• வாடகைக்கு - 07-05-2017

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartment வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***************************************************************

  மோதரை வீதி, (சென்ட். ஜோன்ஸ் பள்ளிக்கு அருகில் 3 படுக்கை அறைகள், 2 டொய்லட் மேல் மாடி வாடகை 30,000/=. பேசித் தீர்மானிக்கலாம். ஒருவருட முற்பணம். Anne 077 1805018. 

  ***************************************************************

  வெள்ளவத்தையில் Alendra Road இல் 3 வீட்டு தொகுதியைக் கொண்ட தனி வீட்டில் (Ground Floor) 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen என சகல வசதி களையும் கொண்ட (Furnished House) ஒருவருட வாடகைக்கு விடப்படும். மாதாந்த வாடகை 75,000/=. தொடர்புக்கு: 077 9082304. 

  ***************************************************************

  Ferguson Road, மட்டக்குளியில் வீடு, கடை குத்தகைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 077 3065740, 077 0575332. 

  ***************************************************************

  நாவலயில் தமிழ் வீட்டில் அமைதியான பாதுகாப்பான சுற்றாடலில் மேல் மாடி மட்டும் 4 அறைகள், 2 மலசலக்கூடம், முழுக்க டைல்ஸ், Hall, Pantry, Garage, 2 Balcony, Separate Entrance, Asiri Hospital, Nine wells Gateway international School, Open University Rajagiriya, Nugegoda. வுக்கு அருகாமையில். வாடகைக்கு உண்டு. Main Road க்கு அருகமையில் வசதியுள்ள குடும்பத்திற்கு உடன் வாடகைக்கு உண்டு. Office ஆகவும் பாவிக்கலாம். Tle. 2863328, 077 4971665. Rajasinham

  ***************************************************************

  வெல்லம்பிட்டி, மெகொடகொலன் னாவை ரஹ்மானியா பள்ளியருகில் சிறந்த சூழலில் அழகிய புதிய மேல் மாடி வீடு வாடகைக்கு உண்டு. 2 Bedrooms, Hall, attached Bathroom, Kitchen, Full Tiled, Car Parking. 077 0577266. 

  ***************************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Fully Furnished Houses Daily 3000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms 1500/= up. Monthly 30,000/= Furnished room+ Kitchen 45,000/= with parking. A/C Van/ Bus வச­தி­யுண்டு. 077 5072837.

  ***************************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், மாத வருட வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  ***************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  ***************************************************************

  வெள்ளவத்தை, E.S. Fernando Mawatha யில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு. 0777  173121. 

  ***************************************************************

  ரூம் வாடகைக்கு. வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் ரூம் வாடகைக்கு. பெண்களுக்கு மட்டும். இணைந்த குளியலறை. தொடர்புக்கு: 077 4157432. 

  ***************************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park)) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  ***************************************************************

  Wellawatte, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Apartment (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு ஏற்றது. 077 1424799, 077 8833536. 

  ***************************************************************

  Wellawatte, Vivekananda Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Sea view Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536. 

  ***************************************************************

  Alwis Town, யோதயா கனத்த வீதி, வத்தளையில் மூன்று அறைகள், Parking உள்ள Tiled தனி வீடு. தரகர்கள் தேவையில்லை. மாதம் 33,000/=. Tel. 071 6408908. 10 th, 11 th பார்வையிடலாம். 

  ***************************************************************

  பம்பலப்பிட்டியில் இரண்டு அறைகளு டன் இணைந்த குளியல் அறையுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள்ளவும். 071 2041172. காலை 9.00 மணிக்கு பின்பு

  ***************************************************************

  பரக்கடுவையிலுள்ள சகல வசதிகளு டைய சலூன் வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 077 2349958. 

  ***************************************************************

  மாபோலையில் முழுவதும் டைல்ஸ் பதித்த 1 B/ Room, 1 Dining Room, Attached B/Room, Hall உடனான வீடு வாடகைக்கு or குத்தகைக்கு உண்டு. Parking வசதியுண்டு. 075 5696347, 075 5738259. 

  ***************************************************************

  பாதுகாப்பான சூழலில் attached Bathroom, Car Park உடன் இணைந்த Tiles வீடு கல்முனையில் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 689129, 077 2369976. அரச ஊழியர்கள் மிகவும் விரும்பத்தக்கது.

  ***************************************************************

  60, சென். ஜோசப் வீதி, கொழும்பு 14 (கிரான்ட்பாஸ் பள்ளிக்கு முன்பாக) வீடு வாடகைக்கு  உண்டு. 3 அறைகள், 2 குளியலறைகள், தொலைபேசி: 072 6644420. (No Broker)

  ***************************************************************

  தெஹிவளை, கௌடான வீதியில் காலி வீதியில் இருந்து 500 m. இரு அறைகள், இணைந்த குளியலறை, சமையலறை, Parking கீழ்மாடி வீடு தனி நீர், மின்சாரத்துடன் வாடகைக்கு. 37,000/=. Tel. 0777 316631. 

