• மணமகன் தேவை -14-02-2016

  கொழும்பு, கள்ளர், 1988.06.19,  5’ அடி, பொது நிறம், தனியார் துறையில் பணிபுரியும் பெண்ணுக்கு 29 – 35 வயதிற்குட்பட்ட படித்த நிரந்தர தொழில் புரியும் மணமகனைப் பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். Tel. 071 7159617, 075 8594741.

  ****************************************************

  முஸ்லிம் சையித் வங்கிசம் மௌலானா 24 வயது 5’ 1” உயரமுடைய நன்கு கல்வி பயின்ற அழகிய மகளுக்கு படித்த இபாபத்தான சையித் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். Tel. 077 6238839.

  ****************************************************

  இந்து வேளாளர் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 1973, 1974 ஆண்டுகளில் பிறந்த மணமகள்மாருக்கு மணமகன்மார் தேவை. நற்குணமுள்ள மணமகன்மாரை எதிர்பார்க்கின்றோம். தொடர்புக்கு: 077 8189777. 

  ****************************************************

  PHD படிப்பிற்காக வெளிநாடு செல்ல விருக்கும் வெள்ளாளர் இன RC வயது 26. MSc Bio Technology படித்த பெண் ணிற்கு ஏற்ற ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் படித்த வரன் தேவை. Tel. 077 3429347, 072 9504877. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர், 1981 மிருக சீரிடம் 2 இல் செவ்வாய் பாவம் 12 BSc CIMA Accountant மணமகளுக்கு தகுந்த மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ****************************************************

  34 வயது பொது நிறமுடைய முஸ்லிம் மார்க்கப்பற்றுள்ள 5’ 3” (Dip. Optometrist) தொழில் புரியும் மணமகளுக்கு மார்க்கப் பற்றுள்ள கௌரவமான தொழில் புரியும் மணமகன் தேவை. Tel. 075 5908498. 

  ****************************************************

  கொழும்பு இந்து மதம் அரச நிரந்தர ஆசிரியை மகளுக்கு தகுந்த வரனை தாயார் தேடுகின்றார். 1974. தொ.பே: 076 8348 504. 

  ****************************************************

  யாழ்ப்பாணம் சைவம் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட 1990 இல் பிறந்த, பரணி நட்சத்திரம் கொழும்பில் தனியார் வங்கியில் கடமையாற்றும் சைவ போசனமுடைய மணமகளுக்கு சைவ போசனமுடைய வரன் தேவை. தொடர்புக்கு: 0777 702353. 

  ****************************************************

  40 வயது, தனுசு இராசி, உத்திராடம் நட்சத்திரம் 8 இல் சூரியன், செவ்வாய், பாவம் 39 உடைய மணமகளுக்கு 50 வயதுக்கு உட்பட்ட மணமகன் தேவை. தாரமிழந்தோர் மற்றும் சட்ட ரீதியாக விவாகரத்தானோரும் விண்ணப்பிக்க லாம். தொடர்பு கொள்ளவும். 076 5253 339.

  ****************************************************

  மலையகம் இந்து தேவேந்திர பள்ளர் 1989 ஆம் ஆண்டு பிறந்த, வங்கியில் கடமையாற்றும் மணமகளுக்கு மண மகனை எதிர்பார்க்கின்றோம். அரச உத்தி யோகம் தொழிற் தகைமை உடையோர் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். தொடர் புக்கு: 077 5179088. 

  ****************************************************

  28 வயது நிரம்பிய படித்த பட்டதாரியான சொப்ட்வெயார் இன்ஜினியராக தொழில் புரியும் யாழ். கொழும்பைச் சேர்ந்த கும்ப இலக்கினம் திருவாதிரை 4 ஆம் பாதம் நட்சத்திரத்தை உடைய மணமகளுக்கும் மற்றும் வங்கியில் முகாமையாளராகத் தொழில் புரியும் யாழ். கொழும்பு RC மணமகளுக்கும் படித்த பட்டதாரியான கணக்காளர், வங்கி முகாமையாளர்கள், வைத்தியர்கள், உள்நாடு– வெளிநாடு PR உள்ள மணமகன்மார் தேவை. தொடர்புகளுக்கு: 19, கல்பொத்த வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13. 072 3244945, 077 0492255. 

