• மணமகன் தேவை - 07-05-2017

  யாழிந்து வேளாளர் 1989, ரோகினி 2 இல் செவ்வாய் MBBS Doctor மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழு ம்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1987 பூரட்டாதி 7 இல் செவ்வாய்  41 பாவம் Civil Engineer மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

   *****************************************************

  இந்து உயர் ஜாதி BBA படித்த மேஷ ராசி 25 வயது கார்த்திகை நட்சத்திரம் 2இல் செவ்வாய் மணமகளுக்குதீய பழக்கங்களற்ற ஒழுக்கமான மணமகனை எதிர்பார்க்கிறோம். தொடர்புக்கு: 077 1358019. 

  *****************************************************

  கொழும்பைச் சேர்ந்த தேவர் இனம் 28 வயதுடைய BA (External) ஆசிரியையாக தொழில் புரியும் 1 இல் செவ்வாய், 8 இல் சூரியன் கன்னி இராசி அஸ்தம் நட்சத்திரம் உடைய மணமகளுக்கு நிரந்தர தொழில்புரியும் தீய பழக்கமற்ற தகுந்தமணமகனை பெற்றோர் தேடுகின் றனர். தொடர்புக்கு: 075 0287742. 

  *****************************************************

  மேடம் பரணி வயது 39, பட்டதாரி விதவை மணமகளுக்கு திருமணம் செய்து 2 பிள்ளைகள் உண்டு. வெளி நாட்டு மணமகன் தேவை. பிள்ளைகள் இருப்பினும்ஏற்றுக்கொள்ளப்படும். யாழ். சைவ உயர் வேளாளர். 077 9274380. 

  *****************************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1988 உத்தரம் Canada PR மணமகளுக்கு படித்த மணமகனும் 1989 அனுசம் மணமகளு க்கு வெளிநாட்டு பொருத்தமான மண மகனும் தேவை. 0777 493841. 

  *****************************************************

  யாழ். இந்து குருகுலம் 1987 இல் பிறந்த மணமகளுக்கு பொருத்த மான மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்ற னர். வெளிநாடு, உள்நாடு எது என்றாலும் பரிசீலிக்கப்படும். தொடர்புக்கு: 077 238 4102. 

  *****************************************************

  கொழும்பு வாழ் பெற்றோர் தங்களது அழகிய இரட்சிக்கப்பட்ட (Born again) (Non RC) மதத்தைச் சேர்ந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த மகளுக்கு அதே மதத்தைச் சேர்ந்த உயர் தொழிலோ or சொந்த வியாபாரமோ செய்யும் படித்த பொருத்தமான வரனை தேடுகின்றனர். பொருத்தமானவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். Tel. 078 6358805. (After 10 a.m.)    

  *****************************************************

  இந்து வேளாளர் தற்போது UK இல் Software  Engineer ஆக தொழில்புரியும் அழகான பட்டதாரி மகளுக்கு (1987 பூர நட்சத்திரம் 3 ஆம் பாதம் சிம்மராசி உயரம் 5’ 7”) தகுதியான நல்லொழுக்கம் உடைய அழகான மணமகனை பெற் றோர் எதிர்பார்க்கின்றனர். 0777 356946. 

  *****************************************************

  மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பட்டதாரிப் பெண்ணுக்கு பெற் றோர் பொருத்தமான மணமகனைத் தேடுகின்றனர். கிறிஸ்தவர்கள் விரும் பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 30224 41. 

  *****************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 23.5.89 மூலம்  3 ஆம் பாதம் உயரம் 5’5’’ Bio– medical Science அவுஸ்திரேலியாவில் படித்து முடித்து வந்திருக்கும் மகளுக்கு கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, லண்டன்  போன்ற  நாடுகளில் படித்த  பண்பான  மணமகன்  தேவை.Tel: 076 9395362.