  ***************************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms. 2 Bathrooms, A/C, Washing Machine உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102, 077 2352852.

  ***************************************************************

  மட்டக்களப்பில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள 6 அறைகளைக் கொண்ட வீடு ஒன்று அலுவலக பாவனைக்காக வாடகைக்கு விடப்படும். தகவல்களுக்கு: 077 3528713 ஐ தொட ர்பு கொள்ளவும்.

  ***************************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் படிக்கும்/ வேலை செய்யும் பெண்ணுக்கு அறை வாடகைக்கு உண்டு. 076 3977726. 

  ***************************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Apartment நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 077 1714292, 075 8883601. 

  ***************************************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் காலி வீதிக்கு அருகாமையில் அமைதியான சூழலில் 3 அறைகள், 2 குளியலறைகள் வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 38,000/= முற்பணம் ஒருவருடம் தொட ர்புக்கு: 076 6302278. 

  ***************************************************************

  Galle Road ற்கு அருகாமையில் 2 Bedrooms, 3 Bedrooms, 5 Bedrooms, Fully Furnished, Luxury வீடுகள் நாள், வார, மாத வாடகைக்கு. 0777 001375, 076 5995504. (Owner)

  ***************************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அரு கில் 2 Bedroom, A/C, 2 Bathroom, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430.

  ***************************************************************

  வெள்ளவத்தை, 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடிமனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096. 

  ***************************************************************

  தெஹிவளை, Albert Place இல் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட புதிய வீடு வாடகைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகள், வரவேற்பறை, சமையலறை பென்ட்ரி அலுமாரிகளுடன் இரண்டு குளியலறைகள், இரண்டு பெரிய பெல்கனிகள்  இரண்டாவது மாடியில் No Car Park, No lift. சிறிய தமிழ் குடும்ப த்திற்கு பொருத்தமானது. மாத வாடகை 48,000/=. 075 7212420. 

  ***************************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் or வேலை செய்யும் பெண்களுக்கு அறை வாட கைக்கு உண்டு. Tel. 077 9593911.

  ***************************************************************

  தெஹிவளையில் அனைத்து வசதிகளு டனும் மூன்று உயர் கல்வி கற்கும் மாணவர்கள், அல்லது  பணிபுரியும் இருவருக்கு பிரதான படுக்கையறை வாடகைக்குண்டு. காலி வீதியில் இருந் தும் நகரசபை வீதியில் இருந்தும் 100 மீற்றம் தூரம். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு. 075 5151752.

  ***************************************************************

  இராஜகிரிய கோதமி வீதி, 120/17, நாணயக்கார மாவத்தையில் 03 படுக்கை அறைகள், இணைந்த 02 குளியலறைகள்,  Fitted Pantry, முற்றாக  Tiles பதிக்கப்பட்ட, 02 வாகனத்தரிப்பிடம், Remote Cont rol Gate  ஆகியவற்றுடன் புதிதாக கட்டப்பட்ட சகல வசதிகளுடனான வீடு வாடகைக்குண்டு. தொடர்பு: 07765 25438/ 0773710991.

  ***************************************************************

  கிருலப்பனை,  வெள்ளவத்தை பகுதி யில் வீடு வாடகைக்கு. 30 ஆயிரம் முதல் –40 ஆயிரம் வரை. தொடர்புகள் : Kumar 077 7946844.

  ***************************************************************

  மாபோல, வத்தளை, மிட்லன்சிட்டி சிங்க வீதியில்  சகல  வசதிகளுடன்  கூடிய  வீடு  குத்தகைக்கு வழங்கப்படும். தொட ர்பு : 071 8313075/077 7920750.

  ***************************************************************

  கொட்டாஞ்சேனையில் 3 அறைகள், 3 Bathrooms  கொண்ட (Ground floor)  Fully Furnished,  வீட்டு உபகரணங்களுடனும்,  வாகனத் தரிப்பிட  வசதி கொண்ட வீடானது நாள், கிழமை (குறுகிய கால) வாடகைக்கு உண்டு. T.P: 075 5611158.

  ***************************************************************

  கொட்டாஞ்சேனை வீதியில் வீடு  குத்தகைக்கு உண்டு. 25 இலட்சம். தொடர்பு : 077 7977710.