  ****************************************************

  யாழ் இந்து வோளாளர் 1989, Technical Officer, UK, மணமகளுக்கு மணமகன் தேவை. 54, Shoe Road, Colombo – 13. 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  ****************************************************

  கொழும்பு R/C 1988 படித்த மணமக ளுக்கு படித்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 076 8642646. sasicruze@hotmail.com 

  ****************************************************

  முஸ்லிம், 1980, Teacher மணமகளுக்கு மணமகன் தேவை. 54, Shoe Road, Colombo 13. 011 4343796, 0112 349899. support@realmatrimony.com 

  ****************************************************

  முஸ்லிம், 1992, Accountant மணமகளு க்கு மணமகன் தேவை. 342B1, Akbar Town, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com 

  ****************************************************

  முஸ்லிம், 1985, Unemployed, Divorced மணமகளுக்கு மணமகன் தேவை. 342B1, Akbar Town, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com

  ****************************************************

  முஸ்லிம், 1988, Financial Controller, மணமகளுக்கு மணமகன் தேவை. 18, Mallika Lane, Colombo 6. 011 4380900, 011 4380899, 0777 111786. support@realmatrimony.com

  ****************************************************

  முஸ்லிம், 1986, Unemployed, மணமகளு க்கு மணமகன் தேவை. 54, Shoe Road, Colombo 13. 011 4343796, 0112 349899. support@realmatrimony.com 

  ****************************************************

  Christian RC, 1989, Unemployed Divorced, மணமகளுக்கு மணமகன் தேவை. 18, Mallika Lane, Colombo 6. 011 2596688, 011 4323916, 0777 111786. support@realmatrimony.com

  ****************************************************

  இந்து, பள்ளர், 1991, Teacher, மணமகளு க்கு மணமகன் தேவை. 54, Shoe Road, Colombo 13. 011 4343796, 0112 349899. support@realmatrimony.com 

  ****************************************************

  இந்து, நளவர் 1987, Auditor மணமகளு க்கு மணமகன் தேவை. 18, Mallika Lane, Colombo 6. 011 2596688, 011 4323916, 0777 111786. support@realmatrimony.com

  ****************************************************

  Christian RC, 1983, Accountant மணமகளு க்கு மணமகன் தேவை. 342B1, Akbar Town, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123. support@realmatrimony.com

  ****************************************************

  Parents Looking partner for Daughter Graduate, Living in UK 40 Years, Never Married, Fair and Pretty Young look from Respectable Jaffna Vellalar Family. Well Educated and Holding Good Job in UK. Need Colombo UK Educated Bridegroom. 076 8633487. 

  ****************************************************

  சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கும்: UK (Students) MSc 30/31/32– SL: IT: 26/27; CIMA: 28/ 37; MSc 30/32 வயது மணமகள்மாருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1, Ferna ndo Road, வெள்ளவத்தை. 2363870. 

  ****************************************************

  யாழ். இந்து கோவியர் 1986, திருவாதிரை 2 இல் செவ்வாய் பாவம் 52. IT Management of IT BSc உள்நாடு அல்லது வெளிநாடு மணமகன் தேவை. 077 6533656, 2559862. 

  ****************************************************

  இந்து வயது 26. உயர்குலம் BSc பட்டம் பெற்றுத் தொழில் புரியும் பெண்ணுக்குப் பொருத்தமான படித்த உத்தியோகம் பார்க்கும் வரன் தேவை. தொடர்புக்கு: 077 1171463. 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, Dental Surgent, India மணமகளுக்கு மணமகன் தேவை. 342B1, Akbar Town, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123.  support@realmatrimony.com

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1987 சுவாதி செவ் வாயற்ற 34 பாவம் MBBS Doctor மணமகனிற்கு படித்த மணமகன் தேவை. சாய்நாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. saainathan.lk@gmail.com 

  ****************************************************

  யாழ் Christian RC வேளாளர் 1985, Bank Officer, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 434429, 077 4380900 chava@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்து கோவியர் 1987, உத்தராடம், Engineer, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4343128, 077 4380900 chava@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்து செட்டியார் 1990, உத்தரம், Cashier, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900 chava@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1978, சதயம், Bank officer, India Citizen மணமகளுக்கு மணமகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900 chava@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1990, கேட்டை,Student, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4343130, 077 4380900 chava@realmatrimony.com

  ****************************************************

  எங்களிடம் 1000ற்கும் மேற்பட்ட மணமக்களின் விபரங்கள் உள்ளன. நீங்கள் பார்வையிட விரும்பினால் கட்டணம் இன்றி பதிவு செய்த பின் பார்வையிடலாம். www.thirukalyanam.lk 0777 877717, 011 4566665. Email: info@thirukalyaam.lk.

