************************

  தெஹிவளை, சரணங்கர வீதிக்கு அருகாமையில் சிறீவிமலசிறி வீதியில் முழுமையாக Tiles பதிக்கப்பட்ட விசாலமான இரண்டு படுக்கை அறைகள், வரவேற்பறை, இரண்டு குளியலறைகள், சமையலறையும் கொண்ட தரை வீடும், அதே போன்ற வசதிகள கொண்ட முதலாவது மாடியும் இரண்டாம் மாடி விசாலமான வரவேற்பறை, படுக்கை அறை, குளியலறை, சமையலறை, Balcony யும் கொண்டது. மூன்றிற்கும் தனித் தனி (Water tank), Water meter, Electricity meter உள்ளது. (No Brokers) ஆஞ்சநேயர் கோவில், பள்ளிவாசல் என்பவற்றுக்கு கிட்டிய தூரம். 076 4063269. பார்வையிடும் நேரம். 11 a.m.– 6 p.m. 

  **************************************************************

  மட்டக்குளியில் வெற்றுக்காணி விற்பனைக்கு உண்டு. வாங்குபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 3884803. 

  **************************************************************

  ஸ்டோர்ஸாக பாவிக்கக்கூடிய 6 பேர்ச்சஸ் இடம் வாடகைக்கு உண்டு. No 160 ஸ்ரீ சங்கராஜா மாவத்தை காலி அப்பா வத்தை தொடர்புகளுக்கு: 077 6221498/ 077 2656878.

  **************************************************************

  பெரிய அறை, தளபாடங்களுடன் கூடிய வரவேற்பறை, சமையலறை, குளியலறை, கார்தரிப்பிடம் வாடகைக்கு ண்டு. 29, றொட்ணி பிளேஸ், பொரளை. 011 2695093.

  **************************************************************

  தெஹிவளை வைத்தியா Road இல் கடை (Shop) சகல வசதிகளுடன் வாடகைக்குண்டு. தொடர்பு: No 66, Waidiya Road Dehiwala. T.P: 2723940.Pls. Check the Stadiumuama

  **************************************************************

  ராகமை தேவத்த வீதியில் 15 பேர்ச்சஸ். வீட்டுடன் காணி விற்பனைக்குண்டு. தொடர்புக்கு: 077 9842996.

  **************************************************************

  கண்டி, கெங்கல்லை (பல்லேகலை) நகருக்கு அருகாமையில் 11.7 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. தொடர்புக்கு: 0777 793107. 

  **************************************************************

  வெள்ளவத்தை, No. 10, Hampden Lane இல் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட Brand New Apartment இல் இரண்டு வீடுகள் உடனடியாக விற்பனைக்கு. தொட ர்புக்கு: 0777 763535.

  **************************************************************

  வெள்ளவத்தையில் கோரல் தொடர் அடுக்குமாடி 875 சதுர அடி கொண்ட இரண்டு அறைகள், இரண்டு குளியலறை கள் கொண்ட வீடு 9 ஆம் மாடியில் விற்பனைக்கு உண்டு. விலாசம்: No. 9/2, Fredrica Road, Wellawatte. 0047 40092729 (Viber). thaneer27@gmail.com 

  **************************************************************

  வெள்ளவத்தை, Arpico விற்கு முன் னால் (Landside) E.S. Fernando மாவ த்தையிலுள்ளதொடர்மாடியில் வரவேற் பறை, 3 படுக்கை அறைகள், 2 குளிய லறைகள், Servant room, Servant Toilet ஆகிய வசதிகளுடன் கூடிய வீடு உறுதி ப்பத்திரத்துடன் விற்பனைக்கு உண்டு. 076 9390342. 

  **************************************************************

  Dehiwela–Kalubowila 12 Perches காணி யில் Apartment முறையில் நிர்மாணிக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடம் அமைதியான சூழலில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு மிக அருகாமையில் 9000 சதுர அடியில் 11 bedrooms, 6 Bathrooms, 4 வாகனங்கள் நிறுத்தக்கூடிய Garage with Roller Gate. 3 Phase Electricity, 3 Water Meters, Separate Assessment Nos. Ideal for Investment. Price Negotiable after inspection. Clear title. Deed with BOC Loan. 075 9616565/ 075 0134136.

  **************************************************************

  யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பூம்புகார் வீதியில் 3 பரப்பு 7 குழி கிணற்றுடன் காணி, அதே வீதியில் 8 பரப்பு 17 குழி வெற்றுக் காணியும் 9 பரப்பு 2 குழி சேதமடைந்த வீடும் மற்றும் யாழ்ப்பாணம் 3 ஆம் குறுக்குத் தெரு 3 பரப்பு 3 குழி வீட்டுடன் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 7642942/ 077 2026266.