  ***************************************************************

  வத்தளை Seylan வங்கிக்கு முன்பாக முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட புதிய வீடொன்று வாடகைக்குண்டு.  தொடர்பு : 0750397838.

  ***************************************************************

  மட்டக்குளி, கொழும்பு 15, சென். மேரிஸ் ஒழுங்கையில் வீடு வாடகைக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை  பார்வையிடலாம். 071 3514477.

  ***************************************************************

  மோதர,கொழும்பு –15, கோவிலுக்கு அருகில் வீடு வாடகைக்கு உண்டு. 075 8983118, 072 2878605.

  ***************************************************************

  முதலாம் மாடியில் அரை பகுதியொன்று வீடாகவோ, காரியாலயமாகவோ வாட கைக்கு கொடுக்கப்படும். No. 87/1/1, Bandaranayaka Mawatha, Colombo 12. Tel. 077 3241440. 

  ***************************************************************

  204/24, தெமட்டகொடை Road, கொழும்பு 9 இல் வீடு குத்தகைக்கு உள்ளது. 1,500,000/= உண்டு. வீட்டில் உள்ளே Hall, Bathroom, Kitchen கீழே உண்டு. மேல் மாடியில் Hall, ஒரு அறை உள்ளது. மூன்றாவது மொட்டை மாடியுள்ளது. 077 5788522, 076 8520273. 

  ***************************************************************

  வீடு குத்தகைக்கு. சிறிய குடும்பத்திற்கு. பொலிஸ் சந்தி, மோதரை. Tel. 0777 281802. 

  ***************************************************************

  பதிவு செய்யபட்ட, செய்யப்படாத வாகனங்களுக்கான குத்தகை (Leasing) வசதியை உயர்ந்த சேவையும் குறைந்த வட்டி வீதமும் பெற்றுக் கொள்வதற்கு. பிரகாஷ்: 077 2336992. பார்த்தீபன்: 077 3231225. பிரதீபா: 077 2622224. 

  ***************************************************************

  தெஹிவளை, களுபோவிலை பாதையில் சரணங்கர பாதைக்கு அருகாமையில் தொழில் பார்க்கும் அல்லது பல்கலை க்கழக மாணவிக்கு அறை ஒன்று வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும் தங்கக்கூடிய, பாதுகாப்பான வசதியான சூழல். 071 4399087, 011 2731808. 

  ***************************************************************

  மட்டக்களப்பு, சின்ன உப்போடை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய வீடு ஒன்று ஜூன் மாதம் முதல் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 7492446, 075 5572900.

  ***************************************************************

  இல. 17 வோல்ஸ் ஒழுங்கை, கொழும்பு – 15 வீட்டில் தற்போது மூவர் வசிக்கும் அறையில் மேலும் ஒருவருக்கு தங்க இடவசதி உண்டு. தொடர்பு: 0755069655, 071 5212930.

  ***************************************************************

  அத்திடிய, கௌடான தீயணைப்பு பிரிவுக்கு அருகில் 2 அறைகள், வர வேற்பறை, சமையலறை, பெல்கனி, டைல்ஸ், மேல் மாடி வாடகைக்கு. நீர், லைட், தனியாக. 011 2731992, 077 0552991.

  ***************************************************************

  வீடு வாடகைக்கு. (மேல்மாடி) மட்டக் குளி 2 படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை மற்றும் Bathroom. 077 3858558, 011 2521398.

  ***************************************************************

  ஒபிஸ் 500 சதுர அடி குளியலறையுடன் வெள்ளவத்தை W.A. Silva மாவத்தையில் முதலாம் மாடி. தொடர்பு: 071 5774421. No Brokers. 

  ***************************************************************

  தெஹிவளை அநகாரிக தர்மபால மாவத்தையில் சகல வசதிகளுடனான புதிய வீடு வாடகைக்குண்டு. 076 5806758, 076 7526572.

  ***************************************************************

  115/8, W.A. Silva Mawatha வெள்ளவத்தை 2 ஆம் மாடியில் (No Lift)  3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், Kitchen, Hall உடன் வீடு வாடகைக்கு உண்டு. No Brokers. ஞாயிற்றுக்கிழமை 9 – 12 Noon மணிக்குள் பார்வையிடலாம். (No Maintenance charges) 075 5568127. 

  ***************************************************************

  வெள்ளவத்தை Arpico சுப்பர் மார்க்கெட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வரு வோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.

  ***************************************************************

  தெஹிவளையில் அனக்ஸ் 15,000/= – 18,000/= house  3 Bed Room 55,000/=, 4 Bedroom, 75,000/=, 10 Bedroom 175,000 அத்தோடு குத்தகைக்கு 2 Bedroom, 2 Bathroom 100,000/= பத்துலட்சம் முற்பணம். Contact: 077 3001023.