  *****************************************************

  கண்டி மலையாளம் / தேவர் கொழும் பில் American Company  இல் நல்ல பதவியிலுள்ள 1992–07–11 Time 11.48am அனுஷம் / விருட்சிகம்  8 இல் செவ்வாய் 5’5’’ பொதுநிறம் மணமகளுக்கு  தொழில் பார்க்கும்  மணமகன் தேவை. சீதனம் தரப்படும். 077 5301437 சங்கர் happymerriage811@gmail.com.  நன்கு  கல்விகற்ற  மணமக்கள் விபரங்களும் உண்டு. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1987 உத்தரம் சிம்மராசி லக்/ செவ் என்ஜினியர் அழகிய மகளுக்கும், 1990 பூராடம் அழகிய சைவ வேளாளர் மகளுக்கும் வெளிநாட்டில்  மணமகன்மார் தேவை. சகல விபரங்களையும் Vibar க்கு அனுப்பி வைக்கவும். T.P.No. 077 2116772. Viber 076 7021622.

  *****************************************************

  யாழ்.இந்து கோவியர் குலத்தில் 1982 ஆம் ஆண்டு சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த UK இல் BSc Electrical  and Electronic, CIMA  படித்து UK PR  உள்ள மகளுக்கு நல்ல குணமுடைய படித்த  மணமகன் தேவை.  வேண்டியவர்  தொடர்பு கொள்ளவும். 94–0112363647.

  *****************************************************

  முஸ்லிம் மணமகன் தேவை. வயது 25 விவாகமாகாதவர் குருநாகலில்  தனது தாய் சகோதரர்களுடன்  வசிக்கின்றார். மார்க்கப்பற்றுள்ள துணையை தேடு கிறார். தொடர்பு 076 7354241.

  *****************************************************

  முஸ்லிம் வயது 33 திருகோணமலையில் வசிக்கும் (சொந்தவீடு) விவாகரத்து பெற்ற  ஒரு குழந்தையுடன் (7 வயது) உள்ள பெண்ணுக்கு முஸ்லிம் மணமகன் தேவை. தொடர்பு. 077 3238980.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1972 ரோகினி,  இரண்டில் செவ்வாய் Australia Citizen உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ பட்ட தாரி  மணமகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1993, உத்தராடம் 2, ஏழில் செவ்வாய் வெளிநாடுகளில் Citizen  மணமகன் தேவை / திருகோணமலை வேளாளார்  1989 பூரட்டாதி 1, எட்டில் செவ்வாய்  வெளிநாடுகளிலோ  உள்நாடு களிலோ  மணமகன் தேவை/ யாழிந்து  வேளாளர் 1991 ரேவதி, ஏழில் செவ்வாய், உள்நாடுகளிலோ, வெளிநாடுகளிலோ மணமகன்  தேவை. சிவனருள் திருமண சேவை. 076 6368056 (Viber, Imo, whatsapp).

  *****************************************************

  Dentist (Government Hospital)  1979  இல் பிறந்த படித்த  குடும்பப் பின்ன ணியுடைய  மகளுக்கு பெற்றோர் பொருத்தமான மணமகனை  எதிர்பார்க் கின்றனர். தொடர்புகளுக்கு E—mail. bamathy@gmail.com.077 6174044.

  *****************************************************

  கண்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட 25 வயதுடைய அழகிய 5’ 6” உயரமுள்ள திருவாதிரை நட்சத்திரம் முக்குலத்தைச்சேர்ந்த பட்ட தாரி மணமகளுக்கு பொருத்தமான பட்டதாரி மணமகனை பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 076 6224383. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, சுவாதி, Assistant Manager, France Citizen மண மகளுக்கு மணமகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com     

  *****************************************************

  யாழ். இந்து குருகுலம் 1988, சித்திரை, IT, CIMA Completed, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 077 4380900. chava@realmatrimony.com 

  *****************************************************

  வத்தளையை பிறப்பிடமாக கொண்ட, 1977 இல் பிறந்த, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த, M.B.A முடித்த, 5 அடி உயரம் உடைய மகளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கிறார்கள். உள்நாடு, வெளிநாடு விரும்பத்தக்கது. தொழில் செய்கின்றார். கிறிஸ்தவர் மட்டும் தொட ர்பு கொள்ளவும். T.P.076 3707685.

