• திருமண சேவை - 14- 02 -2016

  உங்கள் விருப்பப்படி மணமக்களைப் பெற ஜாதகக் குறிப்பு விபரங்களுடன் கடிதம் மூலமும் தொடர்பு கொள்ளலாம். பதிவுப் பணம் அறவிடமாட்டாது. 50 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருவது. சாயி மங்கல No. 5/1, Hathbodhiya Road, Kalubowila, Dehiwela.

  ***********************************************

  Srilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்­ளூ­ரிலும் மற்றும் உல­க­ளவில் மிக வும் தமிழ்த் திரு­ம­ணத்­த­ளத்­திற்குச் சென்று பல­னற்ற சேவை­க­ளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க வேண்டாம். 077 6941227 க்கு அழைத்து உங்கள் விப­ரங்­களை எமக்கு கொடுக்­கவும். அடுத்த நாளி­லி­ருந்து நீங்கள் அழைப்­பு-­களைப் பெற்றுக் கொள்­ளலாம். 

  ***********************************************

  சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, R.C உள்ளூர் வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக் ­கொள்­ளலாம்.SHAKTHI MARRIAGE SER VICE No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0777 043138, 031 56746 03.

  ***********************************************

  இல­வ­ச­மாகப் பதி­யுங்கள் பல்­லாயிரக்­க­ணக்­கான உள்­நாட்டு, வெளி­நாட்டு மண-­மக்கள் பதிந்­துள்­ளனர். பதிந்தவர்­களை இல­வ­ச­மாகத் தொடர்பு கொள்ளலாம். www.subamangalam.com அல்­லது www.mailgroom.com பாருங்கள், பதி­யுங்கள்.

  ***********************************************

  கொழும்பை தலை­மை­ய­க­மாகக் கொண்டு வளர்ந்து பல கிளை­களை உரு­வாக்கி 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக சேவை­யாற்றும் சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையில் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் தங்­களின் தகு­திக்­கேற்ப மண­மக்கள் உண்டு. தொடர்பு புலவர் திரு­மண சேவை. இல. 57, விகாரை லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு 06. Tel: 0112363435, 0776313991. யாழில் “மதுர கானம்” 238, அர­சடி வீதி, யாழ்ப்­பாணம் 0212227147.

  ***********************************************

  மனம் விரும்பும் மண­ம­க­னையோ, மண­ம­க­ளையோ சுல­ப-­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய தெரிவு முறையே! தொடர்பு: குரும்­ப­சிட்­டியூர் மாயெழு வேல்­அ­முதன், 8 – 3 – 3, METRO APARTMENT, 55th Lane, WELLAWATTE, வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 – 1.00. மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. Email: svelamuthan@gmail.com 076 8520108, 011 2360488. 

  ***********************************************

  எம்மிடம் இந்து கத்தோலிக்க, முஸ்லிம் மணமக்கள் உள்ளனர். வெளி நாடு, உள்நாடு யாழ்.– கொழும்பு மண மக்கள் உள்ளனர். கொழும்பைச் சேர்ந்த 20 வய துள்ள மணமகளுக்கு அவுஸ்தி ரேலியா, கனடா, அமெரிக்க நாடுகளில் PR உள்ள மணமகனை எதிர்பார்க்கின்றனர். 25– 40 வயதிற்குள் உள்ள PR உள்ள மணமக்கள் இருந்தால் உடன் தொடர்பு கொள்ளவும். உள்நாட்டில் சொந்த வியாபாரங்களைச் செய்து கொண்டி ருக்கும் மண மகன்மாருக்கு மணப்பெண்கள் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்புகளுக்கு: எஸ். கனகராஜா 19, கல்பொத்த வீதி, கொழும்பு 13. 072 7122563, 072 3244945. 

  ***********************************************

  கொழும்பு, மலை­யகம், வட­கி­ழக்கு வெளி­நா­டு­களைச் சேர்ந்த வரன்­களைப் பெற்றுக் கொள்ள பல­வ­ருடம் அனு­பவம் வாய்ந்த எமது திரு­மண சேவை­யூ­டாக Doctors, Engineers, Lawyers இவர்­க­ளோடு ஏனைய அரச உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளுக்­கு­மான மண­மகன், மண­மகள் மட்­டு­மல்­லாமல் விவா­க­ரத்து பெற்ற ஆண்/பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வரன்­களும் தேடித்­த­ரப்­படும். 0115 299407.  raasimarrageservice@gmail.com. 0759744583.

  ***********************************************

  உங்­க­ளுக்கு எது­வித அலைச்­சலும் இல்லை. கொழும்பில் உங்கள் வீடு­க­ளுக்கே வரு­கிறோம். நேர்­மை­யுடன் ஏரா­ள­மான திரு­ம­ணங்­களை நட­மாடும் திரு­மண சேவை மூலம் செய்த எம்மை அழை­யுங்கள். எம்­மிடம் யாழ். உயர் வேளாளர் குறிப்­புகள் ஏராளம் உண்டு. B. Jeyakannan, நேரு நட­மாடும் திரு­மண சேவை. 078 5642636. தொடர்பு: காலை 8.30– 11.30 மணி. மாலை 1– 8 மணி.

  ***********************************************

  யாழ் / இந்திய வம்சாவளி, இந்து / R.C (Divorcees / Vegetarians – சூரியனும் செவ்வாயும்) வெளிநாட்டு, உள்நாட்டு மணமக்களின் திருமணக்குறிப்புகள் ஏராளமுண்டு. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1 Fernando Road, வெள்ளவத்தை. 2363870.

  ***********************************************

  Rebeca Christian Matrimony. Non R.C, மணமக்கள் தேர்ந்தெடுத்து கொடுக்கப் படுவர். பெற்றோர்கள் மாத்திரம் தொட ர்பு கொள்ளவும். St. Bridget’s Lane, Aluth mawatha Road, Colombo– 15. Monday to Friday (10.00 a.m to 5.00p.m) 011 3301720, 011 4386266.

  ***********************************************

  இந்து கௌரவ குடும்பம் லண்டன் 1984– 7 செ.உத்தரட்டாதி நட்சத்திரம் கி.பா.41, சிவில் இன்ஜீனியர் படித்தவர் இவருக்கு வெளிநாட்டில் PR உள்ள மணமகள் தேவை. 1973, பூசம், 12ல் செ.கி.பா.16 லணடன் PR இவருக்கு வெளிநாட்டில் படித்த ஓரளவு அழகான பெண் தேவை. எம்மிடம் உத்தியோக மணமக்கள் உள்ளார்கள். தொடர்பு: கு.சதானந்தன், சசி திருமண சேவை, New– 25/7, 5/1, புகையிரத வீதி, நீராவியடி. யாழ்ப்பாணம். 077 0443589, 077 1517552. saseekanth.s@gmail.com.

  ***********************************************

  Well Qualified Brides and Grooms, Charts in Our Metrimony Service உயர் குலத்து ஆண்/ பெண் ஜாதகங்கள் உண்டு. 077 8044820, 072 8701754. 

  ***********************************************

  2016-02-15 12:43:38

  திருமண சேவை - 14- 02 -2016