  ***************************************************************

  வெள்ளவத்தையில் பாதுகாப்பான இடத்தில் இருவருக்கு அறை வாடகை க்கு உண்டு. தனிப்பாதை. பெண்களுக்கு சிறந்த வசதிகள். தொடர்பு: 011 2360905, 071 6419047.

  ***************************************************************

  கொட்டகலை அமைதிபுரம் ஆசிரியர் கலாசாலை அருகில் வீடு வாடகைக்கு. 3 Bedrooms, ஹோல், சாப்பாட்டு அறை, சமையலறை பென்ட்ரி, ஸ்டோர் ரூம், சுடுநீர் வசதி, வாகனத் தரிப்பிடம், பெரிய கார்டின் (42 Perch) விடுமுறை விடுதிக்கு உகந்தது. Contact: 076 6003781, 071 6494742.

  ***************************************************************

  வெள்ளவத்தை சம்பத் வங்கிக்கு எதிரே 47 ஆவது ஒழுங்கையில் காலி வீதிக்கு மிக அருகில் 3  அறையுடனான வீடு வாடகைக்குண்டு. 076 7712571.

  ***************************************************************

  வெள்ளவத்தை மங்களா Halt அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியல் அறைகளும் சகல தளபாட வசதிகளுடன் வீடானது வெளிநாட்டி லிருந்து வருபர்களுக்கு விசேட திருமண வைப வங்களுக்கும் வாடகைக்கு ண்டு. 071 5213888, 071 8246941. மற்றும் பெண்கள் தங்கும் அறை வாடகைக்குண்டு. 

  ***************************************************************

  வெள்ளவத்தை பெரேரா லெனில் பெண்களுக்கான தனி ரூம், தனி குளியலறை வாடகைக்கு உண்டு. 077 8565145.

  ***************************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached bathroom, வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கும் இங்கு உள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 076 6737895.

   ***************************************************************

  Dehiwela வில் சகல வசதிகளுடன் Room with attached Bathroom படிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கு வாடகைக்கு. 076 7143095.

  ***************************************************************

  வத்தளை, நாயக்ககந்த சேர்ச்சிற்கு அருகாமையில் 3 அறைகள், வாகனத் தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளை யுடைய புதிய வீடு வாடகைக்கு உண்டு. இந்துக்கள் விரும்பத்தக்கது. தொட ர்புக்கு: 077 2293604. 

  ***************************************************************

  தெஹிவளை, 38, டட்லி சேனாநாயக்க மாவத்தையில் 1 ஆம் மாடி உள்ள 2 அறைகள் கொண்ட வீடு சகல வசதி களுடனும் ஒருவருட முற்பணத்துடன் வாடகைக்கு உண்டு. 071 5380266, 071 6328084. 

  ***************************************************************

  வெள்ளவத்தையில்  3 படுக்கை அறை கள், விசாலமான ஹோல், விசாலமான சமையலறை, Pantry மற்றும் வாகனத் தரிப்பிடத்துடனும் வாடகைக்கு. வியா பாரத்திற்கும் உகந்தது. 076 5862224, 077 8800889, 077 2477540. 

  ***************************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகாமை யில் முதலாம் மாடியில் 1 படுக்கை அறை, ஹோல், Pantry இணைந்த குளியலறை, தனி வழிப்பாதை (வாகனத் தரிப்பிடம் இல்லை) இருவருக்கு உகந்தது. 0777 451725. 

  ***************************************************************

  வெள்ளவத்தை, 40, ஸ்ரீ விஜய வீதி (பள்ளிவாசலுக்கு முன்பாக) 2 அறைகள், சமையலறை, இணைந்த குளியலறையுடன் முதலாம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. (25,000/=) ஒருவருட முற்பணம். 071 2696852. 

  ***************************************************************

  வெள்ளவத்தை, W.A. சில்வா மாவத்தை யிலுள்ள தொடர்மாடியில் இரு பெண் பிள்ளைகள் தங்குவதற்கான அறை உண்டு. தொடர்புக்கு: 011 2365351. 

  ***************************************************************

  கல்கிசையில் வீடு வாடகைக்கு. 4 B/R, 3 Bathroom, Car park. வாடகை 60,000/=. பார்வை நேரம்: 9 a.m.– 1 p.m. Contact: 077 8489537. 

  ***************************************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் டெக்னிக்கல் கல்லூரிக்கு சமீபமாக இருவர் தங்கக்கூடிய ஒரு அறை Tiled வாடகைக்கு உண்டு. இந்துக்கள் விரும்பத்தக்கது. தரகர் தேவையில்லை. Tel. 077 9341961. 

