• மணமகள் தேவை - 14-02-2016

  கொழும்பு, கள்ளர், 36 வயது 5’ 4” உயரம், பொது நிறம் தனியார் கம்பனியில் IT Executive ஆக பணிபுரியும் மகனு க்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க் கின்றனர். Tel. NO. 071 7159617, 075 8594741.

  *************************************************

  யாழ் இந்து வேளாளர், 35 வயது ACCA, CIMA Degree, Accountancy Maintai ning Accounting Firm in South Africa திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள 10ல் செவ்வாய் சூரியன் பாவக்கிரகம் 22 மணமகனுக்கு English சரளமாக கதை க்கக்கூடிய மணமகள் தேவை. கிழக்கு, மலையகம், கொழும்பு. மணமகளும் விரும்பப்படும். Multy top  Matrimonial Service, Colombo – 04. 077 9879249, 011 2736543.

  *************************************************

  இந்து சமயத்தைச் சேர்ந்த, 35 வயது டைய, திருமணமாகி விவாகரத்தான இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நல்ல குணமுடைய மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 071 4853270. 

  *************************************************

  Hindu Vellalar Colombo Tamil retired special Trained Class i English Teacher seeks partner Western and North Western Province preferred. Free from all sort of encumbrance not a teetotaller. Contact No: 077 6106767. 

  *************************************************

  மலையகம், இரத்தினபுரி ஆதி திராவிடம், இடப ராசி கார்த்திகை நட்சத்திரம் 1981 இல் பிறந்த ஆசிரியருக்கு தாயார் பொருத்தமான மணமகளை எதிர்பார்க் கின்றார். 072 1112033. 

  *************************************************

  யாழிந்து வேளாளர், 1980 கேட்டை பாவம் 30. MSc MBA பல்கலை விரிவுரையாளர் மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  *************************************************

  பட்டதாரி அரச ஊழியரும் வர்த்தகரு மான முஸ்லிம் இளைஞருக்கு ஸ்பொன்சர் மூலம் வெளிநாட்டிற்கு அழைக்கக்கூடிய அல்லது சட்டத்துறை சார்ந்த அல்லது அரச உத்தியோகம் பார்க்கும் 35– 43 வயதுக்குட்பட்ட மணமகள் தேவை. 077 4181865. 

  *************************************************

  முஸ்லிம் MBBS டாக்டர் வயது 28. உயரம் 5’ 8” மார்க்கப்பற்றுள்ள தகுதியான அழ கான 25 வயதுக்கு குறைவான 5’ 4” மேலான மணமகளை எதிர்பார்க்கிறார். 071 6868649. 

  *************************************************

  இந்து சமயம் வயது 29. தனியார் துறையில் சேவை. சுவாதி நட்சத்திரம் துலா ராசி மணமகனுக்கு புத்தளம் மாவட்டத்தில் மணப்பெண் தேவை. 032 4545515, 077 4856069. 

  *************************************************

  இந்து வெள்ளாளர் 78 ஆண்டு தனியார் கம்பனியில் மனேஜர் விவாகரத்து டையவருக்கு மணமகள் தேவை. Shakthi Marriage Service, # 30, Ramani Mawatha, Negombo, 031, 2232130, 031 5674603, 0777 043138.

  *************************************************

  முஸ்லிம், 1989, Quantity Surveyor, மணமகனுக்கு மணமகள் தேவை. 18, Mallika Lane, Colombo – 06. 011 2596688, 011 4323916, 0777 111786 support@realmatrimony.com

  *************************************************

  முஸ்லிம், 1985, Engineer, மணமகனுக்கு மணமகள் தேவை. 342B1, Akbar Town. Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com

  *************************************************

  இந்து கோவியர் 1978, Quantity Surveyor, Oman மணமகனுக்கு மணமகள் தேவை. 18, Mallika Lane, Colombo – 06. 011 2596688, 011 4323916, 0777 111786 support@realmatrimony.com

  *************************************************

  முஸ்லிம், 1986, Manager, மணமகனுக்கு மணமகள் தேவை. 18, Mallika Lane, Colombo – 06. 011 4380900, 011 4380899, 0777 111786 support@realmatrimony.com

  *************************************************

  Christian RC, வேளாளர் 1987, Engineer, மணமகனுக்கு மணமகள் தேவை. 18, Mallika Lane, Colombo – 06. 011 4380900, 011 4380899, 0777 111786 support@realmatrimony.com

  *************************************************

  முஸ்லிம், 1981, Pharmacist, UK, மணமக னுக்கு மணமகள் தேவை. 342B1, Akbar town. Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com

  *************************************************

  யாழ் இந்து வோளாளர் 1985, Accountant, Qatar, மணமகனுக்கு மணமகள் தேவை. 18, Mallika Lane, Colombo – 06. 011 4380900, 011 4380899, 0777 111786 support@realmatrimony.com