  **************************************************************

  தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலுக்கு அருகில் மல்லாகம் எட்டாம் கட்டையில் இரண்டு வழிப் பாதையுடைய 10 பரப்புக்காணி விற்ப னைக்குண்டு. இக்காணி K.K.S வீதியில் இருந்து 600 மீற்றர் தூரத்திலுள்ளது. தொடர்பு: 077 7316487.

  **************************************************************

  கண்டி அம்பிட்டிய பிச்சமல்வத்தை 40 பேர்ச் சகல வசதிகளும் கொண்ட 4 அறைகள் கொண்ட வீடு 08 வாகனங்கள் நிறுத்தலாம். விற்பனைக்கு உண்டு. 072 5489017.

  **************************************************************

  கல்கிசை பேக்கரி சந்தி, மந்திரிமுல்ல வீதியில் 13.10 பேர்ச்சஸ் பழைய வீட்டு டன் 110 இலட்சத்துக்கு விற்பனைக்கு உண்டு. T.P. 071 6078261.

  **************************************************************

  மன்னார் உப்புக்குளம் வடக்கு புதிய தெரு நலவன் வாடி வீதியில் வீட்டு டன் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 5125897.

  **************************************************************

  வாகரையில் 25 ஏக்கர் மற்றும் 3 ஏக்கர், 1 ஏக்கர், உறுதிக்காணி விற்பனைக்குண்டு. Hotel கட்டுவதற்கு உகந்த கடற்கரை சார்ந்தது. தொடர்புகளுக்கு: 077 0178775/ 076 3771227.

  **************************************************************

  அட்டன் Vell-i—Oya அருகில் 130 பேர்ச் காணி 20 பேர்ச் துண்டுகளாக தேவைகேற்ப பிரித்து விற்கப்படும். தொடர்பு: 077 6040119.

  **************************************************************

  கொட்டாஞ்சேனையில் Apartments 2BR 11m, 3BR 11.5m, தனி வீடுகள் 2.8P 9.5m, 3½P 8.5m, mayfield road இல் 6½P வீடு 42m மற்றும் St. Benedicts Mawatha College Street லும் 17P, 20 Perches காணிகள் விற்பனைக்குண்டு. வாங்கவும் விற்கவும். 071 2456301.    

  **************************************************************

  அத்துருகிரிய – மில்லேனியம் சிட்டி அருகில் 7 பேர்ச் புதிய வீடொன்று சகல வசதிகளும் கொண்டது. 077  9703322/ 072 3319372.

  **************************************************************

  கண்டி திகன அளுத்வத்தை 10 பேர்ச்சஸ் காணி துண்டு 12 விற்பனைக்கு. தூய உறுதி, குழாய் நீர், மின்சாரம், அகன்ற வீதி, வங்கி கடன். 0777 214972, 072 7208899.

  **************************************************************

  மிலேனியம் சிட்டி  ZONE 43.  ஹாட்லன்ட 7.5 பர்ச்சஸ், 2 படுக்கை அறை, Master Bedroom (இணைந்த குளியலறை) 2 குளியலறை ஊழியர் கழிவறை, 2 Kitchen உடன் வீடு. 6.8 மில்லியன் விலை  பேசித் தீர்மானிக்கலாம். 077 1724752.

  **************************************************************

  வத்தளை, கிரிபத்கொடை இடையில் உணுப்பிட்டி, சங்கராஜ மாவத்தையில் இரண்டு மாடி புதிய வீடு விற்பனைக்கு. 10 பேர்ச்சஸ். கராஜ், சுற்றுமதில். 70 இலட்சம். கொள்வனவாளர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும். 071 8026140, 077 5053328.

  **************************************************************

  பெரியமுல்ல (சிலாபம் வீதி, நீர்கொழும்பு) முஸ்லிம் பள்ளிக்கருகில்.  12 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு. 10 அடி. வீதி 077 1841394. 

  **************************************************************

  பண்டாரவளை நகரில் 12 P காணியில் 4 படுக்கை அறைகளைக் கொண்ட வீடு கீழ் மாடி பூர்த்திசெய்யப்பட்டு மேல் மாடிக்கு Slab போடப்பட்டுள்ளது. 3 வாகன தரிப்பிடம் கொண்டது. மேலும் பதுளை நகருக்கு மிக அருகில் 18 P காணியில் 6 படுக்கை அறைகனைக் கொண்ட இரண்டு மாடி வீடும் 48P காணியில் 5 அறைகளைக் கொண்ட வீடும் விற்பனைக்குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 2205739. 

