• வி்ற்பனைக்கு -30-04-2017

  அச்­சகம் விற்­ப­னைக்கு. சிறந்த வாடிக்­கை­யா­ளர்கள் கட்­ட­மைப்பை கொண்­டுள்ள அச்­சகம் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. Heidelberg, KORS, Platen. Cylinder, Rayobi, N480 Indian Guilotine, Sthal Folding Machine, Plate Maker. என்­ப­வற்­றுடன் விற்­ப­னைக்கு உண்டு. vishvaprint@yahoo.com தொடர்­புக்கு: 071 6802420    

  *****************************************************

  சைவ ஹோட்­டலில் பாவித்த சாமான்கள் விற்­ப­னைக்­குண்டு. 03 அரவை மெசின், 8 டேபல் கதி­ரைகள், Show case 01, கேஸ் குக்­கர்கள் பெரி­யவை 03, 3KV ஜென­ரேட்டர், பெரிய தோசைகல், ஓட்­ட­லுக்கு தேவை­யான அனைத்து சமையல் பாத்­தி­ரங்­களும் உள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு: 072 5296056, 077 9943110 இல.45, பழைய சோனக தெரு, கொழும்பு–12.  

  *****************************************************

  பாவித்த Hotel உப­க­ர­ணங்­க­ளான டேபிள், ஜூஸ் Counter, நாற்­காலி உட்­பட Hotel உப­க­ர­ணங்கள் அனைத்தும் விற்­ப­னைக்கு உண்டு. 146, Kew Road, Colombo 2. Tel. 072 3707376, 076 8678192. 

  *****************************************************

  CR Books, Ex. Books, Rulling/Wire Stiching Machine, 250Kg Avery Scale/ Envelope Die Cutters பல Size களில் மற்றும் பல மர/ இரும்பு தள­பா­டங்கள், பெரிய மேசைகள்/ Straw Board / Cotton Waste, கண்­ணாடி Showcase. பார்­வைக்கு பின் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 55/1, ஸ்ரீ மகிந்­த­தர்ம மாவத்தை கொழும்பு 9 Tel: 011 2697729.

  *****************************************************

  பாவிக்­காத புத்தம் புதிய (Brand New) தேக்கு மர அலு­மா­ரியும் (Teak Almyrah) தேக்கு மர இரட்டைக் கட்­டிலும் (Teak Double Bed) மலிவு விலையில் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 076 8416152. 

  *****************************************************

  டிமை (Demy) லன்ஞ் பேபர் 17’x17’ அள­விற்கு வெட்டி 5 கிலோ பண்­ட­லுக்கு பொதி செய்து விற்­கப்­படும். 1 கிலோ 100/= தொடர்பு: 077 2518877.

  *****************************************************

  Rubber Stamp Materials and Rubber Stamp 14 நிமி­டத்தில் செய்து கொள்­ளலாம். 173 P 7, George, R De Silva, Mawatha Kotahena (Front the BOC) 077 7566796, 071 8052401. 

  *****************************************************

  Nissan Sunny N16 EX Saloon for sale. M. Year 2001, Registered year 2006, KF – Auto, Full Option, Dual Air Bags, ABS, 1500 CC, Alloys, Japan, Excellent Condition, Used by professional lady. Further details Abdul – 077 3686033.

  *****************************************************

  1 நாள் வய­து­டைய புரொ­யிலர் குஞ்சு மற்றும் சிவப்பு, வெள்ளை முட்டை கோழி குஞ்­சுகள் விற்­ப­னைக்கு. கோல்டன் வெதர்ஸ் பார்ம் நீர்­கொ­ழும்பு. 0777 076030, 0777 126220.

  *****************************************************

  ஜப்­பானில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட புல்­வெட்டும் தச்சு வேலை மெஷின், பிரேட்­கிறீல், பெண்­க­ளுக்­கான மவுன்டன் சைக்கிள், PSD வாயு இயந்­திரம் 70, 90, 125 சேன் பொலக்க ½ – 10 டொன் வரை லேத்/ மிலின் மெஷின், குபோடா உழவு இயந்­திரம் ஸ்டேன்ட் கடி­காரம், டயர், இலக்­டரிக் மோட்­டார்கள், நீர் மோட்டார்ஸ் 02, 03 அங்­குலம் ஹயி பிரஷர் மெஷின் உள்­ளிட்ட ஏனைய டூல்ஸ் விற்­ப­னைக்கு. 031 2299434, 072 8325004.

  *****************************************************

  10, 25, 30, 60 எஸ்­க­வேடர் மெஷின், Wood Machine, Forklift, Generator உள்­ளிட்ட ஏனைய கட்­டு­மான உப­க­ர­ணங்கள் விற்­ப­னைக்கு. Hitachi 200 இயந்­திரம் சிறிய குறைப்­பாட்­டுடன் விற்­ப­னைக்கு. லீசிங் வச­தி­யுடன். 011 2098300, 077 4788153. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் சிறிது காலம் பாவித்த 3 X 3 மூன்று மேசை + 12 கதி­ரைகள், Sisil Bottle Cooler, Hot Cupboard ஆகி­யவை உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 2712846, 075 2826272.

  *****************************************************

  பாவித்த நீர் கொள்­கலன் (Water Bowser) விற்­ப­னைக்கு உண்டு. கருக்­குவ தோட்டம், மாதம்பே, சிலாபம். தொடர்பு: 077 0591221. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை Colombo இல் பாவித்த வீட்டு மரத்­த­ள­பா­டங்கள், Cushion, கட்டில், டைனிங் டேபிள், போன்­றன உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1300191. 

  *****************************************************

  ஜென­ரேட்டர் லிஸ்ட்டர் ப்ரேட்டர் புதி­தாக KW 7, Brand New re– Condition, Sound proof சிங்கல் பேங் (Genuine – Lister/ Petters) இங்­கி­லாந்­தி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்­டது. பாணந்­துறை. 072 6267432, 077 8460696. 

  *****************************************************

  2017-05-02 17:07:20

  வி்ற்பனைக்கு -30-04-2017