  *************************************************

  இந்திய வம்சம் இந்து உயர்குலம் BSc IT படித்துவிட்டு Pvt கம்பனியில் வேலைபார்க்கும் 31 வயதான மண மகனுக்கு 26 வயதுக்குட்பட்ட மண மகளை உள்நாட்டில் வெளிநாட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படத்து டன் தொடர்பு கொள்ளவும். Mob. 076 9819090, ksudha836@gmail.com

  *************************************************

  யாழ் இந்து, கோவியர் 40 வயதுடைய பொறியியலாளர், லண்டன் மணமகனு க்கும் 35 வயதுடைய பொறியியலாளர், இலங்கை மணமகனுக்கும் படித்த அழகான மணமகள்மார் தேவை. 077 9859666, 077 0878848.

  *************************************************

  RC, Colombo, வயது 36, உயரம் 5' 6'', CIMA, உயர்தொழில் புரியும் மண மகனுக்கு தகுந்த மணமகளைத் தாயார் எதிர்ப்பார்க்கிறார். 077 3603939. dharini39@gmail.com.

  *************************************************

  இந்து, குருகுலம் 1983, பூசம், Business Management Degree, Supervisor, Australia Citizen மணமகனுக்கு  மணமகள் தேவை. 18, Mallika lane, Colombo 06. 011 4380900, 011 4380899, 0777 111786. support@realmatrimony.com. 

  *************************************************

  கொழும்பு இந்து, கடகராசி, ஆயிலியம் நட்சத்திரம், 1990 மாநிறம், Harbour Wharfclerk, இவருக்கு பெற்றோர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த 24 வயதுக்கு குறைந்த சிவந்த மணமகளை எதிர்ப்பார் கின்றனர். தொடர்புக்கு: 011 2478071, 072 4959275. mohanroz58@gmail.com.

  *************************************************

  Managing Director, Qualified Chartered, Accountant, 36 வயது, இந்து, ரேவதி நட்சத்திரம், செவ்வாய் தோஷ மற்ற மகனுக்கு 30 வயதுக்குள் குடும்பப் பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 071 4726220

  *************************************************

  யாழிந்து வேளாளர் இந்தியா, 1986, ரோகினி, செவ்வாயற்ற MBBS Doctor மணமகனிற்கு மணமகள் தேவை. சாய் நாதன் திருமணசேவை. வெள்ளவ த்தை. 011 2364146, 0777355428, saainathan.lk@gmail.com.

  *************************************************

  முஸ்லிம், 1981, Business, divorced, மண மகனுக்கு மணமகள் தேவை. 54, Shoe Road, Colombo 13. 011 4343796, 011 2349899, support@realmatrimony.com.

  *************************************************

  பிறப்பிடம் கொழும்பு, 1982, உத்தராடம் 7இல் செவ்வாய் வெளிநாட்டில் தொழில் புரியும் (Dubai) மணமகனுக்கு மணமக ளைப் பெற்றோர் தேடுகின்றனர். 071 7553494, 077 3303807. 

  *************************************************

  இந்து வெள்ளாளர் 28 வயது பட்டதாரி மகனுக்கு அழகிய மணமகள் தேவை. 077 9964729. 

  *************************************************

  யாழிந்து வேளாளர், 1982 மூலம் 12 செவ்வாய் 7 பாவம் Quantity Sur veyor மணமகனிற்கு மணமகள் தேவை. சாய்நாதன் திருமண சேவை வெள்ள வத்தை. 0112 364146, 0777 355428. saainathan.lk@gmail.com 

  *************************************************

  முஸ்லிம் வியாபாரி வயது 55 நேர்மையும் மார்க்கப்பற்றும் உடையவர். இவருக்கு 37 – 42 வயதிற்கு உட்பட்ட அழகும் நற்குணமும் மார்க்கப்பற்றுமுள்ள ஸாலி ஹான மணமகளை தேடுகின்றோம். மௌலவியாக்கள், விதவைகள், ஏழைக் குமர்கள் விரும்பத்தக்கது. கண்டி, குரு நாகல் மாவட்டம் விருப்பத்துக்குரியது. 077 3427543.

  *************************************************

  எங்களிடம் 1000 இற்கு மேற்பட்ட மணமகன்களின் விபரங்கள் உள்ளன. நீங்கள் பார்வையிட விரும்பினால் கட்டணம் இன்றி பதிவு செய்த பின் பார்வையிடலாம். www.thirukalyanam.lk 0777 877717, 011 4566665 Email: info@thirukalyanam.lk

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, கேட்டை, Engineer, Singapore work Permit மணமகனுக்கு மணமகள் தேவை. 05, மெயின் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

  *************************************************

  கொழும்பு இந்து முக்குலம், 1985இல் பிறந்த, உயரம் 6 அடி, குவைத்தில் சர்வதேச கம்பெனியில் Accountant ஆக தொழில் புரியும் மணமகனுக்கு அதே இனத்தைச் சேர்ந்த தகுந்த மணமகள் தேவை. தொடர்பு இலக்கம். 075 7595762.