  **************************************************************

  கொழும்பு, யாழ்ப்பாணம், பதுளை, பண்டாரவளை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் உங்கள் வீட்டை அல்லது காணியை விற்க வேண்டுமாயின் தொடர்புகொள்ளுங்கள். நேர்மையாக விற்றுத்தரப்படும். 077 2205739. 

  **************************************************************

  பண்டாரவளை நகரின் மத்தியில் 22 P காணி விற்பனைக்கு. 33 Lakhs P/P வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கு உகந்தது. மேலும் 39 P  காணியில் 4 மாடி கட்டடம் 12 படுக்கை/குளியலறைகளைக் கொண்டது. Guest House க்கு உகந்தது. 80% வேலை முடிந்த நிலையில். தரகர் தொடர்பு கொள்ள வேண்டாம். 077 2205739. 

  **************************************************************

  Wattala, 175/10, Samathi Mawatha, Alwis town இல் 3.5 Perches காணியில் அமைந்த 2 Rooms Parking வசதியுடன் வீடு விற்பனைக்கு அல்லது 2 வருட குத்தகைக்குண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். 076 8457267, 076 8414235. 

  **************************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 70L, 80L, 165L, 225 L வீடு­களும் 5P, 10P, 12P காணி­களும். 20,000/=வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234.

  **************************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/ காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725. V.மணி.

  **************************************************************

  தெஹிவளை அத்திடிய பேக்கரி சந்தி மந்திரிமுல்ல வீதியில் அமைந்துள்ள 6.7 பேர்ச்சஸ் காணித்துண்டு விற்பனைக்கு. ஒரு பேர்ச்சஸ் 10 இலட்சம். 077 2538095, 077 8148904. 

  **************************************************************

  கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாகவுள்ள வீதி, கணேசபுரம் முனியப்பர் கோவிலுக்கு முன்பாக ¼ ஏக்கர் காணி புதிய வீடு, கிணறு, கடை மற்றும் சகல வசதிகளுடன் விற்பனைக் குண்டு. தொடர்பு: 077 3424420. 

  **************************************************************

  கொட்டாஞ்சேனையில் 1.32 பேர்ச்சஸ் வீதியை முகப்பாக கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. கடை அல்லது சிறிய களஞ்சியசாலைக்கு மிகப்பொரு த்தமானது. தொலைபேசி: 011 2452755/ 077 8404030. 

  **************************************************************

  நீர்கொழும்பு, தளுபத்த சிறைச்சாலை வீதியில் முருகன் கோவிலுக்கு அருகாமையில் 8 பேர்ச்சஸ் காணியில் சகல வசதிகளும் கொண்ட முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட மாடி வீதி விற்பனைக்கு உண்டு. அத்துடன், நீர்கொழும்பு சிலாபம் பிரதான வீதியில் இருந்து 300 M தொலைவில் 9 பேர்ச்சஸ் காணியும் விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 3406414. 

  **************************************************************

  றாகம, வத்தளை மத்தியில் சகல வச திகளுடன் பெறுமதிமிக்க காணி விற்ப னைக்கு. 10% வரை கழிவு. பேர்ச்சஸ் 295,000/= லிருந்து. 077 7647800, 077 2783000. 

  **************************************************************

  புதிதாக கட்டப்பட்ட ஆடம்பர தொடர்மாடி வீடு விற்பனைக்குண்டு. கொழும்பு 6 மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகள். ஆறாவது மாடியில் அமைந்துள்ளது. இதன் விஸ்தீரணம் 1060 சதுர அடிகள். சுடுநீர் மற்றும் குளிரூட்டப்பட்ட வசதிகள், தரமான பொருத்துக்களுடன் சீமைநூக்கு (Mahogany) மரத்தால் செய்யப்பட்ட கதவுகள் மற்றும் சரக்கறை (Pantry), 30 அடி வீதி, அமைதியான குடியிருப்புக்குரிய இடம், நீச்சல் தடாக வசதி, கடற்காற்று படாத இடம், உடற்பயிற்சி நிலைய வசதி. விலை 21.5 மில்லியன் மட்டுமே. தொடர்புகளுக்கு: 077 7311549/ 077 7223441. தரகர்கள்/ முகவர்கள் தேவையில்லை.

  **************************************************************

  வெள்ளவத்தையில் பழைய வீட்டுடன் 13.75 பேர்ச் காணி,  பேர்ச் விலை 65 இலட்சம் பிரகாரம் உடன் விற்பனைக்குண்டு. 077 3550841.