  ***************************************************************

  வெள்ளவத்தையில் இரண்டு அறை கொண்ட வீடு சகல வசதியுடன் (2 A/C, Fridge TV) நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 075 3499399. 

  ***************************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகா மையில் சுபோதாராம வீதியில் ஒரு ஆண் தங்குவதற்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5422046. 

  ***************************************************************

  3 அறைகளுடன், 2 குளியலறைகள், Parking, Fully Tiled காலி வீதிக்கு அருகாமையில். Ground Floor வாடகை க்கு உண்டு. Parking வுடன் 39,000/=. Parking இல்லாமல் 36,000/=. Tel. 077 9975363. Mount Lavinia

  ***************************************************************

  வெள்ளவத்தையில் மூன்று ரூம் வீடு சகல வசதிகளுடன் with Facilities. நாள், கிழமை முறையில் வாடகைக்கு உண்டு. (No Brokers) Contact: 077 6361282. 

  ***************************************************************

  வெள்ளவத்தையில் பாதுகாப்பான சூழலில் பெண்களுக்கு தனியாக/ பகிர்ந்து இருப்பதற்கான அறைகளும் வகுப்புகள் நடத்துவதற்கும் களஞ்சிய ப்படுத்துவதற்கும (Stores) இடமும் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3162222, 076 8489474. 

  ***************************************************************

  தெஹிவளையில் இரு அறைகள் மற்றும் சகல வசதிளுடன் வீடு உடன் குடிபுக வாடகைக்கு உண்டு. 6 மாத முற்பணமும் மாத வாடகையும் (Ground Floor)  011 2732249, 0773 423619. தரகர் வேண்டாம்.

  ***************************************************************

  வெள்ளவத்தை, Galle Road க்கு அருகில். 120 sqft கொண்ட  கடை வாடகைக்கு உண்டு. மாத வாடகை 50,000/= Advance 600,000/= தொடர்புக்கு: 077 4286887. 

  ***************************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121. 

  ***************************************************************

  பம்பலப்பிட்டி எம் தொடர்மாடியில் தளபாடத்துடன் அல்லது தளபாடம் இன்றி ஆனி 1 ஆம் திகதி முதல் ஒரு வருடத்திற்கு வீடு வாடகைக்கு விடப்படும். இரண்டு அல்லது மூன்று பேருள்ள குடும்பம் விரும்பத்தக்கது. 2590462, 077 3212845. 

  ***************************************************************

  தெஹிவளை, சார்ள்ஸ் பிளேஸ் தொடர் மாடியில் நாள், கிழமை அடிப்படை யில் தளபாடங்களுடன் இரண்டு அறை வீடு வாடகைக்கு விடப்படும். 6 மாத, 12 மாத வாடகைக்கும் வழங்கப்படும். 077 8747011. 

  ***************************************************************

  சகல வசதிகளுடன் கூடிய அறை ஒன்று முகத்துவாரம் (கொழும்பு) பகுதியில் உடனடி வாடகைக்கு உண்டு. பல்கலைக்கழக மாணவர் அல்லது தொழில் பார்க்கும் ஒருவருக்கு மட்டும். 075 5572900, 076 7492446. 

  ***************************************************************

  Colombo 14 Airport Road Stadium gama near mosque 2 Bedrooms House for Muslim Family for Rent or halal Leasing. 072 3658648/ 075 6683847.

  ***************************************************************

  வெள்ளவத்தையில் Alexchandra Road இல் இரண்டு வீட்டுத் தொகுதியைக் கொண்ட வீட்டில் (Ground Floor & 1st Floor) ஒவ்வொன்றிலும் 3 Rooms, 2 Bathroom, Hall, Kitchen என சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 077 0170827.

  ***************************************************************

  நாரஹேன்பிட்டி, அன்டர்சன் தொடர் மாடி, கொழும்பு 05 இல் இருவர் கொண்ட குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3549929.

  ***************************************************************

  வத்தளை சலூன் ஒன்று சகல உபகர ணங்களுடன் வாடகைக்கு கொடு க்கப்ப டும். 077 3623961.

  ***************************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு மிக அருகாமையில் தனி அறை வாடகைக்கு உண்டு. படிக்கும்/ வேலை பார்க்கும் நபருக்கு மிகச் சிறந்தது. Contact: 075 7009492, 075 8842428. 

  ***************************************************************

  ருத்ரா மாவத்தையில் வேலை செய்யும் மற்றும் கல்வி கற்கும் பெண்களுக்கு அறைகள் மதிய உணவுடன் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 8340225, 077 4937579. 