  *************************************************

  யாழ், இந்து உயர்வேளாளர் கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் வயது 32 தனி யார் கம்பனியில் நிரந்தர தொழில் பார்க்கும் மணமகனுக்கு அழகான, பண்பான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். யாழ், கொழும்பு விரும்பத்தக்கது. 076 7445065. pavanthava115@gmail.com

  *************************************************

  மணமகன் இந்து நளவர் சிங்கபூரில் பொறியியலாளராக பணிப்புரிகின்றார். வயது 29 பூராட நட்சத்திரம். தொடர்பு களுக்கு: 026 2221331. 076 6692180.

  *************************************************

  சாவகச்சேரி இந்து வெள்ளாளர் 1988 விசாகம் 4 ஆம் பாதம் BSc விஞ்ஞான ஆசிரியர் பாவம் 22 மாப்பிள்ளைக்கு பெண் தேவை. BSc பட்டதாரியை எதிர்பார்க்கின்றோம். நேரில் தொடர்புக ளுக்கு: 024 2224814, 077 8069921. 

  *************************************************

  அளவெட்டி, இந்து வெள்ளாளர், 1985, அனுஷம், Senior, Electrical Engineer, USA Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. www.thaalee.com போன் 2520619.

  *************************************************

  நல்லூர், இந்து வெள்ளாளர், 1985, திருவாதிரை, BSc, Computer, UK Citizen மாப்பிள்ளைக்கு பெண்தேவை. Profile No. 22294 www.thaalee.com போன் 2523127.

  *************************************************

  நீராவியடி, இந்து வெள்ளாளர், 1977, அஸ்தம், Consultant, Denmark, Citizen. Divorced மாப்பிள்ளைக்கு பெண்தேவை. 4இல் செவ்வாய். Profile No. 22581 www.thaalee.com போன் 2520619.

  *************************************************

  கரவெட்டி, இந்து வெள்ளாளர், 1985, மூலம் System Engineer, Singapore Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile No. 22217 www.thaalee.com போன் 2523127.

  *************************************************

  Tamil Hindu, Colombo based Indian origin Vellalar Thevar respectable parents seek qualified partner for their son 31 yrs. 5’ 11’’ tall fair handsome BSc, IBSL Sri Lanka qualified Manager reputed Bank Natchathiram Aththam 2 Kanni Rasi Mars in 10th house no malefic please write with B/chart and details. G – 988, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *************************************************

  இந்து மத செட்டியார் குலம், 34 வயது ஆயிலிய நட்சத்திர சுயதொழில் புரியும் திருமணமாகாத மகனுக்கு வட மாகாண தொழில் புரியும் மணமகள் தேவை. விவாகரத்தானோர் மற்றும் கணவனி ழந்தோரும் விண்ணப்பிக் கலாம். 075 7427803.

  *************************************************

  இந்திய வம்சாவளி முக்குலம் டுபா யில் Star Hotelஇல் Front Office Manager பணிபுரியும் மணமகனுக்கு (1987) மணமகள் தேவை. சீதனம் எதிர்பார்க்க ப்படும். தொடர்பு. 075 2751247.

  *************************************************

  கண்டி, வயது 26. Chinese Chef ஆக தொழில் புரியும் விவாகரத்தான குழந் தைகளற்ற மணமகனுக்கு நல்ல மண மகளை தாயார் எதிர்பார்க்கின்றார். 076 6378041. 

  *************************************************

  யாழ். இந்து பட்டதாரி 1978 பிறந்த டென்மார்க் சிற்றிசன் கண்டி 31 வயது, 32 வயது முக்குலம் கட்டாரில் உயர் பதவி வகிக்கும் மணமகன்மாருக்கு அழகிய மணமகள்மார் தேவை. (திருமணத் திற்கு பிறகு வெளிநாடு கூட்டிச் செல்ல ப்படும்) Tel. 077 5528882. 

  *************************************************
  ஆறுநாட்டு வெள்ளாளர் சோழிய வெள்ளாள பெற்றோர் தமது 31. வயது Engineer மகனுக்கு உள்நாட்டிலோ/ வெளிநாட்டிலோ Engineer, Doctor வரன் தேடுகின்றனர். ஜாதகம், புகைப்பட த்துடன் தொடர்பு கொள்ளவும். பொருத்தமற்றவை திருப்பி அனுப்பி வைக்கப்படும். G – 991, C/o கேசரி மணப் பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தாரமிழந்த 7 வயது மகளுடன் வாழும் தனியார் துறையில் முகாமையாளராக பணிபுரி யும் மணமகனுக்கு குடும்பப் பாங் கான மணமகள் தேவை. E–mail: luckycat2020@yahoo.com G – 990, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *************************************************

  2016-02-15 12:39:02

  மணமகள் தேவை - 14-02-2016