  **************************************************************

  தெஹிவளையில் களுபோவிலை வைத்தியசாலை மற்றும் முஸ்லிம் பள்ளிக்கு அருகாமையில் 60 ஆண்டு தூய உறுதியுடன் கூடிய 6.75 P இல் அதி நவீன சொகுசு வீடு விற்பனைக்கு. 4 படுக்கை அறைகள், 2 வரவேற்பு அறைகள்,  குளியல் அறையுடன் கூடிய தனி பணியாளர் அறை, 6 குளியல் அறைகள், சாப்பாட்டு அறை, நவீன வடிவமைப்புடன் கூடிய சமையல் அறை, மொட்டை மாடி, உட்புற, வெளிப்புற பூந்தோட்டங்கள், 2 வாகன தரிப்பிட வசதி, CCTV கெமரா வசதி மற்றும் அமைதியான சூழல். விலை 38.5 Milion. பார்வையிட விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்யவும் பதிவுகளுக்காக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 077 6782102/ 077 6848463.

  **************************************************************

  A9 வீதி ஓமந்தையில் பேக்கரி அனுமதி ப்பத்திரத்துடன் 8 பரப்பு மேட்டுக்காணி உறுதியுடனும் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் விற்பனைக்கு உண்டு. தொட ர்பு: 077 8410379/ 077 0790227.

  **************************************************************

  Ratmalana 03 BR House for Sale. 072 7576616, 077 8356582. 

  **************************************************************

  Wellawatte 01, 02, 03, 04 Bed Rooms Apartment for Sale. Ready to occupy by August 2018. 077 1486666, 011 2362672. 

  **************************************************************

  Mount – Lavania 02, 03, 04 Bed Rooms Apartment for sale. Ready to occupy by August 2017. 077 1486666, 011 2362672. 

  **************************************************************

  வெல்லம்பிட்டி – மெகொட கொலன்னாவையில் 3 புதிய வீடுகள் விற்பனைக்கு. 2 Perch காணியில் 2 அறைகள், Hall, குளியலறை, சமையலறை ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது. ஒரு வீடு 30 இலட்சம். கொத்தட்டுவ – வெல்லம்பிட்டி நகர மத்தியில் உள்ள வீட்டிற்கு 166, 140 இலக்கமுள்ள பஸ்க ளில் சென்றடையலாம். தொடர்பு: 077 7212820. 

  **************************************************************

  நீர்கொழும்பு வீதியிலிருந்து 200m கல்யாணி மாவத்தையில் 5 பேர்ச்சஸ் 2 மாடி வீடு விற்பனைக்கு. விலை 85 இலட்சம். தரகர் தேவையில்லை. தொடர்பு: 011 7915137. 

  **************************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் தொடர்மாடிகள் 14 மில்லியனிலிருந்து காணிகள் 15 மில்லியனில் இருந்து உள்ளது. நுகேகொடையில் 35 மில்லி யனுக்கு  சந்தியில் வீடும் உள்ளது. 077 4129395. 

  **************************************************************

  சாவகச்சேரி, வேம்படியில் 152 பரப்பு தென்னந்தோட்டம், மரக்கறி செய்யும் இடம் விற்பனைக்கு. A 9 ரோட்டுக்கு 1 கிலோ மீற்றர். 45 மில்லியன். 072 1582222. 

  **************************************************************

  அளவெட்டியில் 30 பரப்பு (300 பேர்ச்சஸ்) பயிர்செய்யும் இடம் விற்பனைக்கு. மொத்த விலை 6 மில்லியன். 072 1582222. 

  **************************************************************

  சாவகச்சேரியில் 52 பரப்பு காணி விற்பனைக்கு. A9 ரோட்டிற்கு ½ km. 18 மில்லியன். Contact: 072 1582222. No Brokers. 

   **************************************************************

  சாவகச்சேரி உணுவில் 29 பரப்பு (290 பேர்ச்சஸ்) A9 ரோட் முகப்பாக விற்ப னைக்கு. 12 மில்லியன் தரகர் வேண்டாம். 072 1582222. 

  **************************************************************

  கட்டுகஸ்தோட்டை நகரிலிருந்து 400 m தூரத்தில் குஹாகொட வீதியில் 30 P காணி விற்பனைக்கு உண்டு. 0777 282169. 

  **************************************************************

  வத்தளை, Vencent Joshop Mawatha St. Anthony’s College க்கு முன்பாக 17 P Super Land விற்பனைக்கு உண்டு. பிரித்துக்கொடுக்கப்படும். Tel. 072 960 7071. 

  **************************************************************

  கொழும்பு 6 W.A.Silva Mawatha யில் 30/10/6  பேர்ச்சஸ் காணி துண்டுகளுடன் வீடு விற்பனைக்கு உண்டு. விலை 5.5 மில்லியன். P/P தொலைபேசி: 077 6110729, 077 8331878. 

  **************************************************************

  2017-05-08 17:13:07

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 07-05-2017