  ***************************************************************

  மட்டக்களப்பு, பெரிய ஆஸ்பத்திரிக்கு முன்னால் 16, ஈஸ்வரன் ஒழுங்கையில் புதிய வீடு வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பம் or தனிப்பட்ட நபர்க ளுக்கு உகந்தது. 077 2455877. வைத்தியர்களு க்கு உகந்தது.

  ***************************************************************

  Colombo 15, மட்டக்குளி, Fransawatta Lane இல் Fully Tiled பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. 2 Bedrooms, Hall, Kitchen, Dining Areas and Bike Parking. மாத வாடகை 22,000/=. Advance 6 Months. Small Family only. Tel. 0777 900561. 

  ***************************************************************

  கொட்டாஞ்சேனை, Mayfield வீதியில ள்ள தொடர்மாடியில் நான்காம் மாடியில் சகல வசதிகளுடனும் (A/C, Car Parking, Lift) தளபாடங்களுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 4526401. 

  ***************************************************************

  டைல்ஸ் பிடித்த புதிய வீடு கொழும்பு, ராஜகிரியவில் வாடகைக்கு. தண்ணீர், மின்சாரம் 100% பாதுகாப்பு ஒற்றை குடும்பத்திற்கு. ஒரு வருடம் அல்லது 6 மாத முற்பணம். மாத வாடகை 25,000/=. மோட்டார் சைக்கிள் நிறுத்த இடம் உண்டு. தொடர்புகளுக்கு: 077 8902166, 076 8072092, 011 2886227. 

  ***************************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதியுடன் அறை வாடகைக்கு உண்டு. பெண்களு க்கு மட்டும். தொடர்புக்கு: 077 8296713. 

  ***************************************************************

  சமையல் வசதியுடன் கூடிய அறை வெள்ளவத்தை பாமன்கடையில் வாட கைக்கு. 10,000/= பத்தாயிரம். 077 1269 327. 

  ***************************************************************

  கொழும்பு 13, ஜெம்பட்டா வீதியில் சகல வசதிகளுடன் ஒரு வீடு வாடகைக்கு உண்டு. இவ் வீடு ஜெம்பட்டா வீதியோர மாக அமைந்துள்ளது. தொடர்புகளுக்கு: 071 4148743, 011 2730244. 

  ***************************************************************

  வெள்ளவத்தை, கொழும்பு 6 இல் மேல் மாடியில் ஒரு ரூம் மொட்டை மாடியு டன் சேர்த்து வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 0567364. 

  ***************************************************************

  Dehiwela யில் Three Bedrooms, Two Attached Bathrooms, Hall, Dining Hall, Kitchen கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 56C, Quarry Road, Dehiwela. Tel. 011 2714635, 076 6340938. 

  ***************************************************************

  வெள்ளவத்தையில் தொடர்மாடிமனை யில் 3 Rooms, 3 Bathrooms உடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. 077 9141188. 

  ***************************************************************

  கிளிநொச்சி A9 வீதியிலிருந்து 1km ற்குள் 7 அறை, சமையலறை, ஐந்து குளியல் அறையுள்ள நிறுவனங்கள் தங்கியி ருந்த வீடு உடன் வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 0775546.

  ***************************************************************

  கொழும்பு 13 இல் 2 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், விசிட்டர் மற்றும் டைனிங் ஏரியாவைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 4757579.

  ***************************************************************

  வத்தளை, ஹெந்தளை, மருதானை வீதி யில் 2 Rooms, Hall, Attached Bathroom, Kitchen, Garden உள்ள வீடு உடனடியாக வாடகைக்குண்டு. மாத வாடகை 20000/=. 077 5472138.

  ***************************************************************

  வத்தளை, உணுப்பிட்டி பராக்கிரம மாவத்தையில் 2 Rooms, Attached Bath room உடைய வீடு வாடகைக்கு. மாத வாடகை. 15,000/= ஒன்றரை வருடம் முற்பணம். Ranjith 077 6328387.    

  ***************************************************************

  Brand New House for Rent at Kalubowila Hospital 2 Bed Rooms, 2 Bath Rooms, Parking, Pantry. 077 7696683, 071 4402133. 27/2D Peiris Mawatha, Kalubo wila. 

  ***************************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகில் வியாபார நிலையத்திற்கு அல்லது வசிப்பதற்கு உகந்த A/C அறையுடன் கட்டிடம் அதிக விலை கோரலுக்கு வாடகைக்கு உண்டு. சலூன் மற்றும் பியூடி சலூன் நடத்த உகந்தது. 070 2590320. 

  ***************************************************************

  House for Rent in Wattala Mabola fully tiled one Bedroom with two attached Bathrooms with Fittings and dining, Kitchen. Ideal for a Couple Contact: 077 7356540, 011 2982473. 