  *****************************************************

  U.K. P.R. யாழ் இந்து  வேளாளர் 1988 ஆம் ஆண்டு பிறந்த இஞ்சினியர் மணமக ளிற்கு அதே தராதரமுள்ள மணமகன் தேவை. தொடர்பு: 077 5284718.

  *****************************************************

  வயது 26 கனடா பாவம் 23 BSc Computer Science,  வயது 29 கனடா கிரகபாவம் 56,  செவ்வாய் 08 இல் கோட்டை,வயது  31 கனடா கேட்டை கிரகபாவம் 62 A/L (இலங்கை), வயது 28 லண்டன். பாவம் 41, புனர்பூசம், வயது 26 கிரகபாவம் 21  Londan.  உத்தரட்டாதி, வயது 23 லண்டன் அவிட்டம் கிரக பாவம் 15,  அனைவரும் வேளாளர். உயர்கல்வி தகைமை உடையவர்கள் கல்வித் தகைமைக்கேற்ற மணமகன்  வெளிநாட்டில் அல்லது இலங்கையில் தேவை. rvimalam48@gmail.com. 6477 181542 (கனடா), valarpirai246@gmail.com 077 9218119. (Jaffna)

  *****************************************************

  கொழும்பு Non RC கிறிஸ்தவம் 1989/11 பிறந்த தனியார் நிறுவனத்தில் Accounta nt ஆக தொழில் புரியும் மணமகளுக்கு தகுந்த மணமகனை எதிர்பார்க்கிறோம். தொடர்பு: 075 0202120.

  *****************************************************

  கொழும்பில் வதியும் யாழ் இந்து கோவியர் 1987 உத்தராடம் (1ஆம் பாதம்) Electronic Engineer ஆக அரசதுறையில் பணியாற்றும் MSc Moratuwa மணமகளுக்குப் பெற்றோர் தகுதியான மணமகனை உள்நாட்டில் எதிர்பார்க்கின்றனர். G–315, C/O கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு. 

  *****************************************************

  Jaffna, Hindu, வெள்ளாளர் 1983 பூரட் டாதி BSc, அழகான பெண்ணிற்கு மாப்பி ள்ளை தேவை. செவ்வாய்க்குற்றம் இல்லை. Profile: 22300, www.thaalee.com திருமண சேவை. Phone: 011 2523127.

  *****************************************************

  கரவெட்டி, Roman Catholic வெள்ளாளர் 1987 Chartered Accountant Australia Citizen பெண்ணிற்கு மாப்பிள்ளை தேவை. Profile: 24284, www.thaalee.com திருமண சேவை. Phone: 2523127/ 077 5393728.

  *****************************************************

  காரைநகர் இந்து வெள்ளாளர் 1981, சித்திரை, MSc in IT, பெண்ணிற்கு மாப் பிள்ளை தேவை. Profile: 23024, www.thaalee.com திருமண சேவை. Phone: 011 2523127/ 077 5393728.

  *****************************************************

  இந்து வேளாளர், பூசம், பாவம் 13, 1986 ஆம் ஆண்டு பிறந்த IAB, AAT, MSc in Finance முடித்து கொழும்பில் தனியார் நிறுவனத்தில் Accountant ஆக பணிபுரியும் மணமகளுக்கு படி த்த வெளிநாட்டில்/ உள்நாட்டில் தொழில் புரியும் மணமகன் தேவை. (வட/கிழக்கு விரும்பத்தக்கது.) தொடர்புகளுக்கு: 071 4813620/ 071 0333358.

  *****************************************************

  2017-05-08 16:39:07

  மணமகன் தேவை - 07-05-2017