  ****************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கிறிஸ்தவம் (Non RC), ஆசிரியையும் அரச அங்கிகாரம் பெற்ற மொழிபெயர் ப்பாளரும் வயது 29 மணமகளுக்கு 33 வயதுக்குட்பட்ட மணமகன் தேவை. தொடர்பு. 077 1540951.

  ****************************************************

  மலையகம் இந்து 1985 இல் பிறந்த கும்ப இராசி, சதய நட்சத்திரம் கொண்ட BSc பட்டம் பெற்ற அரச தொழில் புரியும் மணமகளுக்கு நன்கு படித்த ஒழுக்கமுள்ள மணமகனை பெற்றோர் விரும்புகின்றனர். தொடர்பு கொள்ளவும். 045 2231047 (மாலை 4 மணிக்கு பின்) 077 9981712. 

  ****************************************************

  உரும்பிராய், இந்துவெள்ளாளர், 1985, ரோகினி, BSc, Management Accountant, UK Citizen பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile – 23477, www. thaalee.com போன். 2523127.

  ****************************************************

  பருத்தித்துறை, இந்து வெள்ளாளர், 1977, விசாகம், CIMA Fully Qualified, UK Citizen. எழுதி குழம்பிய பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. 8இல் செவ்வாய். Profile – 18939, www. thaalee.com போன். 2520619.

  இந்திய வம்சாவளி இந்து வயது 49 உடைய சகோதரிக்கு பொருத்தமான மணமகனை சகோதரன் எதிர்பார்க்கின் றார். சிறு பிள்ளைகளுடன் தாரமிழந்தவர் களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு களுக்கு. 071 3317903, 077 1553535.

  ****************************************************

  அரச தொழில் புரியும் 35 வயது 8இல் செவ்வாயுடைய 5’ 4” உயரமுடைய மலையகத்தைச் சேர்ந்த முக்குலத்தைச் சார்ந்த பட்டதாரி மணமகளுக்கு பொருத்தமான வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். மலையகத்தவர் விரும்பத்தக்கது. புகைப்படம் ஜாதகம் விபரங்களுடன் விண்ணப்பிக்கவும். smdevi21@gmail.com

  ****************************************************

  கோப்பாய் இந்து வெள்ளாளர், 1986, பரணி, BA (Hons) LLB, UK Citizen பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. 4 இல் செவ்வாய். Profile – 23282, www. thaalee.com போன். 2520619.

  ****************************************************

  Tamil Hindu Indian origin Colombo based Vellalar Thevar respectable parents seek partner for their daughter 33. 5’ 4” mechium complexion smart pleasant Asst. Manager in reputed firm MBA, members IBSL Sri Lanka and Toast Masters club qualified. Substantial dowry self driven brand new Car 30 pch. Prime Land Colombo Suburb etc. Natchathiram Siththirai 3, Rasi Thula Mars in 11th house write with chart. G – 989, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ****************************************************

  இந்து கொழும்பு சட்டப்படி விவாகரத்துப் பெற்ற வயது 35 தனியார் கம்பனியில் உயர் பதவி வகிக்கும் மகளுக்கு படித்த நல்ல தொழில் புரியும் அன்பான பொறுப்புள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஜாதி தடையில்லை. G – 987, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ****************************************************

  இந்திய வம்சாவளி இந்து உயர்குலம் 32 வயது 28 வயது, அழகிய பட்டதாரி வசதியான குடும்ப பெண்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு மணமகன்மார் தேவை. 077 6960462. 

  ****************************************************

  கிளிநொச்சி 1981 பிறந்த குறுகிய காலத்திற்குள் விவாகரத்துப் பெற்ற கனடா சிற்றிசன், யாழ். இந்து வெள்ளா ளர் 30 வயது பட்டதாரி கனடா சிற்றி சன் மணமகளுக்கு ஓரளவு படித்த (ஸ்பொன் சர் செய்து கனடா எடுக்கப்ப டும்) மணமகன் தேவை. Tel. 066 20550 77. 

  ****************************************************

  மலையகம் இந்து ஆதித் திராவிடம் +கலப்பினம் 25,000/= ற்கு மேல் வரு மானம் பெறும் அரசாங்கப் பாடசாலை ஆசிரியைக்கு 45– 55 வயதிற்குள் அரசாங்க or நிரந்தரத் தொழில் புரிபவர் தேவை. சொந்த வீடு, நகைகள் உள்ளன. பொருத்தமானவர்கள் தொடர்பு கொள்ள வும். G – 992, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  2016-02-15 12:36:32

  மணமகன் தேவை -14-02-2016

logo