  ***************************************************************

  வத்தளை கல்யாணி மாவத்தையில் இரண்டு படுக்கையறை, விசாலமான சாலை வசதியுடன் தனி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 7162534. 

  ***************************************************************

  வெள்ளவத்தை, கம்றன் லேனில் Room வாடகைக்கு உண்டு. படிப்பவர்கள் (or) வேலை செய்பவர்கள் விரும்பத்தக்கது. T.P. 077 6599099. 

  ***************************************************************

  ஒரு படுக்கை அறை, இணைந்த குளியல றையுடன் பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. 10,000/=, ஒரு படுக்கை அறை கொண்ட அனெக்ஸ் 15,000/=, வெள்ளவத்தையில் இரண்டு படுக்கை அறைகள், வரவேற்பறை, சமையலறை, குளியலறை 30,000/=, தெஹிவளையில் மூன்று படுக்கை அறைகள் இரண்டாவது மாடி 50,000/-= மற்றும் 4–5 படுக்கை அறைகள் கொண்ட தனி வீடு 130,000/=, 150,000/= தொடர்புக்கு: மொஹமட் 0777262355

  ***************************************************************

  கொட்டாஞ்சேனை சகல தளபாட வசதிகளுடன் கூடிய 3, 6  அறை கள் கொண்ட Luxury House வெளிநாட்டிலி ருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்வதற்கும் நாள், கிழமை, மாதம் வாடகைக்கு. 077 7322991 .

  ***************************************************************

  மோதரை ரஜமல்வத்தை வீடொன்றில் தங்குமிட அறைகள் உண்டு. 071 3867 793, 077 5374266

  ***************************************************************

  கொட்டாஞ்சேனையில் பாதுகாப்பான வீட்டில் தனிவழிபாதையுடன் மேல் மாடியில் பெண் பிள்ளைகளுக்கு இரண்டு அறைகள் மாதம் 4000/= வாடகைக்கு உண்டு. Bed, Table, Cupboard, Pantry, Toilet, TV வசதிகளுண்டு. 0777326603, 0723908802.

  ***************************************************************

  கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவ த்தையில் தனிவழிபாதையுடன் தளபாட ங்களுடன் (Furnished) இரண்டு அறை களுடன் வீடு நாள்/ வாரம்/ மாதம் கணக்கில் வாடகைக்கு உண்டு. 072390 8802, 0777326603

  ***************************************************************

  கொழும்பு, ஒருகொடவத்தையில் சகல வசதிகளையும் கொண்ட மாடிவீடு முற்றிலும் டைல்ஸ் பிடிக்கப்பட்டது. அவசர குத்தகைக்கு அல்லது விற்பனை க்கு. கூடிய விலை கோரலுக்கு. தொடர்பு களுக்கு: 0769083425

  ***************************************************************

  Wellawatte 42nd Lane இல் 3 Bedrooms, 2 Bath rooms, Furnished Apartment நாள், கிழமை, மாத வாடகைகக்கு உண்டு. With Fridge, Washing Machine, TV, Cooking வசதிகளுடன். 077 8215678

  ***************************************************************

  வத்தளை Wanawasalaஇல் 2600 சதுர அடி களஞ்சியசாலை வாடகைக்கு உண்டு. (30 அடி அகலமான பாதை போக்குவரத்து வசதிகளுடன்) தொடர்பு: 0724924414

  ***************************************************************

  கொழும்பு 13 மஹாவித்தியாலய மாவ த்தையில் பெண்களுக்கான தனிஅறை உள்ளது. வாடகை 10,000/=. தொடர்பு எண்: 077 7210337.

  ***************************************************************

  எங்களிடம் தங்குவதற்கு (ஆண்கள்) காரி யாலய பாவனைக்கு உகந்த அறைகள் வாடகைக்கு உண்டு. (ஆமர்வீதி) தொட ர்புகளுக்கு: 077 4802125.

  ***************************************************************

  கொழும்பு – 15 நல்ல சூழலில் அமைந்த 1 Room, Car Parking சிறுவர் பூங்கா/ பாதுகாப்பு வசதியுடன் சிறிய வீடு வாடகைக்கு. வாடகை 15,000/=. 6 மாத முற்பணம் அல்லது குத்தகைக்கு 10 இலட்சம். 077 7070902.

  ***************************************************************

  கல்கிசை, அபேசேகர வீதி, 118/20A இல் 3 அறைகள், 2 குளியலறைகளுடன் 1 ஆம் மாடி வீடு வாடகைக்குண்டு. (பிலால் பள்ளிக்கு அருகில்) தொடர்பு: 077 7711499. வாடகை 40000/=.

  ***************************************************************

  கொட்டாஞ்சேனை, அல்விஸ் பிளேஸ், கட்டடத்தோடு 1200 sqft காணியில் வாகனத் தரிப்பிடம், சகல வசதிகளுடனும் வாடகைக்கு உண்டு. களஞ்சியசாலை, பாலர் பாடசாலைக்கு உகந்த இடம். தொடர்புக்கு: பாலா 077 3073060. 

  ***************************************************************

  Dehiwela, Off Saranankara Road, Jayasiri Mawatha, 2 Bedrooms, 2 Bathrooms, New House, Separate Water & Light Bills. No Car Parking. 30000/=. Tel. 071 8065147. 

  ***************************************************************

  Hall, நான்கு படுக்கை அறைகள், மூன்று குளியலறைகள், சமையலறை, Garage போன்றவற்றுடன் தனி வீடு உண்டு. No. 16/1, பிரதிபிம்பராம வீதி, களுபோவில. 077 6037918, 0777 293749. மாத வாடகை 60,000/=.

  ***************************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு முகப்பாக 300 sqft கடை ஒன்று வாடகைக்கு உண்டு. சலூன் மற்றும் ஏனைய வியாபாரங்களுக்கு உகந்தது. தொடர்பு க்கு: 077 8806450. 

  ***************************************************************

  தெஹிவளை, வெண்டவற் பிளேஸ் அப்பார்ட்மன்டில் வீடு. 2 Rooms உடன் A/C, non A/C மற்றும் சகல வசதிகளுடன் நாள் மற்றும் மாத வாடகைக்குக் கொடுக்கப்படும். 077 7250572, 077 5774176. 

  ***************************************************************

  Colombo 6, 3 Bedrooms with Servant room Luxury Apartment with Swimming pool, Minimum 2 years. Unfurnished. 100,000 + Maintenance. Fee per month. No Brokers. 0777 737812.

  ***************************************************************

  வெள்ளவத்தை, களுபோவில பகுதியில் இரண்டு, 3 அறைகள் வீடுகள் வாடகைக்கு உண்டு. தமிழ் பெண்களு க்கான அறை, குளியலறையும் உண்டு. தரகர் பணம் அரை மாத வாடகை அறவிடப்படும். 077 3434005. 

  ***************************************************************

  Wellawatte One Bedroomed, Two Bedroomed Separate Annexes with Separate Entrance Available for Immediate Occupation. Rent 35,000/= to 50,000/= Monthly. Modern Facilities. 0777 503950. 

  ***************************************************************

  Wellawatte இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Sea View, apartment நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. Day 4000/=. Ladies Rooms Available. 072 1340226. 

  ***************************************************************

  வெள்ளவத்தை, சம்பத் வங்கி BMS க்கு அருகாமையில் மாணவர்கள் அல்லது வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு கீழ்மாடி அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: பி.ப. 2 மணிக்கு மேல். 078 5676544. 

  ***************************************************************

  வெள்ளவத்தை, ஆஞ்சநேயர் கோவிலு க்கு அருகில் உள்ள வீதியில் தனி அறை சாப்பாட்டு வசதியுடன் வேலைக்கு செல்லும் பெண் ஒருவருக்கு வாடகை க்கு உண்டு. 077 9624383. 

  ***************************************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹி வளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடுகளும் அறைகளும் தளபாட வசதியுடன் நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கும் தளபாடமற்ற வீடுகள் வாடகைக்கு உண்டு. மற்றும் காணிகள் வீடுகள் தொடர்மாடிகள் விற்பனைக்கு உண்டு. 076 5675795.

  ***************************************************************

  வெள்ளவத்தை, சுவிசுத்தாராம வீதியில் (W.A. Silva Mawatha யிலிருந்து கிட் டிய தூரத்தில்) 2 Bedrooms, Hall, Kitchen, 2 Bathrooms உடன் Semi Furnished Apartment Parking வசதியு டன் வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. தரகர்கள் தேவையில்லை. 077 1515165. 

  ***************************************************************

  பம்பலப்பிட்டியில் St. Peters College க்கு அருகில் Room வாடகைக்கு உண்டு. Hall, Kitchen & Bathroom, Sharable with other Person. 077 8276909. 

  ***************************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அண்மை யில் இரண்டு அறைகள், Hall, Kitchen, Toilets, Parking வசதியற்ற கீழ் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 5201751. 

  ***************************************************************

  Working Women’s paying guest accommodation available with food and self cooking facility off Galle Road Dehiwela in close proximity to Municipal Council. Luxmi – 077 2747414. 

  ***************************************************************

  Shops for rent in kotahena. Contact: 077 7386174.

  ***************************************************************

  2017-05-08 17:10:03

  வாடகைக்கு - 07-05-2017